தமிழ்சினிமாவில் சிறிது காலத்தில் உச்சம் தொட்ட நடிகர் திரு. ராமராஜன்.... இன்னும் இவருடைய பட பாடல்கள் கேட்காத நாள் இல்லை... From வெளிநாட்டில் வேலை பார்க்கும் தமிழன்....
இதற்க்கு முன்பு வரை அவர் திரைப்படங்கள் நடிப்பதற்கும், இந்தமாதிரி டிவி நிகழ்ச்சிகளுக்கு செல்வதை தவிர்த்து வந்தார். சாமானியன் படத்திற்கு நடிக்க ஒப்புக்கொண்ட பின்பு தான் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார், உண்மை என்னன்னு தெரியாம சொம்படிக்கிறதுக்குன்னே கிளம்பி வந்திடறாங்க சிலபேர்.
எங்கேயோ போயிருக்க வேண்டியவர் ராமராஜன் அவர்கள்... கிராம புறங்களில் பெருமளவு மக்களை கவர்ந்த மக்கள் நாயகன்... ராசாவின் பாடல்கள் இவருக்கு எப்பவுமே செம பொருத்தம்... நன்றி ❤
Amutha vaanan is one of the finest artist in recent times that we've seen among other young talents. He deserves much appreciation and chances to grow more.. respects...
அமுதவாணன் எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தை மீண்டும் நினைவு படுத்துகிறார். மதுரை மரிக்கொழுந்து வரிக்கும் இசைக்கும் அவரின் அசத்தலான நடனமும் செம. மீண்டும் பாடலை இன்றைய தலைமுறையினர் மத்தியில் கொண்டு சென்று உள்ளார் திரு அமுதவாணன் அவர்கள். திரு ராமராஜன் அவர்கள் பெத்த மனசு பாடல் இசைத்த உடனே உற்சாகம் ஆகிவிட்டார். ஜிகுஜிகு சட்டை ஆனால் அருமையான ரோஸ் கலர் சட்டை. ஓவர் ஆக்டிங் செய்யாத நடிகர்.... மீண்டும் மீண்டும் பார்த்து ரசித்த நிகழ்ச்சி. பாராட்டுக்கள்.
Ramaraj sir. Acting very nice atha apidiyea apo apo avar maariyea nadichi kaati amuthu annan panra performance um very super all people's are really enjoyed
அமுதவாணன் ராமராஜன் ஐயா போல் அற்புதமாக நடித்து உள்ளார் நீங்கள் ராமராஜன் சாரை நாங்கள் மறக்காமல் இருக்க அமுதவாணன் மாதிரி நல்ல நடிகர்கள் தான் காரணம் நன்றி அமுதவாணன்
Amudhavan is born to entertainment......bigg Boss la Radha Ravi acting paathadhu la erndhu oru step adhigama erku..he is truly entertainer.........#amudhu❤️
ராமராஜன் அவர்களுக்காக இந்த வீடியோவை பார்ப்பவர்கள் யார் யார்?? 🥰
நான் 🙋
Bigg fan of ramarajan sir
நாள்
Mee also I'm the biggest fan of my love 💕 Ramarajan en name priya Ramarajan nu than yellorum solvanga avlo pidikum❤
Apdi yarum illa
அமுதவாணனை தவிற வேறு யாரையும் கண் பார்க்காது.. அருமையான கலைஞன்.. வாழ்த்துக்கள்
சிறந்த நடிகன்
❤️❤️❤️
அமுதவானன் Rocked it🥳🥳🥳💥💥💥
Ama
@@viratsakthivel8206 ❤❤❤❤❤❤
அமுதவானன் அப்படியே ராமராஜன் போல நடித்து காட்டியது அருமை.
Athuvum avaru munnadiye aadunathu than sirappu
மக்கள் நாயகன் ராமராஜன் அவர்களுக்கு வாழ்த்துகள் 💐💐💐🙏🙏
Amuthavanan's Voice and body language are just exactly like Ramarajan Sir...!!!
தமிழ்சினிமாவில் சிறிது காலத்தில் உச்சம் தொட்ட நடிகர் திரு. ராமராஜன்.... இன்னும் இவருடைய பட பாடல்கள் கேட்காத நாள் இல்லை... From வெளிநாட்டில் வேலை பார்க்கும் தமிழன்....
