அநுரவின் MASTER PLAN தமிழ்மக்களை கவர அதிரடி நியமணங்கள்,வெளியானது அறிவிப்பு|

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • #SriLanka #lka #Weather #FacebookLive #Live #FBLive #Northernprovence #Rain #மழை #வானிலை
    #GotabayaRajapaksa​ #SriLankaUn​ #UnMeeting​ #SriLankaInGeniva​ #SriLankaWarCrime​ #Geneva​ #MichelleBachelet​ #HumanRightsCouncil​ #tnpf​ #SriLankaUn​ #SriLankaNews​ #tna​ #SriLankaTamilNews
    #JoeBiden #GotabhayaRajapaksa #VladimirPutin #UnitedStatesofAmerica #UnitedRussia #SriLanka #Colombo
    #JoeBiden #GotabhayaRajapaksa #VladimirPutin #UnitedStatesofAmerica #UnitedRussia
    #shanakiyanmp #jaffna #batticaloa #news #saregamapa #ashani
    #kilmisha
    #Todaynews #SriLankaNews #jaffnanews #Jaffna #Jaffnagallery #Kilinochchi #Mullaitivu #vavuniya #Mannar #Trincomalee #Batticaloa #Ampara #Colombo #gambaga #Kalutara #kandy #nuwaraeliya #Badulla #Monaragala #ambanthotta #gallery #galle

ความคิดเห็น • 158

  • @nagendrannagaratnam3658
    @nagendrannagaratnam3658 11 วันที่ผ่านมา +12

    வணக்கம்
    யாழ்ப்பாண போதனாவைத்தியசாலையின் சீர்கேடுகளை இனம்கண்டு தீர்வுகாண்பார???

  • @arumugamalalasuntharam7683
    @arumugamalalasuntharam7683 11 วันที่ผ่านมา +14

    அனுரகுமரதுங்க அவர்கள்
    பொருத்தமானவர்ழுக்கே
    பதவிகளை வளங்கிவருகின்றார்.
    அந்தவகையிலே திரு வேதநாயகன் அவர்கள்
    ஆழுனர் பதவிக்கு மிகவும்
    பொருத்தமானவரே.

    • @kumarasamysarmaratnasapapa8540
      @kumarasamysarmaratnasapapa8540 9 วันที่ผ่านมา

      திரு.வேதநாயகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @k.kemalsan488
    @k.kemalsan488 11 วันที่ผ่านมา +22

    தயவுசெய்து அண்ணன் சுத்து மாத்து வேண்டாமே

  • @chan4052
    @chan4052 11 วันที่ผ่านมา +24

    மிகச்சிறந்த ஜனாதிபதி அநுராவை மூவினத்தவர்களும் ஆதரிக்க வேண்டும். மிகச்சிறந்த ஜனாதிபதி எமக்கு கிடைத்துள்ளார்

  • @jeyanthiransivapatham8733
    @jeyanthiransivapatham8733 11 วันที่ผ่านมา +14

    சுமோவுக்கு பதவி கொடுக்கப்படுமானால் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கு ஏற்பட்ட நிலையல்லவா அரசுக்கு ஏற்பட்டுவிடும்.
    ஜனாதிபதி ஒன்றுக்கு இரண்டுதரம் யோசித்து தமிழ் தந்திர சதிகார்ர்களுக்கு பதவிகள் வழங்கப்பட வேண்டும்.

    • @jeganathjega9561
      @jeganathjega9561 11 วันที่ผ่านมา

      Sumanthiran is a fraud

    • @rstepan7043
      @rstepan7043 11 วันที่ผ่านมา +1

      ❤❤❤ உண்மையில் சிறந்த சரியான கருத்து ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @manjulaniranjan
      @manjulaniranjan 11 วันที่ผ่านมา +1

      சுமந்திரன் ஆளுமை உள்ளவர்

  • @daoudtharik1344
    @daoudtharik1344 11 วันที่ผ่านมา +24

    எந்த பழசுகளுக்கும் பதவி வழங்காமல் புதிதாக படித்தவர்களை நல்ல சிந்தனை உள்ளவர்களை நியமிக்கவும்
    முக்கியமாக தமிழ் முஸ்லிம் அமைச்சர் எம்பி மார்களே ஒதுக்கவும்

    • @hsi9285
      @hsi9285 11 วันที่ผ่านมา +2

      நாங்கள் எங்களது பிரநிதிகளாக இவர்களைத் தெரிவு செய்துவிட்டு படித்த இளைஞர்களுக்கு பதவி கொடுக்க வேண்டும் என்று எவ்வாறு எதிர்பார்க்க முடியும். முதலில் நாங்கள் சரியானவர்களைத் தேர்ந்து எடுக்க வேண்டும்.

