முதலில் தமிழர்கள் சாதி சண்டை போடுவதை கைவிடனும் ... திராவிடர்களுக்கு அடிமை வேலை செய்வதை கைவிடனும் இது நடக்காமல் தமிழர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வருவது கடினம்.
தமிழர்கள் முதலில் நமது வரலாற்றை படிக்க வேண்டும். பின்பு சிந்திக்க வேண்டும் பின்பு யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று தீர்மானிக்க வேண்டும் பின்பு வாக்களிக்க வேண்டும். தானாவே நடக்கும்
ஏகலைவன் அய்யா அருமை..... நன்றிகள்.... ஆதன் சேனல் நெறியாளர் மாதேஷ் போல சிறுபிள்ளை தனமாக அல்லாமல் மிக பொறுமையாக நேர்த்தியாக அனுபவம் உள்ளவராக கேள்வி கேட்கும் பண்பு அருமை....
பொங்கல் சாமான் மக்கள் வாங்க கூடாது மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.. இவர்கள் இப்படித்தான் ஏமாத்துவாங்க விளித்துக்கொள்ளுங்கள் .. அண்ணா ஏகலைவனுக்கு இனிய பொங்கல் வாழ்த்துகள்...❤❤❤❤❤❤❤
Enjoyment without responsibility என்று போதனை செய்ததால் தான் அண்ணா பல்கலை சம்பவம் நடந்து இருக்கிறது. கலாச்சார சீர்கேடு தரும் போதனைகளை போதிக்கும் இயக்கத்தை தடை செய்வார்களா? தடை செய்ய வேண்டாமா 😮?
மொத்த அரசியல் களம் மாறு பட்டுவிட்டது. தமிழ் வீரம், அடையாளம், பண்பாடு, கலாச்சாரம், நாகரீகம் எப்படி அளிக்கப்பட்டுள்ளது அளிக்கப்பட்டு கொண்டிருக்கிறது என்பதை இப்போது தான் புரிய வருகிறது..... தமிழர்கள் ஒன்றுபட்டால் தான் தமிழன் காப்பாற்ற படுவான். அல்லது அடையாளம் இன்றி அழிக்கப்படுவான்...
நீங்கள் சந்தேகத்தில் தான் சொல்கிறீர்கள் இல்லாத ஒன்ற்று பேச வாய்ப்பில்லை என்கிறீர்கள். அப்படியானால் பேசாமல் இருந்திருந்தால் நன்ற யிருந்திருக்கும். ஆரியம் கொண்டாடுகிறது
ஐயா ஏகலைவன் அவர்களே ஏஎஸ்கே அய்யங்கார் எழுதிய கடவுள் வெறும் கற்பனையே என்ற புத்தகம் ஒரு அப்பழுக்கற்ற கம்யூனிஸ்ட் தலைவரால் எழுதப்பட்ட துஇதைகம்யூனிஸ்டுகள் படிக்க வேண்டும்
தாயுடன் உறவு ; மகளையும் சீரழித்த பாஜக நிர்வாகி Sha | மானஸ்தன் அண்ணாமலை எங்கே. இதே வழக்கில் பேராசிரியர் ராம ஶ்ரீனிவாசன் அவர்களுக்கும் தொடர்பு இருக்கு என்ற பேச்சு சென்ற தேர்தலில் சொந்த கட்சியினரே சொன்னாங்க.கண்ணகிகள் குஷ்பு.கஸ்தூரி.வானதி.தமிழிசை எல்லோரும் எங்கே.அண்ணாமலை பின்னாடியே செல்லும் News18 தமிழ், புதிய தலைமுறை, பாலிமர் டிவி, தந்தி டிவி போன்ற மீடியாக்கள் அண்ணாமலையிடம் இது தொடர்பாக கேள்வி கேட்க திராணி இருக்கிறதா?
ஈவே ராமசாமி விஷயத்தில் சீமானுக்கு அனைத்து தமிழ் இளைஞர்களும் ஆதரவு தரவேண்டும்.
சிறப்பு அண்ணா ஏகலைவன் 💚🔥💚🔥💚
ஏகலைவன் ஐயா தமிழ் பொக்கிஷம் 💪💪💪💪💪
தமிழ் தேசியம் வெல்லனும் ❤❤❤💯💯💯💯
தமிழர் நிலத்தில் தமிழர்களுக்கு அதிகாரம் எப்போது.........❤
Wait and see....
