QUARANTINE FROM REALITY | CHARUKESI | HARIDAS - SARANGADHARA | Episode 516

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • QUARANTINE FROM REALITY - EPISODE 516
    #qfr #GRAMANATHAN MKT
    Episode 516
    Performed by : @Niranjan Krishna
    Violin: @Rangappriya Sankaranarayanan
    Clarinet: @Sax Kumar
    Veenai: @Anjani Srinivasan
    Flute: @Selva G Flautist
    Percussion: @Vekatasubramanian Mani
    Programmed, arranged, performed by @Shyam Benjamin
    Mixed and Mastered by: Ravi G
    Video Edit: @Shivakumar Sridhar
    Packaging: Arun Kumar
    Graphics and titles: Oam Sagar
    #MKthyagarajabagavathar #papanasamsivan #GR #TMS #Maruthakasi #classics #charukesi #Haridas

ความคิดเห็น • 383

  • @indirapattabiraman1506
    @indirapattabiraman1506 ปีที่แล้ว +6

    கச்சேரி கேட்ட நிறைவு நன்றிம்மா சுபா வாழ்கவளமுடன் அனைவரும்🙏🌹

    • @jasenthini
      @jasenthini ปีที่แล้ว

      th-cam.com/video/oe44PJ4f_rw/w-d-xo.html
      My latest post with so many days hard work. interesting familiar hamir kalyani raga songs with raga intro , swara phrases examples..

  • @vidhyaaiyer1785
    @vidhyaaiyer1785 ปีที่แล้ว +27

    சாருகேசி என்னும் ஓர் கல் எறிந்து, விழுந்தன ரெட்டை மாம்பழங்கள் - மன்மத லீலையை மற்றும் வசந்த முல்லை... லீலை அழகா முல்லை அழகா - முல்லையின் லீலை அழகு, மன்மத முல்லை அழகு.... Ninja terrific singing. பாகவதர் காத்திரமான சாரீரமும் tms sir பளிங்கு சாரீரமு ம் ஒருங்கே இணைந்து விருந்து இது! என் மதி மயங்கி 4 times சங்கதி, மூன்று உலகிலும் 3 times சங்கதி.... Wah re wah! என்ன beauty ஒவ்வொன்றும்.... Dance ஆடும் ரம்பை இன்று வீணை மீட்டினாளே... Her swami was a big surprise... உன்னை நவின்று நான் வேண்டி ஓர் _______..... நாங்க குடுக்கணும் ஓர் முத்தம் for this phenomenal creative படைப்பு by qfr! இந்திர வில், சந்திர ஒளி சங்கதி மற்றும் range... ப்பா பிரமாதம்! ஈடில்லா உனையே என் மனம் நாடுதே... Applies for all the connoisseurs for the listening pleasure... Lovely Ninja! The orange tree and swing in the backyard supported for a fabulous locale from CA. பக்கா வாக இருந்தன பக்க வாத்தியங்கள்.. சாமி sir 🙏 tabla வுக்கு ஒரு அடிமைக் கூட்டம் இருக்குமாயின், அதன் தலை அடிமை நான் என்பதில் humbly proud! ஒவ்வொரு சரணம் landing இல் with two songs intertwined சரணம் pattern, சாமி sir செய்த வித்தை.. அய்யோ ஆஹா! Thank you Shyam bro and ravi for the outstanding programing and sounding. This piece to be glorifies in social media for decades to come. Siva's creative cuts and framing especially almost all musicians in one frame is always a delightful visual. Qfr சபா ல சாருகேசி சபாஷ் சொல்லவைத்தது

    • @subha.kalaichelvan4005
      @subha.kalaichelvan4005 ปีที่แล้ว +3

      அருமையான விளக்கம்....

    • @invmarthandan
      @invmarthandan ปีที่แล้ว +2

      Feedback and review is excellent 👍🤠

    • @tamilselvi3034
      @tamilselvi3034 ปีที่แล้ว +2

      Outstanding comment.