    • @tamileelan1
      @tamileelan1 9 วันที่ผ่านมา

      Do not support any of old tamils politicians

  • @devedevendiran1569
    @devedevendiran1569 11 วันที่ผ่านมา +6

    Mr president please don’t spoil your own dignity please don’t give any position Sumendran really very bad.

  • @parmaalpelaiveknaraja8668
    @parmaalpelaiveknaraja8668 11 วันที่ผ่านมา +3

    சுமந்திரனுக்கு பதவி வழங்கி வரலாற்று தவறை செய்ய வேண்டாம்.இனி வரும் பொதுத் தேர்தலில் தே.ம.சக்திக்கு வாக்களிக்க முற்பட்ட மக்கள் மத்தியில் குழப்பமான நிலை தோன்றியுள்ளது.

  • @NanthiniNanthu-sc6ig
    @NanthiniNanthu-sc6ig 11 วันที่ผ่านมา +19

    சுமந்திரன் வேண்டாம்

    • @kandiahmahendran1385
      @kandiahmahendran1385 11 วันที่ผ่านมา

      🦮😇😇😇🦍

    • @SelvaRanjan-t6o
      @SelvaRanjan-t6o 11 วันที่ผ่านมา +3

      ​@@kandiahmahendran1385சுமந்திரன் எதுக்கும் சரிவராது

    • @manjulaniranjan
      @manjulaniranjan 11 วันที่ผ่านมา

      அப்ப விக்கி ok வா? அல்லது இராணுவ கைக்கூலிகளா? அல்லது புறக்கணிக்கும் கஜன்ஸ் ok வா?

  • @nathanvaz221
    @nathanvaz221 11 วันที่ผ่านมา +17

    சுத்து மாத்து வேண்டாமே.

  • @firefly5547
    @firefly5547 11 วันที่ผ่านมา +23

    சுத்து மாத்து சுமந்திரனுக்கு பதவி என்றால் .... சஜித்துக்கு வாக்களிக்க சொன்னது ஏன். அண்ணன் சுத்து மாத்து சுமந்திரன் வாழ்க 😂😂

    • @manjulaniranjan
      @manjulaniranjan 11 วันที่ผ่านมา

      சுமந்திரனின் கட்சிக்கே தமிழ் மக்கள் வாக்களித்தனர்.

    • @shivasitt
      @shivasitt 11 วันที่ผ่านมา

      இப்ப தெரியுதா என்னத்துக்கு சஜித் ஓட்டு போட சொல்லி இவர்கள் எல்லோரும் சப்போர்ட் பண்ணது இவனுக்கு பதவிக்கு தான் இவனுக்கு பதவி கொடுத்தால் தேவிய என்ற இயக்கமும் இருக்காது இவன் ச எப்ப தமிழ்நாடு அரசு கட்சி இவனை கட்சியிலிருந்து நீக்க போகின்றதது

    • @VigneswaranMuthiah
      @VigneswaranMuthiah 11 วันที่ผ่านมา

      அரசியலில இதெல்லாம் சகஜமப்பா.

    • @gayatheesgaya7906
      @gayatheesgaya7906 11 วันที่ผ่านมา +1

      Poda naye​@@manjulaniranjan

  • @sivasothyduraisamy5082
    @sivasothyduraisamy5082 11 วันที่ผ่านมา +20

    சுமந்திரனுக்கு முக்கியமான
    பதவி என்பது அறிவியல் ரீதியான
    தீர்மானமாக இருக்க முடியாது.

    • @kandiahmahendran1385
      @kandiahmahendran1385 11 วันที่ผ่านมา +1

      🦮🦮🦍🦍😭😭

    • @valraj9713
      @valraj9713 11 วันที่ผ่านมา +8

      சுமந்திரன பக்கத்துல அனுர வச்சிருந்தாலும் பாம்பை கூட வச்சிருப்பதும் ஒன்று தான் 😂😂😂😂😂😂😂

    • @mangamotion
      @mangamotion 11 วันที่ผ่านมา +1

      Exactly. Doubt whether he would be given any post.

    • @rstepan7043
      @rstepan7043 11 วันที่ผ่านมา +3

      சுமோ கூடவே இருந்து வைப்பார் பெரிய ஆப்பு

    • @storoslo
      @storoslo 10 วันที่ผ่านมา

      @@rstepan7043 (ஆப்பு)ரகாமுக்கு பதவி என்றால் ... விக்கிக்கு இப்போ விசர் வரபோது.... இரண்டுபேரும் "நீயா & நானா " போட்டியில் இன்னமும் வெற்றி யாருக்கு என்று அறிவிக்கப்படவில்லை ....

