#BIG

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 พ.ค. 2024
  • #PuthiyaThalaimuraiTV #bigstory #narenderamodi #rahulgandhi #bjp #congress #latestlivenews #puthiyathalaimuraitvlive
    #BIG STORY: ராகுலுடன் நேரடி விவாதம்: மோடி மெளனம் ஏன் ? | Narendra Modi | Rahul Gandhi | PTT
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

ความคิดเห็น • 140

  • @Sukumar-wn4wj
    @Sukumar-wn4wj 18 วันที่ผ่านมา +18

    வருங்காலத்தில் இந்தியாவில் விவாதங்கள் நடத்த வேண்டும் அப்போதுதான் அவர்களை வாக்களிக்கும் மக்கள் புரிந்து கொள்ள முடியும்

    • @Nalkaruppusgmailcom
      @Nalkaruppusgmailcom 18 วันที่ผ่านมา

      அண்ணாமலை- உதயநிதி ஸ்டாலின் விவாதம் நடக்க வேண்டும்

  • @pitchevaramedevasundari6388
    @pitchevaramedevasundari6388 18 วันที่ผ่านมา +4

    மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் விவாதம் நடத்தினால் யார் திறமையானவர்கள் என்று மக்கள் புரிந்து கொள்வார்கள்.

  • @Sukumar-wn4wj
    @Sukumar-wn4wj 18 วันที่ผ่านมา +23

    இந்தியாவின் பிரதமராக பத்தாண்டு ஆண்டு காலத்தில் ஒரு முறை கூட செய்தியாளர்களை சந்தித்து பேசுவதற்கு அஞ்சி நடுங்கும் நரேந்திர மோடி ராகுல் காந்தியிடம் விவாதிக்கும் அளவிற்கு மோடிக்கு அறிவும் கிடையாது துணிவும் கிடையாது

    • @jayanthimuvalla662
      @jayanthimuvalla662 18 วันที่ผ่านมา

      மோடி has been giving interviews. Today also there is one in India Today channel.

    • @danielm4041
      @danielm4041 18 วันที่ผ่านมา +2

      @@jayanthimuvalla662 Interview & Debate is different

    • @vggops2010
      @vggops2010 18 วันที่ผ่านมา

      he was cm for 12.5years and 10years as PM. Rahul except tearing the ordinance, cite one achievement except inherited glory of his grand mother and father.

    • @maayanmaayan6599
      @maayanmaayan6599 18 วันที่ผ่านมา +3

      யோவ்.. யாராவது.. பப்புவுடன் விவாதம் செய்வார்களா??? அதற்கு ஒரு 10% ஆவது மூளை இருக்கணும்!! இருக்கா??

    • @johnkennady4708
      @johnkennady4708 18 วันที่ผ่านมา +2

      உண்மையை தெளிவாக சொன்னீரர்கள் நண்பா.

  • @PeTs_sTeP.
    @PeTs_sTeP. 18 วันที่ผ่านมา +11

    என்னுடைய கேள்வி என்னவென்றால், ஒரு சாதாரண குடிமகனின் கேள்விக்கு அந்த குடிமகனின் பிரதமர் பதில் சொல்ல கடமை பட்டவர் இல்லையா? பிரதமர் நீ எனக்கு சமமான ஆள் இல்லை என்று சொல்லி நான் விவாதிக்க வரமாட்டேன் என்று கூறலாமா??? இந்த வகையில் பார்த்தால் தாராளமாக விவாதிக்க வேண்டியது தானே ராகுல் காந்தியுடன். தலைவர் அந்தஸ்து தேவை தான் என்ன? ஆட தெரியாத சிலுக்கு கால் ல சுளுக்கு😂😂😂

    • @poluriqbal
      @poluriqbal 18 วันที่ผ่านมา +1

      😊❤🎉

    • @jayanthimuvalla662
      @jayanthimuvalla662 18 วันที่ผ่านมา

      @@poluriqbal have u ever conversed with an Idiot?

