மக்களுக்கு SERVICE பண்ணனும்! வியாபாரம் பண்ணக்கூடாது | SA Chandrasekhar Throwback Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
  • மக்களுக்கு SERVICE பண்ணனும்! வியாபாரம் பண்ணக்கூடாது | SA Chandrasekhar Throwback Interview
    #tvkvijay #tvk #tvkmanadu #vijaypolitics #thalapathyvijay #vijay #sac #tvklan #dmk #bjp #vijayspeech #vck #தமிழகவெற்றிகழகம் #thamizhagavetrikazhagam
    ****************************************************************
    GT Holidays - South India's No.1 Travel Brand.
    For vacation enquiries call +91 9940882200
    www.gtholidays.in
    ANUJ TILES - ARAVIND CERAMICS PVT LTD.
    PHONE: 9841722232
    www.anujtiles.com
    ********************************************************************
    🎶 VIJAY SONGS ❤️
    Listen to Vijay Top 100 Songs - raaga.com/a/TC...
    Listen to Vijay Motivational Songs Songs - raaga.com/a/TC...
    Listen to Vijay Dance Hits Songs - raaga.com/a/TC...
    Listen to Vijay Beast Kuthu Treat - raaga.com/a/TC...
    Listen to Vijay Intro Hits - raaga.com/a/TC...
    Listen to Vijay's Love Tunes - raaga.com/a/TC...
    Listen to Vijay Mass Hits - raaga.com/a/TC...
    Listen to Vijay'in Kuralil - raaga.com/a/TC...
    Listen to Dance With Me - Vijay - raaga.com/a/TC...
    ****************************************************************
    SUBSCRIBE Raaga : www.youtube.co...
    Download Unlimited songs and listen ad-free - www.raaga.com/...
    Free Raaga apps
    Raaga iOS - apps.apple.com...
    Raaga Android - play.google.co...
    Download the Aalaya Hindu devotional app
    Aalaya iOS - apps.apple.com...
    Aalaya Android - play.google.co...
    Taala Carnatic & HIndustani app
    Taala Android - play.google.co...
    Taala iOS - Coming soon
    Facebook: / raagacom
    Twitter: / raagadotcom
    Instagram: / raagacom
    Blog: blog.raaga.com/

ความคิดเห็น • 225

  • @user-ev5
    @user-ev5 2 หลายเดือนก่อน +67

    ரசிகர்கள் மக்களுக்கு செய்தது இருக்கட்டும் நீங்க மக்களுக்கு என்ன செஞ்சீங்க

  • @KumarSuruthi
    @KumarSuruthi 2 หลายเดือนก่อน +61

    அதுக்குதான் கேப்டன் வந்தாரே அவருக்கு சப்போட் பண்ணலையே நீங்க கேப்டனை விடவா நல்லவர் விஜய்

    • @kalaiselvanselvan7010
      @kalaiselvanselvan7010 หลายเดือนก่อน +2

      Income tax ena payapaturiga

    • @fastntaste
      @fastntaste หลายเดือนก่อน

      @@KumarSuruthi captain is "sokkathankam"
      Vijay is a telunkan...kavaring item....
      Pogap poga saayam vekukkum...
      Never believe him

    • @kalasekar3918
      @kalasekar3918 หลายเดือนก่อน

      கேப்டன் உடல் நிலை சரியில்லாமல் இருந்த போது ஒரு மரியாதைக்கு கூட அவரைப் போய் பார்க்கவே யில்லை நன்றி கெட்டவன் விஜய்

  • @Ammasaiappan
    @Ammasaiappan 2 หลายเดือนก่อน +42

    உம் பையன் பிறந்த நாளுக்கு நீ செலவுபன்னி கல்யாணம் பன்னமாட்டா அதையும் ரசிகர்கள் தான் பன்னனும் நீ ரொம்ப விவரம்

  • @mariarajsavarimuthu414
    @mariarajsavarimuthu414 2 หลายเดือนก่อน +26

    இனிமேல் மக்களுக்கு இவர்கள்தான் ஷேவ் செய்யப் போகின்றார்கள்.