மண் வாசனை மாறாதா மகத்துவமான பாடல்கள்..
நானும் தான்
அமுதவாணன் எப்போதுமே மக்களின் ஒரு அசத்தல் நாயகன்
Poolu nayagan🤬🤬
அமுதவாணன் சூப்பரா அப்படியே ஆடியிருக்கீங்க மிகவும் அருமை நெறைய முறை இந்த கிப்லிங்கின் பார்த்துட்டு இருக்கேன் keep it up Mr. Amudhu 🤝👌👍
நீண்ட நாட்கள் பிறகு ராமராஜன் அவர்களை அழைத்து கௌரவம் படுத்தியா விஜய் டிவி க்கு நன்றி
இதற்க்கு முன்பு வரை அவர் திரைப்படங்கள் நடிப்பதற்கும், இந்தமாதிரி டிவி நிகழ்ச்சிகளுக்கு செல்வதை தவிர்த்து வந்தார். சாமானியன் படத்திற்கு நடிக்க ஒப்புக்கொண்ட பின்பு தான் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார், உண்மை என்னன்னு தெரியாம சொம்படிக்கிறதுக்குன்னே கிளம்பி வந்திடறாங்க சிலபேர்.
@@Wanderer_1982
ok
oko
Makkal nayagan 🙏🌹🙏
எங்கேயோ போயிருக்க வேண்டியவர் ராமராஜன் அவர்கள்...
கிராம புறங்களில் பெருமளவு மக்களை கவர்ந்த மக்கள் நாயகன்...
ராசாவின் பாடல்கள் இவருக்கு எப்பவுமே செம பொருத்தம்...
நன்றி ❤
ஆமாம் .... ஆனால் இசைஞானி அவர்களை விட்டு பிரிந்த போது தான் இவருடைய மார்கெட் மதிப்பு சரிய ஆரம்பித்தது...
நீண்ட நாள் கழித்து மக்கள் நாயகனை பார்த்தது மகிச்சியாக உள்ளது ❤️
❤
Amudha vera level perform
Hi
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவிலை அமுதவானன் நடனம்
இந்த பாடலில் நடனம் ஆடியுள்ள இதயம் முரளி அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🙏💐💐
Amuthavanan rocking performance as ramarajan 👌👍.. Pattuku aadi oru veede kattiten.. True.. 😎.. My ever green fav song
நான் இந்த நிகழ்ச்சி யை பார்த்து ரொம்ப மகிழ்ச்சி அடைந்தென்.2023
வாழ்க மக்கள் நாயகன் ராமராஜன். நான் விவசாயி மகன்
Super 👍
இசைஞானி, இராமராஜன் கூட்டணி தமிழ்திரைப்பட துறையில் பொற்காலம்....எத்தனை எத்தனையோ திகட்டாத பாடல்கள்..
இதயம் முரளிக்கு வாய்பளித்ததற்க்கு நன்றி 🙏
அமுதவாணன்
தமிழ் திரை உலகில் 300 நாட்களை தாண்டி ஓடிய ஒரே திரை படம் கரகாட்டக்காரன்...💥💯 இன்று வரை அதை யாரும் மிஞ்சவில்லை...🔥
Chandramukhi 800 days
Vanathaipola 400 days
Poovey unakaga 368 days
Niraya movie irukku
2 years karakattakaran
என்றென்றும் எங்கள் மக்கள் நாயகன்.....
✌️✌️😍
அமுதவாணன் உங்கள் திறமைக்கு நாங்கள் அடிமை சூப்பர் மாஸ் 🔥🔥🔥🔥 அமுதவாணன்
அற்புதமான நடிப்பு அமுதவாணன் சூப்பர்
Real மக்கள் நாயகன் 👌👌👌👌
அமுதவானன்அற்புதமானநடிகர்என்பதில்அவருக்குநிகர்அவர்மட்டுமேஅற்புதமானநடணம்அழகானநடிப்பு..வாழ்த்துக்கள்அமுதவாணன்
Amudhavanan performance super
ராமராஜன் அய்யா நீங்க மீண்டும் நடிக்க வரணும் 🙏🏻🤗
சப்பணி boys Vera level .... Thanks amudhavanan Anna
காலத்தால் அழிக்க முடியாத நினைவுகள் இத மாதிரி நல்ல கதைகள் எடுத்து நடிக்கவும் அனைவருக்கும் நன்றி
Amudhavaanan rocks 8 years before I already seeing this getup masss
Amutha vaanan is one of the finest artist in recent times that we've seen among other young talents. He deserves much appreciation and chances to grow more.. respects...
