தலைவர் பிறந்தநாள் அன்று மழை பெய்கிறது மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.... போன முறை ரிலீஸ் செய்யப்பட்ட பாபா திரைப்படம் என்னால் மழையால் பார்க்க முடியவில்லை அதே மாதிரி இந்த முறையும் தளபதி படம் என்னால் பார்க்க முடியவில்லை 😢
🔥நீண்ட ஆயுலோடும்🔥என்றும் நீங்காத ஸ்டைலோடும்🔥தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத தடத்தை பதித்த🔥super star ரஜினிகாந்த்🔥அவர்களுக்கு என்னுடைய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்🥰நான் தளபதி ரசிகன்🥰🔥நான் கை குழந்தையா இருக்கும்போது என்னை தூக்கிட்டு படையப்பா movie க்கு போனதா அம்மா அடிக்கடி சொல்வாங்க🔥
இன்று பிறந்த நாள் கானும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் ரஜினிகாந்த் அவர்கள் நலமுடன் மற்றும் வளமுடன் மற்றும் ஆரோக்கியமான உடல் நலத்துடனும் சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதே எனது விருப்பம்.
அன்புக்கு அடிமை இரு " உண்மை " அதிகாரத்துக்கு ஒரு போதும் இடம் கொடுக்காதே " உழைப்பு " கோடி பணம் நம்மிடம் இருந்தாலும் இறைவனை மறவாதே " உயர்வு " இனிய பிறந்த நாள் 🎉 வாழ்த்துக்கள் 🎉 " சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் " ❣️ வாழ்க பல்லாண்டு ❣️
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவரே !!! நீங்கள் இன்னும் பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். இந்திய சினிமாவின் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள். நான் தலைவரின் பல படங்கள் பார்த்துள்ளேன். அதில் எனக்கு மிகவும் பிடித்த அனுபவம் என்றால் நான் எந்திரன் படத்தை சொல்வேன். 🎉❤😊🤝💐🎈🎂🥳🫂
Hi bro... நானும் சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகை தான் ...😍❤️ எனக்கு நம்ம தலைவரை ரொம்ப ரொம்ப பிடிக்கும். எனக்கு திருமணம் ஆகி இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். நான் என் குழந்தைகளை ரஜினி தாத்தா என்று தான் சொல்ல வைத்தேன். என் மகன்களும் TV யில் தலைவர் பாடல் வரும் போதெல்லாம் அம்மா ரஜினி தாத்தா ரஜினி தாத்தா அப்படி தான் சொல்வார்கள்.அந்த அளவுக்கு எனக்கு அவரை பிடிக்கும். வருடா வருடம் சூப்பர் ஸ்டார் பிறந்த நாளுக்கு FB யில் அவருடைய புகைப்படத்தை பதிவிட்டு பெரிய Dialogue எழுதி விடுவேன்.😊❤ நான் தியேட்டரில் பார்த்த முதல் சூப்பர் ஸ்டார் படம் ராஜாதி ராஜா...எனக்கு நன்றாக நியாபகம் இருக்கிறது...நன்றி ...
Thatswhy Thalaivar is Evergreen Superstar for more than 50 yrs and still stands tall as No1 ❤❤❤❤❤ HBB Thalaivaa ❤❤❤❤❤ Hatsoff and God bless you Thalaivaa ❤❤❤❤❤
நான் என் அண்ணன் என் அம்மா மூன்று பேரும் சேர்ந்து முதல் தடவையாக பார்த்த படம் ஜெயிலர் நான் முதல் தடவையாக விசில் அடித்து பார்த்த முதல் படம் ஜெயிலர்🔥🔥🔥🔥🔥 தலைவர் எப்போதும் மாஸ் தான் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
எங்கள் தங்க தலைவனுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் இன்று போல் என்றும் நல்ல ஆரோக்கியத்துடனும் மன நிம்மதியுடனும் சந்தோஷத்துடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 ஹேப்பி பர்த்டே தலைவா வேண்டிக்கொள்கிறேன்
Naan mudhalil paartha padam endral enthiran movie andha padam parthuvittu na rajini sir polave pesi pesi en oru kattathil avar potta pant en appa dress shop la kettu enthiran pant tha vanguna nu Adam podicchu vanguna appo ennaku vayasu verum 6 years old tha innum mum andha movie paatha ennaku andha niyabagam varum happy birthday thalaiva vijay fan saarpil❤🎉❤🔥🔥🔥🥰
Bro when i was at my age of 4 for the first time i watched a movie in theater which is enthiran at that time i was just vibing for the roba and was fascinated seeing him.. and when i watched all his movies in lockdown i became a big fan of thalaivar.. not only because of his style and also his living style..
சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள் அவர் 100 வருடம் நன்றாக இருக்க வேண்டும் என்று ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் வருடத்துக்கு ஒரு படம் தமிழ்நாட்டு மக்களுக்காக நடிக்கவும் தலைவர் எப்பவுமே நம்பர் ஒன் 🎉🎉🎉🎉🎉🎉🎉
Rajini is an inspiration to all Fans, buisness Man politician for all always he is a motivation to all there are lot of good things to learn from his life style
வணக்கம் சகோ..... திறமைக்கு.... முயற்சிக்கும்..... நிறம் முக்கியம் இல்லை........ இன்று பிறந்த நாள் காணும். ..... சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவருக்கு ... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐🎂🎂🎂🎂🎂🎂🎂🎂.. .
Manik Basha ,Arunachalam and Muthu. I did not understand the story but my cousins never left us they said Superstar's movie even children can watch. I didn't understand but little scary ( sound in theatre) I enjoyed "Muthu ". Happy Birthday Super ⭐.
லட்சக்கணக்கான ரசிகர்களின் அன்பை சுமக்கும் கூலிக்கு நீங்கள் கூற விரும்பும் பிறந்தநாள் வாழ்த்து என்ன ______________ ?
Superstar melum innum pala padangalai nadikja vendum
தலைவர் பிறந்தநாள் அன்று மழை பெய்கிறது மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்....
போன முறை ரிலீஸ் செய்யப்பட்ட பாபா திரைப்படம் என்னால் மழையால் பார்க்க முடியவில்லை அதே மாதிரி இந்த முறையும் தளபதி படம் என்னால் பார்க்க முடியவில்லை 😢
Onekku indhe buildup theveya
Happy birthday 🎂🎈 super star ⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
Thalaivar nalla neenda aayuloda irrukanum
🔥நீண்ட ஆயுலோடும்🔥என்றும் நீங்காத ஸ்டைலோடும்🔥தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத தடத்தை பதித்த🔥super star ரஜினிகாந்த்🔥அவர்களுக்கு என்னுடைய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்🥰நான் தளபதி ரசிகன்🥰🔥நான் கை குழந்தையா இருக்கும்போது என்னை தூக்கிட்டு படையப்பா movie க்கு போனதா அம்மா அடிக்கடி சொல்வாங்க🔥
74 வயதை கடந்த தமிழ் சினிமாவில் மூன்று எழுத்து மந்திரம் ரஜினி சார் என்றும் நீண்ட காலம் வாழ வாழ்த்துக்கள் 👌 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎂 🎂 🎂
Happy birthday Rajani sir🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤🎊🎊🎊🎊🎊🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
இன்று பிறந்த நாள் கானும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் ரஜினிகாந்த் அவர்கள் நலமுடன் மற்றும் வளமுடன் மற்றும் ஆரோக்கியமான உடல் நலத்துடனும் சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதே எனது விருப்பம்.
