சமையல் பாத்திர வாங்க கடைக்கு வந்திருக்கோம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024

ความคิดเห็น • 712

  • @KumaragurueGuru
    @KumaragurueGuru ปีที่แล้ว +535

    இப்போது தான் சொந்த உழைப்பில் வாழரோம் என்று ஒரு மகிழ்ச்சியான சிரிப்பு உங்க முகத்தில் தெரிகின்றது மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் மதனி

    • @garnishwithlove
      @garnishwithlove ปีที่แล้ว +19

      முன்பும் சொந்த உழைப்பு தான்.. ஆனால்
      இப்போ மதினி மற்றும் பானு முதலாளிகள்…
      மேன்மேலும் வளருங்கள்!!!

    • @KumaragurueGuru
      @KumaragurueGuru ปีที่แล้ว +7

      இருப்பினும் அவங்க குடுக்குற காசு தானே இவங்க வாங்கிட்டிருந்தாங்க .

    • @mallikamahendran5249
      @mallikamahendran5249 ปีที่แล้ว +7

      மதனி வாழ்கவளமுடன் உபயோகமானதா வாங்குங்க உபயோகமா செலவுகள் செய்வது நல்லதுதான்

    • @valliammaik6137
      @valliammaik6137 ปีที่แล้ว

      ​@@garnishwithlove ச் பட ங நச் வட ஐக்

  • @anjaliananthan2423
    @anjaliananthan2423 ปีที่แล้ว +324

    மிக்க மகிழ்ச்சி மாரியம்மாள்! பணத்தைச் சேமித்து நிலம் வாங்கி வீடு கட்டுங்கள்!

  • @mercy77777
    @mercy77777 ปีที่แล้ว +94

    சமையலுக்கு தேவையான பாத்திரங்கள் வாங்கியது போல இருக்கிறது. மதினியை பார்க்கும் போது சந்தோசமா இருக்கு. பெண்களால் சாதிக்க முடியாதது ஒன்றுமில்லை. தடைகளை தாண்டி வரவேண்டும். வாழ்த்துக்கள் கமரா பானுவுக்கு நன்றிகள். 👌👌👌😄😄😄👏👏👏🏆🏆🏆இனி புதிய வீடுதான் கனவாக இருக்க வேண்டும் மதினி 🏘️🏘️🧱🧱🧱⚓️🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿

  • @viewsofengland825
    @viewsofengland825 ปีที่แล้ว +46

    அந்த சுயநலவாதி இவற்றையாவது மதினிக்கு வாங்கி கொடுத்திருக்கலாம். Anyway I am Happy for you Madhini and thanks to Bhanu ☺☺☺

    • @mohanakumarimohana4745
      @mohanakumarimohana4745 ปีที่แล้ว

      அவன் எப்படி வாங்கி குடுப்பான் அவன் wife daughter கு gold dresses ஆடம்பரமாக வாங்கி tharuvan selfish

  • @gindirakamal19
    @gindirakamal19 ปีที่แล้ว +67

    இப்ப தெரியும் இவ்ளோ நாள் நம்ம எப்படி ஏமாந்துருக்கோம் னு, நீங்க நல்லா இருக்கனும், உங்களுக்கு என்னோட வாழ்த்துக்கள் ❤👌

  • @rajeshwarihariharan805
    @rajeshwarihariharan805 ปีที่แล้ว +167

    மிகவும் சந்தோசமாக இருக்கிறது ...வாழ்க வளத்துடன் நலத்துடன் என்றும் சகோதரி...

  • @nilusannilu8419
    @nilusannilu8419 ปีที่แล้ว +89

    மிக்க மகிழ்ச்சி மதினி நான் இலங்கையில் இருந்து உங்கள் வீடியோக்களை பாக்கிறன் உங்களுக்கு வீடியோ எடிட் செய்யும் சகோதரிக்கு முதலில் நன்றிகள் உண்மையில் இந்த உலகில் கஷ்டமான ஒருத்தருக்கு அவர்களின் வளர்சிக்கு நல்ல மனத்துடன் உதவி செய்யும் சகோதரிக்கு மிக்க நன்றிகள் மதினி நீங்க இன்னும் வளரவேண்டும்

