நினைத்ததை ஜெயமாக்கும் ஹனுமன் சாலீசா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ม.ค. 2025

ความคิดเห็น • 201

  • @aarem2880
    @aarem2880 10 หลายเดือนก่อน +8

    ஆஹா நான் ஹனுமான் சாலீஸா சொல்லி கொண்டே இருக்கும் போதே எனக்கு வழி கிடைத்து விட்டது.... நீங்கள் விவரித்த விதம் அருமை!!!

  • @nagarajasadurshan2752
    @nagarajasadurshan2752 ปีที่แล้ว +5

    ஓம் ஸ்ரீ சாய் ராம ஜெயம்
    ஓம் ஸ்ரீ சாய் ராம ஜெயம்
    ஓம் ஸ்ரீ சாய் ராம ஜெயம்
    ஓம் ஸ்ரீ சாய் ராம ஜெயம்
    ஓம் ஸ்ரீ சாய் ராம ஜெயம்
    ஓம் ஸ்ரீ சாய் ராம ஜெயம்
    ஓம் ஸ்ரீ சாய் ராம ஜெயம்
    ஓம் ஸ்ரீ சாய் ராம ஜெயம்
    ஓம் ஸ்ரீ சாய் ராம ஜெயம்
    மிக மிக மிக நன்றி நன்றி.....
    வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

  • @akshayamanimekalai4980
    @akshayamanimekalai4980 ปีที่แล้ว +36

    மிக்க நன்றி அம்மா.நான் தினமும் தவறாமல் ஹனுமன் சலிசா பாராயணம் செய்து வருகிறேன்.ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ! அனுமன் தருவான் நாளும் ஜெயம்! ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்! அனுமன் இருக்கையில் ஏது பயம்!காரிய ஜெயம் அருள்வார் ஆஞ்சனேய பெருமான்.!

    • @savithrimanickvelu6838
      @savithrimanickvelu6838 ปีที่แล้ว +1

      😊😊😊😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

    • @lokeshbhuvana
      @lokeshbhuvana ปีที่แล้ว +3

      Amma vitil anjaneyar pojai 48.dayspojai pannanka amma 49.daysvitil avarudiya rupam katnaru amma

  • @sankarsankar-ks1hf
    @sankarsankar-ks1hf 22 วันที่ผ่านมา

    Ungalathu kural valam migavum arumaiyanathu ninaivil ninaikkum pothellam puthumaiyanathu valga Hanuman pugal valarga thangal sevai

  • @t.n.sankaranarayanant.n.sa9406
    @t.n.sankaranarayanant.n.sa9406 ปีที่แล้ว +5

    Very very happy நன்றி சிறப்பான மொழி பெயர்ப்பு ஹனூமனை நினை மனமே உனை அணுவும் அருகாக பயமே.

    • @RevathiRevathi-zh2jy
      @RevathiRevathi-zh2jy ปีที่แล้ว +1

      எங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது சாதாரண மக்களுக்கு நன்றாகபுரியும்படி உள்ளது

  • @umavenkatesh1056
    @umavenkatesh1056 ปีที่แล้ว +6

    மிக அருமை நன்றி மேடம்உங்கள் ஞாபக சக்தியை க் கண்டு மிக வியப்பாக உள்ளது!! நீங்கள் நல்ல ஆரோக்கியமான வாழ்வு வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்

  • @subashbose1011
    @subashbose1011 ปีที่แล้ว +5

    அற்புதம் அற்புதம் கண்டிப்பா படிக்கிறோம் அம்மா.... பல விஷயம் சொல்லி தந்தமைக்கு நன்றி அம்மா

  • @leelaramesh6399
    @leelaramesh6399 ปีที่แล้ว +6

    உங்கள் வாய் வழி தந்த ஹனுமன் chalisa தமிழ் மொழியில் கேட்டதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
    நன்றி அம்மா

  • @ranjisabesan6502
    @ranjisabesan6502 ปีที่แล้ว +5

    மிக்க நன்றி அம்மா. காலையில் உங்கள் பதிவைப் பார்த்தால் லட்சுமியே வீட்டிற்கு வந்த மாதிரி இருக்கும். நீங்கள் கூறும் ஒவ்வொரு விஷயத்தையும் கூர்ந்து கவனித்து அதன்படி செய்கின்றேன் அம்மா. கோடானகோடி நன்றிகள் அம்மா. வாழ்க வளமுடன். குரு வாழ்க குருவே துணை.