என்றும் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்னுடைய வாழ்த்துக்கள் 👌 சூப்பர் ஸ்டார் ரஜினி சாருக்கு வாழ்த்துக்கள் 🎂🎂🎂🎂🎂🎂❤️❤️❤️❤️❤️
அன்புக்கு அடிமை இரு
" உண்மை "
அதிகாரத்துக்கு ஒரு போதும்
இடம் கொடுக்காதே
" உழைப்பு "
கோடி பணம்
நம்மிடம் இருந்தாலும்
இறைவனை மறவாதே
" உயர்வு "
இனிய பிறந்த நாள்
🎉 வாழ்த்துக்கள் 🎉
" சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் "
❣️ வாழ்க பல்லாண்டு ❣️
தளபதி படம் என் அம்மா அப்பா பார்க்கும் போது தான் என் அம்மா அவர்களுக்கு வயிற்று வலி வந்து நான் பிறந்தேன்... Wish u happy birthday Thalaiva super ⭐
இன்று பிறந்த நாள் காணும் தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎂 🎂 🎂 🎂 தளபதி ரசிகன் நான் வாழ்த்துக்கள் 👌 👍👍👍
My 1st film. * Manithan* thalaiva hbd God blezzzzinnnggggg
நான் முதல் முதலில் திரையரங்கிற்கு சென்று பார்த்த முதல் படம் பாபா my all time favourite movie Happy Birthday Thalaiva
🎉 happy birthday 🎂 🎈 Live and let live, Rajinikanth way. Ajitheyyy வாழு வாழ விடு ரஜினி வழியில் அஜித்தே
நன்றி நண்பா.🎉🎉 தலைவர் 👊👊மாஸ்
Thalivaaaaa happy birthday 🎁
மிகவும் அருமை,🔥🔥🔥
Rajinikanth Upcoming Movie
Thalivar 171 - Coolie
Thalivar 172 - JAILER 2
Thalivar 173 - Mani Rathnam Film
Thalivar 174 - Maari Selvaraj
Thalivar 175 - Venkat Prabhu
Thalivar 176 - Atlee
👉👉 I am requesting to Rajini sir pls give chance to VV director with music Yuvan,👈👈
And Karthik subraj
And Nelson
Both Part 2 coming
And also doing with Thalivar 177- Rajkumar Periyasamy
And also doing 178 LCU last movies
என் தலைவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழியே பல்லாண்டு
வாழ்த்த வயதில்லை அதனால் அவர் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ ஆண்டவனிடம் வேண்டிக்கொள்கிறேன் 🙏
ரஜினியின் ஒரே ஒரு படத்துக்கு போனேன் ஜெய்லர் நெல்சன் 🔥 🔥 🔥 movie and ரஜினி❤ நடிப்பு
நண்பா நான் 90s ஞாபகம் இருக்கிறது ரஜினி சாரோட படம்
நான் தியேட்டரில் பார்த்த முதல் படம்
🔥முத்து 🔥 திரைப்படம்தான் பார்த்தேன் 🙏
வேர்ல்ட் சூப்பர் ஸ்டாருக்கு சூப்பர் வாழ்த்துக்கள் ஐ லவ் தலைவா 👌👌👌❤️❤️❤️
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவரே !!! நீங்கள் இன்னும் பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். இந்திய சினிமாவின் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள்.
நான் தலைவரின் பல படங்கள் பார்த்துள்ளேன். அதில் எனக்கு மிகவும் பிடித்த அனுபவம் என்றால் நான் எந்திரன் படத்தை சொல்வேன். 🎉❤😊🤝💐🎈🎂🥳🫂
இந்தியா வுடைய ஒரே super star thalaivar, ரஜினி than 💯🤘🤘🤘🤘🤘🤘💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯🤣🤣
உண்மை சகோதரா
பிறந்த நாள் வாழ்த்துக்கள் தலைவா ரஜினிகாந்த் 🎉
அண்ணா 12.12.2024 எனக்கு பிறந்தநாள் வாழ்த்துங்கள் அண்ணா❤
Happy birthday bro God bless you❤❤❤
Wish you happy birthday bro🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
ஹேப்பி பர்தடே ❤❤
Happy birthday 🎉🎉🎉
Sareaa.. intro kola mass su
நான் தியேட்டரில் பார்த்த ரஜினிகாந்த் திரைப்படம் ஜெயிலர் வேட்டையன்
Happy birthday thalivaaa ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
One and only Indian Superstar Rajinikanth Sir the great man🥹📈🗿🔥♥️
Only super star for tamilnadu
@@dennismichael9060 🤡🤡
Hi bro... நானும் சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகை தான் ...😍❤️ எனக்கு
நம்ம தலைவரை ரொம்ப ரொம்ப பிடிக்கும். எனக்கு திருமணம் ஆகி இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். நான் என் குழந்தைகளை ரஜினி தாத்தா என்று தான் சொல்ல வைத்தேன். என் மகன்களும் TV யில் தலைவர் பாடல் வரும் போதெல்லாம் அம்மா ரஜினி தாத்தா ரஜினி தாத்தா அப்படி தான் சொல்வார்கள்.அந்த அளவுக்கு எனக்கு அவரை பிடிக்கும். வருடா வருடம் சூப்பர் ஸ்டார் பிறந்த நாளுக்கு FB யில் அவருடைய புகைப்படத்தை பதிவிட்டு பெரிய Dialogue எழுதி விடுவேன்.😊❤
நான் தியேட்டரில் பார்த்த முதல் சூப்பர் ஸ்டார் படம் ராஜாதி ராஜா...எனக்கு நன்றாக நியாபகம் இருக்கிறது...நன்றி ...
