தமிழ்நாட்டின் மிக குறுகிய தூரம் பயணிக்கும் அதிவேக ரயில். செம்மொழி CHEMMOZHI EXP.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ก.พ. 2025

ความคิดเห็น • 115

  • @muraliselvi9325
    @muraliselvi9325 2 ปีที่แล้ว +7

    நல்ல வேகம்
    மதுரை
    பழனிபொள்ளாசிவரை
    நீட்டலாமா

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 2 ปีที่แล้ว +5

    இந்தவண்டியோட கடைசி நிறுத்தம் கோவையாக இருக்க வேண்டும். வழித்தடத்தை வேண்டுமானால் மாற்றி திருச்சி திண்டுக்கல் பழனி பொள்ளாச்சி வழியாக கோவை வந்து சேரும்படி இருக்கலாம்.

    • @rajarajantanjore4638
      @rajarajantanjore4638 2 ปีที่แล้ว

      Yes,,, kandipa covai than starting and ending pointaa irukanu

  • @varatharaj8329
    @varatharaj8329 2 ปีที่แล้ว +2

    Please write about mayiladudurai to tharangambadi train,any hope for resumption ion of this train

  • @sathishmoro3551
    @sathishmoro3551 2 ปีที่แล้ว +3

    This rake can be operate from MQ to VPM as express. I travelled this train from CBE to MQ the fare is also 225 sleeper class but extension to MDU is not good as lot of trains available to MDU. Yes this rake is lying idle in MQ and CBE

  • @tamilselvan6756
    @tamilselvan6756 2 ปีที่แล้ว +1

    சிறந்த ரயில் தான் இது நான் travel செய்து உள்ளேன் மக்கள் தாராளமாக பயன்படுத்தலாம் கூட்டம் குறைவு தான்

  • @aravinddhanush
    @aravinddhanush 6 หลายเดือนก่อน

    Coimbatore to Palani மெமோ வெண்டும்.sir

  • @நான்தமிழன்-ப6ப
    @நான்தமிழன்-ப6ப 2 ปีที่แล้ว +2

    My favourite train Coimbatore to manarkudi super fast train 🔥

  • @sivakumar-of4rd
    @sivakumar-of4rd 2 ปีที่แล้ว +4

    Thiruvarur mayiladuthuraiku exten pannalam

  • @christuraj8608
    @christuraj8608 2 ปีที่แล้ว +1

    Super plan. Super

  • @venkatc1296
    @venkatc1296 2 ปีที่แล้ว

    Super idea sir keep it up ministers knowledge

  • @jayakumarjaya2303
    @jayakumarjaya2303 2 ปีที่แล้ว +1

    அருமையானஐடியா

  • @VenkatRaman-ks2yh
    @VenkatRaman-ks2yh 2 ปีที่แล้ว +1

    New train may be introduced from karaikal to coimbatore via nagapattinam. Thiruvarur. Thanjavur. Trichy Dindukal palani udumalaiettai pollachi& coimbatore

  • @balajib629
    @balajib629 2 ปีที่แล้ว +2

    Mannai to ernakulam no train in tis route kkl to erna yeppavum full no ticket so tis an gud idea even no bus also

  • @shyamrug
    @shyamrug 2 ปีที่แล้ว +3

    This can be run between Pondicherry & Coimbatore via Mainline upto Trichy & later via Dindigal, Palani & Pollachi to Coimbatore.

    • @mugilanrj1634
      @mugilanrj1634 2 ปีที่แล้ว

      Aama bro ipdi pana tha slack time aaium correct pana mudium

  • @milkybala3499
    @milkybala3499 2 ปีที่แล้ว +1

    Super idea bro

  • @aravinddhanush
    @aravinddhanush 6 หลายเดือนก่อน

    சூப்பர்

  • @abhyabhy
    @abhyabhy 2 ปีที่แล้ว +3

    all ready there are lot of trains to madurai, then why again ?? but trains to thanjavur / thiruvarur
    from coimbatore is less

  • @gurunaveenr1370
    @gurunaveenr1370 2 ปีที่แล้ว +1

    Trainway fan❤️❤️❤️

  • @manibarathi8159
    @manibarathi8159 ปีที่แล้ว

    Supper Nala than irukum

  • @tajdeenibrahim713
    @tajdeenibrahim713 2 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு

  • @selvarajduraisamy7296
    @selvarajduraisamy7296 2 ปีที่แล้ว

    Super super Greetings.

