இவரைப் போல நானும் சாய் அப்பாவிடம் கேட்டது சீரடிக்கு உன்னை பார்த்து தரிசனம் செய்ய வேண்டும் என்று கேட்டேன் அதற்கு சாய் அப்பா என்ன கூறினார் தெரியுமா உன் வீட்டில் daily பூஜை செய்கிறாய் இந்த தீபத்தில் எழுந்தருள் செய்கிறேனே பார் என்று கூறினார் பார்த்ததில் சாய் அப்பா உருவம் தெரிந்தது அன்றிலிருந்து daily பூஜை செய்யும்போது சீரடியில் உன்னை காண வேண்டுமென்று கேட்பதே இல்லை அப்பாவுக்கே தெரியும் எப்பொழுது சீரடிக்கு வர வேண்டும் என்று நீங்களும் மனதார பூஜை செய்யுங்கள் தீபத்தில் அப்பா முகம் பார்க்கலாம்..ஓம் ஸ்ரீ சாய்ராம்..🙏👣🙏
ஓம் ஜெய் சாய் ராம் துணை 🙏🙏🙏 ரொம்ப ரொம்ப நல்ல பதிவு நன்றி கண்ணு எங்களுக்கும் ஷிர்டி போனப்ப சாய் தாத்தாவை நேரில் பார்த்தோம் 2mi வந்திட்டு பணம் வாங்கிட்டு மறைந்து விட்டார் கண்ணு
I also asked baba to call me to sridi for the past 8 years.my dream come TRUE. Saiappa call me to sridi. I visit sridi and return success fully on 26th June .with out Saiappa permission we can't give to sridi Thank you Saiappa for giving us the opportunity to. Visit Shirdi Omsairam 🙏 🙏
சாய் அப்பா என்னுடைய நீண்ட நாள் பிரத்தனை நிறைவேற்றி குடுங்க அப்பா 😭🙏எங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து வைங்க சாய் அப்பா 😭ஓம் சாய் ராம் 😭விக்னேஷ் ❤️மாரி செல்வம் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அப்பா😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் 😭🙏
Wow sis yenna oru nambikai ethai kekkum bothu yen xazhkayil nadantha oru incident yennaku ninaivuku varugirathu. Last nan thiruvannamalai girivalam pathayil vulla baba kovilgalai parka vendum yendra asaiyil oru thursday 12 pm pola veetilirunthu kilambi vitten yenga oorulirunthu thiruvannamalai 40 kilometers than. Brother wife fa kupitten avunga office la leave kidaikala nu sollitaanga sister ra kupiten ava periods nu sollta yenaku annaikae babavai parka vendum nu adam pidithu neera poojai roomku ponen nan eppa kilambi varuven neenga unga kovilla kamithu yennai bathirama veetuku vanthu saerkanum nu solliten Nalla vaeyil ramana ashramam varai badanthu vitten athurku mel mudiyavillai thirupi back yedukavum virupamillai. Antha time miracle start aanathu oru car yen arugil vanthu nindrathu athil oru 50 plus lady 75 plus grand ma and antha lady voda son around 28 irunthanga avunga son than avar than drive pannar. Avanga yennaiyum azhaithukondu caril ponanga paatima ashta lingq darisanam asai pattanga avungalala nadaka mudiyathu so than car ril kuti poren antha lady sonnanga. Nan girivala pathaiyil vulla baba kovilgaluku ponnum sonnen avunga kudavae poi ashta linga darisanam seithen antha lady mattum ovoru baba kovilil lum car rai nirutha solli yen kudavae avungalam vanthanga lunch chum avunga kuda than sapitten Vidai perum pothu ashta lingam darisanam seitha paatimaviku oru lingam and baba photo vaangi gift