ஜோசப்பை நீங்கள் மறக்கலாம் ரஜினி ரசிகர்கள் நாங்கள் மறக்கமாட்டோம்
Thatswhy Thalaivar is Evergreen Superstar for more than 50 yrs and still stands tall as No1 ❤❤❤❤❤
HBB Thalaivaa ❤❤❤❤❤
Hatsoff and God bless you Thalaivaa ❤❤❤❤❤
நான் என் அண்ணன் என் அம்மா மூன்று பேரும் சேர்ந்து முதல் தடவையாக பார்த்த படம் ஜெயிலர் நான் முதல் தடவையாக விசில் அடித்து பார்த்த முதல் படம் ஜெயிலர்🔥🔥🔥🔥🔥 தலைவர் எப்போதும் மாஸ் தான் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
தங்கமகனே சிங்கநடை போடு ❤️❤️❤️❤️
வாழும் மகான் தலைவர் எங்கள் கடவுள் ரஜினி சாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐ லவ் தலைவா ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
எங்கள் தங்க தலைவனுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் இன்று போல் என்றும் நல்ல ஆரோக்கியத்துடனும் மன நிம்மதியுடனும் சந்தோஷத்துடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 ஹேப்பி பர்த்டே தலைவா வேண்டிக்கொள்கிறேன்
சூப்பர் ஸ்டார் தலைவர் எங்கள் மரணத்திற்கு அப்புறம் தான் அவர் போக வேண்டும்
Happy Birthday to Super star R A J I N I sir
Rajini THALAIVA 🌏😍
❤தளபதி ரசிகர்கள் சார்பாக என்றென்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்🎉🎉
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா❤
Happy birthday superstar Thalaivar Rajinikanth sir
அன்பு ❤️❤️ரஜினி
இன்று பிறந்த நாள் காணும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள். 🎉
Love you thalaivaa 😍😍
Naan mudhalil paartha padam endral enthiran movie andha padam parthuvittu na rajini sir polave pesi pesi en oru kattathil avar potta pant en appa dress shop la kettu enthiran pant tha vanguna nu Adam podicchu vanguna appo ennaku vayasu verum 6 years old tha innum mum andha movie paatha ennaku andha niyabagam varum happy birthday thalaiva vijay fan saarpil❤🎉❤🔥🔥🔥🥰
Arumai video hats off to u from madurai I am big fan of you all video happy birthday Rajanikanth sir 🎉🎉❤❤😅 I have watched baasha, thalapathy
Happy Birthday thalaiva world wide super star 🎉🎉🎉🎉 my first movie baba my favourite movie
இன்று பிறந்தநாள் கானும் தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 💐
Thalaivar nirantharam ❤❤ ❤wish you happy birthday thalaiva ❤❤❤ super anna❤
Shoud have Uploaded this First Waited for this Video Since Morning
Naa first theatre la partha thalaivar movie jailer dhan ❤ starting scene la start aana goosebumps climax fight la mudinchuchu thalaivar vandha kathuranga nadantha kathuranga partha kathuranga fight scene sollave venam appo dhan therinchuchu thalaivar padamna ippadi dhan irrukumnu ❤❤❤
ThalaivaR RecreatiNg #1🎉❤
Happy BORNDAY Thalaivaaa ❤
Bro when i was at my age of 4 for the first time i watched a movie in theater which is enthiran at that time i was just vibing for the roba and was fascinated seeing him.. and when i watched all his movies in lockdown i became a big fan of thalaivar.. not only because of his style and also his living style..
Happy birthday Super Star Rajnikanth 🍰🍰🎂🎂🎂
நல்லவனுக்கு நல்லவன்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். 50 ஆண்டுகால திரைப்பயணம் மேலும் தொடர வாழ்த்துக்கள்.
