யாகவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகப்பர் சொல்லிழுக்குப் பட்டு. பெரும்பாலானோர் வாழ்விற்கு தேவையான ஒன்று. நீங்கள் கூறும் கதையும்,குறள், ஊர் பேச்சு வழக்கும் அற்புதமாக உள்ளது.வாழ்த்துக்கள்.
அனைத்து மனிதர்களும் மிக அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய கதை அக்கா என்னுடைய மனமார்ந்த நன்றிகள் தெரிவித்துக்கொள்கிறேன் உங்களது குரல் மிகவும் இனிமையாக உள்ளது 🙏🙏🙏
காலங்கள் எப்படி மாறுகின்றதோ அது போன்று மக்களின் எண்ணங்களும் மாறிக் கொண்டே போகின்றது. வாழ்க்கையின் உண்மையான அர்த்தம் என்னவென்று தெரியாமல் அடுத்தவர்களை குறைக் கூறிக் கொண்டே தான் வாழ்கின்றார்கள். நீங்கள் சொல்லும் கதைகளிள் உள்ள கருத்துகளை உணர்ந்து அதனை தெளிவுபடுத்தி சிந்தித்து தன் தவறுகளை திருத்திக் கொண்டு வாழ வேண்டும் என்பது என்னுடைய நோக்கம்மாகும்.
பேசும் போதும் கவனம் தேவை.மற்றவர் மனம் புண்படாமல்பேச வேண்டும்.இந்த கதை அருமை சொன்னீங்க.தினாமும் இந்த மாதிரி கதை சொல்லலும்னு நான் கடவுள் கிட்டா வேண்டிகிறேன்.நன்றி!!!👌👌👌👦👧👩
கதை அருமையா சொன்னிங்க திருக்குறள் சொல்ற இடம் மிக அருமை👌👌👌👌 இது மாதிரி பஞ்ச பறக்க விடறவங்க நிறைய பேரு ராக்கம்மா காமெடி(வடிவேல்)😂 நிறைய பதிவுகளை எதிர்பார்க்கிறோம் நன்றி வாழ்க வளமுடன்💐
உங்கள் கனிவான குரலில் திருக்குறள் அதன் விளக்கமாய் வரும் கதைகள் அருமை உங்கள் கருத்து தான் என் கருத்தும் நம்மிடம் பிறரை குறை கூறுபவர்கள் நிச்சயம் நம்மை பற்றியும் குறை பேசுபவர்கள் அதனால் அவர்களை விட்டு விலகுபவன் புத்திசாலி 👌👌👌
பிறருக்கு உதவி செய்யாவிட்டாலும் அவர்களைப் பற்றி தேவையில்லாத எண்ணங்களை நம் மனதில் பதிய வைக்க வேண்டாம் முடிந்தால் நன்மை செய்வோம் முடியவில்லை என்றால் சும்மா இருப்போம்
மிக அருமை அக்கா. ஆறு நிமிடத்திற்க்குள் ஒரு நல்ல கதை சொன்னீர்கள். குறளின் பொருளோடு சொற்பொருளும் செல்கிறீர்கள் அது தான் மிக சிறப்பு. நன்றி வாழ்த்துகள். 👌👌👏👏💐💐💐
"*அருமை நன்றிகள் பல, எம் வாழ்வில் தினம் எம்மை நோக்கி பல நல்ல உள்ளங்கள் சொல் செயல் வழி பயனிக்கும் குறள் இவை எம் தின வாழ்வின் நிலை இவை அருமை* , *எம் மக்கள் என்றும் எல்லா நலனும் வளமும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு வாழ இறைவனை மனமார பிரார்த்திக்கிறேன்*, *வாழ்க வளர்க எம் மக்கள் பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு*"
அருமையான ஒரு பதிவு நீங்க சொல்றது எல்லாமே சரிதான் யார் அந்த மாதிர இருக்காங்க ஒண்ணுமே இல்லாத விஷயங்களைக்கூட ஊதி ஊதி பெருசா ஆக்கி விடுகிறார்கள் நம்ம உண்டு நம்ம வேலை உண்டுன்னு இருந்தா எந்த பிரச்சனையும் இல்ல மேம் தெளிவு ஆடை செய்ததற்கு மிக்க நன்றி
மதிப்புக்குரிய சகோதரிக்கு வணக்கம் நம்ம ஐயா தென்கச்சி கோ சாமிநாதன் அவருக்குப் பிறகு தங்களுடைய காந்த குரலில் சொல்லும் ஒவ்வொரு கதையும் அருமையிலும் அருமை. வாழ்க நலமுடன்.
