அது "ஆ"தான் டீச்சர்.. நல்லா பாருங்க! கடவுளே.. தொல்லை தாங்க முடியல! @theedhumn

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024
  • அது "ஆ"தான் டீச்சர்.. நல்லா பாருங்க! கடவுளே.. தொல்லை தாங்க முடியல! #funny #funnyvideo #funnyshorts ‪@theedhumn‬
    Welcome to our Theethum Nandrum TH-cam Channel! Our company is a new Channel started with the sole aim of bringing 100% honest and authentic information to people.
    Our intention is not to be ahead of any information!
    Any information is correct!
    எங்கள் Theethum Nandrum TH-cam சேனலுக்கு வரவேற்கிறோம்! எங்கள் நிறுவனம் 100% நேர்மையான மற்றும் உண்மையான தகவல்களை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் ஒரே நோக்கத்துடன் தொடங்கப்பட்ட ஒரு புதிய நிறுவனம்.
    எங்களின் நோக்கம் எந்தத் தகவலையும் முந்தி தருவதல்ல!
    எந்தத் தகவலையும் சரியாகப் தருவதுதான்!

ความคิดเห็น • 458

  • @antonyraviraja
    @antonyraviraja วันที่ผ่านมา +529

    இந்த ஆசிரியை மனமார்ந்த வாழ்த்துக்கள் teacher இந்த பையன் சரியான சுட்டி❤❤❤

    • @ShanthikamarajShanthikamaraj
      @ShanthikamarajShanthikamaraj วันที่ผ่านมา +3

      ❤❤❤❤❤❤❤❤

    • @dhandapanir5617
      @dhandapanir5617 วันที่ผ่านมา +3

      Deii, saniyanee, poliru onukuduthaa, Bayam, 2min, vella mudinchi....
      Adhaa vettutu. Grammar kolantha. Soldratha ketkanumma...
      Motha student in thaa latchanam anaa... class room illa...
      Just image in...

    • @MohanaPriya-wj4nd
      @MohanaPriya-wj4nd วันที่ผ่านมา

      so cute pa❤❤❤❤❤

    • @MohanaPriya-wj4nd
      @MohanaPriya-wj4nd วันที่ผ่านมา +1

      என் பாப்பாவும் இப்படிதான் c ய தலைகீழாக போட்டுட்டு சரின்னு சொல்லி வாதாடும்❤😂😂😂😂

  • @Nihas1993
    @Nihas1993 3 วันที่ผ่านมา +770

    அவன் பக்கம் உள்ள நியாயத்தை வாதாடுகிறான் எதிர்காலத்தில் வழக்கறிஞராக கூட வரலாம்... வாழ்த்துக்கள் ❤

    • @vijiwilliams6565
      @vijiwilliams6565 3 วันที่ผ่านมา +17

      தப்புக்காக வாதாடுகிற வக்கீலா வா????? அவன் போட்ட அ வ புக் லேயே மாத்துனு சொல்றானே அவன் நல்ல வக்கீலா

    • @Nihas1993
      @Nihas1993 3 วันที่ผ่านมา +9

      @vijiwilliams6565 criminal lawyer ah kooda varalame...

    • @vijiwilliams6565
      @vijiwilliams6565 3 วันที่ผ่านมา +2

      @Nihas1993 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @arunkumaran3724
      @arunkumaran3724 3 วันที่ผ่านมา

      ஆமாம் இருக்குறவங்களேலாம் அடியாளாய் மீண்டுமா பாவம் விட்ருங்க அவங்களுக்கு என்ன வருமோ அதை கற்று கொடுங்கள் தயவு செய்து

    • @sunwukong2959
      @sunwukong2959 2 วันที่ผ่านมา +3

      kilicchaan urupidaamaa thaan povaan

  • @MythiliA-bo6ie
    @MythiliA-bo6ie 3 วันที่ผ่านมา +636

    கடவுளே தொல்லை..தாங்கமுடில....சிரிச்சிட்டேன்...😂😂😂...மனவலிமை தைரியமும் புடிச்சிருக்கு❤

