தையிட்டி விகாரைக்கு எதிராக காணி உரிமையாளர்கள் போராட்ட அழைப்பு
ฝัง
- เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
- #ibctamilnews #ibctamilnewstoday #CentralBankofSriLanka #SriLankaEconomicCrisis #SriLankaGovernment #EconomyofSriLanka #SriLankanPeoples #TransportFaresInSriLanka #SriLankaEconomic #SriLanka #SriLankaPeoples #SriLankaInflation #SriLankaGovernment #SriLankaBankrupt #DollartoSriLankanRupee #SriLankanrupee #NandalalWeerasinghe #Colombo #srilankatamilnews #Srilankanewstoday #JaffnaNews #JaffnaTamilNews #Srilankabreakingnews #1stnewssrilanka #Ibctamiltrendingnews #ibctamilnewsbreaking #srilankalatestnews
#SrilankanTamilNews #ranilwickramasinge #mahindarajapaksa #sajithpremadasa #namalrajapaksa #presidentelection2024 #srilankaelection2024 #srilankaelection #srilankapresidentelection #srilankapresidentelection2024 #slarmyvideo #army #sajith #sajithpremadasa #anurakumaradissanayake #francetamilnews #ibctamilnews #SrilankanTamilBreakingNews #srilankapresidentelection #Srilankaelection2024 #ranilwickramasinge #mahindarajapaksa #SrilankaLocalElection #SrilankaElection #2024ElectionPredictionSriLanka #SrilankaGeneralElections #LocalGovernmentElection2024 #tamillatestnews #breakingnewssrilanka #srilankanewstoday #srilanka #srilankanewssinhala #srilankanewslive #newsfromsrilanka #breakingnews #LocalElectionSriLanka
#LocalElection2023SrilankaPredictions
#NewsLive #TamilNewsLive #TamilNewsUpdates #TodayNews #NewUpdateNews #SrilankaTamilBreakingNews #SrilankaTodayTamilBreakingNews #srilankatodaybreakingnews #srilankatamilnews #srilankatamillatestnews #NewUpdateNews #TodayNews #TamilLatestNews #Akilam #ThayagamSeithigal #ThayagamNews #TodayNews #NewUpdateNews #srilankatodaybreakingnews #Canada #France #CanadaTamilNews #CanadaVisa #LondonTamilNews #London #Visa #Tamilwin #TamilwinNews #TamilwinLatestTamilNews #TamilwinSrilanka #Canadamirror #NewsFirstLive #TamilwinTamilNews #VasanthamNews #SirasaTv #ShakthiNews #ShakthiTv
#slarmyvideo #army #francetamilnews #ibctamilnews #ibctamilnewstoday #CentralBankofSriLanka #SriLankaEconomicCrisis #SriLankaGovernment #EconomyofSriLanka #SriLankanPeoples #TransportFaresInSriLanka #SriLankaEconomic #SriLanka #SriLankaPeoples #SriLankaGovernment #SriLankaBankrupt #DollartoSriLankanRupee #SriLankanrupee #Colombo #srilankatamilnews #Srilankanewstoday #JaffnaNews #JaffnaTamilNews #Srilankabreakingnews #1stnewssrilanka #Ibctamiltrendingnews #ibctamilnewsbreaking #srilankalatestnews #News1stTamil #NewsFirstTamilLive #LankasriNews #TamilNewsSrilanka #Lankasri
#tamilnews #worldtamilnews #morningnews #lunchnews #nightnews #breakingnews #lknews #popularnews #இன்றையசெய்திகள் #colombonewstamil #newstamil #இலங்கைதமிழ்செய்திகள் #lankabreakingnews #sltamilnews #ranilwickramasinge #livenews #இன்றயஇலங்கைசெய்திகள் #யாழ்ப்பாணசெய்திகள் #இலங்கையின்முக்கியசெய்திகள் #jaffnanews #முக்கியசெய்திகள் #இன்றையதலைப்புச்செய்திகள் #இலங்கை #தலைப்புச்செய்திகள்
#TamilNewsSriLanka #SriLankaNews #IbcTamilNews #IbcTamilNewsLive #IbcTamilNewsToday #IbcTamilNews #IbcTamilNewsLive #IbcTamilNewsToday #IbcTamilNewsTrending #IbcTamilSrilanka #IbcSrilanka #IbcSrilankaTamilNews #IbcJaffnaNews #IbcTamilNewsTodaySriLanka #IbcTamilNewsLiveSriLanka #ibcTamilNewsSeithiVeechu #IbcTamilNewsTodayMorning
