உங்கள் பதிவைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தேன். நன்றி. நான் மதுரைக்காரன்தான். ஆனால் 20 வருடங்களாக கனடாவில் வசிக்கிறேன். உங்கள் பொருட்களை நான் வாங்க வேண்டும் என்றால் எப்படி வாங்குவது என்று தயவு செய்து விளக்கவும்.
இந்த மாதிரியான வத்தல் இல்லாம சோறு வாய்க்குள்ள போக மாட்டேங்கறதே எதனா ஒன்னு வறுத்து வச்சாதா சோறு இறங்கறது வயிற்றுக்குள்ள அரிசி முறுக்கு வத்தல் (புழுங்கல் அரிசி) எங்க வீட்ல பேவரிட் சாயிந்திர டீ யோடு பொறிச்ச அரிசி முறுக்கு வத்தல் நாங்க தின்பண்டம் போல சாப்பிடுவோம் வித விதமான தானிய நூடுல்ஸ் இந்த காலத்திற்க்கு தேவையானது தான் எல்லோருக்கும் (கேள்விக்கேட்ட பதிலைச் சொன்ன) வாழ்த்துக்கள்
greetings from madras, the female told that there are dealers all o er india and if there, please tell me the Madras Based dealer or distributor. Also video was really informative, warm regards, ramesh
தமிழை இப்படி பேசுவது தான் இப்போது உள்ள நடைமுறை. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் இப்படி என்றால் சென்னை தமிழ் கெட்ட வார்த்தை இல்லாத எந்த ஒரு வாக்கியமும் இல்லை.
Hi sister ivanga noodles elame maida iruku nanga vanginom enga kadaikaga and veetu use ku nu aana maida irundanla use panala and taste maker layum MSG mono sodium glutamate iruku which is very harmful to health
இவ்வளவு நாளாக தெரியாமல் போய்விட்டதே ,நன்றி இன்றே வருகிறேன்
உங்கள் பதிவைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தேன். நன்றி. நான் மதுரைக்காரன்தான். ஆனால் 20 வருடங்களாக கனடாவில் வசிக்கிறேன். உங்கள் பொருட்களை நான் வாங்க வேண்டும் என்றால் எப்படி வாங்குவது என்று தயவு செய்து விளக்கவும்.
கீழ மாசி வீதி டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் எதிரில் Udhayas Appalakadai
Apdilam nambirathinga nanga nerla poyi millet noodles sigappu arisi noodles karuppu kavuni noodles lam elame vangunom enga kadaikkaga, aana elaathulaiyum all purpose flour serthurukanga and taste maker la MSG iruku chemicals than kozhanthai ngaluku lam kudukave kudadu romba keduthal nga ..avanga solrathu epdi healthy nu solranganu terila sathiyama...
Super....சகோதரி நீங்க பேசுற விதத்திற்காகவே உங்க கடைக்கு வரலாம்.. சீக்கிரம் வரேன்... அன்புடன் திருமங்கலத்தில் இருந்து Rifana
Thank you.... welcome my shop
ஏன் அம்மா சென்னையிலும் வைக்கலாமே.நான் இதை வரவேற்கிறேன்.சோறுமடாடும் இல்லை.மற்ற எல்லாமே இருக்கிறது.ஆச்சர்யமாக உள்ளது
நன்றி. மிகவும் நல்ல பயனுள்ள கடை.
Ama naan kid ah erukum pothum erunthu vanguren
Very useful video,Sago!!! Its very useful & healthy stuffs....surely I will visit this shop if I go to India,thank u
S thk u
Apdilam nambirathinga nanga nerla poyi millet noodles sigappu arisi noodles karuppu kavuni noodles lam elame vangunom enga kadaikkaga, aana elaathulaiyum all purpose flour serthurukanga and taste maker la MSG iruku chemicals than kozhanthai ngaluku lam kudukave kudadu romba keduthal nga ..avanga solrathu epdi healthy nu solranganu terila sathiyama...
Arumai nalla muyatchi congratulations
Super ma intha Mari kadai kovaila iruntha adras kuduga please
பயனுள்ள வீடியாே நன்றி
Thk u
வாழ்த்துக்கள் தங்கை மிக மிக சிறப்பு மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் . . .
