En Yesu Raajavukke (LIVE) | என் இயேசு ராஜாவுக்கே | Shekhinah | Alive Church

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • En Yesu Raajavukke (LIVE) | என் இயேசு ராஜாவுக்கே | - Live Worship by Shekhinah

ความคิดเห็น • 58

  • @nanthakumarsubramaniyam9485
    @nanthakumarsubramaniyam9485 ปีที่แล้ว +10

    என் இயேசு ராஜாவுக்கே
    எந்நாளும் ஸ்தோத்திரம்
    என்னோடு வாழ்பவர்க்கே
    எந்நாளும் ஸ்தோத்திரம்
    1. கர்த்தாவே நீர் செய்த நன்மைகளை
    நித்தமும் நினைக்கிறேன்
    முழு உள்ளத்தோடு உம் நாமம்
    பாடிப் புகழுவேன் - நான்
    2. நெருக்கப்பட்டேன் தள்ளப்பட்டேன்
    நேசர் நீர் அணைத்தீரே
    கைவிடப்பட்டு கதறினேன்
    கர்த்தர் நீர் தேற்றினீர்…ஆ…ஆ
    3. இனி நான் வாழ்வது உமக்காக
    உமது மகிமைக்காக
    உம் அன்பை எடுத்துச் சொல்லுவேன்
    ஓயாமல் பாடுவேன் - நான்

  • @user-cu7fv9iv7l
    @user-cu7fv9iv7l หลายเดือนก่อน +1

    Arumaiyana padal,arumaiyana,kural,ullathai paravasamakukirathu

  • @kaniappansrly9744
    @kaniappansrly9744 ปีที่แล้ว +12

    உண்மையில் உங்க பாடலில் தேவபிரசன்னத்தை காண்கிறேன் மிகைபடுத்தியல்ல உண்மையை சொல்கிறேன் தேவனுக்கே நன்றி

    • @AliveChurchChennai
      @AliveChurchChennai  ปีที่แล้ว

      🙏🙏🙌🙌🙌

    • @davidsolomon7657
      @davidsolomon7657 10 หลายเดือนก่อน +2

      This song touched my heart so much.Praise the lord.❤🎉😅.

    • @rinilr8544
      @rinilr8544 9 หลายเดือนก่อน

      My favourite song 🥰
      Nice voice🥰

  • @mohanrajm4052
    @mohanrajm4052 2 หลายเดือนก่อน +1

    Beautiful voice god bless you sister 🎉🎉🎉

  • @gladson-ats3528
    @gladson-ats3528 2 หลายเดือนก่อน

    Presence of GOD ❤

  • @Ravi-it6vu
    @Ravi-it6vu 2 ปีที่แล้ว +4

    கண்களை மூடி கேட்டுக்கொண்டே இருக்கலாம். அருமை அருமை

  • @csuresh-xg7zt
    @csuresh-xg7zt 2 หลายเดือนก่อน

    Amen 🙏

  • @rachelanithawilson
    @rachelanithawilson 3 ปีที่แล้ว +11

    Beautifully sung Dear Sister ❤️ Loads of Love to You. #RepeatMode

  • @jeyagowri4918
    @jeyagowri4918 ปีที่แล้ว

    Amen

  • @estherpankiraj4589
    @estherpankiraj4589 3 ปีที่แล้ว +8

    God gave amazing and very beautiful voice God bless you sister

  • @IssacOffical1988
    @IssacOffical1988 2 หลายเดือนก่อน +1

    Thanks Akka…❤ Such a wonderful song🎉

  • @daniesipad
    @daniesipad 6 หลายเดือนก่อน

    Guys on chords 🔥🔥🔥

  • @rebeccanadesan7038
    @rebeccanadesan7038 ปีที่แล้ว +2

    Super voice akka Jesus unkalai aasirvathipar🥰🥰🥰

  • @goodsamaritanjesus
    @goodsamaritanjesus 2 ปีที่แล้ว +4

    Praise God. Thank you Jesus. Good worship. God bless you all

  • @isaiahmahesh3462
    @isaiahmahesh3462 3 ปีที่แล้ว +3

    Thanks for your nice songs and messages it is very useful for my spiritual life God bless you and your family

  • @babusujith1769
    @babusujith1769 ปีที่แล้ว

  • @sivalawrence0
    @sivalawrence0 ปีที่แล้ว +1

    Akka superb singing really amazing....

  • @davidsolomon7657
    @davidsolomon7657 10 หลายเดือนก่อน +1

    This is my favourite song 🎉

  • @UNIVERSALCHRISTIANTIMES
    @UNIVERSALCHRISTIANTIMES 2 ปีที่แล้ว +2

    GOD Bless you

  • @kamalilove1923
    @kamalilove1923 2 ปีที่แล้ว +3

    Very good presentation.. Praise Jesus

  • @gladdyberil8084
    @gladdyberil8084 3 ปีที่แล้ว +3

    Beautiful song very nice

  • @isaiahmahesh3462
    @isaiahmahesh3462 3 ปีที่แล้ว +4

    Thank you jesus for your child shekhina Shawn. Glory to jesus christ. God bless you sister.

