what you have achieved in short duration is a measure of what you will achieve in coming decades ! Your soul is sweet ! face is the mirror of soul ! how lucky I am to hear you singing
உன் அழகு குரலில் செளக்கியமானு கேக்கும் என் சகோதரியே நாங்கள் அனைவரும் செளக்கியம்.நீயும் நல்லா இருக்கணும்டா தங்கம்.இன்னும் மென் மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரி.
Wow.....What a performance. Priyanka done magic with the beats, percussion. I loved to hear the chorus, four singers in penetrative single voice delivery. Thanks to all supporting Artist also.
Priyanka's melodious voice and all her songs are excellent and like to hear frequently. God bless her for future performances yet to come! Raman, banglore.
Hats off to you dear Priyanka.. God bless you. You will shine like an angel ma. You will come up with flying colours. YOU WON OUR HEARTS ALREADY MA. WHAT ELSE IS LEFT... YOU ARE A PERFECT SINGER MA THANK YOU SO MUCH MA🙏🙏🙏
Priyanka am your big fan.....unga voice unga singing unga kindnesses ellame pidikum ....ivlo tough song ahh evlo effortless ahh paditeenga you are blessed and we also blessed to hear your beautiful singing.... keep rocking and god bless you
Ur voice perfectly match for this ma karnatic music is match for your voice naturally.from 2008 i love Janaki amma voice she is my favourite singer still now i dont compare to her voice to no others.after hearing your voice you to match the voice really.now you and Janaki amma my favourite singer ma.unnai valartha vargaluke(mom,dad,teacher) athaanai aasiyum serum.your plus is u enjoyed to sing and i like your smile and simply City.
I m a great fan of you...priyanka...just awesome...God be with you always.... you sing so effor5lessly...omg...whatever may be the pitch...you have to shine...which i m sure...you will.
GE,பிரியங்கா,மேடம்,அனைவருக்கும்,நன்றியையும்,வாழ்த்துக்களையம் ,உங்கள் பாதம் படைக்கின்றேன்.தாங்கள் குறளின் இனிமைக்கு. இவ்வுலகில்,எதையும் ஒப்பிட,முடியாது. பழைய,பாடகர்கள் சிலர் இல்லை,சிலபேருக்கு வயதாகி,விட்டது.இனிமையாக பாட,ஆள் இல்லையே என்றுவருத்தப் பட்டிருக்கிறேன். உங்களைப் பாத்த பின் அந்த வருத்தமே தீர்ந்து,விட்டது. உங்கள் குரலில்,அமைதியும் இனிமையும்,உள்ளது. தாங்கள் அனைவரும் நலமாக,வாழ வாழ்த்துக்கள். தாங்கள் பாடும்,பாடல்கள் அனைத்தும்,அருமை. வாழ்த்துக்கள்..நன்றிமா.👍 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💖🌹😀🍎🍏🍍🍉🍓🍇
அனைவருக்கும்,வணக்கம்.🙏💖 என் மகள், பிரியங்கா,அவர்களுக்கு தாங்கள் ,எனக்கு உங்கள் இதயத்தையே பரிசாக,கொடுத்திருக்கிறீர்கள் ஆனால்,என் இதயத்தை உங்களுக்கு,தரமுடியாது ஏற்கனவே,நான் வேற ஒருவருக்கு,கொடுத்து விட்டேன்,அதனால் தர முடியாது. என் உயிர் கூட,எனக்கு சொந்தமானது,இல்லை. அதனால் ,உங்களுக்கு என் வாழ்த்துக்களை அன்போடு,தருகிறேன். தாங்கள் அனைவரும் நலமாக வாழ,இறைவனிடம் கேட்கிறேன். தாங்கள் அனைவரது பாடல்களும்,அருமை. நன்றி,நன்றி,நன்றி. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 💖💖💖💖💖💖💖💖 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷 🍇🍓🍉🍍🍏🍎💖👈 இவை அனைத்தும் உங்கள் அனைவருக்காகவும் அனுப்பியுள்ளேன்.👍💐
Intha padalai ippothan kelvipatten udanae unga perform than thedi parthen. Ellarum ellathaium comment pannitanga unga voicekku equal innimel puthusa kandupidikanum dear may God bless you . I'm waiting for your Christian songs😍😍😍
It’s my fav song nd when u sang it.... i felt soo blessed to hear this song 😍😍 Ur voice is like a magic...... When I was sad ur songs used to make me smile...😍😍 Thank you Priyanka dr🙏
Ur voice is different...very peculiar....in this song...in a good way sis...this is really awesome...sister. sounding like the original track. Pray the almighty to shower his choicest blessings on u and ur family...
