"ஆயுள் கூட்டும் ஆரோக்கிய உணவு எது?" - செஞ்சுரி போட்ட பாட்டி தரும் அறிவுரைகள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ต.ค. 2021
  • Mummy's Choice...Uathyam Varna Dhotis & Shirts for Men & Kids | Website : uathayam.in/
    "ஆயுள் கூட்டும் ஆரோக்கிய உணவு எது?" - செஞ்சுரி போட்ட பாட்டி தரும் அறிவுரைகள் | Thanthi TV
    Uploaded on 30/10/2021:
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV on Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    ThanthiTV TH-cam PLAYLIST:
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    அரசியல் செய்திகள் | Political News In & Out : bit.ly/3njuf4V
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Spicy Crispy Film Updates & Gossips! :bit.ly/3lfpszI
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 175

  • @meenakshioriginalid1.70ksu9
    @meenakshioriginalid1.70ksu9 2 ปีที่แล้ว +187

    வாழ்த்த வயதில்லை....🙂ஆனால் வணங்குகிறோம் பாட்டியம்மா...😍🙏🙏 உங்களை போன்ற ஆயுளுடன் அனைத்து மக்களும் என்றும் நலமுடன் வாழ வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன்...🙏🙏

  • @almuhabbah9896
    @almuhabbah9896 2 ปีที่แล้ว +30

    படுக்கையாக இருந்திருந்தால் எப்போதோ வேலையை முடித்து இருப்பார்கள். ஏதோ கடவுள் ஆரோக்கியத்தைக் கொடுத்ததால் மற்றவருக்கு உதவிகரமாக இருந்து வருகிறார் இந்தப் பாட்டி.. இறைவன் இவர்களின் வாழ்வை உயர்த்தட்டும்

  • @Masa-2318
    @Masa-2318 2 ปีที่แล้ว +53

    பாட்டிபிறந்த நாள் வாழ்த்துகள். நல்ல உணவும் சோம்பேறித்தனம் இல்லா உழைப்பும் ஆரோக்கியம் என்பதை நிருபித்துள்ளார்.

  • @retnamanyjoseph1686
    @retnamanyjoseph1686 2 ปีที่แล้ว +29

    இந்த பாட்டியும். குடும்ப உறவுகளும் என்றும் இன்பத்தில் ததும்ப எமது வாழ்துதலை இறைபாதம் சமர்பிக்கிறேன்.

  • @vigneshaksvtss421
    @vigneshaksvtss421 2 ปีที่แล้ว +25

    இதைப் பார்ப்பதற்கு ரொம்ப அழகாய் இருக்கு குடும்பத்தினர் அனைவரும் ஒன்றிணைந்து அந்தப் பாட்டிக்கு பிறந்தநாள் கொண்டாடுவது

  • @ramadashbalasubramanium1849
    @ramadashbalasubramanium1849 2 ปีที่แล้ว +25

    வாழ்தாள் இந்த மாதிரி வாழவேண்டும்.அவர்களுக்கு என் நமஸ்காரங்கள்.

  • @Arulanand99
    @Arulanand99 2 ปีที่แล้ว +33

    உழைக்கும் மனிதர்கள்
    நீண்டகாலம் வாழலாம்
    என்பதை நமக்குள்
    நினைவூட்டிய
    ஆச்சிக்கு நன்றி...!

  • @learngk246
    @learngk246 2 ปีที่แล้ว +40

    நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

  • @MotherAdvices
    @MotherAdvices 2 ปีที่แล้ว +173

    பாட்டி வயதுக்கு உணவு ஒரு காரணம் என்றால் ஆரோக்கியமான வேலை இன்னோரு காரணம்

  • @pasumaipluss
    @pasumaipluss 2 ปีที่แล้ว +14

    இயற்கை🌿🍃 உணவுகளை உட்கொண்டு ஆரோக்கியமாக வாழ்வோம்👍 இயற்கையை நேசிப்போம்🌲 பாதுகாப்போம்🌲 அந்த காலத்தில் இருந்த உணவு முறை, உழைப்பு, மீண்டும் வர வேண்டும்💐✌ பாரம்பரிய வாழ்க்கை முறையை மறந்து விடாதீர்கள்👍 மரம்🌳🌲🌴 வளர்ப்போம் அனைத்து உயிர்களையும் காப்போம் நன்றி🙏

  • @NagaRajan-re1xr
    @NagaRajan-re1xr 2 ปีที่แล้ว +36

    வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் பாட்டி அவர்களுக்கும் நன்றி வணக்கம்

