QF - Tamil Nadu vs Himachal Pradesh 47th Junior Boys National Championship 2021@ Suryapet Telangana

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • தமிழ்நாடு அபார வெற்றி
  • กีฬา

ความคิดเห็น • 152

  • @velrajn4559
    @velrajn4559 3 ปีที่แล้ว +52

    ஆட தெரியாதவனுக்கு தெரு கோனலாம்(ஹிமாச்சல்) இதே மேட்லதான தமிழ்நாடு பசங்களும் ஆடுறாங்க... வாழ்த்துக்கள் தமிழ்நாடு 💥💥

  • @mspnathan6891
    @mspnathan6891 3 ปีที่แล้ว +56

    என் தாய் தமிழ் நாட்டின் வீரர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @gramathukaarantn6961
    @gramathukaarantn6961 3 ปีที่แล้ว +19

    சிறப்பான சேவை
    Thank you Tn sports

    • @TNSports
      @TNSports  3 ปีที่แล้ว +4

      நன்றி

    • @sureshM-kn4oj
      @sureshM-kn4oj 3 ปีที่แล้ว +2

      Num 4 entha ooru bro

    • @jaedts6932
      @jaedts6932 3 ปีที่แล้ว +1

      @@sureshM-kn4oj kanyakumari moolachal club

  • @ramakrishnangangapatla184
    @ramakrishnangangapatla184 3 ปีที่แล้ว +6

    TAMILNADU 😘😘😘😘😘😘, if there is no politics in sports definitely TAMILNADU will win championship in all the games

  • @vijaykumar-lu4rt
    @vijaykumar-lu4rt 3 ปีที่แล้ว +23

    வாழ்த்துக்கள் தமிழ்நாடு கபடி விளையாட்டு வீரர்கள். வாழ்த்துக்கள் நண்பா ஜெயகாந்தன்

  • @rajanrajan6369
    @rajanrajan6369 3 ปีที่แล้ว +25

    Congratulations Tamil nadu...🏆🏆🏆
    Abinesh...😘😘😘

  • @dhanasekaran9869
    @dhanasekaran9869 3 ปีที่แล้ว +9

    தமிழ்நாடு வீரர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...💐

  • @anishacoolani275
    @anishacoolani275 3 ปีที่แล้ว +3

    Congratulations Tamil Nadu team 🔥
    Moolachal Ku perumai searthu kudutha abinesh all the best

  • @SIVASIVA-zo4ik
    @SIVASIVA-zo4ik 3 ปีที่แล้ว +6

    சாமியப்பன் அண்ணன் அவர்கள் அவர்களது நேர்காணலில் இந்த வருடம் முதல் பரிசு செல்வோமா என்று தெரியாது ஆனால் நாங்கள் ஒரு முதல் நான்கு இடத்திற்குள் வருவோம் கண்டிப்பாக அப்படி என்று உறுதி கொடுத்தால் அதை செய்தும் காண்பித்தார் அண்ணன் சாமியப்பன் சேவைகள் தொடர வாழ்த்துக்கள்

  • @SIVASIVA-zo4ik
    @SIVASIVA-zo4ik 3 ปีที่แล้ว +2

    நீ பற்ற வைத்த நெருப்பொன்று பற்றி எரிய உன்னை கேட்கும்...
    நீ விதைத்த விதை எல்லாம் உன்னை அறுக்க காத்திருக்கும் ...
    சென்ற வருடம் நமது தமிழக அணி இந்த ஹிமாச்சல பிரதேசம் அணி கூடாதா முன் காலிறுதிப் போட்டியில் வெளியே போனார்கள் ....
    இப்பொழுது நமது அணி இந்த வருடம் அதே அணியை காலிறுதியில் வென்று அரையிறுதிக்குள் அபாரமாக நுழைந்தார்கள் இது மிகவும் பாராட்டத்தக்க பெருமைமிக்க விடயமாக நான் பார்க்கிறேன😎😎😎