  • @manjuKavish
    @manjuKavish ปีที่แล้ว +1

    Romba Romba Nandri Amma❤🙏🙏🙏🙏🙏🌹

  • @hemalathamuralidharan7955
    @hemalathamuralidharan7955 ปีที่แล้ว +4

    நன்றி. தங்களின் உச்சரிப்பு மற்றும் குரல் மெய் சிலிர்க்க வைக்கிறது.

  • @bharathishaalu7223
    @bharathishaalu7223 4 หลายเดือนก่อน

    அம்மா எப்படி இருக்கீங்க உங்களின் போச்சை மீ்ண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டு இருக்கிரேன் அம்மா❤

  • @ezhil2395
    @ezhil2395 ปีที่แล้ว

    மிக அழகாக எங்களுக்கு நம்பிக்க தருகின்றது தங்களின் கம்பீரமான பேச்சாற்றல். நன்றி அம்மா

  • @mrftyre2478
    @mrftyre2478 ปีที่แล้ว +1

    அம்மாபனிவானவணக்கம்.எனக்குபஞ்சமுகாஆஞ்சிநேயர்மந்திரம்பதிவிட
    பனிவுடன்வேண்டிகிறேன்திருவடிசரணம்அம்மாநன்றி

    • @shreethevi3695
      @shreethevi3695 11 หลายเดือนก่อน

      It'll kk koi í kim nooo o

    • @shreethevi3695
      @shreethevi3695 11 หลายเดือนก่อน

      It'll kk koi í kim nooo o

  • @murugeshwarinikshitha2174
    @murugeshwarinikshitha2174 ปีที่แล้ว +4

    தமிழ்நாட்டில் உங்களால் ஆன்மீக வளர்ச்சி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அம்மா இந்தப் பதிவை பார்த்து இருகைகளையும் கை குட்டி வணங்கலாம்

  • @krishnavenimathivanan1401
    @krishnavenimathivanan1401 ปีที่แล้ว +1

    அருமை அம்மா. தமிழ தங்களைப்போன்ற சான்றோர் களால் வளர்கின்றது அம்மா. ஒவ்வொரு பதிவும் பொக்கிஷமாக பாதுகாக்க ப்பட வேண்டியது அம்மா. மிக்க நன்றி.

  • @komalaneelakandan5306
    @komalaneelakandan5306 ปีที่แล้ว +5

    மிகவும் அருமையான பதிவு அம்மா நீங்கள் சொன்ன அந்த அனுமன் சாலிசா அதை நாங்கள் கேட்டு மிகவும் ஆச்சரியத்திற்கு உள்ளானோம் அது மிகவும் அருமையாக இருந்தது அதுவும் நீங்கள் சொல்லும் போது மிக மிக அருமையாக இருக்கிறது அம்மா

  • @shantipurushoth5297
    @shantipurushoth5297 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன் மிகவும் மகிழ்ச்சி அம்மா உங்கள் பேச்சு கேட்கும் போது மிகவும் மனம் மகிழ்ச்சி அடைகிறது உங்கள் குரல் மிக மிக கம்பீரமாய் இருக்கிறது இறைவன் அருளால் எங்களுக்கு தங்கள் சொற்பொழிவுகளை விரும்பி கேட்கிறேன் நன்றி வணக்கம் அம்மா வாழ்க மென்மேலும் வளர்க நன்றி வணக்கம் அம்மா

  • @rajagopalmanni8727
    @rajagopalmanni8727 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் ராமா ராமா ராமா ராமா ராமா

  • @soundarrajan1155
    @soundarrajan1155 29 วันที่ผ่านมา

    மிக அருமையான பதிவு‌.!!! நன்றி.