Super .......akka....cleara explain panringa
Evlo rate nu sona online la order pana easya irukum
மதுரை பைபாஸ்ரோடு/
காளவாசல்/ ஜெயராம் பேக்கரி.
பஸ் ஸ்டாப் அருகில் உங்கள்
சிறப்பு விற்பனையை
வாங்க சிறந்த மையம் ஆகும்.
விரைவில் தொடங்கலாமே.
Very useful video l live in madurai I go to purchase in this shop one-day noodles la itthannai veritya super sister
S sis personally naan use pannuren millet noodles super ah erukum and must try poondu podi,onion vadakkam
@@GayuMaduraiShopping neenga yen unga channel kaga ipdilam solringa.ela noodles layume maida iruku , and taste maker la MSG mono sodium glutamate ,idhu sapta kandippa cancer varum..neenga edhu promote panalum nalladhu matum promote panunga sister ipdilam panathinga
இந்த மாதிரியான வத்தல் இல்லாம சோறு வாய்க்குள்ள போக மாட்டேங்கறதே எதனா ஒன்னு வறுத்து வச்சாதா சோறு இறங்கறது வயிற்றுக்குள்ள
அரிசி முறுக்கு வத்தல் (புழுங்கல் அரிசி) எங்க வீட்ல பேவரிட்
சாயிந்திர டீ யோடு பொறிச்ச அரிசி முறுக்கு வத்தல் நாங்க தின்பண்டம் போல சாப்பிடுவோம்
வித விதமான தானிய நூடுல்ஸ் இந்த காலத்திற்க்கு தேவையானது தான்
எல்லோருக்கும் (கேள்விக்கேட்ட பதிலைச் சொன்ன)
வாழ்த்துக்கள்
Very healthy product mam
Apdilam nambirathinga nanga nerla poyi millet noodles sigappu arisi noodles karuppu kavuni noodles lam elame vangunom enga kadaikkaga, aana elaathulaiyum all purpose flour serthurukanga and taste maker la MSG iruku chemicals than kozhanthai ngaluku lam kudukave kudadu romba keduthal nga ..avanga solrathu epdi healthy nu solranganu terila sathiyama...
Gayu sister you are rocking your videos very useful thank you for share it 👌👌
Thk u sis
வெளி ஊருக்கு பார்சல்
அனுப்ப முடியுமா
Visited Ur complete business video,able to understand the quality of products on sale. Wish to meet ur shop soon. Thank you.
Super sis ma semma good video
Super sister😧😦😲😲😲semma🤝🤝👍👍👍👍👍👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼
Semmaya iruke 🤔🤔🤔
Great madam. Both video maker amd shop Good video
Thk u sis
அருமை அருமை அருமை
Online shopping kidaikkuma sis💐💐💐
greetings from madras, the female told that there are dealers all o er india and if there, please tell me the Madras Based dealer or distributor. Also video was really informative, warm regards, ramesh
Wooooooooooooowww super ma...
Thk u
Thk u sis
Apdilam nambirathinga nanga nerla poyi millet noodles sigappu arisi noodles karuppu kavuni noodles lam elame vangunom enga kadaikkaga, aana elaathulaiyum all purpose flour serthurukanga and taste maker la MSG iruku chemicals than kozhanthai ngaluku lam kudukave kudadu romba keduthal nga ..avanga solrathu epdi healthy nu solranganu terila sathiyama...
All the products r very healthy and delicious. Especially millet noodles. Nice shop and the owner is very nice person.
Apdilam nambirathinga nanga nerla poyi millet noodles sigappu arisi noodles karuppu kavuni noodles lam elame vangunom enga kadaikkaga, aana elaathulaiyum all purpose flour serthurukanga and taste maker la MSG iruku chemicals than kozhanthai ngaluku lam kudukave kudadu romba keduthal nga ..avanga solrathu epdi healthy nu solranganu terila sathiyama...