  • @vikasnicookingvlogs3903
    @vikasnicookingvlogs3903 ปีที่แล้ว +198

    அனைத்து பாத்திரங்களும் வீட்டிற்கு தேவையானவை சூப்பர் அண்ணி மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது மண்சட்டிகள் வாங்கியதும் சூப்பர் 👌👌

  • @miniaturemotogarage1747
    @miniaturemotogarage1747 ปีที่แล้ว +37

    அக்கா நீங்கள் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்கியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது மேலும் வளர இனிய வாழ்த்துக்கள் அக்கா

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc ปีที่แล้ว +59

    என் அன்பு தங்கச்சிக்கு வாழ்த்துக்கள்.!!🌹
    என் தங்கச்சி இப்படி பாத்திரங்ளை பார்த்து பார்த்து வாங்கியதில் மகிழ்ச்சி அடைகிறேன்..!!🤗🙂
    இரண்டு மொத்த பிளாஸ்டிக் ஷீட் வாங்கி வைத்து கொள்ளுங்க.. மணலில் போட்டு உட்கார்ந்து காய்கறி நறுக்க வசதியாக இருக்கும் தங்கச்சி.!!
    என் தங்கையின் உயர்வை கண்டு என் கண்களில் ஆனந்த கண்ணீர்.!!😢
    தங்கச்சி + பானு சகோதரி இருவரும் என்றும் இனைந்து மேன்மேலும் உயர இந்த அக்கா வாழ்த்துகிறேன்.!!🤗🌹👐💕

  • @kanniga777suba5
    @kanniga777suba5 ปีที่แล้ว +7

    உங்களின் மகிழ்ச்சியை பார்க்கும் போது எனக்கு மிகவும் சந்தோசமாக உள்ளது மதனி😊. இறைவன் அருளால் மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

  • @mahathi7415
    @mahathi7415 ปีที่แล้ว +24

    உண்மையான சந்தோஷம் இப்போ தான் முகத்துல தெரியுது அக்கா❤

  • @chithramanoharan8199
    @chithramanoharan8199 ปีที่แล้ว +72

    மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் மதினி.🎉🎉🎉1m subscribers Vara valthukkal.👍

  • @gowrigowri3769
    @gowrigowri3769 ปีที่แล้ว +87

    நீங்க இன்னும் நல்ல படியா நிறைய வருமானம் சம்பாதிக்கணும் வாழ்த்துக்கள் அண்ணி❤

  • @yaseenmoulana6577
    @yaseenmoulana6577 ปีที่แล้ว +17

    நீங்க நல்லா இருக்கனும்..இறைவனை வேண்டுகிறேன்...

  • @jayantivenkatasan4264
    @jayantivenkatasan4264 ปีที่แล้ว +22

    உங்களுக்கு இந்த பாத்திரம்கள் மிகவும் அவசியம் கிண்ணம் போன்ற பாத்திரங்கள் எடுக்கும் போது பூ டிசைன் இல்லாமல் வாங்கவும் அருமையாக இருந்தது உங்கள் வீடியோ 🎉

  • @mani58527
    @mani58527 ปีที่แล้ว +3

    உங்கள் முகத்தில் இருக்கும் புன்னகை எப்போதுமே இருக்க வேண்டும்.... வாழ்த்துகள்....

  • @sreenivaskamath4607
    @sreenivaskamath4607 ปีที่แล้ว +5

    I dont understand Tamil. But I can tell, she is such a good, simple human being... We need more of her to make this world even better!!!! Best of luck!!!!

  • @subathras2260
    @subathras2260 ปีที่แล้ว +18

    தினமும் சமைத்து குடும்பத்துடன் மகிழ்ச்சியாக சாப்பிடுங்கள்.கூட்டுக் குடும்பத்தைப் பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி.உங்களுக்கு நிறைய சிரமங்கள் இருக்கும் ஆனாலும் உங்கள் வாழ்க்கையைப் பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி💞💞💞

  • @GirijaPatti52
    @GirijaPatti52 ปีที่แล้ว +8

    வெல்டன்.தேவையான சாமான்கள் பார்த்து பார்த்து வாங்கியது மகிழ்ச்சி.

