எங்க வீட்டு பக்கத்துல உள்ள வீடுகளை பாருங்க

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 143

  • @madhinisamayal
    @madhinisamayal  6 วันที่ผ่านมา +163

    இந்தப் பதிவு ஐந்து நாட்களுக்கு முன்பு மழை பெய்த போது எடுத்த பதிவு

    • @VijayalakshmiS83
      @VijayalakshmiS83 6 วันที่ผ่านมา +9

      @@madhinisamayal ok பானு . கொஞ்சம் பயந்திட்டோம் அதான். நான் வெளிநாட்டுல இருக்கேன். உங்கள ரொம்ப பிடிக்கும்...

    • @rohanarohana2339
      @rohanarohana2339 6 วันที่ผ่านมา +1

      Go to new house ok.

    • @Vasee949
      @Vasee949 6 วันที่ผ่านมา +1

      Hii sis

    • @vidhyas7456
      @vidhyas7456 6 วันที่ผ่านมา

      Hai sis😊😊😊😊😊

    • @vijayjuli
      @vijayjuli 6 วันที่ผ่านมา +3

      Apo ethuku video pottaa

  • @shanthivlog3856
    @shanthivlog3856 6 วันที่ผ่านมา +39

    பார்க்கும் போது மனசுக்கு கஸ்ட்டமாக இருக்கு மதினி.😮

  • @kkr3443
    @kkr3443 6 วันที่ผ่านมา +38

    பாத்து ஜாக்கரதயா இருங்க மதனீ And all family

  • @saffrondominic4585
    @saffrondominic4585 6 วันที่ผ่านมา +3

    Mathani unge veedu irukum idam elam romba kupaigal matrum sutam ilamel iruku. Ithenal malai yai vide inthe kupaigel naleh noivarum. Inthe kupaigelai ninge elorum sernthu sutam panina unge elorukum nalathu, especially unge pilaigeluku. Safe ah irunge Mathani. Unge channel ku nan subscribed paniten. Greetings from London

  • @kanchanajayakanthan976
    @kanchanajayakanthan976 5 วันที่ผ่านมา +3

    நீங்க கஷ்டபடிவது தெரிகின்றது அரசாங்கம் புயல் அறிவிக்கும் போது பாதுகாப்பான இடத்துக்கு செல்லுங்கள் பாத்திரமாக இருங்க உங்க நிலைமை சொல்லி அரசாங்கத்திடம் உதவி கேடால் வீட கட்ட வழி சொல்லுவாங்க

  • @vasanthkumardhanasekarand4219
    @vasanthkumardhanasekarand4219 6 วันที่ผ่านมา +14

    மதனி பானும்மா முதல்ல வீட்டுக்கு கடைகால் போட்டு ஐந்நடிக்கு உயரமாக்கி தரை போட்டு சுவர் வைத்து வீட்டை கட்டிமேலே வேண்டுமானால் கூனர.போடுங்கள் தயவு செய்து அரசாங்கத்திடம் முறையிடுங்கள்

  • @shanthivlog3856
    @shanthivlog3856 6 วันที่ผ่านมา +12

    அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்

  • @ManiH89
    @ManiH89 6 วันที่ผ่านมา +3

    மதினி நானும் ராமநாட் தா சாயல்குடி தெரியுமா நா உங்களோட new subscriber❤🎉😊

  • @tamilmanjumanju7600
    @tamilmanjumanju7600 5 วันที่ผ่านมา +1

    அக்கா இந்த வீடியோவை பார்த்த உடன் மனசு கஷ்டமாக இருக்கிறது அக்கா 😮😮😮👍👌.

  • @jostephen7601
    @jostephen7601 5 วันที่ผ่านมา +6

    கடற்கரை யிலிருந்து 200 மீட்டர் தூரத்தில் வசிக்க வீடுகட்ட அரசு அனுமதியில்லை. மீன் பிடி தொழிலுக்காக கடற்கரையில் இருக்கீங்க. மழைகாலங்கலில் அரசு கொடுத்த வீட்டுக்கு செல்ல வேண்டும்.

