Varusham 16 Movie - Original Background Score | Ilaiyaraaja | Karthik | Khushbu | Fazil
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
- Experience the emotional depth of Varusham Padhinaaru through its powerful background score, composed by Isaignani Ilaiyaraaja. From the innocent beginnings of Kannan and Radhika's love to the intense tragedy that unfolds, the music beautifully captures the evolving emotions of the story. With rich, soulful melodies inspired by Indian musical traditions, Ilaiyaraaja's score amplifies the drama, love, loss, and redemption, perfectly complementing the film's poignant journey.
#Varusham16 #Ilaiyaraaja #IlaiyaraajaBGMsOfficial #Karthik #Khushbu #varusham16bgm #ilaiyarajabgm #ilayarajaost #VarushamPadhinaaru #bagroundmusic #tamilfilm #moviebgm
Subscribe to:
TH-cam: / @ilaiyaraajaofficial
Twitter: / ilaiyaraaja
Facebook: / ilaiyaraaja
Instagram: / ilaiyaraaja_offl
இந்த மாதிரி இசையை படைக்க எவனும் பிறந்ததும் இல்லை பிறக்கப்போவதும் இல்லை... இளையராஜா ஒருவர் தான்
அப்படீ சொல்லாதே முட்டாள் ஓரு ஒரு யுகத்தில் ஓன்று போனால் இன்னொன்று வரும் போகும்
இப்படம் மலையாளத்தில்
தோல்வி
தமிழில் வெற்றி
காரணம் ❤ ராஜா சார் ❤❤
Reason -illaiyaraja
Bazil
Karthik
Khushboo
Mukiam story and screen play , making location ithu ellam irukum intha movie la🎉🎉🎉🎉
பாசம்
நேசம்
அன்பு
பரிவு
அரவணைப்பு
உண்மை
வாழ்வு
மனதவியல்
அனைத்தும்
ஒருங்கிணைத்த உன்னதமாக உண்மை இசை. எந்த காலத்திலும் கேட்டு உணர முடிகின்ற இசை. இசை கொடுத்த எந்த படமாக இருந்தாலும் அது இதயத்தின் ஓசையின் எதிரொலியாக இருந்து கொண்டு இருக்கிறது என்பது தான் உண்மை..அது போல்
இந்த படத்தின் ஆணிவேராக என்றும் மனதில் நிலைத்து நிற்கும்,
உள்ளத்தை உருக்கும் கவிதையாக இசை கொடுத்த
நம்
இந்திய திருநாட்டின்
பாதுகாக்கப் பட வேண்டியவர்
பொக்கிஷம்
இந்தியாவின்
இசைச் சின்னம்
இசைஞானி
மேஸ்ட்ரோ இளையராஜா அவர்கள்...❤❤❤🎉🎉🎉
இந்த படத்தின் bgm காகவே பலமுறை படத்தை பார்த்து ரசித்தவன் நான் 🌹🌹🌹❤️
இளையராஜா... The great 💐💐💐
❤❤ இப்ப வரைக்கும் என் போனின் ரிங் டோன் இதுதான் 🎉🎉
என்ன சொல்வது...ஐயா நீங்கள் வாழும் காலத்தில் நாங்கள் வாழ்வதை பெருமையாக நினைக்கிறோம். இந்த சேனல் எங்களுக்கெல்லாம் ஒரு வரப்பிரசாதம்.... நீடுழி வாழ்வீர் நீர்...
Raja sir bgm Music play in my heart ♥️♥️♥️
தாத்தா பேரனுக்கு ஒரு இசை❤
காதலன் காதலி க்கு ஒரு இசை ❤
அம்மா மகனுக்கு ஒரு இசை❤
❤இசை ராஜா 🎉
enoda youtube channel check pannunga
நமக்கு இசை என்னனு தெரியலைனாலும் அந்த இசை மூலம் நம்மள சிந்திக்க வைப்பார் இந்த இசை ராஜா 🥰🥰🥰🥰
Intha Isaikku Entrume Vayathu 16 Thanks Raja Sir 🎉🎉🎉
செம்ம.. நினைவுகள் எங்கயோ கூட்டிட்டு போகுது பா.. இளைய ராஜா என்ன ஒரு பொருத்தம் ❤️❤️❤️
இசைப்பிரம்மாவே அலைகள் ஒய்வதில்லை BGM வேண்டும்.நன்றி.
Isaignani Ilayaraja ❤🎉
💙 music magician ILAIYARAJA 🎵
Raja sir_fazil sir very underrated combo .
Ilayaraja ❤️❤️🌷❤️❤️🌷🌷🌷
From 6:32 This Type of Instruments especially Trumpets 🎺 🎺 Raja sir Uses for 🐘 🐘 🐘 🐘 Elephants. Exactly Matches but here he is using for VKR and Janagaraj Comedy ❤🎉
My Favorite 🎶 🎵
Waiting for Marupadiyum BGM
International music 🎵🎵🎶🎶🎵
என் ஜீவன். என் பொக்கிஷம். என் வாழ்க்கை. என் மூச்சு. என் காதல்.
5:39 😂😂😂Raja sir Comedy Music. My Favorite 😍
❤
7:28❤
நான் இசை ஞானி இளையராஜாவெறியன்
ராஜா என்றென்றும் இராஜா தான் ❤❤❤🎉🎉🎉
Super bgm
5:56😂😂😂❤❤❤Comic Music Raja Sir Score 👌
"பாட்டுக்கு நான் அடிமை" திரைப்படத்தின் Title music...
பிரம்மனின் பிரத்தியேக படைப்பு இசைஞானி
😢..❤..🙏
Time stamp podunga.... Ella video kum...😢😢😢
Please put Malayalam movies bgm also. Adharvam, Moonnaam Pakkam, Pappayute Swantham Appoos etc.
🤍