தெருவில் நிறுத்திய மகன். தெறிக்க விட்ட அம்மா. தமிழ் கதை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 832

  • @savithirianand6253
    @savithirianand6253 10 หลายเดือนก่อน +18

    மிகவும் பயனுள்ள கதை,வயதான காலத்துல நம்ம கைல நாலு காசு பணம் இருக்கனும் யாரையும் நம்பி ஏமாற கூடாது, நமெக் கென்று கொஞ்சம் வைதிருக்கவே ண்டும்.

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  10 หลายเดือนก่อน +2

      மிக மிக உண்மை சாவித்ரி ஆனந்த் அவர்களே...

    • @venkatramansingaram6937
      @venkatramansingaram6937 9 หลายเดือนก่อน +1

      M

    • @saraswathyjeno2092
      @saraswathyjeno2092 9 หลายเดือนก่อน +1

      yes Correct

  • @savithriravindran3495
    @savithriravindran3495 ปีที่แล้ว +5

    ரொம்ப போல்ட் லேடி. நல்ல முடிவு எடுத்தீர்கள். நாங்கள் எங்கள் மகன் வீட்டுக்கு போன பொழுது கிட்ட தட்ட இதே நிலைமை தான். யாரோ மூணாவது மனுஷன் வீட்டில் இருந்த மாதிரி இருந்தது. எப்பிடுயோ ஆறு மாசம் இருந்துட்டு வந்துட்டேன். நமக்கு அந்த culture புடிக்கல. நான் என் பையன் கிட்டே சொல்லிட்டு வந்துட்டேன். ஏடானும் ஹெல்ப் வேணும்னா கூப்டு. எனக்கு யார் வீட்லேயோ இருக்கற மாதிரி இருக்குனு. நமக்கு அங்கே அட்ஜஸ்ட் pannikkardu ரொம்ப கஷ்டம்.

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  ปีที่แล้ว +2

      தைரியமாக உங்கள் வாழ்க்கையை நீங்கள் வாழுங்கள். மனோதிடமே உடல் திடம். நிம்மதியான வாழ்க்கைக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    • @savithriravindran3495
      @savithriravindran3495 ปีที่แล้ว

      @@Kuttystoriesbyhari thanks ma

    • @jawaharlal1578
      @jawaharlal1578 5 หลายเดือนก่อน

      37:04

  • @thambipillaignanasegaram4917
    @thambipillaignanasegaram4917 7 หลายเดือนก่อน +47

    கதை சொல்லும் பாங்கு நன்று, கதையும் நன்று இந்திய தமிழ் தாயால் இப்படி கறாராக நடந்து கொள்ள முடியாது. பிள்ளை தன்னை ஏமாற்றினாலும் அவன் பின்னால்தான் தாய் போவார். நகரில் பிறந்தாலும், கிராமத்தில் பிறந்தாலும் வயதான மாமியாரை தாய் ஸ்தானத்தில் பாற்க முடியாதவள் நல்ல பெண் அல்ல மகனும் நல்லவன் கிடையாது. இவர்கட்கு கதையின் முடிவுதான் பதிலாக வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  7 หลายเดือนก่อน +2

      மிகவும் நன்றி தம்பி பிள்ளை ஞானசேகரன் அவர்களே... நானும் ஒரு அம்மா தான். நிறைய பிள்ளைகளின் மனப்பாங்கு முழுவதுமாக மாறிவிட்டது. என் மகளே எனக்கு மிகப்பெரும் துரோகம் செய்து விட்டாள். அப்படி இருக்கும் போது வேறு வழியில்லாமல் நாம் இந்த மாதிரி கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக வேண்டி உள்ளது. தங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிகவும் நன்றி..

    • @thambipillaignanasegaram4917
      @thambipillaignanasegaram4917 5 หลายเดือนก่อน

      @@Kuttystoriesbyhari அம்மா வணக்கம், எங்களுடைய தமிழ் தாய்மார்கள் மட்டுமே தங்களுடைய வளர்ப்பு முறைகளால் பிள்ளைகளின் புறக்கணிப்பை தாங்க முடிவதில்லை. நீங்கள் உங்களுடைய பிள்ளைகள் யாவரும் தனித்தனி ஆத்மாக்கள்.அவர் அவர் விதிகளை அனுபவிப்பதற்காக ஒன்று கூடியவர்கள்.ஆனால் எமது இனத்திற்கான நன்றி உணர்வும் தாய் தந்தையரை பராமரிப்பதும் எமது கடமையாகும். நான் பிரான்ஸில் மனைவி மூன்று பிள்ளைகள் மூன்று பேரப்பிள்ளைகள் இவர்களுடன் எனது தாய் 91 வயது எம்முடன் ஆரோக்கியமாக இருக்கிறார். இப்போதைய நமது வளர்ந்து வரும் சமுதாயம் பெற்றோரை பராமரிக்க விரும்புவதில்லை.கலியுகம் என்பது இது தானோ? நீங்கள் இறைவனுடைய ஆசியினால் வாழ்க வளமுடன் நலமுடன் நீடுழி.திக்கற்றவர் அனைவர்க்கும் தந்தையான இறைவனே துணை.