    • @dharmaps2312
      @dharmaps2312 วันที่ผ่านมา +1

      Television and TH-cam effect

    • @Sakthivel-ou3jo
      @Sakthivel-ou3jo 15 ชั่วโมงที่ผ่านมา +1

      Ajith

    • @sampath1963
      @sampath1963 ชั่วโมงที่ผ่านมา +1

      ❤😂❤😂😂❤❤❤❤😂😂😂🎉🎉🎉😂😂😂😂🎉🎉

  • @thananjeyankandeebanthanap6041
    @thananjeyankandeebanthanap6041 13 ชั่วโมงที่ผ่านมา +69

    இது என்னோட "அ".
    இது நல்லாத்தான் இருக்கும் 😅

  • @yourclipboard1904
    @yourclipboard1904 วันที่ผ่านมา +139

    மிக சிறந்த ஆசிரியர், குழந்தையை அதன் போக்கில் செம்மை படுத்துகிறார்.

  • @LogAn-ge2mb
    @LogAn-ge2mb 5 วันที่ผ่านมา +427

    இதே போல் நான் படிக்கும் போது இது மாதிரி பேசி இருந்தால் என் teacher என்னை மட்டும் note பண்ணி
    வெச்சு chance கிடக்கும் போது எல்லாம் அடிவிலும் அது அந்த காலம்.
    இப்போ இருக்கும் குழந்தைகள் எல்லாம் கொடுத்து வைத்தவர்கள்

    • @veluanandhan4105
      @veluanandhan4105 5 วันที่ผ่านมา +20

      ஆனா இப்போ இருக்கும் ஆசிரியர்கள் பாவம்

    • @csc_edits29
      @csc_edits29 4 วันที่ผ่านมา

      உண்மையிலேயே பாவம் 2k ஆசிரியர்கள், 80s, 90s ஆசிரியர்கள் எப்போதும் கெத்து தான், அவர்களுக்கு பயந்து படித்தவர்கள் ஏராளம், படிக்கும் போது வில்லனாக தோன்றியது, அந்த படிப்பு தந்த வேலையில் அமரும் போது தான் அவர்களை கடவுளாக​உணர்கிறோம்🎉❤@@veluanandhan4105

    • @Sangari-z7z
      @Sangari-z7z 4 วันที่ผ่านมา +5

      Yes

    • @RKarthik-qr8kc
      @RKarthik-qr8kc 4 วันที่ผ่านมา +13

      எப்ப பாடம் எடுத்தாலும் நம்மல எழுப்பி கேள்வி கேப்பாங்க நம்மளுக்கு விடை தெரியாம முடிக்கிறத பாத்து ரசிப்பாங்க அந்த வேதனை இருக்கே

    • @ramonaraj10
      @ramonaraj10 4 วันที่ผ่านมา +3

      Correctu 😀

  • @Karthikainathan-q3z
    @Karthikainathan-q3z วันที่ผ่านมา +104

    இந்த மாதிரி ஒரு ஸ்டூடண்ட் இருக்கிற வரைக்கும் ஆசிரியர்கள் லைப் இன்சூரன்ஸ் எடுத்துக்கொள்ள வேண்டும்😂😂😂😂😂

  • @bavaniyoganathan6133
    @bavaniyoganathan6133 15 ชั่วโมงที่ผ่านมา +14

    அவருடைய (இந்த குழந்தையின்) ) உறுதியான பேச்சு அழுது அழுது கரக்டா தான் இருக்கும் என்று சொல்வது சுப்பர்.
    என்ன ஒரு மனவலிமை. வாழ்க பல்லாண்டு.

