தினமும் 800 கிலோ வர்க்கி விக்கிறோம்.. | ரூ.1 லட்சம் முதலீடு To ரூ.6 கோடி TURNOVER

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @variyarbalu2014
    @variyarbalu2014 7 หลายเดือนก่อน +17

    நான் ஊட்டிக்கு செல்லும் போது குன்னூரில் இறங்கி இந்த பேக்கரியில் வர்க்கி வாங்கி வந்து எனது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் கொடுப்பது வழக்கம். நான் திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு வட்டம் நெடுங்குணம் கிராமம். வருடம் மூன்று முறை ஊட்டிக்கு சென்று சுற்றி பார்த்து விட்டு தான் வீட்டுக்கு வருவேன்
    இந்தியன் பேக்கரியில் வர்க்கி மற்றும் தேங்காய் பந்து அருமையாக இருக்கும். ஊழியர்கள் ரொம்ப பனிவாக நடந்து கொள்வார்கள். பேருந்து நிலையம் அருகே உள்ள கடைகள் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்றால் இவர்கள் மாதிரி தரமான தயாரிப்பு இருந்தால் மட்டுமே அது சாத்தியம். இந்தியன் பெயர் அருமை.

  • @sobiyasobiya6865
    @sobiyasobiya6865 6 หลายเดือนก่อน +18

    நான் இந்த கடையில் வாங்கி உள்ளேன் கூட்டமாக தான் இருக்கும் வையிட் பண்டி தான் வாங்கனும் நான் இவர்களை போல பிசியாக தொழில் செய்யணும் என்று 20 வருடம் முன்பு நினைத்தேன் அதே மாதிரி நான் வெற தொழில் செய்து வருகிறேன் ஈரோடு மாவட்டம் அந்தியூரில். மொபைல்ஸ் ஷாப் என்னுடை ரொல் மாடல் இந்த கடை மற்றும் இந்த கடை பணிபுரியவர்கள் தான்

    • @N.Selvaraj-yt4vo
      @N.Selvaraj-yt4vo 6 หลายเดือนก่อน +1

      அருமை

    • @messifanobito
      @messifanobito 5 หลายเดือนก่อน

      Nanum anthiyur pakkam tha bro

  • @manishriniketan7612
    @manishriniketan7612 5 หลายเดือนก่อน +1

    Indian bakery has become a must stop and purchase. Iam from Mountain Home. Now in Cbe..

  • @sathiyamoorthydakshinamoor1736
    @sathiyamoorthydakshinamoor1736 5 หลายเดือนก่อน +1

    A good information and congratulations to the inspiring owners. Please focus a little more on breads. I have tasted breads in my childhoods days. Now I do not buy any breads as the quality deteriorated with time. Bread is the most wanted items today in many hostels, hospitals and for daily break fast in all houses. i am in search of the good bread at affordable price for the poor people.

  • @pmjflionmeksonbalu7005
    @pmjflionmeksonbalu7005 6 หลายเดือนก่อน +2

    EXCELLENT FAMILY TEAM DOING THEIR BEST IN BRINGING OUT THE OOTY VARKKI ..IN COONOOR INDIAN BAKERY.

  • @prabhushankar8520
    @prabhushankar8520 7 หลายเดือนก่อน +2

    Good 👍😊

  • @OptimisticOstrich-sd9nt
    @OptimisticOstrich-sd9nt 5 หลายเดือนก่อน

    I forgot thr place i ate unfortunately in kotagiri, amazing ga irunchu varkey

  • @radhatadh9175
    @radhatadh9175 3 หลายเดือนก่อน

    Super

  • @madhanganesan2558
    @madhanganesan2558 7 หลายเดือนก่อน +4

    Super Nice. Owners sondha ooru, coimbatore ra?

    • @RS-uv2ql
      @RS-uv2ql 5 หลายเดือนก่อน

      Lnear coimbatore coo oor sir

  • @gopalanvenkatarauh2480
    @gopalanvenkatarauh2480 6 หลายเดือนก่อน

    சென்னையில் விற்பனை கிளை இருக்கிறதா-?
    தொலை பேசி எண் / மெயில் ஜ டி முதலியன ஏன் தரவில்லை -?
    தாம்பரம் பகுதிக்கு விற்பனை உரிமை தருவார்களா -?

  • @abdulmujeeb7869
    @abdulmujeeb7869 6 หลายเดือนก่อน +1

    Thamphi kay glouse podale cleen illaa..... Maida glouse illaame thookkeettu pore

    • @RS-uv2ql
      @RS-uv2ql 5 หลายเดือนก่อน

      Thats why taste gloves is plastic you want to eat plastic.... 😂😂😂 thambi plastic

  • @charlesnelson4609
    @charlesnelson4609 6 หลายเดือนก่อน

    West coast, bakery is the best in ooty 😊

  • @reenaharry2640
    @reenaharry2640 7 หลายเดือนก่อน +1

    Online order available?