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  5 หลายเดือนก่อน +2

      @@thambipillaignanasegaram4917 தங்களின் கருத்து எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், மன நிம்மதியையும் அளிக்கிறது.
      எல்லோரும் தங்களைப் போல தாய் தந்தையை பராமரிக்க வேண்டும். மற்றவர் நலனுக்காக தம்மால் இயன்றதைச் செய்ய வேண்டும்
      என்று விரும்புவதோடு, ஆண்டவனிடம் வேண்டிக் கொள்கிறேன். தங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்...

    • @jebamathymanuel9501
      @jebamathymanuel9501 2 หลายเดือนก่อน

      @@Kuttystoriesbyhari

  • @ShankariKumar-x6i
    @ShankariKumar-x6i 10 หลายเดือนก่อน +2

    இப்போது இருக்கும் காலத்திற்கு ஏற்ற நல்ல கதை

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  10 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி சங்கரி குமார் அவர்களே...

  • @selvamarye8740
    @selvamarye8740 10 หลายเดือนก่อน +3

    அருமையான பதிவு

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  10 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி செல்வா அவர்களே...

    • @jayalakshmir1135
      @jayalakshmir1135 10 หลายเดือนก่อน

      0:33 ​@@Kuttystoriesbyhari

  • @VijayalakmiVijayalakmi-sh9sq
    @VijayalakmiVijayalakmi-sh9sq ปีที่แล้ว +19

    அருமை எல்ல இடத்துலயும் இதுதான் நடக்கிறது எல்ல தாய்க்கும்

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  11 หลายเดือนก่อน +1

      உண்மை தான். பிள்ளைகளுக்கு பெற்றோரிடம் அன்பு இருப்பதில்லை.

    • @kasthurim5827
      @kasthurim5827 10 หลายเดือนก่อน

      அருமையான பதிவு

    • @MaariammalR
      @MaariammalR 10 หลายเดือนก่อน

      S
      ❤❤❤❤

  • @rithinaturalsbeautyparlour688
    @rithinaturalsbeautyparlour688 ปีที่แล้ว +6

    நல்ல கதை. நான் எனது குணத்தை நினைத்து பெருமை அடைகிறேன் . காரணம் எனது மாமியாரை தாயாக பார்த்து கொண்டு வருகிறேன். எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் நான் என்ன ஸ்நாக்ஸ் வாங்கினாலும் மாமியாருக்கும் சேர்த்து தான் வாங்குவேன். அவர்களுக்கு தனி அறை காலை 9:00 மணி வரை அவங்களை தொந்தரவு செய்வது இல்லை காரணம் பல வருடம் உழைத்து விட்டார்கள். என் குழந்தைகளை அவங்க பையன் மகள்களை எப்படி வளர்ந்தார்களோ அதைவிட அதிகமாக பார்த்து கொள்கிறார்கள்.. நாம் எப்படி நடந்து கொள்கிறோமோ அதுதான் எதிர்காலத்தில் நமக்கு கிடைக்கும்..

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  ปีที่แล้ว

      மிகவும் நன்று. வாழ்த்துக்கள் தங்கமே. வாழ்க வளமுடன்.

  • @kousalyas5391
    @kousalyas5391 11 หลายเดือนก่อน +2

    அம்மா அருமையான கதை மனதை நெகிழ வைத்தது நன்றிகள் பல

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  11 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி கௌசல்யா அவர்களே...

    • @krvasantha7363
      @krvasantha7363 10 หลายเดือนก่อน

      Fine

  • @devankr9688
    @devankr9688 6 หลายเดือนก่อน +3

    Really super story

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  6 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி தேவன் சார் அவர்களே 🌹🌹

  • @thilagavathy7112
    @thilagavathy7112 ปีที่แล้ว +14

    Superb story

  • @venkateshbaabu
    @venkateshbaabu 11 หลายเดือนก่อน +1

    வணக்கம்,இந்த கதை மிக அருமை என்பதை விட மிகவும் நல்ல தொரு பாடம் என்றே சொல்ல வேண்டும் . இன்னும் சுமார் ஐந்தாறு வருடங்களில் என் நிலைமையும் இது போல தான். என்ன எனக்கு மகள் உள்ளார். பள்ளியில் இறுதி வருடம் படித்துக் கொண்டிருக்கிறார் ,கரை சேர்க்கும் வரை என் கடமை உள்ளது. அதன் பிறகு அந்த இறைவன் தான் எனது பாதையை தீர்மானிக்க வேண்டும். இந்த காணொலியை பதிவிட்டமைக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.😊