  • @christeta888
    @christeta888 6 วันที่ผ่านมา +6

    திங்கள் கிழமை முதல் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ஆனால் ஒரு மழையும் இல்லை இலங்கை யாழ்ப்பாணம் ஆனால் கொழும்பு தலைநகரம் நல்ல மழை பெய்து வருகிறது என்பது ஒரே இடத்தில் தொடங்கி மழை.

  • @sasisasi6673
    @sasisasi6673 6 วันที่ผ่านมา +1

    be care full akka

  • @naviyanavish2243
    @naviyanavish2243 6 วันที่ผ่านมา +32

    illa enakku purila.neega unga vaalvatharathukkaga intha Mari areala poi irukinga iyarkai paruva kaalam ella thearunjuthanea poi irukinga ipo Inga parunga eapadi irukkarathu ,eapadi saparathu, eapadi thoongarathunu enga kita ea ipadi aveasama keagaringa.ella thearunjuthanea poi vadagaiea illama ipadi pothu idathula veedu katti irukinga.ipadi video eaduthu podingana matha katchi karanga veana vanthu uthavi panuvanga ana governmentkarar yaravathu pathaa kaali panitu oorukulla ponganu solluvanga.

    • @vijayakumarp2585
      @vijayakumarp2585 6 วันที่ผ่านมา +2

      Correct athutha vjiay katchi irukula ,1 bun 2 bun kodukaruthiuku

    • @Robloxstorytimestoh
      @Robloxstorytimestoh 6 วันที่ผ่านมา +3

      Correct pakka pavama iruku. Thayavu senju safe Ana idarhula vadagai yo illai kattito ponga. Iyarkai yai kurai solli enna use

  • @Sunthary-v9d
    @Sunthary-v9d 6 วันที่ผ่านมา

    Take care ❤❤❤❤❤

  • @MurugeshwariP-uw3oz
    @MurugeshwariP-uw3oz 5 วันที่ผ่านมา +1

    Vera idathuku pogavendeya thane

  • @sundariravi7682
    @sundariravi7682 6 วันที่ผ่านมา +50

    தண்ணி வரும் இடத்தில் இருந்தால் தண்ணி வரத்தான் செய்யும் மழை புயல் அறிவிப்பு வந்துகொண்டே இருக்கு நிங்க பத்திரமா ஓரு இடத்தில் போயி இருக்கனும் அதை விடுத்து இப்படி விடியோ கஷ்டமா இருக்கு

  • @rajalakshmidevarajan2254
    @rajalakshmidevarajan2254 6 วันที่ผ่านมา

    Chappadu enna cheiveenga

  • @kavithabhuvanesh6419
    @kavithabhuvanesh6419 6 วันที่ผ่านมา

    Don't worry Madhani we all pray for your situations,Tell this situation to collector they will definitely take necessary actions,heart feels so heavy when seeing this sister.

  • @nagarani9500
    @nagarani9500 5 วันที่ผ่านมา

    எங்க ஊர்ல மழை

  • @ManigandanR-o2c
    @ManigandanR-o2c 6 วันที่ผ่านมา +5

    தூத்துக்குடியில் இன்றைய தினம் மழைய அக்கா எங்களுக்கு மழை இல்லை

  • @VasanthiRamesh-kz3oi
    @VasanthiRamesh-kz3oi 6 วันที่ผ่านมา +5

    ❤❤❤mathani patthu erunga Safa ❤❤❤

  • @girijagirija305
    @girijagirija305 6 วันที่ผ่านมา

    Eppo rain vantha enna......kastapaturangakey....ssafe ah irunga

  • @vasanthakrishnasamy6390
    @vasanthakrishnasamy6390 6 วันที่ผ่านมา +2

    Vazlga vazlmutan

  • @jayanthipushparaj4772
    @jayanthipushparaj4772 6 วันที่ผ่านมา +4

    Safe eruga mathini

  • @nandhinit1134
    @nandhinit1134 6 วันที่ผ่านมา

    Tsunami yethachum vantha enna agum 3k to 4k laye neriya veedu rent ku eruku Athuku poi safe ah eruga .mazhai thanni varatha serum athu pora vazhila veedu eruku.kulanthaiya safe ah vaiga