    • @mohan1771
      @mohan1771 ปีที่แล้ว +2

      சரியாக சொன்னீர்கள்

    • @vidhyaaiyer1785
      @vidhyaaiyer1785 ปีที่แล้ว

      @@subha.kalaichelvan4005 thank you 🙏

  • @microsoftmi1385
    @microsoftmi1385 7 หลายเดือนก่อน

    Charukesi..BBeeautiful mix of the songs. Very creative and and perfectly crafted performance by the team. God bless you all and keep up the good work.

  • @hemalathac424
    @hemalathac424 ปีที่แล้ว +17

    அப்பா முடியலடா சாமி.பரவசமாயிருக்கு.
    Once again hats off to the entire team.
    My wishes to Shyam

  • @ramachandranr9625
    @ramachandranr9625 ปีที่แล้ว +1

    Your presentation. அருமை நான் சொல்ல நினைத்ததை விட நீங்க சொன்னது
    Thanks. ந‌ன்றி dhanyavafh

  • @varadarajanvsuper1338
    @varadarajanvsuper1338 ปีที่แล้ว

    Super super thanks for all members

  • @raghunathank327
    @raghunathank327 ปีที่แล้ว +1

    இப்படியோர் கலவை தன்னை
    தந்தவர் உண்டோ
    இரண்டு சிறந்த பாடல்களையும்
    கலந்து படைத்த மாயம் என்னே!
    (அதே மெட்டுகளில் வாசிக்கவும்)
    அற்புதம்! பாராட்டுகள்!

  • @psnarayanaswamy5720
    @psnarayanaswamy5720 ปีที่แล้ว

    எனக்கு கண்கள் குளமாகி விட்டது.அவ்வளவு அருமை.Old is gold.

  • @kumaresanms3627
    @kumaresanms3627 ปีที่แล้ว +1

    திரு சுபஸ்ரீ அவர்களே இன்று மார்கழி மாதம் முதல் நாளில் மிக அருமையான சாருகேசி ராகம் அமைந்த திரு எம் கே தியாகராஜ பாகவதர் நடித்த ஹரிதாஸ் படத்திலிருந்து பாடல்களை புதுவிதமாக இசையுக்தியுடன் அமைத்துக் கொடுத்தீர்கள் அத்துடன் திரு டி எம் சௌந்தரராஜன் பாடிய சாரங்கதாரா படத்தில் இருந்து வசந்த முல்லை போலே என்ற பாடலும் இரண்டும் சேர்ந்து முல்லைச்சரம் போல் சாருகேசி ராகத்தில் அமைந்த இரு படத்தின் பாடல்களும் மிக உச்சத்தில் கேட்டு பரவசம் அடைந்தேன் திரு எம் கே தியாகராஜ பாகவதர் நடித்து பாடி பாடல் ஹரிதாஸ் மிகவும் புது குரலில் கேட்பதற்கு மிகவும் நன்றாக உள்ளது ஒரிஜினல் பாடல் என்னுடைய அப்பா தினமும் அந்த பாடல் மட்டுமே பலமுறை கேட்பார் எனக்கு அந்தப் பாடல் வரும் பிஜிஎம் நெளிவு சுளிவு அனைத்தும் என் மனதில் பதிந்து விட்டன தியாகராஜ பாகவதர் திரு டி எம் சௌந்தரராஜன் இருவரும் சேர்ந்து புதுக் குரலில் ஒழிக்க செய்தீர்கள் QFR. நன்றி. சுபஸ்ரீக்கு ஒரு வேண்டுகோள் நான் ஏற்கனவே திரு எம் கே தியாகராஜ பாகவதர் பாடிய பாடல் மிகப்பெரிய அகாரம் அதில் வருகிறது அந்தப் பாடல் படம் சாமளா பாடல் வரிகள் ராஜன் மகராஜன் திருவாளர் தியாகராஜன் என்ற பாடல் இதுவரை யாரும் பாட முடியவில்லை தங்களால் புது பாடகரை வைத்து தாங்கள் பாட முடியும் QFR இன்னும் மெருகேறும். நன்றி.by ms kumaresan achari ranipet

