காதலர் தினம் - Kadhalar Dhinam Full Movie HD | Kunal | Sonali Bendre | Nassar | Kathir | A R Rahman

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ต.ค. 2024

ความคิดเห็น • 379

  • @rajuathee9640
    @rajuathee9640 8 หลายเดือนก่อน +43

    சில படங்கள் பாக்கும் போது தான் கோபம், அழுகை, சந்தோசம் எல்லாம் கலந்துவரும். ஹீரோயின் செத்திடுவாள் என்ட பயத்தில 10 வருசமா இந்த படம் பாக்கலடா.... சைக்....
    இந்த படத்த எடுத்தவன் மட்டும் கையில கிடைச்சானென்டா 4 அறை விடனும்... அதுக்கு பிறகு கட்டிப்பிடிச்சு கதறி அழனும் டா....
    மனுசனாடா அவன்.... கடைசி நிமிசம் வரைக்கும் சாவடிச்சிட்டு சாகிற நேரத்தில நம்மளையும் சேர்த்து காப்பாத்திடுறான்....
    நல்லா இருப்படா....❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
    இனி எத்தனை படம் வந்தாலும் என்னோட பிடிச்ச படங்களின் வரிசையில இதுக்கு தான் முதலிடம் ❤❤❤

    • @Mathiveeran
      @Mathiveeran วันที่ผ่านมา

      2 climax irukku bro

  • @KarthiKarthi-us3zi
    @KarthiKarthi-us3zi ปีที่แล้ว +256

    ஆஹா ஆஹா அருமையான திரைப்படம் அழகான திரைப்படம் 90' களில் பிறந்த எத்தனை பேருக்கு இந்த படம் பிடிக்கும்

    • @Mohamed_Aflal
      @Mohamed_Aflal 11 หลายเดือนก่อน +6

      90s ku mattum illa bro 2K kids Kum favorite idhula varum song um Vera level

    • @Yanuzh_Yugeth2005
      @Yanuzh_Yugeth2005 11 หลายเดือนก่อน +5

      90s mattu illa 2k ku pudikum nanba

    • @Rizanviews
      @Rizanviews หลายเดือนก่อน

      Story ❤

  • @Sonia0121Sonia
    @Sonia0121Sonia ปีที่แล้ว +98

    காதலர் தினத்தன்று காதலர் தினம் என்னும் காவியத்தை காண தந்தமைக்கு மிக்க நன்றி 🤝❤️🌹காதலர் தின நல்வாழ்த்துக்கள்🌹❤️👉2023-02-14👈

  • @Blue_angel_6527
    @Blue_angel_6527 5 หลายเดือนก่อน +35

    எத்தனை அழகாக இயல்பான காதலை எடுத்துக்காட்டியுள்ளார்கள்❤
    தற்போதைய படங்களில் காதல் அல்ல காமம் தான் தலைவிரித்தாடுகிறது

    • @MohomeRikas
      @MohomeRikas 2 หลายเดือนก่อน

      Eppa kamam Kalam innum ten years Le only porn move than

    • @RoshanthRoshanth-yy9gs
      @RoshanthRoshanth-yy9gs หลายเดือนก่อน

      Yes bro

  • @mohamedsiyam6318
    @mohamedsiyam6318 10 หลายเดือนก่อน +308

    2024 la yarla intha movie pakura 2k kids❤

  • @manikandanrakshankudal1466
    @manikandanrakshankudal1466 ปีที่แล้ว +74

    சிறந்த காதல் காவியத்தை தந்த இயக்குனர் கதிர் அவர்களுக்கு , இசை அமைப்பாளர் ரஹ்மான் அவர்களுக்கும் , பாடலாசிரியர் வாலி அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் , மணிகண்டன் கூடங்குளம்

