வேம்பயர்களை வேட்டையாடுவதற்கு முந்தைய வேன்ஹெல்ஸிங்கின் கதை Tamil Dubbed Reviews & Stories of movies

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ม.ค. 2025

ความคิดเห็น • 580

  • @poornibathu7246
    @poornibathu7246 2 ปีที่แล้ว +7

    உங்க குரல்ல ஏதோ இருக்கு எனக்கு தினமு‌ம் உங்க vedios பாக்கலனா எனக்கு தூக்கம் வராது, 😊இனி தினமும் vedio போடுங்க Bro🤗 leave phodathinga Bro ❤️👍👍👍

  • @ananthmanjolai9282
    @ananthmanjolai9282 2 ปีที่แล้ว +5

    13:05 துப்பாக்கி எடுத்து எப்படி அண்ணா வெட்டி கொல்ல முடியும்😂😂😂😂😂 அண்ணா ரொம்ப நாள் கழிச்சு உங்களுக்கு ரோலிங் ஆகுது அப்பப்போ நா கவனிப்பேன் இப்போ தா சொல்லுதேன்...just for fun அண்ணா

  • @mahendranmahee4862
    @mahendranmahee4862 2 ปีที่แล้ว +5

    பால் அண்ணா இந்த படத்தை ரிவ்யூ பண்ண சொல்லி ரொம்ப வருஷம் ஆச்சு ஓகே நைஸ் சூப்பர் எப்படியோ கடைசியா இந்த படத்தை நீங்க ரிவ்யூ பண்ணிட்டீங்க நன்றி அண்ணா

  • @simpl123
    @simpl123 2 ปีที่แล้ว +16

    van helsing.. watched 50 + times not boring...

  • @-KaviselvanM
    @-KaviselvanM 2 ปีที่แล้ว +40

    இந்த படத்துக்கான Rating 8/10 தான்......ஆனால் உங்களின் குரலுக்கு 10/10 Rating .... உங்கள் குரலின் அடிமை நான்❤️❤️❤️❤️

    • @MR-mw4cy
      @MR-mw4cy ปีที่แล้ว

      Adimai naaye 😅

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    👍👍பத்து கட்டளைகள் திரைப்படம் வெளியிடுங்க நன்றி வாழ்த்துக்கள் 👍👍

  • @sankarmanikandan1282
    @sankarmanikandan1282 2 ปีที่แล้ว +7

    10 out of 10 bro athuvum unga voice kekurathu semmaiya eruku

  • @sparrow530
    @sparrow530 2 ปีที่แล้ว +141

    என்னதா தமிழ் dubbed இருந்தாலும் உங்க வாய்ஸ் ல எந்த படமும் சூப்பரா இருக்கும் பாலா அண்ணா 🥰

    • @selladurai4506
      @selladurai4506 2 ปีที่แล้ว +2

      நல்ல‌ இல்லதா படமும் உங்க வாய்ஸ் ல நல்லதா இருக்கும்

    • @TAMILSURYA1995
      @TAMILSURYA1995 2 ปีที่แล้ว +11

      செம உருட்டு டா...டே.

    • @snithishkumar6999
      @snithishkumar6999 2 ปีที่แล้ว +1

      Mm💯💯

    • @karthiktarzan8132
      @karthiktarzan8132 2 ปีที่แล้ว +1

      Van helsing 1 st Part ne parkala

    • @ramjeya6275
      @ramjeya6275 2 ปีที่แล้ว +2

      Link iruka

  • @urenium.7
    @urenium.7 2 ปีที่แล้ว +20

    Anna na unga periyaaaa fan naa Anna black blade movie podunga na nallla irrukum naa PLZZZ NAA PLZZZZZZZZZZZZZZZZ

  • @rahim.tamilrocks2
    @rahim.tamilrocks2 2 ปีที่แล้ว +11

    90s kids favourite movie தக்காளி வேற level movie.... Amazing gooshpump moment.... என் வாழ்வில் மறக்க முடியாத படம்.... Vanhelshing..🔥🔥😍😍💯💯

  • @tnfoods3086
    @tnfoods3086 2 ปีที่แล้ว +14

    உங்கள் குரலுக்கு என்றும் நாங்கள் அடிமை😍

  • @gomathi3588
    @gomathi3588 2 ปีที่แล้ว +9

    கல்லறை மனிதம்(van helsing)படம் 5th படிக்கும் போது பார்த்தன் சூப்பரா இருந்துச்சு தியேட்டர்ல சௌண்ட்ஸ் ல கேட்டுட்டு நெக்ஸ்ட் டே ஜுரம் வந்து 3நாள் லீவு போட்டது தா ஞாபகம் வருது...

