புது Boat வாங்கிட்டோம் அதுக்காக மீன் பிரியாணி செஞ்சு குடும்பத்தோடு சாப்பிட்டோம்🙏🥰

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 33

  • @arunkumarArun-h1p
    @arunkumarArun-h1p 3 หลายเดือนก่อน +6

    சுமித்ரா மீன் கூட தயிர் சாப்பிடாத தேம்மல் வரும் ப்பா மித்தபடி பிரியாணி செம்ம வெர லெவல்ல 😋😋😋

  • @Tharini20
    @Tharini20 3 หลายเดือนก่อน +4

    கட்டாபாறை மீன் 🐟 கருவாட்டுக்கு ரொம்ப சுவையாக இருக்கும் 😊

  • @sakthinaveen4360
    @sakthinaveen4360 2 หลายเดือนก่อน +1

    அக்கா சடை கீழ பெரிய கிளிப் வச்சு முன்னாடி பார்த்து வீடியோ போடுங்க இன்னைக்கு வீடியோ போடுங்க ப்ளீஸ் அக்கா

  • @rajeswaripanda2159
    @rajeswaripanda2159 3 หลายเดือนก่อน +1

    Congratulations for purchasing New Boat. Very Delicious Fish Biriyani Preparation. Mouth watering. ❤

  • @Ashokkumar-gh3ks
    @Ashokkumar-gh3ks 17 วันที่ผ่านมา

    புது Boat வாங்கன,புது வீடு கட்டுன, புது கார் வாங்கினிங்க என்ன புரயோனம் முதல்ல மனைவி கழுத்தில 5 பவன் தங்கசங்கிலி வாங்கி போடுங்க.அப்புறம் அலப்பறைய பன்னுங்க

  • @vinodkumar-qg5me
    @vinodkumar-qg5me 3 หลายเดือนก่อน +1

    Congratulations for your new boat ... god bless

  • @villansqudenachural2992
    @villansqudenachural2992 3 หลายเดือนก่อน

    Hi unga videos super Unga TH-cam channel la advertisement pananum panuvingala ? So unhala eppadi contact panrathu sollunga pls reply panuga sis

  • @jeyajeya5130
    @jeyajeya5130 3 หลายเดือนก่อน +3

    14:21 இவ்வளவு சோறு சாப்புடுறீங்க சமைக்குறீங்க எண்ணைக்காவது 10ஏழைகளுக்கு சாப்பாடு போட்டாதான் உங்க ஆண்டவர் நல்லது புதுமை வழங்குவார்

  • @MuniPrakash-w2h
    @MuniPrakash-w2h 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤

  • @MustafaMustafa-l5m
    @MustafaMustafa-l5m 3 หลายเดือนก่อน +1

    Congratulations 🎉🎉🎉

  • @vasugevasu6557
    @vasugevasu6557 3 หลายเดือนก่อน

    👌👌❤❤

  • @sakthinaveen4360
    @sakthinaveen4360 2 หลายเดือนก่อน

    அக்கா உங்களுடைய முடியை முன்னாடி பார்த்து போட்டு பேசுங்க அழகான தேவதை ஆன்லைன்

  • @Randomperson-r1v
    @Randomperson-r1v 3 หลายเดือนก่อน

    தக்காளி கத்தி வச்சி அறுத்து தள்ளிட்டியா அந்தோணி 👍

  • @jeyavanythangalingam5811
    @jeyavanythangalingam5811 3 หลายเดือนก่อน +4

    அந்தோணி அந்த கத்தி பாண் வெட்டும் கத்தி.....😂😂😂😂

    • @rayerxavier5223
      @rayerxavier5223 3 หลายเดือนก่อน +2

      அதற்கு எதற்கு இவ்வளவு சிரிப்பு? குதர்க்கமான சிரிப்பாக தெரிகிறது. நீங்கள் உங்கள் விரலை நடுவில் கொடுத்தால், அதையும் அது வெட்டும், உடனே அதற்கு விரலை வெட்டும் கத்தி😓😓 என்று பதிவிடுவீர்களா? நீங்கள் pain (bread) வெட்டும் கத்தியை கொண்டு ஒரு மீனை வெட்டுகிற அவரது திறமையை பாராட்டுங்கள்.

  • @lohitdisha2371
    @lohitdisha2371 3 หลายเดือนก่อน

    Very beautiful kata fish 🐟 biryani cooking video sister sumitra super 😋😋😋😋😋😋😋😋😋😋😋👌👌👌👌👌👌👌👌👌👌💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

  • @shanthajohn945
    @shanthajohn945 3 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் சுமி

  • @Leepo-d5g
    @Leepo-d5g 3 หลายเดือนก่อน

    ஒற்றுமையாக வாழுங்கள்.....

  • @Aks-p6q
    @Aks-p6q 3 หลายเดือนก่อน

    Fish pireyaani 👌 from srilanka

  • @murugankrishnan9552
    @murugankrishnan9552 3 หลายเดือนก่อน

    Im watching frm Malaysia.Ranjini

  • @vasanth2980
    @vasanth2980 3 หลายเดือนก่อน

    vaalthukkal ungal meenavan Brother

  • @sharmiarasi7406
    @sharmiarasi7406 3 หลายเดือนก่อน

    👌👌👌

  • @sajjakanchana6240
    @sajjakanchana6240 3 หลายเดือนก่อน

    Looks yummy😋😋

  • @kuttimasamayal
    @kuttimasamayal 3 หลายเดือนก่อน

    Super Anna Akka

  • @mbasheermbasheer
    @mbasheermbasheer 3 หลายเดือนก่อน

    Congratulations

  • @MuniPrakash-w2h
    @MuniPrakash-w2h 3 หลายเดือนก่อน

    💯👌

  • @tamilmanjumanju7600
    @tamilmanjumanju7600 3 หลายเดือนก่อน +8

    அண்ணி பிரியாணி செஞ்சி எனக்கு கொஞ்சம் அனுப்புங்க அண்ணி.மீனை பார்த்தவுடன் சாப்பிட தோணுது அண்ணி.

  • @Kuppusamy-og3bm
    @Kuppusamy-og3bm 3 หลายเดือนก่อน

    👍

  • @mohaneswaranvelupillai-rd3sf
    @mohaneswaranvelupillai-rd3sf 3 หลายเดือนก่อน

    என்ன மீன் செத்து போச்சு

  • @puvijjkamalamani9613
    @puvijjkamalamani9613 3 หลายเดือนก่อน +2

    Congratulations

  • @UshaUsha-m2i
    @UshaUsha-m2i 3 หลายเดือนก่อน

    Super anna

  • @UshaUsha-m2i
    @UshaUsha-m2i 3 หลายเดือนก่อน

    Super anna