  • @samuelsaravin1585
    @samuelsaravin1585 3 ปีที่แล้ว +3

    Mesmerizing

  • @danielraj8280
    @danielraj8280 ปีที่แล้ว +2

    Thank you Jesus

  • @user-ut1ej2pi4d
    @user-ut1ej2pi4d ปีที่แล้ว

    Amen 🙌 amen 🙌 amen 🙌 amen 🙌 amen 🙌🙏 amen 🙌 amen 🙌 amen 🙌 amen 🙌🙏 amen 🙌

  • @masilamanipaul4848
    @masilamanipaul4848 ปีที่แล้ว +1

    Praise the lord

  • @UNIVERSALCHRISTIANTIMES
    @UNIVERSALCHRISTIANTIMES 2 ปีที่แล้ว +2

    Glory to God

  • @UNIVERSALCHRISTIANTIMES
    @UNIVERSALCHRISTIANTIMES 2 ปีที่แล้ว +2

    Praise the Lord.. Good morning

  • @danielraj8280
    @danielraj8280 ปีที่แล้ว +1

    Praise the Lord sister
    Please upload many songs

  • @kprincemoses
    @kprincemoses 3 ปีที่แล้ว +2

    Nicely sung. Keep it up.

  • @immanueljebraj1630
    @immanueljebraj1630 ปีที่แล้ว +1

    Really sister god has given you very good and melodious voice I just hear it daily may God bless you sjster

  • @johnlinnet6091
    @johnlinnet6091 3 ปีที่แล้ว +3

    Akka very nice voice

  • @John-tx4mw
    @John-tx4mw ปีที่แล้ว

    Hello sister, I am John, the teacher of the Bible. I want to tell you one thing, Your singing is different from the others. It's melody, spiritual, and biblical. Keep it up, and glorify God continuously with biblical music, and biblical lyrics without doctrinal errors. I like it and feel to listen. Go ahead as you are now.
    Don't confound with secular music, lyrics, and cine pattern, I'll pray for you and your team. Thank you! God bless.

  • @hemanthkumar6120
    @hemanthkumar6120 2 ปีที่แล้ว +2

    Anointed singing and music. God bless you sister and the entire team. Don't see new posts. Pl do post new updates

  • @b.laabancjc1514
    @b.laabancjc1514 3 ปีที่แล้ว +1

    Laaban cjc ⛪

  • @002christopherj5
    @002christopherj5 3 ปีที่แล้ว +3

    Superb worship 🥺.... Glory to Jesus🎁🎉

  • @jenitajothi1913
    @jenitajothi1913 3 ปีที่แล้ว +1

    Praise the Lord 🙏

  • @anandraj528
    @anandraj528 ปีที่แล้ว

    Awesome voice

  • @joshuajeyam1
    @joshuajeyam1 2 ปีที่แล้ว +6

    அன்புள்ள Sister Shekinah Shawn,
    நீங்கள் கடினமான பாதை இல் இப்போது நீங்கள் உள்ளீர்கள்.
    ஒரு சதியால் நீங்கள் சிக்கவைக்க பட்டு இருப்பீர்கள் என்று நான் நம்புறேன்.
    God உங்களுடன் இல்லாமல் இவ்வளவு அழகான ஊழியம் உங்களால் சுயமாக பண்ண முடியாது என்பதை நான் அறிவேன்.
    நீங்கள் மிக விரைவில் தேவனுடைய நாமத்தை துதித்து பாடுவீர்கள் என்பதை நான் நம்புறேன்.
    நீங்கள் இன்னும் அதிக தெய்வ வைராக்கியம் உடன் விரைவில் வருவீர்கள் என்று நான் நம்புறேன்.

    • @anuhelan08
      @anuhelan08 2 ปีที่แล้ว +2

      Wonderful worship sister... God will deliver you from all the problems....my sincere prayers for you

    • @AliveChurchChennai
      @AliveChurchChennai  2 ปีที่แล้ว +2

      அன்புள்ள சகோதரரே, தங்களின் உண்மையும்,தேவ அன்பும் நிறைந்த வார்த்தைகளுக்காக நன்றி. சத்துரு சபைக்கு எதிராய் எழும்பி முழுவதும் பொய்யான குற்றச்சாட்டுகளால் நெருக்கடி கொடு்த்துள்ளான்.
      தேவன் உண்மையை வெளியாக்குவார் என விசுவாசிக்கிறோம்.
      விரைவில் ஆராதனைப்பாடல்கள் பதிவேற்றுவதைக்குறித்து ஜெபத்தோடு ஆலோசித்து வருகிறோம். உங்கள் ஆதரவும் ஜெபங்களும் எங்களுக்கு அவசியம் வேண்டும்.
      நன்றி!! கர்த்தர் உங்களோடிருப்பாராக!!!

    • @AliveChurchChennai
      @AliveChurchChennai  2 ปีที่แล้ว +1

      @ Samuel Elijah Paul Thank you so much!!

  • @solomonrobert3081
    @solomonrobert3081 2 ปีที่แล้ว

    Anointed

  • @gabrielgaby6036
    @gabrielgaby6036 3 ปีที่แล้ว +1

    Sing very old songs.

  • @muthurajkaliyamoorthy9965
    @muthurajkaliyamoorthy9965 11 หลายเดือนก่อน

    Very good and wonderful voice, God bless you sister

  • @jinu2029
    @jinu2029 2 ปีที่แล้ว +1

    Amen

  • @mahamercy1016
    @mahamercy1016 ปีที่แล้ว

    Amen

  • @selvanselvan288
    @selvanselvan288 2 ปีที่แล้ว +1

    Amen