pannen avunga kitta ashirvathathum vaangi kondu annamalaiyarai darisanam seivittu vanthen. Avargal sontha vur thirupathi sonnanga antha lady name lakshimi sonnanga atai thavira yennaku ondrumae theriyathu nan vidai perum bothu avunga yenaku thirupathi laddu prasathamum kudithanga baba voda ethagaiya blessing and antha trip yennal life long maraka mudiyathu Nam avarai kaana vendum nu asai pattu vetal pothum matrathai avar parthu kolvar om sai ram by anandhi
சகோதரி.. ஒரு சிறிய வேண்டுகோள். சாய்பாபா அனைவருக்கும் பிடித்தவர். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் சாய்பாபா குறித்து அவரின் பெருமை குறித்து சொல்வதற்கு நார்த் பக்கம் நிறைய கோடான கோடி பக்தர்கள் இருக்கின்றனர். ஆனால் கீழே நம்ம சவுத் பக்கம் தமிழ் கடவுள்கள் குறித்தும் சித்தர்கள் ஞானிகள் இவர்கள் குறித்து பேசுவதற்கு நம் ஆட்கள் மிகவும் குறைவு.பல்லாயிரம் வருடம் முன்னரே தோன்றிய மிகவும் தொன்மையான தேனினும் இனிய செந்தமிழை கொடுத்து வாழ்வியலை கற்பித்து மருத்துவம் விஞ்ஞானம் மெய்ஞானம் அரசியல் கலைகள் உலோகங்கள் ஆன்மீகம் அனைத்திலும் முன்னோடியாக ஆழ்ந்த அறிவு சிந்தனை பேராற்றல் உள்ள நம் தமிழ் இனத்தின் அடையாளங்களான நம் தமிழ் கடவுள்கள் குறித்து நிறைய வீடியோக்கள் பதிவிடவும். கிருபானந்த வாரியார் அடுத்து தேச மங்கையர்க்கரசி போன்ற ஒரு சிலரே முருகக்கடவுள் குறித்து அரிய தகவல்கள் கூறி இருக்கின்றனர். முருகக் கடவுளுக்கு உலகெங்கிலும் பக்தர்கள் உண்டு. ஆனால் அவரின் பெருமைகளை எடுத்து கூற ஒரு சிலரே உள்ளனர். துன்பங்களில் இருந்து விடுபட்டு அறநெறியை கடைப்பிடித்து வாழ்வதற்கு உண்டான அனைத்து தகவல்களையும் வேல்மாறல் கந்தர் அனுபூதி திருப்புகழ் போன்ற பல பாடல்களில் சொல்லியிருந்தாலும் அதனின் சிறப்பை எடுத்துக் கூற ஆட்கள் மிகவும் குறைவு.
சகோதரி... நிச்சயமாக நீங்கள் சொல்லும் அணைத்து topic உம் நான் பேச தான் போகிறேன்.. முருகன் இட்ட பணியாக நினைக்கிறேன்.. எனக்கு நடந்த அதிசயங்கள் நான் எடுத்து சொல்வதற்காக என்று தான் நம்புகிறேன்.. வாரம் ஒரு முறை மட்டுமே சாய்பாபா வை பற்றி போடுகிறேன்.. சாய்பாபா க்கு என்று இங்கும் நிறைய பக்தர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்காக தமிழில் போடுகிறேன்.. கண்டிப்பாக முருகன் பற்றியும் நிறைய சித்தர்கள் பற்றியும் பல பதிவுகள் கொடுக்க உள்ளேன் 🙏
அங்கு உள்ளவர்கள் யாரும் நம் தமிழ் கடவுளான முருகப் பெருமானை வணங்குவதோ பெருமையாக நினைப்பது கிடையாது. ஏனெனில் முருகப்பெருமான் அவர்கள் நம் தமிழ் மக்களுக்கான கடவுள் என்று எண்ணுகின்றனர்.தமிழ் மக்களைப் புறக்கணித்தது போல் தமிழ் கடவுளான முருகப்பெருமானையும் புறக்கணித்து விட்டனர்.ஒரு காலத்தில் உலகத்தில் உள்ள அனைத்து கண்டங்களிலும் தன் தாய் மொழியான தமிழ் பேசி ஒன்று கூடி உறவாடி மகிழ்ச்சியாய் ஒற்றுமையாய் வாழ்ந்தது நம் சமூகமே.. ஆனால் இன்று பிரிந்து கிடக்கின்றோம். மெல்ல தமிழ்மொழியும் ஆங்கில மொழியின் ஆதிக்கத்தால் குறைந்து வருகிறது. தமிழ் கடவுள்களையும் தமிழ் மொழியையும் நாம் தான் தூக்கி நிறுத்த வேண்டும். இதை சொல்வதற்காக யார் என்னை திட்டினாலும் பரவாயில்லை. இதை நான் சொல்லியே ஆக வேண்டும்..