  • @jensonrock9712
    @jensonrock9712 ปีที่แล้ว +248

    நா 2k kid தான் இருந்தாலும் intha மாதிரி movie ரொம்ப புடிக்கும்

  • @arun_arul998
    @arun_arul998 ปีที่แล้ว +54

    நான் இந்த திரைப்படத்தை பல முறை பார்த்து இருக்கேன்.ரோஜா மனமேடையில் இறந்துவிட்டதாக நினைத்து கண்கலங்கி அதற்கு பிறகு படம் பார்த்து இல்லை.ஆனால் இன்றுதான் அதை முழுமையாக பார்த்தும் கண் கலங்கினேன். நான் பிறந்த வருடம் வெளியான திரைப்படம்.. காவியம் என்றும் காவியம் தான்..❤❤ இப்படிக்கு இதயம் முரளி❤❤2023.10.27///2.31am

    • @ThanaThamilan
      @ThanaThamilan 9 หลายเดือนก่อน +5

      First release with Roja’s dead, then they changed viewers doesn’t like the end 😊

    • @arun_arul998
      @arun_arul998 7 หลายเดือนก่อน +1

      Yes. Me to also

    • @jamy-i8r
      @jamy-i8r 2 หลายเดือนก่อน +1

      @@ThanaThamilan re edit they done with Kunal photo…he suicide tht time

  • @fathimasherin1658
    @fathimasherin1658 ปีที่แล้ว +19

    2015 la enga relation oruthar intha movie ya pakum podhu Tv la channel la change pannitaru appo phn um illa kaila rombo aluthuttan andha sad memory ya intha movie ya pakum podhu marukku nenav vanthuttu.and ovvoru year indha day annaki indha movie ya pakama irundha dhe illa intha year um pathuttan avlo pudikkim .💕💕♥️♥️♥️♥️👌👌👌

  • @ashfaquekhan3369
    @ashfaquekhan3369 9 หลายเดือนก่อน +13

    Beauty of this masterpiece, Apart from chatting, A love story without a single dialogue between hero & heroine....

  • @mhdrashad2006
    @mhdrashad2006 ปีที่แล้ว +29

    Eththanai murai paarthaalum salikkadha oru movie😙.
    Beautiful love story💕💕❤

    • @RKSH629
      @RKSH629 ปีที่แล้ว +3

      என்னுடைய விருப்பமான படம் . இப் படத்தை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது 90's kids களுக்கு

  • @Love_facts2330
    @Love_facts2330 9 หลายเดือนก่อน +157

    2024 la innum yaarulaam indha movie paakurigga...😅❤

  • @tamilventhan2990
    @tamilventhan2990 ปีที่แล้ว +36

    எனக்கு ரொம்ப புடிச்ச திரைப்படம் அழுகையை வரவைத்த படம் அதுவும் நாசர் சின்ன வயது கதை எனக்கு அழுகையை வந்து விட்டது அனைவருக்கும் 14-02-2023.காதலர் தின நல்வாழ்த்துக்கள் 🌹❤️

  • @dhanaorkut
    @dhanaorkut 9 หลายเดือนก่อน +5

    That days Rahman is todays Anirudh with magical BGM and music . We miss you Rahman . Bring back the magic. Stop doing music in Dubai and London. Do it here from your heart like you did in 90’s

  • @Nithan245
    @Nithan245 5 หลายเดือนก่อน +10

    இது போன்ற பழைய படங்களில் பயன்படுத்தப்பட்ட தமிழ் எல்லாம் எங்கே போனதோ தெரியவில்லை தற்போதைய படங்களில்

    2k kid 🥰

  • @leonied8484
    @leonied8484 ปีที่แล้ว +48

    How I love this movie still in 2023 ❤ the story, the songs, the actors... thank you for uploading this video 🙏🏾

    • @AlagarMalayan
      @AlagarMalayan 10 หลายเดือนก่อน +2

      Please sister you think you are real one and only you you thinking best always life is one day death my life death sorry sister I am a talk ranga sorry

  • @joshuaudhaya1708
    @joshuaudhaya1708 ปีที่แล้ว +30

    14-02-1999 அன்று release ஆன படம் கோயம்புத்தூர் karpakam complex la கங்கா தியேட்டரில் பார்த்த Sweet memories