  • @devi3553
    @devi3553 ปีที่แล้ว

    அம்மா உங்க பேச்ச்நா எனக்கு ரொம்பபிடிக்கும் அனுமன்சாலிசா உங்க குரலில் தமிழில் கேட்டது மிகவும் சந்தோஷம்

  • @soundarrajan1155
    @soundarrajan1155 หลายเดือนก่อน

    அருமையான விளக்கப் பதிவு. நன்றி..

  • @nathanmish5217
    @nathanmish5217 11 หลายเดือนก่อน +1

    Thank you Amma! God bless you!

  • @MurugananthamM-go6os
    @MurugananthamM-go6os 10 หลายเดือนก่อน

    ஜெய் ஸ்ரீராம் ஆனுமந்தாதுனை

  • @saravanaboopathi
    @saravanaboopathi 6 หลายเดือนก่อน

    அருமை அருமை அம்மா
    கேட்க கேட்க ஆனந்தம் பிறக்கிறது மிகவும் நன்றிகள் 🙏

  • @sumithrasamayal
    @sumithrasamayal ปีที่แล้ว +12

    Past 18yrs I'm living our life only because of hanuman's blessings.
    Sri Rama Jaya Rama yengal Jaya Raman 🙏

  • @srk8360
    @srk8360 ปีที่แล้ว +4

    அருமை யான பதிவு.
    மிகவும் அற்புதமாக விளக்கினீர்கள் அம்மா.
    நன்றி நன்றி 🙏💐💐💐💐💐
    வாழ்க வளமுடன் 🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @rajalakshmisrinivasan3786
    @rajalakshmisrinivasan3786 ปีที่แล้ว

    Aahaa Aahaa arpudham paramanandham nanri sahodari 🙏🙏daily pala varudangalaga parayanam Avar arulaale seidhu varugiren 🙏🙏🙏

  • @bamarengarajan428
    @bamarengarajan428 7 หลายเดือนก่อน

    தினமும் உங்களுடைய பதிவை கேட்கிறேன் அம்மா நன்றி மிக்க நன்றி அம்மா 🙏🏽🙏🏽

  • @t.n.sankaranarayanant.n.sa9406
    @t.n.sankaranarayanant.n.sa9406 ปีที่แล้ว +4

    பக்தி பாவம் அடைய ஹனூமானை நினைத்து வாழ்க வளமுடன்.

    • @karunaimogandas6998
      @karunaimogandas6998 ปีที่แล้ว +1

      நன்றி அம்மாஇந்தமந்திரம் அனுப்புங்கள் அம்மா

    • @karunaimogandas6998
      @karunaimogandas6998 ปีที่แล้ว +2

      நன்றிஅம்மா

  • @anindianbookmartz4710
    @anindianbookmartz4710 ปีที่แล้ว +1

    அம்மாவின் தமிழ் உச்சரிப்பு அழகாக உள்ளது..‌ஜெய் ஸ்ரீராம்

  • @manimekalaikathirvelan3691
    @manimekalaikathirvelan3691 7 หลายเดือนก่อน

    Nandri Nandri Nandri vanakam amma valha valha pallanduhal valha valha valha valha valha

  • @rukmaniks5322
    @rukmaniks5322 ปีที่แล้ว +8

    Anjaneyar helped me to deliver my son without much complications. He is all powerful.

  • @Kiruthikaudt
    @Kiruthikaudt 9 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤amma vanakam amma

  • @ThillavilgamKeelakarai
    @ThillavilgamKeelakarai 3 หลายเดือนก่อน

    ஸ்ரீ ராமஜெயம் 🍀🍀🍀🍀🍀🙏🙏🙏🙏🙏💐👏

  • @Vysvas
    @Vysvas 9 หลายเดือนก่อน +1

    ஶ்ரீ ராம ஜெயம்…ஜெய் ஹனுமான்!