வெகு விரைவில்....
முதலில் தமிழர்கள் சாதி சண்டை போடுவதை கைவிடனும் ... திராவிடர்களுக்கு அடிமை வேலை செய்வதை கைவிடனும் இது நடக்காமல் தமிழர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வருவது கடினம்.
தமிழர்கள் முதலில் நமது வரலாற்றை படிக்க வேண்டும். பின்பு சிந்திக்க வேண்டும் பின்பு யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று தீர்மானிக்க வேண்டும் பின்பு வாக்களிக்க வேண்டும். தானாவே நடக்கும்
அற்புதம் ஐயா ஏகலைவன் அவர்களுக்கு குவைத் இருந்து நாம் தமிழர் கட்சி
ஐயா ஏகலைவன் அவர்களின் அறிவு மிக சிறந்தது...
தமிழனை நிம்மதியா வாழ விடுங்கடா திராவிடா?❤
அற்புதம் ஐயா ஏகலைவன் 🎉🎉🎉🎉❤❤❤❤
❤❤❤ கம்னிஸ்ட் தோழரருக்கு நன்றி
ஏகலைவன் அய்யா அருமை..... நன்றிகள்.... ஆதன் சேனல் நெறியாளர் மாதேஷ் போல சிறுபிள்ளை தனமாக அல்லாமல் மிக பொறுமையாக நேர்த்தியாக அனுபவம் உள்ளவராக கேள்வி கேட்கும் பண்பு அருமை....
வாழ்த்துக்கள் ஐயா
❤❤❤ நாம் தமிழர் கட்சியின் வெற்றியே விளிம்புநிலை மக்களின் வாழ்வியல் ❤
அய்யா ஏகலைவன் அவர்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள் நாம் தமிழர் கட்சி வாழ்க
மிகச் சிறப்பு நன்றி அண்ணா
ஐயா ஏகலைவன் அருமையான பதில்❤❤
அண்ணண் சீமான் முன்னெடுக்கும் தமிழ் தேசிய அரசியல் உறுதியாக வென்றே தீரும் 💪💪💪
ஐயா ஏகலைவன் மற்றும் வினோத் அவர்களுக்கும் தைத்திருநாள் வாழ்த்துக்கள்.
ராமசாமி நாயக்கன் பிம்பத்தை உடைத்து தமிழன் ஆளுமையை வெளிக்கொணர்வோம்.
இது வரை மயங்கியது, உறங்கியது போதும்.
ஒன்றாவோம்.
வென்றாவோம்.
❤நாம் தமிழர்❤
பொங்கல் சாமான் மக்கள் வாங்க கூடாது மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.. இவர்கள் இப்படித்தான் ஏமாத்துவாங்க விளித்துக்கொள்ளுங்கள் .. அண்ணா ஏகலைவனுக்கு இனிய பொங்கல் வாழ்த்துகள்...❤❤❤❤❤❤❤
நன்றி ஐயா நாம் தமிழர் 💪🙏
என்னிடம்பொரியர்எழுதியநிரையபுத்தகம்உள்ளதுஇதில்சான்றுஉள்ளது.தைரியமாகவழக்கைசந்திப்போம்.அய்யாஏகளைவன்தம்பிக்குதகவல்தறுகிறேன்..
சூப்பர்
நிறையப் புத்தகம் என்று தமிழில் பிழையின்றி பதிவு செய்யப் பழகுங்கள்.
எல்லா தகவலும் பலைய பேப்பரில் வந்ததை மாரிதாஸ் எடுத்து போட்டுவிட்டார்.அந்தக்கால தினத்தந்தியில் பாருங்கள்.
ஐயா ஏகலைவன்🎤🎤🎤🎤🎤
We support Seeman ❤.. From Malaysia
ஐயா வணக்கம் பொங்கல் வாழ்த்துக்கள்
ஐயா ஏகலைவன் அவர்களுக்கு வணக்கம்
அண்ணன் ஏகலையவன் அவர்களுக்காகத்தான் இந்த பேட்டியை பார்க்க வந்தேன்... வழக்கம் போல் அருமை....!
தமிழ்தேசத்துக்கு கிடைத்த பொக்கிஷம் அய்யா அவர்கள்...!