  • @GaneshGanesh-hs4sq
    @GaneshGanesh-hs4sq 11 หลายเดือนก่อน +3

    அருமையான காதல் படம்

  • @tharsansutha6524
    @tharsansutha6524 5 หลายเดือนก่อน +2

    படத்தின் உயிர் நாடியே இசை ❤

  • @comedykings2417
    @comedykings2417 ปีที่แล้ว +21

    அழகான காதல் காவியம் ar rahman song mass❤️❤️❤️

  • @mohamedrinas5236
    @mohamedrinas5236 9 หลายเดือนก่อน +22

    2024 yarellam intha movie patha

  • @NithiNithi-hb2in
    @NithiNithi-hb2in ปีที่แล้ว +2

    Semma 🎦 movè

  • @bhabinsikha
    @bhabinsikha ปีที่แล้ว +7

    Enikku Orupaadu ishttam Ulla Tamil Movie 🎬
    Pinnea ithilea Song'sum ❤
    Verea Level 🥰🥰🥰

  • @harivenkat1435
    @harivenkat1435 ปีที่แล้ว +75

    25th aniversory of Kadhalar dhinam. For all lovers on Valentines day.
    Ar rahman BGM just mind bowing

  • @ff_View
    @ff_View 10 หลายเดือนก่อน +3

    1st time i watching this movie wow ❤❤really ❤heart touching ❤😢😢😢

  • @UltraLegend-k1l
    @UltraLegend-k1l ปีที่แล้ว +6

    It's one of the greatest love movie in Tamil 90's of the super love movie

  • @sabarea3552
    @sabarea3552 ปีที่แล้ว +20

    I was searching this movie last night to watch.. Such a movie to start the valentines day

  • @tamilfact
    @tamilfact ปีที่แล้ว +58

    RIP actor Kunal ❤

    • @b.p.earudhu8638
      @b.p.earudhu8638 ปีที่แล้ว +1

      YOHW MILITARY NEENGA ENNA INGA😀❤

  • @ThirupAdhiThirupAdhi-kk4ff
    @ThirupAdhiThirupAdhi-kk4ff 6 หลายเดือนก่อน +2

    Woww super movie ❤ 2024,4,2❤❤

  • @mohamedirshathnusrathjahan6520
    @mohamedirshathnusrathjahan6520 ปีที่แล้ว +23

    2023 இல் இந்த படத்தை பார்த்தாலும் புதிதாக வந்த படத்தை பார்ப்பது போல் உள்ளது

  • @rubanabishanth5025
    @rubanabishanth5025 ปีที่แล้ว +8

    Intha padathil varum aathanai padalkalum superb

  • @farookspeedfarookspeed3321
    @farookspeedfarookspeed3321 ปีที่แล้ว +12

    என் தலைவன் இசை எப்போதும் எங்கேயும் கிரேட் தான் 🔥🤗 90s gift 🙏
    2023 ...இது மாதிரி ஒரு லவ் படம் பாடல்கள் இப்ப காட்டுங்க டா 😒😒😒😒😒
    ஆழ்ந்த அனுபவங்கள் எல்ல 2k 😆😆😆😆🤣👈

    • @mithushan7467
      @mithushan7467 ปีที่แล้ว +3

      நான் ஒரு 2k Kid... நீங்கள் சொல்வது உண்மை💯💯...i am 2k kids but 90s kids songs and movie's lover❤️💖😘

    • @MohamedAsalm-e5l
      @MohamedAsalm-e5l 4 หลายเดือนก่อน +2

      𝒀𝒆𝒔😊

  • @nizamuddeenparlia3336
    @nizamuddeenparlia3336 ปีที่แล้ว +20

    Watching this movie again and again. Background music was so good by Mr. A R Rahman.

