உலகின் பணக்கார ராணியின் ஆடம்பர வாழ்க்கை | Queen Elizabeth Rich Lifestyle | Tamil Galatta Facts

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ม.ค. 2025

ความคิดเห็น • 187

  • @gamingscholars4282
    @gamingscholars4282 2 ปีที่แล้ว +21

    Bro 5:35 queen Elizabeth gloues podamale handshake panna ga

  • @sangeetha8408
    @sangeetha8408 2 ปีที่แล้ว +30

    என்னதான் வசதி வாய்ப்போட வாழ்ந்தாலும் நோய் நொடி இல்லாம சந்தோஷமா அன்போட வாழ்றது தான் வசதியான வாழ்க்கை ஏழையாக இருந்தாலும் அது சந்தோஷம்தான்

  • @suriyasharma8677
    @suriyasharma8677 2 ปีที่แล้ว +50

    என்ன தான் கோடீஸ்வரராக இந்த அம்மையார் வாழ்ந்து முடித்தாலும், எத்தனை வசதிகள் சேவைகள் செய்ய ஆட்கள் இருந்தாலும், இயற்கை வாழ விடுவதில்லை.
    மண்ணில் பிறந்த அனைத்து மனிதர்களும் தங்களை தாங்களே ஏழை, நடுத்தர, பணக்காரர், கோடீஸ்வரர் என பிரித்து வாழ்ந்தாலும், இறுதியில் அனைவரையும் ஓரே இடத்தில் அடக்கம் செய்து கொள்கிறது.
    வாழ்கையில்
    புரியாத ஒரு ரகசியம் இயற்கையை கணிக்க முடியாத ஒன்று மட்டுமே..

    • @saraswathicutekitty8892
      @saraswathicutekitty8892 2 ปีที่แล้ว

      What ever it's lifela enbam thunbam erandum undu kodigalil thilaiththu golden plate LA sabbittu gold bed LA paduththu purandalum vairam vaiduriyam aninthu joliththalum aritharam thadavi uthattil sayam poci. beauty aga valam vanthalum vensamarai veesi kai kal pidiththu Vida worker vaiththu erunthalum mooch chu Kattu udal vittu pogum pothu yaridamum sollamal pogum appa yarum thunaikku varuvathillai vai thiranthu pogum heir etharkku oreay arpattam than yeano

    • @nathannathan5869
      @nathannathan5869 2 ปีที่แล้ว +1

      வாழ்க்கையின் தத்துவத்தை அப்படியே சொல்லிட்டிக

  • @joyjasline3428
    @joyjasline3428 9 หลายเดือนก่อน +1

    Amazing n Blessed lifestyle of our Dear highness Queen Elizabeth ❤❤❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @tharajonita8676
    @tharajonita8676 ปีที่แล้ว +2

    Indha Madhiri Vazhndhavangala Pathu Sandhosha Padavum Oru Nalla Manasu Venum . . Poramai Pada Kudadhu . . Love U Ma ❤❤❤
    Very Luckiest Queen . . 🎉🎉🎉🎉
    May Ur Soul 'RIP 🙏

  • @abinayasis4003
    @abinayasis4003 2 ปีที่แล้ว +25

    வசதியான ஜெயில்

  • @tharajonita8676
    @tharajonita8676 ปีที่แล้ว +1

    Wooooowww Its Realy Wonder . . 🎉🎉
    So BLESSED QUEEN . . 🙏🙏🙏
    ❤LOVE U QUEEN ELIZABETH ❤️
    MAY UR SOUL REST IN PARADISE 💝

  • @Navin126
    @Navin126 ปีที่แล้ว +1

    Thala this seconds notes 5:30 to 5:35 😂😂nee sona la thala

  • @sheelathivyamary7730
    @sheelathivyamary7730 2 ปีที่แล้ว +6

    Amma majesty queen super. Almighty Jesus Christ blessed abandently. Heavenly blessing .Praise the lord.