  • @thangeswari8364
    @thangeswari8364 ปีที่แล้ว +7

    பார்ப்பதற்கே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. சீக்கிரமே உங்கள் வீட்டையும் செப்பணிட்டு குழந்தைகள் வளரவதற்கு ஏதுவாக வசதி உள்ளதாக மாற்ற வாழ்த்துக்கள். உங்கள் எண்ணம் போல் வாழ்க்கை மென் மேலும் வளர இறைவன் ஆசி வழங்கட்டும் 🙏

  • @salmavalli4972
    @salmavalli4972 ปีที่แล้ว +12

    Super, Bharathien pudhumai pen,
    Every women earn something for her own

  • @gandhimathi457
    @gandhimathi457 ปีที่แล้ว +6

    இது போன்ற மிகவும் சந்தோஷமாக இருக்க வேண்டும் மிக பெரிய அளவில் வளர்ந்து வரவேண்டும் அக்கா கடவுள் அருள் புரிவார்

  • @mrswarna5958
    @mrswarna5958 ปีที่แล้ว +6

    Mathini save pannunga oru veedu katurathuku and nagai vangurathuku.. Nenga melum melum valara valthukal..

  • @thenu67
    @thenu67 ปีที่แล้ว +19

    😍😍❤”வாழ்த்துக்கள் சகோதரி”..! கடவுள் நிச்சயம் உங்களை இன்னும் உயர்த்துவார், நிச்சயம் ஒருநாள் சொந்தவீடு கட்டி பெரிதாக வாழ என் வாழ்த்துக்கள்..! ❤😍😍

  • @indiradevi80
    @indiradevi80 ปีที่แล้ว +38

    Happy fou u madini....n Banu......happy to see madini s face when shopping......innum melle melle varivingge madini....love u so much...from Malaysia...❤❤🎉🎉🎉

  • @nirmalamohan1873
    @nirmalamohan1873 ปีที่แล้ว +5

    வாழ்த்துக்கள்🙏 அடுப்பு இரண்டாக வையுங்கள் அது வீட்டிற்கு மிகவும் நல்லது , சமைக்கும் போது தரையில் ஏதாவது பிளாஸ்டிக் பாய் விரித்து அதன் மேல் பாத்திரங்களை வையுங்கள் அடியில் மண் ஒட்டாமல் இருக்கும், அப்படியே சாப்பிடும் போதும் அதன் மீது அமர்ந்து சாப்பிடுங்கள் , வீடியோ பார்க்கும் போது நன்றாக இருக்கும். இதெல்லாம் சொல்வதால் எதுவும் தப்பா நினைக்க வேண்டாம்.

  • @janavijanavi5870
    @janavijanavi5870 ปีที่แล้ว +19

    Superb sister வாழ்க்கையில் யாவும் அனுபவிக்கணும் எங்க கெளரவத்துடன்
    சிறப்புடன் வாழ வாழ்த்துகிறேன் சகோதரி

  • @Xman-h2z
    @Xman-h2z ปีที่แล้ว +11

    மதனி அம்மா வேற லெவல் வாழ்த்துக்கள் இப்போதான் எனக்கு பெரும் மகிழ்ச்சியா இருக்கு..

  • @jebaseelithamburaj2726
    @jebaseelithamburaj2726 ปีที่แล้ว +5

    அடுத்த வருமானத்தில் தங்க செயின் வாங்க இறைவன் ஆசிர்வதிக்கட்டும். வாழ்த்துகள்

  • @gowrigowri3769
    @gowrigowri3769 ปีที่แล้ว +235

    மதனி முதலில் கேஸ் அடுப்பு வீட்டுக்கு வாங்குங்க❤ உங்களுக்குசமையலுக்கு உதவியாக இருக்கும்

    • @princlynprince3620
      @princlynprince3620 ปีที่แล้ว +49

      விறகு அடுப்பில் சமைக்கும் சமையலின் சுவை கேஸ் அடுப்பில் கிடைக்காது

    • @ramirogen2033
      @ramirogen2033 ปีที่แล้ว +21

      அடுப்பில் சமைப்பது தான் நல்லது.... keep it up

    • @selvamp4149
      @selvamp4149 ปีที่แล้ว +8

      Gas stove vankurathu periya problem ila chilnder vankanum monthly nenga vangi kutupinkala

    • @prabhameghaprabhamegha2249
      @prabhameghaprabhamegha2249 ปีที่แล้ว +6

      Veragu than healthy avangalavathu healthy ah irukkattum. Namma than city la gas use pandrom. Avanga aduppu la samachu sapdattum. Mathini ku palakkam irukku so don't worry..

