1988 ஆம் ஆண்டு மகாராஜா தனியார் நிறுவனம் திவாலானது. யுடிஐ நிதி நிறுவனம் பில்லியன் கணக்கான ரூபாய்கள் இழந்தது. இன்று வரை வாடிக்கையாளர்களுக்கு பணம் கிடைக்கவில்லை. அந்த நேரத்தில் ஜனாதிபதி பிரேமதாசா. அதன் பிறகு கொழும்பில் பல தனியார் நிதி நிறுவனங்கள் திவாலானது.
திவால் ஆன நிறுவனத்தின் பெயரை சொல்லாமல் மறைக்க கூடாது அதில் இருந்து இந்த நிகழ்ச்சி எந்த பயனும் இல்லை.
Very good question very nice
Thanks!
Thank you 🔥💐🙏🏾
Very good answer
வர்த்தக வங்கி அல்லது நிதி நிறுவனம் சரிந்து விட்டால் இழப்பீடு பெற தேசிய அடையாள அட்டை எண் அவசியம் என மத்திய வங்கி தெரிவித்துள்ளனர்.
1988 ஆம் ஆண்டு மகாராஜா தனியார் நிறுவனம் திவாலானது. யுடிஐ நிதி நிறுவனம் பில்லியன் கணக்கான ரூபாய்கள் இழந்தது. இன்று வரை வாடிக்கையாளர்களுக்கு பணம் கிடைக்கவில்லை. அந்த நேரத்தில் ஜனாதிபதி பிரேமதாசா. அதன் பிறகு கொழும்பில் பல தனியார் நிதி நிறுவனங்கள் திவாலானது.
வருடத்திற்கு 26% வட்டி. மாதந்தோறும் வட்டி செலுத்துதல்.
Sir, you. Every question perfectly replied
Thamil, you are Grate
தேனிர் கடையில் சீனிக்கு பதிலாக உப்பு போட்டாலும் செவ்வி காண்பவர் அனுர அரசு இதற்கு பதில் சொல்லுமா என கேட்பார் போல !
இந்த வெளிநாட்டு ஏமாற்றம் ஏஜன்சிகளுக்காக ஒரு நிகழ்ச்சி ஒன்றை போடுங்கள்.
Seylan bank. Ceylinco Group of companies. Lalith Kotalawela. All because of Mahinda and Kotabaya
Which company
என்ன நிறுவனம்?
Anyone guess which finance company is this !?