th-cam.com/video/Co0WjuZF0gA/w-d-xo.html Debut Carnatic Instrumental (Melodica) Cover !! *Sowkiyama Kanne* from Sangamam ARR + Nithyasree + Kadri Gopalnath !! Wonderful Composition and Execution :) One of my favorite Music!! _Please Watch, Like and Comment_ Subscribe to Music Magicals, If you are yet to :)
Still No one can beat ar sir musical in this song. But priyanaka u r given a new version. AND NO ONE CAN BETA NITHYASRI MAM. ALSO WITH LOVE DUBAI TAMILAN. THANK U NITHIYASRI MAM AND PRIYANKA BECAUSE. U GIVE A NEW MELODY VERSION TO THIS SONG
தனதோம் த தீம்த தனதன தோம் தனத்தோம் திகிருதிகு தனதன தோம் தனத்தோம் தகு திகு தனதன தோம் தனத்தோம் பெண் : சௌக்கியமா கண்ணே சௌக்கியமா சௌக்கியமா கண்ணே சௌக்கியமா சௌக்கியமா பெண் : சௌக்கியமா கண்ணே சௌக்கியமா சௌக்கியமா கண்ணே சௌக்கியமா சௌக்கியமா சௌக்கியமா பெண் : தனதோம் த தீம்த தனதன தோம் தனத்தோம் திகிருதிகு தனதன தோம் தனத்தோம் தகு திகு தனதன தோம் தனத்தோம் பெண் : தன தோம்தோம்த தீம்தீம்த தோம்தோம்த தீம்தீம் என விழிகளில் நடனமி்ட்டாய் பின்பு இதயத்தில் இறங்கிவிட்டாய் மெல்ல மெல்ல என்னுயிரைப் பறித்துக்கொண்டாய் பெண் : மனதைத் தழுவும் ஒரு அம்பானாய் மனதை தழுவும் ஒரு அம்பானாய் பருவம் கொத்திவிட்டு பறவையானாய் பருவம் கொத்திவிட்டு பறவையானாய் பெண் : ஜனுத தீம் ஜனுத தீம் ஜனுத தீம் சலங்கையும் ஏங்குதே அது கிடக்கட்டும் நீ பெண் : சௌக்கியமா கண்ணே சௌக்கியமா சௌக்கியமா கண்ணே சௌக்கியமா சௌக்கியமா குழு : ……………………………………… பெண் : சூாியன் வந்து வாவெனும் போது சூாியன் வந்து வாவெனும் போது சூாியன் வந்து வாவெனும் போது என்ன செய்யும் பனி துளி என்ன செய்யும் பனி துளி பெண் : கோடிக்கையில் என்னைக் கொள்ளையிடு கோடி கையில் என்னை அள்ளி எடு கோடிக்கையில் என்னைக் கொள்ளையிடு கோடி கையில் என்னை அள்ளி எடு பெண் : அன்புநாதனே நீ அணிந்த மோதிரம் வளையலாகவே துறும்பென இளைத்தேன் அந்த மோதிரம் ஒட்டியாணமாய் ஆகுமுன்னமே அன்பே அழைத்தேன் பெண் : என் காற்றில் சுவாசம் இல்லை என் காற்றில் சுவாசம் இல்லை என் காற்றில் சுவாசம் இல்லை என் காற்றில் சுவாசம் இல்லை பெண் : அது கிடக்கட்டும் விடு உனக்கென ஆச்சு பெண் : சௌக்கியமா கண்ணே சௌக்கியமா சௌக்கியமா கண்ணே சௌக்கியமா குழு : தனதோம் த தீம்த தனதன தோம் தனத்தோம் திகிருதிகு தனதன தோம் தனத்தோம் தகு திகு தனதன தோம் தனத்தோம் பெண் : தன தோம்தோம்த தீம்தீம்த தோம்தோம்த தீம்தீம் என விழிகளில் நடனமி்ட்டாய் பின்பு இதயத்தில் இறங்கிவிட்டாய் மெல்ல மெல்ல என்னுயிரைப் பறித்துக்கொண்டாய் பெண் : மனதைத் தழுவும் ஒரு அம்பானாய் மனதை தழுவும் ஒரு அம்பானாய் பருவம் கொத்திவிட்டு பறவையானாய் பருவம் கொத்திவிட்டு பறவையானாய் பெண் : ஜனுத தீம் ஜனுத தீம் ஜனுத தீம் சலங்கையும் ஏங்குதே அது கிடக்கட்டும் நீ பெண் : சௌக்கியமா கண்ணே சௌக்கியமா சௌக்கியமா சௌக்கியமா சௌக்கியமா சௌக்கியமா சௌக்கியமா சௌக்கியமா சௌக்கியமா
