நான் சிம்மராசி தான் யார் பேச்சையும் கேட்கவும் யாருக்கும் அடங்கிப் போகவும் மாட்டார்கள் என்று கூறுவர் இது தவறானதாக என்னைப் பொறுத்தவரையில் உள்ளது அனைவரும் வேண்டும் குற்றம் பார்த்தால் சுற்றம் இருக்காது என்று எண்ணுபவள் நான் எனது தந்தையை இறுதி வரை கவனித்தவள் நான் நன்றி வாழ்க வளமுடன்
நீங்கள் கூறுவது அத்துணை உண்மை ஐயா எனது தந்தை என்னை விட்டு பிரிந்து 18 வருடங்கள் ஆகிவிட்டது குடும்பத்தின் பொறுப்பை நான் தான் இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறேன் சிம்ம ராசியில் பிறந்த மகம் நட்சத்திரக்காரினான்
வணக்கம் ஐயா 🙏🍋🌹 அருமையாக கூறுகின்றீர்கள் நான் அம்மா சிம்ம ராசி மிதுன லக்னம் மகம் நட்சத்திரம் தலைமகன் சிம்ம ராசி துலாம் லக்னம் மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிள்ளை உதவி உண்டு உறவுகள்....
Ippadi ketkathinga sir, avaru ethavathu sonnaruna unga mind unga paiyana vera mathiri parkum sir, athu vena nadakkum podhu ellam nalla tha nadakkattum nu vidunga sir.
@@krithikalakshmi8847 I don't kw who u are sis but my experience for you... don't be pothu_nalavathy. Be selfish just for yr dignity..it's very hard for us but u must be strong.👍
Me too thulam lagnam, simmam , magam.. let me give u a warning, if u think he too holds the same love on u means, continue it, but even if u get a mild doubt on him, for god's sake, stay away from him, prioritize u only, I lost myself in prioritizing my so called father. Atlast u will become a fool
ஐயா,என் பெயர் மகேஸ்வரி,நான் பிறந்தது வைகாசி 26 1980 ,நான் சடங்கு ஆனதும், திருமணம் ஆனதும்,மகன் பிறந்ததும் எல்லாமே திங்கட்கிழமை யில் தான்.இதில் ஏதாவது ஆபத்து வருமோ என ஒருவித பயம் இருக்கு.ஆலோசனை கூறுங்கள்.
நான் சிம்மராசி தான் யார் பேச்சையும் கேட்கவும் யாருக்கும் அடங்கிப் போகவும் மாட்டார்கள் என்று கூறுவர் இது தவறானதாக என்னைப் பொறுத்தவரையில் உள்ளது
அனைவரும் வேண்டும் குற்றம் பார்த்தால் சுற்றம் இருக்காது என்று எண்ணுபவள் நான் எனது தந்தையை இறுதி வரை கவனித்தவள் நான் நன்றி வாழ்க வளமுடன்
சூப்பர் சிஸ்
Athu ungaluku illa ma pasangaluku en kanavar.... ayya solvadhu Pol ithuvara irukirar
yes ,nanum same things.
Naan Sima raasi dhaan ...
I respect my father lot... I obey his order, i never miss his words...
I am happy and our family is happy..
Appan pecha ketawan yaru thambi😂
th-cam.com/video/TS4_VaWhgUs/w-d-xo.html
👏👏👏👏👏👏
@@jayaluxmyshanthini3100 ஒரு பிள்ளை நல்லவனாக இருந்தால் இப்படி தான் கேள்வி எழுகிறது.? 😡😡😡
@@sivagamasundari3681 Simmama poranthutu appan pecha keta sariya?pasuvaga irukathe unnai suttri narigal irukkak koodom agayal unnul ulla simmathai eluppi veedu. Ithu oru simmathitku matru oru simmam valangum ariurai. Simmam valga katti aalga. Un profile pic parthen nee oru simma kutti. Appan pecha kettavan yaru ithuve thraga mandhiram.
நீங்க சொல்றது உண்மை ஐயா 100 🙏👍
Nanum simma rasi than i love my dad nd family, nam ennan nalla iruntha ellam nalla than irukkum
அருமையான பதிவு.. முற்றிலும் உண்மை... மிகவும் அருமை...நன்றி ஐயா....
காலை வணக்கம் அய்யா... முற்றிலும் உண்மை... இது நம்ம கர்மான்னு ஏற்றுக்கொள்ள வேண்டும்... 🙏🏼🙏🏼🙏🏼💐💐💐
True sister...
என் வாழ்க்கையில் நடப்பதை, நீங்கள் கூறுவது போல இருக்கிறது .
Unmaiyana varthai💯wen ur speaking straight to the point many ll start hating you 👍🏻
I am simma lakhnam.i ambikeswari astrology and. Varma including psychology. You are very correct. This point my natural. You aasirvad for me.