  • @roxiruthayanathan4357
    @roxiruthayanathan4357 11 วันที่ผ่านมา +24

    சுமந்திரனுக்கு தயவு செய்து எந்த பதவியும் கொடுக்காதீரகள்

    • @humanityprevails2273
      @humanityprevails2273 11 วันที่ผ่านมา +3

      TRUe

    • @saravanapavannagalingam8275
      @saravanapavannagalingam8275 10 วันที่ผ่านมา

      சுமந்திரன் த.அ.க முடித்து.இப்போது த.தே.கூ முடிந்தது எனி அனுரா வைக்குமா ?

  • @kannankandaya3529
    @kannankandaya3529 11 วันที่ผ่านมา +26

    தமிழ் ஊடகங்கள் இனவாதத்தை விட்டு படித்தவர்களை பாராளுமன்றம் அனுப்ப உதவி செய்ய வேண்டும் வயது முதிர்ந்தவர்களை நிராகரிக்கவும்

    • @nagendramthangarajah2551
      @nagendramthangarajah2551 11 วันที่ผ่านมา

      தமிழ் ஊடகங்களா
      தமிழ் பிரசேங்களில்
      குடியேற்றம்
      இராணுவமுகாம்கள்
      விகாரைகள்
      அமைக்குது பிறதர்
      உங்கட வளவுக்குள்ள ஒருவிகாரை கட்டுறதுக்கு ஒருஅரசமரம் இருந்தா காணும்
      கவனம் பிறதர் ரசமரத்தை பார்த்து வெட்டிவிடுங்க
      சிங்களதேசத்திற்கு இப்ப சாப்பாட்டு பிரச்சனை
      சாப்பாடு கிடைத்தபின் பாருங்க ஆட்டத்த
      மகாவம்சம் தெரியுமா
      அதில் சிங்களப்பாடப்புத்தகத்தில் எவ்வாறு குறிப்பிடப்பட்டிருக்குது தெரியுமா
      சிங்கள தேசத்தின் வரலாறுதெரியாமல்
      இவ்வாறான கருத்தை தவிர்த்துக்கொள்ளுங்க்

  • @pratheepanpratheepan8194
    @pratheepanpratheepan8194 11 วันที่ผ่านมา +6

    வரும் நாட்களில் பாராளுமன்ற தேர்தலில் படித்த சமூகபற்றுள்ள தமிழ் இளையோர்கள் ஒரு அணியாக சேர்ந்து போட்டியிட்டால் தமிழர் தலைநிமிர்ந்து வாழ வழிபிறக்கும்

    • @hsi9285
      @hsi9285 11 วันที่ผ่านมา +2

      யாரும் போட்டியிடலாம். வாக்கு கிடைக்க வேண்டுமே. சுமந்திரன் தோற்ற வேட்பாளருக்கு மக்கள் வாக்களித்து விடடார்கள். பொது வேட்பாளர் தோற்று விடடார் என்று மகிழ்சசி தெரிவிக்கிறார். இவர்களை கண்மூடித்தனமாக பின்பற்றுபவர்கள் இருக்கும் வரை எதுவும் சாத்தியம் இல்லை

    • @rstepan7043
      @rstepan7043 11 วันที่ผ่านมา

      சிறப்பு

  • @maniccamyogarajah8098
    @maniccamyogarajah8098 11 วันที่ผ่านมา +12

    தயவு செய்து தமிழ் MP மாருக்கு அமைச்சு பதவி தேவையில்லை.இவர்களுக்கு சப்பாத்து polishing பண்ணிதான் பழக்கம்.

  • @VijayanKarthigesu
    @VijayanKarthigesu 11 วันที่ผ่านมา +7

    ஏற்கனவே சுமந்திரன் கொப்பு தாவும் குரங்கு ..

    • @mangamotion
      @mangamotion 11 วันที่ผ่านมา

      Exactly. He won't let to settle any matters properly.

    • @gayatheesgaya7906
      @gayatheesgaya7906 11 วันที่ผ่านมา

      Unmaithan

  • @thedkannan2401
    @thedkannan2401 11 วันที่ผ่านมา +4

    தமிழரசு , அதாவது முன்னைய கூட்டமைப்பு எல்லோரையும் வீட்டுக்கு அனுப்பி இளையோரை களமிறக்க வேண்டும் ""

    • @manjulaniranjan
      @manjulaniranjan 11 วันที่ผ่านมา

      தமிழரசுக் கட்சியை அனுப்பி விட்டு முன்னாள் இராணுவ கைக்கூலிகளான EPRLF, TELO, PLOTE அல்லது விக்கி, கஜன்ஸ் கொண்டு வருவதா? ம்...ம்.

