ராகுல் தலைமையில் இந்தியா கூட்டணி ஆட்சி! ஏற்பாடுகள் தயார்? - Mani Journalist Interview
ฝัง
- เผยแพร่เมื่อ 18 พ.ค. 2024
- #Tamilniram #maniinterview #manijournalist #modi #bjp #pmmodi #narendramodi #bjpgovernment #rahulgandhi #congress #priyankagandhi #indiaalliance #nda #ndavsindia #elections2024 #lokshabhaelection2024 #tamilniraminterview #tnpolitics #tamilnadupolitics #varanasi #rss
உங்கள் வணிகத்தை உலகம் அறிய செய்ய ஓர் அரிய வாய்ப்பு? 🔥
அழகின் உச்சமான ஸ்விட்சர்லாந்து நாட்டில், டாவோஸ் நகரில்!🔥
Elevate your business on a global scale! ✴️
Join the Tamil Economic Future Global Summit for Entrepreneurs and Professionals from June 7-9, 2024, in the breathtaking beauty of Davos, Switzerland.✴️
STANDARD REGISTRATION
The RISE 13th Global Summit for Tamil Entrepreneurs & Professionals - Davos 2024 - STANDARD REGISTRATION 🔥🔥🎉🎉
✨✨Rs.42,000 ❇️
✅Visa invitation letter to Switzerland.
✅Entry to Davos Summit.
✅Invitation to Pre-event Road shows
✅Directory of all the Delegates.
✅3 lunches, 2 dinners, and a free flow of coffee and snacks during the summit.
✅Online introductions, matchmaking, and online networking prior to the summit.
✅Conference Kit with materials and selected merchandise.
✅A one-minute promo video will be posted on all our The Rise social media handles
USA,CANADA & Europe Registration: 👉 buy.stripe.com/9AQbKB7X96ao6V...
India Registration: 👉 tamilrise.org/summit/registra...
==========================================
TOP CIRCLE REGISTRATION
The RISE 13th Global Summit for Tamil Entrepreneurs & Professionals - Davos 2024 - TOP CIRCLE REGISTRATION 🔥🔥🎉🎉
✨✨ Rs.84,000 ❇️
✅Visa invitation letter to Switzerland.
✅Entry to all the events and programs of the summit.
✅Invitation to all the global Roadshows and promo B2B events.
✅Vantage seating during the summit.
✅Special dinner with mainstream entrepreneurs and business personalities of Switzerland.
✅Facility and privilege to use special board rooms and suites for business discussions and one-to-one meetings during the summit.
✅Promo of your business / enterprise on our The RISE Website.
✅Facilitation of networking tailored to your needs and expectations.
✅Special networking dinner exclusively for Top Circle delegates.
✅Directory of all the Delegates.
✅Three lunches, two dinners, and a free flow of coffee and snacks during the summit.
✅Summit T-Shirts.
✅Online introductions, matchmaking, and online networking prior to the summit.
✅Conference Kit with materials and select merchandise.
✅A one-minute promo video of your business will be posted on all our The Rise social media handles.
USA,CANADA & Europe Registration: 👉 buy.stripe.com/cN27ul0uH6aofr...
India Registration: 👉tamilrise.org/summit/registra...
For More Details Contact us at ☎️ +919150060032 | ☎️+919150060035
For Travel Related Enquires ☎️+919108276616
Follow us at
🌐www.tamilrise.org
Facebook: theriseglobal
Instagram: therisegstep
Twitter: theriseglobal
LinkedIn: www.linkedin.com/in/theriseglobal
Disclaimer:
Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
Our Playlist
ரகசியம் பரம ரகசியம் - Ragasiyam Parama Ragasiyam
• ரகசியம் பரம ரகசியம் - ...
தமிழக அரசியல்
• தமிழக அரசியல்
தமிழ்நிறம் Exclusive
• தமிழ்நிறம் Exclusive
Sangam 4 - சங்கம் 4
• Sangam 4 - சங்கம் 4
உயிரை பிழியும் உண்மைகள்
• உயிரை பிழியும் உண்மைகள்
உங்கள் குரல்
• உங்கள் குரல்
FOLLOW US ON :
Subscribe to our TH-cam channel for free here:
th-cam.com/users/tamilniram?su...
LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
Facebook : / tamilniramtube
Instagram : / tamilniramtube
Twitter : / tamilniramtube
CAST:
Script - Tamilniram Team
Anchor - Marshal Edwin
Cameraman -
Editor - Vivek.R
Marketing Head : Santhosh Kumar
Video Published By - Kalaiarasan
Technical Head & Production - Ramachandran Mani
MUSIC CREDIT:
This music is licensed CC0 1.0 Universal Public Domain Dedication.
freepd.com
மூத்த ஊடகவியலாளர் திரு மணி அவர்களின் தெளிவற்ற பேச்சு😢😢 எரிச்சலை ஏற்படுத்துகிறது 😢😢😢
Eruthade malla
நட்டநடு சென்டர்கள எல்லாம் இப்படித்தான்
பேசுவார்கள் போல்
Ivan modi jaldra, modi pidikathu but modi thaan win panu vahru fraud mani
மணிக்கு என்ன ஆச்சு மணிக்கு மணி மாற்றி பேசுகின்றார் ஒருவேளை மணி? தான் காரணமா
After june 4 they blame. Voting machine. 😂😂😂😂. They kniw the status. Ulagam innamuma ivangala nambudhu 😂😂😂
4 ஆம் தேதி வரை எல்லா உளரல்களையும் கேட்டுத்தான் ஆகவேண்டும்
சமிப காலத்தில் திரு. மணி பேட்டியை கேட்டுக்கொன்டு இருக்கிறேன். நாளுக்கு நாள் மிக மிக மோசமாக போய் கொண்டு இருக்கிரார். மக்களின் உணர்வுகளை புரிய மறுக்கிறவர் எப்படி பத்திரிக்கையாளராக இருக்க முடியும். Again and again it is waste of time to listening to Mr.Mani.
அது மட்டுமல்ல, தினமும் மாற்றி மாற்றி பேசுகிறார். கேட்கவே எரிச்சலா இருக்கு.
மணி😊
Yes
இன்னும் உண்மை பேச மறுக்கும் மணி.
அவர் பாஜக எதிர்ப்பாளர் அதனால் அப்படி தான் பேசுவார்.
பெரிய புத்தி சாலி மாதிரி!! இப்படியும்/ அப்படியும் பேசி வைத்துக் கொண்டால்!! எந்தப்பக்கம் என்றாலும் பல்டி அடித்து கொள்ளலாம், என்ன மணி அப்படி தானே,😅😂😅
மணி சார் மாத்தி மாத்தி பேசுவார் வார்த்தையில் சுத்தம் இல்லை 🤔🤔🤔🤔🤔🙄🙄🙄🙄🙄🙄😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Yrs
குழம்பி போய் குழப்பி கொண்டு இருக்கிறார். இதுக்கு அடுத்து வேறு ஒரு யூடியூப் சேனலில் பேசுவதை பார்த்தல் இதற்கு மாறாக பேசுகிறார்.
என்ன பேசினானும் ....
தெரிந்து விடுகிறது மணி யாருன்னு....
மணி சார் அவருடைய விருப்பத்தைச் சொல்கிறார்.
மிக சிறந்த நடுநிலையாளர்களில் மணியும் ஒருவர் என நம்புகிறேன்...ஆனால் மிகப்படுபாதகமானவர்களையும் ஒப்புமை செய்து அவர்களை நியாயப்படுத்த முயற்சி செய்கிறார் என்பது குற்றச்சாட்டு...
தேர்தலில் பெற்ற சூட் கேஸ்-க்காக, எந்த பக்கம் பேசுவது என்று தெரியாமல் பேசுகிறார், மணி!
❤ உருட்டுகள் உடைந்து உண்மை வெளிவரும் நாள் ஜூன் 4❤
ராகுல் தலைமயில் அவருடைய கனவுலகில் ஆட்சி
ஆமாம் ஒருத்தன் 8 ,ஓட்டு போட்டா மணி சொல்வது போலவே நடக்கும். உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டும்.