@@yoyobrothers6101 இயேசு கிறிஸ்துவும் அல்லாஹ்வும் நீங்கள் சொல்லும் அதே கடவுள் அவதாரம் தான். ஆனால் நாம் அவர்களை வழிபடவில்லை வணங்கவும் இல்லை. வணங்குபவர்களை மதிக்கின்றோம்.அவர்களும் நம் முருகன் கடவுளை வணங்கவில்லை. வழிபடவும் இல்லை நமக்கு உயிர் கொடுத்த நம்மை உருவாக்கிய நம் முன்னோர்களுக்கு நன்றி தெரிவிக்கின்றோம். மொழியை உருவாக்கி மக்கள் துன்பங்களில் இருந்து விடுபடுவதற்கு வழிகளையும் ஏற்படுத்திய ஆதி கடவுளாம் நம் தமிழ் கடவுளான முருகப்பெருமானை வணங்குவதில் என்ன தவறு இருக்கிறது! இது என்னுடைய கருத்து. பதிவிடுவதில் எந்த தவறும் இல்லையே!
அம்மா நானும் என் வீட்டில் சாய் பாபா சிலை வைத்து பூஜை செய்து வந்தேன் ஆனால் you tube லவ் ஒருவர் சாய் பாபா சிலை வீட்டில் இருந்தால் நல்லதல்ல என்று கூறியதால் நாள் அந்த பாபா சிலையை கோயிலில் வைத்து விட்டேன் அதன் பிறகு என் மகளுக்கு உடல் நிலை சரியில்லை நான் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறேன் எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது தீர்வு கூற முடியுமா
🙏🏼
அப்பா சொல்வது முற்றிலும் மிக்க நன்றி 🙏🙏🙏 அருமையான பதிவு ஓம் சாய் ராம் நற்பவி 🙏
ஆஹா பாபா என்ன ஒரு அற்புதம் சாய் திருவடி சரணம்❤
Om sairam 🙏🙏🙏
Super miracle
புண்ணியம் செய்தவர்
❤❤❤ Sairam
இவரைப் போல நானும் சாய் அப்பாவிடம் கேட்டது சீரடிக்கு உன்னை பார்த்து தரிசனம் செய்ய வேண்டும் என்று கேட்டேன் அதற்கு சாய் அப்பா என்ன கூறினார் தெரியுமா உன் வீட்டில் daily பூஜை செய்கிறாய் இந்த தீபத்தில் எழுந்தருள் செய்கிறேனே பார் என்று கூறினார் பார்த்ததில் சாய் அப்பா உருவம் தெரிந்தது அன்றிலிருந்து daily பூஜை செய்யும்போது சீரடியில் உன்னை காண வேண்டுமென்று கேட்பதே இல்லை அப்பாவுக்கே தெரியும் எப்பொழுது சீரடிக்கு வர வேண்டும் என்று நீங்களும் மனதார பூஜை செய்யுங்கள் தீபத்தில் அப்பா முகம் பார்க்கலாம்..ஓம் ஸ்ரீ சாய்ராம்..🙏👣🙏
Om Sai Ram 🙏🙏🙏
என்னவென்று சொல்வது.கண்ணீர் கொட்டுகிறது அனிதா.ஓம் சாய் ராம்.❤❤❤❤
Om sai Ram om sai Ram
Enakku inthha psthivu kettapol cholli aryikka mudiyale athra santhosham subramonya ayya enthu bhagyam cheithavanga sai appa❤❤❤❤❤❤❤ enakkum ithupole nadakkanam ennu sai appavode thozhuthu kelkiren om sai ram🙏🙏🙏🙏
Superb Miracle.. 🙏🏼
🙏🏼Om Sai Ram🙏🏼🙇🏻❤️
ஓம் ஜெய் சாய் ராம் துணை 🙏🙏🙏
ரொம்ப ரொம்ப நல்ல பதிவு நன்றி கண்ணு
எங்களுக்கும் ஷிர்டி போனப்ப சாய் தாத்தாவை நேரில் பார்த்தோம் 2mi வந்திட்டு பணம் வாங்கிட்டு மறைந்து விட்டார் கண்ணு
Sai appa nanga shirdi vanthu ungalai parththu vittom nandri nandri sai ram appa 🙏 ♥️
Om sai ram
Om Sai Ram Appa neeye thunai 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Om Sairam 🙏 arputham Anandam🙏 Sister unga video mulamaga engalakum thariya paduthunathuku nandri 🙏om Sairam 🙏
Paasakara baba,kurumbukara baba,❤❤❤❤❤ tq appa, tq baba ,tq sis❤
Ok Sai ram
Shirdi nambikaiaa pora ellarkum Baba kandipaa nerla varuvaar. Great experience. Avaroda ssaika mudiyaadha nambikai kaekavae aasaiaa iruku. Anbu changilala Babava katti vechupoam. Thank u Sir. Thank u Anita. OMSAIRAM