  • @MrThamizhvaanan
    @MrThamizhvaanan หลายเดือนก่อน +18

    இவுங்க எதுமே சொந்த காசு போட்டு செய்யமாட்டாங்களாம். அவுங்க ரசிகர்கள் செலுவு செஞ்சு இவுங்க பிறந்தநாள் கொண்டாடுணுமாம் 😂😂😂

  • @PakkiriR
    @PakkiriR 2 หลายเดือนก่อน +50

    நூறுரூபாய்.டிக்கெட்டை.இரண்டாயிரம்வரைக்கும்.விற்று.மக்கள்.தலையில்மிளகாய்அரைப்பதுதான்உங்கள்சேவை.😊😊

    • @RameshKumar-dv3br
      @RameshKumar-dv3br 2 หลายเดือนก่อน +1

      நீங்க பாருங்க அடுத்த படம் வரும்போது இலவசமாக டிக்கெட் கொடுத்து மக்களுக்கு சேவை செய்வார்கள்.

    • @SameerKumar-w3n
      @SameerKumar-w3n 2 หลายเดือนก่อน

      அடுத்த 5 வருடங்களில் திரையரங்கம் இருக்காது இன்னும் 100 க்கும் மேற்பட்ட OTT தளங்கள் வரும், தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் பல பேர்கள் short film, web series எடுப்பார்கள், யாரிடமும் வாய்ப்பு கேட்காமலேயே பல நடிகர்கள், இசையமைப்பாளர்கள், இயக்குனர்கள் உருவாகுவார்கள். மேலும் ott தளத்தில் யாரும் 2 மணி, 2.5 மணி நேரம் யாரும் படம் பார்க்க மாட்டார்கள். அப்படி இருக்க எந்த தயாரிப்பாளரும் எந்த நடிகருக்கும் 50 கோடி 100 கோடி னு சம்பளம் தர மாட்டார்கள்.

    • @arulganesan5831
      @arulganesan5831 2 หลายเดือนก่อน +1

      😂😂😂​@@RameshKumar-dv3br

  • @RameshKumar-dv3br
    @RameshKumar-dv3br 2 หลายเดือนก่อน +16

    நல்லது செய்ய கேப்டன் வந்தாரே ஆதரித்தீரா.
    போங்கயா ஏய்.
    திரை வேறு நிஜம் வேறு.
    புரிஞ்சிக்கிட்டோம்

  • @chenkadhirvelb
    @chenkadhirvelb 2 หลายเดือนก่อน +44

    விஜயை உருவாக்கிய சிற்பி..
    திரையில் விஜயை அறிமுகப்படுத்தி துணையாயிருந்து பறக்க வைத்த தந்தை..

  • @subbu.t5639
    @subbu.t5639 หลายเดือนก่อน +6

    வடிவேல் சொன்ன மாதிரி 'இப்ப நல்ல தானே போய்க்கிட்டு இருக்கு!எதுக்கு திடீர் அரசியல் பிரவேசம்?

  • @MrJegs007
    @MrJegs007 หลายเดือนก่อน +2

    Great sir
    God bless you

  • @rajchellamuthu9335
    @rajchellamuthu9335 2 หลายเดือนก่อน +24

    விஜய்யோட சினிமா படத்துக்கு 200 ரூபாய் டிக்கெட் 2000 ரூபாய்க்கு விற்று ஒரு படத்துக்கு 200 கோடி வாங்குபவர் தான் உத்தமர்

  • @muralimurali37
    @muralimurali37 2 หลายเดือนก่อน +68

    உங்களையெல்லாம் பாக்கும்போது அவ்வளவு நல்லவங்களா தெரியலையே 😂

    • @ManiKandan-ru3eh
      @ManiKandan-ru3eh 2 หลายเดือนก่อน

      Apdilam illa avaru namma alu dha 😅

    • @murugan6596
      @murugan6596 2 หลายเดือนก่อน

      நி பெரிய அல்லு

  • @sankarvijaya140
    @sankarvijaya140 2 หลายเดือนก่อน +20

    அவ்வளவு நல்லவங்களாடா நீங்க.