    • @venkateshbaabu
      @venkateshbaabu 11 หลายเดือนก่อน

      நானும் ஒரு தாய் தான்,அந்த தாயின் மன வலிகளை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. தாய்மார்கள் நாம் நம் மக்களையும் கவனித்துதுக்கொண்டு நமக்கான சரியான பாதையும் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். முக்கியமாக நம் பிள்ளைகளிடம் நாம் எதையும் எதிர்பார்க்கக்கூடாது.😊

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  11 หลายเดือนก่อน

      மிகவும் உண்மை வெங்கடேஷ் பாபு சார்

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  11 หลายเดือนก่อน

      குழந்தைகளையும் குறை சொல்வதற்கு இல்லை. வரும் காலம் அந்த மாதிரி இருக்கிறது. அதனால் அவர்களை கரை சேர்க்க வேண்டிய பொறுப்பு நம்முடையது. தங்களுடைய எதிர்காலத்திற்கு ஏதாவது ஒன்றை தயார் செய்யுங்கள் நன்றி

    • @venkateshbaabu
      @venkateshbaabu 11 หลายเดือนก่อน

      நான் எதிர்பார்த்த பதில் வார்த்தைகள், உங்களிடமிருந்து. தங்கள் பதிலுக்கு நன்றி. நீங்கள் மேன் மேலும் முன்னேற்றம் அடைய என் வாழ்த்துக்கள். வணக்கம்.
      😊

  • @natarajan2606
    @natarajan2606 ปีที่แล้ว +9

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் இதை பார்க்கும் இளந்தலைமுறையினர் வயதான தாய் தந்தையை மதிக்க தெரிந்து கொள்ள வேண்டும்

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  ปีที่แล้ว +2

      மிகவும் நன்றி. தாய் தந்தையர் வயதானவர்களை மதிக்க பிள்ளைகள் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதன் காரணத்துக்காகவே இந்த பதிவுகள். மிகவும் நன்றி

    • @suryamurugesan8087
      @suryamurugesan8087 10 หลายเดือนก่อน

      Indha kàdhaya periyavangadha padpanga. Idha padikira alavuku porumai indha generation uku kidayadhu.

  • @manjulamunusamy6951
    @manjulamunusamy6951 11 หลายเดือนก่อน +1

    Amma super

  • @jayanthijayakanth8292
    @jayanthijayakanth8292 ปีที่แล้ว +4

    அருமையாக உள்ளது.மனம் வலிக்கிறது.குழந்தைகள் பிறக்காமல் இருந்து இருக்கலாம்

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  ปีที่แล้ว

      என்ன செய்வது. இது நமது கைகளில் இல்லை அல்லவா.

  • @masthanfathima135
    @masthanfathima135 ปีที่แล้ว +29

    தன்னிலை மறந்தவன்
    வாழ்கை நிம்மதி இல்லாத
    வாழ்கையென உணர்த்தும்
    அருமையான கதை.
    வாழ்த்துகள்.

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  ปีที่แล้ว +6

      நன்றி 🙏🙏

    • @kalaiselvig7296
      @kalaiselvig7296 11 หลายเดือนก่อน +1

      ​ @@Kuttystoriesbyhari11:54

    • @suryamurugesan8087
      @suryamurugesan8087 10 หลายเดือนก่อน

      Eppavum yaraiyum saarndhu vaazhakoodadhu. Pillaiyai petravaluku avanuku kalayanam anal pillai illai.

  • @srinivasankarunakaran1485
    @srinivasankarunakaran1485 ปีที่แล้ว +2

    மிகவும் சிறப்பான பதிவு இன்றைய சூழலில் இதைப் போன்ற நிகழ்வுகள் அதிகமாக இருக்கிறது.

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  ปีที่แล้ว

      தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.

  • @deepapradeep7141
    @deepapradeep7141 ปีที่แล้ว +22

    கதை மிகவும் அருமை. வயதான போது பிள்ளைகளை மட்டும் நம்பி இருந்தால் அவமானம் தான் மிஞ்சும். கனகாவின் செயல் மிக நன்று.

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  ปีที่แล้ว +1

      மிகவும் நன்றி 🙏🙏🙏

  • @stellajesi7490
    @stellajesi7490 ปีที่แล้ว +64

    இந்த கதை உண்மையிலேயே மிகவும் அருமையாயிருந்தது இன்றைய காலகட்டத்தில் இப்படிப்பட்ட நிலை தான் பெற்றவர்களுக்கு இருக்கிறது. 💓👌

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  ปีที่แล้ว +3

      மிகவும் நன்றி 🙏🙏🙏

    • @ananthn2705
      @ananthn2705 ปีที่แล้ว +2

      An excellent story which gives a LESSON to all who disrespects MOTHER and acts as a idiot listening to wife's dictum. 😊

    • @ananthn2705
      @ananthn2705 ปีที่แล้ว +2

      😂

    • @SaibunNisaRiyal
      @SaibunNisaRiyal 9 หลายเดือนก่อน

      😊

    • @jamunaradhakrishnan2667
      @jamunaradhakrishnan2667 8 หลายเดือนก่อน

      B1b1pq0n80ĺ​@@Kuttystoriesbyhari

  • @eazhimalai465
    @eazhimalai465 หลายเดือนก่อน

    அம்மா சூப்பர்நடிப்பு

  • @kanakag.a7098
    @kanakag.a7098 3 หลายเดือนก่อน

    Romba arumai

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  3 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி கனகா அவர்களே...

