@@priyapretty7350 நன்றி மா... ஒரு வீடியோல மோனி சொல்லிச்சி.. இவ்ளோ கஷ்டபட்டு எங்க அப்பா எங்கள வளர்த்தாரு... இப்ப நல்லா இருக்கோம்... அப்பேற்பட்ட அம்மா அப்பாக்கு நான் என்ன செய்ய முடியும். என்னோட யூடிப் காசெல்லாம் நான் சேர்த்து வச்சிருக்கேன். என்னோட சொந்த காசுல எங்க அப்பா அம்மாவ நான் கனடாவுக்கு கூட்டிட்டு வருவேன்.. என்னோட ஆச இதான்னு... சொன்ன மாதிரியே செய்துருச்சி... எனக்கு ஏன் இவங்க குடும்பத்த பிடிக்கும்னா.... இவ்ளோ வளர்ந்தாலும்.. பழச மறக்கல.. வெட்டி பந்தா இல்ல... அவங்க அம்மா ரொம்ப சிம்பிளா இருக்காங்க.. மோனி நல்லாஇருக்கணும். 😘🤗
எனக்கு பெண் பிள்ளை இல்லை. இந்த வீடியோவை பார்த்தவுடன் எனக்கு பொண்ணு இருந்து அந்த பெண் வீட்டிற்கு (வெளிநாடு) போனால் எவ்வளவு சந்தோஷமா ஆனந்தமாக இருக்குமோ அப்படி இருக்கிறதுப்பா... 👌👌👌👌 enjoy..........
எனக்கு மகன், மருமகள் கனடாவில் இருக்காங்க….நான் கனடா வந்து இப்ப கனடாவில் இருக்கேன்… நான் வந்தப்ப யாரும் எதுவும் கண்டுக்கல…இதை பார்க்கும் போது ஒரு பெண் இருந்தால் எப்படி இருக்கும்னு நினைத்து அழுகை வருது
Really happy for you... Unga appa amma va patha odane, enga appa amma vae vantha madhiri oru sandhosham... Nanga canada vandhu 6 months dhan aguthu irundhalum miss them a lot.. Hope so ungalukku en feelings purinjuirukkum nu nenaikiraen.. Time kidachudha na unga appa amma kooda enga veetukum vanga.. I will feel very happy.. Enjoy your days to the fullest..
Amma appa va neenga poi hug pannumbothu ennoda kan la kaneer vanthudichi, I know ur situation, nanum ennoda appa Amma va pathu 1year achi romba miss Pandra😢happy ya irunga❤❤💐
Very emotional every girl dream... akka... happy for you and appa and amma.. my eyes filled with tears. We are also family of two daughters. I love my appa and amma..
Trending on #25 super sister ,,romba happy video parkum pothu but en appa va romba miss pandren en kudavo en paiyan kuda velayada en appa ipa ila athu romba feel agiduchi,,,😘😘😘
Really nice video sister how is Amma and appa sister really nice video please take care of adhi kutty sister he is really nice happy 😊🙂 Enjoy with your parents sister 💐🎂
Hi sister Amma and appa paathaudane ennaku thanave ahlugaiya vanthuruchu, ungaloda feelings ah ennala feel panna muttichuthu , finally be happy ,and enjoy for one month 🥰🥰🥳🥳🤝🤝
same situation la nanum forging la erruken..unga amma appa va parthathum.. enga amma appa vanthamari ore feeling.. nanum unga viedo parthu azhuthuten pa..
Father -Daughter bonding is always very special...tears rolling down on my cheeks when u hug ur dad☺️
சாதிச்சிட்ட புள்ள... ஓடி ஓடி உழைச்ச மனுசங்கள... ஓய்வெடுக்க சில காலம் கூட்டி வந்துட்ட... வாழ்க வளமுடன் பல்லாண்டு குடும்பத்துடன் 😘🤗🤗🤗
உண்மை.....