    • @invmarthandan
      @invmarthandan ปีที่แล้ว

      Excellent narration👍🤠💝

    • @kumaresanms3627
      @kumaresanms3627 ปีที่แล้ว

      @@invmarthandan thank you sir

  • @kesavankesavan2399
    @kesavankesavan2399 ปีที่แล้ว

    அற்புதம் அபாரம் பரவசம் மிகவும் சிறப்பாக பாடினார் இரண்டு பட பாடல்கள் மிகவும் இனிமை தேன்

  • @geethathirumalai238
    @geethathirumalai238 ปีที่แล้ว +1

    என்ன அருமையான பாடல்! எத்தனை அருமையாகப் பாடினார் இந்த இளைஞர்! இவரைப் போன்றோர் நம் தமிழ்ப் பட இசையமைப் பாளர்களின் கண்களில் படவே மாட்டார்களா?

  • @sseeds1000
    @sseeds1000 ปีที่แล้ว

    Aha oho ho besh besh Sola varthaigal illai subha mam. What a wonderful singing Great mam excellent treat for qfr rasigas. ❤️👍🙏 Savithri Sai.

  • @rajalakshmisankaran4292
    @rajalakshmisankaran4292 ปีที่แล้ว

    ஆஹா....தேனும் பாலும் கலந்துருசித்ததுபோல் இருந்தது இசை விருந்து.

  • @kesavankesavan2399
    @kesavankesavan2399 ปีที่แล้ว

    நிரஞ்சன் கிருஷ்ணா இரண்டு பாடல்களிலும் மிகுந்த பயிற்சியோடு வல்லவமான குரலோடு பாடி உள்ளார் அவருக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி

  • @RajaR-kj3ec
    @RajaR-kj3ec 7 หลายเดือนก่อน +1

    R.raja.🎉🎉🎉🎉🎉.

  • @RajaR-kj3ec
    @RajaR-kj3ec 11 หลายเดือนก่อน +1

    R.RAJA🎉🎉🎉

  • @sandhyapradeep4285
    @sandhyapradeep4285 ปีที่แล้ว +5

    Great show!!! The whole QFR team, please take a bow. I'm giving a standing ovation to each and every one of you. What wonderful compositions and how Mr Niranjan has reproduced!!!!! God bless you all. You all have made my day. Thank you, QFR

  • @ganesansabapathy6094
    @ganesansabapathy6094 ปีที่แล้ว

    அருமையான விருந்து எங்களுக்கு வாழ்த்துகள் நன்றி உங்கள் அனைவருக்கும்

  • @revathyshankar3450
    @revathyshankar3450 ปีที่แล้ว

    Super 👌👏😍🌟🌟🌟🌟🌟🤩thank you 🙏🙏🙏🙏🙏vazga nalamudan 🙏

  • @kesavankesavan2399
    @kesavankesavan2399 ปีที่แล้ว

    நிரஞ்சன் கிருஷ்ணா கடுமையான பயிற்சி பாடலுக்கு இறைவனின் முழு ஆசீர்வாதம் உண்டு மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் நன்றி பாராட்டுக்கள்

  • @pankajamramanathan2193
    @pankajamramanathan2193 ปีที่แล้ว

    Arumayana Charukesi... excellent rendition.

  • @user-tt3dy5fu6r
    @user-tt3dy5fu6r ปีที่แล้ว

    மார்கழியில் பணிதான் பொழியும் ஆனால் இங்கே சாருகேசி மழை பொழிகிறது வாழ்த்துகள்

  • @jkrisn70jai36
    @jkrisn70jai36 ปีที่แล้ว

    Legends Tribute. thanks for the retro mam.

  • @srbasha74
    @srbasha74 ปีที่แล้ว

    ப்ரமாதம்!! அருமையான கற்பனை. தரமான presentation!!