  • @LawraLawra-tr9kh
    @LawraLawra-tr9kh หลายเดือนก่อน +2

    இந்த தகப்பனார் தான் மனதில் ஒரு முதலமைச்சர் அப்பா என்ற எண்ணம் உள்ளது இவருக்கே அரசியல் புரிதல் மிகக்குறைவு
    மகண் படத்தில் கதையும் இல்லை இவர் பேசியதில் தெலளிவும் இல்லை முற்றிலும் ஆனவப்பேச்சு
    இனிமேலும் மாஸ் சீன் காட்டி படத்தால் வசூல் செய்ய முடியாது என்று தெரிந்து ஒரு பொழுது போக்கு விளையாட்டாக கட்சி ஆரம்பித்த நடிகர் விஜய் இந்த இனத்தின் வலிகளை தீர்க்க முடியாது
    இவரால் நமக்கு தான் காலவிரையம்

  • @shunmugasundaram9302
    @shunmugasundaram9302 2 หลายเดือนก่อน +11

    என்ன SAC சார் இதுக்கு முன்னாள் எப்போது ம் காமராஜர் ஆட்சியை பற்றி பேசிய நினைவு இல்லயே?

  • @RajendranS-sf5xz
    @RajendranS-sf5xz 2 หลายเดือนก่อน +19

    ஒரே குடும்பத்தில் இருப்பவர்கள் தங்களது பிழைப்புக்காக வெவ்வேறு கட்சிகளில் இருக்கும் போது அவர்கள் இருக்கும் ஏதாவது ஒரு கட்சி அதிகாரத்தில் இருக்கும்.அதை அனுபவிப்பதற்குத்தான் அப்படி ஒரு நாடகம்.அதுதெரியாமல் இவர் அதை பெருமையாக பேசுகிறார்.

  • @VeDeKar
    @VeDeKar หลายเดือนก่อน +4

    முதல் படம் ரிலீஸ் முன்னாடியே ரசிகர் மன்றம்...
    இந்த தந்திரம் புரிந்தவர்கள் அஜித் நல்லவர் என்று புரிந்து கொள்வார்கள்
    அரசியலையும் உணர்ந்து கொள்வார்கள்...

  • @sundaravelsundaravel7491
    @sundaravelsundaravel7491 หลายเดือนก่อน +4

    நெறியாளர் சரியில்லை
    கேள்விகள்
    கேட்கும் திறன் இல்லை

  • @kabia976
    @kabia976 หลายเดือนก่อน +5

    காமராச்சார பத்தி பேசறீங்க...
    விஜய் அவர்கள் மக்களுக்கு செய்த சேவை ஒரு லிஸ்ட் போடுங்க பாக்குவோம்

  • @Chandrasekar-f9j
    @Chandrasekar-f9j 2 หลายเดือนก่อน +7

    சம்பளம் 200 கோடி கேட்டா எப்படி 1000ரூ டிக்கட் விற்கமாட்டார்கள் அதை சரிபண்ணாமல் அரசியலுக்கு வந்து என்ன பண்ணப்போறாரு

  • @manivannaniraiyilan5153
    @manivannaniraiyilan5153 2 หลายเดือนก่อน +11

    SAC தம்பியை வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு போங்க. சின்னயைனாட்டம் வெளியில் விளையாடறார். சிக்கல்ல மாட்டிக்கு வாரு.

  • @avrsmuruges4667
    @avrsmuruges4667 2 หลายเดือนก่อน +33

    இத்தனை நாளா சேவை செய்து கிழிச்சுட்டானுங்க இனிமே சேவை செய்யறன்னு புளுகுறானுங்க

  • @smanoharan9876
    @smanoharan9876 2 หลายเดือนก่อน +18

    நீங்கதானே பேராசை பட்டீங்க, முதலமைச்சர் அப்பாவாக...