  • @rifnazmohamad
    @rifnazmohamad ปีที่แล้ว +15

    AR RAHMAN MUSIC ❤

  • @GmsachinGMSACHIN
    @GmsachinGMSACHIN ปีที่แล้ว +11

    நான் இந்த படத்தை எத்தனை முறை ‌பாத்தானும் ஓரே ஃபீல் தா பழைய காதல் நாபகம் வருகிறது

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam6818 ปีที่แล้ว +13

    08:30
    #செம நீண்ட காலம் பார்க்க வேண்டும் என இருந்த காதல் காவியம்.அதுவும்
    இந்நாள்"காதலர் தினம்💞அன்றே பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது👌❤❤

  • @ahamedhumaid5664
    @ahamedhumaid5664 ปีที่แล้ว +6

    Super movie nice songs😍😍😍

  • @mithushan7467
    @mithushan7467 ปีที่แล้ว +10

    உண்மை காதல் கடைசியில் பல தடைகளை தாண்டி நினைத்தும் பார்க்காத அளவில் வெற்றியை தரும்❤️💯... மிகச்சிறந்த ஒரு காதல் காவியம் 😘

  • @saran8825
    @saran8825 9 หลายเดือนก่อน +2

    My favourite movie

  • @mabucrush_w
    @mabucrush_w 4 หลายเดือนก่อน +2

    My favourite movie ❤

  • @fathimasherin1658
    @fathimasherin1658 ปีที่แล้ว +11

    Unmaya kadhachchi unmaya merry panni unmaya innum love pannitu irukura ella lover's kum velantines day nalvalththukkal💕💕💕♥️♥️♥️

  • @gowthamkave1588
    @gowthamkave1588 10 หลายเดือนก่อน +4

    எல்லா காதலர்களும் கட்டாயம் பார்க்க வேண்டிய அற்புதமான திரைப்படம் ❤❤❤❤❤❤❤

  • @SweenithaMarina-nw7bf
    @SweenithaMarina-nw7bf 8 หลายเดือนก่อน +4

    Lot of people watch this movie in valentine month but as I think this is better movie in every time❤❤❤

  • @selvamloga7178
    @selvamloga7178 ปีที่แล้ว +3

    All time my favourite movie ❤❤❤

  • @manikandanrakshankudal1466
    @manikandanrakshankudal1466 ปีที่แล้ว +11

    எனக்கு அதிகம் பிடித்த படம் காதலர்தினம்

  • @pavithara2144
    @pavithara2144 ปีที่แล้ว +18

    This is a true love movie❤️

  • @vnk6246
    @vnk6246 ปีที่แล้ว +9

    Superb

  • @coolman29ish
    @coolman29ish 8 หลายเดือนก่อน +2

    . this movie just brings back those old memories. I still remember the day i watched this.. Nasar had the same situation in this movie and Vaseegara movie, who remembers it?

  • @moganarajsutharsanam9152
    @moganarajsutharsanam9152 2 หลายเดือนก่อน +1

    எனக்கு ரொம்ப பிடித்த படங்களை இதுவும் ஒன்று🥺❤️பழைய நினைவுகள்😌90 kids

  • @mohamednafees135
    @mohamednafees135 ปีที่แล้ว +4

    Wow wow super movies

  • @moorthyshanthy5012
    @moorthyshanthy5012 ปีที่แล้ว +1

    ❤enakku pudittha good movie

  • @SivaAkila-rt2nb
    @SivaAkila-rt2nb ปีที่แล้ว +5

    True love movie❤

  • @muhammedniyas8159
    @muhammedniyas8159 หลายเดือนก่อน +1

    Tanks for a r rahman sir. Old is gold

  • @UltraLegend-k1l
    @UltraLegend-k1l ปีที่แล้ว +2

    Super movie 😊 I am very enjoyable the movie

  • @lazerclipz8659
    @lazerclipz8659 ปีที่แล้ว +8

    Thillangadi movie Podungo plz

  • @lovebirdschanales3039
    @lovebirdschanales3039 ปีที่แล้ว +8

    𝗠𝘆 𝗳𝗮𝘃𝗼𝗿𝗶𝘁𝗲 𝗺𝗼𝘃𝗶𝗲 ❤️

  • @karthik7613
    @karthik7613 ปีที่แล้ว +7

    ❤ kadhalin arumai purithavargalukku kadhal kidaikkaathu 😢😢🤕

  • @Sj_Sparrow
    @Sj_Sparrow ปีที่แล้ว +7

    Chinna vasula pathadu pa romba days ku aparama pakuren😊❤miss you kunal😢💔all time favorite movie👐eppavum marakka matten😚🌹