  • @princejohn1348
    @princejohn1348 วันที่ผ่านมา +33

    இப்போ அந்த பையன் இந்த வீடியோவை பார்த்தா, அவனே விழுந்து விழுந்து சிரிப்பான்😂😂❤❤😂😂

  • @Venkatraman-m6o
    @Venkatraman-m6o 4 วันที่ผ่านมา +97

    அருமையான ஆசிரியை வாழ்த்துக்கள் அம்மா

  • @Suresh-jk3do
    @Suresh-jk3do 3 วันที่ผ่านมา +283

    கலங்கினாலும் கூட, இவன் மிக வலிமையானவன் ஒரு நாள் அதிகாரத்துக்கு வருவான்❤

    • @arunkumaran3724
      @arunkumaran3724 3 วันที่ผ่านมา +6

      இப்படி உசுப்பேத்தி எல்லார் சொலியை முடித்திருங்க

  • @manis9360
    @manis9360 4 วันที่ผ่านมา +187

    இதே வயசுல போலீஸ் அடி மாதிரி 5 டீச்சர் raound கட்டி அடிச்சதை பல முறை பார்த்திருக்கிறேன்..1 முறை வாங்கியும் இருக்கிறேன்...இதே வயதில்...சேவுளு திரும்புற மாதிரி ஒன்னு விட்டா...வாத்தியாரை மட்டுமில்ல பெரியவங்க யாரை பாத்தாலும் எதிர்த்து பேசணும்னு நினைச்சாலே குலை நடுங்கும்.....90..s...😢😢😢

    • @sahaya1234
      @sahaya1234 22 ชั่วโมงที่ผ่านมา +1

      அது சரியான அணுகுமுறை அல்ல

    • @Mouth_Actionstudio
      @Mouth_Actionstudio 13 ชั่วโมงที่ผ่านมา

      Athu kozhanthai sevul la adima umam

    • @akssubu138
      @akssubu138 10 ชั่วโมงที่ผ่านมา

      😂😂😂😂😂😂😂

    • @JReeta-to2jy
      @JReeta-to2jy 2 ชั่วโมงที่ผ่านมา +3

      இப்படி எதிர்த்துப் பேசுவது தவறு என்பதை சொல்லி புரிய வைக்க வேண்டும்.அப்படியும் சரிப்படவில்லை என்றால் கண்டிப்பாக பிரம்பை எடுக்க வேண்டும்.

    • @sahaya1234
      @sahaya1234 57 นาทีที่ผ่านมา

      @@JReeta-to2jy தவறு. அவனுக்கு கொஞ்சம் கொஞ்சமாக அவனிடம் விவாதம் புரியாமல் சொல்லிக் கொடுக்க வேண்டும். நீங்கள் சொல்வது போல் செய்தால் வன்முறை இருந்தால் தான் திருந்தும் ஜென்மம் ஆகிவிடுவான்... நாளைக்கு தன் மனைவியையும் அடிப்பான்

  • @cithraakshaya3641
    @cithraakshaya3641 5 วันที่ผ่านมา +101

    இது ஆ தான். இது என்னோட ஆ தான்.நல்லான்தன் இருக்கும். ஐயோ கடவளே இது தொள்ள தங்க முடியலலையே🤔miss உங்கலுக்கு தேரியல. இது கரைக்டுடாதான் இருக்கும்😅.

    • @evelynfreeda842
      @evelynfreeda842 4 วันที่ผ่านมา +1

      That why now crime rate among students have increased
      6 பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து: அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்.
      நீதிமொழிகள் 22:6

  • @12345678909209
    @12345678909209 3 วันที่ผ่านมา +86

    நம்பிக்கையான மாணவன். நல்ல வழிக்காட்டி. ❤❤❤❤❤❤

  • @baiyammalc
    @baiyammalc วันที่ผ่านมา +72

    ஆசிரியர் வாழ்த்துகள் அவனின் சுதந்திரத்திற்கு நீங்கள் கொடுத்த தைரியம்❤❤❤❤❤❤

  • @vigneshmuthusamy376
    @vigneshmuthusamy376 5 วันที่ผ่านมา +72

    பல முறை பார்த்துவிட்டேன் ❤❤ அழகு 😊😅❤

  • @rajeshwariraman8790
    @rajeshwariraman8790 2 วันที่ผ่านมา +19

    இது என்னோட ஆ தான் ❤❤❤❤😂😂😂😂

  • @sababathisababathi2626
    @sababathisababathi2626 5 วันที่ผ่านมา +176

    எவ்வளவு கோவம் ராசாவுக்கு😂😂

  • @dravichandran7471
    @dravichandran7471 49 นาทีที่ผ่านมา

    ஆஹா சரியான போட்டி....
    இரண்டு பேருமே திறமையானவர்கள் ❤️❤️❤️🥳🥳 வாழ்த்துக்கள் 💐

  • @ramsankar1969
    @ramsankar1969 วันที่ผ่านมา +18

    பார்க்க ரசிக்க இப்ப நல்லாருக்கும். ஆனால் இது எதிர்காலத்துக்கு யாருக்கும் நல்லதில்லை.