    • @aseefsh3002
      @aseefsh3002 6 หลายเดือนก่อน

      No boss

  • @VijayKumar-p4z5f
    @VijayKumar-p4z5f 13 วันที่ผ่านมา

  • @ManojManoj-bd1mw
    @ManojManoj-bd1mw 7 หลายเดือนก่อน +1

    Super ❤❤

  • @mrtn4331
    @mrtn4331 7 หลายเดือนก่อน

    Enna than nalla irunthalum ooty impala bakery varkey taste oru maari different eh irukum, taste um super ah irukum comparatively......but impala bakery la varkey kudupanga aana maryatha thara maatanga, Indian bakery la rendume kudupanga.....one more additional info: nilgiri water Kum taste Kum endha samandhamum ila ivaru solra maari, they both r having secret ingredients....water matum than taste na, nilgiris la varkey panra elarkum orey taste thana varanum....

    • @sivakumar-hn9op
      @sivakumar-hn9op 7 หลายเดือนก่อน +2

      Bro, it's water is main reason along with the ingredients you use, if you put best quality maida, dalda and other ingredients you will get same result. All other bakery never use best quality ingredients so you see difference in taste.

    • @mrtn4331
      @mrtn4331 7 หลายเดือนก่อน

      @@sivakumar-hn9op thanks for replying bro.....I can challenge u, whichever quality u want u can try but if u can make same like impala varkey.....I bet u can't......

    • @sivakumar-hn9op
      @sivakumar-hn9op 7 หลายเดือนก่อน

      @@mrtn4331 I didn't compare which is best, but my point is water in hills plays major role in making varkey, and taste varies based on the preparation and ingredients by each bakery.

    • @mrtn4331
      @mrtn4331 7 หลายเดือนก่อน

      @@sivakumar-hn9op no u told if u use best quality, u can also get the same result.......tats y I m asking.......can you bring the same taste?

  • @kumarpradeep5623
    @kumarpradeep5623 6 หลายเดือนก่อน

    Partner not proprietor when two people involved

  • @kannanayyappan5191
    @kannanayyappan5191 6 หลายเดือนก่อน +3

    வர்க்கியை பார்த்ததே இல்லை சார்.

    • @reachbangalore6721
      @reachbangalore6721 6 หลายเดือนก่อน

      எங்களுடைய மாலை ( ஊட்டி வர்க்கி தனி வடிவம்) உணவு வர்க்கி தான். என் ஊர் கடலூர் வயது 70. நபருக்கு இரண்டு வர்க்கி சிற்றுண்டி போதும். அருமையான உடலுக்கு தீங்கு விளைவிக்காத ஒரு உணவு. காய்ச்சல் சமயங்களில் டீ, பால் இவைகளில் தொட்டு சாப்பிடுவோம்.

    • @jothimurugesan6178
      @jothimurugesan6178 6 หลายเดือนก่อน

      பல பேரின் காலை உணவு, வறுக்கி டீதான்.

  • @princesyed2497
    @princesyed2497 7 หลายเดือนก่อน +4

    உருட்ட இருந்தலும் ஒரு நியாம் வேண்டாம் 800kg வாறுக்கி.!? 😮😅 ஒரு நாளை தயாரிப்பு 😁

    • @rivaaj
      @rivaaj 7 หลายเดือนก่อน +1

      மாதாமாதம் நான் வேலை நிமித்தமாக ஊட்டி செல்வது வழக்கம். அவர்கள் சொல்வது உண்மைதான். 1000kg சாதரணமாக விற்பார்கள். ரொம்ப பிஸி ஷாப். வர்க்கி மிக அருமையாக இருக்கும்.

    • @raja-skywalk2885
      @raja-skywalk2885 7 หลายเดือนก่อน +2

      உருட்டு இல்லை தம்பி, நீங்க போய் லைன் ல நின்னு குன்னூர்ல indian bakery வருக்கி வாங்கி பாருங்க.... 1000 kg per day sale aagirum...😂

    • @prathapprathap4203
      @prathapprathap4203 6 หลายเดือนก่อน +3

      One day poi parunga brother
      800 kg mela pogum

    • @josephmariyaraj8931
      @josephmariyaraj8931 6 หลายเดือนก่อน +1

      வெளியே தெரியக்கூடாது என்று குறைத்து சொல்கிறார்கள் என்று நினைக்கிறேன்.800 கிலோவிற்கு மேலேயே இருக்கும்.போய் பார்.

    • @josepharokiaraj867
      @josepharokiaraj867 6 หลายเดือนก่อน +1

      Yes, you go and see

  • @senthilkumar-qd5qs
    @senthilkumar-qd5qs 4 หลายเดือนก่อน

    Sir condact number add