  • @pangajams7398
    @pangajams7398 ปีที่แล้ว +4

    அருமை அம்மா, கலி காலத்துல உங்கள் சொற்பொழிவு மனதிற்கு நிம்மதியை கொடுக்கிறது, ஆன்மிகம் வளர்கிறது, நன்றி அம்மா

  • @அந்தகூபம்
    @அந்தகூபம் 11 หลายเดือนก่อน

    ஶ்ரீ ராமஜெயம் ஶ்ரீ ராம ஜெயம்❤

  • @tamilselvanfact3457
    @tamilselvanfact3457 ปีที่แล้ว +1

    Tmt vasuki manoharan wonderful definition about Sri Hanuman salisa.thanks

  • @kalpavriksha666
    @kalpavriksha666 8 หลายเดือนก่อน

    Robha santhoshamayirikke hanuman chalisa patri chonnetheke kalpavriksha puja kit

  • @kalaivanijayapal9898
    @kalaivanijayapal9898 ปีที่แล้ว

    Arumaiyana pathivu Amma anuman saleesa neengal sonnathu kazhka avalavu enimaiyaga erunthathu Amma anuman ungaluku neenda ayul kuduka prathikiran Amma nanum daily solgiran Amma thank you Amma

  • @sankaragomathi2699
    @sankaragomathi2699 ปีที่แล้ว +2

    Absolutely correct Amma,na daily ketukitu iruken ,👍👍👍

  • @vanajaradhakrishnan1820
    @vanajaradhakrishnan1820 ปีที่แล้ว

    Miga miga arumai amma 👍👌👌

  • @kramamurthykannapiran2678
    @kramamurthykannapiran2678 11 หลายเดือนก่อน

    Jay Shree Rama jaya rama 🙏🙏🙏🙏

  • @sarasvathy3470
    @sarasvathy3470 ปีที่แล้ว

    Romba arumai Amma jor Tamil puriyathavargalukkum.supera puriyum all the bestmma. Neengal porumayaga chollum vitham alllllllllllllllllllllllllllllll ramar thunaiyundu.aajaneya aaseervathamgal..magzhchi. kadaippidikkindrom.amma.

  • @jayashanmugam5834
    @jayashanmugam5834 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள பதிவு நன்றி அம்மா

  • @valsalavenugopal2859
    @valsalavenugopal2859 10 หลายเดือนก่อน

    Sree Rama jayam

  • @guhanraj5684
    @guhanraj5684 ปีที่แล้ว

    Panchamuga hangman gayathri kku hanuman chalisa patrya vilakathukum nandrigal kodi kodi ungalukku

  • @ramachandra9806
    @ramachandra9806 ปีที่แล้ว +2

    🙏🏻🌹 வணக்கம் அம்மா.அற்புதமான பதிவுகளை வெளியிட்டு பல்வேறு தரப்பினரும் பயனடையும் விதமாக தந்து வருகின்றீர்கள்.மிகவும் நன்றி கலந்த வணக்கங்கள் உரித்தாகுக.தொடர்ந்து பதிவுகளை வெளியிட வேண்டும் என்று மனதார வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன் மிகவும் நன்றி 🌹🙏🏻

  • @ambikam7274
    @ambikam7274 ปีที่แล้ว

    மிக்க நன்றி அம்மா. 🙏🙏🙏

  • @PushpaLatha-ig9vg
    @PushpaLatha-ig9vg ปีที่แล้ว +2

    அம்மா அவர் என்னுடைய இஷ்ட தெய்வம் அனுமன் அவர்கள் ஸ்ரீ ராம அதித வலிமையான மந்திரம்

  • @thanganayakiramasamy8549
    @thanganayakiramasamy8549 ปีที่แล้ว

    மிக்க நன்றி அம்மா

  • @jansiranivijaya7282
    @jansiranivijaya7282 ปีที่แล้ว +3

    Nandri sagothri 🙏🙏🙏🌹⚘🥀🥀🌷

  • @hariharan6808
    @hariharan6808 ปีที่แล้ว +1

    நன்றிங்க அம்மா

  • @rajakumarir334
    @rajakumarir334 ปีที่แล้ว +5

    இந்த பாடலை எழுத்து வடிவில் போடவும்.