  • @manibarathi8159
    @manibarathi8159 2 ปีที่แล้ว

    Super 👍 it's really true madurai to mannar kudi 👍

  • @sureshphotography6087
    @sureshphotography6087 2 ปีที่แล้ว

    thoothukudi train paathi oru video poduga

  • @nknavi2270
    @nknavi2270 2 ปีที่แล้ว +2

    Route venuna mathalam
    Erode valiya pogala
    Dindigul pollachi valiya operate pannalam
    Thannoda muthal nal payanatha thodangum munnadiye sleeper coach la rac and wl nu tha varuthu
    Venuna number Mathi pagal nerathula madurai varaikkum vidalam pollachi vazhiya

  • @Vilvanadan
    @Vilvanadan 2 ปีที่แล้ว +3

    இந்த ரயில் இரு மார்க்கத்திலும் இரவு 10 மணியில் இருந்து 11 மணிக்குள்ளாக தொடங்கினால் காலை 6 மணி அளவில் சேர்வதற்கு நன்றாக இருக்கும்

  • @selvarajvasudevan4931
    @selvarajvasudevan4931 2 ปีที่แล้ว

    இந்த பதிவு நல்ல பதிவு
    ரெயில் மந்திரி க்குஇதுபுரியுமாபடுமுண்டம்
    மந்திரி யார் புரிய வைப்பது
    பாவப்பட்ட மக்கள் நம் தமிழ்
    நாட்டு மக்கள் நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕

    • @prasadm2536
      @prasadm2536 2 ปีที่แล้ว

      மக்கள் பிரதிநிதிகள் என்ற பெயரில் தமிழ்நாட்டில் இருந்து 39 பேரை அனுப்பி வைக்கிறோமே, அவர்கள் ஒருமித்து விடாப்பிடியாக நின்று கோரினால் அனைத்து திட்டங்களையும் எளிதில் நிறைவேற்றலாம். ஆனால் அவர்களுக்கான சலுகைகளை பெறுவதில் காட்டும் முனைப்பு மக்களுக்குத் தேவையான வசதிகளை பெறுவதில் இல்லை என்பதே கசப்பான உண்மை. இதுவே கேரளா, கர்நாடகா எம்பிக்கள் கட்சி பேதமின்றி குரல் கொடுப்பதால் அவர்கள் அனைத்து வசதிகளும் , திட்டங்களும் அவர்கள் பெறுகின்றனர்.

    • @padmanabhanthyagarajan8749
      @padmanabhanthyagarajan8749 2 ปีที่แล้ว

      எம்பி எதுக்காக இருக்காங்க, மக்களுக்காக அவர்கள் பாராளுமன்றத்துல குரல் கொடுக்கனும்.

  • @sathyanarayanan1654
    @sathyanarayanan1654 2 ปีที่แล้ว +2

    Anna tell about Kovai exp

    • @trainway
      @trainway  2 ปีที่แล้ว +1

      சொல்றேன்

  • @ibrahimhasan8857
    @ibrahimhasan8857 2 ปีที่แล้ว +9

    திருச்சி ,to ஈரோடு எல்லா 🚃 லும் பயணம் செய்துருக்கேன்😀😀😀 சதாப்தியவிட பயங்கர வேகம்

  • @premkumarpremjipkmediaedit500
    @premkumarpremjipkmediaedit500 2 ปีที่แล้ว

    Kamban express review poduga bro

    • @trainway
      @trainway  2 ปีที่แล้ว

      இயன்றால் போடுகிறேன்

  • @SasiKumar-de4ch
    @SasiKumar-de4ch 2 ปีที่แล้ว +1

    Bro mannai to madurai ku CBE valiya eppidi pogum

  • @CJ-si4bm
    @CJ-si4bm 2 ปีที่แล้ว +2

    Entha train appadiye thrissur vazhiya guruvayur extend pannuge covai erunthu guruvayur routtilu no train