    • @chitra_luxica
      @chitra_luxica ปีที่แล้ว +7

      ​@@selvamp4149 avung thaan youtube la earn panndraangala approm yethuku avan வாங்கி kudukanum

  • @sangeethaanil2859
    @sangeethaanil2859 ปีที่แล้ว +3

    Super banu sister cerit Card what a support and change u have made god bless u sister 🙏🙏👍👍👍👍👍👍

  • @devikasurya490
    @devikasurya490 ปีที่แล้ว +13

    பார்க்க சந்தோஷமாக இருக்கிறது அண்ணி .. கிடைக்கும் வருமானத்தை வைத்து உங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொண்டு, பிள்ளைகளை நன்கு படிக்க வையுங்கள்..

  • @sharmisubra689
    @sharmisubra689 ปีที่แล้ว +40

    எங்க மகிழ்ச்சியைச் சொல்ல வார்த்தைகள் இல்லை மதினி.🎉❤🎁😍💐😘

  • @anbalaganr.2168
    @anbalaganr.2168 ปีที่แล้ว +14

    மண்பானை சமையல் சிறக்க வாழ்த்துக்கள் சகோதரி

  • @dailynewfuns
    @dailynewfuns ปีที่แล้ว +41

    மென்மேலும் வளர்க வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @subathras2260
    @subathras2260 ปีที่แล้ว +33

    நான் உங்களுக்காக மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்☺

  • @selvamchitra-zu5pw
    @selvamchitra-zu5pw ปีที่แล้ว +2

    உங்க சிரிப்பே ஒரு தனி
    சிரிப்புதான் சகோதரி
    காலையிலும் தன்னை
    மறந்து ஒரு சிரிப்புதான்
    பல்லாண்டுகாலம் வாழ்க
    சகோதரி

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw ปีที่แล้ว +5

    "நீ ஆசிர்வாதமாய் இருப்பாய்"

  • @princlynprince3620
    @princlynprince3620 ปีที่แล้ว +7

    மண் பாத்திரக்கடை தூத்துக்குடியில் எங்கு இருக்கிறது என்பதைக் குறிப்பிட்டால் நலமாயிருக்கும்

  • @balavika1421
    @balavika1421 ปีที่แล้ว +7

    அக்கா இதே மாதிரி கடைக்கு போய் பொருள் வாங்குற வீடியோ போடுங்க அக்கா.சமையல் வீடியோ தவிற மற்ற வீடியோ போடுங்க. பார்க்க நல்லா இருக்கு

  • @jeyanthirobinson577
    @jeyanthirobinson577 ปีที่แล้ว +1

    உங்களை TH-cam ku கொண்டு வந்தவங்களுக்கு மிக்க நன்றி. வாழ்க வளமுடன் மதனிமா.சீக்கிரமா நல்ல வீட்ல பார்ப்போம் மா

  • @mariamonica6555
    @mariamonica6555 ปีที่แล้ว +24

    Feel so Happy for you...God Bless you and All the Best for your upcoming videos

  • @jothijothi5274
    @jothijothi5274 ปีที่แล้ว +21

    நல்ல ஒரு செயின் ‌வாங்கி போடுப்பா பாத்த நல்ல இருக்கும்

  • @shanthi3394
    @shanthi3394 ปีที่แล้ว +21

    மதினி மண் சட்டி வாங்கியாச்சி இனிமே மீன் குளம்பு வேற லெவலா இருக்கும் சூப்பர் மதினி💐

    • @ntg226
      @ntg226 ปีที่แล้ว +1

      Ivanga first iruntha channel la irunthu velila vanthutaangala .pls sollunga yennachu .naan ivangala romba naal kalichu ippa thaan paakuraen

    • @shanthi3394
      @shanthi3394 ปีที่แล้ว

      @@ntg226 intha channel than mathini yoda channel

  • @loganathanradha9736
    @loganathanradha9736 ปีที่แล้ว

    ரொம்ப நல்ல விளக்கம்.
    இந்த மண் பாத்திரங்கள் எங்க சென்னைல கிடைக்குது சொல்லுங்க மாரி.