  • @suganyarudhran5944
    @suganyarudhran5944 ปีที่แล้ว

    Kodaana Kodi nandri ammaaaa❤

  • @r.senguttuvan6714
    @r.senguttuvan6714 ปีที่แล้ว

    Nandri Amma vAlgavalMudan.

  • @balasubramanianjeyakodi3468
    @balasubramanianjeyakodi3468 ปีที่แล้ว

    Arumai Arumai Thanks Amma God bless you

  • @santhanamariv7785
    @santhanamariv7785 ปีที่แล้ว

    Valka valmutan
    Mantri amma
    Yellapukalum aandalukku
    Seetharaman lakshmanan ansaneyan
    Thiruvatikale saranam

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா

  • @rajagururajaguru1965
    @rajagururajaguru1965 ปีที่แล้ว

    Mikavum Nanri amma 🙏🙏🙏🙏🙏

  • @sathvim6048
    @sathvim6048 ปีที่แล้ว

    Sri Rama Jeam amma neenga kadavul kodutha varam vanakukiren

  • @gomathis6802
    @gomathis6802 ปีที่แล้ว

    Amma thq amma ungalai potra varthai illai👌👌👌🙏🏻🙏🏻🙏🏻

  • @ezhilarasids6505
    @ezhilarasids6505 ปีที่แล้ว

    Amma vanakkamamma mikka nandrima 🙏🙏🙏🙏🙏🙏

  • @Saritha349
    @Saritha349 ปีที่แล้ว

    Thk u so much amma.

  • @madhushankar545
    @madhushankar545 ปีที่แล้ว

    Madam you are simply great.Pls continue to do such great service to mankind.

  • @YogeshwaranWaran-zx2fq
    @YogeshwaranWaran-zx2fq ปีที่แล้ว

    JAI SREE RAM SRI RAMA JEYAM JAI SRI BAJRANG BALI

  • @akshayamanimekalai4980
    @akshayamanimekalai4980 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி அம்மா.உங்கள் பதிவு எங்களுக்கு புத்துணர்ச்சி, தன்னம்பிக்கை, தைரியம், வளர்ச்சி, மகிழ்ச்சி அளிக்கிறது.நான் தினமும் தவறாமல் ஹனுமன் சலிசா பாராயணம் செய்து வருகிறேன்.எனக்குள் நல்ல மாற்றத்தை, முன்னேற்றம், தைரியம், தன்னம்பிக்கை அளிப்பதை உணர்கிறேன்.அனுமன் சலிசா நமக்கான பாதுகாப்பு கவசம்.ஜெய் ஸ்ரீ ராம்! ஸ்ரீ ராம ஜெயம்! தமிழாக்கம் அருமை, ஆனந்தம் அம்மா! வாழ்க பல்லாண்டு! நான் பலரிடம் அனுமன் சலிசா பாராயணம் சிறப்பு பற்றி பகிர்ந்து உள்ளேன்.

    • @Kanishka-p7f
      @Kanishka-p7f 16 วันที่ผ่านมา

      வழிப்பாட்டு வழிமுறை கூறுங்க please

  • @parimalasugumar8742
    @parimalasugumar8742 ปีที่แล้ว

    ராம் ராம்

  • @shobavijaykumar4894
    @shobavijaykumar4894 10 หลายเดือนก่อน

    True amma daily lam heard this. 🙏🙏

  • @desinguk9929
    @desinguk9929 ปีที่แล้ว

    Vanakamamma deingu panjamukamanderam suppose Amma sheramajayam ramaramasherama

  • @sk-vz7vn
    @sk-vz7vn ปีที่แล้ว

    Sree Rama jeyem

  • @komathyarulanantham2337
    @komathyarulanantham2337 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை

  • @sangeethar2610
    @sangeethar2610 ปีที่แล้ว

    அருமையான பதிவு அம்மா.நன்றி.

