வள்ளலார் எழுதிய கடைசி பாடல். தான் உடலோடு மறையப்போவதைக் குறிப்பிட்ட வள்ளலார் பாடல் | vallalar songs |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 พ.ย. 2024

ความคิดเห็น • 144

  • @Sathiyadeepam
    @Sathiyadeepam  2 ปีที่แล้ว +17

    வள்ளலார் அருளிய திருவருட்பா th-cam.com/play/PLpwWrvmejDZaGjEtJ5J9aOCwepgWXCH46.html

  • @sundharams6444
    @sundharams6444 2 ปีที่แล้ว +14

    உயிரும் மெய்யும் சேர்ந்து உருகி விட்டது வள்ளல் மலரடி வாழ்க வாழ்க

  • @sridharramakrishnan7456
    @sridharramakrishnan7456 2 ปีที่แล้ว +58

    எம்.எஸ்.கார்த்திக் அவர்களின் தெய்வீக குரலில் இப்பாடலை கேட்டபோது மனம் அமைதியுற்று இன்பம் நிறைந்தது‌‌. மிக்க நன்றி 🙏💐

    • @venmathiraj9475
      @venmathiraj9475 2 ปีที่แล้ว +3

      @Easwari G
      எம் .எஸ் .கார்த்திக் அவர்கள்
      இந்த இனிய பாடலை பாடிய
      இனிய மஹான் அவர் .
      வடலூர் எம் .எஸ் .கார்த்திக் .

  • @8f16santhosh.r.s9
    @8f16santhosh.r.s9 2 ปีที่แล้ว +108

    ஐயா இந்த பாடலை கேட்டு விட்டு தான் ௭ன்னுடைய கொல்லுப்பாட்டி காலமானார் சரியாக இந்த பாடல் முடியும்போது.

  • @ramaiyanmanohar2907
    @ramaiyanmanohar2907 2 ปีที่แล้ว +17

    எல்லாம் வல்ல எம்பெருமானின் திருவருளால் இன்று இக்காணொளியை காணும் வாய்ப்பு கிக்கப்பெற்றேன். மிக்க நன்றி எல்லா புகழும் எம்முதலாளி எம்பெருமானுக்கே எம்பெருமான் திருவடி வாழ்க வாழ்க வாழியவே.......

  • @Kangakavery
    @Kangakavery ปีที่แล้ว +7

    கோடான கோடி நன்றிகள் வள்ளல் பெருமானார் அவர்களுக்கும் இப்ப பாடலை பாடிய சகோதரர் அவர்களுக்கும்

  • @thamizhazhaganputhirkal8956
    @thamizhazhaganputhirkal8956 18 วันที่ผ่านมา +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    🌹🌿🙏🪔🌺🌿🌷🌿🌹🌿

  • @venmathiraj9475
    @venmathiraj9475 2 ปีที่แล้ว +37

    சிவகுரு அவர்களே இந்த குரலை
    தேர்தெடுத்ததற்கு மிக்க நன்றி.
    இந்த குரல் உலகம் முழுவதும்
    வெற்றி பெற்று பல இசை விருதுகள் பெற வாழ்த்துக்கள்.
    அனைவரும் சிற்சபை நடனம்
    கண்டு மகிழ வேண்டும் .
    வள்ளலார் அவர்கள் வழியில்
    சென்று இந்த நற்பலனை அடையவேண்டும் .
    வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்
    🙏🙏🙏

    • @venmathiraj9475
      @venmathiraj9475 2 ปีที่แล้ว +3

      மிக்க நன்றி சிவகுரு அவர்களே .
      உங்கள் குடும்பம் ஆன்மீகம் மற்றும்
      ஆரோக்கியம் பெற்று ,
      வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
      🙏🙏🙏

    • @a.lalithaa.lalitha8491
      @a.lalithaa.lalitha8491 ปีที่แล้ว +1

      🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @amudhas9526
    @amudhas9526 2 ปีที่แล้ว +24

    மனசு மிகவும் நெகிழ்ச்சியாகிறது. என்னை அறியாமல் கண்களில் நீர் வருகிறது. திரு கார்த்திக் அவர்களுக்கு நன்றி. மரணமில்லா பெருவாழ்வு பெறுக என்று வாழ்த்துகிறேன். 🙏🌹

    • @PrabhuNatarajann
      @PrabhuNatarajann 2 ปีที่แล้ว

      Do you want to know whom refering to

  • @ammurajraj1817
    @ammurajraj1817 2 ปีที่แล้ว +8

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி...