Nice comment mam
@@priyapretty7350 நன்றி மா... ஒரு வீடியோல மோனி சொல்லிச்சி.. இவ்ளோ கஷ்டபட்டு எங்க அப்பா எங்கள வளர்த்தாரு... இப்ப நல்லா இருக்கோம்... அப்பேற்பட்ட அம்மா அப்பாக்கு நான் என்ன செய்ய முடியும். என்னோட யூடிப் காசெல்லாம் நான் சேர்த்து வச்சிருக்கேன். என்னோட சொந்த காசுல எங்க அப்பா அம்மாவ நான் கனடாவுக்கு கூட்டிட்டு வருவேன்.. என்னோட ஆச இதான்னு... சொன்ன மாதிரியே செய்துருச்சி... எனக்கு ஏன் இவங்க குடும்பத்த பிடிக்கும்னா.... இவ்ளோ வளர்ந்தாலும்.. பழச மறக்கல.. வெட்டி பந்தா இல்ல... அவங்க அம்மா ரொம்ப சிம்பிளா இருக்காங்க.. மோனி நல்லாஇருக்கணும். 😘🤗
@@ambikathiben652 Super mam enakum moni akka family pidikum
Romba nandringa ma🙏🙏 unga comment en kan kalangiduchu ❤️🥰
Happy movement மோனிகா, appa,amma kuda irukura நாட்கள் மெதுவாக செல்லட்டும்,உங்க சந்தோசத்தை நாங்களும் கண்டு மகிழ, மிக்க மகிழ்ச்சி
கண் கழங்கி விட்டது அப்பாவுடன் உங்களை பார்க்கும்போது❤️❤️
பேரனை பார்த்த சந்தோஷத்தில் அப்புச்சி அம்முச்சி அவர்களைப் பார்த்து அதிரன் அதை விட சந்தோசம் என் கண்ணில் கண்ணீர் வந்து விட்டது சூப்பர் வாழ்த்துக்கள்
இதாம்பா உண்மையான சந்தோசம் .....
That moment from 1.20 to 1.50 was speechless... made me cry...hope you will be happy as this forever sis
OMG! It was too emotional video for me...I literally had tears when u hugged ur father... background song was so touching... Happy dear...God bless...
ரொம்ப சந்தோஷமா இருக்கிறது மோகனப்பிாியா. அம்மா அப்பா உடன் உங்களை பாா்க்கும் பொழுது
Tanq so much miss🥰
I cried watching this
Missing my appa Amma who are in another world...
Meeting parents abroad is a golden moment. Also to make them visit places with our kids, that will bring real bliss for them.enjoy dr.
எனக்கு பெண் பிள்ளை இல்லை. இந்த வீடியோவை பார்த்தவுடன் எனக்கு பொண்ணு இருந்து அந்த பெண் வீட்டிற்கு (வெளிநாடு) போனால் எவ்வளவு சந்தோஷமா ஆனந்தமாக இருக்குமோ அப்படி இருக்கிறதுப்பா... 👌👌👌👌 enjoy..........
எனக்கு மகன், மருமகள் கனடாவில் இருக்காங்க….நான் கனடா வந்து இப்ப கனடாவில் இருக்கேன்… நான் வந்தப்ப யாரும் எதுவும் கண்டுக்கல…இதை பார்க்கும் போது ஒரு பெண் இருந்தால் எப்படி இருக்கும்னு நினைத்து அழுகை வருது
Really feeling very happy to see your parents reunion after years 😊😊 i really miss my dad after seeing this tears went out😪
சுத்தி போடுங்க அக்கா. இது மாதிரி அன்பான குடும்பம் அனைவருக்கும் அமைவதில்லை
Happy Tears 🤩, Happy Rejoining Dear
Nobody will Replace Appa & Amma
Enjoy 😍
Superb sister mashallah happy iruenga ma epavum yaaroda thisti padama happy iruenga
கண்ணீர் மட்டுமே வந்தது அக்கா ♥️♥️♥️♥️♥️♥️♥️
Ugga husband romba nalla person Akka you are so blessed ma
Wow super moment 👏 very nice video 🥰 super ka. Wonderful sharing ka 😊
Literally i am crying Moni Amma appa place yaarum fullfil panava mudiyadhu indha paathathum romba happya iruku❤️
வெளிநாட்டில் வாழும் ஒவ்வொரு பெண்ணின் உணர்ச்சி
Literally tears were rolling out from my eyes....God bless you all abundantly... parents are a treasure to us .... precious
Really happy for you... Unga appa amma va patha odane, enga appa amma vae vantha madhiri oru sandhosham... Nanga canada vandhu 6 months dhan aguthu irundhalum miss them a lot.. Hope so ungalukku en feelings purinjuirukkum nu nenaikiraen.. Time kidachudha na unga appa amma kooda enga veetukum vanga.. I will feel very happy.. Enjoy your days to the fullest..