    • @Prakash-0510
      @Prakash-0510 11 ชั่วโมงที่ผ่านมา

      Malalai paruvathai rasiyungal avar yethir kaalathai avar petrorum aasiriyarum pathupanga

  • @mathanlakshmi
    @mathanlakshmi 4 วันที่ผ่านมา +77

    மழலை செல்வம்.... சூப்பர்... ஆசிரியர் பயிற்சி வேர லெவல் 💝💝💝

  • @KpPushpam
    @KpPushpam 15 ชั่วโมงที่ผ่านมา +2

    😂😂😂😂😂😂❤❤❤❤❤❤கடவுளே தொல்லை தாங்க முடியலையே😂😂😂❤❤

  • @veerichetty4520
    @veerichetty4520 39 นาทีที่ผ่านมา

    மழலை செல்வம் தெய்வத்திற்கு சமம். தெய்வமே...

  • @VeerasekaranP-t2z
    @VeerasekaranP-t2z 3 วันที่ผ่านมา +16

    அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி வந்த வீடியோ வச்சு பணம் பாக்குற நீ பெரிய புத்திசாலி தான். வாழ்த்துக்கள்

    • @akssubu138
      @akssubu138 10 ชั่วโมงที่ผ่านมา

      Ungaluku pudikalana skip panitu ponga yaraum kayapaduthi pesathinga❤

  • @yasodhaganeshkumar675
    @yasodhaganeshkumar675 3 วันที่ผ่านมา +8

    ஒரு “ஆ” னால இவ்வளவு பிரச்சனையா😂😂😂

  • @anandakrishnan2470
    @anandakrishnan2470 4 วันที่ผ่านมา +3

    Teacherin porumaikku paaraattukkal indha maadhiri teachers irundha ella kuzhandhaigalum pallikku selvaargal teacherukku vaazhthukkal

  • @PtrPalanivelM
    @PtrPalanivelM 3 วันที่ผ่านมา +8

    அட தம்பி ஆசிரியர்கள் நம் அம்மாடா அவர்கள் என்றும் நம்மளை தவறாக வழிநடத்த மாட்டார்கள் தயவுசெய்து ஏற்றுக் கொள்😢😢😢😢😢 படிப்பை மறந்து இன்றைக்கு கூலி வேலை வேலை பார்ப்பவன் நாம் டீச்சர் சொல்வதை மட்டுமே கேள் நாம் கும்பிடும் தேவர்கள் தெய்வங்கள் அவர்கள் மட்டும் தான் தெய்வங்கள் வருவதில்லை ஆசிரியர்கள் மூலமாக வருகிறார்கள் ஏற்றுக் கொள்ளடா தம்பி😢😢😢

  • @Shobana-qf7vi
    @Shobana-qf7vi 3 วันที่ผ่านมา +12

    இந்த காலத்தில் பிள்ளைகளுக்கு மரியாதை என்பது ஒன்று தெரிவது இல்லை. 😢 ஆசிரியர் அவர்களுக்கு மரியாதை செலுத்தவும். அப்பொழுது தான் கடவுள் உயர்த்துவார்.

    • @Elavarasan-g9f
      @Elavarasan-g9f วันที่ผ่านมา +1

      Yaaru sami nenga

    • @Shobana-qf7vi
      @Shobana-qf7vi วันที่ผ่านมา

      @Elavarasan-g9f 😁

    • @Elavarasan-g9f
      @Elavarasan-g9f 20 ชั่วโมงที่ผ่านมา

      @@Shobana-qf7vi amaa nenga?

  • @jcbvel1278
    @jcbvel1278 5 วันที่ผ่านมา +35

    டீச்சர் மைண்ட்.;‌ கடவுளை வேறு கூப்பிடுகிறான் ஒருவேளை இவன் போட்டு இருக்கும் ஆ தான்' சரியா இருக்குமோ..?..