  • @VallipuranatharThillainathan
    @VallipuranatharThillainathan 11 วันที่ผ่านมา +6

    Vetha genuine gentleman. Thanks Mr.President.

  • @Socialman7991
    @Socialman7991 11 วันที่ผ่านมา +5

    அநுரவிற்கு இம்முறை யாழில் ஒரு பிரதிநிதித்துவம் கிடைக்குமோ

  • @nirubadharshani2470
    @nirubadharshani2470 11 วันที่ผ่านมา +2

    47வருடமாக ரணில் விக்கிரமசிங்க இருந்தும் நாடு என்ன முன்னேரியதா?? அவர் போனது நாட்டுக்கு நன்மையே.

  • @kugaranjinikajendran7198
    @kugaranjinikajendran7198 11 วันที่ผ่านมา +3

    சுத்து மாத்து வேண்டாம் சுமந்திரா வேணாம்

  • @kumarasamysarmaratnasapapa8540
    @kumarasamysarmaratnasapapa8540 9 วันที่ผ่านมา

    தமிழ்தேசிய கூட்டமைப்பு ஒற்றுமை ஆக இயங்கவேண்
    டும்

  • @kuddiyarshan8328
    @kuddiyarshan8328 11 วันที่ผ่านมา +9

    இது சுமந்திரனை நியமிப்பது பிழையான வழி

  • @SmcGaneshamurthy1
    @SmcGaneshamurthy1 11 วันที่ผ่านมา +4

    😮சோளியன் குடுமி சும்மா ஆடாது என்பர். போடும் எலும்பிற்காகத்தான் அலையும் நம்மவர்கள் .

  • @gentsonnallur7391
    @gentsonnallur7391 10 วันที่ผ่านมา

    ரணிலுக்கு support ஆக கதைக்கவேண்டாம். International awaress ஐ கையாள நிறைய ஆட்கள் இருக்கின்றார்கள். ரணில், வீட்டில் இருந்து தனது சொந்த வேலையை செய்யவேண்டும்.

  • @devarajankavi6477
    @devarajankavi6477 11 วันที่ผ่านมา +3

    சுத்து மாத்து சுமோ வேண்டாம் அவர் கார் மட்டும் கொண்டு கொடுக்கவும்

  • @arumugamsivakumarsivakumar6255
    @arumugamsivakumarsivakumar6255 11 วันที่ผ่านมา +2

    Very good f mp sp

  • @varnankumaravelu4181
    @varnankumaravelu4181 11 วันที่ผ่านมา

    வாழ்த்துகிறேன் தலை வணங்குகிறேன் தமிழ் மக்களின் மனதை வென்றெடுக்க அரசியல் கௌதிகளை பொது மணாணிபு வழங்கி விடுதலை செய்ய வேண்டும்.அடுத்து தங்கள் உறவுகளை இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களுக்கு நீதி வழங்க வேண்டும்.இதை இரண்டையும் இந்த ஐம்பது நாட்களுக்குள் நடமுக்றை படுத்தினால் எதிர் வரும் பொதுதேர்தலில் அமோக வெற்றி பெறுவார் என்பதையும் தமிழ் மக்களை பிரிக்க முடியாத சக்தியாக திகழ்வார் என்பது உறுதி.அதையும் நிறைவேற்றி வைக்க அவனை செய்யப்படல் வேண்டும்.

  • @Tharmalingam-vd6nz
    @Tharmalingam-vd6nz 11 วันที่ผ่านมา +3

    Anra you will come very good

  • @NishanthFarsana
    @NishanthFarsana 11 วันที่ผ่านมา +1

    Please sumathiranuku pathavi koduka vendam

  • @gayatheesgaya7906
    @gayatheesgaya7906 11 วันที่ผ่านมา +1

    Sumanthiran veandam

  • @AnaAna-fw9jt
    @AnaAna-fw9jt 10 วันที่ผ่านมา

    சுமந்திரனுக்கு மட்டும் பதவி கொடுத்து தவறிழைக்க வேண்டாம்

  • @Badaruddin-hr9uz
    @Badaruddin-hr9uz 11 วันที่ผ่านมา

    மகிழ்ச்சியாய் இரூக்கு

  • @Tharmalingam-vd6nz
    @Tharmalingam-vd6nz 11 วันที่ผ่านมา +6

    All. Tamil. Ledar no good 😢

  • @PirabakaranVinayagamoorthy
    @PirabakaranVinayagamoorthy 11 วันที่ผ่านมา +3

    அப்படிக் கதைக்கவில்லை

  • @vaseetheivendrarajah5243
    @vaseetheivendrarajah5243 11 วันที่ผ่านมา +1

    Congratulations

  • @nadarasapunchadsaralinkam1371
    @nadarasapunchadsaralinkam1371 9 วันที่ผ่านมา