    • @worldisnotonlyforhuman7784
      @worldisnotonlyforhuman7784 5 วันที่ผ่านมา

      Atha therila enga area coimbatore 2000 ku safe ana ottu vidu Iruku ..why ivanga Inga irukanga therila

  • @devilqueen...2070
    @devilqueen...2070 6 วันที่ผ่านมา +8

    Nalla cement vedu kattalam la akka😢athu Rmba naaliku irukum la..kasta pada theva illa ...pakavey kastama iruku ...😢😢

    • @Banu2103-s
      @Banu2103-s 6 วันที่ผ่านมา +5

      Inda place la cement veedu katta kudaadaam, government anytime kaali panna sollum nu already old video la sollirukkanga

  • @VenkateshRagothaman
    @VenkateshRagothaman 6 วันที่ผ่านมา +1

    Safe iriga sister

  • @abdulkather9373
    @abdulkather9373 6 วันที่ผ่านมา +16

    இது என்று பெய்த மழை

  • @prabavathialagesan6663
    @prabavathialagesan6663 6 วันที่ผ่านมา +50

    இது இன்னிக்கு மழையா.

    • @hfth_shar
      @hfth_shar 6 วันที่ผ่านมา +2

      No before 5 days

  • @kanchanajayakanthan976
    @kanchanajayakanthan976 6 วันที่ผ่านมา +27

    பாதுகாப்பான இடத்துக்கு அரசாங்கமே கொடுக்கும் அங்க மழை பெய்யும் போது போகாமா வீடியோ போட்டா எப்படி

    • @vijayakumarp2585
      @vijayakumarp2585 6 วันที่ผ่านมา +1

      Athutha govt a Kora solaruthu

  • @rajathirajathi7841
    @rajathirajathi7841 6 วันที่ผ่านมา +3

    Malai kalathil neengal veraidam pogalamla sister. Yen ivlo kastapaduringa.kadalukku pakkathula iruntha thanni varathana seiyum. Veedu konjam suvar vachu kattikollungal .

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv 6 วันที่ผ่านมา +3

    👍👏👌

  • @poovithathirumurugan8333
    @poovithathirumurugan8333 6 วันที่ผ่านมา +12

    இது இப்ப பேஞ்ச மழையா

  • @sekarngs5486
    @sekarngs5486 6 วันที่ผ่านมา +9

    விடியோ பதா எல்லாம் ஒக்கே ஆகுமா? நமக்கு தேவையானதை நாமே செய்யணும் யாரும் வர மாட்டாங்க நம்பிக்கை தயவு செய்து வேண்டாம் உங்களால் முடியும் குட் லக்🎉

  • @KarthickKarthick-n7l
    @KarthickKarthick-n7l 5 วันที่ผ่านมา

    👌👌👌

  • @ranimapushparani4286
    @ranimapushparani4286 6 วันที่ผ่านมา

    Take care

  • @lizasalim5070
    @lizasalim5070 6 วันที่ผ่านมา

    So pity all.of them,we should thank ngod cz we are lucky to have safe home.
    Hope government or ngo help people to.provide cooked food for them and drimking water,and other help need.😢😢😢help in hand by all

  • @niranjanvsjsjeb1632
    @niranjanvsjsjeb1632 6 วันที่ผ่านมา +1

    ❤❤❤

  • @PazhaniyammalMoorthiii-xo1lc
    @PazhaniyammalMoorthiii-xo1lc 6 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @velvizhigovindaraju8613
    @velvizhigovindaraju8613 6 วันที่ผ่านมา +2

    எப்படி தூங்குவீங்க.சாப்பாடு என்ன செய்வீங்க.ஆபத்தில்லையா.பாக்கவே பயமா பாவமா இருக்கும்மா.