  • @DeviDevi-wu1ij
    @DeviDevi-wu1ij 2 ปีที่แล้ว +22

    அதிக பணம் வச்சிருக்கிற வங்க பணக்காரங்க இல்ல, படுத்த உடனே தூங்குறவங்க தான் ரொம்ப பெரிய பணக்காரங்க 😇🥱😴

    • @user-qg2nm8td6y
      @user-qg2nm8td6y 2 ปีที่แล้ว +1

      Aana enaku intha rendum kedayathu

  • @JiminJimin-er4vi
    @JiminJimin-er4vi 2 ปีที่แล้ว +42

    உலக வரலாற்றின் 70 ஆண்டுகள் காமன்வெல்த் நாடுகளையும் ஆட்சி செய்தவர் இங்கிலாந்தின் மகாராணி குயின் எலிசபெத் அவர்கள் 🥺🥺

  • @AhmedNisha-g3c
    @AhmedNisha-g3c 11 หลายเดือนก่อน +1

    Ivanga kakka golda😊😊😊😊

  • @anuabsan5859
    @anuabsan5859 2 ปีที่แล้ว +5

    Allah pothumanevan👍👍

  • @AInbarajsAInbarajs
    @AInbarajsAInbarajs 2 ปีที่แล้ว +2

    Super

  • @rdasss
    @rdasss 11 หลายเดือนก่อน +1

    Mataver life paarthu santhosa padunkal elloruka thalai ealuthum god nirnaipathu ok

  • @rosrid1360
    @rosrid1360 2 ปีที่แล้ว +32

    ஒரு மனிதன் எப்படி வாழக்கூடாது என்பதற்கு உதாரணம்

    • @idanm7510
      @idanm7510 6 หลายเดือนก่อน

      Well said

  • @jayamurugan9730
    @jayamurugan9730 2 ปีที่แล้ว +18

    எல்லாம் நாம்ம நாட்டை ஆட்டையை போட்ட பணம் தான்☺️☺️☺️

    • @jpkvlogs754
      @jpkvlogs754 2 ปีที่แล้ว +1

      Correct

    • @mybeautifulnest8651
      @mybeautifulnest8651 2 ปีที่แล้ว +1

      True..

    • @vijayaraniroyappa2495
      @vijayaraniroyappa2495 2 ปีที่แล้ว

      India vai kodura aatchi Seithu num nattu puthay alkalai Killay adithu....
      Sagumvarai vaai chayam make up Ku kurai villai lppo mannukul thalla ready pannu kirargal

    • @vijayaraniroyappa2495
      @vijayaraniroyappa2495 2 ปีที่แล้ว

      Lol laid adithu

    • @vijayaraniroyappa2495
      @vijayaraniroyappa2495 2 ปีที่แล้ว

      Cancel previous words correction kollai adithu

  • @fawadmass6714
    @fawadmass6714 2 ปีที่แล้ว +1

    Super video .irundhalum ivangaloda vasadhiya mattum thn pesuvanga.naattula evalo kastathula makkal irukanga avangala paththi pesa yarum illa.sila per iruppanga nalla ullam ullavanga.but yarum adha kandukka matanga

  • @kingofooty1330
    @kingofooty1330 2 ปีที่แล้ว +30

    இந்த 21ஆவது நூற்றாண்டுலே ஒரு வேலை சாப்பாடு கூட இல்லாமே எத்தனையோ பேர் செத்துகிட்டிருக்கான்? இந்த மாதிரி ஓரு சில பேர்க்கு மட்டும் உல்லாச வாழ்க்கை? இந்த மாதிரி வீடியோ பாத்தாலே எரியுது?

  • @revathishankar946
    @revathishankar946 2 ปีที่แล้ว +7

    Very blessed queen God has blessed her abundantly Very happy to know about queen

    • @shaikdawood9293
      @shaikdawood9293 2 ปีที่แล้ว

      Q1q1

    • @karthigajothis2925
      @karthigajothis2925 2 ปีที่แล้ว

      thana setha sothu elanga ellam robbary panunatha erukum avunga kiradathula erukura diamond nama shajahan voda kiridathula eruntha koninoor diamond tha

    • @tharajonita8676
      @tharajonita8676 ปีที่แล้ว

      Very True 💯👌👍🔥🔥🎉🎉🎉

  • @ramalingamchinnappan2880
    @ramalingamchinnappan2880 ปีที่แล้ว +1

    1959varusam nandanam signl chennaiel morning11 oclock nan 9 age appha parthan now my age 73

  • @கைகொடுப்போம்உங்கள்நிலா

    Wow ❤️ ❤️❤️

  • @nirmalaboopathy7591
    @nirmalaboopathy7591 ปีที่แล้ว +2

    அரண்மணையைசுற்றிபார்க்கவேஒருவாரம்ஆகுமே🤑🤔😋

  • @magessuppiah7181
    @magessuppiah7181 2 ปีที่แล้ว +2

    Veryy surprise to know about royal life thanks for your info

  • @durga8365
    @durga8365 2 ปีที่แล้ว +2

    பொறந்தா இப்படிதான் பொறக்கனும்

  • @mpanusha
    @mpanusha 2 ปีที่แล้ว +21

    உடல் உறுப்பு வேண்டுமென்றால் என்ன செய்வாங்க.