இந்த பாடல் வரிகளில் என் மனதை பறித்த விட்டது...இப்போது பிரியங்காவின் குரல் என் உயிரை பறித்து விட்டது...😘😘😘😘
தங்கை பிரியங்காவின் குரலில் இந்த பாடலைக் கேட்ட பின்... நாங்கள் எல்லாம் சௌக்கியம் தான்!!! அருமை!!! 👌🏻👌🏻வாழ்த்துக்கள்!
She's singing so simply!
Great voice priyanka!
மாண்டு ராகம் அற்புதமாக கையாளப்பட்டு அழகாக பாடவைத்து உள்ளார் இசை அமைப்பாளர். வாழ்க அனைவரும்.
உங்கள் குயிலின் குரல் கேட்கும் போது எப்போதுமே சௌவ்க்கியம் என்றே உணர்கிறேன் இளங்குயில் பிரியங்கா 🤗
Paaaaah
what you have achieved in short duration is a measure of what you will achieve in coming decades ! Your soul is sweet ! face is the mirror of soul ! how lucky I am to hear you singing
உன் அழகு குரலில் செளக்கியமானு கேக்கும் என் சகோதரியே நாங்கள் அனைவரும் செளக்கியம்.நீயும் நல்லா இருக்கணும்டா தங்கம்.இன்னும் மென் மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரி.
😲wow priyanka child🌹 my favorite🎤😍 song🎶🎤 what a great and sweet voice👌 God bless you❤🌹🌹🌹🌹
குயில் ஒருவேளை தமிழில் பாடியிருந்தால் இப்படிதான் பாடியிருக்கும் போலும்..உங்கள் பாடலால் நாங்களெல்லாம் சௌக்கியம்தான்..
உண்மை அண்ணா 💝
@@klkkamesh5753 ys
மேகனா song கேட்டு அப்புறம் சொல்லுக சூப்பர் சிங்கர் 9
Priyanka you're such a effortless singer... We melting by your lovely voice 😍
Pls intha voice ku likepoda pudikalana paravale dislike podathinga thanga mudiyale😥melting voice priyanka akka night time with headphone semma feel
Singing Rahman sir's songs on stage performances or in competitions requires lot of courage and guts. Priyanka undoubtedly mastered this Maand Ragam.
Wow.....What a performance. Priyanka done magic with the beats, percussion. I loved to hear the chorus, four singers in penetrative single voice delivery. Thanks to all supporting Artist also.
Earphone must wow melting
Priyanka's melodious voice and all her songs are excellent and like to hear frequently. God bless her for future performances yet to come!
Raman, banglore.
Priyanka as usual.. Excellent orchestration too
என் காற்றில் சுவாசம் இல்லை......line Vera level expression 😲😲😱😱👌👌👌👌👌.....rompa kastamana song a ivlo easy aa paadi mudichittingale.....SEMA 🖤🖤🖤
Hats off to you dear Priyanka..
God bless you.
You will shine like an angel ma.
You will come up with flying colours.
YOU WON OUR HEARTS ALREADY MA. WHAT ELSE IS LEFT...
YOU ARE A PERFECT SINGER MA
THANK YOU SO MUCH MA🙏🙏🙏
What a voice.. I'm really blessed to hear you priyankank. !! You spread so much of positivity..
