நிலத்தின் உரிமையாளர் பெயரில் ( கிசான் க்ரெடிட் கார்டு) வாங்குவதற்கு குறைந்தபட்சம் எவ்வளவு நிலம் இருக்க வேண்டும். நீங்கள் இந்த கேள்விக்கு பதில் சொல்லவில்லை என்றால் உங்கள் யூட்டியூப் சேனலில் ஒளிபரப்பாகும் இந்த வீடியோ பொய்யான தகவல் என்று எடுத்துக்கொள்வோம்
Nan vangiruka....tnks for punb bank🙏🙏🙏
entha oor bro neenga.. eppadi apply pannuvathu
தாத்தா பெயரில் நிலம் இருந்தா வாங்க முடியுமா..??
Yes@@aruntamilan549
Canara bank la pannalam
எவ்வளவு நிலம் வேண்டும் ஏக்கரில் அப்பா பெயரில் இருந்தால் விண்ணப்பிக்கலாமா
தாத்தா பெயரில் நிலம் இருந்தால் வாங்க முடியுமா..??
@@aruntamilan549 வாங்கலாம்
நிலத்தின் உரிமையாளர் பெயரில் ( கிசான் க்ரெடிட் கார்டு) வாங்குவதற்கு குறைந்தபட்சம் எவ்வளவு நிலம் இருக்க வேண்டும். நீங்கள் இந்த கேள்விக்கு பதில் சொல்லவில்லை என்றால் உங்கள் யூட்டியூப் சேனலில் ஒளிபரப்பாகும் இந்த வீடியோ பொய்யான தகவல் என்று எடுத்துக்கொள்வோம்
நாங்கள் கூட் டுரவு வங்கியில் 150000 பயிர் கடன் வாங்கி உள்ளோம். இதுவும் kcc ஒன்றா. இல்லை எனில் வேறு வங்கியில் kcc மூலம் கடன் பெற முடியுமா
Kcc veru, பயிர் கடன் veru..
இனிமேல் பதிவு செய்தால் கிடைக்கும்மா
@ramkesave224 yes