  • @arumugamr6019
    @arumugamr6019 11 หลายเดือนก่อน +6

    மிகவும் தைரியமான தெளிவான முடிவெடுத்த அம்மா.நன்றாக உள்ளது.

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  11 หลายเดือนก่อน +3

      மிகவும் நன்றி ஆறுமுகம் அவர்களே..

  • @ShastikksaiiLala
    @ShastikksaiiLala 11 หลายเดือนก่อน +6

    கதையல்ல உண்மை சம்பவம் எனது வாழ்க்கையில்

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  11 หลายเดือนก่อน +1

      தங்களுக்காக மிகவும் வருந்துகிறேன். தற்போது நன்றாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். கடவுள் துணை நிற்பார்.

    • @thambipillaignanasegaram4917
      @thambipillaignanasegaram4917 6 หลายเดือนก่อน

      என்றும் ஈசன் அவனை நம்பியோரையும் நம்பாதவரையும் கை விடுவதில்லை.ஆனால் தவறு திருந்த பார்க்கணும், தப்பு வருந்தித்தான் ஆகணும்.

  • @SKSABAKALAI-uu7ti
    @SKSABAKALAI-uu7ti 10 หลายเดือนก่อน +1

    Super 👍❤️

  • @Yuva-c5y
    @Yuva-c5y 11 หลายเดือนก่อน +2

    கதை நன்றாக இருந்தது.

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  11 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி 🌹🌹

  • @chitras5008
    @chitras5008 หลายเดือนก่อน

    Arumayana story kangal ganathu vittathu😢

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  หลายเดือนก่อน

      தங்கள் கருத்துக்க மிகவும் நன்றி சித்ரா அவர்களே...

  • @Manonmanoj-h7f
    @Manonmanoj-h7f 11 หลายเดือนก่อน +1

    நல்ல பதிவு நல்ல சாட்சி

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  11 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி மனோ..

  • @sarangvasanmohan
    @sarangvasanmohan 9 หลายเดือนก่อน

    Wonderful. This is not just a story but a lessor for the younger generation. Fantastic.❤

  • @NiraiMathi-ks6bb
    @NiraiMathi-ks6bb 11 หลายเดือนก่อน +3

    என் வாழ்க்கையிலும் இதே கதை தாண்😭🙏

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  11 หลายเดือนก่อน

      நிறைமதி அவர்களே வருத்தப்படாதீர்கள். ஒரு கதவு மூடினால் இறைவன் இன்னொரு கதவை கண்டிப்பாக திறந்து வைத்திருப்பான்.

    • @sivakamisellakkannu1959
      @sivakamisellakkannu1959 11 หลายเดือนก่อน

      enakum apidithano endre bayam orepakam😢

  • @vasanthivasantharaj57
    @vasanthivasantharaj57 ปีที่แล้ว +24

    அம்மாவின் முடிவு மிக மிக சூப்பர்..!!! கதை அருமையிலும் அருமை .

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  ปีที่แล้ว +4

      சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். நன்றிகள் பல..

    • @meenasundari9104
      @meenasundari9104 ปีที่แล้ว +1

      ​@@Kuttystoriesbyhari🎉
      🎉🎉🎉🎉

    • @BalajiRathika-h4k
      @BalajiRathika-h4k 11 หลายเดือนก่อน +1

      👌👌👌👌👌👌❤️💜💜👌😭

  • @latharavi9246
    @latharavi9246 10 หลายเดือนก่อน

    அருமையான பதிவு

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  10 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி லதா ரவி அவர்களே 🌹 🙏🙏

  • @lakshmikrishnan9035
    @lakshmikrishnan9035 11 หลายเดือนก่อน

    Arumai arumai... Paaraata vaarthaigal illai.

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  11 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி லட்சுமி கிருஷ்ணன் அவர்களே..

  • @rmanavalan4560
    @rmanavalan4560 2 หลายเดือนก่อน

    நல்ல முறையில் கதை இது ஒரு கலிகாலம் பல இடங்களில் நடக்கின்றது

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  2 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி மணவாளன் சார் அவர்களே..

