EM பழ கரைசல் தயாரிப்பு மற்றும் பயன்கள் | Nature Inputs | பழ காடி கரைசல் |Tamil |Ullathanaya Uyarvu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ธ.ค. 2024

ความคิดเห็น • 65

  • @sathya1NT
    @sathya1NT 4 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு தோழர்..எளிமையான விளக்கம் வாழ்த்துக்கள்

  • @இடைக்காடனார்திருமகன்

    வாழ்த்துக்கள் கனடாவில் இருந்து மருது !!! நாம் தமிழர் 👍👍👍

  • @sankarapandian4512
    @sankarapandian4512 5 หลายเดือนก่อน

    நல் வாழ்த்துக்கள் தம்பி🎉

  • @gejalakshmi6120
    @gejalakshmi6120 3 ปีที่แล้ว +1

    super bro. நீங்கள் பண்ருட்டிக்கு அருகில் எந்த ஊர்.

  • @mrsrajininathan1990
    @mrsrajininathan1990 3 ปีที่แล้ว +1

    Nice job bro. Thanks for sharing the video.

  • @aretivvsivaramakrishna4872
    @aretivvsivaramakrishna4872 3 ปีที่แล้ว +2

    Pls provide info with english subtitles brother.

  • @arunkumardevendiran
    @arunkumardevendiran 3 ปีที่แล้ว

    பயன்படுத்துறதை காணொளி எடுத்து போடுங்க சகோ ❤👍

  • @Rajendran-vw2yp
    @Rajendran-vw2yp 20 วันที่ผ่านมา

    பரங்கி பழம் மற்றும் வாழை பழங்களை மிக்சியில் போ ட்டு அறைத்து கூல் செய்து பயன் படுத்தலாமா?

    • @bingoj6624
      @bingoj6624 3 วันที่ผ่านมา

      செய்யலாம்

  • @antonyjeeva101
    @antonyjeeva101 8 หลายเดือนก่อน

    Guava palam add pannala

  • @visumaheshwari2988
    @visumaheshwari2988 3 ปีที่แล้ว +4

    EM கரைசலை நெல் சாகுபடி வயலிள் பயன்படுத்தலாமா எந்த நேரத்தில் அதாவது பூ பிடிக்கும் பருவத்திலா எப்பொழுது. தயவுசெய்து விளக்கவும் நன்றி

  • @arunchalamjaijder920
    @arunchalamjaijder920 2 ปีที่แล้ว

    Super 😘😘😘anna

  • @mariyappanc4775
    @mariyappanc4775 2 ปีที่แล้ว

    அன்னா EM தாயர் செய்து 30 பழங்கள் மேலே மிதக்குகிறது. இதற்கு என்ன செய்ய வேண்டும்

  • @thamaraiblr1605
    @thamaraiblr1605 3 ปีที่แล้ว +1

    சிறந்த செயல்முறை விளக்கம்... நன்றி...
    ஐயா நாம் முட்டை பயன படுத்துவதில்லை, சைவம்... முட்டை தவிர்க்க வேரேதேனும் சேர்க்கலாமா... விவரம் தெரிவிக்கவும்

    • @U2விவசாயம்
      @U2விவசாயம்  3 ปีที่แล้ว

      புரதம் நிறைந்த பருப்பு பயன்படுத்தலாம் ..

    • @thamaraiblr1605
      @thamaraiblr1605 3 ปีที่แล้ว

      @@U2விவசாயம் நன்றி

  • @tamilarasut
    @tamilarasut 2 ปีที่แล้ว

    சேமிகும்போது வடிகட்ட வேண்டுமா? தயார் ஆனா,சேமிக்கும் காணொளி இணைக்கவும்

  • @aaru1203
    @aaru1203 4 ปีที่แล้ว +3

    நன்றி சகோ பண்ருட்டி அருகே எந்த ஊர்

  • @ananthkumar6481
    @ananthkumar6481 4 ปีที่แล้ว +1

    அருமை நண்பரே 👍💐

  • @mayilaivivasayi771
    @mayilaivivasayi771 4 ปีที่แล้ว +1

    Anna antha attavanai podunga
    Athu use fulla irrukum
    Apram entha entha payirnum solli attavanai podunga

  • @lksinternational3358
    @lksinternational3358 3 ปีที่แล้ว

    Excellent

  • @aadhimurugan6422
    @aadhimurugan6422 3 ปีที่แล้ว +4

    இதற்க்கு முட்டை தேவையே இல்லை!! ஐயா!! தயவு செய்து முட்டைக்கு பதிலாக பருப்பு மாவுகளான உளுந்து மாவு, பச்சைபயிறு, கடலை மாவு போன்ற எதாவது மாவை புரோட்டீனுக்கு பயன்படுத்தலாம்! தயவு செய்து முட்டையை பயன்படுத்துபாறு தவறாக பரிந்துறைக்காதீர்கள் ஐயா!!