  • @SIVASIVA-zo4ik
    @SIVASIVA-zo4ik 3 ปีที่แล้ว +8

    உத்தரபிரதேச அணியும் இந்திய சாய் அணியும் தான் வலுவான நிலையில் இருக்கின்றன இருந்தாலும் நமது தமிழக அணியின் மேல் நம்பிக்கை இருக்கிறது அவர்கள் இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் பரிசை வெல்வார்கள் என எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணன் சாமியப்பன் அவர்கள் சரியான முறையில் தேர்வு செய்துள்ளார் என்பதை இந்த இடத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்

  • @muralidharansubramanian3044
    @muralidharansubramanian3044 3 ปีที่แล้ว +15

    வாழ்த்துகள் தமிழ் நாடு வீரர்களே! TNSports, அணி வீரர்கள் பெயர் அவர்களின் எண்ணுடன் தெரிவித்தால் வருங்கால வீரர்களை இப்போதே அறியும் வாய்ப்பு கிடைக்கும். நன்றி 👍

    • @TNSports
      @TNSports  3 ปีที่แล้ว +3

      Kandipaga

  • @rengaraj8804
    @rengaraj8804 3 ปีที่แล้ว +2

    Tamilnadu no 3 super raider 👏👏👏👏👏

  • @Lovesatvessels
    @Lovesatvessels 3 ปีที่แล้ว +12

    Cup mukkiyam nanpa....🏆🏆🏆🥇

  • @Kabaddi_Insider
    @Kabaddi_Insider 3 ปีที่แล้ว +8

    TN sports channel ku en mudhal vazhthukkal bcoz netru iravu 12 manikku nadaipetra match neenga kaalai laya edit pani post panirukinga arumai👍 nama pasanga romba naala play pananga congratss for semis and womens also played well there match against SAI was and they gave their best in quarter final kudos to the boys again they played 4 match yesterday very tuff in kabaddi

  • @arjunanarjun3476
    @arjunanarjun3476 3 ปีที่แล้ว +2

    Congratulations tamilnadu junior team played well swamiappan sir very good coach tamilnadu special kabaddi and jallikattu pongal after Pro kabaddi growing up kabaddi

  • @pandipandi4726
    @pandipandi4726 3 ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள்... தம்பிகளா... 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @udaya-123
    @udaya-123 3 ปีที่แล้ว +8

    Congratulations Tamil Nadu 🥰💞💞

  • @spprakash4656
    @spprakash4656 3 ปีที่แล้ว +5

    Congrats team tamil nadu❤ love you tamil nadu team boys😘😘😘

  • @ravib8095
    @ravib8095 3 ปีที่แล้ว +4

    Best selection &Best coching congratulations tamilnadu team

  • @gramathukaarantn6961
    @gramathukaarantn6961 3 ปีที่แล้ว +13

    தமிழக அணிக்கு வாழ்த்துக்கள்

  • @matheeswaranpattapan6558
    @matheeswaranpattapan6558 3 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி tn sports

  • @என்றும்தலஅஜித்-ஞ4ன
    @என்றும்தலஅஜித்-ஞ4ன 3 ปีที่แล้ว +13

    PERUMALPATTI RAM KUMAR

    • @rajan9507
      @rajan9507 2 ปีที่แล้ว +1

      Ram number pls

  • @childchinna2648
    @childchinna2648 2 ปีที่แล้ว +1

    என் நாட்டின் வீரர்களுக்கு வீரவாழ்த்துக்கள் 🔥⚡🏆👍 போராடி தான் சரித்திரம் படைக்கனும்..👉☣️🌎❤️🔥⏳

  • @skystartech4359
    @skystartech4359 3 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் தமிழ்நாடு சிங்கங்களுக்கு..........