    கடந்த தேர்தலில் அனுராவுக்கு வாக்குப்போடக்கூடாது என வீதிக்கு வீதி பிராச்சாரம் செய்த போக்கிரி சுமந்திரனுக்கு எந்தப்பவியும் வழங்கக்கூடாது அவ்வாறு வழங்கினால் அனுராவின் ஆட்ச்சியும் வெகுவிரைவில் முடடிவுக்கு வரும். அஇதை வெகுவிரைவில் நிங்கள் அனுபவிப்பீர்கள்.

  • @SuppaiahSuntharalingan
    @SuppaiahSuntharalingan 11 วันที่ผ่านมา +1

    Sumanthiranukku pathavi valanginal thamil makkal selvakku ilakkappadum

  • @aruven09
    @aruven09 11 วันที่ผ่านมา +2

    அடுத்த கதிர்காமரா?

  • @thaneskanda4207
    @thaneskanda4207 9 วันที่ผ่านมา

    சுத்து மாத்து சுமந்திரன் எந்த பதவியும் கிடைத்தால் Mr A.nura தம்பிக்கு கஸ்ட காலம் அவரையும் நம்ப முடியாது எல்லாம் தற்காலிக

  • @SMat-tc4hr
    @SMat-tc4hr 11 วันที่ผ่านมา

    If God appointed him, no one can against him ❤

  • @BabuRajasegaram-od2df
    @BabuRajasegaram-od2df 11 วันที่ผ่านมา

    தேவைக்கு அதிகமாக அரசபணத்தில் இருந்தவர்களுக்கு.வச்சான் பார்ரா ஆப்பு

  • @benedictasirvadham4342
    @benedictasirvadham4342 11 วันที่ผ่านมา +2

    COMRAD HON. ANURA DONT GIVE ANY MINISTRY TO SAANAAKKIYAN, AND SUMANTHIRAN.....

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 11 วันที่ผ่านมา +1

    Ranil araciyalil225 m.pikkal ullanar. But Anuravin araciyalilvery less aka than irukkum. Sumanthiyarodim POY oddunni poka ottividdar. AruchunavumAnuravin araciyalil m.p post kidaikum.

  • @NallaiyaaNallaiyaa
    @NallaiyaaNallaiyaa 11 วันที่ผ่านมา

    ❤❤

  • @Socialman7991
    @Socialman7991 11 วันที่ผ่านมา

    எனது அரசியல் அனுபவத்துக்கு எட்டிய வரையில் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு வரும்வரை அமைச்சு பதவியை அவர் ஏற்கமாட்டார்

  • @sooriyakumarvallipuram2586
    @sooriyakumarvallipuram2586 11 วันที่ผ่านมา

    இம்முறை தமிழ்த் தேசிய கூட்டணி 22ஆசங்களைப் பெற உழைக்க வேண்டும்

  • @nagendramthangarajah2551
    @nagendramthangarajah2551 11 วันที่ผ่านมา +1

    இலங்கைவரலாற்றில்
    ஓக்ஸ்போட் பல்கலைக்கழக
    பட்டம்பெற்ற பட்டதாரி
    பண்டராநாயக்கா முதன்முதலில்
    இலங்கைக்கு சமஷ்டி ஆட்சிதான் சிறந்தது
    என்று இளம்வயதினன் அரசியலில் இறங்கி
    சமஷ்டிக்கு இணையான
    ஒருவரைபை உருவாக்கி செல்வநாயகத்துடன்
    ஒப்பந்தம் செய்தார்
    அதற்கு சிங்களப்பேரினவாதம்
    துப்பாக்கியால்
    சுட்டு படுகொலை செய்தது
    அநுராவ விட பண்டார நாயக்ாவும் பலமாற்றங்களை அரசியலில் செய்தார்
    ஆனால் என்ன
    இனவாதம் அவரை அழித்துவிட்டது
    இப்பவும் இனவாதம் இருக்கிறது
    மகாநாயக்கர் சொல்வதுதான்
    இலங்கை
    அவர்களுக்கு இப்ப பொருளாதார பிரச்சனை
    இது தீர்ந்து விட்டால்
    பாருங்க இனவாதமே மேலோங்கும் இறுதியில்
    அவர்களே ஆட்சி செய்வார்கள்