  • @rlakshmay
    @rlakshmay 4 ปีที่แล้ว

    Super Brother !.

  • @saravananp6269
    @saravananp6269 3 ปีที่แล้ว

    அண்ணா இந்த கரைசலை வந்து பயிர்களுக்கு அதிகமாக கொடுத்தால் கருகும் நிலைக்கும் ன் வாய்ப்பு உள்ளதா

  • @NellaiNachiyarPannai
    @NellaiNachiyarPannai 4 ปีที่แล้ว

    very good info..

  • @rizvizanoo9401
    @rizvizanoo9401 3 ปีที่แล้ว

    Hi bro ungal subscriber nan sri lankan enakkum pancha kavya anuppa mudiuma

  • @ambikachinnasamy3381
    @ambikachinnasamy3381 3 ปีที่แล้ว +1

    1lit panjakavya, cost?

  • @srividyavenkat6395
    @srividyavenkat6395 3 ปีที่แล้ว +1

    Is there any substitute for Eggs?

  • @jawajawahar2748
    @jawajawahar2748 2 ปีที่แล้ว

    இந்த EM கரைசல் நெல் பயிறுக்கு பயன்படுதலாமா

  • @gopalakrishnanb2879
    @gopalakrishnanb2879 3 ปีที่แล้ว

    Thank

  • @waste161
    @waste161 4 ปีที่แล้ว

    சகோ ஈ எம் கரைசலின் பயன் என்ன??

  • @tharsh1234
    @tharsh1234 3 ปีที่แล้ว

    Aiiya solla vanthathai mattum sollungal, 😪😪😪

  • @SenthilkumarC-e7w
    @SenthilkumarC-e7w 9 หลายเดือนก่อน

    Neenga entha ur

  • @selvaraju89
    @selvaraju89 3 ปีที่แล้ว

    பூசனிக்காய் பயன் படுத்தலமா

  • @jansi8302
    @jansi8302 3 ปีที่แล้ว

    Thanks sir..

  • @gopalakrishnanb2879
    @gopalakrishnanb2879 3 ปีที่แล้ว

    👌🏿👌🏼

  • @தென்னைவிவசாயம்307
    @தென்னைவிவசாயம்307 4 ปีที่แล้ว

    Meen அமிலம் வேண்டும்

  • @samsulmackie7809
    @samsulmackie7809 3 ปีที่แล้ว

    Im from srilanka. How i can get these fertilyzer.

  • @srividyavenkat6395
    @srividyavenkat6395 3 ปีที่แล้ว

    Theymore cost how much?

  • @nagarajannagu326
    @nagarajannagu326 2 ปีที่แล้ว

    A.u ஊழியர் உங்கள் போன்கொடுங்கள்தம்பி

  • @mohideenjaasir4472
    @mohideenjaasir4472 4 ปีที่แล้ว +2

    Dai ramba vazha vazha pesaadha

    • @NeithraSri1218
      @NeithraSri1218 4 ปีที่แล้ว +8

      கொஞ்சம் மரியாதையாக பேசலாம்... ரொம்ப வழ வழனு இருந்தா TH-cam settings- playback speed -- increase

    • @U2விவசாயம்
      @U2விவசாயம்  4 ปีที่แล้ว +2

      pls give respect....

    • @nithieyavinesh6993
      @nithieyavinesh6993 ปีที่แล้ว

      Please respect

  • @amuthiahservaikaratevar90
    @amuthiahservaikaratevar90 2 ปีที่แล้ว

    The

  • @venkatesanav1603
    @venkatesanav1603 3 ปีที่แล้ว

    #"

  • @dilanyp9541
    @dilanyp9541 3 ปีที่แล้ว

    பணம் பழம் செத்துக்களமா?

  • @MuruganMurugan-qt1jl
    @MuruganMurugan-qt1jl 2 ปีที่แล้ว +1

    தயவு செய்து இவர் பேச்சு பொய்யானது. தொழில் ரீதியாக தான் காசு பார்க்க நினைக்கிறார்கள்.

  • @rexon7109
    @rexon7109 2 ปีที่แล้ว

    Talk less Work more

  • @ganeshullaganathan9560
    @ganeshullaganathan9560 3 ปีที่แล้ว

    Super anna unga phone number