ஒரு பாடல். எவ்வளவு உண்மையான வரிகள் புரிந்து கொண்டு அதை உணர்ந்து கொண்டு உணர்வு பூர்வமாக பாடி மனதை வருடும் வகையில் முகபாவனைகள் மாற்றி... எத்தனை அழகாக அற்புதமாக அருமையாக பாடி இருக்கிறீர்கள் உங்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட பதிவு பாராட்டுக்கள் உங்களுக்கு நான் வாழ்க வளமுடன் வாழ்த்தும் சுந்தரம்.
லக்ஷ்மி பிரியா மேடம் உங்க குரலில் அந்தப் பாட்டை கேட்டு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷமா ஆண்டவன் என்ன அழகான குரல் கொடுத்திருக்கிறார் உங்களுக்கு நீங்க பாட்டு பாடி போடும் அந்த பதிவை எல்லா பாட்டும் நான் கேட்டு இருக்கேன் வாழ்க வளமுடன்
லட்சுமிபிரியா அவர்களின் குரல் மனதை எதேதோ செய்கிறது. உங்கள் குரலுக்கு என்றும் மணிமகுடமாக இந்த பாடல் பறைசாற்றிக் கொண்டிருக்கும். வாழ்க வளமுடன் இதே குரல்வளத்துடன்.
இந்த பாடலில் லெஷ்மிபிரியாவின் குரல் பிரமிக்க வைக்கிறது. என்ன ஒரு அற்புதமான குரல். என்ன ஒரு அழகான முக பாவம். ஜானகி அம்மாவின் குரலுக்கு மயங்கிய என்னை தன் குரலால் மயங்கவைத்த லஷ்மிபிரியாவுக்கு பாராட்டுக்கள். தொடர்ந்து ஜானகி அம்மாவின் Superhit பாடல்களை பாட வேண்டுகிறேன்.
மார்கழி மன ஓடையில் நீந்திச் செல்லும் அன்னத்தைப் போல் சிறகடித்து சிலிர்க்கச் செய்து பாடுவது கடினமே. எப்படி உங்கள் இருவருக்கும் சாத்தியமானது..ஓ இதுதான் இசையோடு இசைந்து ஒன்றிப் பாடுவது என்பதோ.. அருமை. வாழ்த்துக்கள்
Brilliant Music Composition. Simply in. Love with this Wonderfully Romantic Song. Both - Your Style of Singing is Awesome. I don't Listen to the Original , Anymore. Because , your Singing is as Good. 👌👌❤️
Excellent thanks 🙏 You are gifted with full divine blessings of Maa Saraswathi Devi! Keep it up 🙏🌺🙏🌺🙏🇮🇳🌺🙏🇮🇳🌺🙏👍👌👍🇮🇳🌺🙏 Both have nice melodious voices and they mingled in natural sweetness - it’s awesome 👏
What a Beautiful Song !. Both of you have Sung So Well to Make it even more Beautiful. Lakshmipriya Sings with So Much Intensity. I am Thrilled. 👌👌👌👌❤️❤️
U both singing together creates magic.i used to hear atleast twice in a day. Pl sing some more emotional songs like ennum yennai yenna cheiya pogirai anbay.
Superb. As Good or Very Close to the Original. Must have Heard this Song a Few Hundred Times. Both of you with your Style of Singing give a Very Romantic and. Great Feel to this Wonderful Song.👌👌
Beautifully sung by 2 Great Amazing so Talented , Incredible singers, see I told U I am becoming so addicted to this song and to your Amazing, mesmerizing beautiful voice.
லட்சுமிப்ரியா...!!!. உங்கள் குரல் வளம்...!!!. பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிசம்..!!!
மனதை மயக்கும் பாடல். லக்ஷ்மிப்ரியாவின் காந்தக்குரல் அருமை.
What you think about it for melting pot of gold song great
Congratulations to both of you
Matemkurll.soper❤🎉🫶👍🎉🎉🎉🎉🎉❤
இருவரும் பாடிய இந்த பாடல் அருமை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
சகோதரி லஷ்மிபிரியா நீங்கள் அந்த பாத்திரமாக ஆகி பாடுவதால் அருமையோ அருமை...
ஒரு பாடல். எவ்வளவு உண்மையான வரிகள் புரிந்து கொண்டு அதை உணர்ந்து கொண்டு உணர்வு பூர்வமாக பாடி மனதை வருடும் வகையில் முகபாவனைகள் மாற்றி... எத்தனை அழகாக அற்புதமாக அருமையாக பாடி இருக்கிறீர்கள் உங்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட பதிவு பாராட்டுக்கள் உங்களுக்கு நான் வாழ்க வளமுடன் வாழ்த்தும் சுந்தரம்.