  • @prabakaranj6686
    @prabakaranj6686 3 ปีที่แล้ว +2

    Tn players well play my dear brothers

  • @appu6thesmart
    @appu6thesmart 3 ปีที่แล้ว +7

    Ram nanbaa semma daaa

    • @rajan9507
      @rajan9507 2 ปีที่แล้ว

      Ram number pls

  • @jaedts6932
    @jaedts6932 3 ปีที่แล้ว +5

    Ini next hp aduthu up adhayum taanduna final sai kooda,,, so sad,,, enna kasta pada vendi iruku,, win pannumnu nambalama 😇😇

  • @manikandanselvam6873
    @manikandanselvam6873 3 ปีที่แล้ว +3

    Tamilnadu team co ordination is lit 🔥

  • @venkatyadavvenkatyadav6395
    @venkatyadavvenkatyadav6395 3 ปีที่แล้ว +1

    சொல்ல வார்த்தைகள் இல்லை..மிக்க மகிழ்ச்சி..

  • @vijaykumar-lu4rt
    @vijaykumar-lu4rt 3 ปีที่แล้ว +9

    இறுதிப் போட்டியை பதிவு செய்யவும். நண்பா

  • @ramuv.p834
    @ramuv.p834 3 ปีที่แล้ว +1

    அருமையான வீரர்கள் வாழ்த்துகள் சகோதரர் ஓமலூர் தொகுதி சேலம் மாவட்டம் ,வேடப்பட்டி இராமு ரியல் எஸ்டேட்

  • @stalinstalin2117
    @stalinstalin2117 3 ปีที่แล้ว +1

    வேற லேவல் ஆட்டம

  • @elumalaig5290
    @elumalaig5290 3 ปีที่แล้ว +3

    தமிழ் நாடு வீரர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @நல்லபையன்-ய2வ
    @நல்லபையன்-ய2வ 3 ปีที่แล้ว +2

    Congratulations boys❤️❤️😘😘 Well Hope......

  • @cvf8308
    @cvf8308 2 ปีที่แล้ว +2

    Ram Kumar anna verithanam attam👍

    • @rajan9507
      @rajan9507 2 ปีที่แล้ว

      Ram number pls

  • @nandhakabaddi1037
    @nandhakabaddi1037 3 ปีที่แล้ว +2

    All tha best for my all Kabaddi players ❤️❤️❤️❤️❤️

  • @manisivani466
    @manisivani466 3 ปีที่แล้ว +2

    Congress too all......
    Semi final and final video upload pannunga bro

  • @mr_kabaddi3180
    @mr_kabaddi3180 3 ปีที่แล้ว +4

    Tamilnadu vs goa match upload pannunga semma match

  • @Ragul3773
    @Ragul3773 3 ปีที่แล้ว +1

    Sirapana video ku TN sports ku nanri

  • @sureshmalai4603
    @sureshmalai4603 3 ปีที่แล้ว +1

    VERY WELL PLAYED TAMILNADU JUNIOR KABADI TEAM 🥰🥰

  • @navaneetha1075
    @navaneetha1075 3 ปีที่แล้ว +1

    மிகவும் நன்று தம்பிகளா

  • @rihanakhan8964
    @rihanakhan8964 2 ปีที่แล้ว +1

    Congrats Tamil Nadu.
    Himachal boys though😍😍😍

  • @aravindoptimistic8250
    @aravindoptimistic8250 3 ปีที่แล้ว +5

    tamilnadu vs goav vaera lvl match ya

  • @srigokul4137
    @srigokul4137 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் வீரர்கள் அனைவருக்கும்

  • @karuppasamysamy1944
    @karuppasamysamy1944 3 ปีที่แล้ว +2

    Congratulations tamil tigers

  • @Kurinjithenral3368
    @Kurinjithenral3368 3 ปีที่แล้ว +2

    Congratulations team tamilnadu

  • @smkkabaddi766
    @smkkabaddi766 3 ปีที่แล้ว +1

    Welcome to tamil nadu playar

  • @elavarasansubramaniam2265
    @elavarasansubramaniam2265 3 ปีที่แล้ว +2

    congrats TAMILNADU

  • @krishko7115
    @krishko7115 3 ปีที่แล้ว +1

    Nalla coaching sir nalla selection keep it up

  • @raguthambi2603
    @raguthambi2603 3 ปีที่แล้ว +1

    Super attam🌷🌷🌷

  • @kozhunji
    @kozhunji 3 ปีที่แล้ว +1

    நல்வாழ்த்துக்கள்

  • @SIVASIVA-zo4ik
    @SIVASIVA-zo4ik 3 ปีที่แล้ว +1

    இனி வரும் போட்டிகளில் ஆவது மேட்டில் தரத்தை மாற்றியமைக்க நிர்வாகம் கவனம் கொள்ள வேண்டும் இதனால் தோல்வி பெறுவது என்பது பெரிய மன வருத்தமாக நான் பார்க்கிறேன்