    • @durgakattula9576
      @durgakattula9576 2 ปีที่แล้ว

      Ungalodatha edutthu vaippanga

    • @mpanusha
      @mpanusha 2 ปีที่แล้ว

      Nan queen family illa. Neenga kodunga

  • @keerthanakeerthana9469
    @keerthanakeerthana9469 2 ปีที่แล้ว +1

    6 adi

  • @sundarimuni8481
    @sundarimuni8481 2 ปีที่แล้ว +30

    இந்த மாதிரி ஒரு வாழ்க்கை கிடைத்தால் நல்லா தான் இருக்கும😔நம்மளும் இந்த மாதிரி வாழுவோம்😉

  • @sivaparimalalovr8870
    @sivaparimalalovr8870 2 ปีที่แล้ว

    Hi mam epdi irukkiga sapitngala mam

  • @vigneshraja1129
    @vigneshraja1129 2 ปีที่แล้ว +6

    5:32 gloves podama handshake pandraanga

    • @Unknown-bd4pv
      @Unknown-bd4pv 2 ปีที่แล้ว

      😂😂😂😂😂😂😂😂😂😂

  • @kumaranganesan6912
    @kumaranganesan6912 2 ปีที่แล้ว +2

    5.34 mins queen giving hand shake without gloves

  • @communityhxjssjsjwjwjwiiwi6154
    @communityhxjssjsjwjwjwiiwi6154 2 ปีที่แล้ว +1

    என் அம்மா

  • @vasanthamalligadhanasekara4660
    @vasanthamalligadhanasekara4660 2 ปีที่แล้ว +32

    அத்தனையும் மக்களின் வரிப் பணம் தானே. மற்ற நாடுகளில் இருந்து அள்ளிக் கொண்டு போனதுதான்.

  • @abianutwins3908
    @abianutwins3908 2 ปีที่แล้ว +99

    அம்மாடியோ , இப்படி கூட வாழ்ந்திருக்காங்க...ஆனா அவங்க சாதாரணவாழ்க்கையோட சந்தோஷத்த அனுபவித்ததுண்டா ? ...ஆத்தில நீந்தி , கிணத்தில குதிச்சு , பசங்களோட ஆடி இப்படி எல்லா சந்தோஷங்களையும் இழந்து பணக்கார வாழ்க்கையில் உள்ள,சந்தோஷங்களை அனுபவித்திருக்காங்க....நிறைய விசயங்களை இந்த பதிவின் மூலம் தெரிந்துகொண்டேன்....எப்படி வாழ்ந்தாலும் இறப்பு நிரந்தரமானது....

    • @aweloveusgmail
      @aweloveusgmail 2 ปีที่แล้ว +4

      Ellam avagalum panirupanga sir..... Evanuga suma ethachum soluvanga

    • @karalmarx4810
      @karalmarx4810 2 ปีที่แล้ว +2

      @@aweloveusgmail நீங்க கேட்ட அதே கேள்விய அவங்க உங்களுக்கிட்ட திருப்பி கேட்டா?

    • @abdulgaffarsamad475abdulga4
      @abdulgaffarsamad475abdulga4 2 ปีที่แล้ว

      😁👍

  • @arputharajmoses4951
    @arputharajmoses4951 2 ปีที่แล้ว

    Very nice video …super explanation … nice voice THANKS

  • @mariamR66
    @mariamR66 2 ปีที่แล้ว +2

    Thanks for the video brother great story

  • @RadhaParameshwari-wx9ls
    @RadhaParameshwari-wx9ls 2 หลายเดือนก่อน

    Money peiii ......yathanna makkal kastapadaranga avingaluku help panalam la antha amma 😮