  • @RajKumar-oy5cp
    @RajKumar-oy5cp ปีที่แล้ว +5

    Any time my favorite moovie

  • @asranajeem1021
    @asranajeem1021 9 หลายเดือนก่อน +1

    Feel good movie ❤

  • @Vickram.s
    @Vickram.s หลายเดือนก่อน +1

    One of the best and my favourite movie ❤

  • @PaviVishnuka-pc4my
    @PaviVishnuka-pc4my 11 หลายเดือนก่อน

    சூப்பர் படம்

  • @ayu2250
    @ayu2250 ปีที่แล้ว +25

    Happy Valentines Day😭💔🙏🏻 such a great movie forever

  • @mohamedrimazrimaz404
    @mohamedrimazrimaz404 ปีที่แล้ว +2

    Nasar sir you're The great father this movie 🎬 Excellent 😊

  • @robochitti
    @robochitti ปีที่แล้ว +13

    2:28:20 90s kids aana yengele mathri pasangeluku isai na enna nu kathukudutheveru sir ivaru - A.R.RAHMAN 🔥

  • @mohamedfasmir3965
    @mohamedfasmir3965 ปีที่แล้ว +2

    Super movie

  • @RoshanthRoshanth-yy9gs
    @RoshanthRoshanth-yy9gs หลายเดือนก่อน +2

    My favorite love movie kadhalar dhinam i like to

  • @Kdponnushaan
    @Kdponnushaan หลายเดือนก่อน +1

    Oru padathula 1song 2song nalla eppide ithula ellame nalla irruku. 2k kid ah irrunthalum en fav movie ❤🎉

  • @dhanushiyadhanu9853
    @dhanushiyadhanu9853 ปีที่แล้ว +3

    My most favourite movies this one

  • @ROWUF786
    @ROWUF786 หลายเดือนก่อน

    Super movie ❤❤

  • @Vinu-i2p
    @Vinu-i2p หลายเดือนก่อน +2

    Roja rojaa song .....
    Feels like Melting ❤❤❤❤❤

  • @s.vishnuvinu7386
    @s.vishnuvinu7386 ปีที่แล้ว +4

    My favourite ❤ movie

  • @mohamedjazeer3074
    @mohamedjazeer3074 2 หลายเดือนก่อน +1

    Whenever I see this movie I cry a lot coz it reminds me 90s memories missing those days... ❤❤

  • @Shaji_QueeN
    @Shaji_QueeN ปีที่แล้ว +2

    Rooja kootam full movie uploaded pannunga plzz😢

  • @nilanisha-jx7sy
    @nilanisha-jx7sy ปีที่แล้ว +2

    nice movie

  • @rajamurugaian7544
    @rajamurugaian7544 ปีที่แล้ว +6

    POWER SEMMA SUPER

  • @mohamedshameer9987
    @mohamedshameer9987 ปีที่แล้ว +6

    Money problem sutti ethuna student padipu niruththuraga.... Epidi sir othar egalakum idha😐 ewalo romantic movie vandalum enda movie than Vera level 🌹🌹🌹💫😇🌝