Absolutely true
லக்ஷ்மி பிரியா மேடம் உங்க குரலில் அந்தப் பாட்டை கேட்டு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷமா ஆண்டவன் என்ன அழகான குரல் கொடுத்திருக்கிறார் உங்களுக்கு நீங்க பாட்டு பாடி போடும் அந்த பதிவை எல்லா பாட்டும் நான் கேட்டு இருக்கேன் வாழ்க வளமுடன்
லட்சுமிபிரியா அவர்களின் குரல் மனதை எதேதோ செய்கிறது. உங்கள் குரலுக்கு என்றும் மணிமகுடமாக இந்த பாடல் பறைசாற்றிக் கொண்டிருக்கும். வாழ்க வளமுடன் இதே குரல்வளத்துடன்.
மெய்மறந்து கேட்டேன் இந்த பாடலை இருவரும் அழகாக பாடினீர்கள்
பாடலில் தனது உணர்வு , உயிர், கருத்து , கவனம் , சிந்தை சிதறாமல் மனதை முழுவதும் ஊன்றி பாடுவது
மிகவும் அற்புதம்.
இரு குரல் டாப் சார் நன்றி தோழி மதியம் வணக்கம் நண்பர்களே சூப்பர் சாங் ஸ்
ஆயிரம் முறை கேட்டாலும் திகட்டாத குரல் வளம்.
❤❤❤❤❤❤
Excellent matching of voices.... congratulations to both of you.
அருமை... எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று...சிறப்பாக பாடி இருக்கின்றீர்கள்... இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்...
Lakshmi mam and Shri Ram Sir. Hats off fr yr great performance. Keep it up.
லஷ்மிபிரியா ரசிகன் நான் என்பதில் பெருமை எனக்கு . இருவரூம் அருமையாக பாடியதற்கு வாழ்த்துக்கள்.
பெரம்பூர் சென்னை சங்கர் கே
என்ன அருமை என் அன்பு உறவுகளே!! இன்னும் ஒரு ஆயிரம் ஆண்டுகளுக்கு நான் கேட்டுக்கொண்டு இருப்பேன்.
ayya vaazhga valamudan. unmail 2022il kettkumpothum kooda Enna inimai! arumai....
அந்த உணர்வோடு பாடும் லட்சுமிபிரியாவின் அழகே அழகு.
வாழ்த்துக்கள் nice voice nice songs. 👑👑🌹🌻🌼
ரியலி வேறலெவல்...
வாழ்த்துக்கள். .வாழ்த்துக்கள். .
Mind-blowing song this is.
Both of you sung very well. ⚘⚘
Super super super super super congratulations by nellai Town muthusamy thanks for your beautiful videos thanks
வணக்கம் சார் ரொம்பா நல்லா பாடிருக்கிங்க சார் இருவரும்
Semma semma super, rendu perum romba nalla padi irukinga. Indha pattai ippa mattum 24 time ketturuken so thanks🌹🙏 both are you
இருவர் குரலும் மிகவும் நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்
லக்ஷ்மி பிரியா நீங்கள் கடவுளின் படைப்புகள்... வணங்குகிறேன்
பள்ளிப்பருவத்திற்கு கூட்டிப்போய்விட்டார்கள்.. அருமை.. 👌 ❤️
Wow👍👍supr dears gud luk ❤️❤️god bless ❤️👍👍👍🙏🙏👌👌👌👌👌
I love this song both of uuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuiiuuuuuuuuuuuuuuuuuu
இந்த பாடலில் லெஷ்மிபிரியாவின் குரல் பிரமிக்க வைக்கிறது. என்ன ஒரு அற்புதமான குரல். என்ன ஒரு அழகான முக பாவம். ஜானகி அம்மாவின் குரலுக்கு மயங்கிய என்னை தன் குரலால் மயங்கவைத்த லஷ்மிபிரியாவுக்கு பாராட்டுக்கள். தொடர்ந்து ஜானகி அம்மாவின் Superhit பாடல்களை பாட வேண்டுகிறேன்.
👌👌👌👌👌
feeling good
Yes superb 👏👏👏👏👍👍
மார்கழி மன ஓடையில் நீந்திச் செல்லும் அன்னத்தைப் போல் சிறகடித்து சிலிர்க்கச் செய்து பாடுவது கடினமே. எப்படி உங்கள் இருவருக்கும் சாத்தியமானது..ஓ இதுதான் இசையோடு இசைந்து ஒன்றிப் பாடுவது என்பதோ.. அருமை. வாழ்த்துக்கள்
Sir excellent.....ninga time vittutinga ana pidichittinga...2.45
Athan super
Weldon Sriram Sir. V good voice. Lakshmi Priya also fantastic.
Welldone Sriram sir. Super voice. Girl voice also super.
இசை மயக்கம் அருமை
Yappaaaai
Enna oru azhgaa paadi irukeenga
அனைவரும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
லஷ்மிபிரியா ரசிகன்!!!....
மிக அருமை .
Brilliant Music Composition. Simply in. Love with this Wonderfully Romantic Song. Both - Your Style of Singing is Awesome. I don't Listen to the Original , Anymore. Because , your Singing is as Good. 👌👌❤️
அருமை அருமை வாழ்த்துக்கள்
Both of you are good.