ஏகலைவன் அவர்களே உங்கள் கோபம் நியாயமானது திருந்தாத தமிழ். மக்கள்
அரசியல் ஆசான் அண்ணன் சீமான் 😍😍❤❤🔥🔥🔥🔥
வாழ்த்துகள்
நாமே தமிழர்.. வெல்வோம் 👍
YES TRUE 100% GOOD SPEECH 😀😀😀😀😀👌👌👌👌👌
அருமையான பேச்சு 🎉🎉🎉🎉🎉
🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️👌👌👌👌👌✊✊✊✊✊🎉🎉🎉🎉🎉👍👍👍👍👍 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
ஏகலைவன் ஐயாவின் மனகுமுறல்..
ஒரு உண்மைத் தமிழனின் ஆதங்கம்.. வெல்வோம் 🙏
அய்யா ஏகலைவன் அவர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்கள்.
சிறப்பு ஐயா❤❤❤❤❤
தோலுரித்து காட்டி விட்டார் ஐயா........
❤❤❤❤❤❤❤ஏகலைவன் வணக்கம் சார்!
அரசியல் சூப்பர் ஸ்டார் சீமான்
Naam❤thamilar❤srilanka❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Excellent interview. Ekalaivan correctly said. There are many seniors before Periyar did Social refomations. Must read the history.
NTK MASS ❤❤❤❤❤❤❤
ஐயா ❤💪💪💪💚
தமிழ் தேசியம் வெல்லும்
ஐயா ஏகலைவன்🥰
அருமையான வரிகள் கோடி வாழ்த்துக்கள் ஐயா 👍👍👍👍
நாம் தமிழர்
Ntk❤❤❤
பொங்குபவர்
எல்லாம்திரள்நிதியில்திளைத்திடத்தான்
Aஅண்ணா வணக்கம் 🔥🔥🔥🔥🔥
Enjoyment without responsibility என்று போதனை செய்ததால் தான் அண்ணா பல்கலை சம்பவம் நடந்து இருக்கிறது.
கலாச்சார சீர்கேடு தரும் போதனைகளை போதிக்கும் இயக்கத்தை தடை செய்வார்களா? தடை செய்ய வேண்டாமா 😮?
அதைத்தெரிந்தவனும்அதையே
கிளறுகிறான்.இதுதான்அரசியல்
எல்லோருக்கும்தெரியும்
Superb ayya
தமிழர்களின் அடையாளம் செந்தமிழன் சீமான்❤❤❤❤
Very good talk sir
You talk with very good sense
14:13 அருமை 🎉🎉🎉
Excellent🎉
👍🏾செம்ம அடி....
ஏய்யா நீங்களெல்லாம் மற்ற சேனல்களை பார்ப்பீர்களா மாட்டீர்களா ஆதாரம் இருக்கிறது இருக்கிறது என தமிழக பாஜகவின்தலைகள் அனைவரும் சொல்லி வருகிறார்களே
Very nice real speech sir
Thank you ❤
இதுதான் திராவிட மாடல் ஆட்சி
GREAT SUPER SPEECH SIR MR . SEEMAN IS A GREAT SUPER A1 POLITICION IN TAMIL NADU
நாம் தமிழர் ❤
Excellent sir
We Support Seeman
சவுதி அரேபியா தமாமிலிருந்து சிக்கத்தம்பூர் பிரகாஷ் ஐயா ஏகலைவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
அண்ணன் திருமா அவர்கள் இனி கூட்டணியில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் நன்றி வணக்கம்
Seeman speech correct
மொத்த அரசியல் களம் மாறு பட்டுவிட்டது. தமிழ் வீரம், அடையாளம், பண்பாடு, கலாச்சாரம், நாகரீகம் எப்படி அளிக்கப்பட்டுள்ளது அளிக்கப்பட்டு கொண்டிருக்கிறது என்பதை இப்போது தான் புரிய வருகிறது..... தமிழர்கள் ஒன்றுபட்டால் தான் தமிழன் காப்பாற்ற படுவான். அல்லது அடையாளம் இன்றி அழிக்கப்படுவான்...
அழிக்கப்பட்டுள்ளது என்று தமிழில் பிழையின்றி பதிவு செய்யப் பழகுங்கள்.