#ranilwickramasinga #gotabayarajapaksa #rajapaksafamily #LankasriNews #ColomboNewsToday #SriLankaNewsToday #ColomboTamilNews #ColomboNews #TodayColomboNews #SriLankaTamilNews #SriLankaNews #SriLankaTodayNews #TodayNewsSriLanka #TamilNewsSrilanka #Lankasri #Tamilwin #LanakasriTamilNews #SriLankaTodayNewsTamil #SriLankaLankasriNews #LankasriNewsSriLanka #SriLankaParliament #Slpp #SJB #Sajith #Wimal #shanakiyan #Sritharan #TNA #TNPF #SrilankaParlimentLive #SrilankaLive
--------------------------------------------
தொடர்ந்து செய்திகளை பார்வையிட இணைந்திருங்கள். 😍🤩
Stay tuned for more updates. 😍🤩
---------------------------------------------
#Canadatamilnews #UktamilNews #Ustamilnews #IndiaTamilnews #Francetamilnews #Qatartamilnews #kuwaittamilnews #Europetamilnews #middleeasttamilnews
---------------------------------------
#tamilnews #worldtamilnews #morningnews #lunchnews #nightnews #breakingnews #lknews #popularnews #இன்றையசெய்திகள் #colombonewstamil #newstamil #இலங்கைதமிழ்செய்திகள் #lankabreakingnews #sltamilnews #ranilwickramasinge #livenews
---------------------------------
இலங்கையின் முக்கிய செய்திகள், இலங்கையின் பிரதான செய்திகள், இலங்கை செய்திகள், இலங்கையின் இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள் அனைத்தும் வழங்கும் ஐபிசி தமிழ் செய்திகள்.
IBC Tamil News provides Sri Lanka Top News, Sri Lanka important News, Sri Lanka News, Sri Lanka Today News, Today's Top News.
------------------------------------------
Subscribe us : goo.gl/T4LvFu
TH-cam : / ibctamilnews
Facebook : / ibctamilsrilanka
Twitter : / ibcsrilanka
Google+ : plus.google.co...
Website : www.ibctamil.com/
Instagram : / ibctamilsrilanka
Tiktok : www.tiktok.com...
ஏன் இந்த காணி உரிமையாளர்கள் வழக்குப்போடவில்லை, வருடக்கணக்காக போராட்டம் செய்து கொண்டு இருக்கும் நீங்கள் போராடவரும் பாராளுமன்ற உறுப்பினர்களை வழக்குப்போட வர்ப்புறுத்தவேண்டும்.
ராணுவ கட்டுப்பாட்டில் இருந்தால
வழக்குப் போட்டாலும் செல்லாது ! சட்டம் தெரியாமல் கதையாதீர்கள்! காணிகளை ராணுவம் சுவீகரிக்க முழு அதிகாரம் உண்டு! ஜனாதிபதி தலையிட்டால் மட்டுமே இது முடிவுக்கு வரும்! இலங்கையில் சட்டத்தின் ஆட்சி இருப்பதில்லை
அவங்க வழக்கு போடுவதற்கு வக்கீலுக்கு காசு நீயா கொடுப்பாய் மொட்டை
அதிகாரிகளுக்கே...
பயந்து.... மக்கள்...
அச்சப் படுவது தொடருது.... ❓❓❓
எப்படிப் போய்..... முறையிடுவர்.....❓❓❓
நீங்கள் சொல்வது மிகவும் சரி. எனவே இந்த ஆர்பாட்டத்திற்கு அதிக மக்கள் வந்து அரசாங்கதுக்கு எதிர்பை தெரிவிக்க வேண்டும். அத்துடன் இந்த பிரச்சனைக்கு அரசாங்கம்ஒரு தீர்வை காணி உரிமை ஆட்களுக்கு ஒரு நல்ல தீர்வை கொடுக்க வேண்டும்.
மீதி.. தமிழ்.. ..மக்களோட நிலம் காணி ங்களும்.. பறிக்கப் படும். ... போது அவர்ஜ்லும்னாப்போ வருவர்
வரும் 50 ஆண்டுள் எல்லா தமிழர்களின்.. நிலங்களும்... புடுங்கிடுவாங்க ......
தங்கச்சி உங்கள் கருத்து நியாயமானது வரவேற்கிறேன் இது வந்து நாங்கள் இனவாதம் பேசவரவில்லை எங்கள் தனியார் சொந்த நிலத்தை உரிமையாளர்கள் கேட்கிறோம் உண்மையாகவே விகாரை அகற்றப்பட வேண்டும்
சட்டவிரோதமாத்தான் கட்டப்பட்டது என்றால் முதல் இருந்த அரசியல்வாதிகள்? கட்டும்போது என்ன செய்து கொண்டிருந்தார்கள்
அவர் அற்புதம். 🙏உன்னுடைய தைரியமான நிலைப்பாடு மற்றும் இந்த பிரச்சினைக்கான ஆழ்ந்த பின்னணி அறிவுக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன், சகோதரி. இது இன்னொரு குருந்துமலை ஆக போகிறது.