  • @mehalamehala5112
    @mehalamehala5112 10 หลายเดือนก่อน

    Nalla pathivu petravargalai kandukama nirkathiya vittutu poravangalalukku sariya seruppadi than kanaga
    Kudjthathu amma ku nigar amma than aval endrum feenics paravai than ❤🎉

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  10 หลายเดือนก่อน

      சரியாக சொன்னீர்கள். மிகவும் நன்றி மேகலா அவர்களே...

  • @uma_classes
    @uma_classes หลายเดือนก่อน

    Mam, Your writing style very great & theme also. I enjoyed this story. B''COZ OF THIS STORY amma character is stubborn so i like it ,👌👌👌

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  หลายเดือนก่อน +1

      நன்றி நன்றி நன்றி உமா

  • @manimekalaijayaveeramuthu2049
    @manimekalaijayaveeramuthu2049 11 หลายเดือนก่อน +1

    Touching story . Aged mother, ungrateful son, This very common now a days. Super.mother and her.decision. fot for a Movie.

  • @dhanalakshmivm742
    @dhanalakshmivm742 6 หลายเดือนก่อน

    super story good lesson to growing people 👌👌👌👌👍👍👍🌹🌹🌹💐💐💐

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  6 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி தனலக்ஷ்மி அவர்களே...

  • @gladstoneb879
    @gladstoneb879 4 หลายเดือนก่อน

    God sees all things and acts this is reflected in this story...this happens to many parents who were put in old age homes by their sons...well narrated...appreciate your story teling skill...

  • @Kaveri-jf4ix
    @Kaveri-jf4ix ปีที่แล้ว +3

    அருமையான நல்ல கதை.

  • @subramaniyanks5938
    @subramaniyanks5938 ปีที่แล้ว +1

    Really superb

  • @balasubramani7569
    @balasubramani7569 6 หลายเดือนก่อน

    எல்லார். வாழ்க்கையும். இதுபோலத்தான் அம்மா நீங்கள். எடுத்தது. சரியான. முடிவு. இந்த. காலத்து. பிள்ளைகள். இப்படித்தான். இருக்கிறார்கள். என்ன. செய்வது. நம். காசுயில்லை. என்றால். இப்படிதான். உறவுகள். பற்றி. புரியாத. ஜென்மங்கள். இப்படித்தான். பட்டாள்தான். புத்தி. வருகிறது. வயதான. பெற்றோர்கள். நிலை இதுதான் வாழ்த்துகள். அம்மா. நன்றி. 🙏🙏🙏

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  6 หลายเดือนก่อน

      மிகவும் சரியாக சொன்னீர்கள் பாலசுப்ரமணி சார் அவர்களே. நிறைய பேர் இப்படி அவதிப்படுகிறார்கள். தங்கள் கருத்துக்கு நன்றி...

  • @rohinivara9485
    @rohinivara9485 10 หลายเดือนก่อน +1

    Supper story I liked this.😊

  • @saraswathiprabhakar3433
    @saraswathiprabhakar3433 ปีที่แล้ว +22

    உண்மை இதுதான் எல்லா இடத்தில் நடக்கிறது.

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  ปีที่แล้ว

      ஆமாம். பெரியவர்கள் தன்னம்பிக்கை பெற வேண்டும்.

  • @revathimouli
    @revathimouli 8 หลายเดือนก่อน

    Super Story It's True

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  8 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி ரேவதி மௌலி அவர்களே...

  • @tangamuthusivalingam-rb5rv
    @tangamuthusivalingam-rb5rv ปีที่แล้ว +11

    நல்ல சிறப்பான கதை. பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு. என்ற பழமொழி ஞாபகத்திற்கு வந்தது ஆமா இப்படி எத்தனையோ பிள்ளைகள் உள்ளனர் ஆனால் எல்லோருரையும். சொல்ல முடியாது அவர்கள் தாயை பிற்காலத்தில் கவனமாகப் பார்த்துக் கொள்கிறார்கள் பெற்றோர் விருப்புடன் உதவி செய்தால் ஏற்றுக் கொள்ள கொள்கிறார்கள் காரணம் அவர்கள் சும்மா இருந்தால் உடம்புமக்கு கூடாது என்று தான் 🍯 அவர்களுக்கு வேண்டிய தேவைகளை நிறைவு செய்வார்கள் தாயிற் சிறந்த கோவிலும் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதை அறிந்து நடப்பார்கள்

  • @revathil565
    @revathil565 11 หลายเดือนก่อน

    அருமையான கதை வாழ்க்கையில் ஒவ்வொருத்தனும் ஒரு சில நேரங்களில் அனுபவிக்கிற சந்திக்கிறேன் உண்மையை நீங்க கதையை சொல்லி நான் எப்படி இந்தக் கதை இந்த நல்ல ஒரு தெளிவு

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  11 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி 🌹🌹

  • @thavamanimanii53
    @thavamanimanii53 11 หลายเดือนก่อน

    Super story aanaal yennal yippothu mudivoo panna mudiyalai

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  11 หลายเดือนก่อน

      அவசரப்படாதீர்கள். யோசித்து முடிவு எடுங்கள்.

