கேள்வி 232) மாநில அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் மற்றும் உறுப்பினர்களை நீக்கும் அதிகாரம் யாரிடம் உள்ளது ? 1. ராஜினாமா கடிதம் ஆளுநரிடம் சமர்ப்பிக்க வேண்டும் 2. நீக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவரிடம் உள்ளது
தமிழகத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை படி (234 உறுப்பினர்கள்) அமைச்சர்களின் எண்ணிக்கை 36 வரை இருக்கலாம். அதாவது 234 இல் 15 விழுக்காடு (10வது புதிய சமூக அறிவியல் புத்தகம் பக்கம் எண் :279)
கேள்வி 232)
மாநில அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் மற்றும் உறுப்பினர்களை நீக்கும் அதிகாரம் யாரிடம் உள்ளது ?
1. ராஜினாமா கடிதம் ஆளுநரிடம் சமர்ப்பிக்க வேண்டும்
2. நீக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவரிடம் உள்ளது
குடியரசுத் தலைவர்
Thanks for ur useful content na..keep posting important polity questions and articles
Very useful information
Part 4 and 5 eppo varum mam
Very useful
Thanks sir 🙏🙏🙏🙏🙏
Super sir romba easy ah understand agudhu.
Welcome Sister
Part 2 irruntha annupunga
Part 2
th-cam.com/video/2e3SANwRors/w-d-xo.html
Part 3
th-cam.com/video/4bvPB57QAAA/w-d-xo.html
PDF iruntha nallairukkum sir
Good sir
233 question 7 state bro odisha
Part 2 anupunga 😢
Part 2 Nu Search Panna 30 Qus Mattum dhan Varudhu... 100 Qusts ahve Kanam
வணக்கம் சார் வாழ்க வளமுடன் அருமை நன்றி
Welcome Brother
Part 4 and 5 la continue panlaya sir
223 question ku 163 article wrong answer bro
Ayya oru sandekam intha question ellam history ya illa constitution aa
இந்திய அரசியலமைப்பு
Link காணம்
Yen english medium students patha manishangala theriyale
ஒரு கேள்வி முழுமையாக இல்லை
228-ஆவது கேள்வில... கேள்வியே கொஞ்சம் குழப்பமா இருக்கு 🤔🤔
தமிழகத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை படி (234 உறுப்பினர்கள்) அமைச்சர்களின் எண்ணிக்கை 36 வரை இருக்கலாம். அதாவது 234 இல் 15 விழுக்காடு
(10வது புதிய சமூக அறிவியல் புத்தகம் பக்கம் எண் :279)
@@tnpscchamp6437 நன்றி அண்ணா