  • @rayasmohamed5808
    @rayasmohamed5808 ปีที่แล้ว

    Apedi life iruthalum sethu pona 6 adi manukulla than ponganum 😮😮

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 2 ปีที่แล้ว +2

    Supper information

  • @vgmakesit402
    @vgmakesit402 2 ปีที่แล้ว +2

    5.32 to 5.34 la the queen hand shakes without gloves

  • @AInbarajsAInbarajs
    @AInbarajsAInbarajs 2 ปีที่แล้ว +1

    Royal family I want this work

  • @rajaendranrajaendran9207
    @rajaendranrajaendran9207 ปีที่แล้ว +1

    RajendranRaniRajendran

  • @Rolexazeef
    @Rolexazeef 2 ปีที่แล้ว +1

    Naies

  • @rajaendranrajaendran9207
    @rajaendranrajaendran9207 ปีที่แล้ว +1

    Amounts
    Veandum

  • @ssrkkk8511
    @ssrkkk8511 2 ปีที่แล้ว +2

    Wow super anna

  • @malarperera841
    @malarperera841 2 ปีที่แล้ว +1

    Are u JEALOUS ? She is the Lord Almighty ordained QUEEN

    • @tharajonita8676
      @tharajonita8676 ปีที่แล้ว

      I About To Say This Sis 🔥🔥🔥
      Wooooowww Superb 👌👍🎉🎉🎉
      Cent Percent Jealous Only . .

    • @SivalingamN-m7t
      @SivalingamN-m7t 6 หลายเดือนก่อน

      Hi by by

  • @Hasparni100
    @Hasparni100 2 ปีที่แล้ว +1

    Kollaikara kumbal

  • @nimalsri9273
    @nimalsri9273 2 ปีที่แล้ว +3

    மேலும் ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப்பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும்.

  • @SunilShiny-dc8ro
    @SunilShiny-dc8ro ปีที่แล้ว +1

    😢😢😢

  • @Mani_Osai
    @Mani_Osai 2 ปีที่แล้ว

    Namma pakkaththirkum unkal atharavu thevai tharuveergala

  • @கைகொடுப்போம்உங்கள்நிலா

    Thanks bro 👌

  • @SivaKumar-rp4kr
    @SivaKumar-rp4kr 2 ปีที่แล้ว

    Bro இத tamil galata news channela என்னைக்கோ போட்டுட்டாங்க

  • @muralidharan9748
    @muralidharan9748 2 ปีที่แล้ว

    ராயல் பேமிலி அப்றம் ராயல் பேமிலியோட ப்லட். இதெல்லாம் மனிதன் குரங்காக இருந்தபோது இருந்ததா.இல்லையே.எல்லாம் நாமாக ஏற்படுத்திக்கொண்டவை.ஏழை பணக்காரன் ஜாதி அப்படினு ஏதும் இல்லை.எல்லாரிடமும் அன்பு பாராட்டுவோம்.மனித நேயத்தை வளர்ப்போம்.

  • @nithishsharan2317
    @nithishsharan2317 ปีที่แล้ว

    இது ரொம்ப போரடிக்கிற வாழ்க்கை பா நம்மள மாதிரி ஏழைகளின் வாழ்க்கை தான் சூப்பர் நம்மள மாதிரி ஜாலியா சுதந்திர மா போய் ஒரு துணிக்கடைல ஒரு புடவை எடுக்க முடியாது எப்ப பாரு நம்மளசுத்தி இத்தனை போலிஸ்.வெளிய போனா எல்லாரும் நம்மளயே பாப்பாங்க 😂😂சுருக்கமா சொன்னா ஜெயில் கைதிகளுக்கும் இந்த மாதிரி வாழ்க்கைக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம் 😂😂சாதரண மக்களின் வாழ்க்கை தான் சந்தோசமான வாழ்க்கை 😀😀

  • @murthydorairaj2211
    @murthydorairaj2211 2 ปีที่แล้ว +5

    These respect offered to her majesty by British citizens whole heartedly ( they all wept on hearing her death) .in our country most of currupt family of political leaders enjoy Royal life why can't She?

  • @ranipriya9354
    @ranipriya9354 2 ปีที่แล้ว

    Maranaththirrku Munn No difference between human .