Such a humble doll. Loves you more . From Malaysia 🤍🤍
Extra ordinary performance. . Very much talented young singer. Super voice. God you
உங்கள் தேன் பாகுக் குரலில் பாடிக் கேட்டால்... எல்லாமும் எல்லோரும் சௌக்கியமே...!! 👌👌👍💐😊 வாழ்த்துக்கள்...!! 🎼😊😇✨
உன் குரலையும்
பாடலையும்
பாராட்டவே
பிறந்தேனோ?
என்று
எண்ணத் தோன்றுகிறது
எனக்கு..
ராகமே உனக்கு
தோற்றுவிடும்
போல் இருக்கிறது...
அப்படி ஓர் இனிமை...
Priyanka unga voice kekum podhu alugaya varudhu😍😍wt a voice u have...god bless u...
Aama gha romba alugha varudhu
Very very awesome singing by priyanka, the great super singer!
Dr.priyanka your voice very very beautiful my favorite singer
First time hearing her voice in this song🎶 awesome, nyt vibes,
Priyanka am your big fan.....unga voice unga singing unga kindnesses ellame pidikum ....ivlo tough song ahh evlo effortless ahh paditeenga you are blessed and we also blessed to hear your beautiful singing.... keep rocking and god bless you
Ur voice perfectly match for this ma karnatic music is match for your voice naturally.from 2008 i love Janaki amma voice she is my favourite singer still now i dont compare to her voice to no others.after hearing your voice you to match the voice really.now you and Janaki amma my favourite singer ma.unnai valartha vargaluke(mom,dad,teacher) athaanai aasiyum serum.your plus is u enjoyed to sing and i like your smile and simply City.
Priyanka❤️.. delivering a lots of love to uuuu... all the very best for ur singing career...
I m a great fan of you...priyanka...just awesome...God be with you always.... you sing so effor5lessly...omg...whatever may be the pitch...you have to shine...which i m sure...you will.
Love your voice dear....Pretty Priyanka 👌👍👍
Hi priyanka neega paatu paduraduku munnadiye na like potruva uga voice avlo pudikum .....☺️☺️
😍😍😍
Intha song enakku romba pidikkum....athilum priyanka voice la intha song sema....
செளக்கியம் தான்,நாங்கள்
செளகியம் தான்.தாங்கள்,அனைவரும்
செளக்கியமா?தாங்கள்
அனைவரும்,நலமாக
வாழ ,வாழ்த்துக்கள்.
அனைத்து,பாடல்களும்,அருமை.
இந்த கருத்து,அனைவருக்கும்
பொருந்தும்.வாழ்த்துக்கள்.🙏💐
Nithyasree amma song, you did max very well , bright future kanney
GE,பிரியங்கா,மேடம்,அனைவருக்கும்,நன்றியையும்,வாழ்த்துக்களையம் ,உங்கள் பாதம்
படைக்கின்றேன்.தாங்கள்
குறளின் இனிமைக்கு.
இவ்வுலகில்,எதையும்
ஒப்பிட,முடியாது.
பழைய,பாடகர்கள் சிலர்
இல்லை,சிலபேருக்கு
வயதாகி,விட்டது.இனிமையாக
பாட,ஆள் இல்லையே
என்றுவருத்தப் பட்டிருக்கிறேன்.
உங்களைப் பாத்த பின்
அந்த வருத்தமே
தீர்ந்து,விட்டது.
உங்கள் குரலில்,அமைதியும்
இனிமையும்,உள்ளது.
தாங்கள் அனைவரும்
நலமாக,வாழ வாழ்த்துக்கள்.
தாங்கள் பாடும்,பாடல்கள்
அனைத்தும்,அருமை.
வாழ்த்துக்கள்..நன்றிமா.👍
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💖🌹😀🍎🍏🍍🍉🍓🍇
வணக்கம்.
அனைவரும்,நலமா?
நான் நலமாக,இருக்கிறேன்.
தாங்கள்,அனைவரும்
நலமாக வாழ,வாழ்த்துக்கள்.
எனக்கு,மனசு சரியில்லை.
எங்கள் படைத் தளபதி
என்னுடைய,குரு
அவர்களுக்கும்,தாங்களுக்கும்
நன்றி.வாழ்த்துக்கள்.
என்னை,விசாரிக்க
தாங்கள்,இருக்கிறீர்கள்
என்பதை,நினைத்தால்
சந்தோசமாக,உள்ளது.