  • @veerappanveera5356
    @veerappanveera5356 ปีที่แล้ว

    பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் கலந்து எங்களுக்கு தந்தீர்.தலைவணங்கி வாழ்த்துகிறேன்.பாராட்டுகிறேன்._வீரப்பன் பண்ருட்டி

  • @ramanathanmuthuswamy8681
    @ramanathanmuthuswamy8681 4 หลายเดือนก่อน

    இரண்டையும் இணைத்து அருமையாக பாடிவிட்டர். வாழ்த்துக்கள்

  • @soundararajan22
    @soundararajan22 ปีที่แล้ว

    Super mix of twó. Songs

  • @ariyasingam
    @ariyasingam ปีที่แล้ว

    Marvelous. Gorgeous. Splendid.

  • @j.ramamurthy2290
    @j.ramamurthy2290 ปีที่แล้ว

    என்ன ஒரு அருமையான.முயற்சி... சும்மா பட்டைய கிளப்பிட்டீங்க ...
    பல முறை கேட்டேன்... கேட்டேன் ... கேட்டுக் கொண்டே இருக்கிறேன்...

  • @chittumuthiyan7611
    @chittumuthiyan7611 ปีที่แล้ว

    What a rendition!! Beautiful singing by Niranjan!!!👏👏👏

    • @jasenthini
      @jasenthini ปีที่แล้ว

      th-cam.com/video/oe44PJ4f_rw/w-d-xo.html
      My latest post with so many days hard work. interesting familiar hamir kalyani raga songs with raga intro , swara phrases examples..

  • @kumarmuthiyan3359
    @kumarmuthiyan3359 ปีที่แล้ว

    All the best to Shyam Benjamin

  • @gokulansankaran770
    @gokulansankaran770 ปีที่แล้ว +7

    பழமையைப் புதுமைப் படுத்தி,அன்று கேட்கத் தயங்கிய பாடல்களைக் கூட இன்று கேட்கத் தூண்டும் இளைஞர் அணியின் பணியைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை.அற்புதமான இசைக்கலவை.எல்லாப் புகழும் சகோதரிக்கே!

    • @jasenthini
      @jasenthini ปีที่แล้ว

      th-cam.com/video/oe44PJ4f_rw/w-d-xo.html
      My latest post with so many days hard work. interesting familiar hamir kalyani raga songs with raga intro , swara phrases examples..

  • @nasimazeez9230
    @nasimazeez9230 ปีที่แล้ว

    My God! yenakku vivaram theriyaatha vayathinile adikkadi naan paadiya paattu intha vasantha mullai... Manmatha leelai ippo kekkave avvulavu inimaiyaa irukku. Innikki yen kaathil then vanthu ooooooooriyathu. Nanri subha ma'am! Niranjan, nee yengeyo poyitte pa! u r too good!

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 ปีที่แล้ว +2

    ஆஹா அழகான இணைப்பு. நிரஞ்சன்
    அபாரமாக பாடியுள்ளார்.
    அற்புதமான இசைக்கோர்ப்பு.
    அனைவரின் பங்களிப்பும்
    அருமை.

    • @jasenthini
      @jasenthini ปีที่แล้ว

      th-cam.com/video/oe44PJ4f_rw/w-d-xo.html
      My latest post with so many days hard work. interesting familiar hamir kalyani raga songs with raga intro , swara phrases examples..

  • @subramaniansivaramakrishna7043
    @subramaniansivaramakrishna7043 หลายเดือนก่อน

    Simply out of the world ❤❤❤

  • @geethaccl3415
    @geethaccl3415 ปีที่แล้ว

    Super no words to appriciate

  • @surijeyamchennai5199
    @surijeyamchennai5199 ปีที่แล้ว

    Excellent Niranjan krishna presentation. Sabash venkat.

  • @jayasreeshanker
    @jayasreeshanker ปีที่แล้ว

    கண்டிப்பாக பெருமையாக இருக்கு... மகிழ்ச்சி.நன்றிகள்.