உண்மை நாங்கள் எங்கள் ஈசனை போல சுயம்பு 🙏🙏
ஏன்டா வாழ்க்கைனு இருக்கிறது..... இந்த ராசி லட்ஷணம் அப்படி.... அவமானம் தான் மிச்சம்
Correct 💯 I also
நீங்கள் கூறுவது அத்துணை உண்மை ஐயா எனது தந்தை என்னை விட்டு பிரிந்து 18 வருடங்கள் ஆகிவிட்டது குடும்பத்தின் பொறுப்பை நான் தான் இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறேன் சிம்ம ராசியில் பிறந்த மகம் நட்சத்திரக்காரினான்
Be happy that your father left u, else u would had lost your identity
@@MD-uo5mounmai enga appa vum 2016 le erantharu.. 4yrs kashtapaten ulagathula vazha kathukitan. Ipo oru valarchi nalla therithu.
Nanu simma rasi
Magam natchathram. Appa irunthum naan than kudumpatha pakkuren.
Neengal aranthangi ya akka.
Naan avudaiyarkovil கரூர்
தனுசு ராசிக்கு விடியோ போடுங்க ஐயா 🙏🙏
I'm simma rasi , dhansu lagnam what you are saying it's correct ...
100000000000000 சதவீதம் உண்மை
Fact speech 99.9% matching 🇮🇳🙏
ஐயா நீங்கள் கூறுவது உண்மையான வார்த்தைகள் 👍👍👍👍
100%correct guru super super super 🙏🏿🙏🏿🙏🏿
சிறந்த கருத்துகள்
தந்தை மேல் மிகுந்த மரியாதை.. உண்டு. வி தியால் குடும்பத்தை பிரிந்து 8வருடங்கள் இன்று தந்தை இல்லை 😔😔😔.. சுயம்புவாய்.. எழுகிறேன்.. என் ஈசனை போல 🙏🙏
👍👍👍
மிக்க நன்றி ஜய்யா
Good morning Aiya 👍🙏
Sir, all astrologers said this time the transit wil be good. The story begins here... I'm going through all crap and pain..
Yes sir,ur predictions r true but everyone including my dad too seeing partiality with my brother n myself..he too simma star(brother)..
Same happened to me once I was in childhood.
சூப்பர் சார்
True Nantri ayya🙏
Great video
Mikka nanri iyaa unggalukku Arumai sir 👌👏👍💖👏👏👍🙏🙏🙏🙏
Naan Simma raasi, simma Langnam thaan.Anaal Ennodu balame enga appa thaan.Ennodu appa maathiri oru appa kidaichathukku naan romba perumai padaren.Officela kooda enna oru good parenting ivangalukku enpaargal, functionskku pogumbothu kooda Ival avarodu ponnu chummava sadhikkara enpargal.
💯💯 கரெக்ட் ஐயா வணக்கம் ஐயா
10000% true in my life.. I am simma rasi..
2000 percentage ❤ true
100% true🙏
Ea piyan simma rasi makam rasi ithunala ea vettukataruku uiruku eathavathu problem varuma parikaram. Sollugaa. Aiya
100%சரி
Correct sir it's my experience
மகிழ்ச்சி அடைகிறேன் ஐயா
Perfect 💯💯
Unmaiya solringa ayya
100.true sir.
Corretthan iyya
வணக்கம் ஐயா 🙏🍋🌹 அருமையாக கூறுகின்றீர்கள் நான் அம்மா சிம்ம ராசி மிதுன லக்னம் மகம் நட்சத்திரம் தலைமகன் சிம்ம ராசி துலாம் லக்னம் மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிள்ளை உதவி உண்டு உறவுகள்....
Excellent Sir
Super sir
True sir,my dad is just namesake
Ama ayya...en appa vali sondhangal ealla eanaku eadhiri.... Eallarum dhrohinga
Crt 💯 crt
Enaku en appa illai sir avar iranthu 7 varudangal agirathu....but sontham ellaraiyum vittu nan vilagiten...en endral sontham panam irundhal mattumtha sontham illai endral ne yaru endru ketpargal...
Same 😢
Sorry to disagree but my son is Simha rasi and Simha lagnam. His love, respect and obedience for his father is phenomenal.
It took time but athu unmanthan... In my family I have seen
என்பையன்சிம்மராசிகடகலக்னம்தந்தையிடம்எப்படிஇருப்பான்கூறவும்தாழ்மையுடன்ங
கேட்கிறேன்
Ippadi ketkathinga sir, avaru ethavathu sonnaruna unga mind unga paiyana vera mathiri parkum sir, athu vena nadakkum podhu ellam nalla tha nadakkattum nu vidunga sir.
Absolutely Sir
100%unmai iyya
100/ true sir
1000% true sir
Unmai iyya
Simma raasi kanni lagnam epd irukkanum nu konjam sollunga ayya pls 🙏
Ayya..No matter they can be whatever but do not try kick out someone just because to show up they're the best.