  • @dewimoshimoshi2082
    @dewimoshimoshi2082 6 วันที่ผ่านมา

    Water water but not high u all should be abit higher ur ground

  • @kumarp471
    @kumarp471 6 วันที่ผ่านมา +4

    Pakumpothe kasakasanu iruku anga irukavangaluku eppadi irukum😢😢😢

  • @gobinathr4217
    @gobinathr4217 5 วันที่ผ่านมา +1

    அனைவரும் பாதுகாப்புடன் இருக்கவும்

  • @vasanthkumardhanasekarand4219
    @vasanthkumardhanasekarand4219 6 วันที่ผ่านมา +7

    சுவரேஇல்லாமல் தரையும்இல்லாமல் கூரை வைத்து சுவர்மழை வந்தால் தரையில் இருந்து ஊற்றுகிளம்பாதா

  • @sasikala5949
    @sasikala5949 6 วันที่ผ่านมา +4

    வீட்டிர் குள்‌சென்று காட்டுங்கள்

  • @ramachandiranbalu
    @ramachandiranbalu 6 วันที่ผ่านมา +2

    அந்த பக்கம் இருக்கிற முல்லு எல்லாம் வெட்ட முடியாத மழைக்காலம் தண்ணிக்குள்ள முல்லு இருந்தா கூட தெரியாது

  • @vasanthkumardhanasekarand4219
    @vasanthkumardhanasekarand4219 6 วันที่ผ่านมา +13

    அரசாங்க மே இந்த ஏழைமக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டி கொடுத்து இந்த இடத்தில் இருந்துகாலி செய்ய வைத்து இவர்களுக்கு வாழ வழி செய்யுங்கள்

    • @kaminikarthik
      @kaminikarthik 6 วันที่ผ่านมา +2

      காலி செய்ய மாட்டாங்க bcz இவங்க தொழில் பக்கத்துல தான் இருக்கு

  • @danielthomasdanielthomas3811
    @danielthomasdanielthomas3811 6 วันที่ผ่านมา +2

    பானு நீங்க சாட் வீடியோ போடுங்க அப்பதான் உங்கள் விடியோ பெரிய அளவில் போகும்

    • @rekhas7003
      @rekhas7003 6 วันที่ผ่านมา +1

      Yes 💯

  • @VijayalakshmiS83
    @VijayalakshmiS83 6 วันที่ผ่านมา +1

    Hi மதினி மற்றும் பானு எப்படி இருக்கீங்க????????. முதல்ல நீங்க பத்திரமான இடங்களுக்கு போங்க. உங்க வீடு எப்படி இருக்குன்னு காட்டுங்க. எல்லோரும் பத்திரமா இருங்க

  • @thanjaitamil7172
    @thanjaitamil7172 6 วันที่ผ่านมา

    ஆடு மாடெல்லாம் எங்க 😢😢

  • @sarahthamby4117
    @sarahthamby4117 6 วันที่ผ่านมา +1

    THE GOVERMENT SHOULD GIVE PROPER HOUSING THIS FISHING VILLAGE.
    MADHINI you cannot live in such terrible conditions.
    All fishermen march into the district office n demand help. This is centuries old fishing village.
    Go go n seek immediate help for proper houses. 🙏

  • @tamilselvitamilselvi8615
    @tamilselvitamilselvi8615 6 วันที่ผ่านมา +3

    அக்கா வேற இடம் வாங்கி வீடு கட்டி கொண்டு போகலாமே இல்லை வாடகைக்காவது போகலாமே இதை விட சென்னயில் மோசமான நிலை உள்ளது நீங்களாவது வீடியோ போடுகிறீர்கள் இங்க உள்ள மக்கள் என்ன செய்வது

  • @vidhyas7456
    @vidhyas7456 6 วันที่ผ่านมา

    😮😮😮😮😮😮

  • @AvudainayagamSubramanian
    @AvudainayagamSubramanian 6 วันที่ผ่านมา

    😢🙏

  • @anbalaganr.2168
    @anbalaganr.2168 6 วันที่ผ่านมา +3

    வேதனையின் வெளிப்பாடு

  • @jolna
    @jolna 6 วันที่ผ่านมา +1

    பாதுகாப்பான இடத்திற்கு செல்லுங்கள்

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 5 วันที่ผ่านมา +3

    மீனவர்கள் பாவம்.பரண் கட்டி ஆடு ,கோழிகளை ஏத்தி வையுங்கள்.அரசாங்கம் உதவி செய்யவேண்டும்.FROM CANADA/ CDN MONAA COOK