சிஸ் 100💯💯💯💯💯💯 true
My life miracle Shem sis
Om Sai Ram and its very interesting to hear from you and thanks for the spiritual speech of sai baba arputham and please pray for my health Sai Ram
omsairam appa
Om.sai.appa
Naan.healthy.akunamm
Om.sai.ram
Om.sai.ram
Vera level ❤❤❤
Om Sairam appa
Jaisairam
Sairam
Very interesting
Subramanian sir all experiences r amazing expecting more frm him in his own voice.om sai ram
ஓம் ஸ்ரீ சாய் பாபா
Sai appa appa appa
Om saiiii apppaaaa
Immensely involved in his speech and love towards sai❤❤❤❤ looking forward to hear him more🙏🙏🙏
Sai appa appa appa
Super video sairam
Om Sairam 🙏🙏🙏
Om Sai Ram 🙏🏻❤️🤗
Om sai ram 🙏
Om sairam
அருமையான பதிவு ❤
Namma appa namma koodavedhan iruppareppavume. Arumai sai ram.
Superb miracle sister 🎉🎉🎉🎉
Super miracles sister
Om sai ram ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏
I also asked baba to call me to sridi for the past 8 years.my dream come TRUE. Saiappa call me to sridi. I visit sridi and return success fully on 26th June .with out Saiappa permission we can't give to sridi
Thank you Saiappa for giving us the opportunity to. Visit Shirdi
Omsairam 🙏 🙏
Baba has come and done the miracle to this person. He believed SaiBaba with faith and devotion. OM SAIRAM 🙏
Om. Sai ram❤❤❤
❤❤❤❤❤
Om Sai Ram 🙏🙏🙏🪷🪷🪷🌹🌹🌹
Hi sis❤❤ om sai ram❤❤🙏🙏
சாய் அப்பா என்னுடைய நீண்ட நாள் பிரத்தனை நிறைவேற்றி குடுங்க அப்பா 😭🙏எங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து வைங்க சாய் அப்பா 😭ஓம் சாய் ராம் 😭விக்னேஷ் ❤️மாரி செல்வம் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அப்பா😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் 😭🙏
@saikalpuyeshusaikalpuyeshu7715 Tq so much nanba 🙏🙏🙏
Tq so much much nanba 🙏🙏🙏@saikalpuyeshusaikalpuyeshu7715
Tq so much friend 🙏🙏🙏
Wow sis yenna oru nambikai ethai kekkum bothu yen xazhkayil nadantha oru incident yennaku ninaivuku varugirathu.
Last nan thiruvannamalai girivalam pathayil vulla baba kovilgalai parka vendum yendra asaiyil oru thursday 12 pm pola veetilirunthu kilambi vitten yenga oorulirunthu thiruvannamalai 40 kilometers than.
Brother wife fa kupitten avunga office la leave kidaikala nu sollitaanga sister ra kupiten ava periods nu sollta yenaku annaikae babavai parka vendum nu adam pidithu neera poojai roomku ponen nan eppa kilambi varuven neenga unga kovilla kamithu yennai bathirama veetuku vanthu saerkanum nu solliten
Nalla vaeyil ramana ashramam varai badanthu vitten athurku mel mudiyavillai thirupi back yedukavum virupamillai.
Antha time miracle start aanathu oru car yen arugil vanthu nindrathu athil oru 50 plus lady 75 plus grand ma and antha lady voda son around 28 irunthanga avunga son than avar than drive pannar.