  • @SAIKUMAR-yh3pp
    @SAIKUMAR-yh3pp 2 หลายเดือนก่อน +2

    கேட்பதற்கு எவ்வளவோ நல்ல கேள்விகள் இருக்கின்றன 💯💚💚💚

  • @YouSquare-l3y
    @YouSquare-l3y 2 หลายเดือนก่อน +12

    பாஜக வை பார்த்து
    பயம் ஏன்

  • @SameerKumar-w3n
    @SameerKumar-w3n 2 หลายเดือนก่อน +2

    அடுத்த 5 வருடங்களில் திரையரங்கம் இருக்காது இன்னும் 100 க்கும் மேற்பட்ட OTT தளங்கள் வரும், தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் பல பேர்கள் short film, web series எடுப்பார்கள், யாரிடமும் வாய்ப்பு கேட்காமலேயே பல நடிகர்கள், இசையமைப்பாளர்கள், இயக்குனர்கள் உருவாகுவார்கள். மேலும் ott தளத்தில் யாரும் 2 மணி, 2.5 மணி நேரம் யாரும் படம் பார்க்க மாட்டார்கள். அப்படி இருக்க எந்த தயாரிப்பாளரும் எந்த நடிகருக்கும் 50 கோடி 100 கோடி னு சம்பளம் தர மாட்டார்கள்.

  • @mohamedshafi
    @mohamedshafi 2 หลายเดือนก่อน +54

    அப்பனும் மகனுக்கும் பிஜேபி என்றாலே ஏன் மூத்திரம் ஓடுது.😅

    • @SenthilKumar-c6i
      @SenthilKumar-c6i 2 หลายเดือนก่อน +5

      Yaruku ienimel poguthunum therium

    • @VishiVishi-c4s
      @VishiVishi-c4s 2 หลายเดือนก่อน +2

      Epdi DMK ku ipo vijay nu sonnale odudhe apdiya 😂

    • @jenittajenitta9914
      @jenittajenitta9914 2 หลายเดือนก่อน

      அடேய் யாருக்கு ஓடுது உங்களுக்குதான் விஜய் பார்த்து திரம் மூமூத்திரம் ஓடுது
      பிஜேபிய எதிப்பதே விஜய் போடா

    • @mohamedrafimehrajgani6928
      @mohamedrafimehrajgani6928 2 หลายเดือนก่อน +1

      Yes. Yessssssssss😂😂😂

    • @haricr7261
      @haricr7261 2 หลายเดือนก่อน

      உங்களுக்கு ஏண்டா பெரியார்னா மூத்திரம் ஓடுது😂😂😂😂😂😂

  • @SivamaniSivamani-h4k
    @SivamaniSivamani-h4k 2 หลายเดือนก่อน +4

    How he suffered in life.
    And also he worked for Vijay.
    Vijay no gratitude

  • @giripacl6919
    @giripacl6919 2 หลายเดือนก่อน +13

    மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்று நினைக்கும் ஒரு நல்ல மனிதர் உங்கள் முயற்சிக்கு இறைவன் துணை இருப்பார் ஐயா வாழ்த்துக்கள்

    • @UniversalTruth7091
      @UniversalTruth7091 2 หลายเดือนก่อน +3

      Ayyo Paavam...

    • @RameshKumar-dv3br
      @RameshKumar-dv3br 2 หลายเดือนก่อน +2

      @@giripacl6919 அப்போ அடுத்த படம் டிக்கெட் மக்களுக்கு இலவசமாக வழங்குவார்களா.

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 2 หลายเดือนก่อน +13

    GO N TELL UR SON ABOUT KAMARAJ😅😅😅😅😅😅HE DON'T EVEN KNOW TO Talk DECENTLY

  • @R.M.PRINTSOLUTIONS-cy7ls
    @R.M.PRINTSOLUTIONS-cy7ls 2 หลายเดือนก่อน +14

    Sac உங்க குடும்பம் கிறிஸ்துவமா.இந்துவா.முஸ்லிமா.சொல்லுங்க

    • @amalraj6485
      @amalraj6485 2 หลายเดือนก่อน +3

      Indian

    • @V.A.Vengadeeaswaran
      @V.A.Vengadeeaswaran 2 หลายเดือนก่อน +1

      Non Religious

    • @R.M.PRINTSOLUTIONS-cy7ls
      @R.M.PRINTSOLUTIONS-cy7ls 2 หลายเดือนก่อน +1

      @@amalraj6485 திருமா வை முதல்வர் வேட்பாளராக சொல்லுங்க

    • @amalraj6485
      @amalraj6485 2 หลายเดือนก่อน +2

      @@R.M.PRINTSOLUTIONS-cy7ls நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்றால் இந்திய ராணுவத்தில் வேண்டுமென்றால் சேர்த்து விடுறேன்.

