திருமதி.சிவசங்கரி அம்மாவிற்கு நன்றி மிக்க நன்றி.உங்கள் எழுத்துகள் படித்தது உண்டு.பேச்சு இன்று தான் கேட்டேன்.மிக அருமை.மரவட்டை ஆக இருந்த என் மனம் சில்வண்டாக பறந்தது. நான் மகிழ்வாக இருப்பது என் உரிமை.பிறரை காயப்படுத்தாமல். பிறருக்கு உதவி நானும் உழைத்து ஆசைகளை களைந்து அமைதியாக வாழ வேண்டும் என எண்ணம் வருகிறது அம்மா.நன்றி நன்றி.
மேடம் நீங்க சொல்றது எல்லாம் என் வாழ்க்கையில் நடந்த உண்மை நானும் என் கணவரும் இரண்டு மகன்கள் எல்லாமே என் கணவர்தான் என்று இருந்தோம் திடிரென்று என் அன்பு கணவர் இறந்து விட்டார் கொராணவில் எங்களுக்கு உலகம் தலை கீழாக சுற்றுவது போல் தெரிந்தது வெளி வேலைகள் பேங் வேலைகள் ஏன் காய்கறிகள் வாங்கி வருவதற்கு கூட என் அனுப்ப மாட்டார் அவர் தவறிய தும் நான் நான் நிறைய கஷ்டத்தை அனுபவிக்கிறேன் உங்களின் பதிவை பார்த்தேன் நானும் வாழ முடியும் என்று நம்புகிறேன் நன்றி
Recently I found your speeches..i imagined you when I read your story books bu you are just an Amazing Woman...bless you and trust you are still writing ❤
Thanks a million. I am your fan for long years. Your talk on aging gracefully is brilliant and very useful to all. God's blessings a d guidance for you dear Madam❤
உண்மை அம்மா,என் கணவர் திடீரென கொரானாவில் இறந்து விட்டார்,உங்கள் பேச்சு தான் எனக்கு தைரியமூட்டியது, ;2 வருடங்களாக தனிமையில் வாழ கற்றுக் கொண்டேன் .நன்றி அம்மா!
God bless you Sivasankari. Very imp msg for senior citizens. Hats off to you. I can bless you bcas i am 85 yrs old and sailing in the same boat. Tks a lot. ❤❤.
ahahah amma....great ...I'm 63 & love studying..enrolled in the university doing my second degree..love studying......so much of reflection in your talk amma.....I'm so happy to be able to reconnect with you.....love from Malaysia amma
Super mam it is nice to see you on you tube while I am not able to find all your novels in my place. Siriya noolkanda nammai siraipaduthuvadhu was the last I read.
மேரிக்கோ அம்மையாரை பற்றி சொன்னது பிரமிக்க வைத்தது.அன்றாட சமையல் செய்வதை இமாலய சாதனையாக நினைக்கும் சராசரி இந்திய தேசத்து பெண் இதை நிச்சயம் கேட்டால் மாற்றம் நிகழும்.
சிவசங்கரி மேடம், எங்கேம்மா ரொம்ப நாளா காணோம்.நல்லா இருக்கீங்களா? இங்கே சென்னைலதான் இருக்கீங்களா? வெளி நாட்டிவ இருக்கீங்களா? சுறுசுறுப்பான ஒரு பாட்டியை அமேரிக்காவில் போய் பார்த்து ரசித்து சொல்லியுள்ளீர்கள்.நல்லது. நன்றி.கோபிச்சுக்காதீங்க. இங்கே லோக்கல்ல நம்ம நாட்டிலேயும் smart பாட்டீஸ் grandmas கண்டிப்பா இருக்காங்க.எப்படியோ உங்க பேருரை பயனுள்ளது. மீண்டும் நன்றி.நீங்கள் நீடூழி வாழ இறையருளை இறைஞ்சுகிறேன்
En husband SBI la work pananga 2018 la death engaluku 2pasanga son 1,dauhter1 2perumEngineer enkanavar veedu 2,nilam ellavartrayum en paiyanuku matum ezhuthitanga enaku 1paisa kooda ila en husband account 0balace mahan ipo veetla iruka koodathunu kanda padi thitu kiran ena seiya mudiyum sahavum mudiyama vazhavum mudiyama iruken
You are our favourite tamil author, especially your words are really motivation for every single woman. Well said 👏 madam. Thanks for created extraordinary and priceless novels ( poi and nan nanaka are our favourite).God bless you madam. 🙏
I am 88. I want to be independent,normally healthy.son doesnt want.daughter cannot keep me in a small house.,I do all my work myself. Now I have donated my body to a hospital,keeping a servant to inform the hospital about my death to hospital,then daughter,then my son. This avoids my cremation.May son & daughter be happy. I have distributed my things to servants money to my children. I am ready to die happily.