  • @supermomsgallery
    @supermomsgallery 2 ปีที่แล้ว

    Voice super Bro....unga voice kagave video miss pannama papen.

  • @VijayKumar-qv8cu
    @VijayKumar-qv8cu 2 ปีที่แล้ว +2

    பார்த்த படம் ஆனால் மறுபடி சலிக்காமல் கேட்டேன் சினிமாகாரர்கள் யாராவது கேட்டால் நன்றாக இருக்கும்

  • @anbarasuc5282
    @anbarasuc5282 2 ปีที่แล้ว +1

    One day before Notification vanthuchi ipo than video varuthu

  • @AshAsk001
    @AshAsk001 2 ปีที่แล้ว +27

    Only 5 minutes but views are 1000
    Mr. Tamilan family is coming 🔥🔥🔥🔥🔥

  • @sajifashion425
    @sajifashion425 2 ปีที่แล้ว +4

    Intha movie na pathurkan bro super ah irukum

  • @appuappuvenkatappuappuvenk8395
    @appuappuvenkatappuappuvenk8395 2 ปีที่แล้ว +3

    தல உன் வாய்ஸ்ல எந்த மூவிய பாத்தாலும் செம்ம

  • @sameertate68
    @sameertate68 2 ปีที่แล้ว +1

    Bro bloopers iruntha podunga nalla views pogum

  • @prabupraburam4501
    @prabupraburam4501 2 ปีที่แล้ว +1

    கேட்டு... முடிக்கறது... குள்ளேயே.. மண்டை... கொளம்பிடுச்சு... எப்புடித்தான்... படம்.. எடுத்தனுங்களோ. 🤔🤔🤔. விளக்கம்... கொடுத்தது... சூப்பர் 👌👌👌👍🏾👍🏾👍🏾😁😁😁. நன்றி. 👍🏾.

  • @GokulGokulandragokul
    @GokulGokulandragokul 2 ปีที่แล้ว +1

    Bro nega daily yum videos podu ga apa tha na ga ungalaku rating kudupan ok vaa 🤣🤣🤣
    9.9/10

  • @EEDHESINGH
    @EEDHESINGH 2 ปีที่แล้ว +1

    Naa onga rasigan Voice nalla irruku bro ,😀😀😀

  • @kathersevi4467
    @kathersevi4467 2 ปีที่แล้ว +8

    Holo, இங்கே நல்லா மழை, உங்க ஊருளே மழை இருக்கா நண்பர்களே 🌧️🌧️🌧️🌧️🌧️🌧️

    • @cpsuresh3337
      @cpsuresh3337 ปีที่แล้ว

      இல்லை

    • @manimurugan9725
      @manimurugan9725 26 วันที่ผ่านมา

      Yes

    • @kumarjothi5941
      @kumarjothi5941 21 วันที่ผ่านมา +1

      நல்ல மழை பெய்யுது 18.12.2024😂😂😂

  • @theethalapathi143
    @theethalapathi143 2 ปีที่แล้ว +2

    Vera level Nanba 🥳🥳🥳🥳

  • @ajithannamalai6417
    @ajithannamalai6417 2 ปีที่แล้ว +2

    ஐ அம் வெயிட்டிங் அண்ணா 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @Ammus_journey_24
    @Ammus_journey_24 2 ปีที่แล้ว +1

    1 st comment anna ungalukaga thaan waiting

  • @karthikgkp9638
    @karthikgkp9638 2 ปีที่แล้ว +1

    Quite place movie review pannunga bro vera level la irukum 2 part iruku bro

  • @TRvenkat860
    @TRvenkat860 2 ปีที่แล้ว +5

    90s fav ❤️❤️❤️caribbean, jurassic park அந்த வரிசையில் Van Helsing ❤️😍😍😍😘😘😘

    • @RamRam-uo4ri
      @RamRam-uo4ri 2 ปีที่แล้ว +1

      Anaconda kinkong narnia

    • @TRvenkat860
      @TRvenkat860 2 ปีที่แล้ว +2

      @@RamRam-uo4risorry sago 90,s ன்னு சொன்னாலே நம்ம fav தான்

  • @sri0906
    @sri0906 2 ปีที่แล้ว +1

    நன்றாக ‌இருந்தது தலைவரே

  • @snithishkumar6999
    @snithishkumar6999 2 ปีที่แล้ว

    💯அண்ணா உங்க life story❤️‍🔥 சொல்லுங்க உங்க வாழ்க்கைய பத்தி தெரிஞ்சிக்க ஆசையா இருக்கு 🥺please anna 😊