  • @annavinavi-li5lw
    @annavinavi-li5lw 9 หลายเดือนก่อน +2

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க.

  • @balachandranmr3801
    @balachandranmr3801 9 หลายเดือนก่อน +3

    ஐயா பாடலின் ஒவ்வொரு வரியும் உள்ளத்தை உருக்கி விட்டது இதுபோன்ற பாடல்களால் மக்களின் மனதில் ஜீவகருண்ய விதையை விதைக்கவும் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி கார்த்திக் ஐயா வாழ்க வளமுடன்

  • @thangavelum4476
    @thangavelum4476 2 ปีที่แล้ว +13

    வள்ளலார் அவர்களின் இறுதி பாடலை பாடும் போது அவர் இறைநிலை அடைந்து விட்டார் என்று உணர்த்துகிறது 🙏🙏🙏
    அவர் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்று தெரிகிறது 🙏
    அருள் பெரும் ஜோதி 🙏 அருள் பெரும் ஜோதி 🙏
    தனிப்பெரும் கருணை அருள் பெரும் ஜோதி 🙏

  • @JJJKissan
    @JJJKissan 2 ปีที่แล้ว +16

    இனிமையான பாடல்.
    அருஞ்சொற்பொருள் இருந்தால் பொருள் புரிந்துகொள்ள எளிமையாக இருக்கும் என்போன்ற எளியோற்கு. (எ. கா) பிச்சுலகர்

  • @shevambalan4782
    @shevambalan4782 2 ปีที่แล้ว +9

    நானே வருகின்ற தருனம் அவரே கேட்பார், இதை ஆண்டவன் ஒருவனே அறிவான், சிவம் என்னுள் எழுந்தான் அவன் இனி இசைப்பான் எங்கும் இவ்வுலகில், சத்தியம் ஆகியது இவன் சித்தெல்லாம் பரவும் அருட்பெருஞ்சோதியாய்🙏🏻💯☝️

  • @venmathiraj9475
    @venmathiraj9475 2 ปีที่แล้ว +24

    சிவகுரு அவர்களே அதிகாலை
    வணக்கம் !
    நான் தமிழச்சியாக பிறந்ததற்கு
    என்ன தவம் செய்தேனோ
    தெரியவில்லை , இந்த இனிய
    குரலை கேட்டு பயனடைய வா ?
    என் ஈசனே !
    இந்த பாடலை பாடிய இனிய கூவல்
    ஆயிரக்கணக்கான இனிய குரலை
    உருவாக்கி வள்ளலார் பாதையில்
    பயனிக்க நல்வழி பாதையை
    ஏற்படுத்த வேண்டும் .
    சிவ சிவ சிவ
    🙏🙏🙏

    • @abhiraje6879
      @abhiraje6879 2 ปีที่แล้ว +1

      அருட்பெருஞ்ஜோதி.... தனிப்பெருங்கருணை......

  • @eswaramoorthi9097
    @eswaramoorthi9097 2 ปีที่แล้ว +16

    உடம்பு உயிரெல்லாம் இனித்தது

  • @jayanthinagarajan5516
    @jayanthinagarajan5516 2 ปีที่แล้ว +13

    அருட்பெருஞ்ஜோதி
    தனி பெருங்கடல்
    வாழ்க சன்மார்க்கம்
    வளர்க அறநெறி
    வாழ்கவளமுடன் அய்யா 🙏🙏

  • @arulmagesh6155
    @arulmagesh6155 2 ปีที่แล้ว +7

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏 மிக அருமை ஐயா 💐🎉🙇, கேட்கும் பொழுது மனதிற்கு மிக ஆனந்தமாக இருக்கிறது, தயவான நன்றிகள் ஐயா 🙏💐🎉🙇

  • @senthilnathan4957
    @senthilnathan4957 10 หลายเดือนก่อน +1

    அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிபெருகருணை ஆண்டவரே... எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க வாழ்க

