கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட் வழிகாட்டி I எந்த ஊர் எந்த நடைமேடை I Kilambakkam bus terminus Bike Parking

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
  • கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்
    கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் - கிளாம்பாக்கம் (Kalaignar Centenary Bus Terminal- Kilambakkam) என்பது இந்தியாவின், சென்னையில் உள்ள ஜி. எஸ். டி சாலை மீது 88.52 ஏக்கர்கள் (358,200 m2) பரப்பளவில் அமைந்துள்ள மிகப்பெரிய பேருந்து நிலையமாகும். இது கோயம்பேடு நகரிலுள்ள சென்னை புறநகர் பேருந்து நிலையத்தின் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த 2019 ஆம் ஆண்டில் முன்மொழியப்பட்டது.
    இந்த பேருந்து நிலையத்திலிருந்து, தென் தமிழ்நாட்டிற்கு குறிப்பாக திருவண்ணாமலை, கடலூர், திருச்சி, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, சேலம், கோயம்புத்தூர், திருப்பூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, புதுச்சேரி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி போன்ற நகரங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படவிருக்கின்றன. இது ஒருங்கிணைந்த பேருந்து முனையம் ஆகும். இங்கிருந்து புறநகர் அரசாங்க பேருந்துகள், தனியார் பேருந்துகள் மற்றும் மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
    இந்த வீடியோ தொகுப்பு உங்களுக்கு பிடித்திருந்தால், மேலும் இது போன்ற வீடியோக்களுக்கு மறக்காமல் Pebbles Tamil சேனலை SUBSCRIBE செய்து, எங்களை ஆதரியுங்கள் நன்றி...
    Subscribe to our Channel -
    www.youtube.co...
    **************************************************************
    Join To Paid Membership & Get More benefits :
    / @pebblestamil
    **************************************************************
    Please Like, Share, Comment & Subscribe
    ************************************************************************
    Click here to our New Channels
    Kovil Mukkiyam : கோவில் முக்கியம்
    bit.ly/2Tb8feh
    Payanam Mukkiyam : பயணம் முக்கியம்
    bit.ly/2uw4lEy
    Soru Mukkiyam : சோறு முக்கியம்
    bit.ly/2vhcoW7
    Cinema Mukkiyam : சினிமா முக்கியம்
    bit.ly/2wF8A13
    ************************************************************************
    Facebook Page Link : / pebbles-live-channel-1...

ความคิดเห็น • 57

  • @Anbu.computer_Education
    @Anbu.computer_Education ปีที่แล้ว +19

    கிளாம்பாக்கம், கோயம்பேடு இரண்டு பேருந்து நிலையங்களையும் பயன்படுத்தலாம். அதாவது தாம்பரம், கிண்டி, அடையாறு, திருவான்மையூர், வேளச்சேரி, மடிப்பாக்கம், மேடவாக்கம், கேளம்பாக்கம், திருப்போரூர் போன்ற பகுதிகளில் வசிக்கும் மக்கள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை பயன்படுத்தலாம். மத்திய மற்றும் வட சென்னை மக்கள் கோயம்பேடு பஸ் நிலையத்தை பயன்படுத்தலாம். அதற்குத் தகுந்த மாதிரி விரைவுப் பேருந்துகளை இரண்டாக பிரித்துக் கொள்ளலாம்.
    ஆனால் கோயம்பேடு பேருந்து நிலையத்தை மூடிவிடுவோம் என்று சொல்வது முட்டாள்தனம்

    • @Thangam-8fg4be5o
      @Thangam-8fg4be5o ปีที่แล้ว +2

      கோயம்பேட்ல லூலூ மால் வருதாங்க

    • @HanifaFarahath-ig7dk
      @HanifaFarahath-ig7dk 10 หลายเดือนก่อน +1

      இது அரசியல் அப்படித்தான் இருக்கும்

  • @nandakumarm6118
    @nandakumarm6118 ปีที่แล้ว +7

    மிகவும் அருமையான அழகான அற்புதமான பயன்பாடுகளின் பட்டியல் பயனுள்ள வீடியோ வழிகாட்டி நன்றி நன்றிகள் பல 🙏👏❤