  • @sathamhussain8744
    @sathamhussain8744 2 ปีที่แล้ว

    Excellent

  • @maheshmagi307
    @maheshmagi307 2 ปีที่แล้ว

    Appadi ellam painna mattainga...
    Speed vsnthalum halt poittu slow down painnuduvainga

  • @VenkatRaman-ks2yh
    @VenkatRaman-ks2yh 2 ปีที่แล้ว

    May be a new train from mannargudy. To madurai as you desire

  • @Vilvanadan
    @Vilvanadan 2 ปีที่แล้ว +1

    இந்த ரயிலை காரைக்கால் நாகப்பட்டினம் நாகூர் இந்த தடத்தில் நீட்டித்தாள் நன்றாக இருக்கும் அல்லது மன்னார்குடியில் 10 மணிக்கு மேல் தொடங்கினால் நன்றாக இருக்கும்

    • @luckytradersmeera7316
      @luckytradersmeera7316 2 ปีที่แล้ว

      ThisTRiN COVAI(TO) POLLACHI.PALANI.DINDOGAL..MANAPARAI..TRICHY.TAANJUR.TIRUVARUR..NGAPATTINAM.. NAGORE..KARIKAL.OF (END ) IS VERY IMPORTENT...THINK.
      YOU.....

  • @lifeisgift297
    @lifeisgift297 2 ปีที่แล้ว +5

    Extending till Madurai is a very bad suggestion. Instead they can use the general coaches to operate passenger train between CBE-MDU via Pollachi and Palani. General coaches can be maintained at MDU and SL and AC coaches can be maintained at CBE.

  • @kulanthaisamy5898
    @kulanthaisamy5898 2 ปีที่แล้ว +1

    தமிழ்நாட்டில் இருந்து உங்கள் கருத்துக்களை தமிழிலே பதிவு செய்யுங்கள் ஆங்கிலம் தெரியாதவர்கள் தமிழிலில் படித்து உங்கள் கருத்துகளை தெரிந்து கொள்வார்கள்

  • @karthick2305
    @karthick2305 2 ปีที่แล้ว

    Coimbatore la place illana mettupalayam stn ku extend pannalame bro

  • @shreenath6890
    @shreenath6890 2 ปีที่แล้ว +12

    கடைசியாக சொன்ன மதுரை மன்னார்குடிக்கு ரயில் போக வேண்டும் என்றால் மதுரையில் இருந்து திண்டுக்கல் திருச்சி தஞ்சாவூர் வழியாக இயக்கலாமே

    • @meerasanjeevi5997
      @meerasanjeevi5997 2 ปีที่แล้ว +1

      திருப்புரில்.வேலை.செய்பவர்களுக்கு.வசதியாக.இயக்கபடுகிறது

  • @shanmani5637
    @shanmani5637 2 ปีที่แล้ว +4

    This train halted in Erode for two hours and many trains like Trivandrum mail,Yeswanthpur Kannur exp, Island exp, Chennai central Mangalore exp, Chennai central Mangalore mail, Alappuzha exp overtakes this train at Erode.

  • @manokaranperiyasamy3907
    @manokaranperiyasamy3907 2 ปีที่แล้ว

    Thiruchatur to mayaladurai vadai eygavandm

  • @m.s.harish130
    @m.s.harish130 2 ปีที่แล้ว +1

    Ana bro neenga sonna madhiri pannuna madurai varaikum train pochu na appuram andha vandi andha night madurai la kelambi coimbatore varum bodhu 15 mins halt kudupangala appo madurai la ye mukkavasi un reserved coaches lam full agidum appuram coimbatore la irundhu mannargudi pora vanga un reserved la ticket eduthu paiyanicha cbe makkaluku idaiyura irukkum it's my words

    • @trainway
      @trainway  2 ปีที่แล้ว +1

      Mostly madurai la irukkum makkal tiruchi ku ippadi suththi Vara maataanga. But. Avangaklukku madurai to coimbatore ku evening train kidaukum. Eppadiyum madurai to CBE and CBE - mannargudi maathuri thaan irukkum

    • @milkybala3499
      @milkybala3499 2 ปีที่แล้ว

      @@trainway good answer.. Madu to trichy cbe suthi vara mataga.. Mad to cbe tha varuvaga

  • @cholapandiyanchandrasekar2664
    @cholapandiyanchandrasekar2664 2 ปีที่แล้ว

    கன்னியாகுமரியில் இருந்து மதுரை மார்க்கமாக வேளாங்கண்ணி வரை ரயில் இயக்க நடவடிக்கை எடுப்பார்களா....?