  • @vigneshaksvtss421
    @vigneshaksvtss421 2 ปีที่แล้ว +18

    நூற்றாண்டு விழாவை கொண்டாடிய அந்தப் பாட்டி மற்றும் அவர்களின் குடும்பத்தார்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் இப்பொழுது வயதானவர்களை சேர்ப்பதுதான் வழக்கமாகிவிட்டது ஆனால் இருக்கும் வீடுகளில் நம் வயது முதிர்ந்த முன்னோர்கள் இருப்பது அவசியம்

  • @sendhilkumarsenjai1321
    @sendhilkumarsenjai1321 2 ปีที่แล้ว +6

    கடவுள் தான் நன்றி சொல்ல வேண்டும் மகிழ்ச்சியாக இருக்கிறது ❣️💞 💖❤️❣️

  • @nagalakshmignanasekaran5568
    @nagalakshmignanasekaran5568 2 ปีที่แล้ว +17

    வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்!!!!!💐🌷🌹🙏🙏🙏🙏🙏

  • @vigneshaksvtss421
    @vigneshaksvtss421 2 ปีที่แล้ว +12

    அந்தப் பாட்டி இருக்கு ஒரு லைக்🥰🥰🥰👍👍

  • @sivamanisivamani367
    @sivamanisivamani367 2 ปีที่แล้ว +13

    உணவே மருந்து மருந்தே உணவு...

  • @dossselladurai5031
    @dossselladurai5031 2 ปีที่แล้ว +15

    வாழ்க வளமுடன் பாட்டி இன்னும் பல ஆண்டுகள்

  • @mrgamingwhite1742
    @mrgamingwhite1742 2 ปีที่แล้ว +1

    Masha Allah இறவன் இவருக்கு இன்னும் நீண்ட ஆயுளை தருவானாக

  • @universetvmanickavasakan.s3079
    @universetvmanickavasakan.s3079 2 ปีที่แล้ว +13

    வாழ்த்துக்கள் அம்மா 🙏🙏🙏🙏🙏 👍👍👍👍👍

  • @arunachalampalani3158
    @arunachalampalani3158 2 ปีที่แล้ว +10

    வாழ்த்த வயதில்லாதலால் வணங்குகிறேன்

  • @naturalsselva
    @naturalsselva 2 ปีที่แล้ว +1

    God bless you paati,,,innum needudi nilathirukka valthukirom

  • @mohammedsalahuddin5980
    @mohammedsalahuddin5980 2 ปีที่แล้ว +10

    வாழ்த்த வயதில்லை....🙂ஆனால் வணங்குகிறோம்

  • @thalashinchan4679
    @thalashinchan4679 2 ปีที่แล้ว +62

    இப்ப நம்ம Fast Foodaa சாப்பாட ஆரம்பிச்சுட்டோம் திரும்பி நம்ம இயற்கை உணவுக்கு மாறுவோம்😅😅😅😅😢கம்பு,கேழ்வரகு, திணை,ராகி❤️❤️❤️

    • @Mullaivendhan-Pov
      @Mullaivendhan-Pov 2 ปีที่แล้ว +8

      கேள்வரகும், ராகியும் ஒன்றுதான் 🤣🤣

    • @maheshwarinatarajan1180
      @maheshwarinatarajan1180 2 ปีที่แล้ว

      @@Mullaivendhan-Pov 😃😃

  • @samuelgnanadasan8362
    @samuelgnanadasan8362 2 ปีที่แล้ว +15

    Congratulations To Grandma 👍👌🙏

  • @logutube2.029
    @logutube2.029 2 ปีที่แล้ว +4

    நிர்ணயிக்கப்பட்டது வாழ்க்கை.எண்ணெய் பூசிக்கொண்டு எவ்வளவு உருண்டாலும் ஒட்டும் மண் தான் ஒட்டும்.இயற்கை விவசாயி நம்மாழ்வார் 75 வயதில் மாரடைப்பில் காலமானார்.சைனா,ஜப்பான் மக்கள் சர்வசாதாரணமாக 90 வயதில் தற்போதைய உணவு முறையில் வாழ்கிறார்கள்.அளவான உணவு,அளவான உடற்பயிற்சி தீய பழக்கம்இல்லாமல் அது போதும்.அதையும் தாண்டி மரபு ரீதியாக ஆயுள் நிர்ணயிக்கப்படும்.