  • @vaikuntanathanshankar4945
    @vaikuntanathanshankar4945 ปีที่แล้ว

    Replicating original song making us to feel as if the original record. Is reproduced. No words to appreciate.sabash!

  • @sherlinepriyanka472
    @sherlinepriyanka472 ปีที่แล้ว

    ஆஹா ஆஹா அருமை அருமை

  • @uvun1995
    @uvun1995 ปีที่แล้ว

    Great, enjoyed it thoruughy, thank you

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 ปีที่แล้ว +2

    Excellent... Awesome... Terrific collaboration of legendary songs... No words to praise... Best of bests of QFR...

  • @mlkumaran795
    @mlkumaran795 ปีที่แล้ว

    அப்படியே மயங்கி மன்மத லீலையை கேட்டுக்கோண்டு இருக்கும் போது ஒரு க்ஷண நேரத்தில் வசந்த முல்லைக்கு அழைத்து கொண்டு போய் விட்டார். நிரஞ்சன் சூப்பர். எல்லோரும் அருமை

  • @pushpalatharaghunathan1565
    @pushpalatharaghunathan1565 ปีที่แล้ว

    Subhaji superp.
    All the best Syamji

  • @rohinikumar7173
    @rohinikumar7173 ปีที่แล้ว +2

    அபாரம், அற்புதம், பிரமாதம்!!QFR க்கு ஒரு மைல் கல் இன்றைய நிகழ்ச்சி

  • @krishnamurthyrajagopal9613
    @krishnamurthyrajagopal9613 ปีที่แล้ว

    அருமையான படைப்பு
    Super Presentation.

    • @jasenthini
      @jasenthini ปีที่แล้ว

      my latest post , I sang 33 Tamil film songs in 12 mins. if u like or useful of this raga song u can watch. last 5 songs r guess first line of songs
      th-cam.com/video/NJegTz9LSw4/w-d-xo.html

  • @rasipuramnatrajan8562
    @rasipuramnatrajan8562 ปีที่แล้ว

    I am thrilled. Amazing

  • @indiragandhi1772
    @indiragandhi1772 ปีที่แล้ว

    Great work. Hats off to all.

  • @gopaladesikan1150
    @gopaladesikan1150 ปีที่แล้ว

    நிரஞ்சன் என் நெஞ்சம் நிறைஞ்சவராகிவிட்டார்

  • @vaidhyanathannatarajan8820
    @vaidhyanathannatarajan8820 ปีที่แล้ว

    அருமையோ அருமை

  • @0rk762
    @0rk762 ปีที่แล้ว

    Thank you very much.

  • @Krishkptm
    @Krishkptm ปีที่แล้ว

    Wow wow what a mixing song superb,nice

  • @vaishnavirajamuthu5131
    @vaishnavirajamuthu5131 ปีที่แล้ว

    One of the best ever by QFR.. ❤️

  • @sivasubramanian4569
    @sivasubramanian4569 ปีที่แล้ว

    நல்ல முயற்சி. நிரஞ்சன் சில இடங்களில் கொஞ்சம் ஒரிஜினல்லிருந்து வித்தியாசமாக பாடுகிறார். உதாரணமாக வென்றார் உண்டோ என்று ஒரிஜினலிலும் நிரஞ்சன் வென்றாருண்டோ என்றும் சேர்த்து பாடுவது கொஞ்சம் மாறியுள்ளது. லோக்கலில் உள்ள முகேஷ் அவர்களைக்கூட பாடக் கேட்டிருக்கலாம். MKT பாடலை அனாயசமாக பாடுவதில் வல்லவர் அவர். Hats off to the team

  • @whitedevil9140
    @whitedevil9140 ปีที่แล้ว

    அக்கார அடிசல்..!👌👌👍🙏🙏

  • @nappinnaimanoharan1644
    @nappinnaimanoharan1644 ปีที่แล้ว +9

    வார்த்தைகளே இல்லை எல்லோரையும் பாராட்ட.....
    Stay blessed forever, dear ones....💐💐💐💐