    • @abishivaabishiva6979
      @abishivaabishiva6979 2 หลายเดือนก่อน +1

      Un appa amma uyir pora nerathula blood kadaicha nee chirstian Muslim pathu irupiya

  • @muthuswamy6273
    @muthuswamy6273 2 หลายเดือนก่อน +18

    அவர் ஒரு சர்வீசும் பன்ன வேண்டாம்.

  • @V.A.Vengadeeaswaran
    @V.A.Vengadeeaswaran 2 หลายเดือนก่อน +3

    Why this old interview uploaded now?

  • @kapilanselvi4326
    @kapilanselvi4326 2 หลายเดือนก่อน +3

    Super appa neengal thaan iyaa❤

  • @rbalachandran880
    @rbalachandran880 2 หลายเดือนก่อน +3

    Pussi ஆனந்த அவர்களை கட்சியில் இருந்து முதலில் வெளியே தள்ளுங்கள்

  • @seesampath
    @seesampath หลายเดือนก่อน

    அனுபவம்! Its vijay's லாஸ்.

  • @MrJegs007
    @MrJegs007 หลายเดือนก่อน

    Great Appa

  • @sankaralingamjawahar1949
    @sankaralingamjawahar1949 หลายเดือนก่อน

    காமராஜர் பேரைச் சொல்லி உங்களுக்கெல்லாம் அருகதை உள்ளதா? மனசாட்சியைத் தொட்டு சொல்லுங்கள் எஸ்ஏசி அவர்களே!

  • @abulhasan-ue6lr
    @abulhasan-ue6lr 2 หลายเดือนก่อน +2

    இவர் ரொம்ப நல்லவர் ❤

  • @sankaralingamjawahar1949
    @sankaralingamjawahar1949 หลายเดือนก่อน +1

    பாவம்! இந்தப் பேட்டி மூலம் இவருக்கு விஜயிடமிருந்து நெருக்கடி வராமல் இருந்தால் சரி.😂

  • @MrJegs007
    @MrJegs007 หลายเดือนก่อน +1

    Appa Appa than

  • @liyakathja
    @liyakathja 2 หลายเดือนก่อน +1

    Great man SAC sir

  • @KUTTY00509
    @KUTTY00509 2 หลายเดือนก่อน +12

    ஒரு நல்லா அப்பா

  • @p.vinothkumar9618
    @p.vinothkumar9618 2 หลายเดือนก่อน +1

    Tvk❤❤❤

  • @jameslittleflower2979
    @jameslittleflower2979 2 หลายเดือนก่อน +1

    Creator of Vijayakanth and Vijay

  • @infocsdiscussion3584
    @infocsdiscussion3584 2 หลายเดือนก่อน +1

    ஆஹா அருமை🎉

  • @Soundaravalli607
    @Soundaravalli607 2 หลายเดือนก่อน +2

    Arumaiyana unmaiyana manithan

  • @panneerselvamnarayanasamy8103
    @panneerselvamnarayanasamy8103 2 หลายเดือนก่อน +10

    உங்களை நம்பாம இருக்கிறதுதான் எங்களுக்கு நல்லது. தலைவரின் மக்கள் பாச முகமூடியை கிழிக்க முடியும்