Avanga yennaiyum azhaithukondu caril ponanga paatima ashta lingq darisanam asai pattanga avungalala nadaka mudiyathu so than car ril kuti poren antha lady sonnanga.
Nan girivala pathaiyil vulla baba kovilgaluku ponnum sonnen avunga kudavae poi ashta linga darisanam seithen antha lady mattum ovoru baba kovilil lum car rai nirutha solli yen kudavae avungalam vanthanga lunch chum avunga kuda than sapitten
Vidai perum pothu ashta lingam darisanam seitha paatimaviku oru lingam and baba photo vaangi gift pannen avunga kitta ashirvathathum vaangi kondu annamalaiyarai darisanam seivittu vanthen.
Avargal sontha vur thirupathi sonnanga antha lady name lakshimi sonnanga atai thavira yennaku ondrumae theriyathu nan vidai perum bothu avunga yenaku thirupathi laddu prasathamum kudithanga baba voda ethagaiya blessing and antha trip yennal life long maraka mudiyathu
Nam avarai kaana vendum nu asai pattu vetal pothum matrathai avar parthu kolvar om sai ram by anandhi
Super amazing blessings 🙏om Sairam 🙏
Really great miracle!!!
Hai Anitha ma,pathivu arumai pa .appa en vazhkailayum yetho oru arputham seivarnu mamburen da.ellorum eppadi pa irukinga.take care pa to bye.
அருமை அருமை அற்புதம்
சகோதரி.. ஒரு சிறிய வேண்டுகோள். சாய்பாபா அனைவருக்கும் பிடித்தவர். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் சாய்பாபா குறித்து அவரின் பெருமை குறித்து சொல்வதற்கு நார்த் பக்கம் நிறைய கோடான கோடி பக்தர்கள் இருக்கின்றனர். ஆனால் கீழே நம்ம சவுத் பக்கம் தமிழ் கடவுள்கள் குறித்தும் சித்தர்கள் ஞானிகள் இவர்கள் குறித்து பேசுவதற்கு நம் ஆட்கள் மிகவும் குறைவு.பல்லாயிரம் வருடம் முன்னரே தோன்றிய மிகவும் தொன்மையான தேனினும் இனிய செந்தமிழை கொடுத்து வாழ்வியலை கற்பித்து மருத்துவம் விஞ்ஞானம் மெய்ஞானம் அரசியல் கலைகள் உலோகங்கள் ஆன்மீகம் அனைத்திலும் முன்னோடியாக ஆழ்ந்த அறிவு சிந்தனை பேராற்றல் உள்ள நம் தமிழ் இனத்தின் அடையாளங்களான நம் தமிழ் கடவுள்கள் குறித்து நிறைய வீடியோக்கள் பதிவிடவும். கிருபானந்த வாரியார் அடுத்து தேச மங்கையர்க்கரசி போன்ற ஒரு சிலரே முருகக்கடவுள் குறித்து அரிய தகவல்கள் கூறி இருக்கின்றனர். முருகக் கடவுளுக்கு உலகெங்கிலும் பக்தர்கள் உண்டு. ஆனால் அவரின் பெருமைகளை எடுத்து கூற ஒரு சிலரே உள்ளனர். துன்பங்களில் இருந்து விடுபட்டு அறநெறியை கடைப்பிடித்து வாழ்வதற்கு உண்டான அனைத்து தகவல்களையும் வேல்மாறல் கந்தர் அனுபூதி திருப்புகழ் போன்ற பல பாடல்களில் சொல்லியிருந்தாலும் அதனின் சிறப்பை எடுத்துக் கூற ஆட்கள் மிகவும் குறைவு.
