தங்களின் இந்த அம்மனின் பாடல் ஒவ்வொரு வரிகளும் அருமை.எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் அம்மை வந்து விட்டது.தூக்கமே வராமல் ரொம்பவும் கஷ்டப்பட்டோம்.இந்த பாடலை கேட்ட பிறகு தான் எங்கள் அனைவருக்கும் தூக்கமே வரும். இப்போது அம்மை இறங்கி நாங்கள் அனைவரும் நலமுடன் இருக்கின்றோம்.தாங்கள் அனைவருக்கும் நன்றி. தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள் அண்ணா!..
எனக்கும் அம்மன் முத்து போட்டு இருக்கு மூணு நாளா இந்த பாட்டு தான் காலையிலயும் சாயங்காலமும் கேட்கிறேன் உடம்புக்கும் மனசுக்கும் ரொம்ப இதமா இருக்குது நன்றி
அம்மா தாயே மகமாயி ஆயிரம் கண் உடைய தாயே எங்கள் குடும்பத்தின் கணவன் மனைவி பிள்ளை கள் அனைவருக்கும் போட்டு இருக்கும் முத்து இறங்கி எங்களை காத்து அருளவேண்டும் தாயே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா தாயே தாயில்லா பிள்ளை என் மகன் ..பாசத்துடன் வளர்க்கிறேன் ... தாயே இந்த பாடலை தேடி என் பிள்ளை அருகில் ஒளிப்பரப்புகிறே.ன் நம்பிக்கையுடன் தாயே முத்து இறக்கிவிடு தாயே 😢😢😢😢😢🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எனக்கு 12 நாளா அம்மை போட்டிருக்கு இந்தப் பாட்டை கேட்ட எனக்கு சீக்கிரம் இறங்கினோம் தாயே🙏🙏🙏
நன்றி ஐயா அம்மன் சரணம்
🎉 அம்மா தாயே என் மகனின் மேல் உள்ள அம்மா இறங்கி விட்டது எனக்கு முத்து இறங்கி
விடவேண்டும்
அருமையான பாடல் பதிவு அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏
என் மகன் உடம்பில் இருந்து இறங்கி வந்து நல்ல ஆரோக்கியம் தா தாயே!
என் மகன் உடல்லிருந்து இறங்கி அவன் உடல் நல்லா ஆரோக்கியத்தின் அம்மா தாயே போற்றி 🙏🙏🙏🙏
என் மகனுக்கு எனக்கும் இறக்கி விடு மாரியம்மா தாயே🙏🙏🙏
என்னால் முடியல ஐந்து நாள் ஆகிவிட்டது தாயே சீக்கிரம் இரங்கிடனும்🙏🙏🙏
அம்மா தாயே என் மகளுக்கு முத்து நல்ல முறையில் இறங்கி விட்டது இப்பொழுது எங்கள் மகனுக்கு முத்து போட்டு உள்ளது நல்ல முறையில் இறங்கி விடவேண்டும் தாயே அம்மா
எனது மகள் மீது இருந்து சீக்கிரம் ஏறங்கு தாயே தாயே மாரிதாயே🙏🙏🙏🙏🙏🙏🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇
அம்மா தாயே தாயே எனக்கு அம்மா போட்டு இருக்கு நீ சீக்கிரம் முத்து குணம்கா வேண்டும் கருணை காட்டு தாயே ஓம் சக்தி பராசக்திமாரியம்மா
❤🙏
அம்மா தாயே என் மகளின் உடம்பில் உள்ள அம்மா இறங்கிடவும் தாயே
அம்மா தாயே போற்றி எனக்கும் என் மகனுக்கும் நல்ல முறையில் இறங்கி விட்டீர்கள் நன்றி தாயே ஓம் அம்மா
எனக்கும் அம்மை பொட்டு உள்ளது இந்த பாடல் கேட்டு எனக்கு அழுகை வருகிறது என் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று வாழ்த்துங்கள்
Ennaku pottu iruku iniki 6th day but inum erangala
கண்டிப்பாக சரி ஆகும்
என் தங்கைக்கு அக்கி வந்து உள்ளது அது சிக்கிரம் இறங்க வேண்டும் மாரியம்மா தயவுசெய் தாய்யே அருள்புரிவயே🙏🙏
Intha paatu enakku evlo aaruthala irukku tq anna .