Paradiseeeee. Mani.wait mani wait....
அக்மார்க் பிஜேபியின் ஊதுகோல் ,!
நழுவினார் மணி உண்மையா தெளிவா இல்லை செல்வாக்கு இல்லனா ஏன் உண்மையான வாக்கு பதிவு வெளியிடல மணி
மணி சார் ரொம்ப பொய் பொல்லாதவன்
Mani is always against Ragul and Congress In TN he is always against Stalin
மணி அவர்கள் பாஜகவிடம் ஐக்கியமாகி சரியாக ஒரு வருடம் எட்டு மாதம் ஆகிறது....ஆனாலும் அதனை வெளியே தெரியாமல் ஊதுகோல் மீது ஊதி ஊதி ஊதுகோலக செயல்படும் திறமையை பாராட்டியே ஆகனும்....
எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆயிட்டாரே! என்ன காரணம்,பிணி"யா? இல்ல மணி"யா?
மணி தான்.
ஊடக புரோக்கர்..
வாடகை வாயன்
திமிர் பிடித்த இந்த உடல் மொழி எரிச்சலூட்டுகிறது மணி.
ராகுல் பிரச்சாரம் எடுபடவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது,
ஜூன் 4 க்கு பிறகு மூத்த (!) பத்திரிகையாளர் மணியின் நிலைமையை நினைத்தால் 😍
சிறிது குழப்பமான சூழ்நிலைதான். எல்லாம் அவன் செயல். ஓம் நமசிவாய
Mani, what a political strategist. Medical wonder of our times, 🤣🤣.
வீணாகி போனலர்கள் உங்கள் ஆசை பலிக்காது.
மணிக்கு சமீப காலமாக மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது
Mutual mani
After june4 mani sir will expose the fact
வருகிற தேர்தல்அறிவிப்புகளை பார்தால் சுப்ரீம் கோர்ட்டால் வாக்கு எண்ணிப்பே நிறுத்தப்படாலாம் பாசுமணி
ஆமாய்யா பாஜக தனியாக ஆட்சி அமைக்கும் ..!நீ போய் நிம்மதியா தூங்கு.!
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
கனவுல ஆட்சியமைக்கும்
மதிப்பிற்குரிய மணி அவர்களே நீங்கள் பேசுவது சாதாரண எளிய மக்களுக்கும் புரியும்படியாக வேண்டும் சில நேரங்களில் மோடி செல்வாக்கு குறையவில்லை என்கிறீர்கள் மறுகணம் செல் ராகுல் செல்வாக்கு குறைவு இல்லை என்கிறீர்கள் எப்படி புரிவது
திமிராக பேசும் மணி. ஜூன் 4 ம் தேதி பாருங்க மணி ?
Anything can Happen in Results.
MAMA MANI SPEAK ALWAYS DOUBLE STANDARD WHETHER YOU COME THIS SIDE OR THAT SIDE, HE CLEVER 😂😂😂😂😂😂
Correct. Mani sir
He is playing double game
MANI ALWAYS RINGS. !!!!!
👌👌👌👌👌👌👌👌
MANI WAIT AFTEF JUNE.3
Mani karutte india teem atchi seiyum
On 04.06.24I want to see Mani on live tv.
The next PM Rahul ji ❤
ஒரு கோடி ஓட்டு சதம் அதிகரித்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த போ லித்தனதை கூறுக Mr Mani.
Ok Mr mani we will see 4th june
Mani sir pls take treatment it is in early stage
Mani sir neegal solvadhu unmai anal ragul leedakirar idhu unmai
Money Sir தரம் தாழ்ந்து கொண்டே போக வேண்டாம்
மணி, மணி, மணி 😂 Money can do anything 😂
Let Mr. Mani say how many seats Congress is contesting??
He reflects the newspaper reports. Unfortunately he is not having proper update beyond tamilnadu.