  • @meenakshioriginalid1.70ksu9
    @meenakshioriginalid1.70ksu9 2 ปีที่แล้ว +118

    தந்தி டிவி ....தயவுசெய்து பாட்டியம்மாவை கண் வைத்து விடாதீர்கள்...😏😏 பாட்டியம்மா வீட்டார்கள் பாட்டியம்மாவிற்கு திருஷ்டி சுற்றி போட சொல்லனும்...!!

    • @rockey668
      @rockey668 2 ปีที่แล้ว

      Kuru natha neka enkaium vathutekala

    • @RameshR-zg2gc
      @RameshR-zg2gc 2 ปีที่แล้ว

      ஆம் திருஷ்டி சுத்தி போட்டே ஆகவேண்டும்...

    • @kesavansubramanian9836
      @kesavansubramanian9836 2 ปีที่แล้ว

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @renukanair2396
    @renukanair2396 2 ปีที่แล้ว +6

    Amma... very happy to see you 🙏🙏🙏🙏 May God bless you long life ahead 🙏🙏🙏

  • @jayaasekar
    @jayaasekar 2 ปีที่แล้ว +8

    kali . . . kammankulu . . . no rice . . . ! noted youngsters !

  • @sakthisakthi_2008
    @sakthisakthi_2008 2 ปีที่แล้ว +15

    நீண்ட ஆயுள் வாழ உண்ணவும் உணவு மட்டும் காரணமல்ல மனித ஜீன் தான் பிரதான காரணம்

    • @logutube2.029
      @logutube2.029 2 ปีที่แล้ว +1

      கரெக்டா சொன்னீங்க.அனைத்தையும் பின்பற்றியவன் அற்ப ஆயுசுலயும்,இயல்பான உணவு பழக்க மனிதன் எழுபதிலும் போகிறான்.சிறிது தற்காக்கும் அவ்வளவே

  • @mahasathishmahasathish4566
    @mahasathishmahasathish4566 2 ปีที่แล้ว +1

    Vazthukal patti 👏👏sanchuriyan than vazga valamudan

  • @gardening5164
    @gardening5164 2 ปีที่แล้ว +6

    Beautiful scene .

  • @sridhar7011
    @sridhar7011 2 ปีที่แล้ว +5

    அருமை

  • @samuelgnanadasan8362
    @samuelgnanadasan8362 2 ปีที่แล้ว +8

    Long, Long Live Grandma 👍👌🙏

  • @srinivasan2299
    @srinivasan2299 2 ปีที่แล้ว +2

    Super, vanugukeran, valga valarga

  • @rajenthiranyogenthiran2602
    @rajenthiranyogenthiran2602 2 ปีที่แล้ว

    Vaalga valamudan paaty

  • @jeyanthir2539
    @jeyanthir2539 2 ปีที่แล้ว

    So cute பாட்டி. பாட்டிக்கு சுத்தி போடணும். கண்ணுபடாம இருக்கணும். வாழ்க வளமுடன் பாட்டிம்மா🙏🙏🙏

  • @maheswarijayakumar8669
    @maheswarijayakumar8669 2 ปีที่แล้ว +4

    பாட்டி அம்மா இன்னும் 💯 வயசுக்கு மேலே நீங்க வாழ வேண்டும்....

  • @krishakrish5495
    @krishakrish5495 2 ปีที่แล้ว

    God bless you grandma

  • @marimanju2523
    @marimanju2523 2 ปีที่แล้ว +1

    Apa avanga pesurathu theliva iruku sema

  • @hruvox6617
    @hruvox6617 2 ปีที่แล้ว

    Patti super... I love you.. God bless your family... Ungala nalla pathukitanga

  • @jessielolitah3966
    @jessielolitah3966 2 ปีที่แล้ว

    Amma....Kadavul Ungaluku Allam Aasirvadhanglaium Samaathaanagalaium Krubaihalum Eratchipaium Theerkayushayum Koduthu nalla Udal Nalangal pelangal Allam thanthu.... Theerkayushayum petru vaalavaipaar...ungalai... Santhosamai ningal enum Theerkayushodu vaalanum...entha ulagathoda kadaisivaraiyum ningal nala Nalangal valamngaloda vaalanum Kuppaathal Amma....Amen...🤱🏻💞🤍💞🤍💞🤍

  • @Celebrity608
    @Celebrity608 2 ปีที่แล้ว +7

    Food is medicine for long life

  • @apratheep9140
    @apratheep9140 2 ปีที่แล้ว +1

    Vera level

  • @rajapandi6851
    @rajapandi6851 ปีที่แล้ว

    I am not old enough to congratulate you, so I salute you, mother.🙏🙏🙏🙏🙏🙏 Bless us mother

  • @kuttybujju2590
    @kuttybujju2590 2 ปีที่แล้ว

    Laya sister voice😍ninaikiren

  • @senthilsachin333
    @senthilsachin333 2 ปีที่แล้ว +3

    VANANGUGIROM PATTI 🤲🙏👌🤝👍

  • @thirunavukarasug6577
    @thirunavukarasug6577 2 ปีที่แล้ว +2

    Luv u anchor baby 😍😘
    And my respect to பாட்டி 💪🙏

  • @renukanair2396
    @renukanair2396 2 ปีที่แล้ว +2

    Bless me Amma.....