  • @maryarulappah9398
    @maryarulappah9398 9 หลายเดือนก่อน

    Good lesson for many mothers to be alert in saving money before giving everything to their children.

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  9 หลายเดือนก่อน

      Exactly write Mary Arullapah... Thank you so much..

  • @johnakshay7334
    @johnakshay7334 11 หลายเดือนก่อน

    Super and thank you to the good moral story.

  • @nivethaannamalai
    @nivethaannamalai 7 หลายเดือนก่อน

    Super👍👍🙏🙏🙏

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  7 หลายเดือนก่อน

      மிக மிக நன்றி நிவேதா அண்ணாமலை அவர்களே...

  • @kasthuridevadoss2558
    @kasthuridevadoss2558 11 หลายเดือนก่อน

    அருமையாக கதை எனக்கு ரெம்ப ரெம்ப பிடித்து இருந்தது

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  11 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி கஸ்தூரி அவர்களே...

  • @renugasivakumar8377
    @renugasivakumar8377 11 หลายเดือนก่อน +1

    அருமை ❤❤❤

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  11 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி 🌹🙏

  • @vasanthamanijeeva7432
    @vasanthamanijeeva7432 11 หลายเดือนก่อน

    அருமையான கதை

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  11 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி 🙏🙏

  • @Pandiraja-m3h
    @Pandiraja-m3h 4 หลายเดือนก่อน

    மிகவும் நல்ல கதை இது கதை என்று நினைக்காமல் ஒரு மனிதனின் வாழ்க்கை எவ்வளவு வலிகள் சுமந்த வாழ்க்கை வாழ்ந்திருப்பார்கள் என்று யோசித்துப் பார்த்தால் கண்ணீர் மாலை மாலையா வலிக்கிறது

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  4 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி பாண்டி ராஜா அவர்களே...

  • @JM-po2lw
    @JM-po2lw 9 หลายเดือนก่อน +1

    எல்லா இடத்திலும் நடக்கிறது

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  9 หลายเดือนก่อน

      ஆமாம் கிட்டத்தட்ட நிறைய இடங்களில் இது போலத்தான் நடக்கிறது தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி.

  • @bhoopalanbhoopalan4157
    @bhoopalanbhoopalan4157 ปีที่แล้ว +1

    Idhe model stories youtubil adhigam veliyidugirargal nowadays. Super.

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  ปีที่แล้ว +1

      இப்படியாவது நாம் இளம் தலைமுறையை நெறிப்படுத்த வேண்டும். இல்லை என்றால் அம்மா அப்பா பெரியவர்கள் என்ற உறவை அடியோடு விட்டுவிடுவார்கள்

  • @saraswathyguru3761
    @saraswathyguru3761 ปีที่แล้ว +1

    Super story

  • @venkateswarandoraiswami7384
    @venkateswarandoraiswami7384 10 หลายเดือนก่อน

    Good story. The mother sternly refused to go to her son's house. That was a good decision. The son and his wife deserve it. 😊

  • @samsunnisa2580
    @samsunnisa2580 ปีที่แล้ว +3

    Arumayyana katai.nalla mudivu.tannay madikaata edatil namekenna velai.adu pullayaha eruntalum sari purusanaha eruntalum sari

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  ปีที่แล้ว +1

      தங்கள் கருத்து முற்றிலும் உண்மை.

  • @AugustinchelladuraiaugutionAga
    @AugustinchelladuraiaugutionAga 11 หลายเดือนก่อน +5

    Very Good.Mother.your.decision.is.very.very.great.Thank.you.Mother.....😅😅❤

  • @paulinbakumar5112
    @paulinbakumar5112 ปีที่แล้ว +48

    தாயின் முடிவை பாராட்டுகிறேன்.

  • @radhasarathi7980
    @radhasarathi7980 11 หลายเดือนก่อน

    பாசத்திற்கு மயஙகாமல்சுயமரியாதையுடன் வாழ நினைத்த தாய் .சூப்பர்

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  11 หลายเดือนก่อน

      பாசமெல்லாம் இருப்பதிலேயே ராஜா சாரதி அவர்களே.

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  11 หลายเดือนก่อน

      உண்மையான பாசம் எல்லாம் இருப்பதில்லை ராதா சாரதி அவர்களே அனைத்தும் நடிப்பு இப்போது இருக்கும் பெரும்பாலான பிள்ளைகளிடம்.