உங்கள் கம்பீரமான தோற்றம்.எளிமை.தெளிவான பேச்சு.மிக மிக என்னை கவர்ந்ததுமா.
திருமதி.சிவசங்கரி அம்மாவிற்கு நன்றி மிக்க நன்றி.உங்கள் எழுத்துகள் படித்தது உண்டு.பேச்சு இன்று தான் கேட்டேன்.மிக அருமை.மரவட்டை ஆக இருந்த என் மனம் சில்வண்டாக பறந்தது. நான் மகிழ்வாக இருப்பது என் உரிமை.பிறரை காயப்படுத்தாமல். பிறருக்கு உதவி நானும் உழைத்து ஆசைகளை களைந்து அமைதியாக வாழ வேண்டும் என எண்ணம் வருகிறது அம்மா.நன்றி நன்றி.
Daily I am hearing ur speech which is giving me strength
கலங்கிய மனம் தெளிந்தேன் உங்கள் உரையாடல் என் கண்ணீரை துடைத்தது முதுமையை மனதார நேசிக்க தொடங்கினேன். நன்றி அம்மா.
பயனுள்ள கருத்துரைகள் மேடம் நன்றி, நன்றி
அம்மா.. நீங்கள் ., தமிழ் மொழிக்கும் , இந்த மண்ணுக்கும் , இறைவன் கொடுத்த கொடையாக கருதுகிறேன்..! நன்றிம்மா.
மேடம் நீங்க சொல்றது எல்லாம் என் வாழ்க்கையில் நடந்த உண்மை நானும் என் கணவரும் இரண்டு மகன்கள் எல்லாமே என் கணவர்தான் என்று இருந்தோம் திடிரென்று என் அன்பு கணவர் இறந்து விட்டார் கொராணவில் எங்களுக்கு உலகம் தலை கீழாக சுற்றுவது போல் தெரிந்தது வெளி வேலைகள் பேங் வேலைகள் ஏன் காய்கறிகள் வாங்கி வருவதற்கு கூட என் அனுப்ப மாட்டார் அவர் தவறிய தும் நான் நான் நிறைய கஷ்டத்தை அனுபவிக்கிறேன் உங்களின் பதிவை பார்த்தேன் நானும் வாழ முடியும் என்று நம்புகிறேன் நன்றி
என் கணவரும் கொரோனவில் இறந்து விட்டார் என் உலகமே அவர் தான்
pH no be no by
Qqq1qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqé
Super.
krand
மிக்க நன்றி.அம்மா.தங்களின்மனிதநேய சேவைக்கு நன்றி.by Indra M
சகோதரிக்கு வாழ்த்துகள்🌹🙏🌹
ரொம்ப அற்புதமான பதிவு மேடம் நன்றி மாநன்றி மேடம்.
Depensity பற்றி அருமையாக கூறினீர்கள் உண்மை நன்றி
இளமை போல், முதுமையையேயும் ரசிக்க வேண்டும்!
எனகக்கு எழுபது வயதாகிரது என் வாழ்க்கை நீங்கள் சொன்னதுபோல் தனிமயில் .உங்ககள் பதிவு பார்த்து கண் கலங்கினேன்.
Recently I found your speeches..i imagined you when I read your story books bu you are just an Amazing Woman...bless you and trust you are still writing ❤
My inspiration is yours write and speech.
Thanks a million. I am your fan for long years. Your talk on aging gracefully is brilliant and very useful to all. God's blessings a d guidance for you dear Madam❤
Excellent speech Madam
Very good speech mam
👌👌👌அம்மா. அருமையான தெளிவான உண்மையான வார்த்தைகள். 👍🙌🙏விழிப்புணர்வுக்கு நன்றி.