    • @rajcoolers1315
      @rajcoolers1315 3 วันที่ผ่านมา +1

      😂😂😂😂😂😂😂😂😂❤❤

    • @balasubramaniank.a.9391
      @balasubramaniank.a.9391 3 วันที่ผ่านมา +1

      😂😂😂😂😂😂😂

  • @kutralingam4413
    @kutralingam4413 11 ชั่วโมงที่ผ่านมา

    ❤ அன்பான ஆசிரியை ❤.
    வாழ்த்துக்கள் அம்மா.
    வாழ்க வளமுடன்.

  • @evelynfreeda842
    @evelynfreeda842 4 วันที่ผ่านมา +26

    6 பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து: அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்.
    நீதிமொழிகள் 22:6

  • @usrm-wm1osbr5v
    @usrm-wm1osbr5v 3 วันที่ผ่านมา +6

    மொழிகளுக்கெல்லாம் தாய் மொழி, தமிழ். தமிழ் தேசிய இனத்தின் தாய் மொழி, அதிக எழுத்துக்களை (247) கொண்ட ஒரே மொழி, தமிழ். உலகிலேயே பழைமையான மொழி, இன்று வரை, நடை முறையில், எழுத்து, பேச்சு, அலுவல் மொழியா உள்ள ஒரே மொழி தமிழ். வாழ்க தமிழ், வாழ்க தலைவர் மேதகு பிரபாகரன்.

    • @mohanramachandran4550
      @mohanramachandran4550 วันที่ผ่านมา

      உயிரெழுத்துகள் 12
      குறில் அ இ உ எ ஒ
      நெடில். . ஆ ஈ ஊ ஏ ஓ
      கூட்டெழுத்து. ஐ ஒள ( அ+ஈ, அ + ஊ )
      மெய்யெழுத்து 18
      வல்லினம். க் ச் ட் த் ப் ற்
      மெல்லினம் ங் ஞ் ண் ந் ம் ன்
      இடையினம். ய் ர் ல் வ் ழ் ள்
      .
      ஆக 30 எழுத்துகள்

  • @mahesASCRider
    @mahesASCRider 12 ชั่วโมงที่ผ่านมา +12

    அவன் எழுதியதே அ -வாக இருக்கட்டுமே... என்ன ஆகிவிடப் போகிறது... வாடா என் செல்லக்குட்டி 💐💐💐❤❤

  • @danieldinesh9005
    @danieldinesh9005 4 วันที่ผ่านมา +28

    ஒரு புதிய ஒரு எழுத்தை உருவாக்கிறான் ஆ முதல் அக்கு வரை 🎉🎉🎉 வாழ்த்துக்கள்

  • @Akilanarpavi
    @Akilanarpavi 10 ชั่วโมงที่ผ่านมา +2

    Teacher um, semma...
    Student semmaiyo semma😂😂😂
    Iruvarukum likes❤

  • @priyadurai1929
    @priyadurai1929 7 ชั่วโมงที่ผ่านมา

    அழகு... Love u thangam

  • @rajkumarrk770
    @rajkumarrk770 วันที่ผ่านมา +1

    இதுதான் 90's கிட்ஸ் க்கும் 2k கிட்ஸ் க்கும் இருக்க வித்தியாசம் 😂😂
    டீச்சர் அடிச்சு சொல்லி தந்தா அது 90's கிட்ஸ்... டீச்சர்ரையே அடிச்சு சொல்லித் தந்தா அதான் 2k கிட்ஸ் 😂😂😂