Super sister thankyou so much .....en friendkoda enta enothiya pathi thapa sona but nanum ava koda senthu avala thapa pesinen athu evaluvu periya thapunu unga story enaku puriyavairuchu tq divya amma...😭😭😭😭😭😭😭😭😭
Excellent moral Story sister but I immediately understood that when the master told him to empty the cotton I new that he would ask to collect back the cotton.
Divya akka enna dhan insta , fb, telegram nu apps entertainment ku evlo irundhallum TH-cam nu vandha unga video dhan kah paakuren avlo addict unga voice u also sisyyyy superb ungala sekirama vera level la paakanum 😘😘😘🥰🥰🥰🥰🥰🥰
பிறர் வீட்டு விஷயத்தை தெரிந்து கொள்வதில் மனிதர்களுக்கு ஆர்வம் அதிகம். அதனை மாறிகொண்டால் அவர்களுடைய வாழ்க்கை இன்னும் நல்லா இருக்கும்.
You are 💯%correct
Yes pa
Yes 100%. I have seen many people they are very much interesting to hear others matter.
True really
Indirectly you are advising that, Don’t see BigBoss… Is it practically possible?…
அருமையான கதை👍👍👍 பிறரை பற்றி உன்னிடம் குறை சொல்பவன் நாளை கண்டிப்பாக உன்னை பற்றி குறை கூறுவான்.. அனுபவ பூர்வமாக உண்மை
உங்கள் குரல் கதைக்கு உயிர் கொடுக்கிறது👌🤝👏
Very nice
❤️
Manimekalai voice thana ithu ❤️
@@annapooranipoorani9267 no
யாகவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகப்பர் சொல்லிழுக்குப் பட்டு.
பெரும்பாலானோர் வாழ்விற்கு தேவையான ஒன்று.
நீங்கள் கூறும் கதையும்,குறள், ஊர் பேச்சு வழக்கும் அற்புதமாக உள்ளது.வாழ்த்துக்கள்.
அனைத்து மனிதர்களும் மிக அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய கதை அக்கா என்னுடைய மனமார்ந்த நன்றிகள் தெரிவித்துக்கொள்கிறேன் உங்களது குரல் மிகவும் இனிமையாக உள்ளது 🙏🙏🙏
தமிழக ஊடகங்களுக்காகவே செல்லப்பட்டது போல இருக்கிறது.தொடர்பில் உங்கள் பணி.வாழ்க வளமுடன்
நல்ல விஷயங்களை கதைகள் முலமாக சொல்வது ரொம்ப பிடிக்குது
உண்மையான கதை இதை உணர்ந்தால் உலகம் எங்கோ போய்விடும் நன்றி சகோதரி அழகான உண்மை கதைக்கு 🙏🌹
வாழ்க்கைக்கு எந்த காலத்திலும் உதவும் இக் கதை 🎉🎉🎉🎉🎉🎉👍🙏
🙏 வணக்கம் நன்றி தாயே கதை மூலம் குறளின் விளக்கம் மிக அருமை குழந்தைகள் கேட்டால் மிக எளிதாக புறிந்து கொள்வார்கள் மிகவும் அருமை நன்றி 🙏 வாழ்க வளமுடன் .
Super maam....இன்றைய காலத்திற்கு அனைவருக்கும் தேவையான நல்ல கதையுடன் கூடிய கருத்து பதிவு...🙏🙏🙏
காலங்கள் எப்படி மாறுகின்றதோ அது போன்று மக்களின் எண்ணங்களும் மாறிக் கொண்டே போகின்றது. வாழ்க்கையின் உண்மையான அர்த்தம் என்னவென்று தெரியாமல் அடுத்தவர்களை குறைக் கூறிக் கொண்டே தான் வாழ்கின்றார்கள். நீங்கள் சொல்லும் கதைகளிள் உள்ள கருத்துகளை உணர்ந்து அதனை தெளிவுபடுத்தி சிந்தித்து தன் தவறுகளை திருத்திக் கொண்டு வாழ வேண்டும் என்பது என்னுடைய நோக்கம்மாகும்.