  • @sooriyakumarvallipuram2586
    @sooriyakumarvallipuram2586 11 วันที่ผ่านมา

    அரகலய தலைமை பல்கலை அவருக்ககும் நல்ல அரச பதவி வழங்கி

  • @thusyanthansellathurai8026
    @thusyanthansellathurai8026 11 วันที่ผ่านมา

    akd 😍😍😍😍😍😍

  • @vae2168
    @vae2168 11 วันที่ผ่านมา

    நி யமனங்கள்.....😮

  • @MarieCurie-w8k
    @MarieCurie-w8k 11 วันที่ผ่านมา +2

    Muslim amaicharhalil, dhayawu seidhu Rauf hakeem,asaadh saali,askar,
    Athawullah, Kabeer hashim yarum weandam

  • @samueldaniel7
    @samueldaniel7 11 วันที่ผ่านมา +3

    he is better than the certified dr joker

    • @kjaya4347
      @kjaya4347 11 วันที่ผ่านมา +3

      சுமந்திரன் தமிழரை அடகு வைக்கவா?

  • @H10371
    @H10371 11 วันที่ผ่านมา +1

    தம்பி தமிழ்சொந்தங்களுக்கு விடிவு கிடைக்குமா

  • @swissthamilfox
    @swissthamilfox 11 วันที่ผ่านมา +5

    அடுத்த லக்ஸ்மன் கதிர்காமர் ஆட்டத்துக்கு வருகிறார். முன்னவர் நீச்சல் தடாகத்தில் மிதந்தார். பின்னவருக்கு என்ன கதி நடக்குமோ?😂😂😂😂😂

    • @qryu651
      @qryu651 11 วันที่ผ่านมา

      இப்படியான கீழ்த்தரமான அறிவில்லாத கூட்டமாக புலிகளுக்காக ஆதரவான தமிழர்கள் சுடுகிற கதை கதைக்கிறதை நிறுத்தப்பட
      வேண்டும். பிரபாகரனும் அனுரா மாதிரியாக இருந்திருக்க முடியாது போனதே ,, அவருடைய கொடூர பாசிச கொலைகளே காரணம்.
      JVP ரோகண வியவீராவை
      சிங்கள அரசாங்கம் பொலிஸ் அதிகார மூலமாக கொலை செய்த வரலாறும் இருக்கின்றது.
      யார் பாசிசம் செய்தாலும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். சுமந்திரன் ஆயுதம் ஏந்தவில்லை...
      ஆயுத கலாச்சாரததை வெறுக்கிறார். அது தான் புலி பினாமிகளுக்கு பிடிக்கவில்லை ...
      புலிகளுடைய அரசியலுக்காக ஆடுகிற கூட்டம் வளர முடியாது....
      புலி வாலைப் பிடிக்காமல்
      ஜனநாயக புலியாக வாருங்கள் அனுரா மாதிரி,
      புலிகளுக்காக ஆதரவான தமிழர்கள் பணத்துக்காக செய்கிறதே உங்களுடைய பொய்யான திட்டமிட்ட தேசியவாதம், தொடர முடியாது.... யாழ்ப்பாண மாவட்ட வெள்ளாளிய சாதியை ஒழிக்க வேண்டும்... அதற்காக வெட்கப்பட வேண்டியது தமிழ்த் தேசிய வாதிகளாக இருக்கிற தமிழர்கள்.
      அதில் முக்கிய காரணமாக இருக்கின்ற , அரசியல் வாதிகளும் சைவ சித்தாந்த சாமி மார்களும்
      தமிழர்களை சாதி ரீதியாக
      பிரிவுகளாக வைத்து ஆழுகின்றன. அப்போது சாதி ரீதியாக போராடிய மகா சபைக்கு எதிராக கொண்டு வந்ததே பிரபாகரன் மூலமாக ஈழம் என்ற நாடகம். அது வேறு விதமாக மாறி விட்டன.
      பிரபாகரனுடைய கொடூர பாசிச போராட்டமும் , சாதி ரீதியான திட்டமிட்ட கொடூர பாசிச கொலைகள்...
      அனுரா மாதிரியாக புலிகள் வர முடியாது ,
      கார்ல் மார்க் Marxist சிந்தனை இல்லாத தமிழர்கள்.
      அம்பேத்கார் ,Karl Marx என்ற அறிவில்லாத கூட்டமாக இருக்கிற வெள்ளாளியம் என்ற சாதிய ரீதியான சித்தாந்தம் , தமிழர்களை வாழ முடியாது ,,
      வெள்ளாளியம் இறந்தால் பிணம் கூட நாறியே இருக்கும்... எடுக்க முடியாத ஈழத்திற்காக போராடிய முட்டாள் தனமாக பல போராட்டம் ,ஜனநாயக வழியாக வென்றதே உண்மையானது.
      JVP போட்ட விதைகளில் , அனுரா என்ற மரம் மட்டுமே கனிகளை தந்தன ...
      பல JVP போட்ட விதைகள், பல மரங்களாக வளரும்...
      அதே போல பிரபாகரன் போட்ட விதைகள் பணத்துக்காகவே, இது பல பிரிவுகளாக மரங்கள் பணத்துக்காக முளைத்து விட்டன, இது தானாக பணம் முளைக்காது ,
      இது கப்பமாக ஏமாற்றி பறிக்கிற புலி பினாமிகள் மரங்களாக இருக்கின்றது.
      இது தமிழர்களை அழிக்க வந்த பாசிச புலி வால்கள் .
      இதற்காக தமிழர்கள் வெட்கப்பட வேண்டும்.....
      57 லட்சம் சிங்கள மக்களுடைய வாக்குகள்.
      தமிழர்களிடம் 2,3 லட்சக்கணக்கான குறைந்த வாக்குகள். இதற்கு என்ன செய்ய முடியும்.... வெளி நாட்டிலுள்ள தமிழர்கள் வாருங்கள் இலங்கையில் அப்போது பார்க்கலாம்.
      சீமான் ஈழம் எடுத்து தருவார் போங்கள் , புலி வாலைப் பிடித்திருக்கிறார் 😂😂😂😂😂