  • @Aparna-i7h
    @Aparna-i7h วันที่ผ่านมา +1

    Ithu correct ah than irukkum...😄🤭😂🤣😆🔥🔥🔥

  • @MoorthySubbulakshmi
    @MoorthySubbulakshmi ชั่วโมงที่ผ่านมา

    குழந்தைகள் பேசினாலே கவலை தீரும் அழகோ அழகு

  • @sarankodi7073
    @sarankodi7073 6 ชั่วโมงที่ผ่านมา +1

    💯🤗

  • @Saraswathy-f2b
    @Saraswathy-f2b วันที่ผ่านมา +1

    😅😅 இது நல்லா தான் இருக்கும் ,😅😅

  • @SenthilKumar-x1c
    @SenthilKumar-x1c วันที่ผ่านมา

    அருமை... ரொம்ப நல்லா வருவான்!👍👍👍❤️

  • @sivapriyapriya6172
    @sivapriyapriya6172 42 นาทีที่ผ่านมา

    எத்தன தடவ பாக்கறது, முடியல😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @violaomana3659
    @violaomana3659 วันที่ผ่านมา +1

    Aiyooooooo indha aahhh வேண்டாம்..........indha aaaahhhh dhan என்னக்கு ரொம்ப பிடிக்கும்.............mudeeyela da saami

  • @viswakumarr
    @viswakumarr 3 วันที่ผ่านมา +1

    A super teacher. Her students are blessed.

  • @SriSeetha-ff1tv
    @SriSeetha-ff1tv 8 ชั่วโมงที่ผ่านมา

    Sema teacher gud boy sema voice

  • @PaulAnto-mv2mo
    @PaulAnto-mv2mo 2 วันที่ผ่านมา

    Nee solrathuthan chellam correct. Sweet boy 1000000000 ummmmmmmma

  • @JancyMani-o9z
    @JancyMani-o9z 21 ชั่วโมงที่ผ่านมา

    Super challo cute 😍 cute speaking

  • @rajeshn7247F
    @rajeshn7247F 5 วันที่ผ่านมา +11

    Kolantha poi solladhu teacher...❤❤❤

  • @radharamakannan6351
    @radharamakannan6351 14 ชั่วโมงที่ผ่านมา

    Lovely cute boy 😍😍🤩 rocking da

  • @PalaniKalai-fx1tv
    @PalaniKalai-fx1tv 13 ชั่วโมงที่ผ่านมา

    சுட்டி பையன்❤

  • @S.P.Selvam.Selvaraj
    @S.P.Selvam.Selvaraj 2 วันที่ผ่านมา +3

    ஆசிரியரை மதிக்காத சிறுவன்... திருத்தவில்லை எனில் எதிர்காலத்தில் பல சட்டவிரோத செயல்களை செய்துவிட்டு நான் செய்தது தான் சரி என்று வாதிடுவான்...

    • @rameshchinnasamy9135
      @rameshchinnasamy9135 วันที่ผ่านมา

      😂😂😂 hello adhu kulandhai..... pannada maadhiri think pannadha....

  • @PremKumar-qg6uf
    @PremKumar-qg6uf 6 นาทีที่ผ่านมา

    teacher n student superb. went back to school days

  • @stellamarry1273
    @stellamarry1273 11 ชั่วโมงที่ผ่านมา

    Sama sariyana potteee❤❤❤❤😂

  • @SrividyaSenthilkumaran
    @SrividyaSenthilkumaran 5 วันที่ผ่านมา +14

    Ipdi lam nama chinna vayasula pesa mudiyadhu teachers kitta..thola urichiduvanga..veetla parents ta pesura madhiri school la teacher's ta pesuranga ipo erukura pasanga..

  • @ushavinay3711
    @ushavinay3711 2 วันที่ผ่านมา

    Semma azhagu da chlm ❤❤❤❤❤

  • @XtrmeXtrme-r1y
    @XtrmeXtrme-r1y 24 นาทีที่ผ่านมา

    சூப்பர் சூப்பர்😂😂😂😂😂❤❤❤❤

  • @user-muruganprabakaran4334
    @user-muruganprabakaran4334 4 วันที่ผ่านมา +1

    Antha kulamtha pota Aa vatha katunkalen atha sollama yepti thapu solla mudium arivu kolanthai Chella kutti kova karan😂❤🎉