  • @kumarmaha5253
    @kumarmaha5253 2 ปีที่แล้ว +2

    10/10 bro unga voice la movie vera level iruku

  • @SKCreation-qb4mb
    @SKCreation-qb4mb 2 ปีที่แล้ว +2

    Love u bro❤️❤️❤️

  • @skulleditz7885
    @skulleditz7885 2 ปีที่แล้ว +1

    Everything everywhere all at once movie explain pannunga bro please 🥺🥺🥺🥺🥺🥺 romba naala kekkuren bro please podunga

  • @SyedAli-nc4vb
    @SyedAli-nc4vb 2 ปีที่แล้ว

    உங்களுடைய ரிவே எல்லாமே நான் கேட்பேன் சூப்பரா இருக்கும்

  • @ImranKhan-pb4hq
    @ImranKhan-pb4hq 2 ปีที่แล้ว +3

    My all time fav. movie ipo vara (Van helsing)💓

  • @opsamyyt143
    @opsamyyt143 2 ปีที่แล้ว +2

    Entha video na நேற்று தினம் பார்தேன் திடீரென்று இந்த மூவிய காணோம் 😭

  • @munichamypriyanka1303
    @munichamypriyanka1303 2 ปีที่แล้ว

    Fathariyar... anna neenga solradhu samma cute a iruku anna

  • @thilodayaa8618
    @thilodayaa8618 2 ปีที่แล้ว +1

    கண்ணாடி, முன்னாடி,பின்னாடி 👌

  • @vijaygpubglite5900
    @vijaygpubglite5900 2 ปีที่แล้ว +4

    இந்த படத்த 4 வருசமா கேட்டு டூ இருந்தேன் brother ippa thaan podrukeenga ennoda pera solli போட்டிருந்த நல்ல இருக்கும் 😔 என்னோட most favourite padam van helsing brother itha theater la 8 time paathan van helsing podunga brother please 🥺🤝

    • @singerabi3500
      @singerabi3500 2 ปีที่แล้ว +1

      No feelings

    • @vijaygpubglite5900
      @vijaygpubglite5900 2 ปีที่แล้ว

      Van helsing a poda solli 4 வருசமா கேகுரன் தெரியுமா brother

  • @nethaginethagi7733
    @nethaginethagi7733 2 ปีที่แล้ว +6

    Voice super anna ❤️❤️❤️

  • @ஜெயராமன்ரவி
    @ஜெயராமன்ரவி 2 ปีที่แล้ว

    நீங்கள் சொன்ன விதம் நன்றாக தான் இருக்கிறது ஆனாலும் அந்த படத்தை வேறொரு படத்துடன் தொடர்ச்சி என கூறினீர்கள் அல்லவா அந்தப் படத்திற்கு நான் வெறியன் அதன் கூறிய ஏதாவது இதில் இருக்குமா? என பார்த்தே இந்த படத்தை கவனிக்க மறந்து மூன்று முறை பார்க்க வேண்டியதாயிற்று மற்றபடி அனைத்தும் அருமை ஒரு ஏழு மதிப்பெண்கள் தரலாம்

  • @lotus2873
    @lotus2873 2 ปีที่แล้ว +8

    Van Helsing fans 👈

  • @VinothVinoth-vq1so
    @VinothVinoth-vq1so 2 ปีที่แล้ว

    Advance happy Diwali na... Endrum maaraatha ungal rasigan

  • @___sakthiism___3742
    @___sakthiism___3742 2 ปีที่แล้ว

    Yo ippa nee sonna intha review la movie ya patha mari eruku ya movie pakama paatha mari eruku ya antha movie na download lam panna matem athan ippa movie pathuteney😆unga voice la nalla review ya keep it