  • @albertraj9204
    @albertraj9204 ปีที่แล้ว +1

    TH-cam ல் வருமானம் வந்துச்சுனு சொல்றதுக்கு ஒரு மனம் வேணும். உங்களுக்கு வருமானம் வர வேண்டுமென்றே விளம்பரம் பாக்குறேன். மென் மேலும் வளர வாழ்த்துக்கள் 💐💐💐💐

  • @armygirl6029
    @armygirl6029 ปีที่แล้ว +5

    Aluminiya vessel use pannathinga silver vessel use pannunga

  • @revathiganesh7439
    @revathiganesh7439 ปีที่แล้ว +2

    Ungalu ku yaaru camera shoot panranga sister...

  • @apostlebeulahar
    @apostlebeulahar ปีที่แล้ว +27

    Actually, I am touched by her simplicity. Very emotional to see, such simple people like her , saying things as it is! We are well to do, seeing such touches my heart!

  • @Nithish201
    @Nithish201 ปีที่แล้ว

    நான் இலங்கை இரத்தினபுரி மாவட்டத்தில் இறக்கவானை என்னும் ஊரில் இருந்து❤இது போல எப்போதும் குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன் ❤

  • @latchu6335
    @latchu6335 ปีที่แล้ว +1

    Thoothukudi Meenavan la erunthu yethuku neenga vilaki vanthiganu yenakku therila....akka but ...eppao vunga mugaththula erukku oru santhosam supera erukku ...neenga ennum nalla varuviga athuku makkaloda support neraiya vungaluku kedaikkanunu kadavulkitta vendikkuren....all the best sister......koraintha selavu seithu nalla alaka oru veedu kattuga ...... sister......

  • @rajeswarii6260
    @rajeswarii6260 ปีที่แล้ว +7

    Super 👍 your children have great future go-ahead

  • @bindhumuthukumar731
    @bindhumuthukumar731 ปีที่แล้ว +13

    🥰நல்லது மதினி இதே போன்று வாழ்வில் உயர வாழ்துக்கள🥳🥰

  • @lavanya23
    @lavanya23 ปีที่แล้ว +30

    Mathani valthukkal ❤,panatha save Pani vainga unga future ku.thavaiyanatha mattum vankuga.🎉❤❤🎉 God bless your family mathani😊😊😊

  • @sprema7978
    @sprema7978 ปีที่แล้ว +1

    😄 Kalakariga Sister Super good collection's Super All is well God bless u and ur supporters from Bangalore

  • @rathna3809
    @rathna3809 ปีที่แล้ว +14

    வாழ்க வாழ்க மகிழ்ச்சியுடன்
    பல்லாண்டு!!

  • @vasuki.k889
    @vasuki.k889 ปีที่แล้ว +2

    மண் பானை சமையலுக்கு மரகரண்டி பயன்படுத்துங்க.

  • @HemaLatha-wq9oo
    @HemaLatha-wq9oo ปีที่แล้ว +28

    வாழ்த்துக்கள் சகோதரி....❤❤❤ மென்மேலும் உயர வேண்டும்....வாழ்க வளமுடன்.... God bless you....

  • @sugilarani5483
    @sugilarani5483 ปีที่แล้ว +5

    God bless you and your family, முகத்தில் மகிழ்ச்சி பொங்குகிறது,

  • @mannaafromheavenkitchen2664
    @mannaafromheavenkitchen2664 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் ❤மேலும் வளர்ச்சியடைய கடவுள் துணைநிற்பாராக.

  • @Robloxstorytimestoh
    @Robloxstorytimestoh 5 หลายเดือนก่อน

    Very nice. Price kuda solli irukalam

  • @banusyed1703
    @banusyed1703 ปีที่แล้ว +2

    Super anni epavum santhosama erunga Allah bless your family

  • @ksrinirmaladevi7197
    @ksrinirmaladevi7197 ปีที่แล้ว +5

    முதல் அடி எடுத்து வைத்ததைப் பார்க்க சந்தோஷமாக உள்ளது.
    குழந்தை களுக்கு. விளையாட்டு சாமான்கள் வாங்கி கொடுங்க.
    இனி அடுத்த அடி வைக்க வாழ்த்துக்கள்

  • @kumaarthiagarajan27
    @kumaarthiagarajan27 ปีที่แล้ว +5

    Hello sister, hope all is well. Can you please share the shop details where you bought your pottery cookery. Thanks.