நான் உங்களை,விட்டு
நீங்க,மாட்டேன்.
அனைவருக்கும்,நன்றி.
இந்த பாடல்,மிகவும்
அருமை.
உங்களை,மறக்கவே
மாட்டேன்.
தாங்கள்,அனைவரும்
நலமாக வாழ,வாழ்த்துக்கள்.
இந்த பாடல்,மிக அருமை.👍💐
இந்த பாடல்கள்,அனைவருக்கும்
பொருந்தும்.
அனைவருக்கும்,வணக்கம்.🙏💖
என் மகள்,
பிரியங்கா,அவர்களுக்கு
தாங்கள் ,எனக்கு
உங்கள் இதயத்தையே
பரிசாக,கொடுத்திருக்கிறீர்கள்
ஆனால்,என் இதயத்தை
உங்களுக்கு,தரமுடியாது
ஏற்கனவே,நான் வேற ஒருவருக்கு,கொடுத்து
விட்டேன்,அதனால் தர
முடியாது.
என் உயிர் கூட,எனக்கு
சொந்தமானது,இல்லை.
அதனால் ,உங்களுக்கு
என் வாழ்த்துக்களை
அன்போடு,தருகிறேன்.
தாங்கள் அனைவரும்
நலமாக வாழ,இறைவனிடம்
கேட்கிறேன்.
தாங்கள் அனைவரது
பாடல்களும்,அருமை.
நன்றி,நன்றி,நன்றி.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
💖💖💖💖💖💖💖💖
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
🍇🍓🍉🍍🍏🍎💖👈
இவை அனைத்தும்
உங்கள் அனைவருக்காகவும்
அனுப்பியுள்ளேன்.👍💐
இந்த கருத்து ,அனைவருக்கும்
அனைத்து,பாடல்களுக்கும்
பொருந்தும்,என்பதை
அன்போடு,தெரிவித்துக்
கொள்கிறேன்.🙏🌹👈
You became my favourite singer during this quarantine period ❤️ wow beautiful voice
Nice voice priyanka,God bless you
Excellent Priyanka, mesmerizing performance
Super singer la most favorite connect Priyanka. your voice so beautiful. i melt for you voice 💞
Very nice song and voice very very amazing
Awsome Priyanka.....superpeb...loved it........big fan keep rocking
Most melting voice Sis 💫💫🎼🎵 Awesome Sis 💫
soooper.... வாழ்க நீடூழி . நீண்ட நெடிய புகழோடு....
Intha padalai ippothan kelvipatten udanae unga perform than thedi parthen. Ellarum ellathaium comment pannitanga unga voicekku equal innimel puthusa kandupidikanum dear may God bless you . I'm waiting for your Christian songs😍😍😍
Thanks for updating this video
Such a fabulous voice really nice
Great as always 👍😊😊
Awesome, keep it up, u r one of a prodigy.
It’s my fav song nd when u sang it.... i felt soo blessed to hear this song 😍😍
Ur voice is like a magic...... When I was sad ur songs used to make me smile...😍😍
Thank you Priyanka dr🙏
True...
Me too
Oh my god what a voice yar... u r surely legend singer n future Priyanka.... superb... best wishes...
Wonderful and realistic voice, nice voice and song Dr.T.C.Mohanam, Advocate ,PONDICHERRY .
Ur voice is different...very peculiar....in this song...in a good way sis...this is really awesome...sister. sounding like the original track. Pray the almighty to shower his choicest blessings on u and ur family...
Super singing priyanka 👍
Such a beautiful voice... And a cute smile
Epdi ma ipdi effortless ah paaduringa!!! Unga voice ku apdiyae thookkam varudhu andhalavukku unga voice rammiyama irukku., yedho thaalaattu paadura madhiri irukku♥️💓♥️
அழகும் திறமையும் மிகுதியாக அளித்துள்ளான் இறைவன் உனக்கு என் செல்ல பிரியங்கா ♥️♥️♥️
Best forever!!!Priyanka!!! Stay blessed!!!😍😍😍
அருமையாக பாடி எல்லோரையும் ஆனந்தத்தில் ஆழ்த்தி விட்டாய் கண்ணே நீ செளகியமா?
Awesome Priyanka dr 😍
Wish you should sing many more such songs in future. Beautifully sung.