6 நிமிசம் என் இளிச்ச வாய மூட முடில.. செம்ம ❤️
😂
Iam ramarajan fan. Innum yar yar irrukkinga vanga oru like 💖💖💖
Like picha
இதயம் முரளி வாழ்த்துக்கள் சகோதரா..
Ramarajan sir very rare actor tamil culture.
Amuthavanan vera level🔥🔥🔥🔥🔥
Hats off Amuthavanan.
பழைய நினைவுகள் வருது சார் உங்களை பார்த்ததும் சூப்பர் சார்
Hi
@@venkatesh5386 ஹாய்
Amuthuvanan the finest entertainer of our time who has to celebrated more he can mimic, comedy, act, dance a bundle of performer with more talent..🙏🙏🙏
Makkal Nayagan Ramarajan ❤️🔥🔥
Hi
Ramarajan and Amudhavanan 🤩😍
Idhayam murali 🔥🔥❤️❤️❤️❤️
இந்த நிகழ்ச்சியால் யாருக்கெல்லாம் கவலை மறந்து கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறது🙋👍👍😍😁😁
M
விஜய் டிவிக்கு 😎
@@arjunan3084à
Un
@@majith3583 🤣😅
Program ok tha but antha show anchors. Appuram judges semma bore
Supper amuthavanan
இதயம் முரளி டீம் வாழ்த்துக்கள் ப்ரோ ஹட்ஸ் ஆப் யூ ப்ரோ 🥰 ஐ லைக் யூ ப்ரோ 🥰🤝🤝🤝🤝🤝🙏
அமுதவாணன் எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தை மீண்டும் நினைவு படுத்துகிறார்.
மதுரை மரிக்கொழுந்து வரிக்கும் இசைக்கும் அவரின் அசத்தலான நடனமும் செம.
மீண்டும் பாடலை இன்றைய தலைமுறையினர் மத்தியில் கொண்டு சென்று உள்ளார் திரு அமுதவாணன் அவர்கள்.
திரு ராமராஜன் அவர்கள் பெத்த மனசு பாடல் இசைத்த உடனே உற்சாகம் ஆகிவிட்டார்.
ஜிகுஜிகு சட்டை ஆனால் அருமையான ரோஸ் கலர் சட்டை.
ஓவர் ஆக்டிங் செய்யாத நடிகர்....
மீண்டும் மீண்டும் பார்த்து ரசித்த நிகழ்ச்சி.
பாராட்டுக்கள்.
சூப்பர் நிகழ்ச்சி.. நேரம் போனதே தெரியது.
Ramaraj sir. Acting very nice atha apidiyea apo apo avar maariyea nadichi kaati amuthu annan panra performance um very super all people's are really enjoyed
நடித்த அத்தனை படங்களும் தமிழ் படங்கள் மட்டுமே சூப்பர்!டூப்பர்!
இசைஞானி இசையில்
மக்கள் நாயகன் பாடல்கள், பொக்கிஷம்!!
Amudha anna🔥🔥❤
தம்பி அமுதவாணன் மேலும் வளர மனதார வாழ்த்துகிறேன்
So cute, super, wonderful, marvellous, excellent, ellam ungaluku dha, semma, Amudhavanan and Shruthika
Amuthu anna very talented person actor 💖👍👏
Amuthavaanan is wonderful ❤️❤️❤️❤️
Amudhavanan super performance. Enjoyed well
அமுதவாணன் ராமராஜன் ஐயா போல் அற்புதமாக நடித்து உள்ளார் நீங்கள் ராமராஜன் சாரை நாங்கள் மறக்காமல் இருக்க அமுதவாணன் மாதிரி நல்ல நடிகர்கள் தான் காரணம் நன்றி அமுதவாணன்
Idaiyam murali performance vera mari🥳🥳🥳🤩🤩🤩
அடுத்த ராமராஜன் அமுதவானன் நடிப்பு அருமையாக உள்ளது. 🤝👌😂🤣😁
Today after noon RAMARAJAN Ayyava parthathu.... Amuthavanan dance paarthu manasu romba santhoshama irukku
Idhayam murali fans 💥 Sappaani boys
Fentastic …. Happy to see Ramarajan sir again…😊🙏. Amudhavanan… hatts off 🫡🫡.