  • @sharmilabanufazul2008
    @sharmilabanufazul2008 3 หลายเดือนก่อน

    Intha padam nanga pathom familya romba super padam ithu❤❤❤❤❤

  • @g.j.chandran8444
    @g.j.chandran8444 2 ปีที่แล้ว +1

    Anna பார்த்திபன் கனவு story podunga அண்ணா

  • @ayya-me8vu
    @ayya-me8vu 2 ปีที่แล้ว

    அமா சூப்பர் படம் 😍😍😍😍😍

  • @jeeva428
    @jeeva428 2 ปีที่แล้ว

    தினமும் ஒரு வீடியோ போட்டாங்க அண்ணா

  • @vimalraj5772
    @vimalraj5772 2 ปีที่แล้ว +1

    தலைவா உங்க வாய்ஸ் சூப்பர்
    பிக் fan ப்ரோ நீங்க ஏந்த வெப் ல பாக்குறீங்க ம்ம்ம்ம்

  • @anujanaj6543
    @anujanaj6543 2 ปีที่แล้ว

    1.28 கண்ணாடி, முன்னாடி, பின்னாடி what a rhyming 🤣

  • @selvaselvamurugan9461
    @selvaselvamurugan9461 2 ปีที่แล้ว +1

    தலைவா இந்த படத்துக்கு பத்து பத்தே கொடுக்கலாம்

  • @sangi_sathish
    @sangi_sathish 2 ปีที่แล้ว +3

    I will give the rating 9/10 bro.

  • @UdayaKumar-py4lk
    @UdayaKumar-py4lk 2 ปีที่แล้ว

    This movie review is very nice. Iam. Rateing. 10Star. Rateing. Ok bro. Bye. 😀😀😃😃❤️❤️❤️tthank you

  • @kinghskarnan9163
    @kinghskarnan9163 2 ปีที่แล้ว +2

    Agent sai Srinivasa Athreya Telugu movie explanation podunga bro

  • @manikandanthen8961
    @manikandanthen8961 2 ปีที่แล้ว +3

    வேற லெவல் நண்பா 🔥🔥🥰🥰👍👍🙏

  • @RangaNathan-gq5lp
    @RangaNathan-gq5lp 4 หลายเดือนก่อน

    அருமை 👌👌👌

  • @thiyagumyna6015
    @thiyagumyna6015 2 ปีที่แล้ว +1

    Hi pro 🌹🥰♥️

  • @kalaiilackiya4285
    @kalaiilackiya4285 2 ปีที่แล้ว +1

    Intha movie ku 10/10 kudukalam. Vanhelsing movie review pannunga

  • @naveenkrishna6331
    @naveenkrishna6331 ปีที่แล้ว +1

    சிம்மசனத்துக்கு
    முன்னாடி ஏகப்பட்ட கண்ணாடியா தாண்டி முன்னாடி போக பின்னாடியே படை வர😂😂😂😂

  • @supergoodg7g6ycyv78
    @supergoodg7g6ycyv78 2 ปีที่แล้ว +1

    Anna super good like video

  • @BVS1984
    @BVS1984 2 ปีที่แล้ว +2

    9.5 for the movie but 10 for your narration

  • @kannankayalkannan9654
    @kannankayalkannan9654 2 ปีที่แล้ว +1

    Nice movie brother and
    Excellent review bro 🇮🇳🙏🇮🇳

  • @sunder7775
    @sunder7775 2 ปีที่แล้ว +2

    Hi bro 😊i give 8/10☺️

  • @t.h.praveen8995
    @t.h.praveen8995 2 ปีที่แล้ว +1

    Severance move uploaded pannunga anna 🙏🙏🙏🙏🙏🙏 pliss

  • @kannaiyansiva9390
    @kannaiyansiva9390 2 ปีที่แล้ว +2

    கல்லறை மனிதன் உலகின் தலைசிறந்தபடங்களில் இதுவும் ஒன்று

  • @n.kalambasha3107
    @n.kalambasha3107 3 หลายเดือนก่อน

    இரண்டு நாட்களுக்கு முன்பு தான் பார்த்தேன் கல்லறை மனிதன்😊 பள்ளி பருவம் 😊

  • @sankarganesh4655
    @sankarganesh4655 2 ปีที่แล้ว

    Hi bro Chanakya niti ah video podu ga bro

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 2 ปีที่แล้ว +1

    Semma movie, my college day Rememberence...

  • @vickykalai4178
    @vickykalai4178 2 ปีที่แล้ว

    Van helsing padam pathuttan avarin munkathaiyai theriyapaduthiyatharkku nandri anna 10 mark

  • @riya.kriya.k5384
    @riya.kriya.k5384 2 ปีที่แล้ว +1

    Anna thumbaad movie paarunga Anna pudichcha story slunga

  • @AAM28
    @AAM28 2 ปีที่แล้ว +2

    10/10 bro🤜

  • @tamizhazhagan6948
    @tamizhazhagan6948 2 ปีที่แล้ว +2

    Na first patha Hollywood movie
    Hugh jackman ❤️

  • @dontpeek4333
    @dontpeek4333 2 ปีที่แล้ว +1

    Super flim bro 2006 patha flim bro ethu...