    • @PebblesTamil
      @PebblesTamil  6 หลายเดือนก่อน

      தங்களுடைய பதிவுக்கு மிக்க நன்றி சார். பதிவு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது

  • @gunalansubbian5999
    @gunalansubbian5999 11 หลายเดือนก่อน

    ஆக்கபூர்வமான அருமையான உலகில் எங்கிருந்தாலும் சென்னை மத்திய பேருந்து நிலையத்தை பற்றி அறியலாம்.2 மாதம் கழித்து ஒழுங்கான பதிவு.நன்றிகள்.

  • @mahammadashrafali6066
    @mahammadashrafali6066 5 หลายเดือนก่อน

    Superb very detailed video👍
    Thanks for this... specially that part where you showed the "Drop and pickup" point who comes from Taxi or Auto the KCBT bus station was best I watched many videos but no one showed that part THANKS again for this

    • @PebblesTamil
      @PebblesTamil  5 หลายเดือนก่อน

      So nice of you மிக்க நன்றி

  • @Adampakkam
    @Adampakkam 26 วันที่ผ่านมา +1

    12PM AND I THINK MADHILOO

  • @lakshmananchandramohan3050
    @lakshmananchandramohan3050 10 หลายเดือนก่อน

    மிகவும் பயனுள்ள தெளிவான தகவல் sir

    • @PebblesTamil
      @PebblesTamil  10 หลายเดือนก่อน

      நன்றி

  • @manirajselvamani7909
    @manirajselvamani7909 ปีที่แล้ว +1

    Thank you cm sir 🙏❤ excellent dmk

  • @VVijayasanthi-k6o
    @VVijayasanthi-k6o ปีที่แล้ว +1

    Super expensive 👌👌👌

  • @naren8432
    @naren8432 ปีที่แล้ว +1

    Very good explain

  • @nelsonpaulraj2013
    @nelsonpaulraj2013 11 หลายเดือนก่อน +1

    Sir tambaram railway station to guindy bus stop route

  • @sumathis4704
    @sumathis4704 ปีที่แล้ว +2

    Super

  • @rajupoovathai1888
    @rajupoovathai1888 8 หลายเดือนก่อน

    Super🎉🎉🎉

    • @PebblesTamil
      @PebblesTamil  8 หลายเดือนก่อน

      நன்றி

  • @MalaiyarasanRajamanickam
    @MalaiyarasanRajamanickam ปีที่แล้ว

    Super explanation Bro. Thanks.

    • @PebblesTamil
      @PebblesTamil  ปีที่แล้ว

      நன்றி

    • @mseviews1171
      @mseviews1171 10 หลายเดือนก่อน

      ​@@PebblesTamilmudichur omni bus stand latest video podunga

  • @manidivya1991
    @manidivya1991 6 หลายเดือนก่อน

    Kelambakkam to siruvapuri murugan temple bus available ah? Or koyambedu bus than poganuma sir?

    • @PebblesTamil
      @PebblesTamil  6 หลายเดือนก่อน

      Kilambakkam to redhills and then to Siruvapuri

    • @manidivya1991
      @manidivya1991 6 หลายเดือนก่อน

      @@PebblesTamil thanks for quick response.

  • @viveksakthi3734
    @viveksakthi3734 ปีที่แล้ว

    Good explanation

    • @PebblesTamil
      @PebblesTamil  6 หลายเดือนก่อน

      Keep watching

  • @nirmalk3423
    @nirmalk3423 ปีที่แล้ว

    Awesome 👌

    • @PebblesTamil
      @PebblesTamil  6 หลายเดือนก่อน

      Thank you! Cheers!