Thaye muthu mariyamma
Na ennathappu pannenu therila
Theriyama panni iruntha un kaalula vilunthu mannippu kekura thaye thangamuthumari
எனக்கும் முத்து வந்திருக்கிறாள். நல்லபடியாக இறங்கனும் இந்த பாடலை தான் கேட்டு கொண்டு ௨ள்ளேன்.🙏🙏🙏
இந்த காலத்தில் இந்த மாதிரி விஷயங்கள் தெரிந்த /சொல்ல ஆள் இல்லை பாடலுக்கு மிக்க நன்றி 🙏🏼
Amma enaku 4 days iruku ammai sikaram iranganum amma vilayaditu iranganum amma thaye
தங்களின் இந்த அம்மனின் பாடல் ஒவ்வொரு வரிகளும் அருமை.எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் அம்மை வந்து விட்டது.தூக்கமே வராமல் ரொம்பவும் கஷ்டப்பட்டோம்.இந்த
பாடலை கேட்ட பிறகு தான் எங்கள் அனைவருக்கும் தூக்கமே வரும்.
இப்போது அம்மை இறங்கி
நாங்கள் அனைவரும் நலமுடன் இருக்கின்றோம்.தாங்கள் அனைவருக்கும் நன்றி.
தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள் அண்ணா!..
Very good 👍👍👍👍😊
எனக்கும் அம்மன் முத்து போட்டு இருக்கு மூணு நாளா இந்த பாட்டு தான் காலையிலயும் சாயங்காலமும் கேட்கிறேன் உடம்புக்கும் மனசுக்கும் ரொம்ப இதமா இருக்குது நன்றி
V
@Rathinavel G
எனக்கும்அம்மன்
அம்மா தாயே நீ சிகிரமா அடிகிட்டு எரங்கனும் தாயே என் மகன் மேலிருந்து தாயே நீயே துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமை உண்மையானபாட்டு
அம்மன் பாடல் பாடிய ஐயா -வுக்கு நன்றி🙏.. தங்களின் பாடல் கேட்டு என் மேல் இருந்த முத்துக்கள் இறங்கின... தங்களின் புகழ் எல்லையற்று விரட்டும்...🙏🙏🙏
நன்றி
Hbv
மிகவும் நன்றி ஐயா
அம்மா என்னால் முடியல கருணை காமிமா தாயே உடம்பு சரியாகும்🙏🏾🙏🏾🙏🏾
முத்துமரியம்மா எனக்கு முத்து பேட்டுருக்கு தயே முத்து இருங்கிடனும் தயே முத்துமரியம்மா🙏🙏🙏🙏🙏🙏
Intha paatu enakku evlo aaruthala irukku tq anna
அம்மை கீழிறங்க மாரியம்மனை பிராதிக்கின்றேன்.
தாயே துணை
Ennoda paiyanuku Muthu amma vanthueruku itha paatta poottathum vilaiyyataa dance adda aramichitan .....3days hache amma vanthu ippo amma erangetaa .....🙏
Nice
Enga husbandukku kanji koppulam pottrukku amma vandhu innaikku 13 nal agudhu Samy innum kurailA Samy
Nanga tittagudi samy
துளசி களமருதூர் எனக்கு அம்மை இந்த பாடல் காலை மாலை முத்து க்கள் இறங்கியன அருமை அண்ணா
Thalattu padiya anaivarukum romba nandri..🙏En paiyanuku indrudan ammai potu 5 naal aagi vittathu indru thangalin padalai ketavudan kan ayarnthu thungugiran..amma thaye seekiram en paiyanuku kunamaki kudukanum...
எனக்கு முத்து இறங்கி உள்ளது உங்களின் இந்த பாடல் வரிகள் அருமையாக உள்ளது
என் மகள் உடம்பில் இருந்து இறங்கிட அம்மா...
அம்மா தாயே மகமாயி ஆயிரம் கண் உடைய தாயே எங்கள் குடும்பத்தின் கணவன் மனைவி பிள்ளை கள் அனைவருக்கும் போட்டு இருக்கும் முத்து இறங்கி எங்களை காத்து அருளவேண்டும் தாயே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என் மகன் உடம்பில் இருந்து முத்து இறக்கி ஆரோக்கியம தா தாயே
தாயே என் உடம்பில் முத்து இறக்கிடு தாயே 🙏🙏🙏🙏
அம்மா தாயே தாயில்லா பிள்ளை என் மகன் ..பாசத்துடன் வளர்க்கிறேன் ... தாயே இந்த பாடலை தேடி என் பிள்ளை அருகில் ஒளிப்பரப்புகிறே.ன் நம்பிக்கையுடன்
தாயே முத்து இறக்கிவிடு தாயே 😢😢😢😢😢🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆத்தா தாயே என் மகனின் மேல் இருக்கும் முத்துக்கள் சீக்கிரமா இரங்கணும் தாயே ஓம் அம்மா தாயே போற்றி
ஓம் சக்தி மாரியம்மா🙏🙏🙏
ஆத்தா தாயே எனக்கும் சீக்கிரம் இறங்கிடம்மா 🙏🙏🙏
எனக்கு நான்கு நாட்களாய் முத்து போட்டு இருக்காங்க இந்த பாடலை கேட்டு மனம் ஆனந்தம் அடைத்தது...