  • @kajvijay2034
    @kajvijay2034 2 ปีที่แล้ว +2

    Thala under the dome please let 🙏 💜 🙌 ❤️ 😎 ♥️ 🙏

  • @sunilkumar-of6vg
    @sunilkumar-of6vg 2 ปีที่แล้ว +2

    fantastic movie 🤩🤩🤩

  • @sivapurampradeep3583
    @sivapurampradeep3583 2 ปีที่แล้ว +1

    Thanks bro Bala 🌹💕💞

  • @RAMkumar-nw8rn
    @RAMkumar-nw8rn 2 ปีที่แล้ว +2

    கண்ணாடி முன்னாடி பின்னாடி 😂😂😂♥️👍

  • @sudharsants6455
    @sudharsants6455 2 ปีที่แล้ว

    Vera level unga voice kku ulagame adimai 1000/1000

  • @abdulyousuef6818
    @abdulyousuef6818 2 ปีที่แล้ว +1

    Super bro, 9/10

  • @jeevithavenkat2967
    @jeevithavenkat2967 2 ปีที่แล้ว +1

    Hi Anna how are you

  • @drugsdevim9255
    @drugsdevim9255 2 ปีที่แล้ว +1

    10 out of 10 bro😍😍

  • @karthimks6128
    @karthimks6128 2 ปีที่แล้ว +1

    Hii ...Mr tamilan

  • @imranbashamuslim
    @imranbashamuslim 2 ปีที่แล้ว +1

    இந்த படத்துல வர ஹீரோவ பாக்கும்போது... யார்க்கெல்லாம் PS-1 ல இருக்குற ஆதித்ய கரிகாலன் நியாபகம் வந்தது...

  • @chanff8985
    @chanff8985 2 ปีที่แล้ว +1

    🤩❤ thala

  • @s.ayyanar4943
    @s.ayyanar4943 2 ปีที่แล้ว +2

    Dark Web series poduga bro please

  • @Usermp7395
    @Usermp7395 2 ปีที่แล้ว

    Viking movies reviews பண்ணுங்க

  • @STARGAMING-bz7eb
    @STARGAMING-bz7eb 2 ปีที่แล้ว +1

    Thinamum video poduga bro 🙄

  • @vikramvedha5499
    @vikramvedha5499 2 ปีที่แล้ว +1

    10/10 bro 🔥semma movie🔥

  • @Durga1788
    @Durga1788 2 ปีที่แล้ว +8

    Enjoyed ur narration after a long time anna

  • @r.dhanapal13
    @r.dhanapal13 2 ปีที่แล้ว +1

    This my 1st English flim.. i watched in theatre.. in school timings

  • @kadharkadharali860
    @kadharkadharali860 2 ปีที่แล้ว +7

    10/10 👏👏

  • @madbeatz2905
    @madbeatz2905 2 ปีที่แล้ว

    Na first patha hollywood movie enaku romba pudicha movie

  • @saranya439
    @saranya439 2 ปีที่แล้ว

    Bro Waikiki Korean movie podunga sema comedya irukkum

  • @Usermp7395
    @Usermp7395 2 ปีที่แล้ว +1

    Bro vikings movie review Viking movies reviews பண்ணுங்க

  • @பந்தயபோர்க்களம்
    @பந்தயபோர்க்களம் 2 ปีที่แล้ว +1

    One of my favourite Hollywood movie I am watch this movie more than 25 times

  • @MR-mw4cy
    @MR-mw4cy ปีที่แล้ว

    Nice story 😊nice narration 👌

  • @gilbertnelson8121
    @gilbertnelson8121 4 หลายเดือนก่อน

    Alita battle movie rewiew pannunga.......🔥🔥🔥🔥

  • @nironirojan2559
    @nironirojan2559 2 ปีที่แล้ว

    Anna vera vera level
    Srilanka paiyan niro

  • @sanojansanojan9961
    @sanojansanojan9961 2 ปีที่แล้ว +4

    Gods of Egypt movie podunka bro

  • @amaladhanaveldhanavel786
    @amaladhanaveldhanavel786 ปีที่แล้ว

    10/10 super movie brother 👏👏👏👏👏♥️♥️♥️