Kandipa varen
Amma appa va neenga poi hug pannumbothu ennoda kan la kaneer vanthudichi, I know ur situation, nanum ennoda appa Amma va pathu 1year achi romba miss Pandra😢happy ya irunga❤❤💐
Achoo akka literally I'm also crying ka ..By each and every reaction of yours 😍
Mikka magizchi magana sister.. Parkave avalavu happy aa erukku eppadi oru parents kidaipathu varam.. Nalla enjoy pannunga...
Romba emotional moment when your dad and mom very happy sister
It's really very emotional I started crying sis.. I could not stop my tears..ur are really blessed sis.. happya iruga appa Amma kuda one month
Very emotional every girl dream... akka... happy for you and appa and amma.. my eyes filled with tears. We are also family of two daughters. I love my appa and amma..
Neega unga amma appa va pakurathu patha enaku Kane kalangiruchi.... happy ah iruga
i itself got goosebumbs akkka
when u hugged ur mom and dad
Mudikkikathiga continue pannu GA appa Amma vanthurukaga...
So Sema happy ya eruthuchu ka
I got tears in my eyes when u met ur parents. Enjoy enjoy
appa&Amma very proud of you, priceless moments enjoy sis
Trending on #25 super sister ,,romba happy video parkum pothu but en appa va romba miss pandren en kudavo en paiyan kuda velayada en appa ipa ila athu romba feel agiduchi,,,😘😘😘
Happy to see athiran with his grandparents it's a great blessing god bless your family more
This was a very emotional video! I couldn’t help my tears rolling down. God bless your family!
தோழி இப்படி ஒரு சந்தோஷ தர இனம் அருமை அருமை அவர்களை பத்திரமாக பார்த்துக்கொள்ளவும்
I Still remember your vlog of coming to India last time 😍 so happy for you ❤
Video title pathadhum santhosama pathudu eruinthom, aparama kannu la eruinthu kanner vandhuruchu sister. Happy to see you. God bless you
பாக்கவே ரொம்ப சந்தோஷமாயிருக்கு கொஞ்சம் தள்ளியிருக்கிற எனக்கே அம்மா அப்பா வந்தவே
ரொம்ப சந்தோஷம் தாத்தா சகூட இப்படித்தான் என் பொன்னும் விளையாடுவா👌👌
கண்கள் கலங்கி விட்டது
♥️
அக்கா அதுக்குள்ள வந்துட்டாங்களா😍😍😍😍 செம்ம அக்கா, enjoy akka 🤩
Ena tha appa amma eavlo pasam kuduthalum, antha thatha Patti pasam vera ♥ 👌
Pakkave happy ah emotional ah irukku sister.....
Really feeling very happy sis. Because enaku Amma appa rendu perum Ila. Unga face la andha happy ah pakum bodhu enaku romba happy irundhuchi sis
Really happy akka
Especially hugging appa
Nanee emotional aaiten 🥰 🥰
My eyes shurted tears wen u r dad came and wen u r mom came too the songs which u put is beautiful have a great day ahead ❤️😍
So cute nice family sister
சுத்தி போடுங்க 😍😍😍😍😍😘
Valzha Vazhamudan 🙏🙏🙏
Seeing with tears.... No words to explain thz feeling
It's really emotional moni Akka ..it's amazing feeling..ur a great daughter..may allah bless
Its very really. Emotional part crying sis
Pakum pothae tears varuthu sister unga emotions.god bless u sis
Really nice video sister how is Amma and appa sister really nice video please take care of adhi kutty sister he is really nice happy 😊🙂 Enjoy with your parents sister 💐🎂
I really miss my daddy 😭 Happy to see your parents with you ❤️❤️
Nenga pesum pothe theriuthu ka nenga rmp Happy erukinga nu .. enakum rmp santhoshama eruku..