  • @IraiIrai-d2k
    @IraiIrai-d2k 11 หลายเดือนก่อน

    Very nice and interesting and fantastic story ❤❤❤thank you so much your stories all very nice 👍👍👍🙏🙏🙏

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  11 หลายเดือนก่อน

      Thank you so much. Really I don't have words to thank for your continuous support

  • @mangalakshmil7964
    @mangalakshmil7964 10 หลายเดือนก่อน

    மிக அருமை இன்றைய உண்மை நிலை இதுதான் இந்த நிலையில் கௌதம் மாதிரி பிள்ளைகள் எத்தனை தாய்க்கு கிடைக்கும் மருமகன் எங்கிருந்தோ வந்தவள் ஆனால் தன் மகனே தாயை கலங்க வைப்பது மிகவும் வேதனை அருமையான கதை❤❤❤❤❤❤❤

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  10 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி..

  • @riyatailoring2694
    @riyatailoring2694 ปีที่แล้ว +1

    அருமை உண்மையில்லும் இப்படி நடந்து கொண்டுதான் இருக்கிறது

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  ปีที่แล้ว

      தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி 🙏🙏

  • @sundarambals5770
    @sundarambals5770 ปีที่แล้ว +2

    Romba vala valanu elukamal

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  ปีที่แล้ว

      பேசியது சற்று நீளமாக இருந்தது போல தான் இருந்தது இனி சரி செய்து கொள்கிறேன்

  • @kausalyaadeivaalai952
    @kausalyaadeivaalai952 11 หลายเดือนก่อน

    Well said. It's the truth nowadays. Super. All the best.

  • @chitrarahul5741
    @chitrarahul5741 ปีที่แล้ว +1

    Super ma 🙏🙏🙏

  • @Vanivinod98
    @Vanivinod98 11 หลายเดือนก่อน

    Migavum Arumaiyana story ❤❤❤❤ Future senior citizens ku oru nalla example

  • @marysulochanasanthiyagu3005
    @marysulochanasanthiyagu3005 ปีที่แล้ว +3

    Very nice all mother in laws listen this and learn to survive

  • @samysb4884
    @samysb4884 9 หลายเดือนก่อน

    நல்ல முதிர்ச்சி முயற்சி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் S.B.Samy Artist Erode

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  9 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி S B சாமி ஆர்டிஸ்ட் அவர்களே....

  • @KalaSekar-e6u
    @KalaSekar-e6u 10 หลายเดือนก่อน

    அருமையான காது any time gam positive

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  10 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி..

  • @rajamanibuvaneswari5143
    @rajamanibuvaneswari5143 11 หลายเดือนก่อน +1

    It is TRUE. Now a days many daughter s in law are behaving like that. It touches my soul. I like the attitude of that mother. Hats off her.

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  11 หลายเดือนก่อน

      Its quite true and thank you for your valuable feedback 🌹🌹🙏🙏

  • @srimitha4663
    @srimitha4663 11 หลายเดือนก่อน

    தாயின் முடிவை பாராட்டுகிறேன்

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  11 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி ஸ்ரீ மித்ரா அவர்களே...

  • @Malarvizhi2176
    @Malarvizhi2176 6 หลายเดือนก่อน

    Super thai

  • @mariasundari7582
    @mariasundari7582 11 หลายเดือนก่อน

    நன்றி இது கதை அல்ல உண்மை சம்பவம்

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  11 หลายเดือนก่อน

      தாங்கள் சொல்வது மிகவும் சரி 🙏🙏

  • @n.pushpanagaraj3850
    @n.pushpanagaraj3850 11 หลายเดือนก่อน

    இந்த கதை உண்மை சம்பவம் என் வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கிறது

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  11 หลายเดือนก่อน

      புஷ்பா நாகராஜ் அவர்களே இது உண்மைச் சம்பவம் தான். இதே போல பல இடங்களில் நடக்கிறது சிறு சிறு மாறுதல்களுடன்..

  • @rajanselvi5589
    @rajanselvi5589 11 หลายเดือนก่อน

    அருமையிலும் அருமை
    நிஜமான வழ்கை

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  11 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி 🙏🙏

  • @vgshanthini5235
    @vgshanthini5235 11 หลายเดือนก่อน

    Superu ga mikka நன்றி

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  11 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி சாந்தினி..

  • @lills450
    @lills450 ปีที่แล้ว

    Super. Vaazhga valamudan.

  • @PonrajPonrah-kg8eu
    @PonrajPonrah-kg8eu 9 หลายเดือนก่อน

    Very very fine

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  9 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி பொன்ராஜ் அவர்களே...

    • @PonrajPonrah-kg8eu
      @PonrajPonrah-kg8eu 9 หลายเดือนก่อน

      @@Kuttystoriesbyhari thankyou mam

  • @missmrs1803
    @missmrs1803 11 หลายเดือนก่อน

    Arumaiya pathivu

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  11 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி..