    • @mansurik1922
      @mansurik1922 2 ปีที่แล้ว

      அதே போல கன்னியாகுமரி-ராமேஸ்வரம் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் விடலாம் !! வடநாட்டு பயணிகள் அதிகம் வருவார்கள் !! தென்னக ரயில்வே வருமானம் பெருகும் !!

  • @dontgotothidchanneloriwill7866
    @dontgotothidchanneloriwill7866 2 ปีที่แล้ว +1

    கிழக்கு கடற்கரை பாதை இணைப்பு ஏற்படுத்தி வேதாரண்யம் பட்டுகோட்டை இராமநாதபுரம் வழியாகவரை திருச்செந்தூர் வரை ரயிலை நீட்டிக்கலாம் அப்படியே சாத்தான்குளம் கூடங்குளம் வழியாக கன்னியாகுமரி வரை புதிய கிழக்கு கடற்கறை இரயில் பாதை அமைக்கபடவேண்டும் மேலும் சென்னை திருவான்மியூர் அல்லதுபெருங்குடியில் MGR central எழும்பூர் போல மிகபெரிய ரயில் நிலையம் கட்டபட வேண்டும் பிறகு அந்த ரயில் நிலையத்திலியுந்து மகாபலிபுரம் வழியாக பாண்டிசேரிக்கு புதியகிழக்கு கடற்கரை இரயில்பாதை அமைக்கபட்டு பாண்டியிலிருந்து கடலூருக்கு இணைப்பு பாதை அமைக்கபட்டால் சென்னை டு கன்னியாகுமரி தமிழகத்தின் கிழக்கு கடற்கறை வழியாக புதிய இரயில்பாதை உருபெறும் இநு மிக மிக சிறப்பான வழிதடமாக மாறும் !

    • @hariprasath7756
      @hariprasath7756 2 ปีที่แล้ว +2

      No work all Tamil Nadu MP s.parilment la samosa tan sapiduraga . unmal ya brother.

    • @citizennota7342
      @citizennota7342 2 ปีที่แล้ว

      இருப்பதை விற்று தின்னும் மோ(ச)டி அரசு...வீண் கனவு
      ..கடந்த 8 ஆண்டுகளில் தமிழகத்தில் ஏதாவது புதிய .ரயில்...புதிய திட்டங்கள்
      உண்டா...

    • @hariprasath7756
      @hariprasath7756 2 ปีที่แล้ว

      @@citizennota7342 Tamil Nadu all Mp.mla ena saira ga.

    • @SaiRam-go1zz
      @SaiRam-go1zz 2 ปีที่แล้ว

      இது நல்ல யோசனை

  • @SasiKumar-de4ch
    @SasiKumar-de4ch 2 ปีที่แล้ว +2

    Manglore Vara extn pannalam

  • @Ramkumar-cg4kc
    @Ramkumar-cg4kc ปีที่แล้ว

    தமிழ்நாட்டிலேயே திருச்செந்தூர் - திருநெல்வேலி பாசஞ்சர் 110km/hr வேகத்தில் இயக்கப்படும் குறுகிய தூர அதிவேக ரயில்

  • @seegaiarun5347
    @seegaiarun5347 2 ปีที่แล้ว

    Karur to erode Crossings jaasthi so athaan slag time covai pogum bothu

  • @lakshmanann7654
    @lakshmanann7654 2 ปีที่แล้ว

    மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா அரசு அண்மையில் காசியில் தமிழ் சங்கமம் அண்மையில் நடந்தது காசியில் இருந்து கன்னியாகுமரி வரை தமிழ் சங்கமம் என்ற பெயரில் மத்திய அரசு புதிய இரயில் சேவை தொடங்கவேண்டும்