Nice voice 👌👍👏😊 congratulations 👍👍❣️👍✌️
Watched throughout the video, awesome Priyanka!
th-cam.com/video/Co0WjuZF0gA/w-d-xo.html
Debut Carnatic Instrumental (Melodica) Cover !!
*Sowkiyama Kanne* from Sangamam
ARR + Nithyasree + Kadri Gopalnath !!
Wonderful Composition and Execution :)
One of my favorite Music!!
_Please Watch, Like and Comment_
Subscribe to Music Magicals, If you are yet to :)
How we can't fine, after hearing this wonderful voice.. 👌🏻All d best Priyanka for your bright future... 👍🏻👍🏻
அருமை சகோதரி.... வாழ்த்துக்கள்
Haripriya❤️ deserves more for this song 💕💕
I realized the same 10 days back!
Comparing to Haripriya Punniya deserves more 🔥
santhosh srinivasan ..Punya did her best bro .. but Haripriya nailed it ....
Haripriya is awesome...
Aadhi Moolan ஆதி மூலன் yes
a difficult song looks very simple when she sings, this is her talent👍
Indhs paadalil modhiram/valayil/oddiyaanam oru manghyin anighalanghal idam petrirukkudhu IDHAI PONDRA VAARTHYGHAL TAMIZH PAADALAI THAVIRA VERU ULAGHA MOZHIYIL IDAM PERAADHU.PAADALAI MIGHAVUM ARUMYAAGHA RASITHU PAADI MUDITHAAR DR.PRIYANKA AVARGHAL YENGHALUDAYA MANAMAARNDHA PAARAATTUKKAL.BYE BYE HAVE A NICE DAY. DR.PRIYANKA.
Priyanka... absolute fantastic!
Nerla Intha concert Pathen
Vera level
Melting a irunthuchi 🥰🥰🥰🥰🥰🥰
Still No one can beat ar sir musical in this song. But priyanaka u r given a new version.
AND NO ONE CAN BETA NITHYASRI MAM. ALSO WITH LOVE DUBAI TAMILAN. THANK U NITHIYASRI MAM AND PRIYANKA
BECAUSE. U GIVE A NEW MELODY VERSION TO THIS SONG
Rain+ice Cream+ Priyanka song + kutty dance= heaven.....
I agree.
Great singing Priyanka👏👏👏
❤️ from Kerala..
Nice song and nice voice sema super.........❤️❤️❤️🙏🙏🙏👌👌👌
தனதோம் த தீம்த
தனதன தோம் தனத்தோம்
திகிருதிகு தனதன தோம்
தனத்தோம் தகு திகு தனதன
தோம் தனத்தோம்
பெண் : சௌக்கியமா
கண்ணே சௌக்கியமா
சௌக்கியமா கண்ணே
சௌக்கியமா சௌக்கியமா
பெண் : சௌக்கியமா
கண்ணே சௌக்கியமா
சௌக்கியமா கண்ணே
சௌக்கியமா சௌக்கியமா
சௌக்கியமா
பெண் : தனதோம் த தீம்த
தனதன தோம் தனத்தோம்
திகிருதிகு தனதன தோம்
தனத்தோம் தகு திகு தனதன
தோம் தனத்தோம்
பெண் : தன தோம்தோம்த
தீம்தீம்த தோம்தோம்த
தீம்தீம் என விழிகளில்
நடனமி்ட்டாய் பின்பு
இதயத்தில் இறங்கிவிட்டாய்
மெல்ல மெல்ல என்னுயிரைப்
பறித்துக்கொண்டாய்
பெண் : மனதைத் தழுவும்
ஒரு அம்பானாய் மனதை
தழுவும் ஒரு அம்பானாய்
பருவம் கொத்திவிட்டு
பறவையானாய் பருவம்
கொத்திவிட்டு பறவையானாய்
பெண் : ஜனுத தீம் ஜனுத
தீம் ஜனுத தீம் சலங்கையும்
ஏங்குதே அது கிடக்கட்டும் நீ
பெண் : சௌக்கியமா
கண்ணே சௌக்கியமா
சௌக்கியமா கண்ணே
சௌக்கியமா சௌக்கியமா
குழு : ………………………………………
பெண் : சூாியன் வந்து