  • @MrJegs007
    @MrJegs007 หลายเดือนก่อน

    I don’t have father you are my Appa

  • @chanthini5408
    @chanthini5408 หลายเดือนก่อน

    த்ரிஷா கூட சுத்தறதை விஜய் தவிர்க்கலாமே

  • @prabu4066
    @prabu4066 หลายเดือนก่อน

    உன் மகன் காமராஜர் ஆட்சி கொடுப்பார் போயா

  • @pachai3638
    @pachai3638 หลายเดือนก่อน

    Elaijargalai keydthu kuttisuvarakkiyavar vijai

  • @kmanoharan6135
    @kmanoharan6135 2 หลายเดือนก่อน +3

    Vazhum MGR SAC

  • @SASIKUMAR-v2j1r
    @SASIKUMAR-v2j1r 2 หลายเดือนก่อน

    விஜய் கட்சி நினைப்பது விஜய் அண்ணா மாதிரி புஸி ஆனந்த் பெரியார் மாதிரி ஆனால் மக்கள் நினைப்பது கவுண்டமணி செந்தில் என்று இதற்க்கு முடிவுதான் என்ன என் நண்பர் கேட்க நான் அவருக்கு சொன்ன பதில் 2026 வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வரும் நாளில் காலை 11 மணிக்கு தெரியும் என்று உங்கள் பதில் என்ன விஜய் ரசிகர்கள் பதில் என்ன கண்டிப்பா கூறலாம் கண்டிப்பா கூற வேண்டும்

  • @PakkiriR
    @PakkiriR 2 หลายเดือนก่อน +1

    இனிமேல்.ப்ளாக்.டிக்கெட்விற்கமுடியுமா.?😅 ஹி.ஹி.

  • @jaganathanv3835
    @jaganathanv3835 หลายเดือนก่อน

    பத்தோடு பதினொன்று அத்தோடு இது ஒன்னு. கட்சி நடத்தி சேவை செய்ய வேண்டுமோ.

  • @RajKumar-y7e4z
    @RajKumar-y7e4z หลายเดือนก่อน

    Hi,🙏🙏🙏👍👍👍

  • @VishiVishi-c4s
    @VishiVishi-c4s 2 หลายเดือนก่อน +5

    Echa media. Palaya interview a throwback nu negative title vechu podriye.. Idhuku pichai edukalam.

  • @JeanSritharan
    @JeanSritharan 2 หลายเดือนก่อน +3

    காமராஜர் ஆட்ச்சி குடுப்பாராம். ஏன்டா காமடி பண்ணிக்கொண்டு இருக்கிறீங்க. நேருவுக்கே அறிவுரை கூறிய ஒரு மாபெரும் தலைவனெங்கே. கபோதி விஜய் எங்கே?

  • @skmrbc
    @skmrbc 2 หลายเดือนก่อน +16

    நல்ல அப்பா தான். ஆனா இப்படி ஒரு தறுதலையை பெத்து போட்டியே சார்

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 2 หลายเดือนก่อน +5

    Wat abt ur son partner adhav😅😅😅😅😅he is bjp b party like ur son ....his mother in-law BJP ....his father-in-law Martin support all ruling party in india ....😅😅😅😅😅😅😅

  • @komaleeswarir3008
    @komaleeswarir3008 2 หลายเดือนก่อน +2

    Vijay rasigargaluku service pannanumaa????? Or makaluku service pannanuma Why this confusion??????

  • @sankarmurugaiyan8731
    @sankarmurugaiyan8731 2 หลายเดือนก่อน

    காமராஜர் ஆட்சி மீண்டும் விஜய்யால் மலர்ந்தால் அது பொற்காலம்தான் நாட்டுமக்களுகாகு

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 2 หลายเดือนก่อน +6

    BJP Bparty dhan un paiyan 😅😅😅😅😅😅😅😅

  • @Elavarasi-l6k
    @Elavarasi-l6k 2 หลายเดือนก่อน +3

    என்ன தான் சொல்ல வரீங்க

  • @nagarajankrishnamurthy4794
    @nagarajankrishnamurthy4794 2 หลายเดือนก่อน +2

    Vijay mudt come black to Kollywood

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 2 หลายเดือนก่อน +4

    He never trust u😅😅😅😅😅😅😅n shobha😅😅😅😅y😅😅😅😅

  • @samudirajraj8127
    @samudirajraj8127 2 หลายเดือนก่อน +3

    Tamil Nadu vijay -0-0-0

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 2 หลายเดือนก่อน +4

    bussy yaa.... vijai ku teriyum 😅😅😅😅media la varudhu 😅😅😅😅adha paarka maata ro 😅😅😅😅😅

  • @sridharm6640
    @sridharm6640 2 หลายเดือนก่อน

    பெங்களூரிலும் ருபாய் 1000,1500 விற்றர்கள்.பிஜேபி நெஞ்ச சில் குடியேறிவிட்டார்கள்

  • @pitchaimaniraju4759
    @pitchaimaniraju4759 หลายเดือนก่อน

    Mr joseph vijay ,SA sir and medias don't make fool around PEOPLE . PEOLLE ARE MASTERS NOT KAPATARI. EXPERIENCE REQUIRED FOR POLITICS , OTHERWISE EVERY THING WILL GO WRONG .