  • @balajib629
    @balajib629 2 ปีที่แล้ว +2

    But Nan yena solren Madurai to Thanjavur just four hour ipo inta train Palani extent potum no stop for one hour in erode instead of mannai it can b extent to Karaikal many people waiting

  • @sureshpommi3204
    @sureshpommi3204 2 ปีที่แล้ว

    ப்ரோ என்னோட கருத்து இந்த ட்ரெயின் திருச்சிராப்பள்ளியில் இருந்து நைட் 12 மணிக்கு மேல எடுப்பதே சிறந்தது இருக்கும்

  • @saifdheensyed2481
    @saifdheensyed2481 2 ปีที่แล้ว

    Chemmozhi super

  • @AAppas-hu5sw
    @AAppas-hu5sw 2 ปีที่แล้ว

    Budalur to coimbatore ku hospital pooranvangaluku nalla help

  • @charlesjohn5524
    @charlesjohn5524 2 ปีที่แล้ว

    I am traveling regularly on this train it will reach Coimbatore 415am sharply

  • @gurunaveenr1370
    @gurunaveenr1370 2 ปีที่แล้ว

    இந்தப் பெயர் வேறு எதுவும் ரயிலுக்கு இருக்கிறது என்று எனக்கு தெரியும் ஆனால் எந்த ரயில்

  • @VASUDHAA96
    @VASUDHAA96 2 ปีที่แล้ว

    DESTINATION UPTO Shohanur
    ONWARD PM LINE AVAILABLE
    ALTERNATE
    Mq MANNARGUDI To
    VM
    VILLUPURAM MAINTENANCE
    WILL GIVE HOPE TO OPERATE
    UPTO PARAMAKUD I VIA PALANI

  • @jesudoss2593
    @jesudoss2593 2 ปีที่แล้ว +1

    Super plan bro but the railways will not do this

  • @IyyappanNeelandan
    @IyyappanNeelandan 2 ปีที่แล้ว +1

    Mannargudi my place

  • @sivakumarmarimuthu3762
    @sivakumarmarimuthu3762 2 ปีที่แล้ว +3

    Instead of mannarkudi, this train may extent upto karaikkal

    • @நான்தமிழன்-ப6ப
      @நான்தமிழன்-ப6ப 2 ปีที่แล้ว +2

      Yes bro

    • @shanmani5637
      @shanmani5637 2 ปีที่แล้ว +1

      காரைக்காலுக்கு டீ கார்டன் எக்ஸ்பிரஸ் இருக்கிறது

  • @e.senchudardheeban8310
    @e.senchudardheeban8310 2 ปีที่แล้ว

    Super bro

  • @nmaheswaran516
    @nmaheswaran516 2 ปีที่แล้ว +3

    Rather it should be extended to Kozhikode

  • @aganesan6332
    @aganesan6332 2 ปีที่แล้ว

    Extend upto Madurai is very usefull.

    • @vetrimarantamil
      @vetrimarantamil ปีที่แล้ว

      waste . manargudi to madurai shortest line is thanjavur - trichy - dindugul - madurai is only 249 km. manargudi - coimbatore - madurai is 563 km . chemozhi express only run between manargudi - coimbatore - manargudi .

  • @sunsetvlogger147
    @sunsetvlogger147 2 ปีที่แล้ว +1

    🔥🔥

  • @saifdheensaifdheensyed4694
    @saifdheensaifdheensyed4694 2 ปีที่แล้ว

    சரியான கருத்து. ரயில்வே துறை ஆவன செய்யுமா?