  • @mat-hi1
    @mat-hi1 ปีที่แล้ว +14

    அப்போ இனி மதினியிடமிருந்து வித விதமான சமையலை எதிர் பார்க்கலாம், எங்கே வாங்கினீர்கள் என்று கூறவில்லையே

  • @shaijithaaathul6850
    @shaijithaaathul6850 ปีที่แล้ว +19

    What a innocent akka ❤❤❤❤

  • @sampathkumarr4125
    @sampathkumarr4125 ปีที่แล้ว +1

    மதினி நீ நீடோடி வாழ்கம்மா.உன் புன்னகையான முகம் உன்னை வாழவைக்கும்.

  • @stellasuganthi3682
    @stellasuganthi3682 ปีที่แล้ว +1

    Superb madhini👌👍💖

  • @velmanimani5654
    @velmanimani5654 ปีที่แล้ว +5

    உண்மையான சந்தோஷத்தை இப்பதான் மதனி முகத்தில் பார்க்க முடிகிறது வாழ்த்துக்கள்

  • @user-tx7cc8jc4i
    @user-tx7cc8jc4i ปีที่แล้ว +3

    மதினி, உங்கள் முகத்தில் இவ்வளவு சந்தோசத்தை பார்க்கும்போது எங்களுக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கு. இதைத்தான் நாங்கள் அனைவரும் எதிர்பார்த்தோம். நீங்கள் பணத்தை சேமித்து சீக்கிரம் ஒரு சின்ன வீட்டை கட்டணும் அல்லது வாங்கணும் மதினி. அதுதான் உங்கள் சப்ஸ்க்ரைபர் ஆகிய எங்களுடைய ஆசை. மதினி, என்ன என்ன காரியம் செய்தீர்கள். உங்கள் கிரெடிட் கார்டு , அதனுடைய பாஸ்வேர்டு ஏன் வீடியோவில் காட்டினீர்கள். உலகம் இந்த விஷயத்தில் ரொம்ப கெட்டு கிடக்கிறது. கவனம் அதிகம் தேவை பேங்க் போய் பாஸ்வேர்டு உடனே மாற்றுங்கள் உங்கள் நல்லதுக்காகத்தான் சொல்கிறோம் . பானு உதவி செய்வதில் ரொம்ப சந்தோசம்

  • @kalyanithyagarajan2956
    @kalyanithyagarajan2956 4 หลายเดือนก่อน

    Honesty in your speech and your open smile is god' gift. god bless your family.🙏

  • @vishnupriya6385
    @vishnupriya6385 ปีที่แล้ว +9

    அக்கா எப்போதும் இதேபோல் சந்தோஷமாக இருங்கள் 😍😊

  • @subanayahaj1092
    @subanayahaj1092 ปีที่แล้ว +5

    Superb 👌👍👌 then save money 👍

  • @tamilselvimuthiah1032
    @tamilselvimuthiah1032 ปีที่แล้ว +2

    Fantastic.. super valgae.valamudan excellent..

  • @paulinechettair9705
    @paulinechettair9705 ปีที่แล้ว +8

    So sweet u look so happy godbless you 👍👍

  • @amirtharoshini6686
    @amirtharoshini6686 ปีที่แล้ว +22

    The smile and happiness Anni has on buying things and swiping card can't be expressed in words. Banu akka do arrange for a lpg cylinder

    • @lydia5014
      @lydia5014 ปีที่แล้ว +1

      She previously said that she prefers to cook with wood fire.

    • @vikramadhithan5520
      @vikramadhithan5520 ปีที่แล้ว

      😊

  • @kanikani1930
    @kanikani1930 ปีที่แล้ว +6

    உங்கள் உழைப்புக்கு கிடைத்த வெற்றி வாழ்த்துக்கள் அக்கா

  • @kanimozhimuthu5857
    @kanimozhimuthu5857 10 หลายเดือนก่อน

    நீங்க மென்மேலும் வலற வாழ்த்துக்கள் யார் என்ன சொன்னாலும் கவலை படாதீங்

  • @Nav950
    @Nav950 ปีที่แล้ว +1

    Happy for you Madhani, please dont show your card on Video at all. not safe.

