தமிழர் திணைவெளி | பேரா. வறீதையா கான்ஸ்டண்டைன் | அறிஞர் அவையம் | முதலாம் தமிழ் அறிவர் மாநாடு
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
- தமிழர் திணைவெளி | பேரா. வறீதையா கான்ஸ்டண்டைன் | அறிஞர் அவையம் | முதலாம் தமிழ் அறிவர் மாநாடு
தமிழர் திணைவெளி | பேரா. வறீதையா கான்ஸ்டண்டைன் | அறிவர் அவையம் | முதலாம் தமிழ் அறிவர் மாநாடு
பிப்ரவரி 24, 25 ஆம் தேதிகளில் மே பதினேழு இயக்கத்தின் 15 ஆம் விழாவாக முன்னெடுக்கப்பட்ட தமிழ் தேசியப் பெருவிழாவின் ஒரு அங்கமாக நடந்த அறிஞர் அவையம் - முதலாம் தமிழ் அறிவர் மாநாட்டில், பிற்பகல் அமர்வாக பேராசிரியர் கைலாசபதி அவர்களின் பெயரில் தொடங்கப்பட்ட அரங்கில் "தமிழர் திணைவெளி" எனும் தலைப்பில் ஐந்து திணைகளாக இயற்கையை உணர்ந்து வாழ்ந்த தொல்தமிழர்களின் வாழ்வியலை விளக்கும் பகிர்வு பற்றி பேராசிரியர் வறீதையா கான்ஸ்டண்டைன் அவர்கள் ஆற்றிய உரை.