  • @godsighttv786
    @godsighttv786 2 ปีที่แล้ว +1

    இன்னும் ஆரோக்கியமாக அதிக நாள் வாழ வேண்டும்.......

  • @srinivasasenthil.a.9999
    @srinivasasenthil.a.9999 2 ปีที่แล้ว

    Very nice

  • @suresh.p7664
    @suresh.p7664 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏

  • @k.shobana
    @k.shobana 2 ปีที่แล้ว +1

    👏👏👏

  • @lavanyarajkumar3056
    @lavanyarajkumar3056 2 ปีที่แล้ว +7

    Enakku 30 years than I have back pain, joint pain ellamae irukku.. antha Patti innum neraya varusham nalla irukkanum..

  • @radhamagesh7333
    @radhamagesh7333 2 ปีที่แล้ว +6

    Happy birthday 🎉 Patti

  • @subramanians2170
    @subramanians2170 2 ปีที่แล้ว +1

    உழைப்பு நல்ல ஆரோக்கியமும் நீண்ட ஆயுளையும் தரும் என்பதற்கு இந்த பாட்டி உதாரணம் . இயற்கை உணவு கள் மட்டும் சாப்பிட வேண்டும் என்பதற்கு இந்த பாட்டி யிடம் கற்றுக் கொள்ள வேண்டும்

  • @sssvragam
    @sssvragam ปีที่แล้ว

    பாத சரணம் பாட்டீ மிக்க மகிழ்ச்சி.வாழ்க பல்லாண்டு

  • @verginjesu7509
    @verginjesu7509 2 ปีที่แล้ว

    சூப்பர் பாட்டி வாழ்க 🙏

  • @anbalaganr.2168
    @anbalaganr.2168 2 ปีที่แล้ว +1

    Congratulation patti

  • @apratheep9140
    @apratheep9140 2 ปีที่แล้ว +1

    Super

  • @karthikeyanm50
    @karthikeyanm50 2 ปีที่แล้ว +1

    💐💐💐

  • @lalivijayarathnam3780
    @lalivijayarathnam3780 2 ปีที่แล้ว

    வணங்குகிறோம் 🙏🙏🙏

  • @apratheep9140
    @apratheep9140 2 ปีที่แล้ว +1

    உணவு

  • @olivervsoliviya6626
    @olivervsoliviya6626 2 ปีที่แล้ว

    Super ayya nice family

  • @saravananthevar46
    @saravananthevar46 2 ปีที่แล้ว

    Arumai Anna super Saravanan k Thevar

  • @twinkle6458
    @twinkle6458 2 ปีที่แล้ว

    Ellarum valga valanudan 🙂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vivekveerasamy3587
    @vivekveerasamy3587 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏

  • @saminathanramakrishnun5967
    @saminathanramakrishnun5967 2 ปีที่แล้ว

    வணங்குகிறோம்

  • @wildviewchannel3648
    @wildviewchannel3648 2 ปีที่แล้ว

    Grandma is great

  • @BalaBala-ut5ek
    @BalaBala-ut5ek 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏 semma patti ma

  • @apratheep9140
    @apratheep9140 2 ปีที่แล้ว +3

    Happy Birthday Patti

  • @marieswarisuresh6434
    @marieswarisuresh6434 2 ปีที่แล้ว

    🙏

  • @saheesahee7015
    @saheesahee7015 2 ปีที่แล้ว

    Supper patti

  • @venkatachalamm7921
    @venkatachalamm7921 2 ปีที่แล้ว

    நடமாடும்...தெய்வம்....