We are waiting for the speach of this gentleman after 5th June
Manifalsh.speesh.modi.down.down.true
விவரம் அறியாதவர். ஜூன் 4 பிறகு எங்கு செல்வது
மடத்தனமான மணி. .மோடி மாதிரி காணாமல் போகப்போகிறார்
எதையும் இப்போதே கணிக்க முடியாது தம்பி எல்லாம் தேர்தல் முடிவுகள் வரும் போதே அனைத்தையும் கூற முடியும் நன்றி.
Eruthade malla
@@SABAKI992evm golmal Modi kanuvu kandraru yemathi jaichuralamnu but athu nadakathu wait and see June 4
@@chandrukalaimedia108
தவறான கருத்தியலில் வாழ்கிறிர்கள் வடநாட்டில் அதுவெல்லாம் சர்வ சாதாரணமாக மோடி வெற்றி பெறுவார்.
அது தான் ஈவிஎம் மிஷின் கோல்மால் செய்வது எல்லாம் அவருக்கு கை வந்த கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலிலும் உங்களை போன்றோர் இப்படி தான் சொன்னீர்கள் மோடியும் பாஜகவும் அவ்வளவு தான் என்று கடைசியில் என்னாச்சு மோடி பலமான வெற்றி பெற்றார்.
அதே போல் இந்த முறையும் மோடியின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது நன்றி.
இவர மாதிரி மதில்மேல் பூனைபோல பேசும் ஒரு ஊடகவியலாளரை என் வயதுக்கு பார்க்கவில்லை. இவர் மரியாதையை இவரே கெடுத்து கொண்டார்.
மணி சார் நல்லா குறி சொல்றார்.
Kamming soon B.MRAKUL KINDLY ❤❤❤❤
Mani sir 80% ok
20% different
தலைப்பு - இந்தியா கூட்டணி ஆட்சி
உள் பேட்டி - என்டிஏ கூட்டணி ஆட்சி
இதென்ன பிழைப்பு... இவ்வளவு தான் பத்திரிக்கையாளர் மணி.
I challenge Mr. Mani that BJP/Modi will be failed this time.
Rahul ji 🔥🔥🔥
MANI Sir 65Age EXPERIENCE GROUND LEVEL SILENT WEYLEND NORTH STATES PEOPLES. So MANI sir ONE Time UP RAGUL GANDHI EC CAMPAIGN PUBLIC SECTOR BIG CHALLENGE MANI sir AFTER ELECTION JUNE 5 ANY DEBATE I WATCH SURE 💯
Yes
சமஸ் லிஸ்ட்ல மணியும் சேர்ந்துட்டானா? என்னய்யா இது? முன்னுக்கு பின் முரணாக?
பீத்த பத்திரிகையாளர் புரோக்கர் மணிஒரு தமிழ்நாட்டின் பிரசாந்த் கிஷோர்
ரகசியம் பரம ரகசியம் மீண்டும் எப்போது வரும்...!!!????
மணிக்கு பொட்டி வந்திடுச்சு !
Varum varathu
Summmaa
Now he is speaking on all 9 holes of his body. He can self satisfy himself until 4th June 2024. He should start listening to Prashant Kishore's interview to Barkha Dutta.
ஒடிசா நவீன் பட்நாயக்குடன் எப் கூட்டணி அமைக்கும்.
இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்பு சற்றே குறைவு என்பது மணியின் கணிப்பு மாதிரி தெரியல மற்ற அனைவரும் கள நிலவரத்தை வேறாக பிரதிபலிக்கும் போது இவர் மட்டும் பாஜக கூட்டணி ஆட்சியாவது அமைக்கும் என்கிறார் இது அவரது ஆசை
ஒரு மணிதனுக்கு இரண்டு நாகாகு இருக்கக்கூடாது ஆனால் இவருடைய பேட்டியை பார்க்கும்போது இவருக்கு இரட்டை நாக்கு இருப்பதுஉருதி செய்கிறார் மிகவும் மட்டமாக இருக்கிறது இவருடைய கருத்துக்கள்
Jai shree Modi ji jaisriram jaihind
மணி Mony வாங்கிவிட்டேன்
Money sir got money
😮😮😮
மணி அண்ணனுக்கு BJP கட்சியால் ஆட்சி அமைக்க முடியாது என்ற விரக்தியில் இப்படி பேசுகிறார்...
