ரொம்ப இறுக்கமான மனநிலையிலேயே இருந்தேன் உதய் மற்றும் கண்ணம்மா உரையாடல் என்னை அறியாமலே வாய் விட்டு சிரித்தேன், மனசு லேசானது..... உதய் கண்ணம்மா உரையாடல் மிகவும் சுவாரஸ்யமாகவும் நகைச்சுவையாகவும் இருந்தது.... நல்ல கதைக்காக மிக்க நன்றி சக்தி குரு 😊🙏🙏🙏🙏🙏🙏... மேலும் உங்கள் கதைகள் தொடரட்டும் 👍👍👍👍👍👍👍..... திலகா வாசிப்பும் பாடலும் செம்மா 👌👌👌👌
அருமையான கதை ....கதைக்கு மெருகு சேர்த்திருந்த திலகம் அவர்களின் குரலில் கதை கேட்கவே இனிமையாக இருந்தது. கதையின் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் மனதை தொட்டிருந்தாலும் ..என்னை மிகவும் கவர்ந்தது உதய் & பவ்யசாராவின் புரிதல் காதல்... எந்த இடத்திலுமே ஒருவரையொருவர் விட்டுக்கொடுக்காத அந்த புரிதல்...❤ அடுத்து உதய் & கண்ணம்மா இடையேயான புரிதல் அவர்களுக்கிடையேயான சின்ன செல்ல சண்டைகள் என நல்ல Combination ❤😊 அதுவும் அவர்களின்இரவு நேர Coffee அருமை.... உதயின் கண்ணு ...என்ற அழைப்பு .......அருமை.. மனதில் நின்றுவிட்டது.உறவுகளுக்கிடையேயான அந்த புரிதல் ....அருமை .. அருமை❤😘 அதுவும் இடையிடையே திலகம் அவர்களின் ஒலித்திருந்த குரலில் ஒலித்திருந்த பாடல்கள் அருமை.... அருமையான நாவலுக்காக நன்றிகள்.. தொடர்ந்தும் இதுபோன்ற நாவல்களை பதிவேற்றுங்கள்.Thankyou verymuch 😘🥰
Amazing love and bonding. Kannammal and Udayan tom and Jerry attitude rasikavaithu😊Shakti Guru valthukal for a marvellous novel 😇🤗 RJ narration nice🌹Thank u MM👏💐👌
மல்லிகாமா உங்கள் கதையை உங்கள் குரலில் எபோது தான் நாங்கள் கேட்பது மற்ற எழுத்தாளர்கள் கதைகள் தான் வருகிறதே தவிர உங்கள் கதையை காணோம் ஆவலாக இருக்கிறோம் உங்கள் கதைக்காக ப்ளீஸ்
மல்லிகா மேம் உங்கள் கதைகள் அனைத்தும் மிக மிக அருமையான பதிவு திலகம் அக்கா வாசிப்பில் கேட்பதற்கு இனிமையாக உள்ளது சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ❤
யுகம் சுகம் தானே.. செம... கண்ணம்மா & உதய் ( அம்மா பையன் ) பாராட்ட வார்த்தைகள் இல்லை.. அப்புறம் பாடல்கள் அனைத்தும் அருமை.. நன்றி சக்தி குரு & திலகம் சிஸ்.. ❤❤❤❤❤ சக்தி குரு சிஸ் உங்களிடம் ஒரு சின்ன கேள்வி.. கண்ணம்மா கதாபாத்திரம் கற்ப்பனையா? இல்லை இது போல யாராவது இருக்கிறார்களா??
ரொம்ப இறுக்கமான மனநிலையிலேயே இருந்தேன் உதய் மற்றும் கண்ணம்மா உரையாடல் என்னை அறியாமலே வாய் விட்டு சிரித்தேன், மனசு லேசானது..... உதய் கண்ணம்மா உரையாடல் மிகவும் சுவாரஸ்யமாகவும் நகைச்சுவையாகவும் இருந்தது....
நல்ல கதைக்காக மிக்க நன்றி சக்தி குரு 😊🙏🙏🙏🙏🙏🙏... மேலும் உங்கள் கதைகள் தொடரட்டும் 👍👍👍👍👍👍👍.....
திலகா வாசிப்பும் பாடலும் செம்மா 👌👌👌👌
திலகம் தோழியின் குரலை கேட்கவே இந்த கதையை கேட்க போகிறேன்.எனக்கு உங்கள் குரலை அவ்வளவு பிடிக்கும்❤❤❤🎉🎉🎉
திலகம் மேம் உங்கள் குரலில் வாசிப்பும் பாடலும் அருமை அருமை அருமை
அருமையான கதை ....கதைக்கு மெருகு சேர்த்திருந்த திலகம் அவர்களின் குரலில் கதை கேட்கவே இனிமையாக இருந்தது.
கதையின் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் மனதை தொட்டிருந்தாலும் ..என்னை மிகவும் கவர்ந்தது உதய் & பவ்யசாராவின் புரிதல் காதல்... எந்த இடத்திலுமே ஒருவரையொருவர் விட்டுக்கொடுக்காத அந்த புரிதல்...❤ அடுத்து உதய் & கண்ணம்மா இடையேயான புரிதல் அவர்களுக்கிடையேயான சின்ன செல்ல சண்டைகள் என நல்ல Combination ❤😊 அதுவும் அவர்களின்இரவு நேர Coffee அருமை.... உதயின் கண்ணு ...என்ற அழைப்பு .......அருமை..
