🔴நேர்படப்பேசு: இலங்கை அதிபராக பதவியேற்ற அநுர குமார திசநாயக்க.. தமிழ் மக்களுக்கு என்ன சேதி? | PTT

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 พ.ย. 2024

ความคิดเห็น • 21

  • @manoallwin4021
    @manoallwin4021 หลายเดือนก่อน +8

    மிகச்சிறந்த அரசியல் பிரிவு ஆசிரியர் கார்த்திகேயன் அவர்கள்

  • @swissthamilfox
    @swissthamilfox หลายเดือนก่อน +12

    நான் ஒரு ஈழத் தமிழன். அனுரா தன் கடமையை சரியாகச் செய்வார். இதில் நீங்கள் அரசியல் செய்து உங்கள் பாக்கட்டை நிரப்ப வேண்டாம்.

  • @loganathansubramaniam3321
    @loganathansubramaniam3321 หลายเดือนก่อน +4

    அரசியல் சட்டத்தை மாற்றுவதற்கு பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை வேண்டும் என்பதை கவனத்திற் கொள்ள வேண்டும்.

  • @jothev5667
    @jothev5667 หลายเดือนก่อน +2

    நீங்கள் இந்தியா பாருங்கள் உங்கள் வீட்டுக்குள் எத்தனையோ குழறு படி உள்ளது ஏன் போய் இலங்கையை பார்க்கின்றீர்கள்

  • @satkunanathanharithwarnan376
    @satkunanathanharithwarnan376 หลายเดือนก่อน

    ஐயா தியாகு அவர்கள் மட்டும்தான் நடைமுறையை பேசுகிறார்..... நாங்கள் இலங்கையர் நீங்கள் எங்களை பிரித்து அரசியல் செய்ய வேண்டாம் 😡

  • @punniyamoorthytharumalinga4465
    @punniyamoorthytharumalinga4465 หลายเดือนก่อน +5

    நான் ஒன்று சொல்லுறன் இந்தியா பேசாம இருந்த போதும் நாங்க எங்க நாட்ட பார்ப்போ jvp பளசை பேச வேணாம் இது புதிய அனுர jvp விமல் வீரவஞ்ச போல் இல்ல ப்ளீஸ் 🙏🙏🙏

  • @SAKTHIVEL-ox8wt
    @SAKTHIVEL-ox8wt หลายเดือนก่อน +2

    Anura.kumara thisanayakkar

  • @loganathansubramaniam3321
    @loganathansubramaniam3321 หลายเดือนก่อน +1

    தேசிய மக்கள் கட்சி , JVP கட்சியிலிருந்து விரிவடைந்த கட்சி. அதானி , அம்பானி விடயத்தில் குறிப்பாக தமிழ்நாட்டு ஊடகங்கள் கூடியளவு அக்கறை கொள்வமை விளங்கிக் கொள்ள முடியாதுள்ளது. நாட்டின் இறைமைக்கு இடையூறானவற்றையிட்டு தேசிய தலைவர் சீரிய முறையில் சிந்திப்பது அவசியமானதாகும். இந்தியாவோ , சீனாவோ எந்த நாடானாலும் இறைமைக்கு எதிரானால் அவை பற்றிய சிந்தனை எழுவது சாதாரணமானதாகும்.

  • @kalithasansathiyaseelan919
    @kalithasansathiyaseelan919 หลายเดือนก่อน

    Parathesi naakale namma naadu neenggal ellam moodu