Namm tamilar😢😢😢😅😮😮😊😊😅🎉❤
Stand with seeman,
🐅🐅🐅🐅🐅🐅🐅🐅
கால்கழுவிவிடவும் பார்ப்பனர்த்தேடினார்களே சமீபத்தில்
அண்ணா பல்கலை மாணவியின் காதலன் படத்தை போடுங்கள, பிறலயம் உருவாக வாய்ப்புண்டு, நம்புவோம்
Vellam No,
🔥NTK🔥
We support Seeman NTK party ❤️❤️🥰🥰🥰🥰Seeman na fire da 🔥🔥🔥🔥🔥. Ini Periyar ela #poiyar than da 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
காலம்என்னைக்குமாறும்????!!!!!!!!!
Ekalaivan super answers
Podunga boss…முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும்
Atleast few journalist like you are still Honest and don't take side...When most of them are becoming Big Andaaa...
Ask him about Morgan book right??
110.மதிப்பு
ஊடகவியலாளர்
கூத்திகளும்கோடிகளும்பெறுவதுஎப்படி?
💚💚💚💚💚💚
Sirapu ayya.. Tamil desiyam vendru vitathu....
விளிம்பு நிலை மக்களுக்காக போராடும் தலைவர்களின் வாழ்க்கை எளிமையாய் இருக்கும். அடுத்தவன் பணத்தில் உல்லாச வாழ்க்கை அருவறுப்பானது
சீமான் நான் இந்து என்று சொல்வரானல் . அடிச்சே கேட்போம்.
சர்ச்கை்குரிய நூல்களை ஒரு நிலையத்தில் இருந்தததை
எரித்ததாக
எழுத்தாளர்
பிரபாகரன்
என்பவர்
வலைத்தள பேட்டியின்போது
குறிப்பிட்டுள்ளார்
❤🎉
நீங்கள் சந்தேகத்தில் தான் சொல்கிறீர்கள் இல்லாத ஒன்ற்று பேச வாய்ப்பில்லை என்கிறீர்கள். அப்படியானால் பேசாமல் இருந்திருந்தால் நன்ற யிருந்திருக்கும். ஆரியம் கொண்டாடுகிறது
💯💯💯💯💪💪💪💪💪
ஒரு கரும்பு பச்சை அரிசி சீனி மூன்று மட்டும் தான் நூறு ரூபாய் தான் மதிப்பு.
ஆட்சிக்குவருமுன்னரேகோடியில்திறளைப்பதுஎப்படி?
Very good interview brother
யார் அந்த சார்.? அவர்கள் மேதகு கவர்னர் தான்
ஐயா ஏகலைவன் அவர்களே ஏஎஸ்கே அய்யங்கார் எழுதிய கடவுள் வெறும் கற்பனையே என்ற புத்தகம் ஒரு அப்பழுக்கற்ற கம்யூனிஸ்ட் தலைவரால் எழுதப்பட்ட துஇதைகம்யூனிஸ்டுகள் படிக்க வேண்டும்
கடவுள் இல்லை என்பவன் அயோக்கியன். கடவுள் என்பவன் மகா அயோக்கியன். கடவுள் இல்லை என்பவன் பரம அயோக்கியன்.
தமிழ்நாட்டில் தளபதி ஆட்சியில் மாதம் ஆயிரம் கொடுக்கிறார் மோடி இடம் கேட்க வேண்டி தானே பொங்கலுக்குஏதாவது செய்யுங்கள் என்று கேளுங்கள் ஏகலைவன் அவர்களே
தாயுடன் உறவு ; மகளையும் சீரழித்த பாஜக நிர்வாகி Sha | மானஸ்தன் அண்ணாமலை எங்கே.
இதே வழக்கில் பேராசிரியர் ராம ஶ்ரீனிவாசன் அவர்களுக்கும் தொடர்பு இருக்கு என்ற பேச்சு சென்ற தேர்தலில் சொந்த கட்சியினரே சொன்னாங்க.கண்ணகிகள் குஷ்பு.கஸ்தூரி.வானதி.தமிழிசை எல்லோரும்
எங்கே.அண்ணாமலை பின்னாடியே செல்லும் News18 தமிழ், புதிய தலைமுறை, பாலிமர் டிவி, தந்தி டிவி போன்ற மீடியாக்கள் அண்ணாமலையிடம் இது தொடர்பாக கேள்வி கேட்க திராணி இருக்கிறதா?
Hello sir ❤
❤