    • @kumbubumbu
      @kumbubumbu 18 วันที่ผ่านมา

      கிஷோர் கே ஸ்வாமி என்ற சாதாரணக் குடிமகன் ஸ்டாலினுடன் விவாதம் செய்யக் கேட்டார். கேள்விகளை முதலிலேயே தந்து விடுவதாகக் கூட அறிவித்தார். ஆனால் கடமைப்பட்ட முதல்வர் பதிலே சொல்லவில்லை.
      கிஷோர் கே ஸ்வாமி கைது செய்யப்பட்டு துன்புறுத்தப் பட்டார்.

  • @PeTs_sTeP.
    @PeTs_sTeP. 18 วันที่ผ่านมา +4

    சிலர் இதை விவாதத்திற்கு ஸ்டாலின் வருவாரா உதய் வருவாரா என்று திசை திருப்ப பார்க்கின்றனர். இது பிரதமர் தேர்தல் அவர் தற்போது வரட்டும் இவர்களை 2026 ல நிச்சயம் நாம் சேர்ந்து கேட்போம் என்ற அணுகுமுறை ஏன் தோன்றவில்லை. இவ்வாறு சொல்பவர்கள் எல்லாம் நடுநிலை தன்மை இல்லாதவர்கள் போலும்.

  • @josephjsingh
    @josephjsingh 18 วันที่ผ่านมา +18

    ராகுலை மிக முக்கிய நபராக வெளிப்படுத்தியதே 😂😂 இந்த மோடி என்பவர் தான் .அது மட்டுமல்ல ராகுலை பார்த்து பயப்படுகிறவர் 😂😂😂😂😂 ராகுல் கேட்கும் ஒரு கேள்விக்கு கூட மோடியால் பதில் பேச முடியாது என்பது மோடிக்கே தெரியும்😂😂😂😂😂😂எனவே தான் இதற்கு மறுப்பு சொல்கிறார்

    • @jayanthimuvalla662
      @jayanthimuvalla662 18 วันที่ผ่านมา

      Yes of course, Modi cannot have a debate with a half baked pappu

    • @user-lg5xt6hw6z
      @user-lg5xt6hw6z 16 วันที่ผ่านมา

      மோடியின் செறுப்புக்கு பொறுவான ராகுல் யார் யாரோடு விவாதம் பன்னுவது

    • @josephjsingh
      @josephjsingh 15 วันที่ผ่านมา

      @@user-lg5xt6hw6z பொய்யிலே பொறந்து
      பொய்யிலே வளர்ந்து
      பொய்யிலே சாகப்போகிற கூட்டத்தை சேர்ந்தவர்கள் இப்படித்தான் பேசுவார்கள்

  • @kannapiranr576
    @kannapiranr576 18 วันที่ผ่านมา +10

    போங்கப்பா ... teleprompter illama பேச முடியாது.

  • @p.ramadaspr2048
    @p.ramadaspr2048 18 วันที่ผ่านมา +3

    மக்குக்கு விவாதம் நடத்த தெரியாது

  • @user-ie5fv4ej8l
    @user-ie5fv4ej8l 18 วันที่ผ่านมา +3

    மீடியாவை மிரட்டி அவர் பேசுவதை மட்டும் பேசலாம் அதுவே அவர் செய்ய பயம் இதில் இது எப்படி செய்வார் கொஞ்சம் யோசிங்கள்

  • @sumathid3633
    @sumathid3633 18 วันที่ผ่านมา +2

    Mr.shyam is perfectly correct

  • @VDPMdhilip
    @VDPMdhilip 18 วันที่ผ่านมา +6

    ஐயா ஸ்டாலின் அண்ணாமலை விவாதம் வச்சிக்கலாமா😂😂😂

    • @johnkennady4708
      @johnkennady4708 18 วันที่ผ่านมา +4

      இது இந்தியாவின் பிரதமர் வேட்பாளருக்கான போட்டி, தலைவர்கள் இருவரின் எதிகால இந்தியாவின் நிலைமை குறித்து அவர்களின் நிலைப்பாடு என்ன என்பதன் விவாதம், மக்களுக்கு எது சரின்னு படுதோ அவர்களை தேர்ந்தெடுப்பார்கள்.