  • @SasiKumar-de4ch
    @SasiKumar-de4ch 2 ปีที่แล้ว +2

    Appidi panna maintenance illa poidum

  • @rameshhope8865
    @rameshhope8865 2 ปีที่แล้ว +4

    வேண்டுமானால் இந்த வண்டியை கோயம்பத்தூர் இருந்து பொள்ளாச்சி,பழனி,திண்டுக்கல்,திருச்சி வழியாக இயக்கலாம்🙏🙏🙏

  • @munavarshareefshareef8887
    @munavarshareefshareef8887 2 ปีที่แล้ว +3

    மதுரை வரை தேவையில்லை பழனி வரை இயக்கலாம் பழனியில் நிறுத்தி வைக்க இடமும் உள்ளது குறிப்பாக கேரளாவிற்கு தேவையில்லை

    • @mansurik1922
      @mansurik1922 2 ปีที่แล้ว

      என்னதான் அதி வேக ரயில் சேவை வழங்கினாலும் காரில் போவதையே மக்கள் விரும்ப ஆரம்பித்துவிட்டார்கள் ! சொந்தக்காரில் ஆறுபேர் டிரைவருடன் டொயோட்டாவில் ஒன்பது மணி நேரத்தில் ( இடையில் இரண்டு தடவை அரை மணி நேர உணவு இடைவேளை சேர்த்து) நெல்லை முதல் பெங்களூர் வரை செல்ல முடிகிறது !! காரணம், பெங்களூர் - நாகர்கோவில் ரயில் நெல்லையிலிருந்து எடுத்துக்கொள்ளும் பயண நேரம் 12+ 2 மணி நேரம் !! அதுவே தனியார் டீலக்ஸ் பேருந்து 10 மணி நேரமும் அரசு விரைவுப்பேருந்து 12 மணி நேரமும் எடுக்கின்றன!! மிடில் கிளாஸ் குடும்பத்தாரும் எட்டு லட்சம் ரூபாயில் கார் வாங்கும் அளவுக்கு குறைந்த வட்டியில் வங்கிக்கடன் வசதிகளும் வந்துவிட்டன !! நாகர்கோவில்- பெங்களூர் சூப்பர் ஃபாஸ்ட் ஜன் ஸதாப்தி எக்ஸ்பிரஸ் ( நெல்லை-மதுரை-சேலம்-தருமபுரி-ஹோசூர் நிறுத்தங்கள் மட்டும்) வாரம் ஒரு முறை ஞாயிறு மட்டும் பகல் நேர ரயிலாக துவக்கினால் காலை ஒன்பது மணிக்கு நெல்லையில் கிளம்பி ஒன்பது மணி நேரத்தில் மாலை ஆறு மணிக்கு பெங்களூர் போய்விடலாம் !! இரவு நேர வழிப்பறி தொல்லைகள் பகல் நேர போக்கு வரத்து நெரிசல்கள் இல்லை !!

  • @kanakasabhainatarajan4887
    @kanakasabhainatarajan4887 2 ปีที่แล้ว

    Nalla idea. Aanal IR Board ketkanume. Naan Trichy Cbr vandhaal Erode l indha vandi summa nikkum. Sema Bore. Aanaal Cbe Trichy kku idhu super vandi.

  • @rajarajantanjore4638
    @rajarajantanjore4638 2 ปีที่แล้ว

    Chancae ila

  • @hussainnagore5133
    @hussainnagore5133 2 ปีที่แล้ว

    பொள்ளாச்சி வரை நீட்டிக்களாம்

  • @mohamedishaqa6209
    @mohamedishaqa6209 ปีที่แล้ว

    ஈரோடு கொடுக்கப்பட்ட ஒரு மணி முன்பாகவே செல்கிறது

    • @trainway
      @trainway  ปีที่แล้ว

      Daily yum athaan.

  • @sivasubramanian2673
    @sivasubramanian2673 2 ปีที่แล้ว

    Yes

  • @dorairajsrh6364
    @dorairajsrh6364 2 ปีที่แล้ว

    Not extend to madurai only pollachi

  • @Vilvanadan
    @Vilvanadan 2 ปีที่แล้ว

    இவ்வாறு நீடித்தால் நன்றாக இருக்கும்

  • @jotheeswarana8087
    @jotheeswarana8087 2 ปีที่แล้ว +1

    உடுமலை பழனி வழியாக விட்டால் மிகவும் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்