உண்மை அம்மா,என் கணவர் திடீரென கொரானாவில் இறந்து விட்டார்,உங்கள் பேச்சு தான் எனக்கு தைரியமூட்டியது, ;2 வருடங்களாக தனிமையில் வாழ கற்றுக் கொண்டேன் .நன்றி அம்மா!
❤❤அழகு பேச்சு அருமை அருமை 🎉🎉🙏🙏
❤❤ sooo beautifully said ❤
Super speech👌🙏🏻🙏🏻
Very very inspirational speech.. Madam... Thanks Madam for sharing..
Oru manidhanin kadhai, 47 days, chinna noolkanda nammai siraip pidippadhu, etc.etc.all wonderful writings.
அருமை .நவரஞ்சனி ஸ்ரீதர் எழுதாதாளர்
You are always an inspiring role model
Thank You Madam! You are my inspiration! God Bless You
Most needed thoughts for an aging woman like me.Thank you for sharing.
Awesome info very beautifully narrated.I very well agree with you..
Thanks ma...for supportive speech...fearing...now 53
God bless you Sivasankari. Very imp msg for senior citizens. Hats off to you. I can bless you bcas i am 85 yrs old and sailing in the same boat. Tks a lot. ❤❤.
You are ageing very gracefully. Take Care Mam.👏
மிகச்சிறந்த கருத்துக்கள்.
நன்றிமா 2000 பிறகு பிறந்துள்ள குழந்தைகள் நீங்கள் கூறுவது போல் 50% உள்ளார்கள் இன்னும் எண்ணுங்கள் உயர்ந்தவரின் சிந்தனை நிச்சயம் நிறைவேறும்
Excellent 28/9/23
ahahah amma....great ...I'm 63 & love studying..enrolled in the university doing my second degree..love studying......so much of reflection in your talk amma.....I'm so happy to be able to reconnect with you.....love from Malaysia amma
AGE is Only a NUMBER. MOTIVATION is Always 👍 Required to Keep us Going. VERY 👍 Illuminating Thought!! .......MV
T😮
I am 76,of age,lost my wife 3,years ago
I learning from you
மிக்க நன்றி முயற்சிக்கிறேன்
Such a good speaker
Onege speech super madem
அனைவரும் பார்த்து பயன் பெறவேண்டிய நிகழ்ச்சி
News Craft
Very good. Your way of writing stories wondeful
. Very good
உங்கள் எலுத்துஅனுபவம்அழகானபேச்சியும்ரொம்பபிடிக்கும்
Seeing on 01.01.2024... wish to become like Ms. Maryco
Manasu. .......ILAMAI❤
மேடம் நீங்க செல்லும் அனைத்தும் உண்மை என்று கூறுகிறேன்
Super mam it is nice to see you on you tube while I am not able to find all your novels in my place. Siriya noolkanda nammai siraipaduthuvadhu was the last I read.
Awesome madam, I also have written.
நிதர்சனமான உண்மை மேடம்...புாிதல் வாழக்கையில் இருக்குமானால் என்றும் சுகமே
Thank you very much Siva Shanksri.
Madam
Fantastic speech
Very motivating and encouraging thoughts. 🎉🎉
miga vum arumaiyana padhivu Mika nandri mam 👌👌👌
Mem Enakkum romba piditha naavalaasiriar niinga thaan mem.Malaysiyaavil engu puththagam kankaatchi nadanthaalum ungal books irukkiratha ena theduvathey en vehlayaai irukkum.Innamum ungal padaipugalai ethir paarkiren.Nandri mem.
Thank your advice and I will follow this
மேரிக்கோ அம்மையாரை பற்றி சொன்னது பிரமிக்க வைத்தது.அன்றாட சமையல் செய்வதை இமாலய சாதனையாக நினைக்கும் சராசரி இந்திய தேசத்து பெண் இதை நிச்சயம் கேட்டால் மாற்றம் நிகழும்.
Amma varga valamudan
Amma ,Namaskaram. Ungalodu Programme romba romba useful. Thanks amma. God bless you'
31
ஆழமான கருத்து முதியவர் யோசிக்க வேண்டியவை நன்றி சகோதரி.