  • @karanshya286
    @karanshya286 6 หลายเดือนก่อน

    Malai peicha thanni enga pogum

  • @magendranm2973
    @magendranm2973 6 หลายเดือนก่อน

    Luggage room available sir

  • @lalinjenish9468
    @lalinjenish9468 8 หลายเดือนก่อน

    Private & government bus ellam ulley orey edathula tha nikkuma

    • @PebblesTamil
      @PebblesTamil  8 หลายเดือนก่อน

      Omni Buses separte Platform No 14

  • @tamiltsairam2191
    @tamiltsairam2191 11 หลายเดือนก่อน +1

    🏴🚩🏴🚩👍🙏🙏

  • @RameshRamaswamy-x7q
    @RameshRamaswamy-x7q ปีที่แล้ว

    Next villipuram change the bus best

  • @selvikani4142
    @selvikani4142 ปีที่แล้ว

    Polur ku bus inga iruka sir?

  • @vigneswarig9214
    @vigneswarig9214 9 หลายเดือนก่อน

    Vellore ku bus iruka inga irunthu?

    • @PebblesTamil
      @PebblesTamil  9 หลายเดือนก่อน

      th-cam.com/video/sC5IOsaJeZA/w-d-xo.html

  • @arunmuthuramalingam9235
    @arunmuthuramalingam9235 ปีที่แล้ว +1

    Bike parking available ah ...for 2 days

    • @PebblesTamil
      @PebblesTamil  ปีที่แล้ว

      24 Hours Bike parking is there.

    • @PebblesTamil
      @PebblesTamil  ปีที่แล้ว

      Rs 40 for one day for Bike

  • @Thangam-8fg4be5o
    @Thangam-8fg4be5o ปีที่แล้ว +4

    2040 சென்னை பேருந்து நிலையம் திண்டிவனத்தில் அமையக்கூடும் சென்னை நெரிசல் குறைய புதிய தொழிற்சாலைகளை தென் மற்றும் மேற்கு மாவட்டங்ளில் அமைப்பதே தீர்வு

    • @HanifaFarahath-ig7dk
      @HanifaFarahath-ig7dk 10 หลายเดือนก่อน

      ஏர்போட்டே சென்னயைில்தான் இருக்கு ஆனால் பஸ்டான்டுக்கு மட்டும் ஏன்இந்த சோதனை

  • @ManickarajManickaraj-x8d
    @ManickarajManickaraj-x8d 9 หลายเดือนก่อน

    6முதல் மற்ற நடைமேடைகளின் விபரம் என்ன?

  • @Thangam-8fg4be5o
    @Thangam-8fg4be5o ปีที่แล้ว +7

    இது செங்கல்பட்டு பஸ்ஸ்டான்ட் சென்னையில ஒரே ஒரு வெளியூர் பஸ்ஸ்டான்ட் ஆந்திரா போற மாதவரம் பஸ்ஸ்டான்ட் மட்டுமே

    • @HanifaFarahath-ig7dk
      @HanifaFarahath-ig7dk 10 หลายเดือนก่อน

      சரியாக சொன்னீர்கள்

    • @balajib5256
      @balajib5256 5 หลายเดือนก่อน +1

      மாதவரம் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளது

    • @Thangam-8fg4be5o
      @Thangam-8fg4be5o 5 หลายเดือนก่อน

      @@balajib5256 ஆனாலும் சென்னை மாநகராட்சி எல்லைதான்னு கொஞ்சம் சந்தோசப்பட்டுக்கிறோமே 🤣🤣🤣

  • @ManickarajManickaraj-x8d
    @ManickarajManickaraj-x8d 7 หลายเดือนก่อน

    6க்கு மேல் உள்ள நடைமேடை விபரம் எங்கே? முழு விபரம் இல்லாத வீடியோ போடவேண்டாம். பெருமை வேண்டாம்.