கைக்கு தைக்க பிரேம் தனியா வாங்கணுமா ஏனென்றால் நான் ஒரு கை முடித்து விட்டேன் இன்னொரு கை ஆரம்பிக்கும் பொழுது முடித்த கையும் அந்த பிரேமுக்கு சிக்குகிறது அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் இல்லையென்றால் வேற பிரேம் சின்னதாக வாங்க வேண்டுமா கீழே அதிக துணி தையல் மிஷினில் இணைப்பு கொடுத்து விட்டேன் இன்னொரு பக்கம் துணி காணவில்லை என்பதால் இன்னொரு ஆரிஒர்க் முடித்த கைப்பக்கம் அந்த பிரேம் வருகிறது அதை சரி பண்ணுவதற்கு இன்னொரு பக்கமும் துணி ஜாயிண்ட் கொடுத்தால் அந்த துணி பிரிந்து வராதா
கை முன்பகுதி தைக்கும் பொழுது கால் இன்ச் வெட்டிட்டு தான் தைப்போம் அப்போ மார்க் பண்ணும் போது கால் இன்ச் கம்மி பண்ணி தான் மார்க் பண்ணனுமா கொஞ்சம் சொல்லுங்கள்
ஒரு பக்கம் மேலே தூக்கி இருக்கு ஒரு பக்கம் இறக்கி இருக்கு அப்போ நீங்க கால் இன்ச் கம்மி பண்ணி தான் மார்க் பண்ணி இருக்கீங்களா கொஞ்சம் ரிப்ளை பண்ணுங்க சிஸ்டர்
Join hand stitch pannalama
S
Ennnnoda manasula iruntha doubt correct ta portu irukkinga sis
Aari ringla etha vaichu role pannirukinga
Cotton naada
frame number enna madam
18inch
Super mam
3/4th full hand work panrapa ringoda screw vara idathula matum cloth loose ayete pohuthu akka athuku ena pananum?
Cloth ah romba push pannama wrk pannanum ais
@@vijiaariworks6816 ok akka thanks for your responce🤝
What to do
Size of this frame
18indj
Super ka ungaloda ella vidio um very useful
Na work pannum pothu cloth pisiuthu mam enna pannalam.
Na unga vidio parthuthan kaththukittu irukkean pakkapakka kathukkanunu assaiya iruku mam.. Thankyou mam..
Cot la eppadi fix panndrathu nu . Vedio podunga sister
Now I need this video thanks mam
Ithu ethana inch frame
18
Rendu sleeves um romba close sa erundha work pannina one sleeve va cut pannitu innoru sleeve la vera cloth joint panni work pannalama
S
Sis ennaku andha wooden round onu dhaan iruku
கைக்கு தைக்க பிரேம் தனியா வாங்கணுமா ஏனென்றால் நான் ஒரு கை முடித்து விட்டேன் இன்னொரு கை ஆரம்பிக்கும் பொழுது முடித்த கையும் அந்த பிரேமுக்கு சிக்குகிறது அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் இல்லையென்றால் வேற பிரேம் சின்னதாக வாங்க வேண்டுமா கீழே அதிக துணி தையல் மிஷினில் இணைப்பு கொடுத்து விட்டேன் இன்னொரு பக்கம் துணி காணவில்லை என்பதால் இன்னொரு ஆரிஒர்க் முடித்த கைப்பக்கம் அந்த பிரேம் வருகிறது அதை சரி பண்ணுவதற்கு இன்னொரு பக்கமும் துணி ஜாயிண்ட் கொடுத்தால் அந்த துணி பிரிந்து வராதா
Cloth joint podanum
@@vijiaariworks6816
நன்றி மேடம் என்னுடைய கேள்விக்கு பதில் அளித்ததற்கு
Idhey maari full blouse um epdi frame pandradhu solli kudunga sis..
How to fix aari work stand with clear explanation link
கை முன்பகுதி தைக்கும் பொழுது கால் இன்ச் வெட்டிட்டு தான் தைப்போம் அப்போ மார்க் பண்ணும் போது கால் இன்ச் கம்மி பண்ணி தான் மார்க் பண்ணனுமா கொஞ்சம் சொல்லுங்கள்
Sleeve fullah wrk panna....mark pannanum sis
Reply sis
Super explanation
Informative and useful this only I searching. Thanks a lot
What if sleeves have border
Border ah vitutu mela work pannalam...ilana customer border layae wrk panna sonna athulayae wrk pannalam
Thank you ❤️
Thank you
Thank you sis. Clear explanation. Actually I asked you to do this video in the comment section of back neck marking video sis. Thanks a lot.
What fabric use chesaru mam
Silk cotton
@@vijiaariworks6816 ok mam tq u reply echenandhuku.🥰
@@vijiaariworks6816 akka frame la cloth fix pana aprm keela thongura cloth a epdi pin pandrathu nu oru video podunga
ஒரு பக்கம் மேலே தூக்கி இருக்கு ஒரு பக்கம் இறக்கி இருக்கு அப்போ நீங்க கால் இன்ச் கம்மி பண்ணி தான் மார்க் பண்ணி இருக்கீங்களா கொஞ்சம் ரிப்ளை பண்ணுங்க சிஸ்டர்
S.... because sleeve full ah cover panni wrk pannumbothu ipd than sis mark pannanum
👌👌👌
Damage aguyhu
👌👌👌👌💕💕