குல் அவூது பிரப்பின் நாஸ் | சூரா அந் நாஸ் அல் குர்ஆன் விளக்கம் | surah an-nas in tamil | tamil bayan
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- குல் அவூது பிரப்பின் நாஸ்
சூரா அந் நாஸ் அல் குர்ஆன் விளக்கம்.
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
قُلْ اَعُوْذُ بِرَبِّ النَّاسِۙ
(நபியே!) நீர் கூறுவீராக: மனிதர்களின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.
مَلِكِ النَّاسِۙ
(அவனே) மனிதர்களின் அரசன்;
اِلٰهِ النَّاسِۙ
(அவனே) மனிதர்களின் நாயன்.
مِنْ شَرِّ الْوَسْوَاسِ ۙ الْخَـنَّاسِ ۙ
பதுங்கியிருந்து வீண் சந்தேகங்களை உண்டாக்குபவனின் தீங்கை விட்டும் (இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்).
الَّذِىْ يُوَسْوِسُ فِىْ صُدُوْرِ النَّاسِۙ
அவன் மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களை உண்டாக்குகிறான்.
مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ
(இத்தகையோர்) ஜின்களிலும், மனிதர்களிலும் இருக்கின்றனர்.
(அல்குர்ஆன் : 114 :01 - 06)
moulavi ibrahim madani
மாஷா அல்லாஹ் மிகவும் அருமையான பதிவு வயான் அல்லாஹ் உங்கள்ளுக்கு நல்லருள் புரிவானாக ஆமீன் ஆமீன் யாரப்பல்லாலமீண்
மிக அருமையாக ஜுராவின் கருத்ததை தெரிவித்தீர்கள் அல்லா ஹு நன்மை புரிவான் ஆமீன்
மாஸாஅல்லாஹ் அருமையானபயான்
So beautiful explanation.
Baarakalla.feekum❤❤❤
"யார் அந்த அல்லாஹ்"
By mohamed hoblos
th-cam.com/video/JZc-SBEBoqc/w-d-xo.html