  • @basheer6500
    @basheer6500 3 วันที่ผ่านมา

    So sweet chellam❤❤❤❤

  • @LittleLazyCooks
    @LittleLazyCooks 12 ชั่วโมงที่ผ่านมา

    😂😂😂 cute boy 😻 communication samma

  • @AmusedBakedBuns-ke1uc
    @AmusedBakedBuns-ke1uc 8 ชั่วโมงที่ผ่านมา +1

    😂😂😂😂😂😂😂😂

  • @abiramidr3385
    @abiramidr3385 วันที่ผ่านมา

    Love this teacher❤

  • @PtrPalanivelM
    @PtrPalanivelM 3 วันที่ผ่านมา +1

    சிவனுக்கும் சக்திக்கும் நடக்கும் போராட்டம் எது தனி மனிதர்கள் எங்களால் தீர்த்து வைக்க முடியாது வெல்லட்டும் சிவனும் சக்தியும்😢😢❤❤🎉🎉🎉😅😅😅😅😅

    • @PtrPalanivelM
      @PtrPalanivelM 3 วันที่ผ่านมา +1

      அம்மா டீச்சர் அம்மா சக்தி அம்சம் நீங்கள் எனக்கு என்ன என்று சொல்ல முடியவில்லை சிரிப்பு வருகிறது😅😅😅 எ தவிர எடுத்துக்கொள்ள 😅😅 அது உங்கள் வீட்டில் சீடன் அல்லவா பெருமையாக இருக்கிறது😅😅😅

  • @paramesperiayasamy2915
    @paramesperiayasamy2915 2 ชั่วโมงที่ผ่านมา

    Pity the boy...he is crying but he fight for his right ...super boy

  • @RajaGovinth
    @RajaGovinth วันที่ผ่านมา

    Azhagu Chella kutty thambi, correct dhan thango😘 azhagu da Chellam nee😍

  • @manuvidhya5692
    @manuvidhya5692 3 วันที่ผ่านมา

    Super kanna.nalla than irukku.

  • @sindhumathi5400
    @sindhumathi5400 11 ชั่วโมงที่ผ่านมา

    😅😂😂😂kadavule tholla thanga mudiyalaiye...

  • @gomathiGOMATHI-z9h
    @gomathiGOMATHI-z9h วันที่ผ่านมา

    அருமையா பேசுற செல்ல குட்டி ஐ லவ் யூ

  • @anushree9038
    @anushree9038 วันที่ผ่านมา

    😂😂😂😂😂❤❤❤❤❤❤enga manasula ula barame korajidichi da😅😅😅😅"ayyo kadavule thola thanga mudiyalaye"dedicated to one special teacher like this

  • @BalaBala-vj7kw
    @BalaBala-vj7kw วันที่ผ่านมา

    வாழ்த்துகள் மழலை

  • @saraswathisaraswathi3933
    @saraswathisaraswathi3933 5 วันที่ผ่านมา +24

    I love thangam 💚💚💚

  • @JemmiJemmi-v5p
    @JemmiJemmi-v5p 2 วันที่ผ่านมา

    Cute boy and lovely teacher💯💯💯💯💯💯🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @KumarKumar-jf8ht
    @KumarKumar-jf8ht วันที่ผ่านมา

    ஆ அ எப்படி போட்டாலும் ஆ அ தான் சூப்பர் ட தம்பி

  • @abhisanbu6981
    @abhisanbu6981 2 วันที่ผ่านมา

    Tamilanttin edurgaalame... Vazhalgaa... Varugee... Varugee😅❤❤

  • @vaishnavi9961
    @vaishnavi9961 6 ชั่วโมงที่ผ่านมา +1

    😂😂😂💗

  • @kasthurikanmani7700
    @kasthurikanmani7700 วันที่ผ่านมา

    As a mom I would have got angry but as a teacher she is calm...some teachers are really great...my kid had such a teacher in his ukg❤❤❤

  • @vicky-fe6hr
    @vicky-fe6hr 6 ชั่วโมงที่ผ่านมา

    அந்த ஆசிரியருக்கு பாரட்டுக்கள்

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 8 ชั่วโมงที่ผ่านมา

    Ivlo vaya valarthi vaichirukkane parents kku award tharanum

  • @sarankodi7073
    @sarankodi7073 6 ชั่วโมงที่ผ่านมา +1

    😂😂😂🎉

  • @PriyaDharshini-rm4ot
    @PriyaDharshini-rm4ot 9 ชั่วโมงที่ผ่านมา

    Alpha generation யாரு சொன்னாலும் கேக்க மாட்டேன் என்கிறாங்க. Same. என்னோட அ நல்லா தான் இருக்கும் டயலாக். ஏதாச்சும் சொன்னா என்ன பிடிக்கல ல நான் போறேன் என்று அழுவார்கள் இல்லை நம்மை பட் பட்டுனு அடிப்பார்கள்.