  • @VishaganAshokkumar-vf7md
    @VishaganAshokkumar-vf7md 6 วันที่ผ่านมา

    😢😢😢😢😊

  • @saranyamanimaran6547
    @saranyamanimaran6547 6 วันที่ผ่านมา

    Beach la ne en ma iruka

  • @tamilselvibabu6893
    @tamilselvibabu6893 6 วันที่ผ่านมา

    Kadavil than kappathanam

  • @poovithathirumurugan8333
    @poovithathirumurugan8333 6 วันที่ผ่านมา +5

    இது எல்லாம் பாக்கரதுக்கு கஷ்டமா இருக்குது

  • @AnandhiJ-hh8of
    @AnandhiJ-hh8of 6 วันที่ผ่านมา +4

    Madhani gaila kudai super

  • @AnandhiJ-hh8of
    @AnandhiJ-hh8of 6 วันที่ผ่านมา +2

    Madhani eppavaum mazhalai nanaivinga,

  • @saraSabetha
    @saraSabetha 5 วันที่ผ่านมา

    😮😢

  • @பிரேமாபிரேமா-ள4ம
    @பிரேமாபிரேமா-ள4ம 6 วันที่ผ่านมา +1

    இன்று அங்கு 🗻🗻🗻பெய்கிரதா

  • @tamilselvibabu6893
    @tamilselvibabu6893 6 วันที่ผ่านมา

    Pathu pathirama yirunga mathani

  • @hemayoganantham2816
    @hemayoganantham2816 6 วันที่ผ่านมา

    Pls help from this people should care of them

  • @SuganyaNithy
    @SuganyaNithy 6 วันที่ผ่านมา

    Ivanga ellarukum chinnatha veedu katti kudukalam arasangam pavam thana 😢😢😢

  • @nalinit6177
    @nalinit6177 6 วันที่ผ่านมา +2

    சாப்பாட்டுக்கு என்ன பண்ணீங்க அக்கா

  • @AgniMariamman
    @AgniMariamman 6 วันที่ผ่านมา +20

    தூத்துக்குடி மாவட்டங்களில் 5நாட்கள் மழை கிடையாது எதுக்கு இந்த ??

    • @a.p780
      @a.p780 6 วันที่ผ่านมา +6

      மேலே பாரு தற்குறி

    • @Banu2103-s
      @Banu2103-s 6 วันที่ผ่านมา

      Avanga ippo halfhour kku munnadi daan bro comment la sollirukkanga ellam ketkkaum 5 days munnadi malai nu

    • @srinivasanbuvana1208
      @srinivasanbuvana1208 6 วันที่ผ่านมา +1

      Ivan comment pananum nu vanthavan

  • @lohitdisha2371
    @lohitdisha2371 6 วันที่ผ่านมา +5

    Bee safe Madhini and banu sister 🙆‍♂️🙆‍♂️🙆‍♂️🙆‍♂️🙆‍♂️🙆‍♂️🙆‍♂️🙆‍♂️🙆‍♂️🙆‍♂️🙆‍♂️

  • @lakshmimouli5916
    @lakshmimouli5916 6 วันที่ผ่านมา +1

    கடல் கிட்டையே ஆழமா மதனீ

  • @russianmafia5964
    @russianmafia5964 6 วันที่ผ่านมา +1

    Parthi jaijarathiya irunga

  • @kalpanas2060
    @kalpanas2060 6 วันที่ผ่านมา +16

    இது அன்னைக்கு பெய்த மழையா இல்லை இன்னைக்கு பேஞ்ச மழையா அக்கா

  • @GeleraClara-kc6rg
    @GeleraClara-kc6rg 6 วันที่ผ่านมา

    Mathini neenga yen innum puthu veedu vaanggala...