  • @Bharathraj-vv4kx
    @Bharathraj-vv4kx ปีที่แล้ว +5

    திருச்சிற்றம்பலம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏❤️🙏
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏❤️🙏

  • @rajkumaramirthalingam2482
    @rajkumaramirthalingam2482 ปีที่แล้ว +1

    அப்பா. தீய. சக்தியிலுருந்து விடுபட வையுங்கள் அப்பா

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 2 ปีที่แล้ว +5

    அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம்இராமலிங்கம்சுவாமிகள்போற்றி ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம தென்னாடுடையசிவனேபோற்றி என்னாட்டவர்க்கும்இறைவாபோற்றி 🙏🙏🙏🙏🙏

  • @krishnavdivu
    @krishnavdivu 8 หลายเดือนก่อน +1

    தெய்வீகம் 🙏

  • @rajiv555anushuya2
    @rajiv555anushuya2 8 หลายเดือนก่อน

    Super sir good ❤ morning sir ❤

  • @kavithakavi29
    @kavithakavi29 ปีที่แล้ว +10

    கோடான கோடி நன்றிங்க ஐய்யா ♥️

  • @kokilavanim868
    @kokilavanim868 2 หลายเดือนก่อน

    தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

  • @sundharams6444
    @sundharams6444 2 ปีที่แล้ว +2

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தணிபெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி வள்ளல் மலரடி வாழ்க வாழ்க நன்றி ஐயா

  • @mahimaheswari2079
    @mahimaheswari2079 2 ปีที่แล้ว +7

    மிக நல்ல முயற்சி கார்த்திக் ஐயா. அருமை அருமை ஐயா. நன்றி

  • @vae2168
    @vae2168 2 ปีที่แล้ว +8

    ஐயன் அருள் வருகின்ற தருணம் இது...

  • @sivaselvaraj_ayya
    @sivaselvaraj_ayya ปีที่แล้ว +3

    அருமை அய்யா 
    வள்ளல் பெருமான் மலரடிகள் போற்றி போற்றி 🙏🙏🙏

  • @மூர்த்திதட்சணா
    @மூர்த்திதட்சணா 2 หลายเดือนก่อน +1

    அ🔥 அ🔥 த🌏ணை அ🔥

  • @sirajmaraikkayar8147
    @sirajmaraikkayar8147 2 ปีที่แล้ว +3

    Ovvoru variyum amudham..theiveega kural..Nandrigal kodi..

  • @shruthik9691
    @shruthik9691 2 ปีที่แล้ว +4

    கண்களில் கண்ணீரையும்...
    . வள்ளலார் ஐயாவை கண் முன்னே நிறுத்திய தயவையும்....நன்றி மட்டும் சொல்லி முடிக்க முடியுமா...சிவகுரு ஐயா , கார்த்திக் ஐயா இருவரின் பணி தழைக்க ஐயாவிடம் பிரார்த்திக்கின்றேன் அன்போடு......

  • @அருட்பெருஞ்ஜோதிஊடகம்
    @அருட்பெருஞ்ஜோதிஊடகம் หลายเดือนก่อน

    அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் 🔥

  • @sssekaryadav
    @sssekaryadav 6 หลายเดือนก่อน +1

    மரணமில்லா.....
    பெறுவாழ்வு வேண்டும்🙏

  • @vasanthakumari4151
    @vasanthakumari4151 ปีที่แล้ว +3

    திருவடி சரணம் ஐயா🙏🙏

  • @gopisaravanan4555
    @gopisaravanan4555 ปีที่แล้ว +2

    அருட் பெருஞ்சோதி தனிபெருங்கருணை அருட் பெருஞ்ஜோதி

  • @prasadkrishna9978
    @prasadkrishna9978 8 หลายเดือนก่อน

    நன்றி உருக்கமான பாடல் பாடிய குரல் வாழ்க வளமுடன்

  • @giri1358
    @giri1358 2 ปีที่แล้ว +3

    மிகவும் சிறப்பாக உள்ளது

  • @colouringpics581
    @colouringpics581 2 ปีที่แล้ว +3

    அருமை. அருட்பெருஞ்ஜோதி

  • @sumathiperiyasamy2559
    @sumathiperiyasamy2559 2 ปีที่แล้ว +4

    ஐயா அற்புதமான குரல் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @DiyanTamizh
    @DiyanTamizh 11 หลายเดือนก่อน