  • @Mr_Jozef-46
    @Mr_Jozef-46 วันที่ผ่านมา

    Mam koncham paiyana nalla pathukonga , illa naa 😅 Ivan semma kova Karan pola 😅 jakiratha

  • @SelvaKumar-fn8df
    @SelvaKumar-fn8df วันที่ผ่านมา +1

    So cute🥰🥰🥰😂😂😂😂😂

  • @mohamedismath8575
    @mohamedismath8575 2 วันที่ผ่านมา

    Super கன்னா👌

  • @sudhakararavindh5456
    @sudhakararavindh5456 5 วันที่ผ่านมา +16

    கடவுளே தொல்லை தாங்கல 🤣🤣❤️🤣

  • @PSelvam-k1s
    @PSelvam-k1s 3 วันที่ผ่านมา +1

    மழையின் பேச்சில் ஒரு நியாயம் உள்ளது கடவுள் பேச்சும் பேச்சு

  • @PVijayakanth-so6ec
    @PVijayakanth-so6ec วันที่ผ่านมา

    என் மகனும் இப்படிதான். 😂உன்னோட பெரிய தொன்தரவ போச்சினு சொல்லுவ😂

  • @harivenkateshkumarramaling58
    @harivenkateshkumarramaling58 วันที่ผ่านมา +1

    Good boy

  • @shanthishanthi2016
    @shanthishanthi2016 8 ชั่วโมงที่ผ่านมา

    இது போன்ற குளைதைகளை சமாளிப்பது ஆசிரியருக்கு கடினம் ஆனால் அதுவும் அழகு தான்

  • @SujithaSana
    @SujithaSana 59 นาทีที่ผ่านมา

    So sweet ❤❤❤

  • @ManiParthi-z2c
    @ManiParthi-z2c 3 วันที่ผ่านมา

    Azhagu kutti chellam😊😊😊

  • @arnoldshafi3401
    @arnoldshafi3401 2 วันที่ผ่านมา

    Super kid. What he does is right. So funny ❤❤❤❤❤😂😂😂😂😂

  • @joym.e4
    @joym.e4 2 วันที่ผ่านมา

    ஏலே நாங்க போடுற அதான் புக்குல என்ன வேணாலும் இருந்துட்டு போகுது ந போறதுதான் correct.😂

  • @vijayalakshmirangaswamy3103
    @vijayalakshmirangaswamy3103 วันที่ผ่านมา

    Eddhu ennoda haa thaan😂😂😂😂😂😂 mudiyala da sami😂😂😂

  • @rahjima_amaresh
    @rahjima_amaresh วันที่ผ่านมา

    Summa irunga idhu nalla dha irukkum 😂

  • @Akhil-nv7cf
    @Akhil-nv7cf 4 วันที่ผ่านมา +4

    😮பையபுள்ள என்னைய விட ரெம்ப கோவ காரனா இருக்கனே

  • @sarathsharma6639
    @sarathsharma6639 9 ชั่วโมงที่ผ่านมา

    Sweet voice ❤

  • @motorola3731
    @motorola3731 วันที่ผ่านมา

    நக்கீரா... நன்றாக பார்... இது இல்லை... 😂😂😂😂😂😂😂...

  • @Mattu-iw2go
    @Mattu-iw2go 2 วันที่ผ่านมา

    Teacherku than theriyale.😅😅😅😅😅😅😅😅😅

  • @mohamednazar9437
    @mohamednazar9437 วันที่ผ่านมา +1

    அகராதி புடிச்ச பையன்...😂😂😂

  • @LOGESHWARIVLOGESHWARIV-j8p
    @LOGESHWARIVLOGESHWARIV-j8p 3 วันที่ผ่านมา

    So cute chellam ❤❤❤😂😂😂