Though Dr. Jayaranjan spoke this in a party stage, all Tamils, irrespective of their party inclination, should hear to him. By any means we should not lose those we achieved after tremendous efforts and hard fight -Social Justice Self Respect and economic developments.
தமிழ் நாட்டின் வளர்ச்சியை தடுக்க ஒன்றிய அரசு மறைமுகமாக திட்டங்கள் தீட்டுவதையும், திராவிட கழகம் 50 வருட காலம் கடுமையாக உழைத்து தமிழர்களையும் தாழ்த்தப்பட்டவர்களையும் (கல்வி, பொருளாதாரம் மற்றும் அனைத்து வகையிலும்) உயர்த்தியதையும் அருமையாக விளக்கினீ்ர்கள். அது போல தங்களின் துணிச்சலும் தெளிவான உரையும் பாராட்ட தக்கது. வாழ்த்துகள்.
இதையெல்லாம் கொண்டு வந்து எல்லோரும் சமம் என்று சொல்லி அழகு பார்த்தவர் கலைஞர் அவர்கள் அதை பொறுக்க முடியாத கும்பல்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து அவரை இன்றுவரை எதிர்த்து கொண்டே இருக்கிறார்கள்.
True. TN is already well developed in socioeconomic&HDI indicators thanks to 50 years of Dravidian rule. #1 urbanised #1 industrialised state#1 GER for higher education @49%, #2 state in GDP, # 3 in GDP percapita among large states, very low Infant mortality rate @15 and Maternal mortalityrate @57(close to UN SDG goals) Inclusive growth of OBC&SC people. Either DMK or ADMK (with the leadership of JJ and opposing BJP) should rule TN alternately for the benefit of Tamils and to preserve social justice, communal harmony and inclusive development of all communities. Every Indian political party is somewhat corrupt. தேன் எடுக்கிறவர் யாரும் புறங்கையை நக்காமல் இருப்பதில்லை.
எல்லாம் சரிதான். தமிழ்நாடு வளர்ந்த விட்ட மாநிலம். உரிமை என்ற பெயரில் இலவங்களை பெற்றுக்கொண்டு மக்கள் வசதியாக இருப்பதால் உடல் உழைப்புக்கு யாரும் தயாராக இல்லை. எனவே வடவர்கள் இங்கே அனைத்து தொழில்களிலும் உடல் உழைப்பை தருகின்றனர். அவர்களை நம்பியே இங்கு எல்லா தொழில்களும் உள்ளன. நாளாக நாளான வடவர்கள் ஆதிக்கம் இங்கு அதிகமாகி வருகிறது. இதற்கு என்ன தீர்வு?
அவருக்கு எதற்காக அந்த பட்டம். ஒரு வருக்கு தீரர் என்று ஒரு பட்டம்.யாரெல்லாம் எதுவும் செய்ய வில்லையோ அவர்களுக்கு பட்டம். உதாரணமாக புரட்சி தலைவர் புரட்சி தலைவி கேப்டன். இவர் கள் என்ன புரட்சி செய்தார்கள்.என்னகேப்டனாக இருந்தார்கள்.தெரிந்தால் நன்றாக இருக்கும்.
Useless comment! Until 2011 that is from 1947 to 2011 the various government collectively borrowed 1lakh 52 thousand crores rupees! After 2011 JJ and UNTIL 2021 EPS BORROWED 4 LAKH CRORES - DUE TO INEFFICIENT ADMINISTRATION - LOOTING AND CHEATING TN TREASURY EMBARKING ON NON REVENUE PROJECTS !!
தளபதி ஸ்டாலின் நமக்கு தோழர்தான். மாற்றுக்கருத்தில்லை. அவரை தலைவராக, முதல்வராக பார்க்க விரும்பாத ஒரு கூட்டத்தின் செவிப்பறை கிழியும் விதமாக, கற்றறிந்த பலரும் அய்யா ஜெயரஞ்சனைப் போல தயக்கமின்றி தலைவர் ஸ்டாலின் என்று அழைப்பது மிக முக்கியம். தளபதி முதல்வரான பிறகு அவரை தோழர் என்று அழைப்போம். அது இன்னும் பொருள் பொதிந்ததாக இருக்கும்.