  • @kalaikalai1784
    @kalaikalai1784 3 ปีที่แล้ว +2

    Nice game bros

  • @balaji4088
    @balaji4088 ปีที่แล้ว +1

    Anaku sudhakar ah bench pannaga...inaku Sudhakar than Tn no. 1 raider and selected at Pro kabaddi.. 🔥🔥🔥

  • @prasanth.p6943
    @prasanth.p6943 3 ปีที่แล้ว +2

    Semi final erkuda bro.

  • @alagerdharani4712
    @alagerdharani4712 3 ปีที่แล้ว +1

    Super brother,s 💞💞💞

  • @sivanesansiva6163
    @sivanesansiva6163 3 ปีที่แล้ว +1

    Super nanbha's....👍👍👍

  • @suryatrichysurya2076
    @suryatrichysurya2076 3 ปีที่แล้ว +1

    samiyappa coach super sir

  • @8drockers709
    @8drockers709 3 ปีที่แล้ว +2

    Congrats tamilnadu

  • @venusvenus7447
    @venusvenus7447 3 ปีที่แล้ว +1

    Bro semi final match seekiram podunga bro

  • @sarathkumarsarathkumar2693
    @sarathkumarsarathkumar2693 3 ปีที่แล้ว +1

    Ithu enga game super my brothers

  • @anbumani6505
    @anbumani6505 3 ปีที่แล้ว +1

    Congrats

  • @selvasankar2689
    @selvasankar2689 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் 💐💐💐💐

  • @venkatyadavvenkatyadav6395
    @venkatyadavvenkatyadav6395 3 ปีที่แล้ว +1

    Bro..TNvs goa match up load pannunga..

  • @ranjithsathyaranjithsathya1028
    @ranjithsathyaranjithsathya1028 3 ปีที่แล้ว +1

    Verabagu. Refry.. pondicherry

  • @thirumaldeepajghgy9580
    @thirumaldeepajghgy9580 3 ปีที่แล้ว +1

    Anna Goa vs Tamil Nadu match upload pannunga Anna

  • @ismayiljack8453
    @ismayiljack8453 3 ปีที่แล้ว +1

    💯💪🔥💪💯🔥💯🔥💯all,,best,, winer's finels Tamil Nadu boyes 💯💪🔥💪🔥👍👍👍,,tamilan,,,da,,,,reyal,,,hero,,s,,, 💯💪💪🥰💪💯🥰🥰,,nevar,, give up 💪💪🥰 all of you,,,,boyes,,,,I,am,,,very,,, happy,,today,,,tg,,,tn,, sports,,,Suresh,,na