  • @MaNIKANDAN-831
    @MaNIKANDAN-831 2 ปีที่แล้ว +3

    ரத்தத்தில் மட்டும் தான் பேதம் இல்லை ஆனால் நீங்கள் சொல்வதைப் பார்த்தால் அதிலும் இருக்கும் போல.. 🤔🤔🤔

  • @fayasfayas4541
    @fayasfayas4541 2 ปีที่แล้ว +1

    Enna hadamarama valthalum 6-4 kulithan ealatukum

  • @nagarajan9918
    @nagarajan9918 2 ปีที่แล้ว +2

    Jesus miracle god

  • @heerajhan2227
    @heerajhan2227 2 ปีที่แล้ว

    Supper

  • @nagarajan9918
    @nagarajan9918 2 ปีที่แล้ว +1

    Kamal hasan marudha nayagam heroin

  • @bhuvisandy2251
    @bhuvisandy2251 2 ปีที่แล้ว

    Inga irunthu soarandi eduthutu poai katiruppanga...

  • @kannankk3713
    @kannankk3713 2 ปีที่แล้ว

    How to put tie

  • @nesh-2495
    @nesh-2495 2 ปีที่แล้ว

    But your video thumbnail misleading the information. Dont do this.

  • @kalyanirajgopal658
    @kalyanirajgopal658 2 ปีที่แล้ว +1

    Green Color Palich Palich Nalla Eruku.

  • @sindhulakshmi8878
    @sindhulakshmi8878 2 ปีที่แล้ว +1

    I want this life only

  • @mytocky1688
    @mytocky1688 2 ปีที่แล้ว

    Eppadi valurathula enna santhosam irukka pokuthu.

  • @harisana1381
    @harisana1381 2 ปีที่แล้ว +1

    Avanka gloves illama kai kulukkuranka parunka

  • @sandakumarisinapan3369
    @sandakumarisinapan3369 2 ปีที่แล้ว

    Makkalin varipanati itanai soguvaalgai tevaiya ?

  • @srinithisri9909
    @srinithisri9909 2 ปีที่แล้ว +1

    5.33 min la rani close podama kai kudunga

  • @hemapriya7848
    @hemapriya7848 2 ปีที่แล้ว +1

    Gloves podama handshake pannamatanganu sonneenga intha video last la oru idathil gloves illama handshake panuranga

  • @hafsafarook5831
    @hafsafarook5831 2 ปีที่แล้ว

    5.34 glouse podma kai kuduka matanga nu snninga but kai kudukurangle

  • @nirmalaboopathy7591
    @nirmalaboopathy7591 ปีที่แล้ว +2

    எதுஎப்படியோங்கராணிஅம்மாஉடைஎல்லாருக்குமேரொம்ப பிடிக்குங்க

  • @wellfunstudio9524
    @wellfunstudio9524 2 ปีที่แล้ว

    Ennaku mattum koodu vittu koodu paira sakthi kidacha ,na first ivagga udambukulla tha poven😂

  • @jahufarsadhik9595
    @jahufarsadhik9595 2 ปีที่แล้ว +14

    என்ன சார் அவங்க வெறும் கையால யாருக்கும் கை கொடுக்க மாட்டாங்கன்னு சொன்னிங்க இந்த வீடியோலேயே ஒரு இடத்துல அவங்க வெறும் கையால ஒருத்தருக்கு கை கொடுக்குறாங்க 🤣🤣🤣

    • @karthigajothis2925
      @karthigajothis2925 2 ปีที่แล้ว

      yes amo nanum notify panunen athu normala british ladies epovum clouse poduvanga atha

  • @selvambhavani5340
    @selvambhavani5340 2 ปีที่แล้ว

    அப்படியே அந்த கோஹினூர் வைரத்த கொடுத்துட்டா நல்லாருக்கும்

  • @Rolexazeef
    @Rolexazeef 2 ปีที่แล้ว +1

    Vow

  • @salavutheen374
    @salavutheen374 2 ปีที่แล้ว +7

    Not 70. She was 96 when she died

  • @sindusinduja5875
    @sindusinduja5875 2 ปีที่แล้ว

    Hand gloves illama handshake 🤝seiya maattanganu sollittu awanga oru idaththulla oruthatharukku handshake pandranga gloves illama

  • @dheendheen1221
    @dheendheen1221 2 ปีที่แล้ว +1

    Kadaisiya mannuku than poraga

  • @karthigajothis2925
    @karthigajothis2925 2 ปีที่แล้ว

    unmaiyila rani maharani nama amma jeyalalitha tha free mind social worker but rani verumana peralavuku raniya valnthutu poitanga avunga evalo vayasu vara valnthathu tha achariyam nama nada eruntha apove saga aduchu properitiesa attaya poturupanga

  • @pondamani2842
    @pondamani2842 2 ปีที่แล้ว

    Death agithangala bro...