    அய்யா வள்ளலார் பாடல் பாடியவர் குரல் அருமை.அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

  • @kalyansundaram6398
    @kalyansundaram6398 2 ปีที่แล้ว +3

    Om guruve saranam
    Om shivaya saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @drago4709
    @drago4709 2 ปีที่แล้ว +2

    VALLALAR THIRUVADIGAL SARANAM SARANAM SARANAM

  • @dorasamyindradevi7906
    @dorasamyindradevi7906 2 ปีที่แล้ว +8

    குரலின் இனிமை என் மனம்
    அமைதியான சூழலில்
    ஒன்றிணைந்து காரணம்
    நான் சொல்வது உண்மை
    காரணம் நான் மனம்
    துயரத்தில் இருந்தேன்
    தனிமையில் உட்கார்ந்து
    ஆண்டவனை பிராத்தனை
    செய்து கொண்டிருந்தேன்
    என் கண்களில் கண்ணீர்
    அந்த சமயம் வள்ளலார்
    அவர்களின் பாடலை
    கேட்ட பின் மனம் அமைதி
    அடைந்தது காலையில்
    எழுந்ததும் அவரின்
    வரிகளை தான் படிப்பேன்
    எனக்கு காரணம் தெரிய வில்லை ஆனால் என் கண்ணீரை அவர் பாடல்
    அமைதி படுத்தி விட்டது
    உங்கள் தரிசனம் கிடைத்ததற்கு நன்றி
    கடவுள் தான் வர வேண்டும்
    என்பதில்லை இப்போது
    மனம் அமைதி அடைந்தேன்
    நன்றி ஐய்யா வாழ்கவளமுடன்

  • @senthilmurugan1161
    @senthilmurugan1161 3 หลายเดือนก่อน

    Arutperujothi Arutperujothi Thaniperunkarunai Arutperujothi 🔥🙏

  • @அருட்பெருஞ்ஜோதி-ள9ழ

    திருச்சிற்றம்பலம்
    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nagup4728
    @nagup4728 ปีที่แล้ว +3

    Sir this song is really piercing into my heart.

  • @zforzebra161
    @zforzebra161 6 หลายเดือนก่อน +2

    அய்யா மாணிக்கவாசகர் போன்று வள்ளல் பெருமான் பாடியுள்ளார்கள்.

  • @nageswarithamotharampillai4682
    @nageswarithamotharampillai4682 ปีที่แล้ว +4

    Singing voice. God's Grace.

  • @gsg9561
    @gsg9561 2 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு. வாழ்த்துகள்💥💥

  • @sivaprakasam9458
    @sivaprakasam9458 2 ปีที่แล้ว +4

    நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @SankarlalSankarlal-vi1re
    @SankarlalSankarlal-vi1re 2 หลายเดือนก่อน

    Super... MELODIOUS...

  • @RANGARAJPRABHAKARAN
    @RANGARAJPRABHAKARAN หลายเดือนก่อน

    Worthy video. Tq. Beautiful voice. Tq

  • @vijayraja3107
    @vijayraja3107 2 หลายเดือนก่อน

    Nistai kaikuda vendum ayya

  • @Atom-no1-v7x
    @Atom-no1-v7x 2 ปีที่แล้ว +5

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @mrameshmrg1573
    @mrameshmrg1573 9 หลายเดือนก่อน

    Om Namah Shivaya Vaazhgha...♥️💐🙏

  • @ஓம்நமசிவாய-ல7த
    @ஓம்நமசிவாய-ல7த 2 ปีที่แล้ว +3

    ஓம் நமசிவாய சிவ சிவ

  • @banumathig5353
    @banumathig5353 2 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன்.🙏🙏

  • @k.r.thulasidos5001
    @k.r.thulasidos5001 10 หลายเดือนก่อน +1

    Thank you

  • @k.yuvarajyasodakrishna7412
    @k.yuvarajyasodakrishna7412 ปีที่แล้ว

    தெய்வீகக்குரல்! இதுதான் உண்மையான இசை!