  • @sword2406
    @sword2406 2 หลายเดือนก่อน

    தனது அப்பாவாள் தொடர்பு கொள்ள முடியாத உத்தமர்

  • @SelvakumarMarappan-mm8ou
    @SelvakumarMarappan-mm8ou หลายเดือนก่อน

    யோவ் வாத்தியாரே போய் வேலைய பாரு.....

  • @subukuttypillai6751
    @subukuttypillai6751 หลายเดือนก่อน

    சும்மா ஏதேதோ சொல்லுகிறார். காமராஜர் பற்றி ஏதேம் தெரியாமலே என்னத்தையாவது உளறுகிறார். ஒரு தெளிவே இல்லை. இவரிடம் பேசுவதெல்லாம் வேஸ்ட்

  • @shobanar8651
    @shobanar8651 2 หลายเดือนก่อน +8

    Joseph part of missionary mafia boss bussy ......allaluyah pasanga

    • @rubyYT333
      @rubyYT333 2 หลายเดือนก่อน

      👍👏

  • @kumart1850
    @kumart1850 2 หลายเดือนก่อน

    Appavai pillaigal mathikkanum pachaikakkanum.yosikanum appuram sathikkanum...ungal rasigargal thalaivar mathiri petravangalai mathikkanum endru thodarvargal. Vijay vazhikattiyaga irukkanum... sac pavam..

  • @RajeswariS-r9r
    @RajeswariS-r9r 2 หลายเดือนก่อน +1

    Kamaraj pothum VIJAY Appa chollai ketkalam.

  • @sankara.1956-ml1ic
    @sankara.1956-ml1ic 2 หลายเดือนก่อน

    Yes True❤ Not Good Advisor to Tvk Josappu Vijay. ❤SAC Director Brother-: Politics, is Necessary to your Son??? ❤2056 only gets Chance fir one win of Councilor post❤

  • @paulrajkrishnan6759
    @paulrajkrishnan6759 2 หลายเดือนก่อน +2

    ஐயா நீங்க ரொம்பொ நல்லவரு மிகவும் அழகாக பொய் சொல்றீங்க இதுவரை நீங்கள் செய்த நண்மைகள் ஏதும்மில்லை உங்க வார்த்தைகள் எல்லாமே உண்மைகள் இல்லை வெறு பொய்

  • @ravikm5401
    @ravikm5401 หลายเดือนก่อน

    Tax and cinema ticket 500 and 1000

  • @rvittoba5730
    @rvittoba5730 2 หลายเดือนก่อน +4

    ஒரு அனுபவம் மூத்த அனுபவம் பேசுகிறது🎉🎉🎉

  • @RiyasK-xy1ns
    @RiyasK-xy1ns 2 หลายเดือนก่อน +3

    தந்தை பெரியார் மாஸ்

  • @vijayrasigan7922
    @vijayrasigan7922 2 หลายเดือนก่อน +1

    Old video

  • @varsha016
    @varsha016 2 หลายเดือนก่อน +2

    Dei eanda old video padreenga

  • @vasuvasudevan8516
    @vasuvasudevan8516 2 หลายเดือนก่อน +1

    Vijay press meet கொடுக்க என் பயந்து ஓடுகிறார்??? அவருக்கு பயம் இல்லை என்றால் பிரஸ் மீட் கொடுக்க சொல்லுங்க....

  • @rankums1
    @rankums1 2 หลายเดือนก่อน

    Tis is an old interview..

    • @VeDeKar
      @VeDeKar หลายเดือนก่อน

      So what, has the facts changed?

  • @murugan6596
    @murugan6596 2 หลายเดือนก่อน

    நிங்க சொல்றக ஒ மகன் ஒரு சாதி சப்போர்ட் பன்னுதர்

  • @kmanoharan6135
    @kmanoharan6135 2 หลายเดือนก่อน

    SAC cinema Varisu Vijai

  • @jans005
    @jans005 2 หลายเดือนก่อน

    3:58 Maruka Maruka Sollunga
    🤔 Entha amaipu Sir?