    • @TNSports
      @TNSports  3 ปีที่แล้ว

      Welcome bro

  • @jenjen3837
    @jenjen3837 3 ปีที่แล้ว +1

    What is the age limit of junior players

  • @rameshselvaraj1317
    @rameshselvaraj1317 3 ปีที่แล้ว +1

    Congrats ,👍👍👍

  • @aanaimalaiyans8179
    @aanaimalaiyans8179 3 ปีที่แล้ว +2

    Jersey number 3 entha oorupa payangaram ride

  • @gunaguna6402
    @gunaguna6402 3 ปีที่แล้ว +2

    Super mass

  • @Vignesh-ms4ry
    @Vignesh-ms4ry 3 ปีที่แล้ว +1

    Tamil Nadu ,,❣️💯💪

  • @vijayakumars7448
    @vijayakumars7448 3 ปีที่แล้ว +1

    Tamilnadu vs Goa match podunga bro

    • @TNSports
      @TNSports  3 ปีที่แล้ว

      After final

  • @sugumard4022
    @sugumard4022 3 ปีที่แล้ว +2

    Congrats Tn

  • @sibijaith6633
    @sibijaith6633 3 ปีที่แล้ว +1

    Awesome guys

  • @aswins6385
    @aswins6385 3 ปีที่แล้ว +1

    Bro TN vs Goa match potuga bro super match bro

  • @kannanani8375
    @kannanani8375 3 ปีที่แล้ว +1

    அருமை

  • @jaedts6932
    @jaedts6932 3 ปีที่แล้ว +2

    Kadasila maari maari enna sollikranha,, tn sports bro,, knjm vilakam taango bro😉

    • @d.thangaraja3647
      @d.thangaraja3647 3 ปีที่แล้ว

      Avanga match ah cancel pannitu thirumba vaika solranga bro, last epdiyum win panna mudiyathu nu therinchu pochu so,,,, but ajay takur um apdiye solrar

  • @kovindarajraja895
    @kovindarajraja895 3 ปีที่แล้ว +1

    Vera level tamil Nadu

  • @lokeshgaming381
    @lokeshgaming381 2 ปีที่แล้ว +2

    Last raid..... 😂😂😂😂😂

  • @bisthakiribisthakiri2271
    @bisthakiribisthakiri2271 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்

  • @hariganth5557
    @hariganth5557 3 ปีที่แล้ว +1

    Bro league match podunga bro

  • @sanilkumar4802
    @sanilkumar4802 3 ปีที่แล้ว +1

    2021 ha

  • @saran9765
    @saran9765 3 ปีที่แล้ว +1

    1 or 2 years la nanum viladanum for tamilnadu

  • @ragujaisukh3448
    @ragujaisukh3448 3 ปีที่แล้ว +1

    Next macth podunga

  • @DJeeva-zs1gr
    @DJeeva-zs1gr 3 ปีที่แล้ว +1

    𝐒𝐮𝐩𝐩𝐞𝐫 𝐛𝐫𝐨𝐬

  • @mr.vasudev99
    @mr.vasudev99 3 ปีที่แล้ว +1

    Sir last raid 3 point.. yek dho theen 😂😂😂

  • @yogeshyogi1365
    @yogeshyogi1365 2 ปีที่แล้ว +1

    Sudhakar anna enga da 🥺😔

  • @sakthikarthick4569
    @sakthikarthick4569 3 ปีที่แล้ว +1

    Semi final epo??? Yarkuda

    • @TNSports
      @TNSports  3 ปีที่แล้ว

      Evening 6 with UP

  • @smileybala4356
    @smileybala4356 3 ปีที่แล้ว +1

    💚💚💚💚

  • @selvamanidevendiran2863
    @selvamanidevendiran2863 3 ปีที่แล้ว +2

    Bro match start ayirucha. Tamil semi fianl uh yarkuda vilayaduranga. Sai vs Haryana match epo pls reply panunga bro.

  • @rakeshrakesh-uh3iv
    @rakeshrakesh-uh3iv 3 ปีที่แล้ว +1

    Tamilanda.... . .

  • @bridlinjose3037
    @bridlinjose3037 3 ปีที่แล้ว +1

    Semi yappam

  • @abishekvns5036
    @abishekvns5036 3 ปีที่แล้ว +1

    EPO nadatha match bro

  • @a.thangarasuthanga_rasu8975
    @a.thangarasuthanga_rasu8975 3 ปีที่แล้ว +1

    முன் காலிறுதிப் போட்டி பதிவிடுங்கள்

  • @sibijaith6633
    @sibijaith6633 3 ปีที่แล้ว +1

    Bro 5 point bro jersy no 8 also

  • @gurukarthikraja6573
    @gurukarthikraja6573 3 ปีที่แล้ว +2

    Girls Match upload panuga anna

    • @TNSports
      @TNSports  3 ปีที่แล้ว +1

      9.15am

  • @pushparajkabaddi9295
    @pushparajkabaddi9295 3 ปีที่แล้ว +3

    Tamilzhan na yarunu gamiga daaaa

  • @vignesh4766
    @vignesh4766 3 ปีที่แล้ว +1

    Semi yaarode broo?