இது இலங்கையிலோ அல்லது வெளிநாட்டிலோ வசிக்கும் ஒவ்வொரு தமிழனின் கடமை - நில உரிமையாளர்களுடன் நிற்க வேண்டும். "நாம் அனைவரும் இலங்கையர்கள்" என்று கூறும் என்.பி.பி.யின் நிகழ்ச்சி திட்டத்தின் ஆரம்பம் இதுவே.
தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் அவர்களின் எண்ணிக்கையை குறைப்பது எந்த சிங்களக் கட்சியின் நிலையான கொள்கையாக இருந்துள்ளது. அடுத்ததாக பாதிக்கப்பட போவது பலாலி விமான நிலையப் பகுதி.
தமிழர்கள் ஏ.கே.டி. மற்றும் அவரது கட்சியால் மதியளிக்கப்படாமல் மோசமாக ஏமாற்றப்பட்டார்கள். அவர்களை தேர்வு செய்ய ஆதரித்தவர்களுக்கு வாழ்த்துகள்!
தமிழ் வாழ்க,தங்கை நீ வாழ்க.துணை யாக நாம் இருப்போம்
உங்களுடைய உரிமைப் போராட்டம் 100% வெற்றிபேற இறைவனை வேண்டுகிறேன்.நிச்சயமாக வேற்றிநிச்சயம்.
அன்பான எம் உறவுகளே,எமது தையிட்டி உறவுகளிற்கு கைகொடுக்க முன் வாருங்கள் ,சட்டவிரோதமாக அடாத்தாக விகாரைகட்டியுள்ளனர் இது இன அழிப்பின் உச்சம்,இனத்துவேசமான செயல்,இவ்விகாரைகட்டிய செயல் இனக்கலவரத்தை உண்டாக்க திட்டமிடுகின்ற செய்யப்படுகின்ற செயல்
இதை எதித்து குரல் கொடுக்க முன்வாருங்கள் உறவுகளே!
Thank you Sister, You are 200% correct don't let them to steal Tamil land.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்றும் துணை நிற்கும்.
க. பொன்னம்பலம் இனத்தைப்பற்றிச் சிந்திக்கும் நல்ல தலைவன்👋
ஓ அப்படியா ?
சகோதரி அவதானமாக இருங்கள். உங்கள் உயிருக்கு கூட ஆபத்து வரலாம்
காணாமல் ஆக்கபடட பிள்ளைக்களின் தாய்மார் வருடக்கனக்கில் வீதியில் இறங்கி போராடுகிறார்கள் நீங்கள் ஓரு நாளாவது உங்கள் ஆதரவை கொடுத்து இருக்கிறீர்கலா!? பிறகு ஏப்படி மக்களின் ஆதரவை கேப்பீர்கள்?
உங்கள் அனைவரதும் கருத்துக்கள் உண்மையானது, நியாயமானது. உங்களுக்கு எமது மக்கள் துணையாக நிற்போம். தமிழ் கட்சிகளும் தமது முழு ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும், அதற்காக தான் மக்கள் உங்களை தெரிவு செய்தோம்.
அச்சுறத்தல் காலங்களில் மக்கள் பயத்தில் சமூகமளிப்பது குறைந்திருந்த போதும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி இப்போராட்டத்தை முன்னெடுத்தமை அவர்கள் தமது கடமையை செய்துள்ளதை காட்டுகிறது. இத்தகைய செயல் மட்டும் தான் தமிழ் தேசிய அரசியல். இனிமேல் முழுத்தமிழர்களும் இத்தகைய இப்போராட்டத்தில் சமூகமளிக்க வேண்டும்.
அருச்சுணா கள்ளன் எங்க
எல்லோரிடமும் ஆதரவு கேட்க்கும் இவர்கள் பிள்ளைகழை இழந்த தாய்மார் வருடக்கணக்கில் நடத்தும் போராட்டதுக்கு ஒருநாள் ஆவது போய் தங்கள் ஆதரவு கொடுத்தார்களா ? சிந்தியுங்கள்.
இன்னும் இந்த சிங்கள அரச அராஜகம் ஒளிந்த பாடு இல்லை. இப்படி ஒரு நவீன காலத்தில் வெட்கம். தயவு செய்து ஒன்றினைந்து உரக்க குரல் எழுப்புவோம்.