  • @SivaKumar-bz5gj
    @SivaKumar-bz5gj ปีที่แล้ว +2

    ஆகா என்ன ஒரு குரல் வளம் !....

    • @Sathiyadeepam
      @Sathiyadeepam  ปีที่แล้ว

      திருவருள் துணை 🙏அருட்பெருஞ்ஜோதி

  • @KumaraguruSivamayam
    @KumaraguruSivamayam 2 ปีที่แล้ว +3

    Thanks

    • @Sathiyadeepam
      @Sathiyadeepam  ปีที่แล้ว +1

      திருவருள் துணை. அருட்பெருஞ்ஜோதி

  • @drago4709
    @drago4709 2 ปีที่แล้ว +2

    RAMANUJAR THIRUVADIGAL SARANAM SARANAM SARANAM.

  • @anandkumarsubramaniam9488
    @anandkumarsubramaniam9488 ปีที่แล้ว +1

    Wow what a voice

  • @indumathi3303
    @indumathi3303 11 หลายเดือนก่อน

    Karthic sir mesmarising voice super. Thankyou.

  • @Aldwinchristopher3555-1
    @Aldwinchristopher3555-1 ปีที่แล้ว +1

    Super

  • @vijayakannan3054
    @vijayakannan3054 ปีที่แล้ว +2

    Super👌👌🌹🌹🙏🙏

  • @Sugu.bio143
    @Sugu.bio143 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி

  • @SivaKumar-bz5gj
    @SivaKumar-bz5gj ปีที่แล้ว +1

    இந்த பாடலை இனிய தேன்குரலில் பாடிய கார்த்திக்கு மானமார்ந்த பாரட்டுக்கள்....

    • @Sathiyadeepam
      @Sathiyadeepam  ปีที่แล้ว

      திருவருள் துணை 🙏அருட்பெருஞ்ஜோதி

  • @namasivaya
    @namasivaya 2 ปีที่แล้ว +2

    சிறப்பு❤❤❤

  • @selliahlawrencebanchanatha4482
    @selliahlawrencebanchanatha4482 2 ปีที่แล้ว +1

    Aiya blessings you are god

  • @ithayarajaugustine5989
    @ithayarajaugustine5989 2 ปีที่แล้ว +3

    More song like this please

  • @moonalbum519
    @moonalbum519 ปีที่แล้ว

    சிவாயநம அன்பே சிவமயம் 🙏

  • @ArunKumar-xv3td
    @ArunKumar-xv3td 2 ปีที่แล้ว +2

    Valga valmudan

  • @OVRagul
    @OVRagul 2 ปีที่แล้ว +2

    🙏 Hemajothi 🙏 Arutperumjothi 🙏

  • @selvaaj8084
    @selvaaj8084 8 วันที่ผ่านมา

    அடடா என்ன குரல் இது

  • @punithakumaresan6689
    @punithakumaresan6689 2 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் அய்யா🙏

  • @pewrumalnarayanan3477
    @pewrumalnarayanan3477 ปีที่แล้ว +2

    Meaning full song

  • @Anbudan.Arul-1983
    @Anbudan.Arul-1983 ปีที่แล้ว

    அருமை ஐயா,மிக்க மகிழ்ச்சி

  • @theuniverse1429
    @theuniverse1429 2 ปีที่แล้ว +2

    அருட்பெருஞ்சோதி

  • @FatherMotherguru
    @FatherMotherguru 2 ปีที่แล้ว +2

    OM GURUDEVAYA NAMA .