    • @SanthoshKumar-wv5pu
      @SanthoshKumar-wv5pu 18 วันที่ผ่านมา

      நான் நினைத்தேன் நீங்கள் சொல்லி விட்டீர்களே
      ஸ்டாலின் கதி அதோ கதி தான்.
      அண்ணாமலை திறமைக்கு ஒரே நொடியில் ஸ்டாலினை ஜெயித்து விடுவார் debate ல்

    • @arulraj-yr7sz
      @arulraj-yr7sz 18 วันที่ผ่านมา +1

      adu 200000000 books readr

    • @vasuvit
      @vasuvit 18 วันที่ผ่านมา +2

      சுடலை செத்துருவ

    • @saravananmk8980
      @saravananmk8980 18 วันที่ผ่านมา

      அண்ணாமல திருட்டு வாட்ச் கட்டியிருக்கிரான்

  • @TheMsdove84
    @TheMsdove84 18 วันที่ผ่านมา +2

    நெறியாளர் 🌺🌺🌺

  • @ishra4all910
    @ishra4all910 18 วันที่ผ่านมา +3

    பப்பு அப்பு அடிப்பார் wait ✋️ 🤣 Modi clean bold.....

  • @shanmugammurugan1471
    @shanmugammurugan1471 18 วันที่ผ่านมา +1

    ஐயா அவர்களுக்கு அனுபவ அறிவு அதிகம்.❤

  • @goldennoodles3109
    @goldennoodles3109 18 วันที่ผ่านมา +3

    ஒன்லி மங்கி பாத் ஒன்லி பில்டப் பாடி வீக்

  • @franktime1133
    @franktime1133 16 วันที่ผ่านมา

    Great ❤

  • @vlogsintamizh1913
    @vlogsintamizh1913 18 วันที่ผ่านมา +2

    Little boy எத்தனை செய்தியாளர்கள் இருந்தாலும் எதிர் கொண்டு பதிலளிக்கும் திறன் கொண்டவர் ஆனால்...

  • @johnrajasekaran2636
    @johnrajasekaran2636 18 วันที่ผ่านมา +2

    PM CARE FUND .Details...he can't answer...

  • @user-kn8sx3ys2c
    @user-kn8sx3ys2c 18 วันที่ผ่านมา +2

    Parlimentil pesatha modi Ragulidam pesamattan.

  • @vlogsintamizh1913
    @vlogsintamizh1913 18 วันที่ผ่านมา +4

    அண்ணாமலை உடன் என்றால் எதன் அடிப்படையில்!

    • @rajavarsharajavarsha1205
      @rajavarsharajavarsha1205 18 วันที่ผ่านมา +1

      ஒத்த ஒட்டு அண்ணாமலை😢😢😢😢

  • @Subbu297
    @Subbu297 18 วันที่ผ่านมา +2

    Avan 2 teleprompter illadha yeppadi pesuvan..

  • @emjay7494
    @emjay7494 18 วันที่ผ่านมา

    It’s not about western or American style and if electoral reform happens then this kind of thing should be considered. The language barrier is there across India but the debate is about how the genuine issues are addressed by both and the people can judge accordingly.