சகோதரி உங்கள் கருத்து சரி,ஆனால் நீங்கள் சொல்பவர்களுக்கு எதிராக சட்டம் ஒருநாளும் திரும்பாது,2009 இல் காணாமல் ஆக்கபட்டோர் போராட்டம்
எங்கு போய் நிற்கிறது? சரி 12ம் திகதி வரை பார்கலாம்.
சட்டரீதியாக முயற்சிகளை ஆரம்பத்திலேயே மேற்கொண்டிக்கவேண்டும்.இல்லாவிடில் இனியாவது சட்டரீதியாக வேலைகளை தொடங்கவேண்டும்.அத்துடன் அரசியலாக்கப்படாமல் மக்கள் போராட்டங்கள் நடாத்தப்படவேண்டும்.
No solution by legel actions till now from past 2 yrs so how can we get the land
காணி உறுதி கைவசம் இருந்தால் ஏன் நீதிமன்றத்தை நாடமுடியாதா? அல்லது நாடவேண்டும்
அதுதான் இவர்களை வைத்து அரசியல் செய்யும் சிலர்
20ஏக்கர் தவிர்ந்த மிகுதியை காணி உரிமையாளாரிடம் குடுக்க தயார்
என்ன பிடாதிபதி பிக்கு கூறி உள்ளார்
சகோதரி உங்கள் போராட்டம் நியாயமானது கையில் ஆதாரம் இருக்கிறது,12 ம் திகதி போராட்டத்துக்கு வரும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூலம் வழக்கை போடுங்கள்,IBC போன்ற பெரிய ஊடகங்கள் உங்களுக்கு துணை இருக்கிறது
அன்றாடம் நடக்கும் நீதிமன்ற விசாரணையை பொது மக்களுக்கு தெரிய படுத்துங்கள் மக்கள் உங்கள் பின் வருவார்கள்,அதை விடுத்து பெட்டிகளை வேண்டி காணமல் போய்விடாதீர்கள்…..
Elect this girl as your next political person. She is 🔥
கேள்வி கேட்பவர் மைக் பயன்படுத்திக் கேள்வி கேட்டால் நன்றாக இறுக்கும்.
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
இறுதியில் தர்மமே வெல்லும்!!!
தம்பி அரசியல் கட்சிகளுக்கு சரியான கேள்வியும் இந்த பச்சோந்திகளுக்கு சரியான அடி.
உங்களைப் பிளையான வழியில் நடத்தும் சட்டத்தரணிகளடம் நீங்கள்
இன, சமய நல்லிணக்கச் சட்டத்தைப்பயன்படுத்த ஏன் வழக்கு தொடரப்படவில்லை என்று கேட்டீர்களா
அனைத்து தமிழ் மக்களும் வடக்கு கிழக்கு என்று வேற்றுமை பார்க்காது ஒற்றுமையாக போ ரடுங்கள்
மக்களே இது உங்கள் நேரம் யாவரும் ஒத்துழையுங்கள்.....♥ இதை விடுத்து நானை உங்ளுக்க நடந்தால் அதே கதி தான் சட்டத்தை பினபற்றுங்கள்...
இதில் ஆவது தமிழர்கள் ஒன்று சேர்ந்து ஒற்றுமை யாகுங்கள்
ஆளும் கட்சியின் முகத்திரையை கிளிக்கும் சம்பவமாக அமையப்போகிறது
நாங்களும் வருகிறோம்
நான் ஒரு 10 பரப்பு காணி தமிழர்கள் இல்லாத அம்பாந்தோட்டையில் வாங்கினால் அதில் ஒரு சைவ கோயிலோ அல்லது ஒரு பள்ளிவாசலோ எனது அந்த சொந்தக்காணியில் கட்டிக்க கொள்ள அனுமதிப்பார்களா?
A great explanation given by the sister and as well by the other two men about this unlawful land grabbing at Thaiyiddy by the army men.
No doubt it would be an agony to those land owners to be waiting to get their lands even after war over in 2009.
It would be proper to spread this news to those living in South through social media and other sources too. Jaffna University students can try through their Sinhala collegues to spread the news to South and get their support in favour to these land owners.
In addition, can try attending in large numbers at the British Embassy in Colombo and handing over a detailed letter about the problem and requesting their help to solve the problem.
Kajeenthirakumar election time இக்கு மட்டுமே வருவார்கள் , மக்களுக்கு ஒரு லாபம் இல்லை. உங்களுக்கு திருப்பவும் எமது பழைய சண்டை ஞாபகம் வர கூடாது. Archchuna சொன்னது தான் ரியாலிட்டி. வேணும் என்றால் Kajeenthirakumar கொண்டு வழக்கு போடுங்க. நீங்கள் கத்துவது ஒன்றும் சரி வராது.