மனதில் நின்றுவிட்டது.உறவுகளுக்கிடையேயான அந்த புரிதல் ....அருமை ..
அருமை❤😘 அதுவும் இடையிடையே திலகம் அவர்களின் ஒலித்திருந்த குரலில் ஒலித்திருந்த பாடல்கள் அருமை....
அருமையான நாவலுக்காக நன்றிகள்..
தொடர்ந்தும் இதுபோன்ற நாவல்களை பதிவேற்றுங்கள்.Thankyou verymuch 😘🥰
Amazing love and bonding. Kannammal and Udayan tom and Jerry attitude rasikavaithu😊Shakti Guru valthukal for a marvellous novel 😇🤗 RJ narration nice🌹Thank u MM👏💐👌
A nice story 🌹🌹
மல்லிகாமா உங்கள் கதையை உங்கள் குரலில் எபோது தான் நாங்கள் கேட்பது மற்ற எழுத்தாளர்கள் கதைகள் தான் வருகிறதே தவிர உங்கள் கதையை காணோம் ஆவலாக இருக்கிறோம் உங்கள் கதைக்காக ப்ளீஸ்
Thilagam kuralதேந்தaன்
Avavunga gurale veraleval
மல்லிகா மேம் உங்கள் கதைகள் அனைத்தும் மிக மிக அருமையான பதிவு திலகம் அக்கா வாசிப்பில் கேட்பதற்கு இனிமையாக உள்ளது சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ❤
Very nice.. specially Kannamma.. very bold and understanding lady..
Wow so lovely and strong characters nice story and reader also did justice to it
Super story 👌👌👌👏👏👏👏 excellent. Thank you 😊😊😊😊🙌🙌🙌🙌👏👏👏👌👌👌👌
Good story i like mother son duo characters very interesting
Thilagam voice romba pudikum ❤️❤️❤️❤️ story super 👌👌👌👌😂😂😂😂😂😂😂🙏🙏🙏🙏🙏
Very nice and super different motivational story and thanks for your super family and lovely story 🙏😅😅😅😅😅😅😅
கதை ஆரம்பம் முதல் super, super, super 👌👌
Excellent story and extraordinary voice sis vazhga valamudan
❤❤❤🎉🎉🎉🎉 super
யுகம் சுகம் தானே.. செம... கண்ணம்மா & உதய் ( அம்மா பையன் ) பாராட்ட வார்த்தைகள் இல்லை.. அப்புறம் பாடல்கள் அனைத்தும் அருமை.. நன்றி சக்தி குரு & திலகம் சிஸ்.. ❤❤❤❤❤
சக்தி குரு சிஸ் உங்களிடம் ஒரு சின்ன கேள்வி..
கண்ணம்மா கதாபாத்திரம் கற்ப்பனையா? இல்லை இது போல யாராவது இருக்கிறார்களா??
Loved kannama character a lot. Athuvum unga voice la.. thank you.. enjoyed a lot❤❤❤❤❤
ஆசிரியர் அவர்களுக்கு நன்றி ❤ நன்றி திலகம் சகோ❤
Very nice novel I love the way hero and his mom talk .very sweet and good storyline
கதை மிகவும் அருமை சகோ வாழ்த்துக்கள் நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
Different theme,udhai vs amma dialogue portion wow nice.
அருமையான கதை ❤
Very interesting and informative story 🎉😊
Super super story mam super voice super mam ❤❤❤
Arumaiyana novel thanks sis ❤❤❤
Iovely story❤❤❤❤🎉🎉🎉
Super story ❤❤❤❤❤❤sis
Nice 🎉🎉🎉🎉🎉 welcome 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
அருமை
Super story
Nice story sis.❤❤❤❤
Super super super super super super super super super super super super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Superb story & superb voice
Story beautiful but middle, middle song 🎵 okay and your reading voice also next reading 📖 I’m waiting 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿👍👍👍
Novel super Sema ❤❤❤❤❤
Super novel 😊
super
Amma magan bonding super
Thank you 🎉
திலகம் குரல் சூப்பர்
🎉 super
உங்கள் கதையை இன்றுதான் கேட்டேன். திலகம் குரலுக்காக கேட்டேன். Very nice. ❤
Super
Kathai supar
Sis unga novel yella me super sis y Unga Google page la t2t app work akamattikuthu pls reply 🎉
Mallika mam please sathamindri muthamidu novel upload pannuga please. My humble request please please.
❤❤❤❤❤❤❤
Please cut the songs
கீதாஞ்சலி கதை ஆசிரியரின் சமுத்திர நாவல் upload please 🥺😊
❤❤❤🎉🎉🎉👍👍👍
Romba slow ah varuthu
👍
Good night sister
அழகான கதை
அம்மாமகன்உரையாடல்சூப்ப😅
Don't sing in between your reading. It is not good
Super story