  • @saravananmk8980
    @saravananmk8980 18 วันที่ผ่านมา +1

    குகுகுசுவ குரு... வடை ஸ்பெஷலிஸ்ட்

  • @sportslover6658
    @sportslover6658 18 วันที่ผ่านมา +6

    அண்ணாமலை, உதய் நேரடி விவாதம் எப்போது என இந்த ஊ ஊடகம் பதிவிடுமா? கேப்டன் அன்றே இது போன்ற மீடியாக்களை விளாசினார் 😂

    • @Prabhu1111K
      @Prabhu1111K 18 วันที่ผ่านมา

      ATTUKUTTY June 4 Kum appuram kanama pogum, oru unmatured ATTUKUTTY vakalathu vangathaa

  • @karthikd7912
    @karthikd7912 18 วันที่ผ่านมา

    Ithuvum unga Kalam than sir

  • @visitabu1
    @visitabu1 18 วันที่ผ่านมา +1

    Oh my god.... 😂😂😂😂😂

  • @user-uo9dy3sp1h
    @user-uo9dy3sp1h 17 วันที่ผ่านมา

    அதெல்லாம் நம்ம தல வரமாட்டார் ,,அவர் எப்பவும் சந்தோஷமா ,,ஹாப்பியா,,இருக்கும் எதுவும் தெரியாது நமக்கு

  • @Dharsa
    @Dharsa 18 วันที่ผ่านมา

    Freedomspeakswhatproplem

  • @user-sx6du2hw1z
    @user-sx6du2hw1z 18 วันที่ผ่านมา

    When will mr.stalin sit for debate with mr.ettapadi. please talk about this

  • @Majith-pv3xq
    @Majith-pv3xq 16 วันที่ผ่านมา

    முதலில் கேள்விகளை மோடிக்கு அனுப்பிய பிறகு அதில் மோடிக்கு சாதகமாக இருந்தல் , காது கருவி மாட்டிக் கொண்டு பேச வர் மோடி .
    அதில் மோடிக்கு சாதகமாக இல்லை என்றால் விவாதிக்க மோடி மறுப்பார்.

  • @Dharsa
    @Dharsa 18 วันที่ผ่านมา

    Youngpeoplefuturepm

  • @padmanathana9877
    @padmanathana9877 18 วันที่ผ่านมา

    Kelvi keppavargalidam yellam pesi erunthalthane antha bayam ellamal pothu veliel pesa thairiyam vanthirukkume sir yellam thavirthal yeppadi bayam pokum sir pesuvathum oru kalaithane sir

  • @RajuRaju-dc9up
    @RajuRaju-dc9up 18 วันที่ผ่านมา

    Kadai.nilai.kudimaganukku.kooda.prathamar.badhil
    Koora.kadamai.pattavar.

  • @nsureshsuresh9111
    @nsureshsuresh9111 18 วันที่ผ่านมา

    ஷியாம் சார் வணக்கம் பித்தால்டா தனல முனற

  • @Dharsa
    @Dharsa 18 วันที่ผ่านมา

    Peopleshapppypmhappy

  • @Dharsa
    @Dharsa 18 วันที่ผ่านมา

    Peoplehappypmhapppy

  • @user-ym5ih1tf5j
    @user-ym5ih1tf5j 18 วันที่ผ่านมา

    Annamalai leyonisir koodavivathal pothum Annamalaikellam CM thevaillai
    5:37

  • @sunrise4224
    @sunrise4224 18 วันที่ผ่านมา +3

    கேடிக்கு ஒரு இழவும் தெரியாது. எழுதிக் கொடுத்ததை படிக்கும் படுபாவி.

  • @sreenivasanpn3506
    @sreenivasanpn3506 18 วันที่ผ่านมา

    BUT EVEN IN PARLIMENT, MODI HAS NOT ANSWERED ANY OF HIS ALLEGATION, BUT MODI DIVERTED INSTEAD OF GIVING ANY OPPOSITION LEADERS QUESTION IN THE PARLIMENT.
    BUT A DEBATE CAN BE MADE BETWEEN THE RULING PARTY AND MAIN OPPOSITION PARTIES

  • @Dharsa
    @Dharsa 18 วันที่ผ่านมา

    Warnotfreedom speaks

  • @gcrgcr2658
    @gcrgcr2658 17 วันที่ผ่านมา

    ராகுல் காந்தி பிரதமராக வர வேண்டும்.. 🙏 🙏 🙏
    ஆனால் தராசு ஷ்யாம் திமுகவின் ஜிங் ஜாங். ஜால்ரா மன்னன்