Correct
உண்மை நிலமை தெரியாமல் ஆளுக்காள் என்ன ஒரு நல்ல advice
நீங்கள் கொஞ்சம் உங்கள் நிலையிலிருந்து சிந்தித்து பதிவிடுங்கள் என்ன சொல்ல வர்றீங்கள்
இவ்வளவு நாளும் ஏன் court case போடவில்லை
Yes your comment is 100% correct.
Ungal.speech.good.amma
தையிட்டி சட்டவிரோத விகாரை கட்டிட விகாரத்தில் யாழ் Npp MP களின் நிலைபாடு என்ன? நீதியின் பக்கம் செயல் பட தயாரா?
தமிழ் மக்களே இன்று அவர்களுக்கு நாளை எங்களுக்கு .
She has the potential to become a future leader for Tamils. She needs considerable support and encouragement. I wish her well.
அடுத்த முறை தேர்தலில் நின்று வெற்றி பெற 😮😮😮😮😮 O K.
நீங்கள் சொல்வது
உண்மை போரடி
அந்த விகாரை அகற்றவும்.
போராட்டத்துக்கு சாவகச்சேரி. MP கதைப்பது முரணாக உள்ளது. இவ் விடயம். MP யின் secretary க்கு தெரியாதுள்ளது.
தன்ட பொண்சாதியை கூட்டி விடுரவன் எல்லாம் Mp a? அவனுக்கு வாக்களித்தமை சாபகேடு. அன் ஒரு குழப்வாதி.
... உண்மை....
... உண்மை..
அந்த சிங்கள ... மாணவர்களுக்கு...எடுத்து சொல்லுக...
சகல மக்களின் ஆதரவை கேக்கும் இங்தபெண் காணாமல் ஆக்கப்படட குழந்தைகளின் தாய்மார் வருடக்கணக்கில் நடத்தும் போராட்டதுக்கு ஒருநாள் ஆதரவு கொடுத்திருப்பாரா ?
தங்கச்சி சிறப்பு, சிவ பூசையில் புகுந்த கோமாளி கரடி வைத்தியன். ஒவ்வொருமுறையும் ஒரு கிறுக்கன் வந்திடுவான்கள் எம்மீது....
உண்மை உண்மை
ஏன் courtல் case போடவில்லை இவ்வளவு நாளும்
சிங்கள அமைப்புகளும் உங்களுக்குடன் சேர்ந்து செய்தால்தான் இனவாத பௌத்த அமைப்புகளை அடக்க உதவும்.
Exactly. Work out how to get around the educated genuine Sinhala population and discuss with them and how to solve the matter with their help.
Jaffna University students can talk to their Sinhala colleagues and try to find out a solution too by spreading this matter to the people living in South.
Best to get the majority Sinhala people opinion on this matter. Because they should get a clear idea about this.
Then it would be helpful for NPP too to make better decision in favor of those land owners.
இந்த கட்டிடம் அகற்றபட வேண்டும் ..இல்லையேல் அரசுக்கு சாபகேடாக அமையும்
.
உங்களிடம் அதிகாரபூர்வமான காணி உறுதி இருந்தால் நீங்கள் ஏன் நீதிமன்றத்தில் முறையிட்டு ஒரு வழக்கு தாக்கல் செய்யவில்லை போராட்டங்கள் செய்வதால் ஒரு தீர்வும் வந்துவிடப் போவதில்லை சட்ட நடவடிக்கை எடுக்கவும்
Very correct, பிரச்னை முத்தி ய பின் கத்தி பிரயோசனம் இல்லை.
நீங்கள் நிச்சயமாக இன ஐக்கியத்திற்காக வேலை செய்யும் சிங்கள அமைப்பு களுடன் சேர்ந்து சிங்கள, தமிழ் மக்கள் ஒன்றிணைந்து
போராட்டத்தை செய்ய வேண்டும்.
மக்களை மீண்டும் பலி கொடுக்காதீர்கள்.உங்கள் காணியை சட்டபடி மீளுங்க
இலங்கை வரலாறு உங்களுக்கும் தெரியவில்லை என்று நினைக்கிறேன். அல்லது நீங்கள் செய்து கொடுக்க முடியுமா?
ஆக்கிரமிப்பு விகாரை
Dr. கைப்பிள்ளை &ஆட்டுக்கு தாடி ஏன் ஆளுநர் பஞ்சாயத்து.
. சபாஸ் நீதி கதை
ரோப்பண்ணியவனுக்கு அந்த பொண்ன பொண்டாட்டி ஆக்குங்க.