  • @varshini.v9090
    @varshini.v9090 ปีที่แล้ว +12

    Mathini super....innum nalla varuvinga all the best for your bright future🥰

  • @rayleneroy4902
    @rayleneroy4902 ปีที่แล้ว +8

    Very happy madini .nalla shopping very good .❤❤ god bless u

  • @GurulakshmiGurusamy
    @GurulakshmiGurusamy 10 หลายเดือนก่อน +1

    அண்ணா நான் தூத்துக்குடி தான் அண்ணா உங்கள் வீடியோ அனைத்து சூப்பர் அண்ணா அண்ணி மண் பானை கடைகள் எங்க இருக்கு தூத்துக்குடி சொல்லுங்கள் அண்ணா

  • @veni774
    @veni774 ปีที่แล้ว

    Super anni vazthukkal unga santhosam yappithum irukkanum

  • @Vijayalakshmi-xt5zc
    @Vijayalakshmi-xt5zc ปีที่แล้ว

    Super mathini eni samayal Vera level pathiram eruka poguthu

  • @premarajendharan5157
    @premarajendharan5157 ปีที่แล้ว

    Pathirunkul very super mathini

  • @amutharajkumaramutha974
    @amutharajkumaramutha974 ปีที่แล้ว

    Kaaikari narukkum ( chopping
    board vaangunha...

  • @Darshan_ramesh32132
    @Darshan_ramesh32132 ปีที่แล้ว +3

    Am very happy for you and your family. Save money and invest.

  • @shanthim1215
    @shanthim1215 ปีที่แล้ว +5

    Super Ma Your Speech and Sirippu Very Nice. God bless Yours Family.

  • @angelat3728
    @angelat3728 ปีที่แล้ว +1

    லண்டணில் இருந்து உங்கள் வீடியோ பார்க்கிறேன். Supper அக்கா❤

  • @jagadeesan9269
    @jagadeesan9269 ปีที่แล้ว +1

    உங்கள் உழைப்பு உங்களை உயர்த்தும் ..........வாழ்த்துக்கள்

  • @ramkumarvaratharajan2447
    @ramkumarvaratharajan2447 ปีที่แล้ว +5

    அம்மா மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் ❤

  • @rajaselvi4131
    @rajaselvi4131 ปีที่แล้ว +1

    Super Shoping Sis Shop Name Sollunga Please

  • @kalakala5539
    @kalakala5539 ปีที่แล้ว +22

    நந்தினி நீங்க இன்னும் நிறைய சம்பாதிக்கவும் நல்ல வீட்டை கட்டி நிம்மதியான ஒரு வாழ்க்கை வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்

    • @ananthisilambu5050
      @ananthisilambu5050 ปีที่แล้ว +2

      நந்தினி இல்லை மதினி.

    • @kalakala5539
      @kalakala5539 ปีที่แล้ว +2

      @Ananthi Silambu sorry..tipping mistakes

    • @ananthisilambu5050
      @ananthisilambu5050 ปีที่แล้ว +1

      @@kalakala5539 👍

  • @thangadurai6862
    @thangadurai6862 ปีที่แล้ว +5

    🤩மதனி பாத்திரங்கள் சூப்பரா இருக்கு.🤩❤️👍💐மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்❤️👍💐 .

  • @lakshmiprabha6355
    @lakshmiprabha6355 ปีที่แล้ว +2

    மேலும் மேலும் வளர நான் எல்லாம் வல்ல இறைவனை பிரதிக்கின்றேன் மாரியம்மா வாழ்க வளமுடன் 💐👌🏿🌺

  • @mithunmithun7274
    @mithunmithun7274 ปีที่แล้ว

    👌🥰your video all the best god bless you

  • @rishikav4549
    @rishikav4549 2 หลายเดือนก่อน

    So nice to see you......god bless you.....

  • @உரிமைகுரல்-ச6ள
    @உரிமைகுரல்-ச6ள ปีที่แล้ว

    சொந்த உழைப்பில் வாங்கிய சந்தோஷம் முகத்தில் தெரிகிறது வாழ்க வளர்க நலமுடன்

  • @s.nagajothisuji6076
    @s.nagajothisuji6076 ปีที่แล้ว +4

    மதனி சிறப்பு வாழ்க வளமுடன் பல்லாண்டு 💐💐💐