  • @rajendraprasadas6516
    @rajendraprasadas6516 18 วันที่ผ่านมา

    IN WHICH MEDIA RAHUL MODI ONE TO ONE DIRECT DEBATE NDTV TIMES NRWS 18 INDIA TODAY WIRE AWAITIN JANTA

  • @Dharsa
    @Dharsa 18 วันที่ผ่านมา

    50millionvivews

  • @Dharsa
    @Dharsa 18 วันที่ผ่านมา

    Peoplehapppypmhappy

  • @music-vd2dl
    @music-vd2dl 17 วันที่ผ่านมา

    The nation wants to know .. lol Modi will not agree to any unscripted question session

  • @aurojaganmohane9898
    @aurojaganmohane9898 18 วันที่ผ่านมา

    No use of debating with immature guy.

  • @vggops2010
    @vggops2010 18 วันที่ผ่านมา

    why will Modiji debate with Rahul. if its khargeji then atleast a party president. Then also BJP party president nadda ji will debate. asking Modi ji 12.5years CM and 2 full term PM for a debate with Rahul ji is just media hype for creating rift in INDI alliance. There are many contenders in INDI alliance for the PM by rotation or musical chair. This Shyam gets sleep when he only talks about modiji 400 seats, bjp and all praise to Rahul baba and state cm.

  • @arulraj-yr7sz
    @arulraj-yr7sz 18 วันที่ผ่านมา +1

    modi only vai vadi

  • @Dharsa
    @Dharsa 18 วันที่ผ่านมา

    Warnotspeakspesurathuwhatproplem

  • @user-cu8lk4or3l
    @user-cu8lk4or3l 18 วันที่ผ่านมา +1

    Parhil cholla. Paduthu. Kodukkum. Palliil. padikkavillai

  • @dharapuramvrkrishnandharap586
    @dharapuramvrkrishnandharap586 18 วันที่ผ่านมา

    இந்தியதேர்தல் பரபரப்பான நேரத்துல இந்த குண்டுசட்டிக்குள்ள குதிரை ஒட்டும் பேட்டி தேவையா டெல்லில வெளி மாநிலத்தி கருத்தியல் நபர்களை கூப்பிட்டு பேட்டி எடுங்க...

  • @unna1966
    @unna1966 18 วันที่ผ่านมา

    ragul is not a prime minister candidate.. dont compare with modiji.

  • @user-qy9or4ok1o
    @user-qy9or4ok1o 18 วันที่ผ่านมา +1

    Pathu varusama terrosiom pesiye vadai sutta ji 😂😂😂

  • @vaidyanathanmathrubootham1911
    @vaidyanathanmathrubootham1911 18 วันที่ผ่านมา

    Who the hell is Rahul Gandhi

  • @amalanpierre
    @amalanpierre 17 วันที่ผ่านมา

    Pudhiya thalaimurai, godi media

  • @jumbunathankrishna4041
    @jumbunathankrishna4041 18 วันที่ผ่านมา

    Stupid comments. Mr. Modi is the PM of our country.
    Mr. Rahul is not even a leader of a political party.
    Who the person Mr. Ram who used to make false statements and idiotic comments.

  • @Dharsa
    @Dharsa 18 วันที่ผ่านมา

    Pmvsragul

  • @sarojabh
    @sarojabh 18 วันที่ผ่านมา

    Indian election is like US election to debate? First of all who acknowledged Rahul Gandhi is the opposition leader and the head of indi alliance? What is the need for Modi to agree his debate Invitation? How many time Mr. Manmohan or Mr. Stalin had debate and argued with one to one with the opposition parties leaders? Why all of a sudden now Modi alone. This is neither US election style nor we had custom of having debates in the past also. All DMK sombu can blabber till June 4th till the election results come. After the results come all the DMK paid political analysts and DMK sombu journalists like Shyam, Mani, Lakshmanan,Kubendran etc will be absconding from the YT for 1 or 2 weeks and again they will show their faces. You all paid journalists can’t do anything from BJP coming to power in center as well as in TN in 2026. Mark my words. It will happen for sure.