@@kulukkai ஏழை எளியவர்க்கும் புரியும்ப்படி பேசிய ஜெயரஞ்சன் அய்யாவிற்கு நன்றி, ஆனால் முன்னாள் தமிழ்நாட்டு தலைவர்களின் பார்ப்பன ஆதிக்கத்தை உடைத்த உழைப்பை அனைத்தையும் அடகுவைக்கும் விதமாக பார்ப்பன பிரஷாந்த் கிஷோரை நம்பி இருக்கும் ஒருவரை எப்படி தலைவர் என்று கூப்பிடுவது
@ragu Raman, Prasanth Kishore பார்ப்பனர் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் இங்கு அவர் திமுகவுக்கு தேவைப்படக்கூடிய மெக்கானிசம் ஆக இருக்கிறார் அவ்வளவுதான். அண்ணாவுக்கு ராஜாஜியை எங்கே வைக்க வேண்டுமென்று தெரிந்த மாதிரி தளபதிக்கு தெரியும். இதெல்லாம் கசப்புக்கு நியாயம் சேர்க்க முன்வைக்கப்படும் வாதம்.
The conflict between Dravidian philosophy (Periyar Anna KALAINGAR)-and Arians (saffron facist cum British informers RSS ideology , BRAMIN people manoeuvre is always ahead (slavery caste system-un touchable,non see able) 60s & 70s inTamilnadu Vinayakar statue urinated ,BRAMIN people rope (poonool) tied out , BRAMIN people Agraharam evacuated by nonbramin , BRAMIN people gift lands occupied by other working class. Now the migrated BRAMIN people at Delhi always troubling Dravidian philosophical society (Tamilian Telugan Kannada Malayali) BRAMIN people kindly recall what happened in Kashmir valley. Short soon the Dravidian philosophy’s move towards Delhi and across nation
வளர்ச்சியை மட்டுமே பேசும் இவர்,அதனால் எற்படுத்திய வளங்கள் அழிந்தது பற்றி ஏன் பேசவில்லை பக்கத்து மாநிலமான கேரளாவில் இங்கே,போன்று தான் இலவசங்களை அளிக்கிறார்களா எல்லா இலவச திட்டங்களின் பின்னால் பெரும் ஊழல் தான் இருக்கிறது அதனால் தான் இவர்கள்,புதிய,புதிய இலவசங்களை அறிவிக்கிறார்கள்
முட்டாள்,இப்போது கொள்ளை அடிக்கும் இந்த வளங்கள் எல்லாம் கோடி கணக்கண ஆண்டுகளாக இயற்கை சேமித்தது அந்த வளங்களை நம்முடைய நாசகார லாப திட்டத்திற்காக கொள்ளை அடிப்பது ஆயோக்கியதனம் இயற்கை நம்மை அவ்வப்போது தண்டித்தும் நமக்கு அறிவு வர வில்லை
DO YOU HAVE THE COURAGE TO SAY IN THE SAME TONE THAT WHAT ALL KARUNANIDHI DID DURING HIS TENURE AS CHIEF MINISTER WAS DONE ONLY AT THE RECEIPT OF TAXES AND NOT FREEBIES
Ellame poi. Come on. Don’t do false propaganda. If Jayalalitha was around, she would have said what kalaignar had done, right from liquor opening to corruption. We miss that strong opposition speaker now. Rajaji was a nice CM..
இன்னும் கொஞ்சம் அறிவோடு??? தெளிவு படுத்த??? நாட்டின் வளங்களை.... நாட்டின்.... மக்களின்..... நலனுக்காக பயன்படுத்தி... நாட்டு மக்கள் உழைப்பில் வளப்படுத்தி.... அதன் பலன்களை மக்களுக்கு??? தோழர்.... ரொம்ப ஏமாற்ற வேண்டாம்???
But Dr. Jayaranjan, to whom you claim the support, he himself is totally depending upon PK (Prashant Kishore) the sub unit of the main unit Bhramins only.
Absolutely misleading speech by Sexist Jeyaranjan. He doesn’t explain NEET destroyed corruption in TN education, NEP is aimed to provide employment oriented education and prevent waste of taxpayers money on developing armies of unemployable. He didn’t explain that outsourcing of services doesn’t mean sale of public assets. For a economist who claims to be a expert on sexual habits of Mudaliars and Dalits, such deliberate spread of ignorance is not surprising.
உங்கள் குரல் தமிழகம் எங்கும் உறக்க கேட்க வேண்டும்..