  • @rachelbuela9045
    @rachelbuela9045 2 ปีที่แล้ว

    Love you amma

  • @zenithpriya6358
    @zenithpriya6358 2 ปีที่แล้ว

    Aayaaaa super

  • @buruhani1
    @buruhani1 ปีที่แล้ว

    அம்மா

  • @velvenkatadoss6353
    @velvenkatadoss6353 2 ปีที่แล้ว +2

    இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அம்மா இன்னும் நிறைய நாட்கள் வாழவேண்டும்

    • @ramasamyramasamy3574
      @ramasamyramasamy3574 2 ปีที่แล้ว

      Iamknpalayampleasecallmeannamymummyalsohavelnknpalaym

  • @ChandruChandru-wv4ow
    @ChandruChandru-wv4ow ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏

  • @TVRMUTHU
    @TVRMUTHU 2 ปีที่แล้ว

    அந்தப் பாட்டிக்கு எனது அன்பான நமஸ்காரமும் வாழ்த்துக்களும்

  • @shekarchandran3120
    @shekarchandran3120 2 ปีที่แล้ว

    பாட்டியின் ஆசீர்வாதம் பெற்ற குழந்தைகள் பாக்கியசாலிகள்

  • @theivanayakyvethanayagam2649
    @theivanayakyvethanayagam2649 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏❤️

  • @muthusamy5703
    @muthusamy5703 ปีที่แล้ว

    இவங்களுக்கு மனசு சுத்தமாக இரூக்கும் பெரும்பாலும் அந்தகால மனிதர்கள் எதார்தமாகவும் இருப்பார்கள்

  • @venkateshdani7296
    @venkateshdani7296 2 ปีที่แล้ว

    💯🎉🌹💕

  • @jitheshjithesh1546
    @jitheshjithesh1546 2 ปีที่แล้ว +2

    Bless me grand mother

  • @nbabu8708
    @nbabu8708 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🇮🇳

  • @anbumeenall
    @anbumeenall 2 ปีที่แล้ว

    ❤️💥

  • @ganeshjai4842
    @ganeshjai4842 2 ปีที่แล้ว +1

    l miss you party

  • @jjjbosco
    @jjjbosco 2 ปีที่แล้ว +4

    Blessed Grant Mother, May GOD BLESS onather 100 years 🙏

  • @muneeshwaran-sw9sq
    @muneeshwaran-sw9sq 2 ปีที่แล้ว +2

    old food is power,. recent food is paaeson

  • @raghu.k649
    @raghu.k649 2 ปีที่แล้ว +2

    இந்த காலத்து பெண்கள் இவரிடம் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.....

  • @suryavkp7361
    @suryavkp7361 2 ปีที่แล้ว +4

    பேரழகி... பாட்டி

  • @prs2001
    @prs2001 2 ปีที่แล้ว

    Kali mattrum kamba soru super Naa chinna vayasula saptu iruku kali Inum Andhra and Karnataka la sapidaranga ana tamizhnatula sapidurathu ila...

  • @sathyasathyasathya1753
    @sathyasathyasathya1753 2 ปีที่แล้ว +1

    Innum, neenga, eppozhuthum, vazhnthu, konde, irukkanum, patti, l, love, you, kuppatha, patti, neenga, nallairukkanum

  • @kandasamysivasamy3174
    @kandasamysivasamy3174 2 ปีที่แล้ว

    அளவான சாப்பாடு (கழி கம்மஞ்சோறு) அசைவம் அரிசி சோறு 3மாதத்துக்கு ஒரு முறை மட்டுமே.அதற்க்கு தகுந்த வேலை Energy balance நாம் அனைவரும் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு உடல் உழைப்பு இல்லாமல் உடல் பருத்து வியாதி வந்து சாகிறோம்

  • @devi.m9168
    @devi.m9168 2 ปีที่แล้ว

    Wow super

  • @devaraj2191
    @devaraj2191 2 ปีที่แล้ว +1

    கள்ளி 😍

  • @kathirvelg2428
    @kathirvelg2428 2 ปีที่แล้ว

    Kupss..... 🥰🥰🥰🥰

  • @apratheep9140
    @apratheep9140 2 ปีที่แล้ว +1

    NANBA

  • @SenthilKumar-em7pp
    @SenthilKumar-em7pp ปีที่แล้ว

    நல்லதொரு குடும்பம் பல்கலை கழகம் ,, ஆலாமரத் தூ விழுது அது அன்பு வாழும் கூடு

  • @chitrasubramani3250
    @chitrasubramani3250 2 ปีที่แล้ว +3

    எனக்கு இந்த பாட்டி யின் வயதில் பாதி தான் ஆனால் பல வியாதி களுடன் வாழ்கின்றேன்

    • @hajihaji9540
      @hajihaji9540 2 ปีที่แล้ว

      உண்மை புரோ