  • @priyadeavnpriyadevan2093
    @priyadeavnpriyadevan2093 18 วันที่ผ่านมา

    Bond😂😂

  • @kalaichelvans3023
    @kalaichelvans3023 18 วันที่ผ่านมา +1

    மூடன் எப்படி பேசுவான்😂

  • @aurojaganmohane9898
    @aurojaganmohane9898 18 วันที่ผ่านมา

    Ram is useless.hisnewspaper has lost its quality.though he is Christian his newspaper got the name hindu.ragul disrespected Manmohan sing inparliament.some regd judges who recommend debate lost their sense or taken money from cong party.first let ragul prove he is Indian citizen.

  • @jahirhussain3604
    @jahirhussain3604 18 วันที่ผ่านมา +1

    எளிமையான தெளிவான கருத்துக்களை ஷ்யாம் சார் சொல்கிறார். நன்றி சார்

  • @veeramoni5624
    @veeramoni5624 18 วันที่ผ่านมา

    The King Lier have no answers

  • @balajip7709
    @balajip7709 18 วันที่ผ่านมา +1

    இந்த பதிவை நான் பார்க்கும் போது பி.ஜே.பியின் தேசிய இளைஞர் அணி து.தலைவர் மோதவுள்ளார் இத்தாலி செல்ல எத்தனிக்க வேண்டாம்

  • @PALANISAMY-up1tf
    @PALANISAMY-up1tf 18 วันที่ผ่านมา

    Bollywood old

  • @user-si7gg4ol3g
    @user-si7gg4ol3g 18 วันที่ผ่านมา +1

    10 ஆண்டுகள் பத்திரிகையாளர்களை சந்திக்காத தொடை நடுங்கி கோழைபய மோடி ராகுலுடன் விவாதத்திற்கு பேச வந்தால் தான் ஆச்சரிப்படனும்

  • @selvarajselectionthegreat6955
    @selvarajselectionthegreat6955 18 วันที่ผ่านมา +1

    யாருடன் யார் போட்டி. பொருத்தம் வேண்டாமா?.

  • @Dharsa
    @Dharsa 18 วันที่ผ่านมา

    Pmvsragulmideamoneypoorpeoplesnithi

  • @AnandhrajAnandh-ss9so
    @AnandhrajAnandh-ss9so 18 วันที่ผ่านมา +2

    ராகுல் அவர்களுடன் விவாதம் நடத்த விஜய தரணியே போதுமென்று நினைக்கிறேன்

  • @Dharsa
    @Dharsa 18 วันที่ผ่านมา

    Lostvilimmpunilaipeoplevote

  • @sengodans3149
    @sengodans3149 18 วันที่ผ่านมา

    Sir ithepol unga state CM kitta ketu parunga. I don't care

    • @aarishenator
      @aarishenator 18 วันที่ผ่านมา

      PM candidate eh debateku vandha CM candidates varamatangala enna ?

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 18 วันที่ผ่านมา +1

    அண்ணாமலையூடன் ஸ்டாலின் விவாதம் நடத்த வேண்டும்.

    • @johnkennady4708
      @johnkennady4708 18 วันที่ผ่านมา

      Why, this is PM election, cantetate nust be attended this only canditades of PM

    • @rajavarsharajavarsha1205
      @rajavarsharajavarsha1205 18 วันที่ผ่านมา

      ஒத்த ஒட்டு அண்ணாமலை😢😢😢

    • @vrchandrasekaran56
      @vrchandrasekaran56 17 วันที่ผ่านมา

      @@rajavarsharajavarsha1205 இந்தியா முழுவதுமாக அண்ணாமலையின் ஆளுமை,
      கும்மிடிப்பூண்டியைத் தாண்டாத ஸ்டாலின் .