தருபூசணி விதைகள் கிடைக்குமா?மேடம்
Super
Useful
Do have any link where I can see ur different products so I can order it online pl tel
Meka mahilchi ammaeanakuhoseal vilaiku vandum shop ku vaendum amma
ஒரு வேண்டுகோள்.... முடிந்தவரை நீங்கள் பேசும் போது எளிமையான தமிழ் வார்த்தை களை பயன்படுத்தவும்....
தமிழை இப்படி பேசுவது தான் இப்போது உள்ள நடைமுறை. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் இப்படி என்றால் சென்னை தமிழ்
கெட்ட வார்த்தை இல்லாத எந்த ஒரு வாக்கியமும் இல்லை.
🤲🖐️🤚🇱🇰🧕🕌✈️🏣🤳🕋
Super Priya good 😍
🙂
pure vegetarian preparations?,
உங்கள் கடை மதுரையில் எங்கே உள்ளது?
Please take care of background noise
Useful video
Great work
Noodles 10 rs pack venum tastd panni pakas or 30 es
Super akka
Price LIST
Chinna vengayam vadagam price?
20 குட vangalam sis
Can you provide me their website pls?
தேவைப்பட்டால் கொரியர் அனுப்ப முடியுமா
அரிசி வடகம் கிலோ என்ன விலை ? Sample show me.
30rs 40rs dhan irukum.. enga area shop dhan romba nalla irukum
Area name, shop name please
உதயா அப்பளக்கடை கடை
Apdilam nambirathinga nanga nerla poyi millet noodles sigappu arisi noodles karuppu kavuni noodles lam elame vangunom enga kadaikkaga, aana elaathulaiyum all purpose flour serthurukanga and taste maker la MSG iruku chemicals than kozhanthai ngaluku lam kudukave kudadu romba keduthal nga ..avanga solrathu epdi healthy nu solranganu terila sathiyama...
Online shopping available ah
Online delivery can we get? We r at mumbai
S all over India delivery available mam
Apdilam nambirathinga nanga nerla poyi millet noodles sigappu arisi noodles karuppu kavuni noodles lam elame vangunom enga kadaikkaga, aana elaathulaiyum all purpose flour serthurukanga and taste maker la MSG iruku chemicals than kozhanthai ngaluku lam kudukave kudadu romba keduthal nga ..avanga solrathu epdi healthy nu solranganu terila sathiyama...
Wholesale irukka
Thallippu vadagam irukka
Eruku mam
Business opportunities iruka
Without maida noodles iruka
Eruku
Hi sister ivanga noodles elame maida iruku nanga vanginom enga kadaikaga and veetu use ku nu aana maida irundanla use panala and taste maker layum MSG mono sodium glutamate iruku which is very harmful to health
Cash on delivery available la mam
No mam
நிச்சயமாக கொடுக்க மாட்டார்கள்
They are not there in whattsapp
தமுக்கம் எதிரில் உள்ள bsnl ஆபீஸ் எதிரில் உள்ளதா இந்த கடை
இல்லை மதுரை தேர்முட்டி தெரு
East masi Street BSNL office opposite
Nan epavum Ingathan vagugom.
🕉 💯 🇮🇳
கலர் அப்பளம் இருக்கா
கலர் அப்பளம் சாப்பிடுவதை தவிர்க்கவும்
🙏🏽🙏🏽💐👋🙋♂️👍👌
Actually very lethargic treatment,
kanna onnum viyabaram illa viyabaram aanal vilambaram thevai illai
Inthakadaikku yarum pogatjinga onnum sariilla bad things
Aama nanum nambi tan ponen aana elathukum maida tan potrukanga ,yen apo thappa promote panranganu terila, nanga nerla poyi millet noodles sigappu arisi noodles karuppu kavuni noodles lam elame vangunom enga kadaikkaga, aana elaathulaiyum all purpose flour serthurukanga and taste maker la MSG iruku chemicals than kozhanthai ngaluku lam kudukave kudadu romba keduthal nga ..avanga solrathu epdi healthy nu solranganu terila sathiyama...kozhanthainga sapdave kudadu idanala tan cancer lam varuthe
NITHANAMAGA PESAUM WHY UNNECESSARY SPEED SPEECH
Super akka