உங்களது நிலைபாட்டில் வழக்கம் போல் மாற்றம் வரும்.
Nalla thaniye kudinga mani vennay
Mani Sir, MODI wants to be PM for 20 years until 2034 so that he can break Nehru's 17 year continuous PM Record. So, at any cost MODI will not leave PM Chair. Even if NDA gets only 240 or 250 (which is unlikely) Seats they will try to get required numbers from BJD Naveen, YSRCP Jagan, Mayawati, other smaller parties and few independents. I think BJP alone will get minmum 240 for sure. NDA allies like JDU, JDS and TDP, small parties, Independents all together will atleast get 30 Seats. So NDA easily will get 272 majority mark. MODI will be PM for next 5 years and also until 2034 even though people don't like him but still voting for him
Who said People dont like him ?
Jihadists, pavadais, commies, anti india forces dont like him.
The rest love him 🙏🏽
BJP will be 290~310. Rest of NDA 40~50. So total 330~350.
ஆக மொத்தம் ம் ம் ம் பிஜேபி கூட்டணி ஆட்சி அமைக்கும்!"
அது தானே சங்கீ மணி 🤣🤣
India alliance will win 300seats definitely
Daily he is speaking in different tone .He is expecting some things from political party.
தேர்தலை இழுத்து இழுத்து வைத்ததே தப்பான காரியம்
ஏகப்பட்ட விவாதம் பேட்டி வருகிறது
குழம்பி குழம்பி மனநிலை பாதிக்கிறது
Mutal mani
நல்லாப் பாத்துக்கோ
சூன் 4க்கு அப்புறம் யாருடையது
எழும்புகிறதென...
இவர் வாக்கு பதிவு இயந்திராத்திக்குள் புகுந்து பார்த்து பேசுகிறார்.
திடீர் மாற்றம் முக்கால் பங்கு தேர்தல் முடிந்த பின்,இந்தி கூட்டணி செல்வாக்கு எறிவிட்ட எப்படி வந்தது.என் கருத்து இப்படி சொல்லி முடிவு மாற்றி. வந்தால் evm மீது போட்டு விடலாம் அல்லவா, எந்த வகையில் நாடு நாசம் ஆகி உள்ளது என்று பட்டியல்
போடுங்கள் நண்பர்களே.
போன வாரம் வரைக்கும் நல்லா தானே பேசிகிட்டு இருந்தாரு இப்ப என்ன ஆச்சு இவருக்கு 🤔
மோடி பற்றி தூக்கி பேசும் மணி பெரிய பத்திரிக்கையாளர் என்று காடிக்கொள்கிறார்
இந்த விடியா மூஞ்சி மணியை நாகூர் தர்காவில் கொண்டு போய் சேர்க்கவும்
Next pm Modi
மோடி மாறி மாறி பேசுவது போல்
மணியும் மாறி மாறி பேசுவது,
மோடியின் குழப்பநிலை மணிக்கும் வந்து விட்டது.
மோடி யின் தம்பி ஆகிவிட்டார் மணி.
Modi❤️
மணி பேட்டியை முடித்து கொள்.
What's the problem brothers
Mani said for six state in north India UP will lose seats than last year means Bjp will lose
Appadi congress Vandha tamil nadum thaangadhu Indiavum thaangadhu. 26/11 pol Pakistan theevaravadhigal oru tourist pol Indiavirkku varuvaargal povaargal.
Ivaruku, Ragul mela kadupu. MODI mela paasam, ivaru pesuradhu onnu Nadakadhu.
Ankum inkum ilukkiraan mani strong thelvaana sinthanai oottam illai tharasu shyaam bold ness better.
Mani has become big mental. He is chameleon.
தெளிவுல்லாமல் பேசும் மணியை ஏன் பேட்டி எடுக்கிறீர்கள்.