  • @d.chockalingam9413
    @d.chockalingam9413 10 หลายเดือนก่อน +2

    உலகில் உடலோடு எந்த உயிரும் முக்தி அடைய முடியாது!!!👌👌👌👌👌

  • @selvapandi1911
    @selvapandi1911 2 ปีที่แล้ว +2

    தனிப்பெரும்கருணை அருட்பெரும்ஜோதி

  • @viveksai7545
    @viveksai7545 2 ปีที่แล้ว +1

    ARUTPERUMJOTHI🔥🙏🙇🌼🌼🌼

  • @sankarisankari3055
    @sankarisankari3055 ปีที่แล้ว

    Guruve charanam Guruve charanam

  • @vijayraja3107
    @vijayraja3107 2 หลายเดือนก่อน

    Ennudiya pourulathaara nilai uyara vendum ayya

  • @இயற்கைசெந்தில்குமார்

    🙏🙏🙏

  • @rugankannaiva8820
    @rugankannaiva8820 2 ปีที่แล้ว +2

    ❤️❤️❤️

  • @-karaivanam7571
    @-karaivanam7571 2 ปีที่แล้ว +2

    👍💐

  • @altiusmaha
    @altiusmaha 2 วันที่ผ่านมา

    வையமிசை திருக்கோவில் அலங்கரிமின் விரைந்தே,
    மணியாலும் பொண்ணாலும் மலராலும் வியந்தே.......
    எனது பேருடலில் கலந்துளத்தே பிரியாமல் இருப்பார்.....
    என்ற வரிகள் சித்தி வளாக திருமாளிகையின் சிறப்பை எடுத்துரைக்கிறது.
    நாம் அதை பொண், மணியால் அல்ல ஒரு பூக்களால் கூட அலங்கரிக்கவில்லை.
    மலர்கள் கொண்டு சித்தி வளாகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் அலங்கரிக்க பட வேண்டும்.
    எந்த ஒரு சப்தமும் அங்கே எழுப்ப கூடாது.
    சத்சங்கமோ, பட்டி மன்றமோ அங்கே நிச்சயம் கூடாது, அதற்க்கென ஒரு தனி அரங்கம் அமைத்து அங்கே நடத்த வேண்டும்.
    மாளிகை முழுவதும் சுற்றி மலர் அலங்காரம் செய்து நாம் வள்ளல் பெருமான் ஆசையை நிறைவேற்ற வேண்டும்.
    தீப சுடரில் அருட்பெரும்ஜோதி ஐ காண மத்தியில் நீண்ட இரு வரிசை அமைத்து திருப்பதியில் கருவறை தரிசனம் போல நாம் அமைக்க வேண்டும்.
    நாட்டிய அரங்கம் அமைத்து அடிக்கடி திரு அருட்பா பாடல்களை அரங்கேற்றி ஆடல் அரசனுக்கு மேலும் புகழ் சேர்க்க வேண்டும்.
    உலகில் மட்டும் அல்ல இந்த பிரபஞ்சத்திலேயே சித்தி வளாக திருமாளிகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நாம் உணர வேண்டும்.
    ஞான சபைக்கும் சித்தி வளாக திருமாளிகைக்கும், கருங்குழி மற்றும் மருதூர் இடையே போக்குவரத்து வசதி அடிக்கடி இயக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
    இப்பாடல் இங்கே படிவேற்றம் செய்யும் வரை அதற்கு உழைத்த அனைவருக்கும் நன்றி.
    சிதம்பரம் மகாலட்சுமி ரமேஷ்.

  • @santhirajamanikam7874
    @santhirajamanikam7874 2 ปีที่แล้ว +3

    😍🙏😍

  • @ganesanr3553
    @ganesanr3553 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏

  • @kadhiresannarayanaswamy7348
    @kadhiresannarayanaswamy7348 2 ปีที่แล้ว +4

    Mesmerising! Whats the meaning sandhoodam uruvaai?

    • @Jk-1960
      @Jk-1960 ปีที่แล้ว

      சந்தோஷம் அடைவாய்

  • @saibaba172
    @saibaba172 2 ปีที่แล้ว +3

    🙏🏼🙏🏼🙏🏼

  • @rajiv555anushuya2
    @rajiv555anushuya2 8 หลายเดือนก่อน

    Sir yennal intha ulakil Vala pidikavillai ìyya va than thinamum ninathu manam aaruthal adaikintran
    Arut perunjothi arut perunjothi thani perunkarunai arut perunjothi thani perunkarunai arut perunjothi

  • @jaffnaram2753
    @jaffnaram2753 4 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Yogicvazhkai
    @Yogicvazhkai 2 ปีที่แล้ว +1

    💐👌😊💐

  • @shanthiindrajith2007
    @shanthiindrajith2007 2 ปีที่แล้ว +1

    sivayanama