பி. கு ஆக்கிறமிப்பு விகாரை க்கு வக்காலத்து
@@1975praba இலங்கையில் இனிமேல் உசுப்பேரும் அரசியல் இல்லை
Yes it is true.
வணக்கம் நான் சரத்வீரசிங்க ரசிகர், தயவுசெய்து சகோதரி, உங்கள் குழுவுடன் பஞ்சாலை, நீக்க வேண்டும். நாங்கள் உங்கள் குழுவிற்கு நிதியுதவி செய்து ஆதரவளிப்போம், மேலும் கொழும்போ அல்லது கனடாவிலும் உங்களை சந்திக்கலாம்.நாம் அதிக பணம் கொடுக்க முடியும். நீங்கள் ஒரு போர் சமூகங்களை உருவாக்க வேண்டும்.பொன்னம்பலம் வங்கிக் கணக்கை அனுப்பவும்
150 பரப்பு காணி உறிதி யுடன் ஆர்பாட்டம் செய்யவும் அக்கா
இத்தனை காலமும் விகாரபதியை யாரும் சந்தித்து கதைக்க வில்லை ஏன். நீதிமன்றில் ஏன் வழக்கு போடவில்லை. பாராளுமன்றத்தில் ஏன் தமிழ் MP க்கள் எல்லோரும் சேர்ந்து குரல் எழுப்பவில்லை. அரசியல் வாதிகளை நம்ப வேண்டாம். மக்கள் போராட்டம் சட்ட நடவடிக்கை எடுப்போம்.
இதுவரை மேற்படி காணி அபகரிப்பு சம்பந்தமாக ஏதாவது வழக்கு உள்ளதா?
எனக்கு முழுக்க எல்லா விசயமும் தெரியாததால் ஒரு முட்டாள்தனமானமாக கேட்கிறேன் மன்னிக்கவும்.
இந்த விடயமாக நீங்கள் வழக்கு போட்டிருக்கிறீர்களா
அதை தான் கேட்டேன்
Please speak with Dr Arjuna Not with Shritharan or Gajendrakumar They are not for solution
அரசின் எடுபிடி அர்சுனா
வரவிருக்கும் உள்ளூர் ஆட்சி தேர்தலுக்கு இந்த அக்காவை வைத்து "சத்தியவான் "குதிரை கஜேந்திரன் அவர்கள்.... தனது கட்சிக்கு வாக்குகள் சேகரித்துக் கொண்டிருக்கிறார்.😂
உண்மை
TRUE
ஏன் வழக்கு போடவில்லை?
Rubbish càll, Go to court and get an injunction order against functioning Viharai, you can get fees free Tamil lawyers for this political drama case
மடையன் அர்ச்சுணா
அர்ச்சுனா தையிட்டி video பார்க்கவும்
@ waste of time 😂😂😂
@@rubachandran4080
திருந்த இடம் இல்லை 😅😅
@@01thivakaran th-cam.com/video/B3UMJrSYOXg/w-d-xo.htmlsi=XO9DjgbHzOYS6obC - This lady should meet Lawyer Kaushalya and produce the deeds so that she can put a court case in their favour
அ றி வா ளி கொ ஞ் ச ம்
Please all Tamil people should be attend this Protest and give support for the land owners. You all Tamil people should understand their Stress Pain. I hope protest will give a big VICTORY. All Tamil people call and talk to Nagathepa Priest will give you good explanation about this wrongfully Vikarai build in Private perperty. Thanks
If Tamil steal Sinhala land what would happen? please think about that!
Sister k ponnampalam mp postla irukkum pothu thane vihara kaddappadathu ean ivalavu nalum avar parlimentla kathaikkala
உங்கள் கருத்து சரி முதலில் வழக்கு பதிவு செய்து கோண்டு இருக்கிறீர்கள்
சடட நடவடிக்கைக்கையும், போராடடமும், தான் வெற்றி பெற முடியும்
Please Media release this press in singala translation. Then only misunderstanding among Sinhalese will be cleared.
Why you guys don’t go to the court first you should be file the case at the court.
Due to dum previous governments spoiled so mu rice & esential goods invaine .. now shortage of food, coconut etc.
எனி சரி வரா
This important interview should be interpreted and posted in Sinhala and English languages. Sub-titles is the way to go. Go tell it on the mountain!
lets see how media interpret this press . they always interpret wrong
நீதிமன்றங்கள் இருக்கு நீங்க நீதிமன்றத்தில் க தை க் க ல மே
😁😁😁👌👏
Evidence of Buddhist vihara observance at this site as early as 5th century. Also building Vihara is very important for Tamil Sinhala and Muslim communities unity. Avoid creating civil war again in Srilanka.