  • @mohandossmohandoss2387
    @mohandossmohandoss2387 2 หลายเดือนก่อน +2

    Total waste

  • @kattalaikattalai6707
    @kattalaikattalai6707 2 หลายเดือนก่อน

    Intha interview 10 year ku munnadi kadharal dmk😂

  • @gurunathanm2677
    @gurunathanm2677 2 หลายเดือนก่อน

    KAMARAJ AVARGAL TAMIZH NATTUKKU PEYAR VAIKA MARUTHVAR. WHEN RE- ORGANISATION TOOK PLACE KAMRAJ NEVER GOT DEVIKULAM, PEERMEDU IDDUKKI AND PALAKAD DISTRICT MANY TALUKS WENT TO KERALA, BEING PATCHAI TAMIZHAN NEVER SUPPORTED TAMIL NADU. KAKKAN NEVER SUPPORTED DOCTOR AMBEDKAR. THAT'S WHY KAMRAJ LOST HIS POWER. KAMRAJ GOVERNMENT NEVER RETURNS. THIS OLD MAN SPOILED VIJAY AND MADE HUGE MONEY THROUGH BLACK TICKETS. S.A.C. AND VIJAY AVRECIOUS AND GREEDY MONSTERS. VIJAY PARTY WILL LOSE DEPOSITS IN ALL ASSEMBLY SEGMENTS. S.A.C , EVEN YOUR SON WILL BELIEVE YOU, WE WILL NOT BELIEVE YOUR SON.

  • @distinctradius7012
    @distinctradius7012 2 หลายเดือนก่อน

    shakeela is more famous than actor Vijay

  • @lallap-sl5mx
    @lallap-sl5mx หลายเดือนก่อน

    😀😀 no positive comments at all... so totall out vijai

  • @vishnuprathap4417
    @vishnuprathap4417 2 หลายเดือนก่อน

    Kamarajar pugal valga

  • @MJANSI-vz6mp
    @MJANSI-vz6mp 2 หลายเดือนก่อน

    Avaru manaivi makalaia nambathavar

  • @party43
    @party43 2 หลายเดือนก่อน

    இந்த நிகழ்ச்சி பார்க்கும் போது கோடிட்ட இடங்களை நிரப்புக கேள்வித்தாள் மாதிரி இருக்கு

  • @krishu801
    @krishu801 2 หลายเดือนก่อน +2

    Dei views ku ivlo kevala velaya pandriya 2yrs vediova ipo podringa nalla varuvingada😂😂😂😂😂

  • @fastntaste
    @fastntaste หลายเดือนก่อน

    This interview is completely peeling off that joseph vijay and his father ,mother are completely from Telungu background....dont trust Joseph Vijay anymore
    He cant even look after his parents.....then how come ge is going to take care of Tamil people??
    He is a B-Team if BJP...
    Dont trust him...

    • @VeDeKar
      @VeDeKar หลายเดือนก่อน

      I agree with your point, but he could be a B team for DMK also.

    • @fastntaste
      @fastntaste หลายเดือนก่อน +1

      @VeDeKar may be ..but DMK is also an A team of BJP na....
      Also, this Vijay, Vishal, Surya, udhayanidhi,anbil Mahesh all were same batch mates from layola....
      But, his concept of politics is simply frustrated as same as what Kamal did ..
      These cinema people consider that, these people are so great...but they never come down to road to fight for a normal below poverty person....
      Though seeman is an idiot,he atleast stand for people and standing and facing each elections independently among these big sharks...
      For that itself,need double guts...
      If he wins or fails,he is ready to face anything for people....
      That's what a people's leader should do.... Not cinema politics

    • @VeDeKar
      @VeDeKar หลายเดือนก่อน +1

      @fastntaste agreeable 👍

  • @shanthiappasamy8095
    @shanthiappasamy8095 2 หลายเดือนก่อน

    Sir 🙏ungaluku thetidhadhu pullaiku solluga sir,ingadhana irukar nattula enna nadakudhunu theriyama eppadi sir politics Vara mudiyum,nalla pulla sir 😡😡