ISC Tamil wing Cultural & Pattimandram Sept 2017 Part 04

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024

ความคิดเห็น • 53

  • @syedumar731
    @syedumar731 6 ปีที่แล้ว +13

    பாரதி பாஸ்கர நீங்ள் பேசிய 21 நிமிடகளும் என்னை அழ வைத்துவிட்டீர். அருமை அருமை 😍😍😍👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @tamilarasan2457
    @tamilarasan2457 2 ปีที่แล้ว

    ஓமான் சலாலா பட்டிமன்றம்
    அருமை அருமை வாழ்த்துக்கள்.

  • @musicmate793
    @musicmate793 2 ปีที่แล้ว

    சூப்பரா 🌹

  • @nandhakumar1753
    @nandhakumar1753 5 ปีที่แล้ว +2

    I've be described u with the anbu,pasam
    AND
    I inspired by ur words u speaking

  • @saravananc4683
    @saravananc4683 4 ปีที่แล้ว

    Is any social change or upliftment based on "this " type of people and their speech?. If so, that's good. If not, please think about it, Mr &Mrs. Oratorials. Society, fellowmen are not merely passive listener. Literate are more responsible to society, not merely in paper. Please...

  • @brutustamizhangaming9480
    @brutustamizhangaming9480 5 ปีที่แล้ว +1

    பாரதி பாஸ்கர் வழ்த்துக்கள் மேலும் வளர்க

  • @huntergaming1966
    @huntergaming1966 5 ปีที่แล้ว

    பாரதி மேடம்
    பட்டிமன்ற நாயகி
    வாழ்க!
    12th November 2019

  • @musicaddict7402
    @musicaddict7402 5 ปีที่แล้ว +2

    Bharathi mam😍♥️
    Such a great speaker..
    Ur words r really great..💐👍
    Love u ever mam..🤗🥰

  • @lathamuthusamy8606
    @lathamuthusamy8606 5 ปีที่แล้ว +1

    Bharathy bhaskar mattumthan arumaiyana karuthukkalai pesiirukkirargal.arumai

  • @ilavagilli3885
    @ilavagilli3885 7 ปีที่แล้ว +6

    Madam speech 100% true

  • @sathiyaseelansithambaram7318
    @sathiyaseelansithambaram7318 7 ปีที่แล้ว +3

    Ms Bharathi Baskar lists relevant points forcefully, but I wonder why Raja ignored the importance points and did not bring ideal points to spice the discussion. Money is utmost important for living but love is important for life.

  • @thala5828
    @thala5828 6 ปีที่แล้ว +1

    Super bharthi mam...

  • @ஐயகாந்தன்ஐீவராணீ
    @ஐயகாந்தன்ஐீவராணீ 7 ปีที่แล้ว +1

    Excellent bharthi mam i so lovely your speech any time i watch TH-cam an sun T.v

    • @chellamshanmugam3588
      @chellamshanmugam3588 7 ปีที่แล้ว

      ஐயகாந்தன் ஐீவராணீ ķ

  • @anumurugan3550
    @anumurugan3550 5 ปีที่แล้ว +1

    Bharathi Mam 😍😍😍Vera level speech Mam keep rocking

  • @raghuldurairaj9316
    @raghuldurairaj9316 7 ปีที่แล้ว +3

    bharthi mam speech nice

  • @jinujinu4302
    @jinujinu4302 5 ปีที่แล้ว +1

    Madam super

  • @beemanmadhavanmadhavan9007
    @beemanmadhavanmadhavan9007 4 ปีที่แล้ว

    Marathi ma'am speech is very great

  • @sankarswami1067
    @sankarswami1067 7 ปีที่แล้ว +6

    அருமை அருமை பாரதியம்மா

  • @karuppaiyavijaya7877
    @karuppaiyavijaya7877 6 ปีที่แล้ว +1

    அருமைபேச்சு

    • @dheivanayakiponnusamy2962
      @dheivanayakiponnusamy2962 4 ปีที่แล้ว +1

      பாசம். வேறு. பணம்வேறு. பாசம்தான். உண்மையானபதிவு. பாரதிபாஸ்கர். வாழ்த்துக்கள். வாழ்க. வளர்க. உங்ஙளின். பேச்சுத்திறன். பாசமே.

  • @anthonijerald3633
    @anthonijerald3633 7 ปีที่แล้ว +5

    Verygoodspeaksister

  • @sweet-b6p
    @sweet-b6p 7 ปีที่แล้ว +2

    பாசம் வரவே பணம் வேண்டுமே மனிதவினத்தில் பொதுவாக சிலரே விதிவிலக்கு.

    • @kalaiselvang539
      @kalaiselvang539 7 ปีที่แล้ว

      ULAKAM VAALKA Christian songs
      Chros6ian songs

    • @kalaiselvang539
      @kalaiselvang539 7 ปีที่แล้ว

      ULAKAM VAALKA dgs
      Dgs

  • @Rufusdaniel2840
    @Rufusdaniel2840 6 ปีที่แล้ว +1

    பாரதி பாஸ்கர் ஆண்கள்கு எதிர் அணவள்

  • @mansurali5928
    @mansurali5928 7 ปีที่แล้ว +2

    Nalla Patti mantram

  • @SankarSankar-vi8ly
    @SankarSankar-vi8ly 5 ปีที่แล้ว

    Good

  • @manomano403
    @manomano403 5 ปีที่แล้ว +1

    Paappaiyaa.. kaiyasaikka.. raajaah.
    .thaan..kaiya..veppaan..paa..rathithaan..michcham..kathai..solluvaa..08.08..🍏🍎🍏