🎉HBD Super Star BY பில்லா& BILLABrothers Pattukkottai 🎉
நான் முதல் முறை ரஜினி சார் படம் பார்த்தது ராஜா சின்ன ரோஜா தர்மபுரி
Yes I remember FDFS Shows and his Films
சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள் அவர் 100 வருடம் நன்றாக இருக்க வேண்டும் என்று ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் வருடத்துக்கு ஒரு படம் தமிழ்நாட்டு மக்களுக்காக நடிக்கவும் தலைவர் எப்பவுமே நம்பர் ஒன் 🎉🎉🎉🎉🎉🎉🎉
Happy Birthday Thalaiva❤
Rajini is an inspiration to all Fans, buisness Man politician for all always he is a motivation to all there are lot of good things to learn from his life style
Enoda childhood memories..MUTHU ,ARUNACHALAM
தலைவரே நீங்க நலமாக வாழ னும் ❤❤❤❤❤ happy birthday 🎂 🥳 🎉 🎈 🎁 🎊 🎂 🥳 🎉 super 🌟
En uyire thalaiva❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
தியேட்டர் ல நான் பார்த்த முதல் தலைவர் படம் பாட்சா செம vibe 👍👍👏👏👏
அன்றும் இன்றும் என்றும் ஒரே நிரந்திர சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி அவர்கள் மட்டும் தான் 🎉🎉🎉
வணக்கம் சகோ..... திறமைக்கு.... முயற்சிக்கும்..... நிறம் முக்கியம் இல்லை........ இன்று பிறந்த நாள் காணும். ..... சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவருக்கு ... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐🎂🎂🎂🎂🎂🎂🎂🎂.. .
HBD Thalaivar ❤❤❤❤❤
Baasha tan en first movie...ipo na Vijay fan ana enaikumae thalaivar vera ragam...I love you rajini
எந்திரன் 🎉🎉🎉🎉🎉
நான் திரையரங்கு போய் படம் பார்ப்பது தலைவர் படம் மட்டுமே
Manik Basha ,Arunachalam and Muthu. I did not understand the story but my cousins never left us they said Superstar's movie even children can watch. I didn't understand but little scary ( sound in theatre) I enjoyed "Muthu ". Happy Birthday Super ⭐.
நல்லவன் வாழ்வான் .
ஒவ்வொரு ரசிகர்களின் ஒரு நிமிட ஆயுளை உனக்கு சமர்ப்பிக்கின்றோம் 🙏 தலைவா🙏
HBD Rajini sir
Happiee birthday thalaivaaaa❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥
Velaikkaran my first movie superstar in cinema ❤
Super Bro Rajini Sir God.
Enthiran movie climax scene thaan
நான் பார்த படம் எஜமான்
அருமை பெருமை அண்ணா நன்றி மாஸ் தலைவர்
Thalava ❤🎉 happy birthday 🎂 🥳 to you superstar ✨️ 😎 💖 💛 ♥️ ❤️ ✨️ 😎
Happy birthday talaiva.u r the only super star!
Happy birthday thalaivarr 🎉🎉
Thalaivar mass tha na🔥🔥🔥🔥🔥
He is an inspiration,
He is a motivator,
He is an emotion
Always Thalaivar Nirantharam ❤
🎉 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎉❤
HBD THALIAVAR 😊😇 😊🎉
Happy Birthday wishes Thalivaa ❤❤❤
பிறந்தநாள் வாழ்த்துகள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உங்களை சின்ன வயசுல இருந்து நேசிக்கும் அடியேன் பாலு பாண்டிச்சேரி 🙏🙏🙏🙏🙏🙏
Super irunthu nega sonathu ana
As per my knowledge nanavu therinchu, my first movie in theater Muthu...
En vyadu 60 Aboorva Rahangal padaththil piranda Aboorva Manidan Rajini Naan partha mudal padam Moondru Modichchi Happy bairth day Rajini sir❤❤❤❤❤❤
SUPER 🔥🔥🔥🔥
Enthiran movie 1 st watch treaters experience ❤
yes bro.. im 11 years old. im watching first movies is baashha. now im 40 years still im thavalar fan. now watching with my sons.
Happy birthday Thalaiva...💐💐💐💚💚💚💚💚💚💚💚💚