தமிழர்களுக்கு கிடைத்த பொக்கிஷம் ஜெயரஞ்சன் ஐயா ❤️
🌹
Though Dr. Jayaranjan spoke this in a party stage, all Tamils, irrespective of their party inclination, should hear to him. By any means we should not lose those we achieved after tremendous efforts and hard fight -Social Justice Self Respect and economic developments.
அருமையான பதிவு ஐயா உங்களின் பொருளாதார அறிவு தமிழகத்துக்கு தேவை
வாழ்த்துக்கள் ஜெயரஞ்சன் சார்!
அறிவுசார் பேச்சு மட்டுமல்ல; உள்ளம் உறையும் பேச்சு.
அறிவார்ந்த ..தெளிவான பேச்சு..
திராவிட இயக்க சித்தாந்தத்தை இவ்வளவு எளிமையாக விளக்கிய பொருளாதார அறிஞர் பேராசிரியர் ஜெயரஞ்சன் அவர்களுக்கு நன்றி 🙏
மதிய உணவு, சைக்கிள் , இலவச புத்தகம், 3 கிமீ ஒரு பள்ளி.. (மாலா வயிறு எரியுதுடி எல்லாம் படிச்சுண்டு கேள்வி கேக்குறாண்டி)...
Innum Adi muttala , Paapanuku Sevakam Seyya evlo peru readya irukaan paarunga....😔
@@Creditnotmine p0ppop00p00pploololo
What movie dialouge is that?
தமிழ் நாட்டின் வளர்ச்சியை தடுக்க ஒன்றிய அரசு மறைமுகமாக திட்டங்கள் தீட்டுவதையும், திராவிட கழகம் 50 வருட காலம் கடுமையாக உழைத்து தமிழர்களையும் தாழ்த்தப்பட்டவர்களையும் (கல்வி, பொருளாதாரம் மற்றும் அனைத்து வகையிலும்) உயர்த்தியதையும் அருமையாக விளக்கினீ்ர்கள். அது போல தங்களின் துணிச்சலும் தெளிவான உரையும் பாராட்ட தக்கது. வாழ்த்துகள்.
இதையெல்லாம் கொண்டு வந்து எல்லோரும் சமம் என்று சொல்லி அழகு பார்த்தவர் கலைஞர் அவர்கள் அதை பொறுக்க முடியாத கும்பல்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து அவரை இன்றுவரை எதிர்த்து கொண்டே இருக்கிறார்கள்.
சார் நீங்கதான் தமிழ்நாட்டுக்கு நிதி அமைச்சர் ஆகணும்
அருமை
Prof.Jeyaranjan 🙏🙏🙏🙏🙏
ஐயா தங்கள் பேச்சு மிக அருமை இதை சங்கிகளா கேளுங்கடா,.அறிவிலிகளே
Irreversible errors has Occurred to பார்பனர் Gene அவர்களை திருத்த முடியாது.
இவர் பேச்சைக் கேட்டுத் தான் சங்கி துர்கா ஸ்டாலின் பொருளாதார குழுவில் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளாரா!
True. TN is already well developed in socioeconomic&HDI indicators thanks to 50 years of Dravidian rule. #1 urbanised #1 industrialised state#1 GER for higher education @49%, #2 state in GDP, # 3 in GDP percapita among large states, very low Infant mortality rate @15 and Maternal mortalityrate @57(close to UN SDG goals) Inclusive growth of OBC&SC people. Either DMK or ADMK (with the leadership of JJ and opposing BJP) should rule TN alternately for the benefit of Tamils and to preserve social justice, communal harmony and inclusive development of all communities. Every Indian political party is somewhat corrupt. தேன் எடுக்கிறவர் யாரும் புறங்கையை நக்காமல் இருப்பதில்லை.
Super sir
இதைவிட தெளிவாக சொல்ல முடியாது தமிழக மக்களுக்கு... அனைவரும் நன்றி சொல்ல வேண்டும் அய்யா அவர்களுக்கு..
நன்றி ஐயா..
Your great sir
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தமிழ்நாடு டெவலப்மெண்ட் போர்டு என்ற ஒரு டிபார்ட்மெண்ட்டை உருவாக்கி அதன் தலைவராக உங்களை நியமிக்க வேண்டும்.