    • @ramachandranr9625
      @ramachandranr9625 ปีที่แล้ว

      Amezing and sooper
      Very happy reminds cbe days
      All u anjani ரங்க பிரியா. செல்வா. Venkat ரவி
      All have done well
      Missed. At least
      10. Got now. வாழ்த்துக்களை தெரிவித்து. கொள்கிறேன்

    • @janakimalavijayaragavan2699
      @janakimalavijayaragavan2699 ปีที่แล้ว

      ஹலோ எங்களை எங்கோ இட்டு சென்றுவிட்டது சூப்பர் சூப்பர்! ரம்மியமான ஒரு கலவை பாடலுக்கு நன்றி!(லண்டனிலிருந்து)ஷாம் சார் ஆல்தி பெஸ்ட்!

  • @umaraman4658
    @umaraman4658 ปีที่แล้ว

    Super selection and niranjan voice

    • @sriramanpb2801
      @sriramanpb2801 ปีที่แล้ว

      Yes,, I agree. A great feast to ears and eyes. After a long time, there's a song.

  • @murallig1180
    @murallig1180 ปีที่แล้ว

    சூப்பர் காம்போ.பிரமிப்பாக இருக்கிறது.

  • @amalrajraj220
    @amalrajraj220 ปีที่แล้ว

    சூப்பர் சூப்பர்

  • @malasivaramakrishnan1491
    @malasivaramakrishnan1491 ปีที่แล้ว

    Super super.
    Please ,'engo pirandhavaraam: please.

  • @vijaaykumar
    @vijaaykumar ปีที่แล้ว

    Wah what a fusion. Unexpected twist

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 ปีที่แล้ว

    சூப்பர்....அப்பப்பா...அபாரம்.

  • @sureshramamurthy9998
    @sureshramamurthy9998 ปีที่แล้ว

    கிருஷ்ணா
    கிருஷ்ணா...
    நிரஞ்சன் கிருஷ்ணா...
    இப்பிடி அரற்ற தோன்றுகிறது
    Best of best
    QFR theme music change panni aarambukkum bodhe mesneirised
    அப்பறம் நான் எங்க இருந்தேன்னு தெரியல

  • @ubisraman
    @ubisraman ปีที่แล้ว

    Superb Niranjan. Unassailable performance!

  • @jamasree
    @jamasree ปีที่แล้ว

    Outstanding 🎉🎉🎉🎉🎉

  • @venkateswaranraman4493
    @venkateswaranraman4493 ปีที่แล้ว

    Really amazing. No words and no knowledge about ragas, but enjoyed the music of two in one. Both songs were amazing too done by Bhagavathar, and TMS. Equally justified by Niranjan Krishna and Shyam Benjamin team.

    • @jasenthini
      @jasenthini ปีที่แล้ว

      my latest post , I sang 33 Tamil film songs in 12 mins. if u like or useful of this raga song u can watch. last 5 songs r guess first line of songs
      th-cam.com/video/NJegTz9LSw4/w-d-xo.html

  • @UmaMaheswari-vo5dp
    @UmaMaheswari-vo5dp ปีที่แล้ว

    Excellent performance

  • @srinivasaraghavan5000
    @srinivasaraghavan5000 ปีที่แล้ว

    Super rendering

  • @KumarKumar-xp8bm
    @KumarKumar-xp8bm ปีที่แล้ว

    Super,MKT padalauy kududhdha QF R thanks

  • @kandhavelm3012
    @kandhavelm3012 ปีที่แล้ว +1

    There is no words to say. Excellent.congrats to your team.

  • @jeyaprakashk32
    @jeyaprakashk32 ปีที่แล้ว

    ப்ரமாதம். வேறு வார்த்தையில்லை🙏.