  • @karthigajothis2925
    @karthigajothis2925 2 ปีที่แล้ว

    entha video vula ya rani without clouse handoda enoru menuku handscaken panuranga nenga parunga gentrala british people ellorum hand la clouse use panuvanga evungaluku adutha rani elaya evunga mattum old age agura alavuku raniya erunthutu poitanga why?

  • @asmi5721
    @asmi5721 2 ปีที่แล้ว

    Oru handbag 👜 la ipudi oru katha iruku 🙄 nu IPam tha theriuthu

  • @kalyanirajgopal658
    @kalyanirajgopal658 2 ปีที่แล้ว

    An Husband Thatha Mahathma Kalathil Vakil Aga Thuthukudiyil Erundargal. Avargaluku 25 Veedu 25 Kanadi Kabard Erundadu. Thuthukudi Court Ku Vakil Thatha Kudrai Vandiyil Dan Povargalam. Vakil Thatha Virku 2 wife Adikam Pillagal. Angel Mamanar Bombay Work Odi Vandu Vitargal.

  • @lakshmananmuthusamy6638
    @lakshmananmuthusamy6638 2 ปีที่แล้ว

    U copied tamil galata news

  • @mathumathu3252
    @mathumathu3252 2 ปีที่แล้ว

    Elizabeth Rani age enna ???

  • @kalyanirajgopal658
    @kalyanirajgopal658 2 ปีที่แล้ว

    Alla Colorado Dress Rani Amma Vuku Nalla Eruku.

  • @nanthini7198
    @nanthini7198 2 ปีที่แล้ว

    Pogum pothu yathaiyum kondu porathu illa appram yathukku intha vaalkai

  • @muchinuchi3473
    @muchinuchi3473 2 ปีที่แล้ว +2

    தேவையான தகவல்.

  • @indhiravasu5643
    @indhiravasu5643 2 ปีที่แล้ว

    Ivangala parththa ungalukkulam Rani madhiri irukkalam Ana enakku ivangala parththa Hollywood movie la vara sooniyakaara kizhavi madhiri irukku 🤭

  • @sebastiantony9683
    @sebastiantony9683 2 ปีที่แล้ว

    இது ஏல்லாம் என்ன ஏக்களுக்கு என்ன பலன்

  • @SureshKumar-js5rz
    @SureshKumar-js5rz 2 ปีที่แล้ว

    Intha vaazhkaiya Vida village vaazhka ketachavanga tha kuduthu....vachavanga....🏞️⛰️🌳🌲🌴🌾🌾

  • @rubymargaretramanee3181
    @rubymargaretramanee3181 2 ปีที่แล้ว

    Aiyoo . How long are you going to harp on the same thing. Find about the royalty of Brunei, The sheiks of Arabia. All live in the same luxury.
    You have to live with clues and cues for security. . Your second fact is not true. Enna pa. So many of our own common people live like royalty . Then why can't she

  • @mangaiyahkarasee4778
    @mangaiyahkarasee4778 2 ปีที่แล้ว

    after all she live a luxury life with the public tax money no big deal.and she is gone and barried in the 6 feet sand as an ordinary human been.all the same she has so much money and possession can she bring them with her then why the hell all this bantha.

  • @Rolexazeef
    @Rolexazeef 2 ปีที่แล้ว

    Wow

  • @jeyaraman4056
    @jeyaraman4056 2 ปีที่แล้ว +1

    பொய் சொல்வதற்கு ஒரு அளவு வேண்டாம்.
    கை கவர் இல்லாமல் கை குலுக்க மாட்டாங்க என்று சொல்றிங்க அவுங்க தாராளமாக குலுக்கிட்டு போறாங்கள்.

  • @elabalu6412
    @elabalu6412 2 ปีที่แล้ว

    no royal family. tiruttu koattu family.

  • @v.jeyasree3225
    @v.jeyasree3225 2 ปีที่แล้ว +1

    ராணி சின்ன கவுண்டர் மாதிரி இந்த துண்டை அப்படி வைச்சேன்னா அந்த மாதிரி

  • @angel4064
    @angel4064 2 ปีที่แล้ว

    Eppa illaye awaga