  • @maathulansanmugam4374
    @maathulansanmugam4374 11 วันที่ผ่านมา

    சுமந்திரன் அதிஷ்ட கார் எங்கிருந்தாலும் வாழ்க வளமுடன் வாழ வேண்டும்

  • @christyanthony1313
    @christyanthony1313 11 วันที่ผ่านมา

    What are relation between tatle and news

  • @mangamotion
    @mangamotion 11 วันที่ผ่านมา

    Some utubers are putting titles nowadays so as to attract more viewers.

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 11 วันที่ผ่านมา

    Sumanthi Sajithukku Val pidithu kondirunthar.but Anuravin pinnal Val pidithu Ministry il idampidithu viddar.

  • @dharmayogarajan1010
    @dharmayogarajan1010 11 วันที่ผ่านมา

    Very nice

  • @rsenthuran7387
    @rsenthuran7387 11 วันที่ผ่านมา

    நிறைவேற்று சனாதிபதி இல்லை

  • @raveenpath714
    @raveenpath714 11 วันที่ผ่านมา

    ஆகா அற்புதமான படம் காட்டல்😂இது ஏன் நாவற்குளியில் கொண்டாட்டம் எங்கயோ இடிகிற தே. பால் சோறு எமது கொண்டாட்டமா? இது யாரை குளிர வைப்பதற்கு ?

  • @SuppaiahSuntharalingan
    @SuppaiahSuntharalingan 11 วันที่ผ่านมา +1

    Sumanthiran vilai ponavar

  • @puwanaiswary2007
    @puwanaiswary2007 11 วันที่ผ่านมา

    தம்பி! ! காபந்து என்றால் என்ன???? பொருள் புரியவில்லை.

  • @SrishanShirani
    @SrishanShirani 11 วันที่ผ่านมา

    Raalai pooto daan meenaip pdkalaam

  • @lakshminarasiman8544
    @lakshminarasiman8544 11 วันที่ผ่านมา

    Jagat position yenna

  • @ritamaheswaranathan8412
    @ritamaheswaranathan8412 9 วันที่ผ่านมา

    No more sumo

  • @MarieCurie-w8k
    @MarieCurie-w8k 11 วันที่ผ่านมา +1

    Saanakyan ,manoganesan iwarhalayum niyamikkawum

    • @humanityprevails2273
      @humanityprevails2273 11 วันที่ผ่านมา

      Shankiyan is linguistic person ideal candiate.