  • @premanand3543
    @premanand3543 ปีที่แล้ว +3

    நிரஞ்ஜன் அவர்களின் வாய்ஸ் இப் பாடலுக்கு செம பொருத்தம் அருமை QFR- ன் அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துகள் 💐💐💐நன்றி 🙏

  • @ARRahmanLove
    @ARRahmanLove ปีที่แล้ว +5

    Adipoli. Thanks for reviving this pure magic from the legends. Proud to be a Tamilian, Indian

  • @singerganeshbabubabu2937
    @singerganeshbabubabu2937 ปีที่แล้ว

    Wow
    Great effects

  • @savithrirao58
    @savithrirao58 ปีที่แล้ว

    Excellent singing.

  • @knagarajan8120
    @knagarajan8120 ปีที่แล้ว

    Simply marvellous

  • @anuradhas1723
    @anuradhas1723 ปีที่แล้ว

    Best wishes to shyam

  • @SeethaLakshmi-rr7kf
    @SeethaLakshmi-rr7kf ปีที่แล้ว

    Wow

  • @chandruvenkataramana7536
    @chandruvenkataramana7536 ปีที่แล้ว

    Wow super

  • @r.velmuruganr.v6006
    @r.velmuruganr.v6006 ปีที่แล้ว

    Best wishes Velmurugan Vellore

  • @MrNavien
    @MrNavien ปีที่แล้ว

    Beautiful 🥰 Enna arputham

  • @parthibang1508
    @parthibang1508 ปีที่แล้ว

    No words extraordinary

  • @babyrajaraja9601
    @babyrajaraja9601 ปีที่แล้ว

    Super subaji Sema treat

  • @indhumathi7007
    @indhumathi7007 ปีที่แล้ว +8

    இரவு நேரத்தில் ஒரு இனிய இசை விருந்து. பாராட்டுக்கள் அனைவருக்கும்

  • @duraisamy1
    @duraisamy1 ปีที่แล้ว

    Thanks

  • @ushavenkataraman7556
    @ushavenkataraman7556 ปีที่แล้ว

    பிரமாதம்

  • @accounts1dianaahw543
    @accounts1dianaahw543 ปีที่แล้ว

    Beautiful fusion

  • @indirasrinivasan4858
    @indirasrinivasan4858 ปีที่แล้ว

    Excellent💯

  • @vasuthirumalaiswami9930
    @vasuthirumalaiswami9930 ปีที่แล้ว

    Super

  • @rajagopalansridhar2749
    @rajagopalansridhar2749 ปีที่แล้ว

    அட்டகாசம்❤️🌹

  • @arunarajamani1381
    @arunarajamani1381 ปีที่แล้ว

    Excellent treat

  • @hsharinatrajan4332
    @hsharinatrajan4332 ปีที่แล้ว +3

    Mind blowing...nothing else

  • @radhikamuralidaran3599
    @radhikamuralidaran3599 ปีที่แล้ว

    Superb

  • @subamuthumadhura8006
    @subamuthumadhura8006 ปีที่แล้ว

    அருமை...

  • @balajip157
    @balajip157 ปีที่แล้ว

    Superb..

  • @chitraraghunathan2988
    @chitraraghunathan2988 ปีที่แล้ว

    Ahaaaaaaaaaa,arumai👌

  • @angappanregupathi7573
    @angappanregupathi7573 ปีที่แล้ว +2

    Seamless intertwining of two great classical songs - great innovation!

  • @sumathidas3275
    @sumathidas3275 ปีที่แล้ว

    Good wishes shyam !

  • @ananthapadmakumarsankarasu779
    @ananthapadmakumarsankarasu779 ปีที่แล้ว +2

    This programme surely deserves 100% praise

  • @arramiah
    @arramiah ปีที่แล้ว

    Subha mam, request you to please have QFR feature "காதல் மயக்கம்" from புதுமை பெண். Also songs such as காஞ்சி பட்டுடுத்தி கஸ்தூரி பொட்டு வைத்து, அம்மானை அழகு மிகும் அம்மானை (அவன் ஒரு சரித்திரம்), அந்தி மயங்குதடி ஆசை பெருகுதடி( பார்த்திபன் கனவு ), ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா (அவன் தான் மனிதன்).