    • @manomano403
      @manomano403 3 ปีที่แล้ว

      பாரதி வந்தால்..தான், பாட்டு..வரும்,
      பண்..பாடு வளமோங்க, மண்..வாசனை துலங்க, பாரதி வந்தால்..தான், பாட்டு..வரும்,
      பண்..பாடு வளமோங்க, மண்..வாசனை துலங்க,
      யாரது, அங்கே..நீ, ஆரத்தி எடு..புள்ள, அலங்காரங்கள் தொடுத்து, விடு பாணம் விடு..புள்ள, அத்தனையும் தடுக்க, அஸ்த்திரம், அவள் தருவாள் என்று, முரசங்கள் நீ கொட்டியே..
      பண்..பாடு வளமோங்க, மண்..வாசனை துலங்க, பாரதி வந்தால்..தான், பாட்டு..வரும்,
      பண்..பாடு வளமோங்க, மண்..வாசனை துலங்க,
      யாரது, அங்கே..நீ, ஆரத்தி எடு..புள்ள, அலங்காரங்கள் தொடுத்து, விடு பாணம் விடு..புள்ள, அத்தனையும் தடுக்க, அஸ்த்திரம், அவள் தருவாள் என்று, முரசங்கள் நீ கொட்டியே.. முன்வினை கடந்தாள்..அவள், முனி..பொருள் வென்றாள்..அவள்,
      தன்னந்..தனி நபராய், பென்னம் பெரிய துயர்..தாங்கி, ஜகம்..வென்ற தமிழுக்குப் புகழாரம் அவள் செய்ய வந்தாளடா, வசை..பாடும் எத்தர்கள், இனியிந்த ஜகமீதில், நிலைகொள்ள விடுவோமில்லை,
      என்ற நிலைப் பாட்டை எடு..புள்ள,
      எடுத்து, விடு..பாணம் விடு..புள்ள,
      யார்..வெல்லுவார் பார்க்கலாம்..
      கோல் ஆளும் உலகத்தைக் கோரைப், புல் ஆழ்வதோ.. கோரப் பல் ஆழ்வதோ.. வசை..பாடும் எத்தர்கள், இனியிந்த ஜகமீதில், நிலைகொள்ள விடுவோமில்லை,
      என்ற நிலைப் பாட்டை எடு..புள்ள,
      எடுத்து, விடு..பாணம் விடு..புள்ள,
      யார்..வெல்லுவார் பார்க்கலாம்..
      சொல்..கொண்டு வருவாளே கலை..வாணி நிஜம் பூமி ஜெய..பேரிகை முழங்க..
      ..
      10.57
      23.10.2021
      🥁🥁🥁🥁💗🥁🥁🥁🥁🥁

    • @manomano403
      @manomano403 3 ปีที่แล้ว

      யார், வெல்லுவார் சொல்லவா, மன..மே, அறம்..தானே, அளவு கோல் சொல்லவா, அல்லாமல், எதும் வந்து, எனை வெல்வதில்லை, எந்த, வினை வந்தும் எனை வெல்வதில்லை,
      வில்..லம்பு..சரியாக, எடு..கையில் வில்..லங்கம் இனி..யில்லை, இல்லை, சரமாரி கணை..கொண்டு, வரம்..மாரி தான் தந்த, வரம்பற்ற செல்வத்தை எதிர் கொண்டு எவன் வெல்லுவான், வீ..ணம்பு, வினை..நம்பு, நா..னம்பு கோல் காணின் எதிர் நிற்குமோ, கோரைப்..புல் ஒரு..தூசி ஊதித்..தள்ளும் காற்று கணம்..போதுமே, கோரங்கள் முளை..பல்ல, கோரங்கள் கொள்ளட்டும், நமக்கென்ன..சொல், நாம்..யார்க்கும் குடி..அல்லோம், நமன்..தன்னைக் கண்டஞ்சிலோம்,
      ஆ..தலினால், யார், வெல்லுவார் சொல்லவா, மன..மே, அறம்..தானே, அளவு கோல் சொல்லவா,
      ஆ..வலினால் உந்தி, மது உண்ட மந்தி, அது கையில் பூ..மாலை தனைச் சிந்தும் அவலங்கள் இனியில்லை, இல்லை என்றே.. எடு..கோல்..நம்பி, எதிர்..நிற்கும் தகம் இங்கு எவனுக்கு உண்டென்று எதிர்..நேர் நின்று..
      ..
      12.57

    • @manomano403
      @manomano403 3 ปีที่แล้ว

      திடம் கொண்ட மனம் உந்தன் வரமே, முடம் சிந்தை வெல்லுவை மனமே! எதிரி முகம் உனக்குத் தெரிகிறதா, தெரிந்தால் பகை கணிதம் புரிகிறதா!! உன்வலு உணராமல் ஊதியம் இல்லை, உனக்காகப் பிறர் வந்து
      தருவதில்லை!!! உண்மை உணர மனம் துடிக்கிறதா, உனக்காகக் கண்ணாடி படிக்கிறதா!!!!
      படம் பிடித்தால் பார்வை ஒளி கொடுக்கும் காலை, தடம்..மாறி கால் நடந்தால் கவலை! அறம் கொண்ட நெஞ்சுக்கு அன்பே துணை, அறிவென்ன சகதாபம் ஒன்று மறந்தால்!! துளி மழை பெரு வெள்ளம், புவிக்கென்று வானரும்பும் செல்வம்!!! பாத்திரம் கொள்ளளவைக் கூட்டின், பயன்மிகை சமன்பாடு காட்டும்!!!!
      ..
      19.22

  • @raghuldurairaj9316
    @raghuldurairaj9316 7 ปีที่แล้ว

    bharthi mam speech nice