  • @desinguk9929
    @desinguk9929 ปีที่แล้ว

    Vanakam amma

  • @bharathishaalu7223
    @bharathishaalu7223 8 หลายเดือนก่อน

    அம்மா வணக்கம்❤❤❤❤

  • @muthusiva2000
    @muthusiva2000 ปีที่แล้ว

    அருமை அருமையான பதிவு 🙏🙏

  • @ramakrisnan8715
    @ramakrisnan8715 ปีที่แล้ว +4

    ஜெய் ஹனுமான், அனுமன் சாலிசா பதிவு மிக மிக அருமை, பாராட்டுக்கள்

  • @senjulamohan9062
    @senjulamohan9062 11 หลายเดือนก่อน

    Thanks madam

  • @babyravi7956
    @babyravi7956 ปีที่แล้ว

    வணக்கம் அம்மா.நன்றி.வளர்க உங்கள் பணி.

  • @rajeswarisenthil5780
    @rajeswarisenthil5780 ปีที่แล้ว

    Arumai amma

  • @ushasekar2600
    @ushasekar2600 ปีที่แล้ว

    Jai sriram

  • @saralaram7291
    @saralaram7291 ปีที่แล้ว +2

    Thank you very much amma. 🙏

  • @rathnasaravanang7744
    @rathnasaravanang7744 ปีที่แล้ว

    Thank you amma nandri amma

  • @ASanjanaSriE
    @ASanjanaSriE ปีที่แล้ว

    Thank u amma

  • @thiyagarajan7152
    @thiyagarajan7152 8 หลายเดือนก่อน

    Sri Ramajeyam

  • @muthulakshmirajamani1761
    @muthulakshmirajamani1761 ปีที่แล้ว

    மிகவும் நன்றி யம்மா

  • @abiramisundari-l7o
    @abiramisundari-l7o 10 หลายเดือนก่อน

    Sri Ramajayam

  • @shobanathilakkumar3186
    @shobanathilakkumar3186 ปีที่แล้ว +3

    Kala bairavar pariyum sollunga please

    • @KalavathySelvam
      @KalavathySelvam ปีที่แล้ว

      ஒவ்வொரு வார்த்தைகளும் முத்துக்கள்.. நன்றி ங்க..சகோதரி

  • @rukmaniks5322
    @rukmaniks5322 ปีที่แล้ว

    Thank you.

  • @happyworld408
    @happyworld408 ปีที่แล้ว

    🌺🙏🏼🌺NANDRI AMMA🙏🏼🌺🙏🏼

  • @ramprabha4722
    @ramprabha4722 8 หลายเดือนก่อน

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @umapillai6245
    @umapillai6245 ปีที่แล้ว +1

    நான் இப்பாடலை சமஸ்கிருதம் மொழியில் தான் படிப்பேன்.முதன்முறையாக தமிழில் கேட்ட போது மிக அருமை.

  • @narasimhankg244
    @narasimhankg244 ปีที่แล้ว

    thanks

  • @shobanathilakkumar3186
    @shobanathilakkumar3186 ปีที่แล้ว

    Superaga pasaringa amma thanks ma

  • @bhuvanag1001
    @bhuvanag1001 ปีที่แล้ว

    Thanks amma 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @brawlstarspro9865
    @brawlstarspro9865 10 หลายเดือนก่อน

    Amma ugala pakanum amma

  • @murugeshwarinikshitha2174
    @murugeshwarinikshitha2174 ปีที่แล้ว +3

    நீங்கள் ஒரு மறுபிறவி தெய்வம்

    • @mangalakumar3127
      @mangalakumar3127 ปีที่แล้ว

      நிச்சயமாக
      பெண் சித்தர்

  • @cslatha8568
    @cslatha8568 ปีที่แล้ว

    Excellent excellent🙏🙏🙏

  • @lakshminarayanank3174
    @lakshminarayanank3174 ปีที่แล้ว

    நன்றி 🌹🙏🌹