"இன்னும் 21 நாட்கள்" - பாஜகவுக்கு செக் வைத்த கெஜ்ரிவால்
ฝัง
- เผยแพร่เมื่อ 12 พ.ค. 2024
- #thanthitv #election2024 #kejriwal #delhi #modi
"இன்னும் 21 நாட்கள்" - பாஜகவுக்கு செக் வைத்த கெஜ்ரிவால்
டெல்லியில் அக்கட்சி கவுன்சிலர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது ஆம் ஆத்மி ஆட்சியை கவிழ்க்கவும் , எம்.எல்.ஏ.க்கள், கவுன்சிலர்கள், தொண்டர்களை உடைத்துவிடலாம் என நினைத்து பாஜகவினர் என்னை சிறைக்கு அனுப்பிவிட்டதாக கூறினார். ஆனால் பாஜகவின் எண்ணம் தோல்வியடைந்து விட்டதாகவும், எனது கைதால் கட்சி மேலும் வலுவடைந்துள்ளதாகவும் கூறினார். ஆம் ஆத்மி ஒரு கட்சி மட்டுமல்ல 'ஒரு குடும்பம்' என்றும், அதை யாரும் உடைக்க முடியாது என்றும் அவர் கூறினார். இன்னும் 21 நாட்களில் எங்கு முடியுமோ, அங்கெல்லாம் சென்று, பா.ஜ.க.வை தோற்கடிக்க பிரசாரம் செய்வேன் என்று தெரிவித்தார்.
ஜூன் 2 ஆம் தேதி, மீண்டும் சிறைக்குச் செல்ல வேண்டும் என்றும், ஆனால், ஜூன் 4 ஆம் தேதி இந்திய கூட்டணிஅரசாங்கத்தை மக்கள் அமைத்தால், நான் ஜூன் 5 ஆம் தேதி வெளியே வருவேன் என்று, அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
Uploaded On 13.05.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news
தாமரை இனி சாக்கடைல கூட மலராது போல இருக்கே😁😁
Modi mass tamil Nadu 💯💯💯
This guy is no one fruad... He started party against Congress.. No he is joining Congress... Good politician.... Like DMK
evanuku innum 18 days dhan next thigar jail dhan
கெஜ்ரிவால் சொன்னது காதில் விழவில்லையா
ஜுன் 4ம் தேதி result ஜுன் 5ம் தேதி இந்திய கூட்டணி ஆட்சி அமைக்கும்.பின்னர் வெளியே வருவேன் என சொல்லி இருக்கிறார்.
நீ உள்ளே தான் இருப்ப
ஊழலுக்கு எதிரக கட்சி துவங்கி அந்த ஊழலே அவருக்கு எமன்
Cm sir god is with you be happy u will win
மாண்புமிகு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களை பி ஜே பியால் ஒன்றும் செய்ய முடியாது அவர் மாயகிருஷ்ணன்
Still he is in a dream
Mayuru Koda pudunga mudiyathu 😂
தினத்தந்தி திமுக வின் எடுபிடி சேனல்
Podaa thathi tv
கெஜ்ரிவால் பிரச்சாரம் தெறிக்க போகிறது
அவர் செக்க தூக்கி அவர் பொச்சுல வச்சுக்க சொல்லு
என்ன ஒரு தீய சக்தி இதை எழுதிய கூட்டம்.
எப்படியாவது மோடியை உள்ளே போடணும்.போடணும் போடணும்
Not possible...get educated
Unga educated ah tha pathomae, gommala ivlo pesura mayiru neerav modi, Vijay malaya va ungalala arrest panna mudiyala, neenga poola pidika kuda thaguthi illa da van mutti podu@@SKumar-ur1fh
yappdiyavaathu unoda wife,magala podanum podanum,podanum
@@SaravananRamesh-jx9mv Naa unga gommala podanum
@@SaravananRamesh-jx9mv podanum