  • @nithymathy-ky6jl
    @nithymathy-ky6jl 11 วันที่ผ่านมา

    No

  • @vijayakumarkrishnapillai9387
    @vijayakumarkrishnapillai9387 11 วันที่ผ่านมา

    காபாந்து இல்லை காபந்து பிழையாக காபாந்து காபாந்து என சொல்ல வேண்டாம்

  • @PremavathyYogarasa
    @PremavathyYogarasa 11 วันที่ผ่านมา +3

    சுமந்திரன் அவர்கள் சாதகமாக கதைத்ததிற்காக மட்டுமல்ல அவர் ஒரு ஆளுமையான அரசியல்வாதி பாராளுமன்றம் போகவேண்டும்அது தமிழரின் உயர்வைக் உணர்த்தும்.

    • @chandraalageson9146
      @chandraalageson9146 11 วันที่ผ่านมา +1

      Yes definitely

    • @marinoroy2397
      @marinoroy2397 11 วันที่ผ่านมา +1

      ஆம்

    • @saravanamuthu31
      @saravanamuthu31 11 วันที่ผ่านมา

      நிச்சயமாக உண்மை

    • @hsi9285
      @hsi9285 11 วันที่ผ่านมา +1

      15 வருடமாக என்ன செய்தார், தோல்வியுறும் வேட்பாளருக்கு தமிழ் மக்களை வாக்களிக்க வைத்து அதை ஒரு சாதனையாக சொல்வதைத் தவிர.

  • @sutharsundar2192
    @sutharsundar2192 11 วันที่ผ่านมา

    Hello... without any evidence and confirmation, only to attract viewers, stop posting headlines like this.

  • @NajeemFathima-ts3js
    @NajeemFathima-ts3js 11 วันที่ผ่านมา

    මූස්ලීම්.අයකුටද.ඇමතිකමක්දීම.සූදූසුබව.මාසිතමි.

  • @Socialman7991
    @Socialman7991 11 วันที่ผ่านมา +3

    தமிழ் மக்கள் மத்தியில் உள்ள ஒரேஒரு ஆளுமை சுமந்திரன் மாத்திரமே இது கூட்டினுள் இருக்கும் பலருக்கு அது விளங்குவதில்லை

    • @chandraalageson9146
      @chandraalageson9146 11 วันที่ผ่านมา

      உண்மை

    • @humanityprevails2273
      @humanityprevails2273 11 วันที่ผ่านมา

      Consider his contribution to the nation. nothing much. New leaders . young leaders should take over support the current new president

  • @SekarasasekaramSenthilnathan
    @SekarasasekaramSenthilnathan 11 วันที่ผ่านมา +1

    ,பதவிக்கு.ஆசைப்பட்டவர்கள்தான்.சுமத்திரன்.மீது.குற்ரச்சாட்டு.சொல்லித்திரிகிறார்கள்.ஆனால்.மக்கள்.பிரசினையை.திர்பதர்க்கு.தன்னாலான.திறமையை.அரசாங்கத்தோடு..பேசிவருகிறர்.இது.மக்கள்.புரிவார்கள்.

    • @saravanamuthu31
      @saravanamuthu31 11 วันที่ผ่านมา

      இது அரசியல் தெரிந்தவர்களுக்கு மட்டும் விளங்கும் மூளை சலவை செய்யப்பட்டு உள்ளவர்களுக்கு விளங்கமாட்டது

    • @hsi9285
      @hsi9285 11 วันที่ผ่านมา

      எப்போது பேசி முடிப்பார் இலங்கையில் ஒரு தமிழனும் இல்லை என்ற நிலை வரும்போதா?

    • @mangamotion
      @mangamotion 11 วันที่ผ่านมา

      He should have learnt by now how to handle the political solution and shouldn't have waited this long.
      He is not suitable to run a Team and to work as a team leader.

    • @thevaranithiv9809
      @thevaranithiv9809 11 วันที่ผ่านมา

      ஏற்கனவே பெட்டி வேண்டியவர் அனுராவின் அரசில் சேர்ந்தார் மற்றவர்களை தான் போட்டு கொடுத்து நல்ல பிள்ளையாக மாறுவார்

  • @kodda152
    @kodda152 11 วันที่ผ่านมา +3

    குறிப்பாக குறிப்பாக குறிப்பாக குறிப்பாக குறிப்பாக குறிப்பாக🤣🤣🤣🤣🤣

  • @chandraalageson9146
    @chandraalageson9146 11 วันที่ผ่านมา

    Hon. Sumandran deserves a Ministerial position. He is a respectable person

  • @jeyaraniyogaraj639
    @jeyaraniyogaraj639 11 วันที่ผ่านมา +2

    சுமந்திரன் வேண்டாம்

  • @r.rflowers5116
    @r.rflowers5116 11 วันที่ผ่านมา +1

    Congratulations