Super speech
Excellent Sir
தங்கள். பேச்சு. அறிவு. சார்ந்த. பேச்சு. 🇨🇮
Super jeyaranjan sir🔥🔥
ஆய்யாஉங்கள் உறைய்க்கு நன்றியும், வாழ்த்துக்கலும்.
Excellent explanation Jayaranjan sir:)
மிக மிக மிக மிக மிக அருமை வாழ்த்துக்கள்
நீங்க கட்சி சார்பாக இருந்தாலும் நீங்கள் இப்ப பேசியது சரி தான்
Super great speech sir J. Jayaranjan..!!
திமுக ஆட்சி அமைந்ததும் பொருளாதார ஆலோசகரா இருந்தால் நல்லது
சிறப்பு ❤️❤️
Super sir wonderful speech
Everyone should understand
வாழ்த்துக்கள் .
❤️❤️❤️
எல்லாம் சரிதான். தமிழ்நாடு வளர்ந்த விட்ட மாநிலம். உரிமை என்ற பெயரில் இலவங்களை பெற்றுக்கொண்டு மக்கள் வசதியாக இருப்பதால் உடல் உழைப்புக்கு யாரும் தயாராக இல்லை. எனவே வடவர்கள் இங்கே அனைத்து தொழில்களிலும் உடல் உழைப்பை தருகின்றனர். அவர்களை நம்பியே இங்கு எல்லா தொழில்களும் உள்ளன. நாளாக நாளான வடவர்கள் ஆதிக்கம் இங்கு அதிகமாகி வருகிறது. இதற்கு என்ன தீர்வு?
I didn't expect Dr Jeyaranjan to endorse DMK. I lot all the respect I had for him
Ungal sevai thevai
பாஜக தனியார்மயம் செய்வது தனியார் நிறுவனங்களில் பிராமணர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பதற்காகத்தான்.
Miha Miha Thelivana Pathivu
Yes boss
ஐயா உங்களது பணி தொடர நல்வாழ்த்துக்கள்
ஞ
படிக்காதவர்களும் இவரது பேச்சைக்கேட்டால் எப்படிப்பட்ட திட்டங்களையும் நன்கு புரிந்து கொள்ளலாம்.
ஐயா தங்களின் அறிவும் அனுபவமும் எந்த தளத்தில் பயணித்தாலும் அதை நாங்கள் ஏற்கிறோம்.
Good awareness speech for the best of our strategic status.
hope tamil nadu people will all hear this speech , and decide who to vote.
100 / factuuu factuu
Good news
ஜெயரன்ஞனுக்கு,ராஜ்ஜிய சபா
சீட் நிச்சயம்
நெல் அரிசி சோரு என்பது 70 களின் ஆரம்பத்தில் கனவு...
Sir , Very good information 👍
ஐயா அந்த புத்தகத்தின் விலை மற்றும் இப்புத்தகம் எப்போது மக்களுக்கு கிடைக்கும்.???
இவர் மேலும் நிதி அமைச்சர் மேலும் நம்பிக்கை இல்லாமல்தான் 5 advisors நியமிக்கப் பட்டிருக்கிறார்கள்.
அய்யா உங்களுக்கு இந்தி மொழி தெரிந்தால் இதைப்போல இன்னும் நிறைய இந்தியில் பேசி வெளியுடுங்க
வடநாட்டில் பாஜகவின் உன்மை முகத்தை வடநாட்டவர்கள் அறியும்படி.
Bt he don't know Hindi bro...u translate in Hindi bro...
Pls refer the name of the book you wrote ... & Where is it available ? Pls share details for an online purchase.
ஐயா இரண்டு வகை அட்டை இல்லை மூன்று வகையான அட்டை உள்ளது.
எல்லார்க்கும் எல்லாமும் கிடைப்பது சரி ஆனால் பணம் படைத்தவர்களுக்கு கொடுப்பது தேவை இல்லாது
Any scheme there will be Leakages if consider about Leakage Good Scheme can't be implemented.
அவருக்கு எதற்காக அந்த பட்டம்.
ஒரு வருக்கு தீரர் என்று ஒரு பட்டம்.யாரெல்லாம் எதுவும்
செய்ய வில்லையோ அவர்களுக்கு பட்டம்.
உதாரணமாக புரட்சி தலைவர்
புரட்சி தலைவி கேப்டன்.
இவர் கள் என்ன புரட்சி செய்தார்கள்.என்னகேப்டனாக
இருந்தார்கள்.தெரிந்தால் நன்றாக இருக்கும்.
