தமிழ் தலைவாஸ் அணி playoff செல்லாதது தான் நல்லது... 1.போனஸ் போடுவதில்லை 2.போனஸ் கொடுப்பதில் வாரிவள்ளல் 3.மூன்றாவது raider யாரு என்று தெரியவில்லை... 4.defender பிடிப்போமோ வேண்டாமா என்ற சந்தேகத்தில் பாயிண்ட் கொடுத்துவிடுகிறார். 5.அபிஷேக் மற்றும் ரோனக் ஒரே மாதிரி தான்... 6.பயிற்சியாளர் சரியான ஆலோசனை வழங்கவில்லை... 7.Team - ஆக விளையாடவில்லை... 8.ஷௌரப் என்ற raider என்ன செய்தார் என்று தெரியவில்லை.ஏன், அவரை substitute பண்ணவில்லை... 9.வருட வருடமாக தமிழ் தலைவாஸ் அணி ஏமாற்றத்தை மட்டும் அளித்து வருகிறது... 10.தமிழ் தலைவாஸ் அணி management சரியில்லை... 11.இனிமேல் playoff செல்லாது தமிழ் தலைவாஸ் அணி... Outside chance இருந்தால் கூட வாய்ப்பில்லை... 12.புனேரி அணியும் வெளியேறிவிடும்...
அடுத்தவாட்டி சவாரிகள் ரிட்டன் பண்ணனும் தமிழ்ல
💔💔💔💔🥺🥺🥺🥺🥺😔😔😔😔😔😔😭😭😭😭😭😭😩😩😩😩😩😩
First view bro
தமிழ் தலைவாஸ் அணி playoff செல்லாதது தான் நல்லது...
1.போனஸ் போடுவதில்லை
2.போனஸ் கொடுப்பதில் வாரிவள்ளல்
3.மூன்றாவது raider யாரு என்று தெரியவில்லை...
4.defender பிடிப்போமோ வேண்டாமா என்ற சந்தேகத்தில் பாயிண்ட் கொடுத்துவிடுகிறார்.
5.அபிஷேக் மற்றும் ரோனக் ஒரே மாதிரி தான்...
6.பயிற்சியாளர் சரியான ஆலோசனை வழங்கவில்லை...
7.Team - ஆக விளையாடவில்லை...
8.ஷௌரப் என்ற raider என்ன செய்தார் என்று தெரியவில்லை.ஏன், அவரை substitute பண்ணவில்லை...
9.வருட வருடமாக தமிழ் தலைவாஸ் அணி ஏமாற்றத்தை மட்டும் அளித்து வருகிறது...
10.தமிழ் தலைவாஸ் அணி management சரியில்லை... 11.இனிமேல் playoff செல்லாது தமிழ் தலைவாஸ் அணி... Outside chance இருந்தால் கூட வாய்ப்பில்லை...
12.புனேரி அணியும் வெளியேறிவிடும்...
Ana bro 8 players ku injury itha Pathi solluga
Correct thaan
Shombir released pathi pesunga
Ok bro
Before pkl start Best raiding duo☠️
After pkl start raiding duo🤡🤡
And raiding unit 🤡🤡🤡
Correct thaan
First Y himanshu Yadav not going for raid then y he is in starting 7
We can go with 3 raiders 😢