நன்றி அண்ணா
மிக அருமையான பதிவு உங்களுடைய கதைகள் அனைத்தையுமே கேட்டுகிட்டே இருக்கணும் போல அவ்ளோ அருமையா நீங்க சொல்லுற விதம்
மிகவும் அருமையான பதிவு👌.. சில மனிதர்கள் இதை கேட்டாவது திருந்தட்டும்.
மிகவும் அவசியம் மற்றும் பொருத்தமான உபயோகமான கதை.திருக்குறள் வைத்து சுவாரஸ்யமான கதையை சொல்லி இருக்கிறீர்கள்
அருமையான குரல் வளம். அருமையான விளக்கம். உங்களது பேச்சு எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. இன்னும் நிறைய வீடியோ போடுங்கள் சகோதரி.
மனித இனத்துக்குத் தேவையான மிகப்பெரிய கருத்து கதை அருமை
மிக அருமையான நீதி போதனை
- மிக்க நன்றி....
பேசும் போதும் கவனம் தேவை.மற்றவர் மனம் புண்படாமல்பேச வேண்டும்.இந்த கதை அருமை சொன்னீங்க.தினாமும் இந்த மாதிரி கதை சொல்லலும்னு நான் கடவுள் கிட்டா வேண்டிகிறேன்.நன்றி!!!👌👌👌👦👧👩
கதை அருமையா சொன்னிங்க
திருக்குறள் சொல்ற இடம் மிக அருமை👌👌👌👌
இது மாதிரி பஞ்ச பறக்க விடறவங்க நிறைய பேரு
ராக்கம்மா காமெடி(வடிவேல்)😂
நிறைய பதிவுகளை எதிர்பார்க்கிறோம்
நன்றி
வாழ்க வளமுடன்💐
எளிமையான முறையில் ஒரு நல்ல கதை.ஆனாலும்.வாழ்க்கைக்குதேவையான..கருத்து.
அருமையான கதை. அனைவருக்கும் ஏற்ற கதை .
மிக்க நன்றி உங்களுக்கு . தவறு செய்தால் திருந்துவதற்கான நல்ல ஒரு கதை சுருக்கம். நன்றி!
மிகவும் அருமையாக இருந்தது ❤❤❤☺️ நன்றி அக்கா மேலும் தொடருங்கள் திருக்குறள் கதைகளை 🙏🙏🙏
Akka neenga Potta ella stories um kettuten.. Enakku unga voice la stories kettu kettu addict aitten... Vera level Akka.. Neenga innum stories potunga stop pannidathinga plzzz.. Nantri akka ungal pathivukalukku🙏🙏
உங்கள் அறிவு பொக்கிஷம் தொடர வாழ்த்துக்கள் 👌🙏🌹NR
நீங்கள் சொல்லும் விதம் மிக அருமை அக்கா ❤
உங்கள் கனிவான குரலில் திருக்குறள் அதன் விளக்கமாய் வரும் கதைகள் அருமை உங்கள் கருத்து தான் என் கருத்தும் நம்மிடம் பிறரை குறை கூறுபவர்கள் நிச்சயம் நம்மை பற்றியும் குறை பேசுபவர்கள் அதனால் அவர்களை விட்டு விலகுபவன் புத்திசாலி 👌👌👌
அருமையான கதை. வாசிப்பும் அருமை சகோதரி. இக்கதையில் வரும் ஓவியங்கள் அமையிலும் அருமை.
பிறருக்கு உதவி செய்யாவிட்டாலும் அவர்களைப் பற்றி தேவையில்லாத எண்ணங்களை நம் மனதில் பதிய வைக்க வேண்டாம் முடிந்தால் நன்மை செய்வோம் முடியவில்லை என்றால் சும்மா இருப்போம்
மிக அருமை அக்கா.
ஆறு நிமிடத்திற்க்குள் ஒரு நல்ல கதை சொன்னீர்கள்.