அடித்தளம் போடும் பொழுது எங்கே இருந்தீர்கள் . மீண்டும் போங்கள் கோட்டுக்கு. விகாரை இடிக்க மாட்டார்கள்இடித்தால் பெரும் கலவரம் உண்டாகும். பழகுது அர்ச்சனாவை குறை கூறாத படி அர்ச்சனா அணுகி. வெற்றி பெறுங்கள். நீங்கள் போராடினால் பெரும் பிரச்சனை உண்டாகி இருக்கிற உங்களுக்கு காணிகிடைக்காமல் போய்விடும்.
Please How many times they have told everyone. Why can't I keep your mouth shut? If you don't want to help them.
BRO DON'T WRITE RUBBISH. WHEN FIND OUT PUT THE FOUNDATION, PEOPLE COMPLAINED AND THE COURT ORDER WAS STOP BUILDING THE FOUNDATION
.
HENCE HOOK OR CROOK WITH ARMIES HELP MONKS AND THE SINHALA RACIST'S POLTICIONS AND TAMIL POLITICIAN' ALSO INVOLVED TO BUILT THAT VIHARAI. DON'T SAY PEOPLE DIDN'T STOP.
Archuna eee visar athu solution tharumooo
@@JosephSalathrani He is mentally ill person. Tell him to give his land to those people who have been affected by this.
Npp ல 3 mp மாரும் 1அமைச்சரும் இருகினம் கதையுங்கோகவன் அதவிட்டிடு
அப்ப நீ என்னம்மா எதிர்பார்க்கிறாய். விகாரையை இடிக்கவேண்டும் என்பதா உன் எதிர்பார்ப்பு
WHAT U WILL DO BUILT IN.YOUR OWN LAND'S. THE OWNERS WANTS THE LAND BACK. IF THEY LET GO WE CAN FACE MANY TAMIL PEOPLE LANDS WILL BE TAKEN HOOK OR CROOK BY ARMIES AND THE MONKS. NOT ONLY THAT DEFINITELY SINHALA MIGRATION GONNA HAPPENED.
THERE IS NO SINHALESE OWN THE LANDS IN.JAFFNA. IF THEY BRING ANY FAKE DEEDS NOT GONNA VALID.
DECA NAMBIYA THEESAN IS A TAMUL KUNG FOLLOWED BUDDHISM. HIS TIME PERIOD NO SINHALA VAMSAM . BECAUSE OF TGE LANGUAGE WAS BORN IN 6TH CENTURY.
DEVA NAMBIYA THEESAN TIME PERIOD WAS 4TH CENTURY.
Dr. கைப்பிள்ளை &ஆட்டுக்கு தாடி ஏன் ஆளுநர் பஞ்சாயத்து.
. சபாஸ் நீதி கதை
ரோப்பண்ணியவனுக்கு அந்த பொண்ன பொண்டாட்டி ஆக்குங்க.
பி. கு ஆக்கிறமிப்பு விகாரை க்கு வக்காலத்து
ஓ! அப்ப நீங்க என்ன எதிர்பார்கிறீர்கள்?
Ok sister arasiyal vathekal vendam but makkal poraddama irunthal nallam
இந்தக் கேள்விகளை முதல் கேட்பதற்கு எந்தப் பொந்துக்குள் இவளவுகாலம் இருந்தீர்கள்😂😂😂
அப்ப மஹிந்த காலம் இப்ப
அனுரா காலம் போராடுங்கள்
இவ்வளவு காலமும் அவர்கள் போராடவில்லை என்று உங்களுக்கு எப்படி தெரியும்?
@@jeyavathanijegatheswaran2910
போராடி கடவுளை அகற்ற முடியுமா😂😂
@@Educational4117 கடவுள் பெயரால் தப்பு செய்தால், உண்மையான எந்த கடவுளும் மன்னிக்கமாட்டார். அதேபோல, கட்டடத்தை அகற்றி அவருக்கு உரித்தான நிலத்தில் கட்டவேண்டியதுதானே? அதை வேண்டாம் என்று யார் சொன்னாங்க?
@
அரச காணியில் அடாத்தாக் கட்டப்பட்ட கோவில்களை வீடுகளை இடித்துவிட்டு வாருங்கள் விகாரையை இடிப்போம் 😂😂😂😂
University now bad
All building orudiungo
மக்கள்வர மாட்டார்கள் மக்களை நிம்மதியாக வாழவிடுங்க
போடா டேய் பைத்தியம்
உங்கள் காணியை நீங்கள் கொடுங்கள்
உங்கள் நிம்மதியை யார் கெடுத்தார்கள்?
Yes. True.
I am supporting for you sister. Dr is stupidly talking nonsense. He has to go to clean his head first.