I love Siva Sankari's novels and her inspiring thoughts!
Useful Thanks. Jayachandran. Kanceepuram
Super lessons learnt madam
I Love you அம்மா...!!
Smt,sivashankari spech is very useful to every old age people
Super 🙏🙏🙏🙏🙏
You r always inspiring amma!
Suntvpatimanram1442019today
உங்கள் போன் நம்பராவது தயவுசெய்து கொடுங்கள்
SuperMadam
சிவசங்கரி மேடம்,
எங்கேம்மா ரொம்ப நாளா காணோம்.நல்லா இருக்கீங்களா? இங்கே சென்னைலதான் இருக்கீங்களா? வெளி நாட்டிவ இருக்கீங்களா?
சுறுசுறுப்பான ஒரு பாட்டியை
அமேரிக்காவில் போய் பார்த்து ரசித்து சொல்லியுள்ளீர்கள்.நல்லது.
நன்றி.கோபிச்சுக்காதீங்க.
இங்கே லோக்கல்ல நம்ம நாட்டிலேயும் smart பாட்டீஸ் grandmas கண்டிப்பா இருக்காங்க.எப்படியோ உங்க பேருரை பயனுள்ளது.
மீண்டும் நன்றி.நீங்கள் நீடூழி வாழ இறையருளை இறைஞ்சுகிறேன்
Veryfine.messeg
😍😍அம்மா எத்தனையோ பிரபலங்கள் தமிழை தங்கிலீஷ் ஆக மாற்றிப் பேசும் போது உங்களுடைய அழகு தமிழ் நீங்கள் சொன்ன விஷயத்தோடு சேர்ந்து🥰🥰🥰🥰😍😍🙏🙏🙏
Excellent madam.
I always like her thoughts.
En husband SBI la work pananga 2018 la death engaluku 2pasanga son 1,dauhter1 2perumEngineer enkanavar veedu 2,nilam ellavartrayum en paiyanuku matum ezhuthitanga enaku 1paisa kooda ila en husband account 0balace mahan ipo veetla iruka koodathunu kanda padi thitu kiran ena seiya mudiyum sahavum mudiyama vazhavum mudiyama iruken
Namaskaaram amma. Your writings about this Mari Co mam, this sevvindiya payanam , I have read your writings that time.
I want to meet and have a conversation with sivasankari I adore her
Tks a lot Sis
Beautiful speech👏🙏
You are our favourite tamil author, especially your words are really motivation for every single woman. Well said 👏 madam. Thanks for created extraordinary and priceless novels ( poi and nan nanaka are our favourite).God bless you madam. 🙏
?qqqqqqqqqqqqqq1
Super 🙏
மேம் நீங்கள்சொல்வது அத்தனையும் உண்மை
🙏🙏mam
I am 88. I want to be independent,normally healthy.son doesnt want.daughter cannot keep me in a small house.,I do all my work myself. Now I have donated my body to a hospital,keeping a servant to inform the hospital about my death to hospital,then daughter,then my son. This avoids my cremation.May son & daughter be happy. I have distributed my things to servants money to my children. I am ready to die happily.
Good decision. .
Pranam.
Great mam
Arputham amma
Super
Mam pls share Mary ko S picture
The mind must be innocent and must feel young and no one should call the other person old and fool
Simply great madam👍
What is meaning of R in red color stands for
👍👍👍👍👍👍👌💋👌😁❤
எந்தவித அறிவு அனுபவம் சார்ந்த விளக்கமும் முதியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் தேவையில்லை.சமுதாயம் கவனித்துள்ளும்
என்னையும் சேர்த்து தான்.
Sivasankari madam, Neenga thalaiku Dye Pottal Nalla Irukeenga. Vikatan, Kumudam galil Ungal Kadhaigalai Kanomey!
Superb mam
👍👍👍🙏🙏🙏🙏🙏
எனக்கு 79வயது
நான் நீண்ட காலம் வாழ்க
Super speech mam. Your novel is also very intersting
Escape every one Now I am alone
Motivational speach for youngsters
0
00
Hey yaara mudimaindra ellpokooda 10 nimisham pttu talluven then u vill b asked once again😄😃😀