Thelivu
Tamil Nau debt has gone into lakhs of crores rupees. Who is going to pay that ? Why the debt has gone so much ? Where is the account?
Useless comment! Until 2011 that is from 1947 to 2011 the various government collectively borrowed 1lakh 52 thousand crores rupees! After 2011 JJ and UNTIL 2021 EPS BORROWED 4 LAKH CRORES - DUE TO INEFFICIENT ADMINISTRATION - LOOTING AND CHEATING TN TREASURY EMBARKING ON NON REVENUE PROJECTS !!
Arrumai,. Dravida kattchi taan munariya sanitarian paddaitatu. We have to support DMK who strongly oppose BJP
நீங்கள் எழுதிய புத்தகத்தின் பெயர் என்ன? ஐயா.
ஐயா கற்றவர் நீ, யாரையும் தலைவர் எனறு அழைக்க வேண்டாம், மற்றாக தோழர் என்று....
தளபதி ஸ்டாலின் நமக்கு தோழர்தான். மாற்றுக்கருத்தில்லை. அவரை தலைவராக, முதல்வராக பார்க்க விரும்பாத ஒரு கூட்டத்தின் செவிப்பறை கிழியும் விதமாக, கற்றறிந்த பலரும் அய்யா ஜெயரஞ்சனைப் போல தயக்கமின்றி தலைவர் ஸ்டாலின் என்று அழைப்பது மிக முக்கியம். தளபதி முதல்வரான பிறகு அவரை தோழர் என்று அழைப்போம். அது இன்னும் பொருள் பொதிந்ததாக இருக்கும்.
@@kulukkai ஏழை எளியவர்க்கும் புரியும்ப்படி பேசிய ஜெயரஞ்சன் அய்யாவிற்கு நன்றி, ஆனால் முன்னாள் தமிழ்நாட்டு
தலைவர்களின் பார்ப்பன ஆதிக்கத்தை உடைத்த உழைப்பை அனைத்தையும் அடகுவைக்கும் விதமாக பார்ப்பன பிரஷாந்த் கிஷோரை நம்பி இருக்கும் ஒருவரை எப்படி தலைவர் என்று கூப்பிடுவது
@ragu Raman, Prasanth Kishore பார்ப்பனர் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் இங்கு அவர் திமுகவுக்கு தேவைப்படக்கூடிய மெக்கானிசம் ஆக இருக்கிறார் அவ்வளவுதான். அண்ணாவுக்கு ராஜாஜியை எங்கே வைக்க வேண்டுமென்று தெரிந்த மாதிரி தளபதிக்கு தெரியும். இதெல்லாம் கசப்புக்கு நியாயம் சேர்க்க முன்வைக்கப்படும் வாதம்.
The conflict between Dravidian philosophy (Periyar Anna KALAINGAR)-and Arians (saffron facist cum British informers RSS ideology , BRAMIN people manoeuvre is always ahead (slavery caste system-un touchable,non see able)
60s & 70s inTamilnadu Vinayakar statue urinated ,BRAMIN people rope (poonool) tied out , BRAMIN people Agraharam evacuated by nonbramin ,
BRAMIN people gift lands occupied by other working class.
Now the migrated BRAMIN people at Delhi always troubling Dravidian philosophical society (Tamilian Telugan Kannada Malayali)
BRAMIN people kindly recall what happened in Kashmir valley.
Short soon the Dravidian philosophy’s
move towards Delhi and across nation
2g raja kani sathanai
Why raja released from the court.
Leader Should Come Near in thamizhakam He will Break the Evil Gang Emperor
ஆக உதயநிதி அடுத்த முதல்வர்
👌👏🙌👍🙏
தங்கம்..யா.. இவர்.. பாருங்கள் இவர் பற்றி.. மதன் ரவிச்சந்திரன் வீடியோக்களை.. சிறந்த எக்னாமிஸ்டா.. இல்லையா? தெரிந்து கொள்ளுங்கள்.
Hindi olippu, ok but dmk katchi kararkal nadathum school hindi sathanai /thiruchi siva hindi speech super makkalai muttala akkathirgal
CBSE should remove Hindi in their curriculum. All CBSE school leave Hindi. It's in central government hand....
என்ன வளர்ச்சி கொஞ்ச சொல்லுங்க...அட நீயுமா .!