வாவெனும் போது சூாியன்
வந்து வாவெனும் போது
சூாியன் வந்து வாவெனும்
போது என்ன செய்யும்
பனி துளி என்ன செய்யும்
பனி துளி
பெண் : கோடிக்கையில்
என்னைக் கொள்ளையிடு
கோடி கையில் என்னை
அள்ளி எடு கோடிக்கையில்
என்னைக் கொள்ளையிடு
கோடி கையில் என்னை
அள்ளி எடு
பெண் : அன்புநாதனே
நீ அணிந்த மோதிரம்
வளையலாகவே துறும்பென
இளைத்தேன் அந்த மோதிரம்
ஒட்டியாணமாய் ஆகுமுன்னமே
அன்பே அழைத்தேன்
பெண் : என் காற்றில்
சுவாசம் இல்லை
என் காற்றில் சுவாசம்
இல்லை என் காற்றில்
சுவாசம் இல்லை என்
காற்றில் சுவாசம் இல்லை
பெண் : அது கிடக்கட்டும்
விடு உனக்கென ஆச்சு
பெண் : சௌக்கியமா
கண்ணே சௌக்கியமா
சௌக்கியமா கண்ணே
சௌக்கியமா
குழு : தனதோம் த தீம்த
தனதன தோம் தனத்தோம்
திகிருதிகு தனதன தோம்
தனத்தோம் தகு திகு தனதன
தோம் தனத்தோம்
பெண் : தன தோம்தோம்த
தீம்தீம்த தோம்தோம்த
தீம்தீம் என விழிகளில்
நடனமி்ட்டாய் பின்பு
இதயத்தில் இறங்கிவிட்டாய்
மெல்ல மெல்ல என்னுயிரைப்
பறித்துக்கொண்டாய்
பெண் : மனதைத் தழுவும்
ஒரு அம்பானாய் மனதை
தழுவும் ஒரு அம்பானாய்
பருவம் கொத்திவிட்டு
பறவையானாய் பருவம்
கொத்திவிட்டு பறவையானாய்
பெண் : ஜனுத தீம் ஜனுத
தீம் ஜனுத தீம் சலங்கையும்
ஏங்குதே அது கிடக்கட்டும் நீ
பெண் : சௌக்கியமா
கண்ணே சௌக்கியமா
சௌக்கியமா சௌக்கியமா
சௌக்கியமா சௌக்கியமா
சௌக்கியமா சௌக்கியமா
சௌக்கியமா
Priyanka super voice god blessyou bds mds mudithu padipilum kavanam seluthuma dr priyanga
Priyanka. You are just ultimate. God bless.
Excellent work....than Q ... admin...👍👏👏🥂
Hi Priyanka neenga entha song padinalum Sama. Ungalukku oru salute
not easy to sing this song with high n low pitch....great sis👍
Nanghal Sowkiyamdhan Nee Sowkiyama Irukkanum yenendral Enghalukku Un Iniyakural Vendum 🤗🤗BestWishes. (R.P..Gopal.)
❤❤❤I fell this song🎉🎉🎉 u voice is very sweet🍬🍬🍬🍬
Hii sis na unge periya fan ninge supera patringe akka👌👌👌💖💖
One of the best singer in super singer.
Very clear ....all curves...ups and down...mesmerizing...
God gift your sweet voice how you are simply singing songs....😍😍
Awesome voice God bless you
Thoongurathuku munnadi unga song Kettu palagiruchi Priyanka
Deep sleep Varum ☺
Super singing.. God bless..
உங்கள் பாடல்கள் கேட்பதால் சௌக்கியமே.
Nanum headphonela keten. Semma super voice and nice song👌👌👌👍
ஒரே ஒரு குவளைக்கு மட்டும்
உன்குரல் தாயேன் சகி..
இத்தீமழையில் தேனருந்த..
24 hours um kettukittea irukalam pola best👌🤩❤️
Her voice is adopting all singers voice
Priyanka, nee Vera leval ma, very good voice ma love u ma
Iam your fan ma very nice hear your voice god bless you
Priyanka voice Amazing 👌👌👌👌❤❤❤❤❤❤
Nice song super 🌻🐝
Unga voice sema voice sis... 😍😍👌👌
Mesmerizing voice da ma unaku... Keep it up... Becoz u have a big bright future 😍