சகோதரி... நிச்சயமாக நீங்கள் சொல்லும் அணைத்து topic உம் நான் பேச தான் போகிறேன்.. முருகன் இட்ட பணியாக நினைக்கிறேன்.. எனக்கு நடந்த அதிசயங்கள் நான் எடுத்து சொல்வதற்காக என்று தான் நம்புகிறேன்.. வாரம் ஒரு முறை மட்டுமே சாய்பாபா வை பற்றி போடுகிறேன்.. சாய்பாபா க்கு என்று இங்கும் நிறைய பக்தர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்காக தமிழில் போடுகிறேன்.. கண்டிப்பாக முருகன் பற்றியும் நிறைய சித்தர்கள் பற்றியும் பல பதிவுகள் கொடுக்க உள்ளேன் 🙏
@@realsaimiracles மிக்க நன்றி தோழி😊🙏❤
Sister yenakku baba silei venum ,please ... Baba kumbidanum asei irukku .initha kumbidanum ,unga kittavanganum
அங்கு உள்ளவர்கள் யாரும் நம் தமிழ் கடவுளான முருகப் பெருமானை வணங்குவதோ பெருமையாக நினைப்பது கிடையாது. ஏனெனில் முருகப்பெருமான் அவர்கள் நம் தமிழ் மக்களுக்கான கடவுள் என்று எண்ணுகின்றனர்.தமிழ் மக்களைப் புறக்கணித்தது போல் தமிழ் கடவுளான முருகப்பெருமானையும் புறக்கணித்து விட்டனர்.ஒரு காலத்தில் உலகத்தில் உள்ள அனைத்து கண்டங்களிலும் தன் தாய் மொழியான தமிழ் பேசி ஒன்று கூடி உறவாடி மகிழ்ச்சியாய் ஒற்றுமையாய் வாழ்ந்தது நம் சமூகமே.. ஆனால் இன்று பிரிந்து கிடக்கின்றோம். மெல்ல தமிழ்மொழியும் ஆங்கில மொழியின் ஆதிக்கத்தால் குறைந்து வருகிறது. தமிழ் கடவுள்களையும் தமிழ் மொழியையும் நாம் தான் தூக்கி நிறுத்த வேண்டும். இதை சொல்வதற்காக யார் என்னை திட்டினாலும் பரவாயில்லை. இதை நான் சொல்லியே ஆக வேண்டும்..
Oh gosh😅.... plz respect people's beliefs
@@DR-ih1zc ofcourse gosh..I respect people's belief..
எல்லாம் ஒரே கடவுள் உருவமே வேறு எனது அபிமானம் மக்களுக்கு வழிகாட்ட ஒவ்வொரு யுகத்தில் அவதரிக்கிறார் சாய் சண்முகா
@@yoyobrothers6101 well said
@@yoyobrothers6101 இயேசு கிறிஸ்துவும் அல்லாஹ்வும் நீங்கள் சொல்லும் அதே கடவுள் அவதாரம் தான். ஆனால் நாம் அவர்களை வழிபடவில்லை வணங்கவும் இல்லை. வணங்குபவர்களை மதிக்கின்றோம்.அவர்களும் நம் முருகன் கடவுளை வணங்கவில்லை. வழிபடவும் இல்லை நமக்கு உயிர் கொடுத்த நம்மை உருவாக்கிய நம் முன்னோர்களுக்கு நன்றி தெரிவிக்கின்றோம். மொழியை உருவாக்கி மக்கள் துன்பங்களில் இருந்து விடுபடுவதற்கு வழிகளையும் ஏற்படுத்திய ஆதி கடவுளாம் நம் தமிழ் கடவுளான முருகப்பெருமானை வணங்குவதில் என்ன தவறு இருக்கிறது! இது என்னுடைய கருத்து. பதிவிடுவதில் எந்த தவறும் இல்லையே!
அம்மா நானும் என் வீட்டில் சாய் பாபா சிலை வைத்து பூஜை செய்து வந்தேன் ஆனால் you tube லவ் ஒருவர் சாய் பாபா சிலை வீட்டில் இருந்தால் நல்லதல்ல என்று கூறியதால் நாள் அந்த பாபா சிலையை கோயிலில் வைத்து விட்டேன் அதன் பிறகு என் மகளுக்கு உடல் நிலை சரியில்லை நான் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறேன் எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது தீர்வு கூற முடியுமா
நீங்கள் ஆசைப்பட்டால் சிலையை மறுபடியும் வீட்டில் வைத்து வழிபடுங்கள்..
Om Sai Ram 🙏🏻
Om sai ram
Super miracles sister
Om sai ram 🙏🙏
Om Sai Ram 🙏
Om Sai Ram🙏🙏🙏
Om Sai Ram 🙏🙏🙏
Om Sai Ram 🙏🙏🙏
Om sai ram
om sai ram ❤