கருப்பு சட்டை ஒழுங்காக இருந்தால் காக்கிச்சட்டை ஒழுங்காக இருக்கும். கருப்புச் சட்டை உள்ளவர்கள் உண்மையான கருப்பொருளாக மாறிவிட்டார்கள். எந்த ஆட்சியில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கு நன்றி
நாட்டில் உயர் பதவிகளில் இருப்பவர்கள் அதிக அதிகாரம் கொண்ட அரசியல் பதவியில் இருப்பவர்கள் தவறு செய்யும் போது இவர்களுக்கு மட்டும் தூக்கு தண்டனை வழங்க வேண்டும்.
we lost our respects on police and officials - at the same time worried about good officers and police etc. ( Inside the saidapet court ( bribe is very common and casual from starts from 100 rs ) Police never ever bother - just a copy of document they ask 500 rs least etc.
மேலிருந்து கீழ் வரை.... ஊழலும், லஞ்சமும், இப்போது கொள்ளையும்.....
நாமிருக்கும் நாடு.....?
கருப்பு சட்டை ஒழுங்காக இருந்தால் காக்கிச்சட்டை ஒழுங்காக இருக்கும். கருப்புச் சட்டை உள்ளவர்கள் உண்மையான கருப்பொருளாக மாறிவிட்டார்கள். எந்த ஆட்சியில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கு நன்றி
இப்படிப்பட்ட அதிகாரிகளை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும் ஒன்றிய அரசு செய்யுமா????
Digital India ga 😅😅😅
The FM must resign. ED and IT departments are miserable these days.
Dismissd..and rigorous jail term...for life......seize properties....
அவனுங்க வேலைசெய்ர துறையே லஞ்சம் வாங்கி கோடிகோடியா சேர்க்குர துறை...அது பத்தாதுன்னு மிரட்டி வழிப்பறி வேற பன்றானுங்களா
This is IT INDIA 😂😂😂
Kal kattu podunga 4 persons
Superb India...
Finance minister resign pannanum
திருவல்லிக்கேணி. திருவள்ளிக்கேணி இல்லை. திருத்தவும்.
So they are well settled, dismissal no matter.
இங்கேயே இப்படி என்றால் BJP ஆட்சியில் இருக்கும் மாநிலத்தில் எப்படி இருக்கும்
தனது துறையில் தவறு நடந்தவுடன் அவர்களை கை ஆளும் அதிகாரி ஓடி வந்து விசாரணை செய்கிறார் அவர் நல்ல தாய் தகப்பனுக்கு பிறந்து இருக்காரு போல
சிக்கியவர்கள் தனது பேரையும் போட்டுக் கொடுத்திருப்பாங்களோ என்ற பயமாகவும் இருக்கலாம்!!!!!
நாட்டில் உயர் பதவிகளில் இருப்பவர்கள் அதிக அதிகாரம் கொண்ட அரசியல் பதவியில் இருப்பவர்கள் தவறு செய்யும் போது இவர்களுக்கு மட்டும் தூக்கு தண்டனை வழங்க வேண்டும்.
Seepu volichi vecha tharunam
we lost our respects on police and officials - at the same time worried about good officers and police etc. ( Inside the saidapet court ( bribe is very common and casual from starts from 100 rs )
Police never ever bother - just a copy of document they ask 500 rs least etc.
அரசு ஊழியர்கள் கொள்ளையர்கள் பாவம் மக்கள்
திராவிட மாடல் அரசுனு வருவாங்களே... இருக்காங்களா....
Tharkuree ED na athu central lukku Killa varuthuda
Veelya. Pairai. Mencha. !!!!!!!
தகுதியின் அடிப்படையில் இல்லாமல் இட ஒதுக்கீடு அடிப்படையில் வேலை குடுத்தால் இது தான் நடக்கும்
வடக்கு மாடல் செய்வதை நடக்க விட்டு வேடிக்கை பார்க்கும் டிராவிட் மாட ல் 😅.
நீங்கள் தான் வேடிக்கை பார்க்கிறாய் ஆனால் திராவிட அரசுதான் துணிவோடு வெளிச்சம் போட்டு காட்டுது. இல்லை எனில் காதும் காதும் போல் மறைந்து போகும்.
ஏதோ சதி உள்ளது