  • @thodarundhupayanam5423
    @thodarundhupayanam5423 2 ปีที่แล้ว +1

    chemmozhi verum express than...Superfast kidayathu

  • @deepakmurugesan6746
    @deepakmurugesan6746 2 ปีที่แล้ว +1

    இந்த வண்டியை வரும்போதும் சரி போகும்போதும் சரி ஈரோடு சேலம் கரூர் வழியாக இயக்கினால் ஓரளவு காத்திருப்பு நேரம் சரி செய்யலாமே சேலம் நாமக்கல் மக்களுக்கும் மிக பயனுள்ளதாக இருக்குமே

    • @hariprasath7756
      @hariprasath7756 2 ปีที่แล้ว

      S

    • @SaiRam-go1zz
      @SaiRam-go1zz 2 ปีที่แล้ว +1

      தேவை இல்லாத சுற்று வழி சேலத்தில் இன்ஜின் ரிவர்சல் செய்ய வேண்டும் இரவு நேரங்களில் சேலம் வழியில் நிறைய டிரெயின் இருப்பதால் பிளாட்பாரம் பிரச்சனை உள்ளதால் இதற்கு ரயில்வே துறை அனுமதி தருவது கடினம்

    • @ramalingam..s5025
      @ramalingam..s5025 2 ปีที่แล้ว

      RAMALINGAM S, COIMBATORE
      CHEMMOZHI EXPRESS TRAIN MAY BE OPERATED FROM COIMBATORE TO MANNARGUDI VIA POLLACHI, UDUMALAIPET, PALANI, DINDUKKAL TRICHIRAPPALLI AND THANJAVUR DURING THE DAY TIME . THERE IS NO ANY TRAIN CONNECTION TO DELTA DISTRICT PEOPLES IN THIS ROUTE. TIRUCHIRAPPALLI DIVISION MAY CONSIDERED THIS SUGGESTION.
      JAIHIND

  • @b.narayanasamysamy2395
    @b.narayanasamysamy2395 2 ปีที่แล้ว +5

    இந்த வண்டியை ராமேஸ்வரம் வரை நீட்டிக்க வேண்டும்

  • @muralidharann1579
    @muralidharann1579 2 ปีที่แล้ว

    It is not fusible.

  • @jayaramanseshappa8169
    @jayaramanseshappa8169 2 ปีที่แล้ว +1

    This train should have been running from mayiladuthurai to coimbatore. It went to mannargudi due to Mr. TRB political power as railway board member . If run from mayiladuthurai, The utilisation of this train would be many more times as mayiladuthurai and kumbakonam would be major crowded points. Also from mannargudi, The train reverses in needamangalam putting huge difficulty in running time as well as blocking the national highway during the whole reversal time (the road bisects the platform)
    Absolutely stupid and adamant action by TRB just to show train for his constituency.

    • @sasikumarkumar618
      @sasikumarkumar618 2 ปีที่แล้ว

      😂😂All trains need for mayiladuthurai. stupid ideas 🤣. mayiladuthurai -cBE jansathabthi express need to start from tvr.😂

  • @manthrikumar.a1944
    @manthrikumar.a1944 2 ปีที่แล้ว +1

    இந்த வண்டியை பழனி வரை கொண்டுவரவேண்டும்

  • @murugesanst2663
    @murugesanst2663 2 ปีที่แล้ว

    இந்தவண்டியைபழயபடிஎல்லாஊருக்கும்அறிமுகபடுத்தவேண்டும்இதற்குதமிழகம்அரசுஉடணடியாஆக்கபூர்ணநடவடிக்கைஎடுக்கவேண்டும்கலைஞர்ஆட்சியில்கொண்டுவரப்பட்டதுபோனகவர்மெண்எதும்செய்யவில்லைகாழ்புணர்சிஇந்அரசாங்கம்செய்யவேண்டும்

  • @eswarans308
    @eswarans308 2 ปีที่แล้ว

    Very bad idea bro.

  • @nabeelahamed786
    @nabeelahamed786 2 ปีที่แล้ว

    Worst train

  • @vigneshsakthi6732
    @vigneshsakthi6732 2 ปีที่แล้ว

    Super bro