  • @christyjayamani3513
    @christyjayamani3513 9 หลายเดือนก่อน +3

    இது கதை அல்ல மா. அநேகர் வாழ்வில் இது நிஜமான வாழ்வாக உள்ளது. ❤❤

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  9 หลายเดือนก่อน

      உண்மைதான் கிறிஸ்டி ஜெயமணி அவர்களே

  • @kalaiselvi9711
    @kalaiselvi9711 10 หลายเดือนก่อน

    ஸூப்பர்

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  10 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி 🌹🙏

  • @lakshmiramasubramanian1976
    @lakshmiramasubramanian1976 11 หลายเดือนก่อน

    Super❤

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  11 หลายเดือนก่อน

      Thank you so much Lakhsmi Balasubramaniam...

  • @mohamedrafeek7229
    @mohamedrafeek7229 ปีที่แล้ว

    தாய்க்கு தன்மானம் கொடுத்த ஆசிரியற்கு நன்றி. வாழ்த்துக்கள்.

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  ปีที่แล้ว

      மிகவும் நன்றி 🙏🙏🙏

  • @rosa76016
    @rosa76016 ปีที่แล้ว

    super super amma na amma than ippadi oru nalla amma va elantha maganuku en varuthagal kathai arumai .

  • @Kaleeshwari0320
    @Kaleeshwari0320 11 หลายเดือนก่อน

    Super its true

  • @drindirani396
    @drindirani396 ปีที่แล้ว +3

    பெரும்பாலான வீடுகளில் இதுதான் நிலைமை.

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  ปีที่แล้ว +1

      இந்த நிலை மாற வேண்டும்.

  • @rajivenkatesh410
    @rajivenkatesh410 11 หลายเดือนก่อน +1

    Fantastic shirt story. What a wonderful msg yo be learnt. Yes in the old age ee hv to depend on ourselves n hv to be courageous too. Leave the sentiments n live for ourselves. In this present world there is nobody for anybody. This is reality.
    . .

  • @ThangaLakshmi-t9k
    @ThangaLakshmi-t9k ปีที่แล้ว

    மிகவும் அருமையாக இருந்தது

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  ปีที่แล้ว

      இதயம் கனிந்த நன்றிகள் பல 🙏

  • @rajalakshmia1513
    @rajalakshmia1513 ปีที่แล้ว +1

    Super 👍 jai sri krishna

  • @selviv-ph9jz
    @selviv-ph9jz 11 หลายเดือนก่อน

    Super 👌 ennoda nilayum eppadithan help Panna than yarum illa ithu kathaiku OK reyala partha ithu sathiyam illa

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  11 หลายเดือนก่อน

      செல்வி உண்மை வாழ்விலும் எங்காவது ஒருவர் இப்படி இருக்கத்தான் செய்வார்கள். கடவுளை நம்புங்கள் கண்டிப்பாக தங்களுக்கு உதவி கிடைக்கும்.

  • @jayalakshmijayaraman4090
    @jayalakshmijayaraman4090 11 หลายเดือนก่อน

    Very very very Super Story

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  11 หลายเดือนก่อน

      Thank you so much jayalakshmi jayaraman..

  • @Nallany-lo2dv
    @Nallany-lo2dv 11 หลายเดือนก่อน +1

    UNMAI katai neenga sonna inta.kaiyal enakkum ariuraiya iruntathu vaalka valmudan vetri perka❤❤❤❤❤❤

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  11 หลายเดือนก่อน

      தங்கள் வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றி.

  • @rajinikirubarasa5660
    @rajinikirubarasa5660 ปีที่แล้ว

    நல்ல கதை.

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  ปีที่แล้ว

      மிகவும் நன்றி ரஜினி..

  • @sairajcreation-mu3iz
    @sairajcreation-mu3iz 11 หลายเดือนก่อน

    அருமையான உண்மை கதை இதை படிக்கும் பொழுது தன்னம்பிக்கை ஏற்படுகிறது

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  11 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி. உலக மிகப் பெரியது பலர் அயோக்கியர்களாக இருந்தாலும் சிலர் நல்லவர்களாக இருக்கிறார்கள். அனைவரும் தன்னம்பிக்கை பெற வேண்டும் என்பதற்காகவே இந்த கதை.

    • @sairajcreation-mu3iz
      @sairajcreation-mu3iz 11 หลายเดือนก่อน

      Mm ok sago

  • @7.Sharik.786
    @7.Sharik.786 11 หลายเดือนก่อน

    சூப்பர்

  • @ravisivagami7167
    @ravisivagami7167 11 หลายเดือนก่อน

    நல்ல பதிவு ❤நண்றி

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  11 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி ரவி சிவகாமி அவர்களே..

  • @subyan1494
    @subyan1494 ปีที่แล้ว +10

    இது கதையில்லை நிஜம் .வாழ்த்துக்கள் 🙏🙏🙏

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  ปีที่แล้ว +2

      மிகவும் நன்றி 🙏🙏🙏

  • @komalavalliravikumar8016
    @komalavalliravikumar8016 10 หลายเดือนก่อน

    Very good story for those d.in.laws who dare not for affection or respect to elders.

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  10 หลายเดือนก่อน

      Thank you so much Komalavalli Ravi Kumar...