அழகான முத்து முத்து தமிழில் நகைச்சுவையாய் கொத்து கொத்தாய் அசத்த வந்த முத்து அத்தோடு நின்றுவிடாமல் இன்று பட்டிமன்றத் தலைவராக வளர்ந்து நின்று ஜொலிப்பது அவர் பிறந்த மதுரைக்கே ஒரு தனிப்பெருமைதான்
மன அழுத்தம் காரணமாக மக்கள் மதிமயங்கி இருக்கும் போது உங்கள் பேச்சு கவலையை நீக்கி சிந்திக்க செய்து சிறிக்கசெய்தது மிகவும் நன்றி🔱 சிறப்பாக இருக்கு 👁👁💪⭐💖👍🙏💘🔱👁👁
நகைச்சுவை சொல்ல ஆரம்பித்த மதுரை முத்து இன்று தன்னார்வ முயற்சியில் முன்னோறி தமிழுக்கே சொத்தாகி வித்தாகி தன்பேச்சில் எம்மைப் பித்தாகி அலைய வைத்துவிட்டார் மதுரை முத்துவின் வளர்ச்சியை மெச்சி எங்கள் வாழ்த்துக்கள்
பட்டிமன்றம் சிறப்பாகவும் சிரிப்பாகவும் இருந்தது நன்றி... ஆனால் சிறுவருத்தம் பெண்கள் வரிசையில்அமர்ந்திருந்த அதிகமான பெண்கள் கண் கண்ணாடி அணிந்திருந்தது...
Arumaiyana Pattimandram super comedy Muthu sir mella mella chirippu vanthu Periya alaipol chirippahi elloraiyum mahilavaitha chirippu sithar mathurai Muthu avarhalukkum , annabharathi madam ,rajanithi,arun avarhalukkum manmartha nanti vazthukkal vazha vazhamudan
அழகான முத்து முத்து தமிழில் நகைச்சுவையாய் கொத்து கொத்தாய் அசத்த வந்த முத்து அத்தோடு நின்றுவிடாமல் இன்று பட்டிமன்றத் தலைவராக வளர்ந்து நின்று ஜொலிப்பது அவர் பிறந்த மதுரைக்கே ஒரு தனிப்பெருமைதான்
😊
மதுரை முத்து தலைமை நகைச்சுவை பட்டிமன்றம் மகிழ்ச்சி பாராட்டு கள்
அண்ணாபரதி speech super
Very good !! 🎉🎉nice program for this generation people 👍👍
வாழ்த்துகள்
Nice ❤
மன அழுத்தம் காரணமாக மக்கள் மதிமயங்கி இருக்கும் போது உங்கள் பேச்சு கவலையை நீக்கி சிந்திக்க செய்து சிறிக்கசெய்தது மிகவும் நன்றி🔱 சிறப்பாக இருக்கு 👁👁💪⭐💖👍🙏💘🔱👁👁
Supper muthu anna
Annabharathi speech super last muthuanna annabharathi siripu super nangaparthu rasithom sirithom
❤
அன்னபாரதி சிரிக்கிறது மட்டும் அதுக்கு தனி பேமெண்ட் கூட்டம் சிரிக்கிறதா இல்லையா இவர் மட்டும் சிரிச்சுக்கிட்டே இருக்காரு😂😂😂😂
Annabharathi super
நகைச்சுவை சொல்ல ஆரம்பித்த மதுரை முத்து இன்று தன்னார்வ முயற்சியில் முன்னோறி தமிழுக்கே சொத்தாகி வித்தாகி தன்பேச்சில் எம்மைப் பித்தாகி அலைய வைத்துவிட்டார் மதுரை முத்துவின் வளர்ச்சியை மெச்சி எங்கள் வாழ்த்துக்கள்
Time pass😊
Supar.supar.anna
மனித. பிறப்பு. பற்றி. எடுத்துக்காட்டாக ஒரு காவியம் ராமாயணம். பாரதம்.
Love 😘🥰🥰🥰
என்னைக்கும் முத்து முத்து தான்
130/100 எப்படி முன்னமே கண்டு பிடித்து விட்டார் சூப்பர்
ஆகா ஓகோ😂❤ what a intelligent 😂 mr. Muthu 😂❤😂
இந்த மதுரை முத்துவின் தலைமையில் நடந்த பட்டிமன்றக் காணொளியைக் கேட்கத் தொடங்கியது முதல் இறுதிவரை chairஐ விட்டு எழுந்திருக்கவில்லை.
❤super
பட்டிமன்றம் சிறப்பாகவும் சிரிப்பாகவும் இருந்தது நன்றி...
ஆனால் சிறுவருத்தம் பெண்கள் வரிசையில்அமர்ந்திருந்த அதிகமான பெண்கள் கண் கண்ணாடி அணிந்திருந்தது...
😮😢😢
Ma
.
பட்டிமன்றத்தில் மதுரை முத்துவின் பேச்சு வளவளன்னு ரொம்ப நேரம் பேசியே அறுக்கிறான்...பேச்சாலரை அதிகமாக பேசவிட வேண்டும்...
Palani ❤Sarala Devi Family. K. 🎉. G 🎉 F T ❤ You
Vallavalla kollakolla muthu😂😂😂
தம்பிமுத்து, உங்க அறிமுக பேச்சு ரொம்பவும் ரம்பம் ; இப்படியே பேசினால் யாரும் இனி அழைக்க மாட்டாங்க !!!
தண்ணீர்
Jokes are very mysogeny...
😮😅
கண்ணில்தன்னீர் வரும்வரை மகிழ்ச்சியை கொடுத்த முத்து என்றைக்கும் எங்கள் சொத்து
Top TV
UN so IQ
JW
)
@@vigneshwaran6018
The free
😅😅😅😅
😂😂😂
Time pass😅
Hi muththu suffer
மொக்கை, மொக்கை மொக்கை, முத்து முத்து போச்சு உங்க கெத்து
No chi
மதுரை முத்துவே, நீ என்னதான் comedy பண்ணினாலும் உன்னுடைய pronunciation very bad. ழ வுக்கு பதில் ள ள என்கிறாய் , you must be ashamed of it.
Madurai Muthu has to reduce his introduction speech.
Not only introduction - HE SHOULD NOT VERY OFTEN INTERUPT WHEN THE SPEAKERS SPEAKS - THEY LOOSE THEIR FOCUS AND FLOW.
What a waste of time???