கலக்கீட்டீங்க போங்க.....
இனிமையான பாடல். அருமையாக பாடியுள்ளீர்கள்.
வாழ்த்துக்கள்.....
Excellent thanks 🙏
You are gifted with full divine blessings of Maa Saraswathi Devi!
Keep it up 🙏🌺🙏🌺🙏🇮🇳🌺🙏🇮🇳🌺🙏👍👌👍🇮🇳🌺🙏
Both have nice melodious voices and they mingled in natural sweetness - it’s awesome 👏
Such a beautiful voice, both of u.lakshmi unathu kuralil irunthu vedupada mudiyamal thavikkum ungal rasegan..,
Hi! Lakshmi priya excellent da.👍.
Supar song all the best
Iruvarum valga valamudan enna arumai🙏
Good singing.....
Sir unga voice very peculiar voice...good.
Madam voice also super
இந்த லட்சுமிபிரியா, அல்கா அஜித் இருவரது குரல் ரொம்ப டாப். பாடுவதற்காகவே படைக்கப்பட்டவர்கள். இவர்கள் பாடும் பாடல்கள் அனைத்தும் டாப் நோட்ச்.
Good voice I am telangana....🎉
Lakshmi Priya........Sriram Sir .....
No words 🙏🙏🙏
Super
மிகவும் அற்புதமாக இருந்தது.
No words to say about your voices very fine like the original this raga it self is very beautiful
இருவரும் மிகவும் அருமையாக பாடினீர்கள் உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்
What a Beautiful Song !. Both of you have Sung So Well to Make it even more Beautiful. Lakshmipriya Sings with So Much Intensity. I am Thrilled.
👌👌👌👌❤️❤️
சூப்பர் சூப்பர் சூப்பர் 👏👏👏
U both singing together creates magic.i used to hear atleast twice in a day. Pl sing some more emotional songs like ennum yennai yenna cheiya pogirai anbay.
எனக்கு பிடித்த பாடல் மிக்க நன்றி இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் சார்
இப்போது தான் பார்த்தேன்😃 இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள். தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி 🙏
Brilliant singing by both 💯💯💯
Your voice with lakshmi priyas creates magic.Melting voice especially in this song.
உங்கள் இருவரின் குரல் வளமும் மிக மிக அருமையாக இருந்தது
Extraordinary both of your voice. God's gift
சூப்பர் அருமை
Lovely singing by you both glad to hear thank you Raja sir
உங்க இருவரின் voice super
ல பிரியா அனுபவித்து பாடும் அழகே தனி ஸ்டைல்
அருமை அருமை
Arumai,super,arumai,verih,naishc,super,goot,ok,
Both of your voice super
Wow what a beautiful voice madam God gift for you
Both of u singing excellently. This lady voice is awesome & watched 3 times continuously. This gentleman sings very casually. Hats off to u both.
Very nice excellent Super super ! Semma Semma !
Hai lakshmi.
Spr
ആരെന്നറിയില്ലെങ്കിലും എനിക്ക് വളരെ ഇഷ്ടായി. Sweet voice
Bravo laxmipriya so soothing to hear. Rock on. Stay blessed.
அருமை அருமை👍👍👍
amazing singesr lakshmipriya and sriram
Mesmerizing voice Lakshmi priya
Fantastic voice both
Super sister and brother
Super Excellent singing both
அருண்மொழி பாடிய பாடல்கள் பாடுங்க சார், வெண்ணலவுக்கு வானத்தை பிடிக்கலையா
லஷ்மி ப்ரியாவா இவங்க பெயர் ?
கேட்க இனிமை....அள்ளுகிறது குரல் வளம்...வாழ்த்துக்கள்...
You both have mind blowing voice.keep rocking.
Excelent voice laxmipriya🎉
சூப்பர்🎉🎉🎉🎉🎉🎉
இருவரின் குரலும் அருமை.
Superb combo💯
Fantastic rendition🌾🌈🌾🌈🌾🌈
தீர்ந்த தாகம்🍾🍾🍾
Congratulations 💐💐💐💐💐
Super melody. Super singing.
Super ஆண்குரல் பெயரை ஏன் போடவில்லை
Sriram
Laxmipriya you are so amazing, so talented, great beautiful singer with a amazing, beautiful, deep , mesmerizing voice
Beautiful great song sung by 2 great , talented, amazing singers
Superb. As Good or Very Close to the Original. Must have Heard this Song a Few Hundred Times. Both of you with your Style of Singing give a Very Romantic and. Great Feel to this Wonderful Song.👌👌
LP super & sir good singing
Both are excellent singing 🌹🌹
Melting voice💯 ❤️👏👏👌👌both of you super 🙏
Great voice sriram... None the less is that ma'am
Beautifully sung by 2 Great Amazing so Talented , Incredible singers, see I told U I am becoming so addicted to this song and to your Amazing, mesmerizing beautiful voice.
Very fine when ever hearing super voices
I am first time listening and hearing your voice and song. It is good for both the voices. All the very best 🙏