8:55
Why you all owner when bihar starting why never take legal action
When the foundation begin the land was under the military control the public was unable to visit and look at their land
ACTUALLY FILED A CASE AND COURT ORDER WAS STOP BUILDING THE VIHARAI AT PEOPLE LAND. PEOPLE WERE FIGHTING PAST 2 YEARS. HENCE MONK'S AND ARMIES BUILT THE VIHARAI AGAINST COURT ORDER .THERE ARE MANY PLACES ARMIES AND MONKS KEEPING BUDDHA SITUATES FRONT OF HINDU TEMPLES.
25:06
Kedakkathu
ஒன்றும் வேண்டாம் போய் வேலையைப்பார்.சைக்கிலுக்கு ஊதிக்கொண்டிருக்கிறாய்.
உன் பெயரிலயே காணி இல்ல பிறகேன் கூவுறாய் கணவரின் அப்பா எங்கே அல்லது கணவர் எங்கே?
DON'T WRITE NONSENSE. SHE IS OWNERS OF THE LAND. WHAT IS YOUR PROBLEM??
Dr. கைப்பிள்ளை &ஆட்டுக்கு தாடி ஏன் ஆளுநர் பஞ்சாயத்து.
. சபாஸ் நீதி கதை
ரோப்பண்ணியவனுக்கு அந்த பொண்ன பொண்டாட்டி ஆக்குங்க.
பி. கு ஆக்கிறமிப்பு விகாரை க்கு வக்காலத்து
Stupid, Are u human or not . Do u have Arjuna addiction???
அருசுண இந்த விகாரை விஷயத்தில் தவறிழைத்துவிடார்
கண்ணாடி போட்ட அண்ணா கதைப்பதை பார்த்து விட்டு, அர்ச்சனாவை பற்றி கதைக்கவும்
Avarudaya name chermanaka irunthathu sukirthan
Neegkal muthalil poi valakku podugkal ,ugkalil 10 to 14 per mattru kani keddullanar athatkkana youtub la pathullen avarkal thaan Aalunar vethanayakan avarkaludanum pesi ullanar ,ivarkalai alathu vanthu pathirikai munpu kelugkal,neezgka maddum vanthu ninru pulampukirathu prayosanam illai kajenthiran ponnampalam, sukas,ippad 3 saddavalarkal ullanar valakku poda sollugkal pothum pothum kajenthiran selvaraja vukku veruppam illaye veru arasiyal vathikal varuvathu makkal avarkal pakkam poiveduvaarkal enru thaniyaka 8 ekkar kani maddum avarkal vekarai kaddi ullanar mikuthi kanikal kodukka thayaar,tamil arasu kadsi valakku poduvathillai,kani urmai yalar thaan vvalakku poda vendum,ippothu kajenthiran selvaraja vaal mudiyathu nu thertha pinpu ippo kai verithu veddar ugkalukku ippathaan puthi vanthatha
கடவுள் உன் நிலத்தை விரும்பி எடுத்துவிட்டார் அவரை கலைத்துவிட்டு அங்கு நீ என்ன செய்யப் போகிறாய்😂😂
Dr. கைப்பிள்ளை &ஆட்டுக்கு தாடி ஏன் ஆளுநர் பஞ்சாயத்து.
. சபாஸ் நீதி கதை
ரோப்பண்ணியவனுக்கு அந்த பொண்ன பொண்டாட்டி ஆக்குங்க.
பி. கு ஆக்கிறமிப்பு விகாரை க்கு வக்காலத்து
Next, the god likes to live in your land. Be prepared.
மக்கள் வரமாட்டார்கள்
நீ யார் பண்டை
Om, ஒன்று kuudungal
Paithiyam
Nee than paithiyam unta kaani kkulla la vanthu ipdi katinaa enna seiva moothesi konjam yosi
th-cam.com/video/OIqd8ABi6YA/w-d-xo.htmlsi=axRXSFmjXXDX2U6c
Totally this problem is raciest move .have to solve peacefully. Think more try to solve the problem. Tamil arasu kadsi oru raciest kadsi .all of you is a raciest.think putha is a kindu . Think in pufha vekarai there are mani hindu gods .think and use your brain..domt speak raciisom thanks
உங்களைப் பிளையான வழியில் நடத்தும் சட்டத்தரணிகளடம் நீங்கள்
இன, சமய நல்லிணக்கச் சட்டத்தைப்பயன்படுத்த ஏன் வழக்கு தொடரப்படவில்லை என்று கேட்டீர்களா
தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்றும் துணை நிற்கும்.
க. பொன்னம்பலம் இனத்தைப்பற்றிச் சிந்திக்கும் நல்ல தலைவன்👋