குறளின் பொருளோடு சொற்பொருளும் செல்கிறீர்கள் அது தான் மிக சிறப்பு. நன்றி வாழ்த்துகள். 👌👌👏👏💐💐💐
நன்றி சகோ 🙏🏻
Very nice tks
உங்கள் பதிவு மிகவும் அருமை அடுத்த பதிவை நோக்கி எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் மிக்க நன்றி
"*அருமை நன்றிகள் பல, எம் வாழ்வில் தினம் எம்மை நோக்கி பல நல்ல உள்ளங்கள் சொல் செயல் வழி பயனிக்கும் குறள் இவை எம் தின வாழ்வின் நிலை இவை அருமை* , *எம் மக்கள் என்றும் எல்லா நலனும் வளமும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு வாழ இறைவனை மனமார பிரார்த்திக்கிறேன்*, *வாழ்க வளர்க எம் மக்கள் பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு*"
தென்கச்சி கோ,,, ஏற்கெனவே சொன்ன கதை தான்,,, ஆனாலும் 👌✔️
,,,,, சூப்பரா இருக்கு,,,,,,
உங்கள் கதை சொல்லும் பாங்கு மிக அருமை தோழி என் மனம் சோர்வடையும் போது உங்கள் கதை ஆறுதல் தருகிறது நன்றி தோழி வாழ்க வளமுடன்
ஆம் அதுவும் உண்மை என்று அறிவேன் ஆனால் அதுவும் உங்களுக்கு தான் சரியான கருத்து வரிகள் அருமையான கருத்துகள் நன்றிகள் சகோதரி வாழ்த்துக்கள்
அருமையான ஒரு பதிவு நீங்க சொல்றது எல்லாமே சரிதான் யார் அந்த மாதிர இருக்காங்க ஒண்ணுமே இல்லாத விஷயங்களைக்கூட ஊதி ஊதி பெருசா ஆக்கி விடுகிறார்கள் நம்ம உண்டு நம்ம வேலை உண்டுன்னு இருந்தா எந்த பிரச்சனையும் இல்ல மேம் தெளிவு ஆடை செய்ததற்கு மிக்க நன்றி
மதிப்புக்குரிய சகோதரிக்கு வணக்கம் நம்ம ஐயா தென்கச்சி கோ சாமிநாதன் அவருக்குப் பிறகு தங்களுடைய காந்த குரலில் சொல்லும் ஒவ்வொரு கதையும் அருமையிலும் அருமை. வாழ்க நலமுடன்.
உங்கள் குரலில் ஒரு காந்த சக்தி உள்ளது அக்கா, ஏனென்றால், உங்களுடியல் குரல் அருமையாக இருக்கிறது. நீங்கள் பதிவிடும் அனைத்து கதைகளும் அருமையாக இருக்கிறது.
Ur msg and ur beautiful voice is relaxe my mind .thank u for ur valuable msg
Nenga soldradhu unamai na first time indha unga channel pakuren romba nalla pesuringa .....arumai sis ☺️
Ungaludaiya pathivu migavum arumaiyaga ullathu 👍👍👍
உங்கள் தமிழ் உச்சரிப்பு மிகவும் சிறப்பு
அக்கா உங்கள் குரல் கதைக்கு உயிர் கொடுக்கிறது சூப்பர்👌👌👌
Super sister thankyou so much .....en friendkoda enta enothiya pathi thapa sona but nanum ava koda senthu avala thapa pesinen athu evaluvu periya thapunu unga story enaku puriyavairuchu tq divya amma...😭😭😭😭😭😭😭😭😭
Excellent moral Story sister but I immediately understood that when the master told him to empty the cotton I new that he would ask to collect back the cotton.
That shows ur brilliance 🙂
அருமையான பதிவு நன்றி எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏
மிகவும் அருமை தோழி காலகட்டத்திற்கு இந்த கதை மிகவும் பயணம்
Madam, you are giving motivation to us thank you.
நல்ல பயனுள்ள காணொளி 👍👌
Divya akka enna dhan insta , fb, telegram nu apps entertainment ku evlo irundhallum TH-cam nu vandha unga video dhan kah paakuren avlo addict unga voice u also sisyyyy superb ungala sekirama vera level la paakanum 😘😘😘🥰🥰🥰🥰🥰🥰
உங்களின் குரல் வலிமைக்காகவும் குறள் வன்மைக்காகவும் தொடர்ந்து உங்கள் காணொளியை எதிர்பார்கிறேன்.. நன்றி சகோதரி 💝
நன்றி சகோ 🙏🏻
பின்புல ஓவியங்கள் அருமை 👍👏👏
Akka neengal thernthedukkum kadhaigal arumai akka🙏
மிகவும் அருமையான பதிவு நன்றி வணக்கம்
நல்ல கருத்து. நம்ம சமுகத்தில் 100க்கு 99பேருக்கு சொல்ல வேண்டிய கதை.