  • @mrsjoejoe2361
    @mrsjoejoe2361 6 วันที่ผ่านมา

    Neenga ivalo kashdapadanuma,, ungga vasathiketpa oru Nalla idathuku pogalame. Ipadi entha oru vasathiyum illama ,kulanthaingga ,vayasanavanggalum yen kashdapadanum. Uthavi seiya neraya per irukangga . Yosingga

  • @devikalyan3290
    @devikalyan3290 6 วันที่ผ่านมา

    எல்லோரும் பத்திரமா இருங்க மதினி

  • @dhanamvhn5845
    @dhanamvhn5845 6 วันที่ผ่านมา

    Ithu iyararkai annai sathah valai arasu onedr saiya ullathu

  • @vijay7882
    @vijay7882 6 วันที่ผ่านมา

    Pl helf goverment

  • @anusuyasureshkumar4828
    @anusuyasureshkumar4828 6 วันที่ผ่านมา

    Lord helpthese people

  • @kanchanajayakanthan976
    @kanchanajayakanthan976 6 วันที่ผ่านมา +10

    இது இன்னிக்கு பெய்த மழையா இல்ல பழைய பதிவா

  • @gnanarajs6775
    @gnanarajs6775 6 วันที่ผ่านมา

    அன்று வந்து உதவி செய்தார்களே அவர்களிடமே இதை போட்டுக்காட்டுங்கள்

  • @TGangadharaRajan
    @TGangadharaRajan 6 วันที่ผ่านมา

    OMG

  • @sathyabamam1484
    @sathyabamam1484 6 วันที่ผ่านมา

    அரசாங்கம் தான் செய்ய னு ம்.... மனு போடுங்க

  • @lucky-yw8dd
    @lucky-yw8dd 6 วันที่ผ่านมา +1

    Ayo pavam

  • @sasikala5949
    @sasikala5949 6 วันที่ผ่านมา +2

    மதிணி ஏன் குடை பிடித்து போகிறீர்கள் தொப்பி உடம்பு சரி இல்லையா

  • @SuryaJaya-b7t
    @SuryaJaya-b7t 6 วันที่ผ่านมา +1

    Parthu sefa irunka

  • @ArumugamArumugam-bx5xm
    @ArumugamArumugam-bx5xm 6 วันที่ผ่านมา

    அப்பாடியே

  • @omsai4513
    @omsai4513 4 วันที่ผ่านมา

    அக்கா நீங்க ஏன் மேடான இடங்களுக்கு குடி பெயரலாமே.

  • @Ganesan-y6y
    @Ganesan-y6y 6 วันที่ผ่านมา

    😢😢😢

  • @PbhuvanaBhuvana-f1t
    @PbhuvanaBhuvana-f1t 6 วันที่ผ่านมา

    Safe ah erunga mathini😢

  • @baskarpaul8062
    @baskarpaul8062 6 วันที่ผ่านมา

    Tuticorin la malai penchi 6 nal ache mathani

  • @radhasaravanan3505
    @radhasaravanan3505 6 วันที่ผ่านมา

    Endha area ninga

  • @tamilachi671
    @tamilachi671 6 วันที่ผ่านมา

    Pavam neenga

  • @SelviSelvi-p5t
    @SelviSelvi-p5t 6 วันที่ผ่านมา +2

    இந்த வீடியோ இப்போது எதற்கு நாங்கல் பயந்து பொய் விட்டோம்

  • @BabiBabi-u2d
    @BabiBabi-u2d 6 วันที่ผ่านมา

    Mathini save aga irungo

  • @diamondheartrajugoudar2718
    @diamondheartrajugoudar2718 6 วันที่ผ่านมา

    😢

  • @vasukimahendran3845
    @vasukimahendran3845 6 วันที่ผ่านมา

    Intha makkalukku veedu kaddi kodukkatha arasankam kollai adiththu thangal kudumpam vaalnthal poothum enru ninaikkum arasiyalvathikal makkalin kastam ippadi parkkum poothu veethanai.

  • @nasarsameen
    @nasarsameen 6 วันที่ผ่านมา +2

    மதினி இது பழைய வீடியோவா அல்லது இது புதிய வீடியோவ மதினி இன்றைக்கு மழை பெய்து கொண்டுதான் இருக்கிறது ..அனைவரும் பார்த்து ஜாக்கிரதையாக இருங்கள் இல்லையென்றால் வேற இடத்துக்கு போயிட்டு இருங்க

  • @YbdbbfFjfjrk
    @YbdbbfFjfjrk 6 วันที่ผ่านมา

    👀🥹😢