வளர்ச்சியை மட்டுமே பேசும்
இவர்,அதனால் எற்படுத்திய
வளங்கள் அழிந்தது பற்றி ஏன்
பேசவில்லை
பக்கத்து மாநிலமான கேரளாவில்
இங்கே,போன்று தான் இலவசங்களை அளிக்கிறார்களா
எல்லா இலவச திட்டங்களின்
பின்னால் பெரும் ஊழல் தான்
இருக்கிறது அதனால் தான் இவர்கள்,புதிய,புதிய இலவசங்களை அறிவிக்கிறார்கள்
Idiot it's called poverty eradication
முட்டாள்,இப்போது கொள்ளை அடிக்கும் இந்த வளங்கள் எல்லாம்
கோடி கணக்கண ஆண்டுகளாக
இயற்கை சேமித்தது
அந்த வளங்களை நம்முடைய
நாசகார லாப திட்டத்திற்காக
கொள்ளை அடிப்பது ஆயோக்கியதனம்
இயற்கை நம்மை அவ்வப்போது
தண்டித்தும் நமக்கு அறிவு வர வில்லை
@@jayaraman5443 ularal
Methine/hydrocarbon sathanai 50years
Drinks sathanai 50years
Free tv and makkal muttal akkiyathu dmk sathanai
You are against mudaliyaar community.
First You answer Madhan Ravichandran journalist question, then talk..
He won't mr.brahmin ... Why r u coming here as u r not tamizhan...
DO YOU HAVE THE COURAGE TO SAY IN THE SAME TONE THAT WHAT ALL KARUNANIDHI DID DURING HIS TENURE AS CHIEF MINISTER WAS DONE ONLY AT THE RECEIPT OF TAXES AND NOT FREEBIES
150000tamilar elathil kolvatharkku karanamanavar
பேசினால் உங்களை போல் மேடையில் பேச வேண்டும்.
தமிழன் பிரசன்னா மோசமாக பேசுவது சரி இல்லை
இரண்டு வகையிலான பேச்சாளர்களும் தேவைதான் .
தலைவரே , நீங்க எங்க இந்த பக்கம் ??? வெளியில் இருந்து குரல் கொடுத்தால் நல்லா இருக்கும்,
இந்த தருனம் பிஜேபி யை ஓழிக்க வேண்டிய தருனம் இடம் பார்க்க முடியாத நிலை.
பொருளாதார மேதையே
Ellame poi. Come on. Don’t do false propaganda. If Jayalalitha was around, she would have said what kalaignar had done, right from liquor opening to corruption. We miss that strong opposition speaker now. Rajaji was a nice CM..
Jaya vukkum serthu dhan pesi irukaru... Tamil theriyadha? Admk Dravida katchi dhana? He is talking about Dravida katchigal..
Ulal dmk sathanai
இன்னும் கொஞ்சம் அறிவோடு??? தெளிவு படுத்த??? நாட்டின் வளங்களை.... நாட்டின்.... மக்களின்..... நலனுக்காக
பயன்படுத்தி... நாட்டு மக்கள் உழைப்பில் வளப்படுத்தி.... அதன் பலன்களை மக்களுக்கு??? தோழர்.... ரொம்ப ஏமாற்ற வேண்டாம்???
Oh sanghi cries!!
Yattu vali salai stalin two nilaippadu
But Dr. Jayaranjan, to whom you claim the support, he himself is totally depending upon PK (Prashant Kishore)
the sub unit of the main unit Bhramins only.
Fraud sanghi cries!
நீங்கள் தமிழ்நாட்டினுடைய பெரிய சொத்து
😂😂😂அய்யா 5லட்சம் கோடி கடன் நீங்கள் கட்டுறிங்களா 😂😂😂😂
poda punda
Absolutely misleading speech by Sexist Jeyaranjan. He doesn’t explain NEET destroyed corruption in TN education, NEP is aimed to provide employment oriented education and prevent waste of taxpayers money on developing armies of unemployable. He didn’t explain that outsourcing of services doesn’t mean sale of public assets.
For a economist who claims to be a expert on sexual habits of Mudaliars and Dalits, such deliberate spread of ignorance is not surprising.
Madame, Please arrange a conference, give a non - sexual brahmin speech which may not be misleading so that nation will prosper.
Yaru sexiest pundaiya
Super sir
Your great sir
அருமை ஐயா
Super sir.