After long time smiled a lot 💐💐💐.
45 films.. Only solo hero movies.. In world cinema.. One and only Makkal Nayagan Ramarajan 💥💥💥💥💙
Evergreen Ramarajan😘
Enjoy enjoy ராமராஜன் fans 👍👍👍👍👍👍
எல்லோரையும் தன்னை ரசிக்கும் படி செய்வான் நல்ல திறமையானவன் தான்
மதுரை மக்கள் மறக்கமுடியாத.மக்கள்நாயகன்
I love you amuthavanan 😘😘😘
Aumthuvanan Vera level. Superb.
Amuthavanan 🔥🔥🔥🔥No stress Simply Relax ❤❤❤❤
Sema amudhavanan bro
Amudha bro u always ultimate.u introduce(idayam murali from TH-cam reel video)young talent always.one day amudha reach big level
அமுதவானன் அமுதவானன் அமுதவானன் Great
amudha bro veraa level
அமுதவாணன் உங்கள் நடனம் சம மாஸ் இது போன்று நிறைய நிகழ்ச்சிகளில் நீங்கள் வர வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍
Hai akka
🌹அமுதவாணன் தெறிக்க விடுறீங்களே?ராமராஜன் பாடி லாங்வேஜ்ல ஆடி,மிர ட்ரிங்க !🎤🎸🍧🐬😝😘
மனசில்உள்ளபாரமேகுறைஞ்சமாதிரி இருக்கு
👌👍🔥
Semmaya pandrarupa amutha👍🙏🏅👌🌾👏🏆🌹💙💙💙💙
மக்கள் நாயகன் ராமராஜன் ஐ பார்த்து ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது என்ன மாதிரியான நடிகர் அவர் இப்படிப் பார்க்கும் போது
Idhayam Murali friends...mass🔥🔥🔥🔥🔥🔥❣️❣️❣️....#kallakurichi #TN15
அமுது Jeya super
Amutha anna.. you my favorite in vijay tv. God bless you always.
Super amuthvan
Well done amudhu super performance good👍
Amudha vanan i like ur all acting.but ur Arjun like acting very super.sirichu vairu vali.supet amudha
எங்கள் நாயகனைகொண்டுவந்தவிஜய்டிவிக்குகோடானகோடிநன்றி அமுதாவாணன்அவர்களுக்குவாழ்த்துக்கள்,ராமராஜன்அந்தோணிசாமி கடலூர்மாவட்டம்பண்ருட்டி
முன்னால் நின்று ஆடக்கூடிய காலம் வெகு தொலைவில் இல்லை.... அனைத்து தகுதிகளும் உள்ள இதயம் *முரளி*க்கு வாழ்த்துக்கள்.....
கலக்கிட்டிங்க என் உறவுகளே... என் பேரன்பிற்குரிய அமுதவாணன் அருமை...
Superb amuthavanan vanakkam ramarajan ayya🙏🙏
Amudhavanan... 😍😍😍
Ramarajan💗💗💗
Love u ramaraj sir....
Amudhavanan rocks
Amudhavan is born to entertainment......bigg Boss la Radha Ravi acting paathadhu la erndhu oru step adhigama erku..he is truly entertainer.........#amudhu❤️
Mr.Ramarajan sir...
Vazhga valamudanum..
Nalamudanum....
மிக்க மகிழ்ச்சி...
Super 🇮🇳🙏🙏🙏🙏🙏🙏🙏
R.RAMARAJAN.SIR.3.MURAI NEREL PARTHTHUERKKERAN.🇮🇳🇮🇳🇮🇳
Really extraordinary talent( Amuthavaanan)
Amuthavananukku rompa nantri vera leval Bala annana arimugam paduthunathugu
Instagram friends dance panra ga back la vaalthukal anna😎😎😎😎😎🎉
Amudhavanan 🔥🔥🔥
ராமராஜன் 🙏❤️
ஒரு மகாத்தான கலைஞன் 🙏❤️
Amutha vanan masss🔥🔥
Ammufhavanan realy great 👍 👌 👏