Neenga kadhai soldra vidhan romba arumai akka unga voice semma.... I enjoyed your stories
மிக மிக அருமை கதை👍👍👏👏👏👏
அக்கா உங்களின் பதிவுகள் மிக அருமை. உங்களது குரல் மற்றும் வார்த்தை உச்சரிப்பு மிக மிக அருமை 💐💐💐... Put vedio regarding overthinking.... If u have time.
Way of story telling is excellent 👌
Amazing . You are such a wonderful narrator. Thanks a lot ma'am.
Arumaiyana padhivu .. Aana indhamadhiri eduthukkaattu solli puriya vatchalum thirundhadha jenmangal irukkatha seigirargal
உங்கள் குரல் தான் அக்கா அருமை
Engal akka dhivyadharshini ku porandhanaal valthukkal🎉🎉🎉🎉🎊🎊🎊🎊 always be happy ga and make us also happy 😀😀😀 Jan 10
நாம எப்படி ஒருவருக்கு உதவி செய்யுறது இல்லையோ.. அது போல மற்றவருக்க எந்த விதமாக பேச கூடாது...
🎉🎉 ungalukku eppti thanks solrathunu theriyala sister. Arumai
💯 வீதம் உண்மையே👌👌👌
It's really inspiring, excellent speech and very well said.
Arumaiyana story. Last line is 100% true. Kural villakkam arumai.
காலம் போகும்! வார்த்தை நிற்கும்! என்றும் பெரியவர்கள் சொல்லக்கேட்டிருக்கிறேன்!
நல்ல கருத்துகள்.
ஒரு குரல் உங்க கதையை கேட்காமல் இருக்க முடியல சகோதரி சூப்பர்💖
Intha moral story eppo anaivarukkum thevai🙏🙏🙏🙏
Fantastic words makaley welldon keep ite. Valthukkal. Valka valamuden pallandu
மிக அருமையாக சொன்னிங்க. நன்றிகள்
சகோதரி உங்கள் குரல் பதிவு அணைத்தும் சிறப்பு 👍
திலகவதியின் கல்மரம் கதை சொல்லுங்கள்.. உங்கள் இனிய குரலில் , அழகாக சொல்லும் விதத்தில் கேட்கும் போதுதான் அதன் அர்த்தம் முழுமையடைகிறது..
சூப்பர் கதை
மிகச்சரியாக சொன்னீர்கள்🤝நன்றி🙏
அருமையான கதை நன்றி அம்மா
வளர்க தமிழ், வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
Ungala kural story innaiku than kekurean sis nice kurai kooruvadhu thavaru enbatharkana sariyana story
1நிமிட கதை, போடுங்க, பிளீஸ் ❤️❤️❤️❤️🙏🙏🙏
Mam ur voice gives life to inspirational stories
Super akka unmaitha soluga👏👏👏👏🙏
மிகவும் சூப்பரான பதிவு
Really inspired sister !my compliments for Your voice!
Super sis... eallarum intha vedio pakanum... thank u
All your example story 👍👍👍👍semma
நன்றி உங்கள் சேவைக்கு ❤️
உங்களுடைய கதைகள் எப்ப வரும் என்று நான் எப்பவும் காத்துக் கொண்டிருப்பேன் மேடம் உங்களுடைய வாய்சுக்கு நான் எப்பவும் அடிமை மேடம்
🙊🙈🙈
Your voice is super kathai veda. Kathai solum vetham. Alaghu
வாழ்க வளமுடன் இந்த கதை மிகவும் அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 👌🙏🏾
மிகவும் அருமை சகோதரி 👌👌
மிக அருமை♥️♥️♥️
Na innaikkutha mam unga story pathen awesome alaga solringa super mam
Innime dailum unga story ku I am always waiting mam👍👍
Very nice story and your voice also
அருமை❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
கதை மிகவும் அருமை அக்கா
அருமை 👌❤️ frm SL🇱🇰
Unga ellam videos pathudan unga voice ga mattum than❤️💫avalo azhunga pesurika