Truth ,,,they will kick out someone to show they are the best
I faced a lot ..and struggling so much.....
@@krithikalakshmi8847 Actually I wonder how people trust their lies so blindly. Feel frustrating people surround us keep their brain at their leg🙄
@sham Ranjith ....1000 percentage truth what u said ...it happened in my life
@@krithikalakshmi8847 I don't kw who u are sis but my experience for you... don't be pothu_nalavathy. Be selfish just for yr dignity..it's very hard for us but u must be strong.👍
Myself Thula lagna ....i am adjusting till today ...now i am 37years..i am very close to my dad... really no growth very lagging in life sir
Reclaim your power and take back control of your life just your life not your fathers.
@@professordumbledore369 thank you sir
Me too thulam lagnam, simmam , magam.. let me give u a warning, if u think he too holds the same love on u means, continue it, but even if u get a mild doubt on him, for god's sake, stay away from him, prioritize u only, I lost myself in prioritizing my so called father. Atlast u will become a fool
Sariya sonniga thatha
சிம்ம ராசி தனுசு லக்னம் எப்படி இருக்கும் ஐயா
தலைப்ப மாற்றி சொல்லுங்க ஐய்யா நன்றி
Unmai ayya
Unmai ayya 100%🙏🏽🙏🏽🙏🏽
Intha mesam,simmam,dhanusu ethukkumae aaagathaee...
ஐயா,என் பெயர் மகேஸ்வரி,நான் பிறந்தது வைகாசி 26 1980 ,நான் சடங்கு ஆனதும், திருமணம் ஆனதும்,மகன் பிறந்ததும் எல்லாமே திங்கட்கிழமை யில் தான்.இதில் ஏதாவது ஆபத்து வருமோ என ஒருவித பயம் இருக்கு.ஆலோசனை கூறுங்கள்.
My name prema nan piranthathu vaikasi 26 1990. Nan sadangu aanathum athe date.
Appa Kum Paiya nukum same simma rasi ya irutha
Simma rasi kum kanni rasi kum kalyana valkai epadi erukum iya
Always ..all time video
தனுசு லக்னம்,சிம்மம் ராசி பலன் சொல்லுங்க
Ok ஐயா
தயவு செய்து sollauvathai யோசிக்க தயவு செல்லவும் நிறைய குடும்ப கலை பாதிkkium
En rasi simmam laknam simmam natchathira poram neenga solrathu athanaiyim unmaithan ayya
அண்ணன் எப்போது சாவான்?
திண்ணை எப்போது காலி ஆகும்? என்பதே பழமொழி
கன்னி ராசி சிம்ம லக்னம்
வாழ்க்கையில் போராடி போராடி சோர்ந்து போய் விட்டேன்
நானும் கன்னிராசி,ஹஸ்தம் நட்சத்திரம்,சிம்ம லக்னம் தான் போராட்டத்திற்கு பிறகே வெற்றி...
Same feeling
Yes
Correct
Nenga sonnathu sarithan
Absolutely right sir
லக்னம் குறிப்பு அல்லது ராசி குறிப்பு எதை பார்க்க வேண்டும்
Simma rasi pooram natchathiram ennala mudiyala aiyya 26 4 1988 pls give some suggestion
Kadagam rasi simma lagnama irunthal
எனக்கு ராசியும் சிம்மம் லக்னமும் சிம்மம் எனக்கு எப்படி இருக்கும்
Ayya dhanushu potunga
Ayya neenga sonna mathiri en payan irukan rompa kastama iruku ammav as um appatithan pannuran kastama iruku
தூரமாக அனுப்பிடுங்க 😊
100% real truth
எந்த தந்தை மகனுக்கு தான் ஒத்துப்போய் உள்ளது . எல்லாருக்கும் அப்படி இல்லை சூரியனும் அங்காரணும் கெட்டருந்தால் தான் அப்படி இருக்கும்...
உண்மை.
Thanusu rasikku yeppho Thatha Vidoie phoduveega
Theipirai sadurthasi thithiyil simma rasi, magam natchathirathil pirandhirunthalum indhapalan unda iyya?
I'm Simma rasi thula lagnam and my husband is simma rasi meena lagnam
Can you tell for this Ayya ?
Yes my husband simma lakanam. Appa set agathu
ஐய்யா ennala mudila this year vitka yarna orthar hospital hospital nu poitu erukom, en hus business loss, nanga selavae pannathathuku kadan, kadan vanga avasiyamae ella but eppo kadan enaku enna pannanumnu therila eppp tha intha rasiku nallathu nadaku.m😭😭😭
Enoda husband sima rasi sir
True
Nandri ayya
💯
கன்னி லக்னம் பத்தி சொல்லுங்க சார்
💯 percentage correct sir....
Dhanusuku video poduga
Orae vetla sernthu iruka kudatha ah sir
🙏🙏🙏🙏🙏🙏🙏