அருமை
🙏🔱எங்க அப்பா அம்மா அண்ணன் முத்து அம்மா இரங்கிடனும்🔱🙏🙏
ஆத்தா தாயே எனக்கும் சீக்கிரம் இறங்கிடனும்
Thank you brother
Onmaya in that padaluku nanri iya
அம்மா ஒரு மாதமா கஷ்டபடுரன் நீ என்னைய காப்பாத்துமா🙏🏻🙏🏻🙏🏻😭😭😭
அம்மா 😢😢காப்பாத்துமா
Anna super 🙏🙏🙏
Amma thaye😢🙏 Yen kozhanthiki odabu sari illa, Amma potu iruku , seekrama sariya poidanum, unna the nambi iruka Amma🙏😭
Amma na seytha thavaray mannethu en mel irukku muthu eranga vendum thaye amma🙏🙏🙏
மிக அருமையாக பாடல் வரிகள்அண்ணா உங்கள் குழுவுக்கு நன்றி
Enakku 3 days ah irukku , Amma seikkiram irankitanum 🙏
amma சீக்கிரமா irangiranum 🙏🙏🙏🙏🙏அம்மா
Super
என் மகன் உடம்பில் இருந்து இறங்கி ஆரோக்கியம் தா தாயே மாரியம்மா
Muthukal sikirram eraganum amma 🕉️
நன்றி சகோதரர் 🙏🙏🙏🌿🌿
Thanks Anna ❤
என் குழந்தைக்கு முத்து அம்மை போட்டு இருக்கு🙏🙏🙏😭😭😭😭 இந்த பாடல் கேக்கும் போது மனம்....
எனக்கு அம்மை போடு மூன்று நாள் ஆகுது நீங்கள் எல்லாரும் சூப்பர் ரா பாடல் பாடிகிறிங்க உங்கள் எல்லாருக்கும் மிகவும் நன்றி அடுத்த பாடலுக்கு waiting for me
Supar Anna en kuzanthaiku ammai poduruku Anna
அரு மை அண்ணன்
amma thaye needha thunai
Amma muthai iraki vidama thaiea
Super❤
Amma thaye thunai
அக்கி போட்டா இந்த பாடல் கேட்கலாமா
Super👍
Super brother
என்னால தாங்க முடியல மூன்று நாட்கள் ஆகிவிட்டது தாயே சீக்கிரம் இரங்கிடனும்
Amma thaye enakkum amma pottu 5 days aachu ennum erangala sikkiram erangan thaye
Enakum muthu ammai pottiruku.unga paattu paravasatha undakkuthu odampu silikuthu song ketkumpothu super Bros
En maganuku Muthu ammai poturuku.intha padal than potu keppom konjam irangiruichu .mega arumai Yana padal thanks for all your friends
அம்மா என் மகளை காப்பாத்தும்மா
En thampi udampil irunthu irangu amma
super anna oom sakthi
அம்மா முத்துமாரி தாயே என் பிள்ளைக்கு முத்து எடுத்து விடு மாமா 🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thanks sir
அம்மா தாயே🙏🏾🙏🏾🙏🏾எனக்கு சரியாகனும்
Om sakthi. Om sakthi.. Om sakthi... Akkaraipatti auto driver.. Ganesha son. Yashwin
தாயே எனக்கு முத்து போட்டு 5நாள் ஆகுது இறங்கு அம்மா 🙏🙏🌿🔱
Enakku en knavarukku en maganukku muthu vanthruka thaye.irakkam kattu thaye.
Enaku age 18 Muthu ammai potruku indha song Kettu udambu vali ellan poiruchu kulirchiya iruku
சூப்பர்அண்ணா
Amma enakkum ennoda thampi ku muthu erangiranum amma
🙏🙏🙏🙏🙏
பாடல் வரிகள் எழுதி போட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்
Super 🙏🙏🙏🙏
ஐயா எனக்கு அம்மை போட்டு 2 நாள் ஆகுது எனக்கு தூக்கம் வரல என்ன பண்றது
பாடல் வரிகளை மட்டும் எழுதி போடுங்கள் 🙏
Ammmma en mama ku muthu eduthu vedu amma.... 😢
Arumai ❤❤❤❤❤❤
என் பையனுக்கும் எனக்கும் முத்து போட்டு இருக்கிறது விரைவில் இறங்கி விட வேண்டும் அம்மா
vera level brother
OM SAKTHI THAYE POTRI
❤😍
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Mari aththa
Anna indha song kete ammai five days la irangiruchu