ரொம்ப சந்தோஷம் ங்க சகோதரி அப்பா அம்மா கூட இருப்பதை தினமும் விடியோவாக போடுங்க சகோதரி
Super 👌 May God Bless You and Your Family with All Blessings and Happiness
Yenku amma illai, but very happy to amma conversation with adhi
அதிரனுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கும்
Very nice automatically i crying because bengaluru eruthum un amma appa varala because of climate
I like you Mohanapriya enjoy
வாழ்க வளமுடன்
Hi sister Amma and appa paathaudane ennaku thanave ahlugaiya vanthuruchu, ungaloda feelings ah ennala feel panna muttichuthu , finally be happy ,and enjoy for one month 🥰🥰🥳🥳🤝🤝
nalla enjoy panuga sister romba santhosama erukku very emotional moment 🌹🌹🌹
Appaku nikar yarume ila mam i mis my father ungala pakumpothu happya eruku mam
I literally cried.....enjoy to the maximum dr
Romba happy irunthu chu super parents kuda nalla time spend panuga sister
All daughters are happy to see their parents.nice to see u with ur parents ma👍🏻💝🔔
Romba santhoshama eruku akka amma ah pakkum bodhu
Super da moni... Very emotional video... Stay blessed da
Sweet moment, kan kalangiduchi😢😢
Father Love Vara level
Enjoy with amma appa..... Be happy enjoy every day with your parents akka
Be happy sister pakkave happy ah iruku intha feel
Ugga parent ku nalla marumagane kedachikagga
Akka neenga appadiyae unga amma madhiri erukeenga nice to see this video
Happy happy excited happening for me😊😊😊😊
Akka sema video ungala vida athi tha happy
ரொம்ப சந்தோசம்
உங்க வீடியோ ரொம்ப bright ஆ தெரியுது ஏன் sis
Semma amma appa Vanthathu romba happy
நீங்க சந்தோச படுறத பார்த்தா எனக்கும் சந்தோசமா இருக்கு நாங்க குஜராத்துள இருக்கோம் எனக்கும் ஊருக்கு போறதுனாவே சந்தோசத்துள தூக்கமே வறாது
Hi akka my heart broking I'm miss my mom & dad 4 years I'm in London. when was going to my country to see my family.
Super sis,nanga ch la irukom,amma trichy la iruthu varanga nale nit lam thooga matten,vetuku varavaraihume,call panitu than irupen,unga fellings purijika mudiyuthu sis.,enjoy panuga.enga amma vathathume eppadi than,eduthutu vanthatha ellam eduthu vai panga, Amma galam ponuga vetuku poratha iruthale packing pana aramichuduvanga pola
same situation la nanum forging la erruken..unga amma appa va parthathum.. enga amma appa vanthamari ore feeling.. nanum unga viedo parthu azhuthuten pa..
Unga appa Amma parkum pothu enga amma niyapagam Varuthu very happy
Ungala pakarapa ennaku romba happy ya eruku ka. I miss u appa
Welcome Amma Appa....u enjoy maa
This moment very spl I am crying sister iam negative tirupur
Nice vlog moni🤗Aadhiran enjoying super , happy ah iruku
Last time unga appa va pathapo pota video inum nyabagam iruku. Alugaye vandhrum.. Ipavum aludhuten.. Enaku appa illa.. Romba kashtamarku.
Cried seeing ur huging appa🥺
Ithavida oru happy moments engayume irukathu
M also staying in UAE.... missing my parents... I started crying after seeing ur parents
Super sister... ethu tan life ... appa amma tan ellame ..
Pathathum kannu ena meri kalangiduchi moni ....eulo miss pandringa.... Patent oda love ku emgurathulam rmba kashtama onu
தாத்தா நாளே பிள்ளைகளுக்கு பிரஷர் தான் என் பொண்ணு அவங்க நானாவ மிஸ் பண்ற ரொம்ப I miss u abba
Lovely family still happy tears
Happy tears moni. Nice family. God bless you
While seeing this happy tears ..I too miss my appa and Amma alottt