  • @biggboss673
    @biggboss673 ปีที่แล้ว +8

    2k kids favourite movie🥰🥰🥰😘😘
    Miss you kunal🙂🙃

  • @vinosugani3249
    @vinosugani3249 ปีที่แล้ว +2

    Nice movie and miss you mý LïFë MëMøRîËş 😢

  • @rkwithdharika
    @rkwithdharika ปีที่แล้ว +11

    Miss u kunal

  • @jeshanking8593
    @jeshanking8593 ปีที่แล้ว +11

    Great example for true love 💕

  • @nawasmohammed2919
    @nawasmohammed2919 ปีที่แล้ว +4

    Iam addited to this movie

  • @shalu4906
    @shalu4906 ปีที่แล้ว +3

    Wow wowww....amazing...love it...♡♡♡♡♡

  • @rajamurugaian7544
    @rajamurugaian7544 ปีที่แล้ว +4

    THIS I EXPECTED SERIOUS

  • @wwe2kcena177
    @wwe2kcena177 ปีที่แล้ว +2

    Woww best movie and nasar story verry sad 🥲😭 inda padathai part 2 vaga pakanum polla ashaya iruku but no chanse it too late missing movie soo sad 😞

  • @shahimirshard6515
    @shahimirshard6515 11 หลายเดือนก่อน +1

    Really love this masterpiece. Specially watching repeatedly because of the most prettiest 90’s young Sonali Bendre (Crush💕) and ARR magical music..

  • @SweenithaMarina-nw7bf
    @SweenithaMarina-nw7bf 8 หลายเดือนก่อน +1

    I can't describe beauty of this drama some love stories keep us alive forever ❤❤❤❤

  • @meeranmeeran2753
    @meeranmeeran2753 ปีที่แล้ว +4

    Romba piticha movie happy lovers day❤❤💘💘💘

  • @niyoann0929
    @niyoann0929 ปีที่แล้ว +2

    ❤❤❤ Ipdi oru lv ipo enga irukku?😢😢 ipo Facebook, insta , WhatsApp nu neraya apps vanthutu
    4toes share aaguthu
    Msg la I lv u nu pesina adutha nimisame solluthugal
    Ipo yaaru intha புனிதமான wrd a mathikkuraang?

  • @fmafkhan
    @fmafkhan ปีที่แล้ว +5

    Kathalar dhinam movei kadhalar dhinam nala vanthirikku February 14 2023

  • @diviyashinidevendran9225
    @diviyashinidevendran9225 ปีที่แล้ว +9

    I was searching this movie for few months.. nice to know its in hd version on Valentine's Day

    • @KimarJenish1998
      @KimarJenish1998 ปีที่แล้ว +1

      Ippadi real la oru love chance eh illa 😁😁 i hate love 😅😅😅

  • @asfathmohamed4432
    @asfathmohamed4432 ปีที่แล้ว +8

    Super movie i miss you kunal 😔

  • @dilaravi3332
    @dilaravi3332 8 หลายเดือนก่อน +7

    Anyone watching this movie on Valentine’s Day?😂

  • @kokhowlong
    @kokhowlong ปีที่แล้ว +8

    Can't stop laughing, 😂😂😂😂😂😂😂 kaundamani comedy legend. Awesome movie with beautiful songs, sceneries and camera work.

  • @muksithmuksith9112
    @muksithmuksith9112 ปีที่แล้ว +1

    Vera leval spr movie 🔥🔥

  • @sksivasiva6299
    @sksivasiva6299 ปีที่แล้ว +4

    Evergreen love movie heroine my favorite actor and gunal sir we miss you 😢❤

  • @rasyidlicaakmal9527
    @rasyidlicaakmal9527 ปีที่แล้ว +3

    Next please Upload Song Video Collection of Kaadhalar Dhinam Full HD/4K. Sweet Song Kunal and Sonali Bendre😍😍😍🙏👍

  • @basheerahmed6023
    @basheerahmed6023 9 หลายเดือนก่อน +2

    Every time it's still feels like first time ❤

  • @VivoVivo-vm5se
    @VivoVivo-vm5se ปีที่แล้ว +4

    I miss you movie 🥰🥰🥰❤️❤️❤️❤️

  • @Official_Kxvee
    @Official_Kxvee ปีที่แล้ว +3

    I am crying 😭😭😭