  • @gopalsamyganesan9217
    @gopalsamyganesan9217 18 วันที่ผ่านมา +1

    மோடிஜியுடன் ராகுல் விவாதிக்க எதன் அடிப்படையில் அலைக்கிறார். ராகுல் என்ன பதவி அல்லது பொறுப்பில் இருக்கின்றார். பிரதமருடன் விவாதிக்க வேண்டுமெனில் குறைந்த பட்ச அந்தஸ்தாவது வேண்டுமே. காங்கிரஸ் தலைவர் பதவியோ அல்லது எதிர்க்கட்சி தலைவர் பதவி கூட ராகுல் அவர்களிடம் இல்லையே

    • @fmm4887
      @fmm4887 18 วันที่ผ่านมา

      சாதாரண press meet சந்திக்கவே பயந்து ஓடும் மோடி விவாதம் செய்ய வரமாட்டார்.

  • @balakrishnangovind8030
    @balakrishnangovind8030 18 วันที่ผ่านมา

    MODI IS PM BUT RAGUL IS ONLY SMALL PARTY MEMBER NOT EVEN LEADER WHY MODI
    SHOULD DICUSS WITH RAHUL

  • @nagarajan1033
    @nagarajan1033 18 วันที่ผ่านมา

    Ragul prime மினிஸ்டர் கேண்டிடேட் இல்லையே ஷ்யாம் அவர் கூட ஏதறகு விவித்திக்கணும் பிஜேபி ஓட செகண்ட் லீடர் கிட்ட விவாதம் பண்ணட்டும்

    • @shanmugama.r5731
      @shanmugama.r5731 18 วันที่ผ่านมา

      ராகுல் பிரதம மந்திரி வேட்பாளர் என்று கூறினாலும் மோடி விவாதத்திற்கு வர மாட்டார். பிஜேபி சுப்ரமணியம் சுவாமி சொல்லி இருக்கிறார் மோடிக்கு பேச தெரியாது என்று.

    • @nagarajan1033
      @nagarajan1033 18 วันที่ผ่านมา

      @@shanmugama.r5731 சுப்பிரமணியன் சுவாமி ஒரு ஆளா

  • @kandy4848
    @kandy4848 18 วันที่ผ่านมา

    Little boy Rahul kitte enna vivaathikka irukku??? Modiji a respected figure around the World
    Should not be allowed this little clown ridicule him. So, no chance for such debate to make Rahulji's Anglo saxon financiers happy. Rahulji!! Do not sell India to become P.M of India with the help of colonial powers.

    • @Subbu297
      @Subbu297 18 วันที่ผ่านมา

      Please indha debate vendam..Modi muttal thanama pesi PM kana govravathai keduthiduvan...ulgam sirikkum padi sengiduvan..

    • @rajavarsharajavarsha1205
      @rajavarsharajavarsha1205 18 วันที่ผ่านมา

      😅😅😅 டுப்பாகுர் modi😅😅😅

  • @gandhinathan173
    @gandhinathan173 18 วันที่ผ่านมา +1

    மோதுவதற்கு ஒரு தகுதி வேண்டாமா. ஊழல பத்தி பேச கூப்பிடுங்கள் ஏன் கூப்பிடுவதில்லை. எல்லாவற்றையும் பேசியாச்சு.
    தோத்து போயிட்டீங்க.
    கோர்ட்டில் மன்னிப்பு கேட்டாச்சு

  • @rajamanickamjayaraman512
    @rajamanickamjayaraman512 18 วันที่ผ่านมา +1

    Useless Modi

  • @therukodi
    @therukodi 18 วันที่ผ่านมา

    எப்பா 😂😂😂😂 அந்த ராகுல் படத்தை கூட என் கண் முன் காட்டாதே... அடிவயிறு கலங்கி ஒரே பீத்தண்ணியா ஒடுது

  • @Dharsa
    @Dharsa 18 วันที่ผ่านมา

    Peopleshapppypmhappy